Ethirneechal - Ep 253 | 25 November 2022 | Tamil Serial | Sun TV

  Рет қаралды 1,837,513

Sun TV

Sun TV

Жыл бұрын

Watch the latest Episode of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 30th November 2022.
Download here:
Android - bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
Watch on the web - www.sunnxt.com/
Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
#EthirneechalFullEpisode #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV
Don't forget to SUBSCRIBE to the Sun TV KZfaq 👉 bit.ly/suntvsubscribe
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialFullEpisode #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSeriallatest Episode #SuntvSerialEpisodes #SunTVlatestEpisode #TamilSerialFullEpisode #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------

Пікірлер: 562
@amuthachandrashekar3927
@amuthachandrashekar3927 Жыл бұрын
குணசேகரன் அழுவதை பார்த்தால் எனக்கு சிரிப்பாக வருகிறது 😀
@yogavengades5196
@yogavengades5196 Жыл бұрын
இன்னும் மூன்று மருமகளும் பேசுனா நாடகம் இன்னும் விறுவிறுப்பா போகும் எதிர்நீச்சல் யாருக்கு எல்லாம் ரொம்ப பிடிக்கும்
@packialakshmi2569
@packialakshmi2569 Жыл бұрын
ஆமா
@arunrossi7641
@arunrossi7641 Жыл бұрын
Yes
@ammupaati4171
@ammupaati4171 Жыл бұрын
ippothu peasa maattanga....Janani aarambithaal soodu pidikkum
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
யாருக்கெல்லாம் குணசேகரன் அழுவதைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் சிரிச்சீங்க🙋‍♂️ 🤣😂🤣😂🤣😂🤣😂
@kabithakabitha3762
@kabithakabitha3762 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🐒🐒🐒🦍🦍🦍🦍🦍🦍🦍🦍🦍🦍
@kuthuvilakkubronze8660
@kuthuvilakkubronze8660 Жыл бұрын
👌👌👌👌👌
@reginamary3196
@reginamary3196 Жыл бұрын
🙋🏻‍♀🙋🏻‍♀🙋🏻‍♀🙋🏻‍♀🙋🏻‍♀🙋🏻‍♀🙋🏻‍♀
@hemalathasankaran1638
@hemalathasankaran1638 Жыл бұрын
@mohideen beevi BH
@ramjramj8678
@ramjramj8678 11 ай бұрын
Me☝☝☝
@SubhaForever21
@SubhaForever21 Жыл бұрын
குணசேகரன் இந்த பாத்திரத்தில் அப்பிடியே வாழ்ந்துந்துருக்காரு. என்ன தான் இன்னைக்கு அவர் அழுதது காமெடி இருந்தலும் நல்ல நடிப்பு. 👍🏼
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
7 மணிக்கு எந்த சீரியல் போட்டாலும் ஓடும் எதிர்நீச்சல் போட்டால் நம்பர் ஒன் சீரியல் ஆகிவிடும் 👍💯
@arunaashok524
@arunaashok524 Жыл бұрын
Yes
@yogi2706
@yogi2706 Жыл бұрын
(குணசேகரன்)😂😂 "காரியம் முடியனும்னா கழுதை யவும் கால புடி " நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள் 🔥🔥🔥🔥🔥
@user94729
@user94729 Жыл бұрын
Best villain - Gunasekaran🥶 Best heroine - Janani💥 Best supporting role - Appatha🔥 Best comedian - Nandhini🤩
@Nallavaan.
@Nallavaan. Жыл бұрын
Supporting role ovvoru weekum maarum ji
@nandhini9721
@nandhini9721 Жыл бұрын
🤣🤣😄
@angelofgod5418
@angelofgod5418 Жыл бұрын
BEST COMEDIAN...GUNASEKARAN
@ammupaati4171
@ammupaati4171 Жыл бұрын
@@angelofgod5418 yes avar aallinaall azhagu sekaran
@GiveoptionLive
@GiveoptionLive Жыл бұрын
Best comedian : rugged boy 😂
@Abi_usha_thols
@Abi_usha_thols Жыл бұрын
🎉🎉🎉🤔🤔🤔யாருக்கெல்லாம் எதிர்நீச்சல் சீரியல் 9 மணி சிலாட்டில் வரணும்னு ஆசையா இருக்கு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு🙋🙋🙋
@nambumurugan3243
@nambumurugan3243 Жыл бұрын
ஆமாம் ஏனா பிக் பாஸ் பாக்க முடியல
@jonson-te5gf
@jonson-te5gf Жыл бұрын
அப்போ ரோஜா சீரியல்?🤔
@thamotharan96
@thamotharan96 Жыл бұрын
@@jonson-te5gf Roja serial Vara vara Nallave irukka mattanthu boss
@maheshwarinithin9486
@maheshwarinithin9486 Жыл бұрын
Me
@kaushiksanjth2862
@kaushiksanjth2862 Жыл бұрын
8.30 koodaa ok thaan
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 Жыл бұрын
குணசேகரன் அழுவதை பார்த்து பயங்கரமா சிரித்தேன். நல்ல காமெடி
@karthikaanbu4210
@karthikaanbu4210 Жыл бұрын
நானும் 😂😂😂
@mindrani4668
@mindrani4668 Жыл бұрын
😀😀😀🤩🤩🤩🤩
@aafiyarabeek6398
@aafiyarabeek6398 Жыл бұрын
S
@madhumitha9931
@madhumitha9931 Жыл бұрын
Nanumdha
@nachar695
@nachar695 Жыл бұрын
😀👌
@Abi_usha_thols
@Abi_usha_thols Жыл бұрын
😍😍😍😍நேத்து நந்தினி வெள்ளந்தியா பேசிருப்பா ஜனனி பத்தி ரொம்ப நல்ல எண்ணம் கொண்ட ஜீவன் நந்தினி🙋🙋🙋
@ungalmanathinthozhi
@ungalmanathinthozhi Жыл бұрын
Renuka's sarees are neat and also with matching bangles...and Nandhini's sarees also beautiful...
@tdisnygomez2833
@tdisnygomez2833 Жыл бұрын
சாமியாடி மாமா:கொஞ்சம் பேசணும்,அப்பத்தா:நீங்க பேச என்கிட்ட யென் permission...woooow...அப்பத்தா thug life moment 🤣🤣🤣🤣👏
@ammupaati4171
@ammupaati4171 Жыл бұрын
Pattamma ...super nakkal badhil
@25arun731
@25arun731 Жыл бұрын
😂😂🤣🤣
@sweetsweet-py9yj
@sweetsweet-py9yj Жыл бұрын
குணசேகரன பாத்தா யாருக்கெல்லாம் சிரிப்பு வருது😅😅😅
@jonson-te5gf
@jonson-te5gf Жыл бұрын
பாவம் அவரு😥
@vetrivel7220
@vetrivel7220 Жыл бұрын
Gunasekaran crying... nandhini reaction... sema😆😆
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
யாருக்கெல்லாம் நந்தினி காமெடி ரொம்ப பிடிக்கும்🙋‍♂️ 😂😂
@malaikannan6000
@malaikannan6000 Жыл бұрын
எனக்கு ரொம்பவே பிடிக்கும்
@mariammalvadivel4538
@mariammalvadivel4538 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@fowziasb6247
@fowziasb6247 Жыл бұрын
Her acting is superrrrr.... I like her so much
@sankareswarip7117
@sankareswarip7117 Жыл бұрын
எனக்கு ரொம்பவே பிடிக்கும்😘😘😘
@MalaMala-pg4zm
@MalaMala-pg4zm Жыл бұрын
Yenakku romba pidikkum
@harishsiva2739
@harishsiva2739 Жыл бұрын
குணசேகரன்நடிப்பு அருமை அருமை 👍🤣🤣👍
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 Жыл бұрын
குணசேகரன் மாதிரி மனம் உள்ளவங்களால் - அவர்களும் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்/மற்றவர்களையும் இருக்க விடமாட்டார்கள் ...✍️
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Nandhini :Intha Padayappa padathula Ramya krishana Roomukullaye ukkarnthukittu plan pannangale Nandhini Comedy Ultimate
@geetha_editz143
@geetha_editz143 Жыл бұрын
Yaarukkellaam comments vanthu padikka romba pidikkum 😂
@SuryaSurya-qt7sm
@SuryaSurya-qt7sm Жыл бұрын
Enaku 😁😁😁😁
@trendingvideos-ck1fe
@trendingvideos-ck1fe Жыл бұрын
Enakku
@s.vijayalakshmi8991
@s.vijayalakshmi8991 Жыл бұрын
அப்பாத்தானா அப்பத்தா தா........👏👏👏🤗🤗🤗🤗🤗🤗🤗
@onetwo9889
@onetwo9889 Жыл бұрын
Nowadays Guna's expression r like vadivelu's...so funny🤣🤣🤣
@rajaniannalingam3733
@rajaniannalingam3733 Жыл бұрын
குணசேகரன் தாய்மாமா தலையில் துண்டோடு வரும் போதே சிறப்பு நடிகர்கள் அனைவரும் மிக சிறப்பான தேர்வு குறை சொல்வதற்கு எதுவும் இல்லை இயக்குனர் சிறப்பாக கொண்டு செல்கிறார்
@Ram_arya
@Ram_arya Жыл бұрын
who are wants ethirneechal sunday also😅💥💥
@vijayaramamurthy5802
@vijayaramamurthy5802 Жыл бұрын
The way appatha spoke to samiyadi mama without allowing him to speak further awesome. Excellent dialogues which made everybody speechless . Hats off to the script writer.👏👏👏👏
@k.saravanavelkumar1364
@k.saravanavelkumar1364 Жыл бұрын
எனக்கும்
@ammupaati4171
@ammupaati4171 Жыл бұрын
thanks to the writer....God bless. you madam..ungal pani menmealum valrattum......Thank you Durga madam
@durgak7276
@durgak7276 Жыл бұрын
Kolangal aarthi dhan dialog writer
@vijayaramamurthy5802
@vijayaramamurthy5802 Жыл бұрын
@@durgak7276 Real name, Sri vidhya?
@durgak7276
@durgak7276 Жыл бұрын
@@vijayaramamurthy5802 yes.... Avangala oru role ku kettu avanga mudiyadhu sonnadhinala director dialog ezhutha sonnaram.... Thiruselvam oru interview la sollirukaru
@ranamarina9712
@ranamarina9712 Жыл бұрын
சாப்பாடு கொடுப்பதை பெரிய கதையாக யார் பேசுகிறாரோஅந்த வீடுகளில் தண்ணீரும் குடியாதீர்கள்.
@ramasri2363
@ramasri2363 Жыл бұрын
Gunasekharan crying so funny 🤣
@sathishs6704
@sathishs6704 Жыл бұрын
அப்பத்தா செம ஷார்ப் மிகவும் தெளிவாக பேசுகிறார்
@Manojguruv
@Manojguruv Жыл бұрын
குணசேகரன் is pillar of this serial Other channels says Bhagya Lakshmi gopi is best See our குணசேகரன் acting🔥🔥🔥
@haziras4802
@haziras4802 Жыл бұрын
yes
@Nagarajram-rf8ox
@Nagarajram-rf8ox Жыл бұрын
Ni8 2 மணிக்கு எபிசொட் பாத்தேன் குணசேகர் அழுவதா பாத்து என்னால சிரிப்பை அடக்க முடியல சத்தமா சிரிச்சிட்டேன்
@jenushyajenu8867
@jenushyajenu8867 Жыл бұрын
5 star movie LA எப்படி மாஸ் காட்டினிங்கலோ அப்படி காட்டுங்க ஈஸ்வரி அக்கா
@ajmalsajee9114
@ajmalsajee9114 Жыл бұрын
குணசேகரன் வீட்ல சாப்ட இவங்களுக்கு வெக்கம் இல்லயா? காரியம் ஆகனும்டா கால்லயும் விலுவான்😁😁😂
@s___s6450
@s___s6450 Жыл бұрын
Yes
@sellamg4888
@sellamg4888 Жыл бұрын
Yes
@LakshmiLakshmi-xs3mj
@LakshmiLakshmi-xs3mj Жыл бұрын
நிஜத்தில் எல்லோரும் மானங்கெட்ட சம்பந்தி கள் தூ இதிலும் பெரிய சம்பந்தி கேவலம்
@suriyavishakha9926
@suriyavishakha9926 Жыл бұрын
Appadi illa, bro pennai kattikodutha ella asigam padanum, antha mama character thavara matha 3 peroda parents manasa sappidala, antha scene la kamichurupainga
@arunkumarkumar9752
@arunkumarkumar9752 Жыл бұрын
தயவு செய்து அப்பதாவ கொண்ணுடாதீங்க. Serial பார்க்கிற interest போய்டும்
@gani427
@gani427 Жыл бұрын
சாப்பிடுங்க மாமா என்னவோ சாப்பிட வே தெரியாத மாரி நடிப்பிங்க🤣🤣🤣🤣🤣
@anurathasubash1669
@anurathasubash1669 Жыл бұрын
பணம் என்று வந்து விட்டால், எவ்வளவு வெட்கம் கெட்ட தனமாக இருக்கிறார்கள் 😡இந்த சம்பந்தி கள் இவர்கள் வீட்டு வாசற்படி மிதிக்கலாமா?
@selvamaltmar7357
@selvamaltmar7357 Жыл бұрын
Director getting free music I think. Music 70% dialogue 30%
@selvikumar841
@selvikumar841 Жыл бұрын
நந்தினி உங்கள் காமெடி பண்ணாலும் பேசினாலும் சூப்பராக இருக்கும்
@sathishs6704
@sathishs6704 Жыл бұрын
ஆதி குணசேகரன் சம்ப்பந்திகலயும் தாய்மாமன் விழுந்து விழுந்து கவனிக்கிறார். தேவை படும் போது காலில் விழ வேண்டியது.காரியம் முடிந்த பிறகு காலை வாரி விடுவது.என்ன பொழப்போ
@iniyankiruthikarockbabys4757
@iniyankiruthikarockbabys4757 Жыл бұрын
21.45 ennala siripa control pannavea mudiyala gunasekaran crying was fantastic comedy 😂😂😂
@nagajothijothi6901
@nagajothijothi6901 Жыл бұрын
Guna sir crying I'm not control my smile.....😀😀very funny....
@rekha9320
@rekha9320 Жыл бұрын
Appatha is so cute and royal in blue saree.... she is so confident like no other...👍
@madhankumar-jp5tv
@madhankumar-jp5tv Жыл бұрын
Akka ennaya frienda ethukonga pls
@arunkumarkumar9752
@arunkumarkumar9752 Жыл бұрын
அப்பத்தா 40 percent கொடுக்கருதுக்கு முன்னாடி 60 percent அப்பத்தா பெயருக்கு எழுதி வெக்க சொல்லுங்க. இந்த deal ok வா
@Darthvader00
@Darthvader00 Жыл бұрын
Roja serial ah thookitu indha serial ah 9pm podunga.
@monishas6261
@monishas6261 Жыл бұрын
குணசேகரன் அழுகுறது எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது😂😂🤣🤣
@amuthukalimuthu4684
@amuthukalimuthu4684 Жыл бұрын
Me 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@jayamanijaya7689
@jayamanijaya7689 Жыл бұрын
Superrrrrr pati
@sankarmithru302
@sankarmithru302 Жыл бұрын
Appaththa super👌👌acting vera level I like it
@visvaananth861
@visvaananth861 Жыл бұрын
தரமான தொடர் "எதிர் நீச்சல் " சின்ன திரை காவியம் தொழில் நுட்பம் அனைத்தும் சிறப்பு" முதல் தர இயக்கம் .. ஐனனி அழகான நடிப்பு அளவான அலட்டி கொள்ளாத நடிப்பு (ஹரிப்பிரியா இசை ) நந்தினி நடிப்பு (கனிகா) ஈஸ்வரி நடிப்பு மற்றவர் நடிப்பு அசத்தல் .! அனைவரினதும் நடிப்பும் பிரமாதம் ..
@alagaradaikan8961
@alagaradaikan8961 Жыл бұрын
Mm
@rangeshtks2618
@rangeshtks2618 Жыл бұрын
Even in reality also so many AGS characterization treat their relatives well if they need thir help just like a use and throw cup is perfectly picturized in this episode
@abinayas8710
@abinayas8710 Жыл бұрын
அடேங்கப்பா குணசேகரன் நடிப்பு உலக மகா நடிப்புடா வேற லெவல் நடிப்பு பாட்டியவே மிஞ்சிவிட்டர் குணசேகரன் குணசேகரன் எழுதியது யாருக்கெல்லாம் சிரிப்பு வந்தது ஒரு லைக் போடவும், 🤭🤭🤭😁😁😁😁🤣🤣🤣🤣🤣
@kaushiksanjth2862
@kaushiksanjth2862 Жыл бұрын
Renuka akka speech valuable and comedy too
@ramasri2363
@ramasri2363 Жыл бұрын
Nandini so innocent ❤
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Nandhini Comedy Yarukkellam pidikkum 👍👍👍👍👍👍
@keerthyrandomvideos1159
@keerthyrandomvideos1159 Жыл бұрын
Gunasekaran acting super ..... vera level......👌🏻👌🏻👌🏻
@nazlakitchen383
@nazlakitchen383 Жыл бұрын
இப்படி நல்லா படித்த பெண்கள் சமையலறை யே கெதி னு குந்தி இருந்து புலம்புவது ரொம்ப கஷ்ட்டமா இருக்கு 💔💔💔😭
@bakiyalakshmia5574
@bakiyalakshmia5574 Жыл бұрын
படித்து பட்டம் வாங்கிய ஒரே காரணத்திற்காக நம் கலாச்சாரப் படியும் மேல்நாட்டு கலாச்சார த்திலுமே மிக ஓவர்டேக்கிங்ஙாக பெண்கள் வாழ முயற்சிப்பது அழகாகக் கருதப்படவில்லை என்பதே உண்மை.....
@deepam911
@deepam911 Жыл бұрын
Athi sir semma timing comedy suppar.
@devic7021
@devic7021 Жыл бұрын
அவரவர் கதாபாத்திரத்தில் அருமையாக நடிக்கிறார்கள் 👍 உறவுகளை அழைத்து விருந்து வைத்ததற்கு மாமா நல்லாவே பேசினாங்க குணசேகரன் அழுவதுதான் இந்த எபிசோட் செம காமெடி பட்டம்மாள் 40% 😂 செம்ம சார்ப்பு இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் குணசேகரனிடம் 🔥🔥🔥
@MohanKumar-qg4ix
@MohanKumar-qg4ix Жыл бұрын
Yarukkellam ada pidikkum, yaarukkellam ida pidikkum, yaarukkellam avara pdikkum, yaarukkellam ivara pidikkum
@anus_world007
@anus_world007 Жыл бұрын
😂😆
@itsurboy6805
@itsurboy6805 Жыл бұрын
Marana Maas Episode. Ellarode acting action and Reaction ellame Ultimate. Ore comedy and Excited aa irukku. Waiting for a Next episode...😍😍😍😍
@sangeetha2097
@sangeetha2097 Жыл бұрын
13.30 காரியம் ஆகணும் நா காலை பிடிப்பார் குணாசேகர் செம்ம காமெடி 🤣🤣🤣அப்பத்தா வேற லெவல்
@renukasampathkumar8300
@renukasampathkumar8300 Жыл бұрын
நந்தினி நடிப்பு அருமை பட்டம்மா நடிப்பு சூப்பர்
@bluesea5534
@bluesea5534 Жыл бұрын
Marudhamala Vadivelu comedy dha niyabagam varudhu 😂😂😂😂
@lakshmilakshmip1112
@lakshmilakshmip1112 9 ай бұрын
ஒரு மனுஷன் அழுகும் போது சிரிப்பு வருதுன்னா அது குணா அழுது தான் 🤣🤣🤣😍
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Saamiyadi Pesurathukkulla Appatha pesurathu semmmmmma 🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍
@adhiamar3893
@adhiamar3893 Жыл бұрын
ரசிச்சு பார்க்குற கேரக்டர் நந்தினி
@navisworldtamil
@navisworldtamil Жыл бұрын
Gunasekaran sir ivangalala varaverkiratha patha superah iruku pavam😄😄😄
@azadhali0709
@azadhali0709 Жыл бұрын
குணசேகரன் sir I love you இன்று score pannathu குணசேகரன் sir... God bless you
@nachar695
@nachar695 Жыл бұрын
அடடா என்ன நடிப்பு டா சாமி குணசேகரன் வந்தவர்களுக்கு சாப்பாடு போட்டதும் அழுததும் என்ன ஒரு நடிப்பு ஆனால் திடீரென அழுதார்பார்ருங்க சிரிப்பு தாங்க வருது😀😀😀👌👌 ஆனால் சாமியாடிமாமாவை கேள்வி கேட்க விடலையை அப்பத்தா சூப்பர் அப்பத்தா செம சீரியல்
@user-zs4cs9kh3q
@user-zs4cs9kh3q 9 ай бұрын
அப்பத்தானா அப்பத்தா தா🤣👌👍பங்கு அப்பத்தா குடுக்கலன்னா திண்ன சோறு கக்குங்க என்று சொல்லப்போரார் குணசேகர்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@kowsimega3291
@kowsimega3291 Жыл бұрын
குணசேகரன் அழுவது செம்ம காமடி😁😁😁செம்ம நடிப்பு காரன்🙄🙄🙄
@gomathiv8450
@gomathiv8450 Жыл бұрын
நந்தினி அக்கா காமெடி அருமை
@navisworldtamil
@navisworldtamil Жыл бұрын
Gunasekaran sir aptiyea ivangakitala peasaratha patha comedya iruku😄😄😄😄😄
@sulochanathomas7485
@sulochanathomas7485 Жыл бұрын
எத்தனையோ இடங்களில் மற்றவர்கள் அழுதால் அழுகை நமக்கு வரும் ஆனா.இவன்அழும்போது சிரிப்பும் அவன் மீது கோபம் ஆத்திரம் தான்வருது
@nivethaazhagesan1079
@nivethaazhagesan1079 Жыл бұрын
Really happy to see ethirneechal on trending as people are supporting better works
@tamilarasantamilarasan1889
@tamilarasantamilarasan1889 Жыл бұрын
கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீ மதி பாப்பாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் கள்ளகுறிச்சி சக்தி பள்ளியை மூடவேண்டும்
@kaveeasvayni880
@kaveeasvayni880 Жыл бұрын
பள்ளிக்கூட்டத்தை எதற்கு மூடனும், ரோட்டில் விபத்து நடந்தால roட்டை இழுத்து மூடி விடு வோமா?
@harisahalifestyle836
@harisahalifestyle836 Жыл бұрын
குனசேகரன் மாமா கேட்கும் முன் அதிரடியாக அப்பத்தா பதிலளித்தது யாருக்கெல்லாம் பிடித்தது.
@sharmilamahesh6269
@sharmilamahesh6269 Жыл бұрын
Renuka acting ultimate...rmba casual ah iruku...avlo pidichuruku renuka va..sema acting vijaysethupathy mari..
@aarthi0696
@aarthi0696 Жыл бұрын
Kunasegaran alum pothu😂😂😂siruppa varthu eanaku
@tirupurvlogs4498
@tirupurvlogs4498 Жыл бұрын
சன் டிவி உருப்படியான விசயம் இந்த எதிர்நீச்சல் நாடகம் மட்டுமே
@vishnukumarjv6107
@vishnukumarjv6107 Жыл бұрын
Gunasekaran Nandhini Both acting very natural...
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Pattammal M A Nandhini solrathu Super 👍👍👍👍👍👍👍👍
@rukmanikridshnan6338
@rukmanikridshnan6338 Жыл бұрын
Adi last azhukai comedy the best in this episode😇
@karthi6791
@karthi6791 Жыл бұрын
குணசேகரன் ====😭😭😭 ஆடியன்ஸ்=======😂🤣😂🤣😂😂
@TamilSelvi-kb6rt
@TamilSelvi-kb6rt Жыл бұрын
All ethirneechal actors super acting thankyou intha serial en manasuku idhama iruku thankyou thiru selvam sir&teams/ villupuram ts
@rajinimariappan5214
@rajinimariappan5214 Жыл бұрын
Thonk you Thiru Selvam sir🙏
@madhukumar8107
@madhukumar8107 Жыл бұрын
குணசேகரன் அழுகை செம ஜோக் 😂😂😂😂
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Appatha :Enna Eeshwari Appa unga ponnu Nalla Vaazurala Eeshwari Appa:🥺🥺🥺🥺🥺🥺 Appatha:Enna Nandhini Appa unga ponnu epdi Vaazura Seruppadi kuduthangale Nandhini Appa:🤔🤔🤔🤔🤔🤔 Appatha:Enna Renuka Amma Unga ponnu Vaakai Epdi Renuka Amma 😭😭😭😭😭😭
@user-zs4cs9kh3q
@user-zs4cs9kh3q 9 ай бұрын
சம்மந்தி எப்படி பயம் இல்லாம சாப்பிடுரிங்க விஷத்தை வச்சிரப்போராங்க ப்பா 😁💔😭😁🤣💔😭
@monishamonisha5795
@monishamonisha5795 Жыл бұрын
Gunasekaran nadippu 👌
@sweetsweet-py9yj
@sweetsweet-py9yj Жыл бұрын
பட்டம்மாள் M.A சூப்பர்
@vishnulaskmanan5454
@vishnulaskmanan5454 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 👍👌🙏👌🙏👍👌🙏👍
@suryamurugan4601
@suryamurugan4601 Жыл бұрын
சக்தி கேரக்டர் டம்மி தா போல
@atg552
@atg552 Жыл бұрын
Appaththa sema smart
@gunaguru5238
@gunaguru5238 Жыл бұрын
Appatha 👌👌👌👌👌👌Anne enna oru nadip neelikaneer 👌👌👌😃😃😃
@neelarajraj4143
@neelarajraj4143 Жыл бұрын
Super..kunasekaran sir ku sari nigar appatha..samarasam pesurathu sema super
@vikneswaran6971
@vikneswaran6971 Жыл бұрын
I'm recently addicted to this serial after the appears of appatha Patti....semme Patti ma..viknesh from Malaysia
@r.k.vkeerthi9199
@r.k.vkeerthi9199 9 ай бұрын
19:30 semma speech pattu Granny
@rajad3944
@rajad3944 Жыл бұрын
Guname illatavaruku Gunasekaran nu peruvecha director vera leval
@kishankishan8723
@kishankishan8723 Жыл бұрын
superb episode❤️❤️Nandhini akka..maas🔥
@rkalairkalairkalairkalai5618
@rkalairkalairkalairkalai5618 Жыл бұрын
😆😆😆😆😆👍🏼👍🏼Gunasegaran 😢😢😢😢 super 👏🏽 ennakum siripu adakka mutiyala semaaa
@sivavignesh9025
@sivavignesh9025 Жыл бұрын
Gunasekaran muraikum pothu sema comedy 🤣
@jaicool9376
@jaicool9376 Жыл бұрын
How many of you Janani is no 1 kodulu(original version of vidya no 1) heroine
@arunaashok524
@arunaashok524 Жыл бұрын
ஸ்ரீ வித்யா எப்போது வருவிங்கி சிரியல..
@vrr1002
@vrr1002 Жыл бұрын
Gunasekaran sir acting super episode very nice
@masha4185
@masha4185 Жыл бұрын
Yes
Ethirneechal - Ep 254 | 26 November 2022 | Tamil Serial | Sun TV
21:53
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 58 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 2 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Ethirneechal - Ep 257 | 30 November 2022 | Tamil Serial | Sun TV
21:03
Ethirneechal - Ep 251 | 23 November 2022 | Tamil Serial | Sun TV
21:28
ПРАНКУЕМ ЧАПИ🙈🙈🙈
0:20
Chapitosiki
Рет қаралды 8 МЛН
Red❤️+Green💚=
0:38
ISSEI / いっせい
Рет қаралды 66 МЛН