Ethirneechal - Ep 255 | 28 November 2022 | Tamil Serial | Sun TV

  Рет қаралды 2,061,464

Sun TV

Sun TV

Күн бұрын

Watch the latest Episode of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 30th November 2022.
Download here:
Android - bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
Watch on the web - www.sunnxt.com/
Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
#EthirneechalFullEpisode #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV
Don't forget to SUBSCRIBE to the Sun TV KZfaq 👉 bit.ly/suntvsub...
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialFullEpisode #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSeriallatest Episode #SuntvSerialEpisodes #SunTVlatestEpisode #TamilSerialFullEpisode #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------

Пікірлер: 494
@sathishs6704
@sathishs6704 Жыл бұрын
ஆள் கடத்தல்,அடுத்தவன் புருஷனா ஆட்டாய போடுவது,பழி வாங்கும் உணர்ச்சி,கொலைகள் இப்படி எதுவுமே இல்லாமல் சுவாரஸ்யம் குறையாமல் எதார்த்தமான திரைக்கதை. எதிர் நீச்சல் டீமுக்கு வாழ்த்துக்கள்.
@bakiyalakshmia5574
@bakiyalakshmia5574 Жыл бұрын
ஆம் பழிவாங்கும் கொடுமைகள்,,,விஷம் கொடுத்து கொல்ல முயற்சிப்பது,,,, வேறுவிதமான கொலைமுயற்சிகள் இல்லாமல் சீரியல் நகர்ந்தால் சிறப்புதான்......ஆனால் ஒன்று அப்பத்தா சட்டப்படியும்,,,,,குணசேகரனனின் உழைப்பை கருத்தில் கொண்டு பார்த்தால்,,,,நியாயமாக தன்னுடைய 40% ஷேரை வைத்து மிரட்டலாமே தவிர,,,ஒரு பூட்டியாக விசாலாட்சியின் பேரக்குழந்தைகளை நினைத்தும் செயல்படவேண்டும்,,,,,,
@nalinirajesh3796
@nalinirajesh3796 Жыл бұрын
Romba CRT ah soniga bro
@dillibabudakshinamoorthy2145
@dillibabudakshinamoorthy2145 Жыл бұрын
நன்றாக கூறிநீர்கள் மற்றடைரக்டருக்கு உறைத்தால் சரி
@thamizhkannan5117
@thamizhkannan5117 Жыл бұрын
Fact
@anupriya8199
@anupriya8199 Жыл бұрын
குறிப்பாக இரண்டு பொண்டாட்டிகள் இல்லாத ஒரே நாடகம்👏
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam Жыл бұрын
எனக்கு தெரிந்து இதுவரை இப்படி ஒரு நாடகத்தை நான் பார்த்ததில்லை இதில் முதல் இடம் பிடித்திருக்கிறது சன் டிவி என்றென்றைக்கும் பேசப்படும் ஒரே நாடகம் இதுவாகவே இருக்கும்
@nimariyamithran4952
@nimariyamithran4952 Жыл бұрын
சூப்பர் சூப்பர் குழந்தை யை கூட இவ்ளோ அழகா பேசி நடிக்க வைக்கிறிங்க 👌🏼👌🏼வாழ்த்துக்கள் team
@nazlakitchen383
@nazlakitchen383 Жыл бұрын
அப்படி கேளுடி என் செல்லக்குட்டி 👌👌👌♥️
@smoothgaming1410
@smoothgaming1410 Жыл бұрын
நந்தினிக்கு பொண்ணா நடிக்கும் பாப்பா உண்மையாகவே நந்தினி குழந்தை மாதிரியே இருக்காங்க.அழகா நடிக்கிறாங்க.😍👌👌👌👌👌👌👌👌👌👌👌
@esakki257
@esakki257 Жыл бұрын
🤨🤨🤨🤨🤨🤨🤬
@shafnasjahangeer538
@shafnasjahangeer538 Жыл бұрын
No nandini is too pretty than that child.
@kujalambaltiwari433
@kujalambaltiwari433 11 ай бұрын
Yes she is her real daughter
@atozvlogger9807
@atozvlogger9807 10 ай бұрын
​@@kujalambaltiwari433no real daughter
@vathsalavijayaraghavan6058
@vathsalavijayaraghavan6058 Жыл бұрын
இன்று தாராகுட்டி நந்தினி இருவரும் சூப்பர் 👍 நந்தினி வேதனையை கோபமாக வெளிப்படுத்தியது சூப்பர் இதே தைரியம் எல்லாரிடமும் காட்டலாமே நந்தினி. தாராகுட்டி அம்மா போல நல்ல மனசு சமர்த்து புத்திசாதுரியம் உள்ள குழந்தை❤️
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
யாருக்கெல்லாம் நந்தினி நடிப்பு ரொம்ப பிடிக்கும்🙋‍♂️
@shobithagarwal3373
@shobithagarwal3373 Жыл бұрын
Bye c
@kalavathyrajamanickam5427
@kalavathyrajamanickam5427 Жыл бұрын
Ýy
@fairose244
@fairose244 Жыл бұрын
Yanakkum
@mrsbharathy5016
@mrsbharathy5016 Жыл бұрын
ரேணுகா மற்றும் நந்தினி ஆதிரையை பேசியது சூப்பர்...
@funkyy_fashion
@funkyy_fashion Жыл бұрын
ஒரு உண்மை ஜனனியின் கதை: நானு எல்லா பொண்ணுகள மாதிரி கல்யாண வாழ்க்கைய பத்தின எல்லா ஆசைகளோடயும், இனி என்ன Care பண்ணவும், love பண்ணவும் எனக்குனு ஒருத்தர் கிடைக்க போராங்க, நம்ம வாழ்க்கை ரொம்ப happyya இருக்கும் னு ஆசையோட கல்யாணம் பண்ணிகிட்டேன். ஆனா எனக்கு கிடைச்சது எல்லாம் வெறும் ஏமாற்றம் மட்டும் தான்.. ஏ வாழ்க்கைல வந்த முதல் ஆண், ஆனா அவனால என்ன Wife ஆ இல்ல, ஒரு பொண்ணா இல்ல, ஒரு உயிரினமா கூட நினைக்க முடியல, எல்லா நாளு சந்தேகம், சண்ட, அடி உதை னு ரொம்ப மோசமா இருந்துச்சி.. உடம்பு முடியாத அப்பா, கல்யாணம் ஆகாத தங்கச்சி தம்பி எல்லாம் மனசுல நினச்சிகிட்டு எல்லாருக்கு நல்ல வாழ்க்கை அமைறது இல்ல, இந்த வாழ்க்கைய எப்படியாச்சி சீராக்கி கொண்டுபோக தா முயற்சி பண்ணேன். புருசன் சரி இல்லன அங்க வேற Support ஆ மாமியார் கிடைச்ச வாழ்கைய அழகா வாழ்ந்துறலாம்., ஆனா அதுக்கும் எனக்கு வழி இல்ல.. ஒரே பய்யன்னா அவனுக்கு கல்யாணமே பன்னாம வச்சிருந்துருக்கனும் இல்லனா அவன பொண்டாட்டியோட வாழ விடனும்.. ஆனா எனக்கு கிடைச்ச மாமியார் ரொம்ப வித்தியாசம், கல்யாணத்துக்கு அப்புறமும் பையன் அம்மா பக்கத்துல தா தூங்கனும்னு ஆசைபடுறாங்க, எந்த பொண்ணு ஒத்துப்பா, ஒவ்வொரு இரவும் தனியா தூங்கி, தனியா எந்திருச்சி, ஏ திருமண வாழ்க்கை எனக்கு சொல்லி குடுத்தது எப்படி தனியா வாழன்றத மட்டும் தா.. தான் பையன்கிட்ட இருக்க குறைய மறைக்க தான் பக்கத்துலயே வச்சிக்கிட்ட அம்மா, அத பத்தி கேட்டாலோ, hospital ல காட்லாமானு கேட்டாலும் என்ன மத்த ஆண்களோட சேத்து தப்பு தப்பா பேசுறதும், அடிக்கிறதும்னு தா இருந்தாங்க.. ஆண்கள் நிழல்ல கூட நிக்காத என்ன எல்லா ஆண்களோடயும் சேத்துவச்சி பேசி கேவல படுத்துனாங்க.. முள்ளல சேலை பட்டாலும் சேலைல முள்ளு பட்டாலும் கிழிஞ்சி போறது சேலை தான் ற மாதிரி என் வாழ்கையும் என் தப்பு எதுவுமே இல்லாம நாசமா போச்சி, என் தங்கச்சி திருமண பேச்சு ஆரம்பிக்கும் போது அம்மா வீட்டில்,எனக்கு குழந்தை பிறக்கட்டும்னு சொன்னாங்க., அதற்கு வழியில்லைன்ற உண்மையும் நா இத்தன நாள் வாழ்ற ஏ வாழ்க்கை பத்தியும் ஏ வீட்டுக்கு தெரிய வந்ததது..பெரியவங்கள வச்சி பஞ்சாயத்து பேசுனாங்க,என் மேல என் மாமியார் இல்லாத விஷயங்கள லாம் கூறி என்ன கேவல படுத்துனாங்க, ஏ பையன் வாழ்க்கையே பேச்சி, விட்ட அவன கொன்று வா இவனு சொன்னாங்க..நானு அழுதுகிட்டே நின்னேன் .. தனியா கூப்பிட்டு என்னயும் விசாரிச்சாங்க, ஏ பக்கம் இருக்க நியாயமும், உண்மையும் வெளிய வந்துச்சி.. இனி இவனோட நீ இருக்க வேண்டாம்னு தாய் வீட்டுக்கு அனுப்பி வச்சாங்க.. இவ்வளவு நாள் நா இருந்தது நரகமா, இல்ல இப்ப நா இருக்கது நரகமா னு தெரியாத அளவு மனவேதனைகள் அதிகமாச்சி.. எல்லாரு என்ன வாழா வெட்டினு ஒதுக்குனாங்க.. யாருட்டயும் பேச மாட்டேன் தனியாவே room குள்ளயே இருந்தேன். தப்பு பன்றவங்க வாழ்கைலாம் நல்லா இருக்கும்போது ஒரு தப்பும் செய்யாத ஏ வாழ்கை ஒரே வருடத்துல வீணா பேச்சி., வெறும் 22 வயசுல ஆம்பளக்கி அலையிறா, தே**, வாழா வெட்டி, கொலகாரினு எல்லா பேரு வாங்குனே, நான் சிரிக்கனும்னா கூட சுத்தி யாரும் இல்லையானு பாத்து தான் சிரிக்கனும் இல்லனா வாழாவெட்டியா இருந்து கிட்டு இப்படி சிரிக்கிறனு சொல்வாங்க.., யாரு நம்மள பாத்து என்ன நினைக்கிறாங்கனு யோசிச்சி யோசிச்சி வாழனும்.. ஒரு கட்டத்துக்கு மேல என்னால முடியல, 4 முறை தற்கொலை முயற்சினு .. தப்பே பன்னாத நா ஏ சாகனும், எனக்கு என் வாழ்கைய வாழ ஆசையா இருக்கு, இப்போ எனக்கான முடிவ நான்தான் எடுக்கனும், வாழ்கைய தனியா வாழ தேவ தைரியமும், கொஞ்ச பயமும் மட்டும்தான்னு புரிஞ்சிகிட்டேன். ஜீவனாம்சம் வாங்கிட்டு divorce குடுக்க முடிவு பன்னேன். என் divorce இப்போ இழுவை ல இருக்கு.. இப்போ ஒரு center la வேலைக்கு போறேன் மாசம் 5,000 சம்பளம்.. என் தேவைகள நானே பூர்த்தி செஞ்சிகிட்டு அம்மா வீட்டுல இருக்கேன். ஒவ்வொரு நாளும், ஏ நா இன்னும் வாழ்றேன்ற வார்த்தையோட ஆரம்பிச்சி முடியுது. என் ஆசைலாம் ஒரு குட்டி வீடு வாங்கனும், பெத்தவங்களுக்கு இடஞ்சல் இல்லாம நான் என் வீட்ல போய் இருக்கனும் அவ்ளோதான்🥲 இத நான் ஏன் சொல்றேன்னா, நீங்களும் ஒரு மாமியாரா இருக்கலாம் ஒரு பையனா இருக்கலாம், உங்களால ஒரு பொண்ண நல்லா பாத்துக்க முடியும்னா மட்டும் கல்யாணம் பண்ணிக்கோங்க.. இல்லனா plz விட்டுருங்க, அவங்க வேற எங்கையாச்சி நல்லா இருந்துட்டு போகட்டும்
@banumathib6876
@banumathib6876 Жыл бұрын
ரொம்ப கஷ்டமாஇருக்கு. நீங்க வேலைக்கு போறது நல்ல விஷயம். முடிந்தவரை. உங்கள் சம்பாத்தியம் அதிகம் வர்றமாதிரி. பாத்து க்கோ ங்க. நீங்க விரும்பினா. நல்ல மனிதர் உங்களுக்கு துணையாக வரசம்மதித்தால். ரெண்டாவது தடவை உங்கள். புதுவாழ்க்கைஆரம்பிங்க. ஆனால் மறுபடியும் தப்பா தேர்வு செய்து டாதீங்க. உங்கள் வாழ்க்கை மில். நிம்மதி மும். சந்தோஷமும் வர. கடவுளை வேண்டிக் கொள்கிறேன். வாழ்த்துக்கள்
@monikamonika9116
@monikamonika9116 Жыл бұрын
Hi sister don't worry
@FGCR444
@FGCR444 Жыл бұрын
Don't worry sister ulagama thappa pesinalum neenga dhairiyamaaga irunga, nalladhe nadakkum, edhavadhu course padinga, andha fieldula work pannunga, salary increase aagum.
@infantpriya8533
@infantpriya8533 Жыл бұрын
Nalla mudiuv ini Suicide try panathinga... 22 age dha inum neraiya iruku ithu starting nu ninachu next step vainga... Congrats sis...
@thinakaranthinakaran7870
@thinakaranthinakaran7870 Жыл бұрын
😭
@ramuramanathan9365
@ramuramanathan9365 Жыл бұрын
யாருக்கெல்லாம் குட்டி பாப்பாவின் பேச்சு பிடித்திருந்தது.
@nirmalamurali6879
@nirmalamurali6879 Жыл бұрын
Padi
@deepamano7382
@deepamano7382 Жыл бұрын
🥰🥰🥰
@parimalaparimala9176
@parimalaparimala9176 Жыл бұрын
Ii
@parimalaparimala9176
@parimalaparimala9176 Жыл бұрын
Ii I
@parimalaparimala9176
@parimalaparimala9176 Жыл бұрын
Ii I
@ishwaryaa4280
@ishwaryaa4280 Жыл бұрын
Dhara speech vera level
@karthi6791
@karthi6791 Жыл бұрын
I like தாரா பாப்பா செம்ம cute 😊😊😊
@sharmilakalais371
@sharmilakalais371 Жыл бұрын
தாரா நீங்க தான் சரி சூப்பர் குட்டி
@nashathaara8577
@nashathaara8577 Жыл бұрын
தாரா semmaya kelvi keta 🥰
@Abi_usha_thols
@Abi_usha_thols Жыл бұрын
🔥🔥🔥ஜனனி நீ இவங்கள மாத்தி இந்த இருட்டறையில் இரு‌ந்து ஒரு வெளிச்சத்துக்கு கொண்டு வா மா......😇😇😇🙋🙋🙋
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
யாருக்கெல்லாம் எதிர்நீச்சல் சீரியல் ரொம்ப பிடிக்கும் பெஸ்ட் சீரியல் 👍💯
@sivanyyaabeauty4156
@sivanyyaabeauty4156 Жыл бұрын
Enaku
@lvanaja2102
@lvanaja2102 Жыл бұрын
Ne en daily idhe kelviya kekara?
@pavibala80
@pavibala80 Жыл бұрын
@@lvanaja2102 same doubt
@selvamnp5677
@selvamnp5677 Жыл бұрын
To
@-CT-MANJULAM
@-CT-MANJULAM Жыл бұрын
@@sivanyyaabeauty4156 I
@saranyaamirthalingam2803
@saranyaamirthalingam2803 Жыл бұрын
தாரா very nice baby 💝💝💝💝💝 அழகு தங்கம் 🌹🌹🌹🌹
@harishsiva2739
@harishsiva2739 Жыл бұрын
குணசேகரன் பார்த்து சிரிப்பு சிரிப்பா வருது 🤣 இனி என்ன நடக்க போகுதோ
@bairavaperumal5859
@bairavaperumal5859 Жыл бұрын
பட்டம்மாள் MA அடுத்து 40%ஐ ஜனனி வசம் ஒப்படைப்பார் ஆபிஸ் நிர்வாகம் ஜனனி வசம் போகும் பிறகு ஈஸ்வரி ரேணுகா நந்தினி இவர்கள் ராஜ்யம் இனி ஆரம்பம் ஆகும் அதேபோல் ஆதிரை திருமணம் முடித்து போகும் இடத்தில் கஷ்டப்படுவால் இது தான் நடக்கும்
@vasanthabharathi6829
@vasanthabharathi6829 Жыл бұрын
இந்த மாதிரி சீரியல் ஒரு 20 வருடத்திற்கு முன்பு வந்திருந்தால் நான் என் வாழ்க்கை சரியாக அமைத்துருப்பேன்
@thamizhkannan5117
@thamizhkannan5117 Жыл бұрын
Yes
@velmicrovelt9854
@velmicrovelt9854 Жыл бұрын
Give the support to your family girls
@lavakusa7896
@lavakusa7896 Жыл бұрын
Same. Here 😭😭
@sathyamoorthy1554
@sathyamoorthy1554 Жыл бұрын
Epoo entha naatkkalaye onnum nadakkuramaathiri theriyala
@indumidun4764
@indumidun4764 Жыл бұрын
நானும் தான்
@preethavinothkumar1568
@preethavinothkumar1568 Жыл бұрын
எதிர்காலத்தில் ஆதிரா வை நினைத்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கு 😂. பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளை தலையில் விடியும் என்பார்கள் , முக்கியமா விசாலாக்ஷி அவள் மருமகளுக்கு செய்யும் அனைத்து பாவங்களும் ஆதிரா தலையில் தான் விடியும் . விசாலாக்ஷி, நீ மட்டும் உன் பொண்ணுக்கு சமையல் , கலாச்சாரம் , குடும்பத்தோட பழக்க வழக்கம் இதெல்லாம் உன் பொண்ணுக்கு சொல்லி குடுதியா? Atleast, உன் பொண்ணுக்கு வயசுல பெரியவங்க கிட்ட மரியாதையாய் பேசணும் நு சொல்லி குடுத்தியா? இது ராணி மாதிரி வாழ போகுதா ? உருபுடவே மாட்டா. 😡🤦 எப்பொழுதும் தன் கண் முன்னே அம்மா வை மட்டம் தட்டி பேசினால் எந்த பிள்ளைக்கு தான் கோவம் வராம இருக்கும் . முக்கியமா, பெண் பிள்ளை களுக்கு .அதனால் தான் நந்தினி மகள் , ரேணுகா மகள் எல்லாரும் இன்று விசாலாக்ஷி கேள்விகள் கேட்டது சரி 💯👍 நந்தினி , ரேணுகா இன்று விசாலாக்ஷி எதிர்த்து பேசியது ,ஆதிரா விடம் கேள்வி கேட்டது சரி 💯. ஜனனி பேசியது 💯 சரி . முக்கியமா பட்டமாள் ஆத்தா தான் நான்கு மருமகளுக்கும் bone weight ஆக போறாங்க .💯
@Kannagiyininiyagaanam
@Kannagiyininiyagaanam Жыл бұрын
ஒரு நாடகத்தில் நடப்பதை தன் நிஜ வாழ்க்கையாக கருதி இந்த பெண் சமுதாயமே ஆதரவு கொடுக்கும் ஒரே நாடகம் எதிர்நீச்சல் தான் இது நாடகம் இல்ல ஒட்டுமொத்த பெண்களின் வாழ்க்கை வரலாறு
@danishdeepk
@danishdeepk Жыл бұрын
Super
@ammupaati4171
@ammupaati4171 Жыл бұрын
ammavai appa thittinaalea kuzhanthigalukku manasu kashtapadum...intha kizha noi noiunnu thitti kondu irunthal entha kuzhanthikku thaan kobam varadhu....athilum kutti ponnu keattalea oru kealvi " nee matttum appathakooda sandai podalama avinga ungale vida periyavanga thanea.....pottil adithathu pondra kealvi...good vandu ponnu
@harishsiva2739
@harishsiva2739 Жыл бұрын
தாரா பாப்பா சூப்பர் 🤗🤗🤗💞
@pushparajsiva4037
@pushparajsiva4037 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️💕💕💕💕
@nawfarnawfar2785
@nawfarnawfar2785 Жыл бұрын
Dhara vera level 😀😀😀
@nandhananirai
@nandhananirai Жыл бұрын
Pattammal paati vera level . Waiting for Eshwari to get into action ... Director oda vera level sambavam ku waiting
@samsulenaya1562
@samsulenaya1562 Жыл бұрын
Yes
@pradeepavijayakumar796
@pradeepavijayakumar796 Жыл бұрын
Me too
@gani427
@gani427 Жыл бұрын
நந்தினி நீ தானே எங்களுக்கு Entertainment 😄😄
@ramiaramia5606
@ramiaramia5606 Жыл бұрын
Pattu, janani, nandini renuka Aishu and thara super dialog and action also ❤❤❤❤❤❤❤❤
@banupriyad5268
@banupriyad5268 Жыл бұрын
Vera leval acting thara kutty 💕💕💕💕💕
@user94729
@user94729 Жыл бұрын
Thara cute ❤️
@banupriya.pbanupriya.p8670
@banupriya.pbanupriya.p8670 Жыл бұрын
Thara speech spr😘
@mathanmathan7491
@mathanmathan7491 Жыл бұрын
எதிர்நீச்சல் அருமை அருமை நந்தினி வேற லெவல் 👌👌👌👌 பட்டம்மாள் எம் ஏ பவர்ஃபுல் 🔥🔥🔥🔥🔥🔥🙏🙏
@nawfarnawfar2785
@nawfarnawfar2785 Жыл бұрын
Appatthaa vera level acting 😛 😛 😛
@sangeethasivasamy7693
@sangeethasivasamy7693 Жыл бұрын
semma thaara...really mei silirthathu...thaara is the queen today...best serial in sun tv....
@srimohanapriya8125
@srimohanapriya8125 Жыл бұрын
Subam podum varai appatha character irukattum Appo thaan superaa irukkum...
@muthulakshmi3697
@muthulakshmi3697 Жыл бұрын
சூப்பர் ௭திர்நீச்சல் சீரியல்.. கரிகாலன் காமி௩்க
@rekha9320
@rekha9320 Жыл бұрын
Just 2 lines dialogue standing behind appatha, so finely delivered by Jan. Her body language, expressions are very subtle and natural. Without squeezing face she expressed her thoughts 💯
@s.vaishnavivaishnavi3624
@s.vaishnavivaishnavi3624 Жыл бұрын
தாராகுட்டிமா ரொம்ப அழகுசெல்லம்
@redrose507
@redrose507 Жыл бұрын
Nice
@tirupurvlogs4498
@tirupurvlogs4498 Жыл бұрын
தாரா பேசியது யாரகெல்லாம் பிடிச்சது
@aishwarya5615
@aishwarya5615 Жыл бұрын
Yappa Shakti indha 6 maasam tha unakku kedachuruka last chance... Summa room kula poi thoongama janani ku edhachum route vittu vaazhura vazhiya paaru😪
@shruthiramalingam4294
@shruthiramalingam4294 Жыл бұрын
Thara supr da 🤗 amma va thitunavudanae epdii pesuthu thangom ❤️
@anandhvimal8671
@anandhvimal8671 Жыл бұрын
Nanthini semmammaa speech nd acting i love nanithini styl
@abinandhanselvan6044
@abinandhanselvan6044 Жыл бұрын
Never seen this kind of screenplay and reality in a serial 😍
@Abi_usha_thols
@Abi_usha_thols Жыл бұрын
😢😢😢நந்தினிக்கு ஜனனி பேசாம இருக்குறது அவங்களுக்கு அதங்கமாக இருக்கு,,, ஆனா பாவம் ஜனனி அவள போய் நந்தினி இப்படி சொல்லிடியே ஐயோ..... நேற்றையதினம் ரோம்ப சோகமான எபிசோடு இது.😭😭😭😭😭😭😭
@janaki3424
@janaki3424 Жыл бұрын
Aaaa
@m.s...abinaya1830
@m.s...abinaya1830 Жыл бұрын
Tara talks and voice so super... correct logic
@nawfarnawfar2785
@nawfarnawfar2785 Жыл бұрын
Aaysu cute ta pesuthu 😁😁😁😁😁
@rjayabharathi_rjayabharathi
@rjayabharathi_rjayabharathi Жыл бұрын
நந்தினி பொண்ணு பேசினது சூப்பர்ங்க கதிர்வேல் ஆட்டி வைக்கப் போறது அவன் பொண்ணு தான்
@divyavisalakshin
@divyavisalakshin Жыл бұрын
லட்சோப லட்சம் மக்களின் மனங்களை வென்ற ஒரே சீரியல் "எதிர்நீச்சல் "மட்டும் தான்.. குழந்தையை அழகாக பேச வைத்து எடுத்து இருக்கிறார்கள்..! அருமை.
@mrsbharathy5016
@mrsbharathy5016 Жыл бұрын
குணாவிற்கு சரியான அடியே ... ஈஸ்வரி பேசும்போது தான்... இடிபோல் விழும் அவன் தலையில் ...
@thirumoorthi3077
@thirumoorthi3077 Жыл бұрын
Yes
@daniealraja3781
@daniealraja3781 Жыл бұрын
Epdi old episode peasungalay dreem laa athu mari yaa😃😃
@mrsbharathy5016
@mrsbharathy5016 Жыл бұрын
@@daniealraja3781 sure she will speak one day like Appatha...there is a limit to patience...
@therinthathagavalmattum2363
@therinthathagavalmattum2363 Жыл бұрын
Thara....thara.....thara.....thara 💓💓💓💓💓💓💓💓
@Msn1982
@Msn1982 Жыл бұрын
Kutties, nandhini sister & appatha Vera level... unga song super...super episode..
@harishsiva2739
@harishsiva2739 Жыл бұрын
நந்தினி அழுததுபார்த்து யாருக்கு அழுக வந்துச்சு 😭 அப்பத்தா சொன்னமே 🤗
@nawfarnawfar2785
@nawfarnawfar2785 Жыл бұрын
Nandini renuga vera level acting happy 😁😁😁
@renugab7027
@renugab7027 Жыл бұрын
Dhara cute 😍❤️😘
@durga2122
@durga2122 Жыл бұрын
திருச்செல்வம் sir 👍
@jayanthij5395
@jayanthij5395 Жыл бұрын
உங்கள் வீட்டு ஆதிரை பேசலாம் ஆளனும் ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு கூட அந்த உரிமை இல்லையா.
@psp_online
@psp_online Жыл бұрын
Gnanam doesn't want his daughter to be targeted or hurt by anyone, just like Dharshini was during that land problem.
@anithap4206
@anithap4206 Жыл бұрын
Renuka and nandini acting super kutty papa also super
@venkatkumar812
@venkatkumar812 Жыл бұрын
Gunasekaran makes me laugh all the time with his facial expressions.
@kesavan3800
@kesavan3800 Жыл бұрын
Nandhi acting is very super this seriyal
@vellorecity9063
@vellorecity9063 Жыл бұрын
Amma full time kitchen la irundha pasanga kita eppo dhan time spent pandradhu adhan avangalum kitchen la irukanga🙄
@psp_online
@psp_online Жыл бұрын
Tha landmark scene in this episode - Visa and Adhirai roasted by Aishwarya kada kutty Tara, Renuga, Nandhini 🔥🔥🔥🔥
@selvii4010
@selvii4010 Жыл бұрын
Thara baby so cute... Love her acting.
@nathiyak112
@nathiyak112 Жыл бұрын
Thara speech super 👍
@kokilove657
@kokilove657 Жыл бұрын
15:25 Eshwari akka en thangamnu sollumpothu avlo azhagu😘❤
@Abi_usha_thols
@Abi_usha_thols Жыл бұрын
🤔🤔🤔இன்னிக்கு என்ன நடக்குமோ சீரியல் ஒரு எதிர்பார்ப்பா இருக்கு எனக்கு.....😂😂😂
@VijayakumartnBH
@VijayakumartnBH Жыл бұрын
Dhara kutti so cute 🌷
@keerthig7266
@keerthig7266 Жыл бұрын
நந்தினி நடிப்பு. Songs super🥰🥰🥰
@m.r.k3472
@m.r.k3472 Жыл бұрын
Best serial 100% real life story
@psp_online
@psp_online Жыл бұрын
Shakhi - Adhaavadhu... Idhai epdi solradhu? Ava indha veetla dhan iruppa. Naanga nalla vaazhvom, adhuvum unga munnadiye. Neengalum paarka dhane poringa.
@nashathaara8577
@nashathaara8577 Жыл бұрын
Episode semma 👍👍👍
@Murugesan-sh1np
@Murugesan-sh1np Жыл бұрын
மருமகளே நீங்கா நாளு பேரும் சேர்ந்து சங்கத்த கூட்டுங்க இவிங்கிட்ட அப்பதான் போலக்கமுடியம்👍👍👍
@mangaiyarkarasisiva9598
@mangaiyarkarasisiva9598 Жыл бұрын
Mamiyara parthathum visa latchi yezhunthu ninrathu arumai
@daniealraja3781
@daniealraja3781 Жыл бұрын
14:44 sema comedy 😄😃
@keerthyrandomvideos1159
@keerthyrandomvideos1159 Жыл бұрын
Appaththa mass pannuranga...😎😎😎😎
@naranjay4795
@naranjay4795 Жыл бұрын
After adhira marriage pakuren....😂😂😂😂 paavam papa
@idanm7510
@idanm7510 Жыл бұрын
Intha hair style um Kamal um than janani ku romba azhaga iruku
@ramkipriya2141
@ramkipriya2141 Жыл бұрын
Coming out from room and going inside the room is the only part of Sakthi
@kalairani9318
@kalairani9318 Жыл бұрын
And also never open the mouth for any reason..
@tvk2026-fan
@tvk2026-fan Жыл бұрын
Wait and see.... I think so... He is like appatha
@deepaniladeepanila7935
@deepaniladeepanila7935 Жыл бұрын
Thara masssss.....
@mahalakshmimahakomathi4966
@mahalakshmimahakomathi4966 Жыл бұрын
Pattammal M.A🔥🔥
@madhankumar-jp5tv
@madhankumar-jp5tv Жыл бұрын
Hi
@jeyashakthijeyashakthi9128
@jeyashakthijeyashakthi9128 4 ай бұрын
பெண்ணியத்தை கூறக் கூடிய கதை தொடர் அருமை
@pugalmanivenkateswara5483
@pugalmanivenkateswara5483 Жыл бұрын
Sathya priya amma acting superb
@gani427
@gani427 Жыл бұрын
எங்க போரன் எங்க வாரன் எதுமே கேட்காதீகமா ஒரு நாழு நாளைக்கு எங்கயோ போரன் என்னமோ செய்ரன் என்னமோ பெருசா நடக்க போகுது🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sjyothi1352
@sjyothi1352 Жыл бұрын
Nandini akka 💞💞💞🍫🍫🍫🥰🥰🥰🥰🥰👌👌
@thoughtfultiger8817
@thoughtfultiger8817 Жыл бұрын
I hope Appatha stays alive until the last episode! If not so, then Janani would have a better role but I’ll miss Pattammal a lot :(
@rekha9320
@rekha9320 Жыл бұрын
Appatha is of great support to Jan. If only all women become United, men can't harass or abuse any women.
@sureshsir3736
@sureshsir3736 Жыл бұрын
தாரா குட்டிம்மா கலக்குறீங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rajyalakshmi5167
@rajyalakshmi5167 Жыл бұрын
I like this serial. Grandma Patti super
@anjaliishan
@anjaliishan Жыл бұрын
Nandini acting super
@anjaliishan
@anjaliishan Жыл бұрын
Tara speech super where 11
@arunkumarkumar9752
@arunkumarkumar9752 Жыл бұрын
அப்பத்தா சூப்பர்
@muralimurali3987
@muralimurali3987 Жыл бұрын
இந்த கதையில் அப்பத்தா கடைசிவரை இருக்கனும் அப்பத்தான் கதை நல்லாயிறுக்கும்
@k.divyadarshini1816
@k.divyadarshini1816 Жыл бұрын
Renu sema sema.
@renukasampathkumar8300
@renukasampathkumar8300 Жыл бұрын
வாழ்க்கையில் நடப்பது தான் காண்பிக்கீறீர்கள்
@nivedithaneelakantan9665
@nivedithaneelakantan9665 Жыл бұрын
Thara kutty and ishu super
@santhanakumar9588
@santhanakumar9588 Жыл бұрын
Intha serial mulama gunasekaranuku award confirm yaarellam ninaikiringa
@lakshmigarga1954
@lakshmigarga1954 Жыл бұрын
Nowadays all actors&actress acting nicely&naturally in this serial . So entertaing serial& superb acting,direction & very natural dialogue.
@sajidregina102
@sajidregina102 Жыл бұрын
Thaaraa kutty super 😊
@lathalatha4797
@lathalatha4797 Жыл бұрын
Real family serial 🔥🔥🔥
@ananthy9279
@ananthy9279 Жыл бұрын
Best serial ever 🤗🤗
@aravindhs9966
@aravindhs9966 Жыл бұрын
நந்தினி கேரக்டர் யாருக்கெல்லாம் பிடிக்கும் நந்தினி பிடிச்சவங்க எல்லாம் லைக் போடுங்க நந்தினி ஆக்டிவேட் சூப்பர் எதிர்நீச்சல் சூப்பர் எபிசோடு செம்ம இன்ட்ரஸ்டிங்
@nawfarnawfar2785
@nawfarnawfar2785 Жыл бұрын
Janani vera level acting 😛 😛 😛
@therinthathagavalmattum2363
@therinthathagavalmattum2363 Жыл бұрын
Thara chellakutti umma💓💓💓💓💓💓
@AnbuSuthish
@AnbuSuthish Жыл бұрын
Tara👏🌹😘 super 💃Kushti😎
Ethirneechal - Ep 256 | 29 November 2022 | Tamil Serial | Sun TV
21:46
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 19 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 49 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 23 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН
Saravanan Meenatchi 08/28/12
20:09
Vijay Television
Рет қаралды 438 М.
Cooku With Comali Season 2 | Episode 12
1:05:43
Vijay Television
Рет қаралды 10 МЛН
Ethirneechal - Ep 253 | 25 November 2022 | Tamil Serial | Sun TV
22:11
Ethirneechal - Ep 260 | 03 December 2022 | Tamil Serial | Sun TV
21:30
Black Panther vs White Animals (Lion, Tiger, Wolf)
0:30
Versus Zoo
Рет қаралды 51 МЛН
😳 Тест на японца проходит ЯПОНЕЦ ЛАЙКА @samuraika_
0:39
Настя, это где?
Рет қаралды 7 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
0:20
佐助与鸣人
Рет қаралды 18 МЛН
🥴слабонервным не смотреть
0:57
Рамина Алмас
Рет қаралды 1,7 МЛН