எதிர்ப்புகள் மீறி எப்படி சாமி வரும்

  Рет қаралды 19,236

அறிவோம்

அறிவோம்

4 ай бұрын

Пікірлер: 55
@sangeethasuresh6986
@sangeethasuresh6986 4 ай бұрын
அண்ணா இந்த பதிவு எனக்கான பதிவு போல் இருக்கு அண்ணா. உள்ளம் அழுது கொண்டே இருந்தது இப்போது மகிழ்ச்சியாக இருக்கு .என்றும் நலமுடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.
@wonderfulkolam3282
@wonderfulkolam3282 4 ай бұрын
தெய்வ பக்தி உள்ளவர்கள் அனைவருக்கும் சிறந்த பதிவு. 🙏🙏🙏🌹🌹🌹🌹💕💕💕
@BRO-ro8uk
@BRO-ro8uk 4 ай бұрын
நன்றி எனக்காக சொன்ன பதிவு போல் இருக்கு நான் மனம் தெளிவு இல்லாமல் இருந்தேன் உங்கள் பதிவு கேட்டு மனம் தெளிவு தன்னம்பிக்கையோடு கோவிலுக்கு போறேன் நல்லதே நடக்கட்டும்.
@kannan.bkannan.b1673
@kannan.bkannan.b1673 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏💐🌹
@BRO-ro8uk
@BRO-ro8uk 4 ай бұрын
என் எல்லையில் இருந்த ஒரு வருட கால பிரச்சனை தீர்ந்தது மனம் சந்தோஷமாகவும் உள்ளது ஒரு வருட காலமும் உங்கள் பதிவு மனதின் ஆறுதலை தந்தது நன்றி
@RameshPrabhaRams-vd4cb
@RameshPrabhaRams-vd4cb 3 ай бұрын
சாத்தியமான உண்மை ஐயா 🙏
@PKaruppasamy-yj1ij
@PKaruppasamy-yj1ij 4 ай бұрын
இந்த பதிவு எனக்காகப் போல் உள்ளது ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sekarpg6323
@sekarpg6323 2 ай бұрын
பதிவுக்கு நன்றி
@kannan.bkannan.b1673
@kannan.bkannan.b1673 4 ай бұрын
நன்றி ஐயா🙏🙏🙏💐🌹
@user-sk7sr9yq3e
@user-sk7sr9yq3e 4 ай бұрын
Appa nandri ennakku sonna mathiri erukku nandri 🙏🙏🙏
@ss.manivannan7880
@ss.manivannan7880 4 ай бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 ஐயா கோடான கோடி நன்றி பல ரகசியத்தை தெரிவிக்கிறேன் மகிழ்ச்சி ஐயா மகிழ்ச்சி
@RajeeRajee-en6tx
@RajeeRajee-en6tx 4 ай бұрын
என்மீது பெரிய கருப்பன் சாமி ஆடுவது பலத்த சத்தம் வாக்கு சொல்லும் நான் பெண் பங்காளி மக்கள் யார் மேல இரக்கு குழப்பிராங்க ஆனா எனக் எதிராக பொய்யான ஆட்டம் போடுவார் அருவா எடுத்து மார்ச்சு வச்சுட்டாங்க எனக்கு அருள் வந்து அருவா எடுத்திட்டேன் கல்விக்கு என்னுடைய பொருள் கொண்டுவா கேட்டேன் அருள் வாக்கு குத்தம் குறைவு சத்தமாய் எல்லாத்தையும் சொல்லுகிறார் பேசும் தெய்வம் வேனான் சொல்லுறாங்க ஆனா இவர் துணைக்கு இருக்கிறது எனக்கு பிடிக்கும் இத கனவன் பில்லைக்கு பங்காளி பில்லைக்கு இயக்கு வாக்கு வாதம் என் கணவர் உன்கிட்ட இருக்கட்டும் என்னால் அருள் வாக்கு சொல்ல முடியாது அவங்க கும்மிட்டுபோனப்பிரகு நம்ம கோயிலுக்கு போவோம்சொன்னார் எனக்கு பிடித்த கட்டை அழுகுது பெரிய கருப்பு
@user-kf8wh8ux9q
@user-kf8wh8ux9q 4 ай бұрын
நன்றி ஜயா🙏🙏🙏🙏🙏
@kavilovebhavi6203
@kavilovebhavi6203 Ай бұрын
Ayya ungalitam pesa ventum ayya
@AlaguMuthaiah-we1xb
@AlaguMuthaiah-we1xb 4 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் அகத்தியர் ஆசான்திருவடிபோற்றி அற்புதமான விளக்கம் ஐயா நன்றி
@user-zd3kk5wi5f
@user-zd3kk5wi5f 4 ай бұрын
Theliva sonningka ayya enakkuku en kulasami Mari solringka 🙏🙏🙏🙏🙏😭
@manocrane5654
@manocrane5654 7 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@nandhininandhini3480
@nandhininandhini3480 Ай бұрын
Super Anna
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Ай бұрын
Super jihudu 💯 ❤
@saranyabalamurugan1015
@saranyabalamurugan1015 4 ай бұрын
Five years kastapaduren
@bharathib7645
@bharathib7645 Ай бұрын
நன்றி அண்ணா🎉
@user-oy4vm4vz8n
@user-oy4vm4vz8n 4 ай бұрын
சூப்பர் பதிவு ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா 💯
@user-kn5xw7nh3p
@user-kn5xw7nh3p Ай бұрын
சின்னக்கருப்பு வரலாறு சொல்லுங்க...
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 4 ай бұрын
ஓம் தகஒ நல்லாட்சியே போற்றி
@ratharatha6396
@ratharatha6396 4 ай бұрын
நன்றி🙏🙏🙏
@sumathirajan8116
@sumathirajan8116 4 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vinothas8375
@vinothas8375 4 ай бұрын
Thank you sami
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 2 ай бұрын
Sathiyamana vaarthai anna
@shanthiboi2140
@shanthiboi2140 4 ай бұрын
🙏🙏🙏
@Gautham-xm7cd3bc2s
@Gautham-xm7cd3bc2s 4 ай бұрын
ஐயா நான் மிக சிறு வயதாக இருக்கும் போது நான் எனது குலதெய்வத்துக்கு நான் சாமி ஆடக் கூடாது என்று என் னைக் கட்டி வைத்து உள்ளார் ( எனது சின்னம்மா ) நான் என்ன செய்வது என்று எனக்குத் தெரியாது எனக்கு வழிக் கூறுங்கள்
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 4 ай бұрын
Antha kattai utaikkanum
@naguveninaguveninagu7657
@naguveninaguveninagu7657 4 ай бұрын
Super Anna 🙏🙏🤗
@kaviyas9505
@kaviyas9505 4 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@sakthikumar8963
@sakthikumar8963 4 ай бұрын
Kandipa Sami erangi varum ma unga mela kavala padathinga 🙏
@MuthuesakkiMuthuesakki-iz2kz
@MuthuesakkiMuthuesakki-iz2kz 4 ай бұрын
ஐய்யா இது உங்கலுக்கே நடத்த மாதிரி இருக்கு🙏
@DevendranVishnu-ge6dh
@DevendranVishnu-ge6dh 4 ай бұрын
❤🙏🏻
@grajiyttamil4991
@grajiyttamil4991 4 ай бұрын
🙏🙏
@selvathishunmugavel59
@selvathishunmugavel59 4 ай бұрын
அய்யா கன்னி பற்றி ஒரு பதிவு சொல்லுங்க உங்கள் மொபைல் நம்பர கிடைக்குமா
@deepikasingamworlddaily
@deepikasingamworlddaily 4 ай бұрын
🙏🙏🙏🙏
@kingkumar3184
@kingkumar3184 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayanthijayanthi1096
@jayanthijayanthi1096 4 ай бұрын
Aya, neenga Sona vishayam en ooril nadanthuvitathu, athepola kuri eduka sonathu kiramam, muthalil Samy arul vanthuvitathu, kuri eduka vilai endravudan avargalin sonthakaraaranauku soli koduthu udane karagathai eduka sonathu kirama nabar oruvar, kaaval theyyvathuku Kara gam edukalaamaa? Ithu enaku santhegamaaga ullathu, antha Nagar Ammanu uriya posaari aavaar. Ithu sariyaa?
@RameshRamesh-yp1mq
@RameshRamesh-yp1mq 4 ай бұрын
ஐயா வணக்கம் உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா
@csathyasathya8111
@csathyasathya8111 3 ай бұрын
மகா முனி பற்றி கூறுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏
@KALIMUTHANC-fg1ik
@KALIMUTHANC-fg1ik 4 ай бұрын
ஐயா நா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க ஐயா
@sheela836
@sheela836 4 ай бұрын
நூத்துல ஒரு வார்த்தை அடுச்சு சொன்னீங்க திருந்தட்டும் ஜனங்க நன்றின்ணே
@RameshRamesh-yp1mq
@RameshRamesh-yp1mq 4 ай бұрын
ஐயா எங்கள் குலதெய்வத்தை எங்களுக்கு வரவிடாமா கட்டி வைச்சு இருக்கங்கா என் குடும்பம் நாசமா போச்சு என் அண்ன்ணுக்கு கல்யாணம் பண்ணி அவுங்க கல்யாணத்துக்கு முன்னாடியே மூன்று மாதம் கர்ப்பமா இருந்தது எங்களுக்கு தெரியாது கல்யாணம் பண்ணுன முன்றாம் நாளில் வாந்தி எடுத்தா அப்பவும் தெரியல அவா நாடகம் ஆடிக்கிட்டு வயிற்று அம்மை என்று ஓடிப்போய்த்தா எனக்கும் கல்யாணம் பண்ணி 3 வருடம் ஆகுது குழந்தை பிறந்து அவள் அம்மா வீட்டில் இருக்கா அவள் வருவாள் அவள் அப்பா அம்மா வரவிடமாட்டுறங்கா என் குடும்பம் ரோம்ப கஷ்டப்பிது ஐயா தயவு செய்து என்ன பண்ணுரதுன்னு சொல்லுங்கள் ஐயா உங்கள் முகவரி தொலைபேசி எண் சொல்லுங்கள் ஐயா வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்ளுகிரேன்.
@user-gw7gy7pv9z
@user-gw7gy7pv9z 4 ай бұрын
Vanakkam anna Anna Anna email varas Sami yaarana theriyala eppadi kandu enna suthi ullan Monu munusamy
@sivaramsrm3665
@sivaramsrm3665 4 ай бұрын
18படி கருப்பன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும். கிடைக்கும்
@sakthivel-jb8ev
@sakthivel-jb8ev 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@user-zd3kk5wi5f
@user-zd3kk5wi5f 4 ай бұрын
Theliva sonningka ayya enakkuku en kulasami Mari solringka 🙏🙏🙏🙏🙏😭
@Navamika_Prabu
@Navamika_Prabu 3 ай бұрын
🙏🙏🙏
@sudharsanm2915
@sudharsanm2915 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@srk8360
@srk8360 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 19 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
உடலில் சாமி எப்படி பேசும்
12:51
அறிவோம்
Рет қаралды 13 М.
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН