குலதெய்வத்திற்கு விரதம் பிடிக்கும் போது செய்யும் 10 தவறுகள்

  Рет қаралды 30,189

அறிவோம்

அறிவோம்

4 ай бұрын

Пікірлер: 43
@sivamithra7243
@sivamithra7243 4 ай бұрын
ஐயா வணக்கம் நீங்க சொன்னா அனைத்தும் உண்மை நீங்கள் சொன்ன அனைத்தையும் எங்களால் முடிஞ்ச அளவுக்கு கடைபிடிக்கிறோம் சிறிய தவறு இருந்ததையும் நீங்க சொல்றதுனால அத நாங்க சரி பண்ணிக்கிறோம். ரொம்ப நன்றி ஐயா எல்லோருக்கும் அவர்கள் குலதெய்வம் துணை இருந்து நல்வழி காட்டட்டும்
@sandal_fire
@sandal_fire 4 ай бұрын
ஐந்தாவது நீங்க சொன்னது ரொம்ப அவசியம் வாசல் தாண்டி போய்ட்டு வீட்டுக்குள்ள வந்த உடனே கால்,கைகளை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.நிறைய வீடுகளில் இதை செய்யாமல் அப்படியே வீட்டிற்குள் வருகிறார்கள்.மனது மிகவும் வேதனை அளிக்கிறது.
@kasthuriramesh6345
@kasthuriramesh6345 4 ай бұрын
ரொம்ப நன்றி அய்யா 🙏
@user-oh4ye8mm5g
@user-oh4ye8mm5g 4 ай бұрын
இதுஒருஅருமையானபதிவு. இதைபின்பற்றினால். முழுமையாக. தெய்வசக்தியைஅரியலாம்...
@deivamp564
@deivamp564 Ай бұрын
மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏
@eniyavaraskavai4040
@eniyavaraskavai4040 Ай бұрын
அருமை நண்பரே
@sangeethasuresh6986
@sangeethasuresh6986 4 ай бұрын
மிக்க நன்றி அண்ணா. தெளிவான பதிவு அண்ணா.
@manimala0010
@manimala0010 4 ай бұрын
vanakum ayya avarrgallai arrumai eppuduma nalla nalla thagavagall khoduthu vanddu koondu irrukiragal. 🙏🙏🙏🙏🙏🇲🇾
@saravananr6379
@saravananr6379 4 ай бұрын
Arumayhana.pateivu.supar.anna
@packiyarajvelu1830
@packiyarajvelu1830 2 ай бұрын
நன்றி ஐயா....
@thilakavathyb2444
@thilakavathyb2444 4 ай бұрын
Vanakam Aiya thankyou very much for guiding people how are not aware of fasting
@sivamithra7243
@sivamithra7243 4 ай бұрын
Nanri anna🎉
@user-mi3em1yh7q
@user-mi3em1yh7q 4 ай бұрын
Romba nanri samiyatigal ellathà matra nabargal sami piriyargal erugalama solluga please
@murugansvk956
@murugansvk956 4 ай бұрын
அருள் வாக்கு கூற மாட்டிக்கு என்ன பண்றது சுடலை மாடன் சொன்னாலும் யாரு நம்ப மாட்டீங்க ரெண்டு மூணு பேர் சொல்லியும் யாரும் நம்ப மாட்டாங்க நான் அதனால ஆடாம அடக்கி வச்சிட்டு இருக்கிறேன் ரொம்ப கஷ்டமா இருக்கு என்ன பண்றதுன்னு தெரியல
@user-be3fw8bl9m
@user-be3fw8bl9m 4 ай бұрын
வணக்கம் ஐ ய் யா
@pavibiochem
@pavibiochem 2 ай бұрын
Nandri
@user-ve2bu7lk8z
@user-ve2bu7lk8z 4 ай бұрын
Super sir
@SelvamNyanam
@SelvamNyanam 2 ай бұрын
🙏🙏🙏
@Sivakeyan
@Sivakeyan 2 ай бұрын
Nalla aThagaval Iya.
@thangasaraswthi8899
@thangasaraswthi8899 Ай бұрын
Brother pengal mela sudalai Samy varuma reply pannunga brother
@DevendranVishnu-ge6dh
@DevendranVishnu-ge6dh 4 ай бұрын
🙏🏻
@massrangoli3417
@massrangoli3417 4 ай бұрын
🙏🙏🙏🙏
@ushaskichenhomemade4824
@ushaskichenhomemade4824 3 ай бұрын
Sami aaduravanga Kaila kaapu kattitu chadangu function la sapdalama 5month kalichi function edukuranga...
@ratharatha6396
@ratharatha6396 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@srk8360
@srk8360 4 ай бұрын
🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
@kiribakiriba3825
@kiribakiriba3825 4 ай бұрын
Ayya veratham na kalaila saputama erukanum ma ella mathiyam saputama erukanum ma
@billakali1294
@billakali1294 3 ай бұрын
Anna enga kovil la kappu katta matinga appom na yana pana
@raviprakash2843
@raviprakash2843 4 ай бұрын
நாங்க கன்னட தேசத்துல இருந்து இடம் பெயர்ந்து வந்த இனம் எங்களுக்கு சாஸ்தா ஒரு குலதெய்வம் ஆகவும் புற்று ரூபத்துல அழகர் (கிருஷ்ணன்) ஒரு குலதெய்வம் ஆகவும் இருக்கு ரெண்டு குலதெய்வம் வழிபட வேண்டுமா விரதம் இருப்பது எந்த தெய்வத்திற்கு வழிபட வேண்டும்?
@Tamil.ejy2b
@Tamil.ejy2b 4 ай бұрын
அய்யா எங்க சாமி கொடை விழாக்கு கங்கணம் கட்டி விரதம் இருக்கலாமா
@user-mathan-123
@user-mathan-123 2 ай бұрын
Iya.ye.mela.sudalai.sami.varuthu.nan.oru.pen.enpathal.ennai.enhal.koveli.ada.veda.mattarhal.en.mel.varuvathu.enhal.kulatheivam.tha.na.enna.seivathu.enru.enaku.theriyavellai.iya
@ManiKandan-cd7kd
@ManiKandan-cd7kd 4 ай бұрын
❤🎉, 🙏🙏🙏🙏
@manirajraj5263
@manirajraj5263 4 ай бұрын
சாஸ்தா குலதெய்வம் இரண்டுக்கு உள்ள வேறுபாடு என்ன ஐயா
@karthikkumar7384
@karthikkumar7384 4 ай бұрын
எங்க குலதெய்வம் கருப்பராயன்
@murugansvk956
@murugansvk956 4 ай бұрын
ஐயா நான் ஒரு பெண் என் மேல ஆண் தெய்வம் சுடலை மாடன் அது எப்படி ஒரு பொம்பள மேல வர முடியும் அப்படின்னு
@RameshPrabhaRams-vd4cb
@RameshPrabhaRams-vd4cb 3 ай бұрын
ஐயா நான் ஒரு பெண் என் மேலே சுடலை மாடன் வருகிறார் நான் எப்படி இருக்க வேண்டும் விளக்கம் தேவை ஐயா
@suresh_king_001
@suresh_king_001 2 ай бұрын
பெண் மேல சுடலை மாடன் வருவர். எல்லா சாமியாடி போல சுத்த பத்தம இருந்தால் போதும்
@DhavaSelvi-mh8sg
@DhavaSelvi-mh8sg 4 ай бұрын
ஜயா வணக்கம எங்களுடைய குலதெய்வம் கும்பாபிசேகம் நடந்தது அப்போது என்னுடைய நாத்தனார் வீட்டுக்காரர் இறந்த போனார் அதனால் கும்பாபிசேகத்திற்க்கு போக முடியவில்லை அதனால் 48 வது பூஜைக்கு போகலாம் என்று முடிவு எடுத்துள்ளோம் அதற்காக காப்பு கட்ட வேண்டுமா
@user-sq6ks4zd1z
@user-sq6ks4zd1z 4 ай бұрын
Kumbabhisekathirku anaivarum kaapu kattinal neengalum kattalaam
@sathisj7677
@sathisj7677 4 ай бұрын
வெள்ளி கிழமை மட்டும் இருப்பேன் . நான் மட்டும் தான் இருப்ப நான் எப்படி காப்பு‌கட்டுரது
@palamani6539
@palamani6539 4 ай бұрын
சாஸ்தா கோவில் தான் குலதெய்வமா. ப்ளீஸ் யாராவது சொல்லுங்க
@meenasaravanan4376
@meenasaravanan4376 4 ай бұрын
எங்க ஊரு பக்கம் சாஸ்தா வேற குலதெய்வம் வேறு.
@user-ji6co8bh2q
@user-ji6co8bh2q 2 ай бұрын
ஐயா உங்க நம்பர் வேணும்
@manirajraj5263
@manirajraj5263 4 ай бұрын
🙏🙏🙏
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 54 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 20 МЛН
சாமி வந்தால் கஸ்டம் வருமா
18:32
அறிவோம்
Рет қаралды 19 М.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 54 МЛН