Ilayaraaja Recording பார்த்து மிரண்டுட்டேன் | Unknown Story Of Ilaiyaraaja | Guitarist Chandrasekhar

  Рет қаралды 146,878

Aadhan Cinema

Aadhan Cinema

2 жыл бұрын

To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
Ilayaraaja Recording Session பார்த்து மிரண்டுட்டேன் | Unknown Story Of Ilaiyaraaja | Kamal Hassan | Hey Ram
#Kamal #Ilaiyaraaja #GuitaristChandrasekhar #GuitaristChandrasekarInterview #IlaiyaNila #HeyRam
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Пікірлер: 413
@vasanthkgf
@vasanthkgf 2 жыл бұрын
இவருக்கு தான் எவ்ளோ நல்ல மனசு... நான் அந்த பாட்டை வாசித்தாலே மட்டுமே நான் பெரிய ஆள் கிடையாது.. அதை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவ்வளவு தான்.. நான் இல்லாமல் அங்கு யார் இருந்திருந்தாலும் அதை வாசித்திருப்பார்.. கம்போஸர்க்கு தான் எல்லா புகழும்.. இதை சொல்லத்தான் எவ்வளவு நல்ல குணம் வேண்டும்... ❤❤❤❤❤❤
@sanjaychandrasekhar
@sanjaychandrasekhar 2 жыл бұрын
Superb interview of my Dad and I’m so proud of him. Thanks Aadhan cinema. 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️👍🏻👍🏻👍🏻
@prasanraja
@prasanraja 2 жыл бұрын
Thanks Sanjay for sharing this excellent interview in FB
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 2 жыл бұрын
Brother really you are a proud son of a great father. We are blessed to hear his experiences.. A most talented musician and a humble person....
@kasiraman.j
@kasiraman.j 2 жыл бұрын
Great appa and great periappa also. Have met sir once at his house with a friend. They are self learnt talents from mannargudi..proud of them and raja sir🙏🏻🙏🏻🙏🏻🙂🙂🙂
@vijayaragavaluvenkataiah4110
@vijayaragavaluvenkataiah4110 2 жыл бұрын
Brother...Your Father is a Great Personality..He is playing himself down n while expressing his work, we r amazed how these legendary people were down to earth by carrying such huge talent...
@venkat1986able
@venkat1986able 2 жыл бұрын
Raja waste....supporting Modiji...uneducated raja never knew the word inflation
@Ravichandran-rm1dj
@Ravichandran-rm1dj 6 ай бұрын
இசைஞானியைப் பற்றி இசை தெரிந்தவர்கள் கூறுவது மிகவும் பெருமை யாக இருக்கிறது. தமிழ் நாடு தவம் செய்து இருக்கிறது.இசைஞானி நீடூழி வாழ வாழ்த்துகள்
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 2 жыл бұрын
இளையராஜாவின் மேதமையை சந்திரசேகர் அவர்கள் போன்ற மேதை கூறும் போதுதான் அழகு...
@sln7839
@sln7839 Жыл бұрын
These people understand his genius more than others. Some people just criticize the genius without any understanding.
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 7 ай бұрын
விளரி என்கிற சேனலில் வெள்ளைச்சாமியும் மிக அருமையாக விவரிப்பார்
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 2 жыл бұрын
ராஜா சாருடன் பயணிப்பது என்பது தெய்வத்துடன் பயணிப்பது போன்றது. நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் 🙏🙏🙏
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te 2 жыл бұрын
இன்னும் இசை பசி உள்ள ஒரே இசை அமைப்பாளர் இசை ஞானி இளையராஜா 💐💐💐💐💐💐💐💐 Thankyou sir this Very good music Interview....
@lastbenchraja8558
@lastbenchraja8558 2 жыл бұрын
Raja allways raja,,,,,,,,
@nagrec
@nagrec 2 жыл бұрын
இசைஞானி இளையராஜா பற்றி எப்போது பேசக் கேட்டாலும் மகிழ்ச்சியே
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 Жыл бұрын
ஆமாம்.🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌺🌺🌺🌹🌹🍀🍀🍀🍀🌴🌴🌴🍂🍂🍂🍂🍁🍁🍁
@k1a2r3t4h5i5
@k1a2r3t4h5i5 2 жыл бұрын
வியப்பின் உச்சம் சார் இந்த நேர்காணல். ராஜா, ராஜா, ராஜா -னு யார் சொன்னாலும் கேட்டுட்டே இருக்கலாம் போல. அது இவ்வளவு நேர்த்தியான இசைகலைஞர் சொல்லும் போது கேட்பதற்கு அவ்வளவு பூரிப்பாக இருக்கிறது.. @ஆதன் தமிழ் சேனல் தொடர்ந்து இது போன்ற இமயம் தொட்ட கலைஞர்களை பேச வைத்து அழகு பாருங்கள். வாழ்த்துகள்.. ❤💛💙💚. #இசையே_மதம்! #இசைஞானியே_இறைவன்!!
@tamilanjack2829
@tamilanjack2829 2 жыл бұрын
அருமை...அருமை....
@lastbenchraja8558
@lastbenchraja8558 2 жыл бұрын
Raja allways raja,,,,,,,
@rakeshanand7202
@rakeshanand7202 Жыл бұрын
Nice comments from karthik
@k1a2r3t4h5i5
@k1a2r3t4h5i5 Жыл бұрын
@@rakeshanand7202 நன்றி தோழர்
@sumathip3745
@sumathip3745 2 ай бұрын
கேட்க கேட்க இனிமை..
@karavi2000
@karavi2000 2 жыл бұрын
இசைஞானியோடு பயணித்தவர்கள் அனைவரும் இறவாப் புகழ் பெற்றவர்கள்! உங்கள் பயணத்தை பகிர்ந்தமைக்கு எங்கள் வணக்கங்கள். நீங்கள் வணங்கும் தெய்வம் உங்களையும், உங்கள் சுற்றத்தாரையும் ஆசீர்வதிக்கட்டும்! மிக்க நன்றி!
@rajannkanchimahaperiyava3407
@rajannkanchimahaperiyava3407 2 жыл бұрын
இசைக் கடவுளைப் பற்றி பேசிகிட்டே இருக்கலாம் நாங்க கேட்டு கிட்டே இருக்கலாம் நன்றி சார் 🙏🙏
@elango9834
@elango9834 2 жыл бұрын
Raja Sir is a person of celebration which every Indian cherish.
@kasiraman.j
@kasiraman.j 2 жыл бұрын
Bharath ratna kodukkanum sir🙏🏻🙏🏻🙂
@sivasubramanian9313
@sivasubramanian9313 Жыл бұрын
இசை க்காகவே இறைவன் பெற்றெடுத்த செல்லப் பிள்ளை இளையராஜா
@nehruarun5122
@nehruarun5122 2 жыл бұрын
Ilayaraja is a musical revolution. Time will come Tamils will appreciate his genius. At least the world has recognized him and schools in Europe studying his music. In India he is not recognized. India is not his level yet.
@musiclove4887
@musiclove4887 2 жыл бұрын
They are busy celebrating the toy music of Anirudh, Harris n similar others...
@gopinathramanathan
@gopinathramanathan 2 жыл бұрын
Atleast people like us praised him like music God🙏🙏🙏
@eashwarchocka306
@eashwarchocka306 Жыл бұрын
@@musiclove4887 exactly
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
இளையராஜா தமிழ் தாயின் தவ புதல்வன், நாம் அவர் வாழும் காலத்தில் வாழ்வதே வரம்...
@kanmanirajamusic
@kanmanirajamusic 2 жыл бұрын
பெருந்தன்மையும் உயர்ந்த உள்ளமும் படைத்தவர். அவர் கூறியவை அனைத்தும் இசை அனுபவ பொக்கிஷங்கள். ராஜா அண்ணன் மேல் அவர் கொண்டுள்ள மதிப்பு சுத்தத்தங்கம். மரியாதைக்குரிய அண்ணன் திரு சந்திரசேகர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பின் வணக்கங்களும்.
@yeskay3211
@yeskay3211 2 жыл бұрын
தற்பெருமை இல்லாத மனிதர்.அற்புதமான இசைக் கலைஞர் 🥰🥰
@len3561
@len3561 2 жыл бұрын
ராஜா சார் போல் ஒருவரும் இந்த உலகத்தில் பிறக்கவில்லை ❤❤❤
@BakkiyarajManickam
@BakkiyarajManickam 2 жыл бұрын
இனி பிறக்க போவதுமில்லை....
@vickydrope8594
@vickydrope8594 2 жыл бұрын
பொறந்த உனக்கு தெரியவா போகுது ... வெண்ண ... என்னதான் திறமை இருந்தாலும் தல கனம் இருந்தா விருந்து சாப்பாட்டுல ஓரமா பி இருக்கிற மாதிரி
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
Raja ku vaaipu kidaithathu,vaaipu illa ma pala per irupanga,poviya angutu.
@rkavitha5826
@rkavitha5826 2 жыл бұрын
@@rajag9860 வாய்ப்புகள் இன்றளவும் கிடைக்க ஒரே காரணம் திறமை தானே...... தற்போது எவ்வளவு இளைஞர்கள் இருந்தாலும் இசைஞானியின் திறமைதான்
@thakan150
@thakan150 2 жыл бұрын
@@rajag9860 punda nee po
@sankarans11
@sankarans11 2 жыл бұрын
🙏💐 நிறை குடம் தண்ணீர், தளும்பாது என்பதற்கு சிறந்த உதாரண புருஷர், மிக சிறந்த கிட்டார் 🎸 இசை கலைஞர் திரு.சந்த்ரசேகர் அவர்கள். திரு.சந்த்ரசேகர் அவர்களையும், அவரது இசை திறமையையும், இரு கரம் கூப்பி வணங்குகிறேன். 🙏
@keerthi4513
@keerthi4513 2 жыл бұрын
Selfless gentleman. He gave full unconditional credits to Ilaiyaraaja.
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 2 жыл бұрын
உயர்ந்த இசைக்கலைஞர்... இதயத்தை தொட்ட பதிவு
@akalyasri2263
@akalyasri2263 2 жыл бұрын
இசைக்கு நீயே முகவரி 🙏🙏🙏
@originality3936
@originality3936 2 жыл бұрын
எவ்வளவு தன்னடக்கம், பெரியோர், பெரியோர்தான்!! நாமெல்லாம் ஒன்னுமே இல்லைனு தோன்ற வைக்கும் அருமையான இன்டர்வியு.
@amusam7325
@amusam7325 2 жыл бұрын
Maestro - Hunger for Music , Discipline in music, Huge memory power , Disciplined life
@sasindranp
@sasindranp 4 ай бұрын
ராஜாவின் இத்தனை சிந்தனையும் உழைப்பும் தான் இந்த பாடல் என்று புரியாமல், பாடலை பாடிய SPB க்கு மொத்த கிரெடிட் தருகிறார்கள் (அல்லது) SPB படியதால் தான் ஹிட் என்று சொல்கிறார்கள் சில சின்னஞ்சிறு மனிதர்கள்..! அனைத்தும் இளையராஜா மேஜிக் தான். மற்றவர்கள் அதை வாசித்தவர்கள் மற்றும் பாடியவர்கள். அவ்வளவே.!!
@mohankumarmani4738
@mohankumarmani4738 Жыл бұрын
நிறைகுடம் தளும்பாது. இசைஞானி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பதில் நமக்கு பெருமை. அவரோடு பயணித்தவர்களுக்கு அதை விட பெருமை. அப்பப்பா❤
@abaragithankarunainathan8463
@abaragithankarunainathan8463 Жыл бұрын
அற்புதமான கலைஞன் இன்று மறைந்து விட்டார்😢😢😢 ஆழ்ந்த இரங்கல்கள் சார்🙏🙏🙏
@shanmugampn4571
@shanmugampn4571 2 жыл бұрын
Ilayaraja's great songs should be published as book with musical notes and lyrics for future generations and international audience.
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical Жыл бұрын
Rip chandrasekhar,he is no more Cine musician crew really miss him. He is drummer puroshothaman `s elder brother
@rajarams5988
@rajarams5988 2 жыл бұрын
I am proud to say Shri Chandrasekhar was my inspiration to learn the guitar. I used to go to his house in Tnagar where his group the " Missiles" used to practice. I learnt many Shadows and Ventures melodies just watching him play.
@gopinathan7137
@gopinathan7137 2 жыл бұрын
there was a BGM in movie "Bramma", when sathyaraj drawing , it was running in backround, it is amazing....simply saying sathyaraj drawing on screen, and Raaja drawing off screen....
@stanislausroshan913
@stanislausroshan913 2 жыл бұрын
Raja Sir being able to "hear" the music just by looking at the notes is something any musician would love to have as a gift...being alive in his lifetime is a blessing indeed..
@musiclove4887
@musiclove4887 2 жыл бұрын
Only genius level can do that sir. It is a gift only geniuses can have.
@dharmarajandharmarajan1156
@dharmarajandharmarajan1156 Жыл бұрын
Really it's correct.
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 2 жыл бұрын
"Mammoth work in Hey Ram went unrecognized" a sad statement of a great Artist
@bv.rathakrishnanbv.rathakr3256
@bv.rathakrishnanbv.rathakr3256 Жыл бұрын
இசை கடவுள் இசை ஞானி இளையராஜா ஐயா விற்க்கு நாம் என்ன செய்தாலும் ஈடாகாது அவர் நமக்களித்த இசை அவ்வளவு அதற்கு இனைய் இந்த உலகத்தில் எதுவும் இல்லை
@durairaj7975
@durairaj7975 Жыл бұрын
உண்மை
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj Жыл бұрын
Sathiyam
@flutesashi810
@flutesashi810 2 жыл бұрын
He should have got Bharath Rathna award for Ilayanila guitar playing, No musicians can explain like him …A Legend musician Sri Chandra Shekar sir,I feel very proud that I have also played along with him for many films ..he is like my my godfather he is highly Qualified ..1989 he saved our Cine musicians union at a critical times..Pranam sir
@hamsinimuralidharan3860
@hamsinimuralidharan3860 Жыл бұрын
Shekar Sir is a Unsung Hero !! Thanks Aadhan for shedding a light on the incredible musicians living in the same era !! Good job
@sampathkumar9341
@sampathkumar9341 2 жыл бұрын
Fantastic interview with Mr.Chandrasekar brother of late Puru Sir...what an amazing composition by Rajaa Sir the great...
@bharathirajamuruganandham1168
@bharathirajamuruganandham1168 2 жыл бұрын
So blessed to listen to this legend. Very humble and articulate. Can't believe this is his first interview. Only happens in India. Didn't want this to end. Looking forward for his next one with instruments. Good job Aadhan team. 🙏
@amusam7325
@amusam7325 2 жыл бұрын
Only intelligent people like Chandrasekhar can understand Ilayaraja. He commented right ... Ilayaraja is composing abnormal and extraordinary things in music for layman like us. Donot expect normal attitude from him at any time. Learn to praise the music lord....
@lionelshiva
@lionelshiva 2 жыл бұрын
Ilayaraja God of Music. Thank you Mr Chandrasekhar.
@babujayakanthan
@babujayakanthan 2 жыл бұрын
One of the finest musician in Indian music world.Nice to see him the first time.🎵🎵🌹🥰👍🙏🙏🙏🙏
@vijayragavan1491
@vijayragavan1491 2 жыл бұрын
Great composer maestro ilayaraaja🎼🎼🎼🎼🎼
@sumathip3745
@sumathip3745 2 ай бұрын
நீங்கள் ஐயாவைப்பற்றி பேசுவதை கேட்பதே கடவளைப் பற்றிய வர்ணனை போல உணர்வு.ஆஹா அற்புதம்.ஐயா.வாழ்க 🙏🙏🙏
@ashokkumarm577
@ashokkumarm577 2 жыл бұрын
19:30 raja sir greatness
@GoodLuck-qw8ot
@GoodLuck-qw8ot Жыл бұрын
100% phenomenal. Such modesty! . Talent & modesty rarely travel together. He is an exception.
@raj1234kumar1
@raj1234kumar1 2 жыл бұрын
அருமையான பேட்டி.💐💐💐💐💐 அருவி போல பல அற்புதமான விஷயங்களை கொட்டுகிறார் sir. அரைமணி நேரம் போதாது 2 , 3 மணி நேரம் இவரை பேட்டி காணுங்கள்.
@yogeshwaranpalaniyappan8988
@yogeshwaranpalaniyappan8988 2 жыл бұрын
Super sir, திரு.ராஜா சாரை பற்றி உள்ளதை உள்ளபடி சொல்லி மெய்சிலிற்க வைத்துவிட்டீர் ஐயா. திறமையானவரை போற்றுவோம்.
@SuperSuman777
@SuperSuman777 Жыл бұрын
Deepest Condolences! We have lost a Great Guitar Legend Chandrashekhar! நம் இதயம் நனைத்த நிலா! கண்களை நனைய வைத்து மறைந்ததே! ஆழ்ந்த இரங்கல் கண்ணீர் அஞ்சலி!எல்லாம் வல்ல இறைவன் அவரின் ஆன்மாவிற்கு சாந்தி அருளட்டும்! குடும்பம்,உறவினர்,நண்பர்கள்,உடன் ஊழியர்க்கு ஆறுதல் அருள வேண்டும்!💐❤🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿😢😭💐🙏🏿
@suryanarayanankrishnamurth1766
@suryanarayanankrishnamurth1766 2 жыл бұрын
Chandy! Great interview with excellent insight into Raja Sir's genius.
@ournationcomesfirst
@ournationcomesfirst 2 жыл бұрын
Interviewer had no clue about most of the songs. He was quick to move to the next question. While he was respectful towards the guest Mr. Chandrashekar, and was generally pleasant, the lack of any research on the subject was appalling, to say the least. He neither had any idea about the body of work of the musician, nor any good understanding of the Tamizh film music of the 80's and 90's! It's not surprising, though. Most TN journos unfortunately fall in this category, be it in big TV networks or KZfaqrs. Having said that, I thoroughly enjoyed the anecdotes shared by the guitarist par excellence, Mr. Chandrashekar. Thank you for that!
@GuitSiva
@GuitSiva Жыл бұрын
Well said.. 👏
@Anjalirams.
@Anjalirams. Жыл бұрын
Condolences to the family of Mr.Chandrashekar! Such an exceptional guitarist! Respect & admiration for you. 🙏🏼🙏🏼
@Truth2023teller
@Truth2023teller 7 ай бұрын
Hello what happen to him...
@akd5143
@akd5143 5 ай бұрын
@@Truth2023tellerhis brother Puru passed away. He was the drummer and conductor of Raja sir
@hemasanthanakrishnan9800
@hemasanthanakrishnan9800 3 ай бұрын
@@akd5143Fyi Mr. Chandra Sekar Himself Left Us In March, 2023 !! Sad To See The Two Talented Brothers Went Away To Play Music To The One Above !!
@srk14314
@srk14314 6 ай бұрын
As a person lot of people might dislike Raja sir, but in terms of the music he has given for us, I often feel he is directly sent by god, to do mind blowing achievements and ever lasting music..The god of music Ilayaraja sir ❤❤
@venkatramanbalasubramanian4303
@venkatramanbalasubramanian4303 2 жыл бұрын
What a brilliant interview . The lucidity of your speech proves how well you are educated and no where have you mentioned about your BTECH from AC TECH out of humility . What a great musician Anna you are , I have had the rare opportunity of seeing you play both keyboard and guitar for a song recording . Those scenes are still vivid in my memory . Prayers for your good health . Really proud of your acquaintance . Thanks Anna
@rajarambala6467
@rajarambala6467 2 жыл бұрын
The title is misleading.. it is not Sekhar who did the background score, every sound we hear is from Raja sir's notes. All Sekhar did was to split Raja sir's notes for different instruments. Unlike our musicians who can play anything out of kelvi gnanam, western orchestra need notations for every instrument seperately for every sound, this is where Sekhar assisted. His contribution is mamooth, there is no doubt about it, bit it has to be clarified that background score is written by Raja sir only, helped by by his team in various ways, and played by Hungarians at Budapest, thanks to Kamal. If we have to say thanks to Kamal for helping Raja sir to have the Budapest musicians play for him, we have to thank Sekhar, Puru and his entire crew as always for making Raja sir's imagination to come true.
@jeevaj.t.muruganantham5716
@jeevaj.t.muruganantham5716 2 жыл бұрын
Mr.Rajaram Bala, what I thought and wanted to emphasis just upon listening to this interview had already been written by you. Mr.Chandrasekar was bit hesitant in praising Maestro in some places. All compositions are by Maestro only. Chandrasekhar was just musician playing Maestro's compositions. The music notes of 40 kgs composed and written by Maestro were just just fed into the computer and segregated for that 90 piece orchestra by Chandrasekhar. That was it. No doubt, it was a great assistance to Maestro. But the wonder was those composition (scores ) weighing 40kgs of Maestro's work hand written by Maestro himself. Mountains may fly, Oceans may dry but not the music of this legendary composer, Maestro, isaignani ILLAYARAJA. He is the God of Music - Jeeva
@akrutagyat
@akrutagyat Жыл бұрын
@@jeevaj.t.muruganantham5716 Dei pundai, what interview did you watch? Except for praising Ilayaraja I didn't see anything else in this interview.
@236715238221
@236715238221 2 жыл бұрын
Great interview! Illayaraja Sir music is akin to Ramanujan’s mathematics. When someone have great hunger, apply mind fully and practice practice practice can achieve great heights like them…
@bavand00
@bavand00 7 ай бұрын
In fact, Both Ramanujam Mathematician and Ilayaraja Musician even RESEMBLE almost Identical in their FACIAL Structure and Body 😂
@sln7839
@sln7839 Жыл бұрын
RIP sir. Thanks for your music. You’ll always live forever
@GuitSiva
@GuitSiva Жыл бұрын
A good transparent sharing by the Legend Chandrashekhar (Multi talented musician) with modesty.. 👏Wish we had his Demo interview sooner.. But unfortunately he left us all.. 😢Om Shanthi.. 🙏
@RajeeSanjay
@RajeeSanjay 2 жыл бұрын
It was a lovely interview appa... Wanted it to continue for some more time. Very interesting. 👌👏🙏
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 жыл бұрын
So nice interview and he has covered very well about all his fellow musicians like sadhaa master, viji manuel, puru ayyaa......Chandrashekar ayya is a great musician........interesting info shared and well articulated.......
@musiclove4887
@musiclove4887 2 жыл бұрын
Yes awesome...aana konjam bass Sasi sir pathiyum soliruntha innum arumai...hope next interview he talks abt Sasi sir
@SriramParthasarathyChannel
@SriramParthasarathyChannel 2 жыл бұрын
Fortunate and blessed to be his student....
@josenub08
@josenub08 Жыл бұрын
what a humble person with lot of respect to the all the great musicians. God bless.
@sreethiru1205
@sreethiru1205 Жыл бұрын
Tq for remembering guitarist Philips ...one who played most of the songs msv
@mareeskumar5318
@mareeskumar5318 2 жыл бұрын
ஒருவரை எவ்வாறு பேட்டி காண வேண்டும் என்பதை இவர் கொண்டு மற்றவர் கற்க வேண்டும்
@mosesselvakumar7439
@mosesselvakumar7439 Жыл бұрын
Still I am loving and practicing the song padevathendralae, the world top level musicians are loving and admiring, sir chandrasekaran.
@aslamfaiyas7959
@aslamfaiyas7959 2 жыл бұрын
Evergreen Classic
@user-ds1pk2ji2k
@user-ds1pk2ji2k 17 күн бұрын
வணக்கம் சார் ஆதன். அருமையான பேட்டி. அருமையான இசை கலைஞர்கள் அனைவருடனும். மிக மிக சரியாக பேசுகின்றனர்.சந்திரசேகர்அவர்கள். ஆனால். நிலவு ஒன்று கண்டேன் என் ஜன்னலில். பாடலுக்கு இசை ஞானி அவர்கள். மிக மிக அருமையான இசை கலைஞர்கள். இன்னும் அதிக இசை கருவிகள். ஆனால். அவற்றில் ஒன்று. வைப்ர போன். இன்றும் சின்ன ஸ்பீக்கர் போனில் அருமையாக ஒலிம்பிக்கன்றது.
@nagrec
@nagrec 2 жыл бұрын
இந்த மகா இசைக்கலைஞரை நேர்காணல் செய்தமைக்கு நன்றி
@venkatanathana
@venkatanathana 2 жыл бұрын
Hey Sanjay, this was a wonderful interview. You should be proud. Your dad is a legend.
@fireworxz
@fireworxz 2 жыл бұрын
The anchor has improved a lot from his previous interviews.. Unlike his previous tendency to interrupt the guests when they're talking, now he has learned to allow the guest to talk uninterrupted.. Much more professional now.. Congratulations and kudos..
@hparmeswar
@hparmeswar 2 жыл бұрын
Fantastic interview. Was hoping you would play some of your iconic guitar solos. Thoroughly enjoyable.
@amusam7325
@amusam7325 2 жыл бұрын
Publish any video on Ilayaraja's music greatness ... We will keep on watching
@wavespot_rksundar
@wavespot_rksundar 2 жыл бұрын
Happy to see the interview of the living Legend 🙏❤️❤️❤️
@sivaguru1133
@sivaguru1133 Жыл бұрын
Dear Chandrasekhar sir, I'm not a musician. As a singer I enjoyed your interview sir. Please continue your teaching sir, I'm in Malaysia. God bless you sir.
@Sundar...
@Sundar... Жыл бұрын
Unfortunately, he passed away recently.
@Vaipillaraja72
@Vaipillaraja72 Жыл бұрын
Thank you for publishing this Interview. I have cherished listening to Raja sir songs & amazed to watch Chandrasekar sir Interview 🌄🌄
@Cheetu1415
@Cheetu1415 2 жыл бұрын
ஐயா நீடூழி வாழ்க வாழ்க...கோடான கோடி நன்றிகள் உங்களுக்கும் உங்கள் இசைக்கும் 🙏💐
@gurumurthymurthy4947
@gurumurthymurthy4947 2 жыл бұрын
Raja sir is great in the world 🌍
@durairaj7975
@durairaj7975 Жыл бұрын
இசைக்கடவுள் என்றும் ராஜா
@siva27484
@siva27484 Жыл бұрын
Great musician... RIP .. missed to see your next interview with Guitar 🎸
@drsureshherbal
@drsureshherbal Жыл бұрын
Sir, you are expressed differently about Raja sir. Your judgment, justification and admire all about Raja sir is excellent. You proved that you are a learned human. Many times you are emotional...it's real...we also...We are waiting for your next interview as you committed
@soupramanienchanemouganaik5727
@soupramanienchanemouganaik5727 7 ай бұрын
Very glad Chandrasekar sir. You are very inspiring, and talented.
@guru97354
@guru97354 2 жыл бұрын
Great siblings...Late Puru Sir and Chandra Ji...nice knowing about you and your works and association with Maestro... looking forward for many such interviews
@amalansamalans1997
@amalansamalans1997 2 жыл бұрын
Very super sir en isai god ilayaraja iyya
@ronaldjeyasingh2633
@ronaldjeyasingh2633 2 жыл бұрын
Great personality sir you have Chandrasekar sir.Very passionate towards music can understand when you praise and appreciate Isaignai and you are very humble too.God bless u.Would like to meet you sir.Thanks to Aadhavan tv for shedding light on un noticed treasures.
@manojelaveetilvasu9925
@manojelaveetilvasu9925 26 күн бұрын
One of the most honest - speaking in an interview I've ever watched. Made me laugh heartily and cry on hearing many spontan😅eous descriptions. A God blessed musician like him can talk but honestly, innocently and sincerely only. His references about the Maestro are devoid of any flattery or exaggeration. May God bless him with good health and faster healing. No doubt God creates little Maestros too to help the Great Maestros he creates.
@ramk2739
@ramk2739 Жыл бұрын
Thanks Thank you very much Sir.❤💐👆🙏👌☝️☝️🙏👋👋👋👋🤝🌹
@venkatseshan5290
@venkatseshan5290 9 ай бұрын
Raja's genius shines even brighter when Stalwarts like Sekar share their admiration
@abbeeapen4162
@abbeeapen4162 2 жыл бұрын
Thanks Sir, For the interlude of song, ILAYANILA POZHIKIZHAKA Abbe, Kerala.
@thayananthanvelautham4301
@thayananthanvelautham4301 8 ай бұрын
இசை மேதையின் மகிமை அவர்கூடப்பணியாற்றிய கலைஞர்களின் வாய்மூலம் கேட்க மிகவும் பெருமை.
@drravindran97
@drravindran97 Жыл бұрын
Tears on hearing ilayanila explanation sir ,❤ u
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Beautiful interview with lots of memories
@marialouis324
@marialouis324 2 жыл бұрын
உண்மையான உழைப்பு முயற்சி நேர்மைதான் சார் நீங்கள் பயனித்துக்கொன்டிருக்கும் *இசை*
@itsharianbu228
@itsharianbu228 2 жыл бұрын
The legend Raja sir💐💐💐💐💐
@abcd-lh6zh
@abcd-lh6zh 2 жыл бұрын
People credit to Raja sir Raja sir credit to mother and god
@rajavadivel6988
@rajavadivel6988 2 жыл бұрын
Outspoken speech. He is very humble and honest. Hats off to you sir.
@balur9452
@balur9452 2 жыл бұрын
சார் வணக்கம் நான் பாலு திருச்சியில் இருந்து பேசுகிறேன் 1970 காலங்களில் மதுரையில் இருந்து வந்த சந்திரசேகர் ஹிட்டாரிஸ்ட் எனக்கு எஸ் பி பி மூலம் அறிமுகமானர் அப்போது அவர் மாம்பலம் பஸ் terminars எதிரில் மாடியில் இருந்தார் நான் சேகரின் ஹிட்டார் வாசிப்புக்கு அடிமை ஆரம்பத்தில் பாரி கம்பெனியில் வேலை பார்த்தார் எஸ் பி பி க்கு மிகவும் பிடித்தவர் பல இன்னிசை கச்சேரிகள் எஸ் பி பி உடன் நடத்தி இருக்கிறார் டிரம்ப்ட் வாசிக்க ஆரம்பித்தார் இவருடைய நண்பர் ஜெயிசிங் த்ரீப்ளே காங்கோ பிளேயர் அந்த காலத்தில் சேகர் cooling கிளாஸ் யூஸ் பண்ணுவார் சுருள் முடி பார்க்க ஹீரோ போல் இருப்பார் நான் சேகரை ரொம்ப மிஸ் பண்ணிவிட்டேன். எஸ் பி பி உடன் டிரம்ஸ் டோனி காங்கோ ராஜா சிவமணி என்னுடைய கல்லூரி தோழன் உடுமலை பேட்டை அகார்டின் முரளி அவன் வீணை பிட்சுமணியிடம் வீணை கற்றுக்கொண்டன் அவன் வியலின் நரசிம்மன் முரளியின் பெஸ்ட் friend ஸார் சேகர் தொடர்பு எண் கிடைக்குமா எஸ் பி பி இருந்து இருந்தால் உடன் கிடைத்து விடும் பட்பாலு இன்று இல்லை சேகர் நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் நீங்க ராஜா சாரிடம் கண்டக்டர் ஆக இருப்பதாக தகவல் கிடைத்தது
@solomonpeter8033
@solomonpeter8033 2 жыл бұрын
Super Shekhar congratulations God bless you accordion peter
@cheguevara2111
@cheguevara2111 Жыл бұрын
இசை என்றாள் இளையராஜா இளையராஜாவை போல் இனி ஒருவன் பிறப்பது கடினம் இளையராஜா இசை தாயின் ஒரே செல்லப்பிள்ளை இசையின் சுல்தான் இளையராஜா
@milangovan7355
@milangovan7355 2 жыл бұрын
இசைமேதை அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நான் மாதவ இளங்கோவன் காசாளர் அம்பத்தூர் தலைமை அஞ்சலகம்
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
David Gilmore,Jimmy page, Jimmy Hendrix,David knopler and Raja are best Guitar world has ever produced
@RadhaVijayanMFA
@RadhaVijayanMFA 2 жыл бұрын
Mother’s Grace🙏 Kudos Shekar Fantastic interview …. Awaiting your demo soon👍👏😊🎸
@musiclove4887
@musiclove4887 2 жыл бұрын
Wow Sir, one guitar legend great commenting on another guitar legend great. This is a dream come true Sir. Most grateful Sir 🙏🙏. Hope both of you can give an interview together one day.
@RadhaVijayanMFA
@RadhaVijayanMFA Жыл бұрын
Mother’s Grace Sad that it couldn’t happen Sir🙏😢
@vkraghu
@vkraghu Жыл бұрын
Brilliant interview. So sad to hear that he has gone.
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 35 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,8 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 54 МЛН
A Tribute to Isaignani Ilayaraja | Purushothaman | Kattiyakkaran
7:08
Happy 4th of July 😂
0:12
Pink Shirt Girl
Рет қаралды 61 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
0:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 6 МЛН