500 பவுன் நகை போடுறேன் மா😭Mona இல்லாத ஒரு வாழ்க்கைய இனி நான்...😢 Mama with Babyma Family Emotional💔

  Рет қаралды 1,096,242

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Ай бұрын

#Galattatamil #mona #mamawithbabyma #monafather #monaemotional #monafamily #mamawithbabymafamily #Galattatamil
500 பவுன் நகை போடுறேன் மா😭Mona இல்லாத ஒரு வாழ்க்கைய இனி நான்...😢 Mama with Babyma Family Emotional💔
----------------
SNS Institutions: 1st Indian Institution to implement Design Thinking Framework.
26 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
Admission Opens for 2024 - 2025 batch
Online Application: tinyurl.com/SNS-admsn
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E-Mail Us: events@snsgroups.com
Why to Join in SNS Institutions (Autonomous)?
1. A Group holding Maximum AUTONOMOUS Institutions enabling Unique Design Thinking Curriculum
2. Top notch 1753 Placement record and 285 Recruiters, with exclusive 4 career tracks & Produced 100+ Entrepreneurs
3. All Institutions Accredited with NAAC 'A' Grade & above
4. Five Pillars Based Learning Space that provides a Unique lifestyle for a student to succeed, through SPINE Student Activity Center
5. Incredible Scholarship opportunity with work-while-learn programs
Unique Vision:
Build an Entrepreneurial Mindset through our Design Thinking Framework
Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
------------
"Sunland:
Insta : / ktvhealthfood
Facebook: / ktvhealthfood "
-----------
FOR ADVERTISEMENT QUERIES:
+91 7305966438
WHATSAPP +91 7305516665
============
Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com/
WhatsApp : whatsapp.com/channel/0029Va9M...
Instagram: / galattadotcom
Telegram : t.me/+PziZxb5wLng2YjY9
Subscribe to our group channels for other interesting content:
Galatta Life: / @galattacinema
Galatta Originals: / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Galatta Pink : / @galattapink

Пікірлер: 2 200
@MukilanMadhu
@MukilanMadhu Ай бұрын
இப்படிப்பட்ட🙁 அப்பாவின் பாசத்திற்கு கிடைக்காமல்❤ ஏங்குபவர்கள் எத்தனை‌ பேர்🥹
@user-wm1sl9wy3x
@user-wm1sl9wy3x Ай бұрын
Enakku ellarum irukkanga aana yarukkum en mela paasame irunthathe ella ipaum ella enakku en mela paasam kaata yaarum ella yarukkum enna pudikaum pudikathu yarukkum yennu enakku athu theriyala aana na ellar melaum paasama than irukkan 😢😢😢😢😢
@sivamalathi7190
@sivamalathi7190 Ай бұрын
Nanunthan appa irugaru appanu kooptathu illa
@Sinthusinthu-hg3ih
@Sinthusinthu-hg3ih Ай бұрын
naana
@user-ud8ns3yb6z
@user-ud8ns3yb6z Ай бұрын
பாசம் இருக்கறத யாரும் இப்படி வீடியோ போட்டு காட்ட மாட்டார்கள் பணம் சம்பாதிக்க தான் இப்போது இந்த யூடியூப் மூலம் எல்லாம் இப்படி பண்றாங்க
@user-wk1it9kn4f
@user-wk1it9kn4f Ай бұрын
@HaneeshaMary-sf7vx
@HaneeshaMary-sf7vx Ай бұрын
Yarulam entha video pathu aluthiga comment pannuga
@meenameena6892
@meenameena6892 Ай бұрын
Enala control panave mudila 😢😢😢
@bhakyalakshmi06
@bhakyalakshmi06 Ай бұрын
Ama control pannave mudila
@user-ci3ne7zf1k
@user-ci3ne7zf1k Ай бұрын
En appa gnapagam vandhutu en appa ipo ila
@pavapavithra604
@pavapavithra604 Ай бұрын
Ama control illama azhutha😢
@padmavathikumar5588
@padmavathikumar5588 Ай бұрын
Appa ponnu ponding it's true.
@roja3773
@roja3773 Ай бұрын
Mona ninga romba lucky ippadi oru appa. Kidachu irukkanga. Enakku appa pasama kidachuthu illa
@Athithan2804
@Athithan2804 29 күн бұрын
யாரெல்லாம் இந்த வீடியோவை பார்த்து அழுதிங்க😢 கமெண்ட்ல சொல்லுங்க
@Omnamasivaya1988
@Omnamasivaya1988 Ай бұрын
மகளைப் பெற்ற தந்தைக்கு தான் அந்த வலி புரியும்😢😢❤
@mylifelinen908
@mylifelinen908 Ай бұрын
yes it's true 💯
@Barkath9726
@Barkath9726 Ай бұрын
Yes
@PriyaPriya-jm1bg
@PriyaPriya-jm1bg Ай бұрын
Add😢😢😢
@mathivathanimathivathani5833
@mathivathanimathivathani5833 Ай бұрын
Yes
@anushalini7701
@anushalini7701 Ай бұрын
Yes very very true
@tigerfish407
@tigerfish407 Ай бұрын
உண்மையிலே அப்பா பொண்ணு உறவு என்கிறது வந்து ஒரு அற்புதமான உறவு தான்
@victoriyadeepu6466
@victoriyadeepu6466 19 күн бұрын
Not for some girls
@umamageswariumamageswari2901
@umamageswariumamageswari2901 Ай бұрын
அப்பா ❤ பொன்னு உறவு உணர்வோடு உயிரில் கலந்த உன்னதமான இன்ப வலி
@Prakathiyazhini
@Prakathiyazhini Ай бұрын
நல்ல அப்பாவ இப்ப தான் மதிக்கிற பொண்ண இந்த video ல தான் பார்க்கிறேன் சூப்பர் nice video
@mumtajbegamj9961
@mumtajbegamj9961 Ай бұрын
இந்த வீடியோவை பார்த்துவிட்டு நான் அழுக கூடாது என்று எவ்வளவோ கண்ட்ரோல் பண்ணி என்னை மீறி என் கண்களில் கண்ணீர் வழிந்து விட்டது😢
@Sangaridayalan
@Sangaridayalan Ай бұрын
Enakum 😢
@thanark2375
@thanark2375 Ай бұрын
😞
@rathidevi3739
@rathidevi3739 Ай бұрын
😢😢😢
@meeyakutty95
@meeyakutty95 Ай бұрын
Enakum 🤣
@meenakshiramesh9540
@meenakshiramesh9540 Ай бұрын
Yes enakkum azhugai vandhu vittadhu
@kalaivani91552
@kalaivani91552 Ай бұрын
Etha pathu yarala ahluthinga 😢😢😢
@rishitotime5548
@rishitotime5548 Ай бұрын
Like pichakara evlo emotional Ana video ippa kuda like kekura
@DecildaSK
@DecildaSK Ай бұрын
Ore comnt 100 per potta yarukku pa like potrathu 😢
@nandhininandhini9371
@nandhininandhini9371 Ай бұрын
Etha pathu yarala ahluthinga😢😢😢😢😢😢
@user-gp8zj9ug5f
@user-gp8zj9ug5f Ай бұрын
​@@rishitotime5548eppo nea like vankura mathhri thana . Comment poduara sari vidu 500 pawan yavlo india rupees atha sollu 😂
@rishitotime5548
@rishitotime5548 Ай бұрын
@@user-gp8zj9ug5f podi lusu
@kaverikaveri3213
@kaverikaveri3213 Ай бұрын
Heart touching speechless Father and doughter bonding is very nice😢😢😢😭😭😭
@muruganhasini6029
@muruganhasini6029 Ай бұрын
ஏன் அப்பாவை நான் ரொம்ப miss பண்றேன் சாமியா போயிட்டாங்க அப்பா இதை பார்த்து ஏன் கண்ணீர் அடக்க முடியல சூப்பர் அப்பா மோனா அழாதா மா வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@dlskitchen
@dlskitchen Ай бұрын
பாசம் வைத்து வளர்த்த அனைத்து அப்பா மகளின் உறவு இது போல் தான் இருக்கும்🥰 .... அப்பாதான் அந்த மகளுக்கு உலகம். மகள் தான் அந்த அப்பாவுக்கு உலகம் 😍😍😍 அந்த Bonding ah யார் வந்தாலும் பிரிக்க முடியாது😍🥰
@rakeshrakshana5176
@rakeshrakshana5176 Ай бұрын
எனக்கு எங்க அப்பா ஞாபகம் வருது 😭😭😭
@S..y1985..S...y
@S..y1985..S...y Ай бұрын
Me to I miss my apap
@PushpaRpushpa-js2rw
@PushpaRpushpa-js2rw Ай бұрын
Same enakum enga appa old memories varuthu 😢appa amma rendu perum eppo ella
@user-mz8pg1gw2n
@user-mz8pg1gw2n Ай бұрын
Me also
@dillisiva1821
@dillisiva1821 Ай бұрын
Me to ma
@mahalakshmis4063
@mahalakshmis4063 Ай бұрын
For me also
@vickyjoe1891
@vickyjoe1891 Ай бұрын
Uncontrollable tears, out of deep emotion. God bless this family
@anusuyan2136
@anusuyan2136 Ай бұрын
என்னோட அப்பா இல்லை, நான் என்னோட அப்பாவ ரொம்ப மிஸ் பண்றேன். இவங்க பேச பேச அழுகை மட்டுமே❤
@AaAa-rc1qv
@AaAa-rc1qv Ай бұрын
😢😢😢😢நானும் தான்
@user-ef4lb2ym7c
@user-ef4lb2ym7c Ай бұрын
😢 என்னோட லைஃப் ல இந்த மாதிரி video பாத்து இன்னைக்கு தான் என்னை அறியாமல் ரொம்ப அழுதுடன்😢😢😢
@tamilclubtamilclub405
@tamilclubtamilclub405 Ай бұрын
Correct ah sonenga
@ShinekidsShine
@ShinekidsShine Ай бұрын
Same am also
@shermilijeyachandran8299
@shermilijeyachandran8299 Ай бұрын
So emotional video 😢
@shermilijeyachandran8299
@shermilijeyachandran8299 Ай бұрын
I never tasted parents love, even thou they are alive not tasted parents love till now💔
@ShinekidsShine
@ShinekidsShine Ай бұрын
Ennoda appa ila 12 year aguthu ithu varai na share panitathe ila share panavum maten yarkum first tm intha video va pathu azhuthuten ...but l miss my dad en appa ena thitakuda matanga yaraium thitavum vidamatanga avar romba miss pandren....girl baby irunthale vedu azhaguthn
@judyalex7359
@judyalex7359 Ай бұрын
அப்பா மேல கண்டிப்பா பாசம் இருக்கும்.. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் அம்மாவை தான் ரொம்ப ரொம்ப miss பண்ணுவோம்... இது 100% உண்மை.. அம்மா அருமை அப்பதான் புரியும் 😭
@arockiamary3972
@arockiamary3972 Ай бұрын
True 100%
@singsong1954
@singsong1954 Ай бұрын
Me also..
@senthamaraishanmugam5771
@senthamaraishanmugam5771 Ай бұрын
True 100%
@padminic8526
@padminic8526 Ай бұрын
True
@sheikariefnaseebha8039
@sheikariefnaseebha8039 Ай бұрын
Yes very true
@bhuvaneswaris6829
@bhuvaneswaris6829 28 күн бұрын
இந்த வீடியோ பாத்துட்டு நா அழுதுட்டேன் அப்பா நீங்க ரேம்ப நல்லவரு
@sarah12345479
@sarah12345479 Ай бұрын
It's so beautiful that this channel has brought up this beautiful feeling of daughter and father,this will help future generations boys to understand...women more beautifully ❤
@AbethaBegum-vo6jx
@AbethaBegum-vo6jx Ай бұрын
Mona you very lucky girl. இந்த மாதிரி தகப்பன் கிடைப்பதற்கு எல்லாம் பெண் பிள்ளைகளுக்கு இந்த அதிஷ்டம் கிடைக்கவேண்டும் 😭😭😭😭😭 இந்த தருணம் பார்க்கும் போது ஒரு நொடி என்னை மறந்து அழுகை வந்துவிட்டது எனக்கு இந்த அதிஷ்டம் கிடைக்கவில்லை என்று என் மனம் 💔💔💔💔💔💔💔 உடைந்து விட்டது
@srimathiprabha9757
@srimathiprabha9757 Ай бұрын
Galata சானலின் ஒரு உன்னதமான பதிவு, இதற்க்கு மேல் ஒரு அப்பா, மகள் பாசத்தை யாராலும் உணர்த்த முடியாது. உணர்ச்சிபூர்வமான பதிவு. We love mona family. மாப்பிள்ளை ... மோனாவையும் , அவங்க அப்பா, அம்மாவையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். ( ஒரு மகனாக)❤💐
@monishabalraj4557
@monishabalraj4557 Ай бұрын
ஒவ்வொரு அப்பா அம்மாவும் ஒவ்வொரு பொன்னும் இந்த வீடியோ பார்த்த அழமா இருக்க மாட்டாங்க.. ❤
@meloshajude5988
@meloshajude5988 Ай бұрын
Heart touching interview in the recent times I started watching their channel sweet family. After seeing this i got emotional as well true love and true bonding.May the Grace of God Jesus be with them always. Happy ya irunga Anna and Mona ma you have a supportive partner and wonderful Dad stay blessed dear
@dharanidharani369
@dharanidharani369 Ай бұрын
பாசம் மட்டும் பெருச நிலைக்கு குடும்பகளுக்கு இந்த குறும்படம் சமர்பணம்...
@beulajohn6270
@beulajohn6270 Ай бұрын
பாசம் உள்ள தகப்பனிடமிருந்து எந்த மகளுக்குத்தான் பிரிவு என்ற சொல்லை தாங்க முடியும். வீட்டில் முதல் பிறந்த மகள் தகப்பனுக்கு தாய்
@saranyaramesh8755
@saranyaramesh8755 Ай бұрын
Ellathukkum ithu mathiri appa kedakka matanga... Mona you blessed
@nadhiyarajan5828
@nadhiyarajan5828 Ай бұрын
U both made everyone cried... Bless you
@Kannagi288
@Kannagi288 Ай бұрын
இந்த வீடியோ ஸ்டார்டிங்ல இருந்து முடிவு வரைக்கும் அழுதுட்டு தான்பா இருந்த அண்ணா என்ன அறியாமலே என் கண்ணுல தண்ணி தானா வருது கண்ட்ரோல் பண்ண முடியல 🙏🙏🙏 அப்பா அப்பா ❤️❤️❤️❤️
@user-uy1ml9hm2z
@user-uy1ml9hm2z Ай бұрын
பெண் பிள்ளையை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும் அந்த வலி எவ்வாறு என்று 😭😭😭
@amudhadamodharan319
@amudhadamodharan319 Ай бұрын
father and daughter bonding so fabulously I feel cry your speech
@user-hj3qt1lf7i
@user-hj3qt1lf7i Ай бұрын
Emotional video nice family appa magal uravu yarukkum kidaikadhu ❤ so beautiful
@saranvelu6851
@saranvelu6851 Ай бұрын
Enaku appa illa...... Na romba feel aitan...... Unga bonding ah pathu semaya azhuthutan😭😭😭😭😭😭😭
@KuttymohanrajMohanraj
@KuttymohanrajMohanraj Ай бұрын
Yes
@indrav5316
@indrav5316 Ай бұрын
Yes
@Savithiri2122
@Savithiri2122 Ай бұрын
😢😢
@user-fs9pt6eu3v
@user-fs9pt6eu3v Ай бұрын
Yes I am also missing my dad
@jenifersumitha9624
@jenifersumitha9624 Ай бұрын
Same thing me aslo
@user-uy1ml9hm2z
@user-uy1ml9hm2z Ай бұрын
உண்மையிலேயே இந்த வீடியோ பார்க்கும் போது அழுக அழுகையா வருகிறது 😭😭😭😭👍🇱🇰🇱🇰❤❤
@fatmaa5034
@fatmaa5034 Ай бұрын
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@sofiselvam1489
@sofiselvam1489 Ай бұрын
O my God I cried so much looking at ur affection n true love u have for each other May bles u
@divya2025divi
@divya2025divi Ай бұрын
Ella girlsukum appa tha first love, hero frnd ellame🥹😘
@danielLazarraja
@danielLazarraja Ай бұрын
அப்பாவின் அளவில்லாத பசம் எங்கு கிடைகாது😢😢😢😢😢😢
@narmadhaneelagandan3536
@narmadhaneelagandan3536 Ай бұрын
💯 true
@user-gx2xb1gn8y
@user-gx2xb1gn8y Ай бұрын
Ana ennaku antha anbu kedaichathe illa
@amuthaamutha2824
@amuthaamutha2824 Ай бұрын
அப்பா அம்மா இருக்காங்க என்னை யாரும் பார்த்துக்க மாட்டாங்க இந்த வீடியோ எல்லாம் பார்த்த உடனே ரொம்ப அழுதுட்டேன் 😭😭😭😭😭
@ammuammubabu1663
@ammuammubabu1663 Ай бұрын
இப்படியும் அமைந்து விடுகிறது சிலருக்கு...😢கவலை வேண்டாம்
@subasuba1809
@subasuba1809 Ай бұрын
CNN
@mohammedsitick9026
@mohammedsitick9026 Ай бұрын
Renduperum iruthuthum no good bonding 😭
@legendsbeknightking815
@legendsbeknightking815 Ай бұрын
எனக்கும் amma appa இருக்காங்க ஆனா அம்மா அப்பா பாசம் na என்னனு theriyathu எனக்கு 45 years ஆகுது ஒரு கஷ்டம்னு போய் உதவி kettappo velliya போ nu என்னையும் என் தங்கையும் எங்க appava sollitar😢😢😢
@BirundhaRamesh-os7cc
@BirundhaRamesh-os7cc Ай бұрын
En
@sridevijayraj853
@sridevijayraj853 Ай бұрын
You are wonderful dad you are your daughter wonderful child god bless you your family your child
@Sharanjasmine
@Sharanjasmine Ай бұрын
First இந்த வீடியோ பாத்த ஓடனே எனக்கு அழுக தா வந்து chi என் கண்ணுலுருந்து கண்ணிர் நீக்கல. So very dad and daughter video 😭😭😭😭😭😭
@sherinwilson2005
@sherinwilson2005 Ай бұрын
I really can't control my tears🥺... such wonderful bonding 😍 of father nd daughter 💗
@thamaraijagathesan992
@thamaraijagathesan992 Ай бұрын
The way of he hold her 🥺 really ur blessed with a best partner mona 💕
@hafee_sparkling
@hafee_sparkling 28 күн бұрын
This video really make me a cry 🥺 your dad and daughter bond are awesome 🥺love from bottom heart ❣️
@manjulashashi6500
@manjulashashi6500 Ай бұрын
U guys made me cry and got my memories back before 7 years.. dnt worry dea u have to b strong .. it' happens in evry girl life..
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 Ай бұрын
உண்மையிலேயே இந்த வீடியோ பார்க்கும் போது அழுகையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை 😭😭💔💔🇱🇰
@vaayadi
@vaayadi Ай бұрын
காலம் காலமா பெண்கள் அனுபவிக்கும் மருந்தே இல்லாத வலி🥹
@GloryGlorious-wg6ip
@GloryGlorious-wg6ip Ай бұрын
😢😥my tears drops down automatically after seen dad & daughter conversation
@vrajini3843
@vrajini3843 Ай бұрын
எப்பவுமே சிரிச்சுட்டு இருக்க ஃபேமிலி. நீங்களும் அழுது engalaium அழ வசிட்டிங்க. Eppaum happya இருங்க. Best family ❤❤❤
@m.srimathitamilselvan6821
@m.srimathitamilselvan6821 Ай бұрын
💯 crt uhh
@Cf_tamil.
@Cf_tamil. Ай бұрын
மகி அண்ணா நிறைய பேட்டி கொடுக்க போகாதீர்கள் பிலிஸ் அண்ணா நானே அழுது விட்டேன் 😭 பிலிஸ் அழதீங்க
@premac5804
@premac5804 Ай бұрын
I cried a lot...by seeing this video...Truly blessed and happy family 💖💖...
@diyakuttyvideos8906
@diyakuttyvideos8906 Ай бұрын
Na Frist time intha videova pathu azhuthuta unga familya pakkum pothu romba pooramaiya iruku enaku entha mathiri family anbu kattavum illa Mona so lucky happy irukanga
@bujjimagirle
@bujjimagirle Ай бұрын
நா பிறந்ததுலருந்து அப்பா வ பாதது இல்ல😢...அப்பா பாசம் நா என்னனு தெரியாது ....ipo பொறாமையா இருக்கு அப்பா இல்லையே nu ,🙌🏼😔..❤
@FrykitchenDrops
@FrykitchenDrops Ай бұрын
Enakkum than bro
@kowsikrishi...2392
@kowsikrishi...2392 Ай бұрын
Same
@gomes9845
@gomes9845 Ай бұрын
Same
@Rls_bring6172
@Rls_bring6172 Ай бұрын
Enakku appa irukkaru, aana pirayojanam illa, oru appavaa avaru engalukku endha kadamayum seiyyala
@FrykitchenDrops
@FrykitchenDrops Ай бұрын
@@Rls_bring6172 bro appa ethuvume seiyala endalum appa appa than 🥰❤️
@beulajohn6270
@beulajohn6270 Ай бұрын
சிரிப்பை பார்த்த முகத்தில் அழுகையை பார்க்க எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது
@bhuvanarameshkumar1684
@bhuvanarameshkumar1684 Ай бұрын
Yes Iam naan rombave azhudhen.. I can't control my tears.. You are so Lucky to have father like this. God Bless you Mona. And your Life going to be successful ❤🎉
@srinivas7876
@srinivas7876 Ай бұрын
Beautiful relationship between daughter and father. Wish you all the best, long live
@bharathikuppusamy9305
@bharathikuppusamy9305 Ай бұрын
Automatically tears varuthu daddy was priceless everything daddy matum tha love you daddy
@nithyaram9348
@nithyaram9348 Ай бұрын
எங்க அப்பாக்கு நான் தான் லக்கி இப்படித்தான் எங்க அப்பாவும் சொல்வார்
@KodiVignesh
@KodiVignesh Ай бұрын
அவர் சும்மா சொல்லிருப்பார்
@kavienkavithai6523
@kavienkavithai6523 Ай бұрын
😂😂
@malailal1663
@malailal1663 Ай бұрын
Very smart girl, God bless both of you.
@kishoreraghupathy9821
@kishoreraghupathy9821 Ай бұрын
Very good family Super bratup May god bless your family
@rosniyadhurosniyadhu7483
@rosniyadhurosniyadhu7483 Ай бұрын
உங்கல பார்கும்பொது எனக்கு என்னுடைய கல்யாண வாழ்கை ஞாபகத்துக்கு வருகிரது எனக்கு அப்பானா ரொம்ப புடிக்கும் ஆனா அவர் அன்பாக எப்பவும் இருக்கமாட்டார் உங்களபாத்ததும் ஆசையாக இருக்கு ❤❤❤❤❤
@judyalex7359
@judyalex7359 Ай бұрын
😭.. எனக்கும்... அப்பா இருந்தும் பாசம் இல்ல
@user-eh2is5ok1w
@user-eh2is5ok1w Ай бұрын
Same here as well
@lingakala9765
@lingakala9765 Ай бұрын
Same
@user-gg3kf3gu3f
@user-gg3kf3gu3f Ай бұрын
எல்லா அப்பாக்கள்க்கும் பிள்ளையைங்க மேல பாசம் இருக்கும் ஆன அத வெளிப்படுத்த சில பேருக்கு தெரியாது அப்பா செல்லம் குடுத்த பிள்ளேங்க கேட்டு போயிடுவாங்களானு கண்டிஷனா இருக்குறது னாலே அப்பா கெட்டவரா தெரியுறாரு
@KowshiSK-pf9gp
@KowshiSK-pf9gp Ай бұрын
Ennaku starting la alluga vanthuruchu 🥹🥹🥹🥹🥹😭
@user-fy5hb8ru9z
@user-fy5hb8ru9z Ай бұрын
This video full heart tiching me father daughter soo quit bonding and God bless both of you 😢
@sandhyasandhya1722
@sandhyasandhya1722 Ай бұрын
Romba azha vechitinga ma.....God bless u Mona...🎉❤ such a great dad....❤❤
@ramitha26
@ramitha26 Ай бұрын
The way Mona's Fiance comforts her in the end...this is such a varam ngaa..u r too blessed dearest Monaa..wishing you both a very happy future ahead..❤
@arockiamaryk7318
@arockiamaryk7318 Ай бұрын
Really my crying 😭😭😭😭 my appa missing
@thiffaashya2393
@thiffaashya2393 Ай бұрын
I really felt down while seeing this cute family....I don't have like this much of bonding😢in my life... god's grace 💓 god bless you 💕 ur parents are so swt...
@sharonmaria7237
@sharonmaria7237 Ай бұрын
I missed the affection of my father from a baby itself... at the end I wasn't able to see my dad when he died... it would be like a cinema to say that I came to know that my dad was no more on seeing his photo in the newspaper after a year... love of a father is so special and I am happy for this girl that she owns it and should be proud of it... God bless you and give you a beautiful future.
@user-yu1iq1lc5i
@user-yu1iq1lc5i Ай бұрын
Such a very beautiful bond ya pls father daughter elarkumae eruka feel tha so blessed daughter❤
@Sue-fw9lf
@Sue-fw9lf Ай бұрын
So touching....best parents....appa na first hero😢
@tharadharmaraj5915
@tharadharmaraj5915 Ай бұрын
All indian daughter should face this problem And also brother jesus always with you please don't worry about mona She will protect by god jesus 👌👌
@basherahmed6331
@basherahmed6331 Ай бұрын
Don't worry luck family congratulations your next leval life step❤❤❤im really cried this vedio😢
@baskarkeethana1532
@baskarkeethana1532 Ай бұрын
இன்னொரு பிரவீன் எனக்கு இருந்ததுன்னா இந்த மாதிரி அப்பா தான் எனக்கு வேணும் ஏன்னா எனக்கு பாசம் காட்டுறதுக்கு யாரும் இல்லை
@user-lt7uv4uu1d
@user-lt7uv4uu1d Ай бұрын
Yes
@user-zp7bd4nv8o
@user-zp7bd4nv8o Ай бұрын
நாங்க இருக்கோம் தங்கமே
@helenjeni332
@helenjeni332 Ай бұрын
Enaku epti oru appa ilayeanu feela eruku ... Am also crying
@abigailmercy3134
@abigailmercy3134 Ай бұрын
Mona don't cry... Mona's father also don't cry... wonderful family...god bless you all 💞 Mona's mother i can feel you ❤
@sarannathan6142
@sarannathan6142 Ай бұрын
Mona ku கல்யாண கலை வந்துருச்சு ❤❤❤❤❤ face nall bright aairuchu🎉
@kavithag1419
@kavithag1419 Ай бұрын
Poor rich middle class Every one have feelings so everyone can't express the felling in media
@user-zi5ps8ds1w
@user-zi5ps8ds1w Ай бұрын
Literally i cried🥺 love u so much guys...🥰🥰what a bonding😊its priceless mona and daddy❤❤❤
@honesty6354
@honesty6354 Ай бұрын
Really I'm crying afterseeing this video...thinking of my beloved dad....😢😢😢😢😢
@Sakthi18597
@Sakthi18597 Ай бұрын
அழாதாதிங்க பாப்பா எப்போ தும் சந்தோஷமாக இருக்கனும் சரியா ❤❤🎉🎉🎉 வாழ்க வளமுடன்
@Butterfly-jy3wf
@Butterfly-jy3wf Ай бұрын
Oh my god i was crying till end, i love my dad and my mom . Now im in France so i know the feel when WE separated from our family. Mona you will be in Bangalore, you can travel when you want from Bangalore to Chennai not like me very long distance so be happy, dont cry have a nice life
@yogitharajasekaran7057
@yogitharajasekaran7057 Ай бұрын
Really great good father
@DeepikaDency
@DeepikaDency Ай бұрын
I don't have father but after watching this video i felt how i really miss my dad😢😭😭
@rabekaphilip
@rabekaphilip 16 күн бұрын
After seeing this full really cried lot😭we can't replace dad 😭🥺
@MrCrvvel
@MrCrvvel Ай бұрын
First time seeing her father crying and hardly holding his tears
@jayasakthiselvaraj5282
@jayasakthiselvaraj5282 Ай бұрын
Enaku appa illa, mona, but unga daddya pakkumbothu en appa enkuda irunthurukalamo aluga varuthu, neenga romba Lucky magi appa i love you🤩🤩🤩
@pavithram1898
@pavithram1898 Ай бұрын
Rba feel aiten... Ipdi oru video pathu entha ponnu alugama iruka mudiyathu... Dad daughter love yepavumeh spl❤️❤️❤️❤️
@sasikalasasikala9545
@sasikalasasikala9545 Ай бұрын
இந்த வீடியோ பாக்கும் போது எங்க அப்பா வா ஞாபகம் வருது ரொம்ப miss பண்றேன் 😭😭😭😭😭
@kovaivadacurry07
@kovaivadacurry07 Ай бұрын
Ada yen pa antha ponnu siricha mugamaa pathuttu unga trp kaga ippdi chinna ponna ala vidreenga god bless you ma
@BettyJaya-sj4pb
@BettyJaya-sj4pb Ай бұрын
It was really heart touching video while l saw this l had tears, And lam grown up by Guardian parents.
@jasminemaria873
@jasminemaria873 Ай бұрын
Yes best dad always...Mona is so lucky....i miss my father the same as sir character...i can't control it i am emotional.
@hemakutti6527
@hemakutti6527 Ай бұрын
Dad is awesome no words. I am not able to stop my tear😥
@ashwinitamil7987
@ashwinitamil7987 Ай бұрын
I really cried 😢 indhamari oru appa enakku kidaikala😞
@sridhivyakumar1294
@sridhivyakumar1294 Ай бұрын
When I see this video i get more tears😢
@user-nf4gu2uk1x
@user-nf4gu2uk1x Ай бұрын
எனக்கு அப்பா இருந்து இப்படி ஒரு பாசம் கிடைத்த நாள் இல்லை 😢😢😢😢
@m.sezhil3173
@m.sezhil3173 28 күн бұрын
any issue
@rajakumarangdmg4276
@rajakumarangdmg4276 Ай бұрын
நன்றி கலாட்டா நன்றி நன்றி இந்த காலத்தில் தேவையான மிகமுக்கியமான பதிவு குடும்பம் என்பது தந்தை மகள் இந்த உறவுக்கு மேல் ஏதும் இல்லை என்பதை இயல்பாக காண்பித்திர் நன்றி
@blakshmi1972
@blakshmi1972 Ай бұрын
Really it's very emotional I got tears when I see the video.. Really I to miss you dear.. God bless you da😢😢
@geethastalin2799
@geethastalin2799 Ай бұрын
Oru oru ponnu petha appakku ithu dedication ma❤❤❤❤you are best father ....marriage panni kudutha pothu mappilai veetukku pogumpothu....romba feelings aha irukkum...but ponnu santhosama anga irukkaratha pakkumpothu manasu niraiva irukkum❤
@gajalakshmikumar2029
@gajalakshmikumar2029 Ай бұрын
Prosime control agala alugai enaku 😢😔😭mona is very lucky.......😻enaku epadi oru family Illa nu poramiya eruku ........😢all best for bright future akka.....❤
@mrs.homemaker477
@mrs.homemaker477 27 күн бұрын
Ennaku itha video pakkum pothu yen marriageku yen appa illanu romba feel panna ippo intha video pathutu yen appa nayabhagam vanthuchi😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@yoha1819
@yoha1819 Ай бұрын
Seriously mona you are lucky ... u got very good daddy and husb to be... we didnt even have chance to have moments you are enjoying.
Can You Draw The PERFECT Circle?
00:57
Stokes Twins
Рет қаралды 90 МЛН
Como ela fez isso? 😲
00:12
Los Wagners
Рет қаралды 23 МЛН
FOOTBALL WITH PLAY BUTTONS ▶️ #roadto100m
00:29
Celine Dept
Рет қаралды 72 МЛН
🔴கணவன் Vs மனைவி🔴
7:02
NN Troll
Рет қаралды 594
Cat story: from hate to love! 😻 #cat #cute #kitten
0:40
Stocat
Рет қаралды 10 МЛН
Colgate mix Kar Diya 😱 #shorts
0:31
KK Super Arts
Рет қаралды 95 МЛН