Garments business to Best actor, நீங்க ஜெயிச்சிடீங்க சூர்யா - Tamil light

  Рет қаралды 123,935

Tamil Light

Tamil Light

Жыл бұрын

Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 785
@prabhursp4785
@prabhursp4785 Жыл бұрын
வெற்றியோ தோல்வியோ என்றும் உன் வழியில் ஒரு" ரசிகனாக"அல்ல உன் "தம்பியாக" HBD SURYA ANNA
@devasiva5886
@devasiva5886 Жыл бұрын
🔥🔥🔥......சூர்யா அண்ணனுக்காக எவ்வளவு நேரம் ஆனாலும் வீடியோ பார்க்க காத்திருப்பேன்...Rolex வெறியன்...... 🔥🔥🔥
@naveennaveen1593
@naveennaveen1593 Жыл бұрын
வாரணம் ஆயிரம் 2008 இந்த movie யை என்னால மறக்கவே முடியாது அப்போ எனக்கு 18 வயசு 1st love இந்த movie பாத்துட்டு அவளுக்காக நடு ரோட்டுல முட்டி போட்டு என்னோட love va சொன்னதும் அதுக்கு அவ மவுனமா சிரிச்சதும் இன்னும் என்னோட மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு 🥰🥰🥰🥰
@rajakaruppusamy6646
@rajakaruppusamy6646 Жыл бұрын
Smile ok brother but sister udaney ok sollittangala..? Illa America varaiyum pooga vachittangala..?
@rkedits4137
@rkedits4137 Жыл бұрын
@@rajakaruppusamy6646 🤣
@Suriya_ofl
@Suriya_ofl Жыл бұрын
@@rajakaruppusamy6646 🤭🤣
@dharanibalakrishnan9204
@dharanibalakrishnan9204 Жыл бұрын
@@rajakaruppusamy6646 😂😂😂
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
கவுண்டர் பசங்களல்லாம் இப்படிதான் ரோட்டுல தண்ணிய போட்டு ஆடுறீங்களா
@sathiyarajm9006
@sathiyarajm9006 Жыл бұрын
24 - Movie la Surya Oda Athreya Villan Character Romba Nalla irukkum 🔥😈
@tamilselvan.k.0212
@tamilselvan.k.0212 Жыл бұрын
மௌனம் பேசியதே. ❤️❤️ . My all time favourite Surya anna movie 😍
@shanedaniel4068
@shanedaniel4068 Жыл бұрын
You missed 'Pithamagan' ....Surya's Performance was Lit 💥
@angelsnowflakes9574
@angelsnowflakes9574 Жыл бұрын
He has mentioned at last
@rajrio
@rajrio Жыл бұрын
From 1997" Surya to To 2022" Rolex sir"Still rocking acting, dedication, hardwork, Humanity one of best actor💪🏻👏🏻💥 "Happy birthday Handsome Surya sir🥳👑"
@stephennedumbally3298
@stephennedumbally3298 Жыл бұрын
😍🤝👏🏼🙌🏻🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️⚡️still young, handsome, hot and charismatic 😍🤝🔥💯❤️⚡️😍🤝👏🏼🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻❣️✨️✨️💥😘🥰💖🙏🏼🥳🤩💎🫂❤‍🔥
@ea-us7bj
@ea-us7bj Жыл бұрын
Only surya fans are praising , others don't even consider abt him
@kannanmnkt
@kannanmnkt Жыл бұрын
7am arivu,24,NGK Different acting skills and impressive characters of Suriya anna movies.
@villupuramguys358
@villupuramguys358 Жыл бұрын
2000 TO 2010 SURYA ALL MOVIES VERA LEVEL HIT,,, அந்த SURYA திரும்ப வந்துட்டாரு 😇😎😍
@SakthiSakthivel-nd3ym
@SakthiSakthivel-nd3ym Жыл бұрын
சூர்யா நடிச்சதுல எனக்கு புடிச்ச படம் உன்னை நினைத்து One of best inspiration movie in All love failures .....🔥
@SivaKumar-hj1ew
@SivaKumar-hj1ew Жыл бұрын
எல்லா படமும் பிடிக்கும் தனிப்பட்ட முறையில் பிடித்த படம் .மாயாவி.
@gethrajgethraj4948
@gethrajgethraj4948 Жыл бұрын
நான் எதிர்பார்த்தேன் என் சகோதரா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா அண்ணா
@D.T.V.MusicChannal
@D.T.V.MusicChannal Жыл бұрын
எனக்கு சூர்யா அண்ணா நடிச்ச சிங்கம் படம் ரொம்ப பிடிக்கும்
@naveenshanmugam9322
@naveenshanmugam9322 Жыл бұрын
Suriya sir + Harris jayaraj = Album HIT💥 Happy birthday sir🥳
@kinoshan_Kino
@kinoshan_Kino Жыл бұрын
🤩🤩🔥🔥
@samvel9822
@samvel9822 Жыл бұрын
அஜித் சார் மற்றும் சூர்யா அண்ணா ரசிகன் என்றும் வாடிவாசலுக்காக மிக ஆவலோடு காத்திருக்கிறேன் 💥🥳🔥
@fredolinasi2976
@fredolinasi2976 Жыл бұрын
வாரணம் ஆயிரம் ALL TIME FAVIORATE
@kriskr8178
@kriskr8178 Жыл бұрын
Surya is far better than Vijay and Ajith, He chooses different scripts brilliantly and risks himself to achieve grand success in his career
@cherrynithya7747
@cherrynithya7747 Жыл бұрын
Ayan and singam movie la Surya avargal dance enaku rombha pidikum 👍👍👍😊😊👌👌Surya cute my favourite hero 💐💐👍👍
@kinoshan_Kino
@kinoshan_Kino Жыл бұрын
🤩🤩 Enakkum thaan ga 🔥🔥
@logeshvar.c9748
@logeshvar.c9748 Жыл бұрын
Ayan
@Jamu723
@Jamu723 Жыл бұрын
அகரத்தின் சிகரம் ❤ கல்வி தருகின்ற கடவுள் ❤perfect gentleman ❤
@iamnacho3091
@iamnacho3091 Жыл бұрын
Oscar Naayagan 💥🔥 Pride of Time Cinema 💯
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 Жыл бұрын
என்னதான் சேது படத்திற்கு கதை, திரைக்கதை பாலா வாக இருந்தாலும்... "சேது" படம் மற்றும் விக்ரம்னு ஒரு நடிகர் அறிமுகம் படுத்தி வெச்சது *சிவக்குமார் ஐயா* அவர்கள் தான்..❤️❤️❤️🔥🔥
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Жыл бұрын
ஆமா'டா.... இப்படியே ஆளுக்கு தகுந்த மாதிரி ஜால்ட்ரா'வும் video'வுக்கு தகுந்த மாதிரி comment'டும் போடுங்கடா.... இதே விஜய் spl video'ல விஜய் தான் தன்னுடைய *"நேருக்கு நேர்"* (1997) & *"Friends"* (2001) மூலம் சூர்யாவை பெரிய Hero'வாக்கினார்'னு சொல்லுவீங்க.... நீங்கல்லாம் நல்லா வருவீங்க டா 😏😏😏😏🙌🏻
@renosingle5702
@renosingle5702 Жыл бұрын
Mm
@jonjones18
@jonjones18 Жыл бұрын
@@Vadakkupattiramasamy_76 Anil koodhi mavane val theriudhu da thayoli mavane
@mithusings4750
@mithusings4750 Жыл бұрын
ஒவ்வொரு நடிகரும் தான் சினிமாவில் சாதிக்க நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் அண்ணன் சூர்யா அவர்களும் மெனக்கெட்டு உழைத்து வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு 2வது முறையாக சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருது வாங்கவிருக்கிறார். சிங்கம் படத்திற்கு பிறகு அவருக்கு கிடைத்த மிகப் பெரிய உச்சம் சூரரைப் போற்று. அடுத்த வருடமும் ஜெய் பீம் படத்திற்காக மற்றுமொரு தேசிய விருது காத்திருக்கிறது. 💖💖💖💖💖💖.
@melvinmandyraj4775
@melvinmandyraj4775 Жыл бұрын
Ella movisum sonninga...jillunu oru kaathal movie solla maranthutinga...myn all time fav movie...HBD Surya sir...♥️
@bossgandy
@bossgandy Жыл бұрын
Congrats to Surya on winning the much deserved award. My fav Surya film is "Vaaranam Ayiram". I want to see him in a classy role like that again
@naveeneditz7728
@naveeneditz7728 Жыл бұрын
Ayan, Mounam Pesiyadhe, Aaru, singam, soorarai pottru 🤘🤩
@karthickzz
@karthickzz Жыл бұрын
Jai bim🔥
@arunmozhi8258
@arunmozhi8258 Жыл бұрын
Suriya is always eligible to national award. Because his acting is very superb
@CK-ef3qo
@CK-ef3qo Жыл бұрын
வாழ்த்துக்கள் சூர்யா சார் ❤ எனக்கு சூர்யா சார் நடித்த ஏழாம் அறிவு திரைப்படம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ப்ரோ ❤
@renosingle5702
@renosingle5702 Жыл бұрын
Ayan movie 👌👌
@aps3176
@aps3176 Жыл бұрын
Surya+Harrish every movie awesome....
@fathimafarzana4239
@fathimafarzana4239 Жыл бұрын
Epitome of acting, mass, class, philanthropy: Suriya ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 Happy birthday nadippin nayakane 🤩
@d_luffy.__
@d_luffy.__ Жыл бұрын
Ghajini&ayan all time favourite of Suriya anna and HBDsuriya anna ❤️❤️
@mr.world...5823
@mr.world...5823 Жыл бұрын
சூர்யா நடித்த படங்களில் எனக்கும் மிகவும் பிடித்தது நந்தா💐💐💐👌
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
விஷம் வைத்து கொன்னுடுவாங்களே
@kovaikadalaimittai1927
@kovaikadalaimittai1927 Жыл бұрын
எனக்கு சூர்யா சார் படங்கள்ல ரொம்ப பிடிச்ச படம் காக்க காக்க வாரணம் ஆயிரம் நந்தா அயன் சிங்கம்
@vijideva1324
@vijideva1324 Жыл бұрын
Surya best actor and Great person 😍😍
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 Жыл бұрын
எனக்கு சூரியா ஒட படங்கள் புடிச்சடு: 1. வாரணம் ஆயிரம்(❤️❤️❤️) 2. 7 ஆம் அறிவு 3. சிங்கம் 4. சூரனரப் போற்று 5. காக்க காக்க
@Sachin-gu7du
@Sachin-gu7du Жыл бұрын
Ayan
@ananthasivi668
@ananthasivi668 Жыл бұрын
Jai Bim?
@vishwinm2713
@vishwinm2713 Жыл бұрын
Vaarnam ayiram
@krishnarock7061
@krishnarock7061 Жыл бұрын
What about gajini
@karthickzz
@karthickzz Жыл бұрын
Ayan💥 Jai bim🔥
@RajaRaja-wg6mt
@RajaRaja-wg6mt Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம் நந்தா காக்கா காக்கா கஜினி வாரணம் ஆயிரம் அயன்
@gva3919
@gva3919 Жыл бұрын
'பிதாமகன்' படத்தை விட்டுட்டீங்களே, எனக்கு மிகவும் பிடித்த படம்னு டைப் பண்றதுக்குள்ள நீங்களும் சொல்லிட்டீங்க சகோ. அந்த படத்திற்கே அவருக்கு தேசிய விருது வந்திருக்க வேண்டியது. சக்தியாக மனுஷன் வாழ்ந்திருப்பாப்ல! படம் முழுக்க ஜாலியா இருந்துட்டு கடைசில கண் கலங்க வச்சிருப்பார். கலெக்டரிடம் அழும் காட்சியெல்லாம் மிக யதார்த்தம்.
@thamil3197
@thamil3197 Жыл бұрын
Naa 7th padikrapa ayan mve vanchu.... Apa paathutu... Andha oor oora sutharthu area la getha irkarthu... Love aprm nalla style aavum irpapla adhula.... Idhe mari namaku oru life irntha jly ya irkulanu chinna pulla thanama nerya time frnds ta pesirka.... So ayan all time fvrt mve... And surya sir also all time most fvrt actor 🖤
@RiyasRiyas-ly7we
@RiyasRiyas-ly7we Жыл бұрын
Pitha magan favorite ❤ suriya performance ultimate
@sunilraj-lf6tl
@sunilraj-lf6tl Жыл бұрын
Proud to be an suriya Anna rasigan 🥰💯🔥
@shandestmannankar1771
@shandestmannankar1771 Жыл бұрын
நான் விஜய் ரசிகன் சூர்யா அவர்களின் பிடித்த படம் காக்க காக்க my favorite film🎬🎬🎬🎬🎬🎬🎬🎬
@Ak20231
@Ak20231 Жыл бұрын
You missed 7th sense, 24 totally different concept 🔥 and ET was a good entertainer movie! Many liked it 😍
@Singlebabh
@Singlebabh Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேசிய நாயகனே ❤️ எங்கள் சூர்யா அண்ணா ❤️
@pkc1210
@pkc1210 Жыл бұрын
மௌனம் பேசியதே....நல்ல படம்
@sathiskumard571
@sathiskumard571 Жыл бұрын
சூர்யா ஒரு அருமையான நாடிகர்😎
@vinubalan1008
@vinubalan1008 Жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி தான்.. நடிகர்கள் தங்களது நடிப்பை முழுமையாக சிறந்த இயக்குனரிடம் அற்பணித்தால் போதும்.. அந்த நடிகனின் உண்மையான வெற்றியை.. காண..❤️
@petchiammalraja6580
@petchiammalraja6580 Жыл бұрын
Nadigar thisagam "Sivaji" + Ulaga Nayagan "kamal" = Nadippin Nayagan "surya" 🔥🔥🔥🔥
@p.abiraman175
@p.abiraman175 Жыл бұрын
Rajinj sir a vida Dance la Suriya sir evlavo paravalla. HBD Suriya Sir 🎂💐🥳🎉🎁🕯 Neenga national award win pannadhula Romba Happy sir
@Assasin293
@Assasin293 Жыл бұрын
Happy birthday Suriya sir one of our iconic kollywood star ⚡⚡🔥🔥🔥 Bala gvm and kv ananth + Suriya +Harris + Yuvan = 😍😍😍😍😍🔥 Varanam ayiram all time favorite Rolex 🔥🔥💯💯💯💯🔥🔥⚡
@chennaitamilans9807
@chennaitamilans9807 Жыл бұрын
Suriya mattum nadikama irunthuruntha ..ipadi oru action hero best movies la vanthurukathu 💝🤩🔥🔥🤗..as a thalapathy veriyan a solran 😍
@sharescreens1303
@sharescreens1303 Жыл бұрын
I am a vijay fan but I love a surya acting
@vennilavennila6593
@vennilavennila6593 Жыл бұрын
Surya Anna is good human being 🥰🥰🥰🥰
@naveenjayaprakash3414
@naveenjayaprakash3414 Жыл бұрын
Ennoda best motivational movie soorarai potru......🔥🔥🔥
@yaswanthyas6695
@yaswanthyas6695 Жыл бұрын
Enakku surya voda all time favourite padam RATHTHA SARITHIRAM. BEST POLITICAL MOVIE ❤❤❤
@vijayraj3484
@vijayraj3484 Жыл бұрын
ஜெயபீம் One And Only My Favourite Movie..🔥
@aswinimba2708
@aswinimba2708 Жыл бұрын
Vaaranam aayiram,kaka kaka,pidhamagan,ayan and first rendum all time fav
@nganimals333
@nganimals333 Жыл бұрын
ஏழாம் அறிவு படம் சொல்லவில்லை 😮😮😮😮😮😮😡😡🔥🔥🔥🔥🔥
@lokeshs1374
@lokeshs1374 Жыл бұрын
Enakku Surya voda alltime favourite, "Kaakha Kaakha" movie thaan 🔥🔥🔥
@murugadoss3567
@murugadoss3567 Жыл бұрын
I am proud of Suriya life story ❤️❤️ 🌟 🙏
@whalemurugun
@whalemurugun Жыл бұрын
Ratha Sarrithiram, one of the underrated performance by Surya Sir.!! Endha scene'la Surya'va pathalum oru veri theriyum. Box office flop dhan, still Vera level la irukum
@subashm.s5228
@subashm.s5228 Жыл бұрын
Bro ratha sarithiram movie vantha time sari illa ippo vanthiruntha padam sema hit agirukum
@sanjayvijay9230
@sanjayvijay9230 Жыл бұрын
Bro indha padam vandhadhu paadhi peruku therila bro😕😕😕
@doostechcrafts3914
@doostechcrafts3914 Жыл бұрын
I am happy that the movie won 5 awards but I am really disappointed, because the Vijay Kumar and virumandi who are the dialogue writers of soorarai potru didn't get any award
@robinsayangku7064
@robinsayangku7064 Жыл бұрын
I'm Surya Very Big Fane bro..I'm from Malaysian..My real life Super Hero Surya Anna thaan..Surya pola Oru Super Herovum illa&Surya pola Oru Nalla manasu Ulla manithanum illa bro ☝️👌👍🤝💪🙏
@k.ramkumar5386
@k.ramkumar5386 Жыл бұрын
சிங்கம், அயன்...🔥🔥🔥🔥🔥🔥
@hollywoodtamilan1066
@hollywoodtamilan1066 Жыл бұрын
Singam 2 Is Better than Singam 1 🙄 Singam 2 is One of the best Block Buster Movie
@prakashs4604
@prakashs4604 Жыл бұрын
Sss
@rangerstamizha
@rangerstamizha Жыл бұрын
Enakum bro
@NaveenKumar-so9vi
@NaveenKumar-so9vi Жыл бұрын
AYAN all time favourite movie ❤️
@Karnan582
@Karnan582 Жыл бұрын
வாடி வாசல் வாயிலாக மீண்டும் தேசிய விருது பெற வாழ்த்துக்கள்
@fanofmylifeab4087
@fanofmylifeab4087 Жыл бұрын
Who else remember surya sir's dance in yemma yemma kadhal ponama song
@mdfarhaan33
@mdfarhaan33 Жыл бұрын
Soorarai pottru🔥🔥💥
@cinemarasigan3068
@cinemarasigan3068 Жыл бұрын
SURIYA SIR MASS 💯🔥💥
@sathiyarajm9006
@sathiyarajm9006 Жыл бұрын
நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா...🔥😎
@TamilLust
@TamilLust Жыл бұрын
SuriYa Era Begin 🎊🥰🔥
@dineshpoornaanand1527
@dineshpoornaanand1527 Жыл бұрын
Singam padam ninaichale goosebumps agudhu bro
@sivadhanapal9609
@sivadhanapal9609 Жыл бұрын
My all-time favourite Sillunu Oru Kadhal
@strikingspartans9023
@strikingspartans9023 Жыл бұрын
மௌனம் பேசியதே ❤️
@12fmohammedriluvan.m86
@12fmohammedriluvan.m86 Жыл бұрын
24is my favourite Congratulations for the hero of,for peoples suriya sirr ❤️❤️
@shebin7431
@shebin7431 Жыл бұрын
Vaaranam ayiram is the 1st film I saw in theatre. Athu tha all time favourite & many more of his films after & before that 😍
@dharanidharanks9458
@dharanidharanks9458 Жыл бұрын
Vel and Singam only 🔥🔥🔥🔥🔥
@jonjones18
@jonjones18 Жыл бұрын
My favourite Suriya anna movies Vaaranam aayiram Sillunu oru kadhal Jai bhim Soorarai pottru Ratha sarithiram & Everything Happy birthday na.. u are the role model to everyone like me.. do awesome love u na ❤️
@naveenrajakumars2117
@naveenrajakumars2117 Жыл бұрын
Proud to be Surya fan 😻🫶🏻
@user-dz6fr4sx6n
@user-dz6fr4sx6n Жыл бұрын
Happy birthday Surya his a good actor
@pragadheeshsomasundaram6275
@pragadheeshsomasundaram6275 Жыл бұрын
Ayan singam gajini my favourite movie
@sangarlingam6156
@sangarlingam6156 Жыл бұрын
Varnam ayiram always fav❤
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad Жыл бұрын
actually Too late award Vaaranam Aayiram Padathukey vaangirukanum Missed But Really Happy
@Ragav_Prajapati_338
@Ragav_Prajapati_338 Жыл бұрын
❤❤
@greenfarmentertainment
@greenfarmentertainment Жыл бұрын
Suriya Sir and Rolex Sir 🥰🥰🥰
@suppurajsuppuran9637
@suppurajsuppuran9637 Жыл бұрын
Surya is a responsible person. Rolex sir 😎😎😍😍😍😍😊😊😊
@zeejopuppy4762
@zeejopuppy4762 Жыл бұрын
நண்பா நான் நேருக்கு நேர் படத்தில் இருந்து நான் சூர்யா ரசிகன் நான் ஆனால் நந்தா திரைபடத்தில் இருந்து சூர்யா வெரியனானேன்
@Developer_body
@Developer_body Жыл бұрын
நீங்கள் ஒரு நல்ல பேச்சாளர்🔥🔥💡 நல்ல நல்ல கருத்தையும் எடுத்து சொல்கிறீர்கள் 👍
@gmr6881
@gmr6881 Жыл бұрын
Vijay, Ajith ,enna evara pathi video podu Surya sir..... Tamil cinema ku kedacha gift 🤗🔥🔥🔥🔥
@Magesh700
@Magesh700 Жыл бұрын
ஒருவேளை சினிமாத்துறைக்குள் வராமல் போயிருந்தால் தமிழ்நாடு ஒரு தொழிலதிபரை பெற்றிருக்கும்
@SilentsSongs
@SilentsSongs Жыл бұрын
Mounam Peasiyadhe my favorite.
@arunadaikkalam3337
@arunadaikkalam3337 Жыл бұрын
உண்மையான நடிகர்,மாமனிதர், நடிப்பின் நாயகன்... 😎
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
நடிப்பின் நாயகனிடம் ஒரு வேண்டுகோள் வன்னியர் குலத்தை இழிவுபடுத்தி ஜெய் பீம் படம் நடித்த சூர்யாவுக்கு 2015 கோகுல் ராஜ் படுகொலை நினைவு இல்லை கொங்கு வேளாளர்களால் நாக்கு அறுத்து தண்டவாளத்தில் சாதியால் கொலையுண்ட கோகுல்ராஜ் கொலை பற்றி திரையில் நடிப்பாரா உங்கள் சூர்யா ஏனெனில் அவர் கொங்கு வேளாளர் கும்ப கலசம் வைத்து படம் எடுத்தது போல் தீரன் சின்னமலை போட்டோ வைத்து உங்கள் சூர்யாவை கோகுல்ராஜ் கொலை வழக்கை பற்றி எடுக்க சொல்லுங்க மாட்டார் ஏனெனில் அவருக்கு அவர் சாதி முக்கியம் நாங்கள் தான் பாவிகள்
@K_K_MASS
@K_K_MASS Жыл бұрын
Happy birthday Surya Anna ❤️❤️❤️
@nithurshaa4916
@nithurshaa4916 Жыл бұрын
பிதாமகன் 🔥🔥
@joeldevaanbu515
@joeldevaanbu515 Жыл бұрын
Anjaan is the best movie and a great example for friendship
@SachinSachin-uw7rd
@SachinSachin-uw7rd Жыл бұрын
You missed 24 movie which utilized his acting skills
@RAKULKUMAR555
@RAKULKUMAR555 Жыл бұрын
My fav movie of Suriya
@mkatoz8453
@mkatoz8453 Жыл бұрын
சிங்கம்+ஐயன் & சூரரைப் போற்று 🥰🥰🥰
@vijaysvlogs1169
@vijaysvlogs1169 Жыл бұрын
Bro Neenga GV.Prakash ku video potrundha innum nalla irukum.Bcoz avar thaan thannoda hardworkku recognition kedaikalanu romba varutha patutu irundhar.Surya already awards vaangirukar.Please make a appreciation video for GV prakash also
@masskesavan9139
@masskesavan9139 Жыл бұрын
இப்போ தெரியுதா யாரு எங்க அண்ணா என்று🔥🔥🔥 சூர்யா அண்ணா டா 🔥🔥🔥
@alavudeenkillergamer
@alavudeenkillergamer Жыл бұрын
Happy birthday surya jiii..
@shibudoss1722
@shibudoss1722 Жыл бұрын
Mounam pesiyathe is my favorite movie of Surya ❤❤❤
@nagarajknagu-ur3eb
@nagarajknagu-ur3eb Жыл бұрын
Proud to be a suriya Sir fan from karnataka ❤️
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 145 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
BIGG BOSS RAJU bun butter jam movie first look  launch
15:08
New Cinema Tv
Рет қаралды 483
Fall of Director Shanker | Indian 2 Trailer Roast | #mrkk #indian2 #roast #funny #tamilcinema
17:51
Mr. KK - கதை கந்தசாமி
Рет қаралды 108 М.
Мальчик помог мужчине спастись 🤯
0:50
Фильмы I Сериалы
Рет қаралды 2 МЛН
😁💸 @karina-kola
0:16
Andrey Grechka
Рет қаралды 3,1 МЛН
i respect girl #respectshorts #respect
0:32
Movie Copy
Рет қаралды 24 МЛН
Incredible magic 🤯✨
0:53
America's Got Talent
Рет қаралды 46 МЛН
САМЫЙ ЖАРКИЙ ШТАТ (@therealoscarmendez - TT)
0:23
В ТРЕНДЕ
Рет қаралды 3 МЛН
Mission Success #funny #shorts #comedy
0:12
BD Vibes
Рет қаралды 41 МЛН