திருமலையில் இருப்பது பெருமாளா ? l Tirupati Murugan Mystery l Tamil l G Gnanasambandan l Temple

  Рет қаралды 27,038

G Gnanasambandan

G Gnanasambandan

2 жыл бұрын

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.com/in/en/author...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
KZfaq - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
STORYTEL - www.storytel.com/in/en/author...
Follow Eyal Digitals Private Limited :
KZfaq - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#TirupatiMurugan #Mystery #Ramanujar
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Пікірлер: 58
@karunagarans4643
@karunagarans4643 2 жыл бұрын
இராமானுஜர் பாகம் 19 , அப்பனுக்குச் சங்காழி அளித்த அண்ணல் - மிகவும் சிறப்பான தகவல்கள் கொண்ட செறிவான பதிவு. வாழ்த்துகள் பேராசிரியர் அவர்களே. குருவித்துறை, ச.கருணாகரன்.
@saravanandeepam4527
@saravanandeepam4527 2 жыл бұрын
நல்ல செய்தி. நன்றி அய்யா
@ExitReviews
@ExitReviews 2 жыл бұрын
அருமையான பதிவு
@rajithav4457
@rajithav4457 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏வாழ்க வளமுடன்.
@akashmurugan3277
@akashmurugan3277 Жыл бұрын
அருமை 👌 🙏
@ManiKandan-jf3wn
@ManiKandan-jf3wn 2 жыл бұрын
நன்றி ஐயா.
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
வணக்கம் அய்யா நன்றிகள் வாழ்வோம் வளமுடன்🙏🙏🙏🙏🙏
@kesigan8757
@kesigan8757 2 жыл бұрын
Super sir
@ajishramesh5893
@ajishramesh5893 2 жыл бұрын
நன்றி
@KarthigaiOndru
@KarthigaiOndru Жыл бұрын
நல்லது
@VickyVicky-xz4mk
@VickyVicky-xz4mk Жыл бұрын
அரோகரா
@amulu.g
@amulu.g 2 жыл бұрын
🙏🙏
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை ஐயா வேங்கடவன் சுவாமிநாதன் ஆக மாறியது அருமையான மேற்கோள்
@sangeethasenthil8411
@sangeethasenthil8411 2 жыл бұрын
Good morning ayya
@ramnareshnaresh8075
@ramnareshnaresh8075 Жыл бұрын
Venkatachala nilayam vaikunda puravasam🤩🥺🙏❣️
@muthukalaig6848
@muthukalaig6848 2 жыл бұрын
ஐயா நிறைய கதைகள் சொல்லுங்க...என் பிள்ளைகளுக்கு சொல்கிறேன்....நீங்கள் ஆசான்
@palaniyandimurugan8411
@palaniyandimurugan8411 2 жыл бұрын
நன்றி அய்யா. ஒரு சந்தேகம். மகாப்பெரியவர் இது ஆதியில் சக்தி பீடமாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என ஒரு தகவல் உலா வருகிறது. இதை தாங்கள் அல்லது திரு.சுகிசிவம் அய்யா மட்டுமே விளக்க முடியும் என நினைக்கிறேன். தங்களின் அனைத்து பதிவுகளுக்கும் அடியேனின் அன்பும் நன்றியும்.
@tvgkannan1620
@tvgkannan1620 15 сағат бұрын
Ange rudram parayanam pannugurargal
@kumaraswamysatheesh4751
@kumaraswamysatheesh4751 3 ай бұрын
முருகன்
@balasubramaniamjanardhanan9673
@balasubramaniamjanardhanan9673 2 жыл бұрын
Many Jains believe that the Swamy is one of the Theerthangaras. One God and many beliefs! Om Sri Venkatesaya Namah!
@Mercurian1835
@Mercurian1835 Жыл бұрын
நம்பியவர்களுக்கு நாராயணர் அங்கு இருப்பது எம்பெருமான் நாராயணான் ஓம் நமோ நாராயணா 🎉
@ragus4880
@ragus4880 2 жыл бұрын
👉சாமியாடுபவர்கள்மீது அம்மன் சாமி வரும்போது ஏழுமலையானை என் அண்ணன் என்று சொல்லுவாங்க = அப்படியானால் ஏழுமலையில் விஷ்னுபெருமாள் தானே இருக்கிறார்
@vijayakumarv5106
@vijayakumarv5106 Жыл бұрын
Ama..
@AnandDevo444
@AnandDevo444 Ай бұрын
ungala maari kathai solla, unga samugathirku nigar neengale.
@kirubashankar3918
@kirubashankar3918 7 ай бұрын
திருப்பதி perumal
@sugam27
@sugam27 5 ай бұрын
Athi Nayarana Perumalthan ,Thirupathile erukaru.
@kirubashankar3918
@kirubashankar3918 8 ай бұрын
திருப்பதி மூலவர் lord vishnu no tell fake news
@rahulsrilanka934
@rahulsrilanka934 Жыл бұрын
(திருப்பதியில் எழுந்தருளி இருப்பவர் "திருமால்"என்று கி பி 2 ம் நூற்றாண்டில் தமிழ் சமண துறவியான இளங்கோவடிகளால் எழுதப்பட்ட சங்க தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது) ***"வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை- விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி, இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து, மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு, நல் நிற மேகம் நின்றது போல பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும், தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி, நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு, பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!"
@user-rl5qx7nl9p
@user-rl5qx7nl9p 7 ай бұрын
Muruganin aayuthangalil sangu sakkaramum ondru
@BILLA_1989
@BILLA_1989 9 ай бұрын
அப்படியே நம்ம திரு வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலையும் கொஞ்சம் கவனித்து பாருங்க
@navaneekrisna7889
@navaneekrisna7889 Жыл бұрын
அவர் பெருமாள் விஷ்ணு தான் 1000%
@nareshchendrayan9279
@nareshchendrayan9279 Жыл бұрын
Onnum purila
@rajasekar-of5lx
@rajasekar-of5lx 9 ай бұрын
Neenga solvathu history ella.. Puranam
@sundharesanps9752
@sundharesanps9752 2 жыл бұрын
இதைப்பற்றி அக்னி ஹோத்ரி தாத்தாச்சாரியாரின் "இந்து மதம் எங்கே செல்கிறது", என்ற புத்தகத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்.
@annaduraipanneerselvam9093
@annaduraipanneerselvam9093 5 ай бұрын
Anal vaadham punal vadham.....sakara vadham.....
@user-kl5rx2pv4m
@user-kl5rx2pv4m 2 жыл бұрын
அய்யா திருமலை ல இருப்பது முருகனா இல்ல பெருமாலா ? ஏதாச்சும் ஒன்னு சொல்லுங்க .. இல்லைன்னா இல்ல னு சொல்லுங்க அவ்ளோதான் அதுக்கு ஏன் இப்படி
@chandrasekartj9681
@chandrasekartj9681 Жыл бұрын
Lord Narayan🙏
@GAMER-gd5bv
@GAMER-gd5bv Жыл бұрын
Correct u
@rahulsrilanka934
@rahulsrilanka934 Жыл бұрын
(திருப்பதியில் எழுந்தருளி இருப்பவர் "திருமால்"என்று கி பி 2 ம் நூற்றாண்டில் தமிழ் சமண துறவியான இளங்கோவடிகளால் எழுதப்பட்ட சங்க தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது) ***"வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை- விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி, இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து, மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு, நல் நிற மேகம் நின்றது போல பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும், தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி, நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு, பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!"
@user-kl5rx2pv4m
@user-kl5rx2pv4m Жыл бұрын
@@rahulsrilanka934 இதில் அடையாளங்களை குறிப்பிட்டிருக்கிறார்கள் , திருமால் என்று இந்த பாடலில் எங்கு உள்ளது என்று விளக்கவும் ? சென்கண் என்றால் சிவந்த கண் உடையவன் அதாவது சேயோன் முருகனை குறிக்கும்..
@rahulsrilanka934
@rahulsrilanka934 Жыл бұрын
@@user-kl5rx2pv4m ஐயா உங்களுக்கு தமிழ் தெரியாதா? நீங்கள் சங்க இலக்கியங்களை படித்ததுண்டா ? சேயோன் என்றால்தான் முருகன் நெடியோன் என்றால் திருமால் .சேயோனுக்கும் செங்கண் உண்டு நெடியோனுக்கும் செங்கண் உண்டு," திருமாலுக்கு நெடியோன் என்ற பெயர் வரக்காரணம்" {தனது திரி விக்ரம (வாமன ) அவதாரத்தில் உலகை அளக்க நெட்டையாக வளர்ததால் }.இளங்கோவடிகள் தெளிவாக குறிப்பிடுகிறார்... பகை அணங்கு ஆழியும்(பகைவரை அழிக்கும் சக்கரம் ), பால் வெண் சங்கமும், தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி.
@gurusamy5853
@gurusamy5853 11 ай бұрын
அரசர்கள்காலத்துஆக்கிரமிப்புஅராஜகப்போக்கும்உண்டுஆனந்தமயம்இந்துக்கள்ஆரிய.திராவிடஎன்பதுஉளப்பூர்வமானசரித்திர சிந்தையேஇன்றுசிறிப்பதாசீற்றம்கொள்வதாஅவனவன்அறிவுஆற்றல்அலட்டல்அதிகம்வடக்கேலிங்கம்தெற்கேவிஷ்னுஇறைவன்மொத்தமாகஎல்லாஇடத்திலும்இஷ்டரூபம்
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
இது சக்தி கோவிலாக இருந்து பின்னர் முருகனாக இருந்து இப்போதும் பெருமாள் கோயிலாக உள்ளது.tms அம்மா இங்கு நேர்த்தி கடன் செய்ய வந்ந போது,அவர் பக்தி மிகுதியில் சிலையை அனைத்த போது அதிர்சியுற்றதாக ஒரு செய்தி.அனைத்த போது அவரால் பின்னால் இருந்த நீள்முடி உணர்ந்தார்.
@BALAJISBABU
@BALAJISBABU 2 жыл бұрын
யாரும் அப்படி எல்லாம் அணைக்க முடியாது, என் இப்படி ஆயா கதை எல்லாம்
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 2 жыл бұрын
@@BALAJISBABU It was a mentioned in a book . It is not aaya kadhai .
@GAMER-gd5bv
@GAMER-gd5bv Жыл бұрын
Apdila anaiku mudiyathu please dont spread fake news on seeing fake channels
@GAMER-gd5bv
@GAMER-gd5bv Жыл бұрын
@@Karthik-mw8kn book la kandamaniku eluthuvam ya
@user-hx6kr3vw6v
@user-hx6kr3vw6v Жыл бұрын
திருப்பதியில் முருகன் கோயில் இது தான் உண்மை முருகன் தான்
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 197 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 74 МЛН
Secret Of Tirupati | Tirupati Murugan Temple
12:16
TOP UP
Рет қаралды 10 М.
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 197 МЛН