Health Benefits: ஆரோக்கியம் தரும் அற்புதமான 5 விதைகள் | Types of Seeds | Weight loss seeds in tamil

  Рет қаралды 2,694,173

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

In this video, we'll dive deep into the following seed types and their remarkable advantages:
1.Chia Seeds: Discover why these tiny powerhouses are a rich source of omega-3 fatty acids, fiber, and antioxidants. Learn how they support heart health, aid in weight management, and promote digestion.
2.Flaxseeds: Explore the lignans and alpha-linolenic acid in flaxseeds, which contribute to reducing inflammation, improving skin health, and supporting brain function.
3.Sunflower Seeds: Uncover the vitamins and minerals found in sunflower seeds, which are essential for bone health, skin nourishment, and a boosted immune system.
4.Pumpkin Seeds: Learn about the zinc, magnesium, and antioxidants in pumpkin seeds, which are beneficial for prostate health, sleep quality, and hair growth.
5.Sapja Seeds: packed with essential nutrients, including fiber, vitamins, and minerals. Learn how they can aid in digestion, weight management, and even provide a cooling effect during hot summers
Whether you're looking to enhance your diet, improve your health, or simply add some variety to your meals, seeds have got you covered. Don't miss out on the opportunity to harness the incredible benefits of these nutritional gems.
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 487
@Ksjksmjs6919
@Ksjksmjs6919 10 ай бұрын
இந்த சகோதரி எல்லா செய்தியும் நல்லா சொல்றாங்க.. வாழ்த்துக்கள்
@ragupathyen
@ragupathyen 11 ай бұрын
நாட்டில் இப்போது விதையில்லாத காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகரித்து விட்டது. உங்களது காணொலி நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு 🙏🙏
@sharu9010
@sharu9010 11 ай бұрын
Corporate kaigari,palangal la thaan nae vethaiyae kedaiyathu corporate karanga earkai ya payir ra valka maatanga oru medicine vachu thaan valapanga
@dhilsadham8340
@dhilsadham8340 11 ай бұрын
Na papaya vaanginen recent ah 4 papaya Adhula oru chinna vidhai kooda illa Adha saaptalama
@ragupathyen
@ragupathyen 11 ай бұрын
@@dhilsadham8340 seeds illatha fruits and vegetables ah avoid pannunga
@ragupathyen
@ragupathyen 11 ай бұрын
@@sharu9010 ஆராய்ச்சி செய்யும் போது விதைகளின் மரபணு மாற்றம் செய்து விதைகளில் மாற்றம் செய்வார்கள்
@anandhgopal8429
@anandhgopal8429 11 ай бұрын
காணொளி
@arunbrucelees344
@arunbrucelees344 11 ай бұрын
அருமையான பதிவு அண்ணா விதைகளில் சத்துக்களை அறிந்து கொண்டு எல்லோரும் வாங்கி சாப்பிடுங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் மக்களின் நலனுக்காக உழைக்கும் உங்கள் குழுவிற்கு நன்றிகள் 😊❤😊😊😊❤❤😊
@mr.tamizhan_01
@mr.tamizhan_01 11 ай бұрын
இந்த அரளி விதை.............
@yuvarajs1378
@yuvarajs1378 11 ай бұрын
W2
@yuvarajs1378
@yuvarajs1378 11 ай бұрын
W222❤222w
@shanmugavallim3055
@shanmugavallim3055 11 ай бұрын
Aaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@sathishkumar-mf5bt
@sathishkumar-mf5bt 11 ай бұрын
w
@nandanannandanan6830
@nandanannandanan6830 11 ай бұрын
மிகவும் அவசியமான பயனுள்ள ஆரோக்கிய விழிப்புணர்வுத் தகவல்கள். "தேநீர் இடைவேளை" குழுவினருக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙂🙎🏽‍♂️💐💐💐💐💐
@lingammoorthy6917
@lingammoorthy6917 11 ай бұрын
மிகச் சிறப்பான பதிவு.. இந்த காலகட்டத்தில் மிக மிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒரே பிரச்சனை இந்த குழந்தையின்மை பிரச்சனை குழந்தை இல்லாத கணவன் மனைவி.பயனுள்ளதாக இருக்கும், இது போன்ற அழகான பதிவுகள்.இப்போ நிறைய பேரு குழந்தை இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாங்க இது போன்ற நல்ல செய்தி போடுங்கள் நன்றிகள்...❤🎉
@DAshok-ut4xo
@DAshok-ut4xo 11 ай бұрын
அக்கா அண்ணா தங்களுடைய உழைப்புக்கு மிகவும் ❤ நன்றி இக் காணொளி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ❤
@A.B.C.58
@A.B.C.58 10 ай бұрын
நல்ல பேச்சு. விவரம். நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள், ஆசிகள்.
@tamilselvan19203
@tamilselvan19203 11 ай бұрын
விதைகளில் இவ்வளவு விவகாரங்கள் உண்டு என்பது இன்றே புரிகிறது.பிரகதீஸ் நண்பா உங்களை பார்த்தாலே எனக்கு சிரிப்பு தான்.
@sharadhr1033
@sharadhr1033 11 ай бұрын
I was using this seeds for my diet for 2yrs wonderful result 🔥🔥
@sivasaran_s
@sivasaran_s 11 ай бұрын
Can we mixed all seeds and eat 50g a day good bro?
@sharadhr1033
@sharadhr1033 11 ай бұрын
@@sivasaran_s Yes bro. I used to have it mrng a spoon and evening a spoon with a cup of hot water
@sivasaran_s
@sivasaran_s 11 ай бұрын
@@sharadhr1033 there is no side effect of mixing all seeds & maximum 2-3 tea spoons a day, right bro ?
@sivasaran_s
@sivasaran_s 11 ай бұрын
@@sharadhr1033 how to find organic seeds bro, in markets lot of seeds are made by using chemicals bro for using rapid agricultural purposes...
@sharadhr1033
@sharadhr1033 11 ай бұрын
Upto now i didn't face any issues... But it works effectively in weight lose.. Any way if u have any.. other health issues consult with doc or try with google
@bramya4488
@bramya4488 5 ай бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை உங்கள் காணொளியை கண்ட பின்னர் தான் நான் என் மகளுக்கு தைராய்டு இருப்பதை தெரிந்து கொண்டேன் உங்களுக்கு மிகவும் நன்றி நீங்கள் மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்
@isaacbruce5603
@isaacbruce5603 11 ай бұрын
அருமையா பேசறீங்க சகோதரி சகோதரர் நல்ல தரமான பதிவுகள் போடுறீங்க மிக்க நன்றி
@SP-on2dw
@SP-on2dw 11 ай бұрын
பயனுள்ள தகவலைத் தர, தேநீர் இடைவேளை சேனலை மிஞ்ச ஆள் இல்லை...
@SMahalaxmi-hq9wf
@SMahalaxmi-hq9wf 29 күн бұрын
நன்றி அருமை நீங்க சொல்லறது நன்றாக இருக்கிறது மகிழ்ச்சி❤❤
@sarathkarthik5579
@sarathkarthik5579 11 ай бұрын
Unga video illam love panni pakkaren bro veery useful video all videos love you bro
@raniamma9238
@raniamma9238 6 ай бұрын
No hater channel is தேநீர் இடைவேளை.. Good script Suganthi akka.. thanks to team
@goldenrules256
@goldenrules256 11 ай бұрын
அருமை..வாய் உள்ள பிள்ளை மட்டும் இல்லை .அக்காமாதிரி வாய்ஸ் உள்ள பிள்ளை யும் பொழைச்சுக்கும்.
@behappyalways11
@behappyalways11 11 ай бұрын
நானும் இதெல்லாம் சாப்பிட்டுட்டு இருக்கேன். நிறைய நன்மைகள் இருக்கு
@marikanimarikani6615
@marikanimarikani6615 11 ай бұрын
ரொம்ப முக்கியமான மற்றும் அனைவருக்கும் அவசியமான பதிவு நன்றி சகோதர சகோதரி 🙏🙏🙏
@nsvinoth6913
@nsvinoth6913 10 ай бұрын
Thank you very much Theneer Idaivelai team for these much wonderful information 🙏
@sachinucme4128
@sachinucme4128 7 ай бұрын
I am from Karnataka. Love your Heath tips, thank you ❤
@yogaforpeacefullife
@yogaforpeacefullife 11 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி ஐயா 🙏
@gowthamjilla
@gowthamjilla 11 ай бұрын
இரண்டு மாதம் பூசணி விதை சாப்பிட்டேன் நல்ல மாற்றம் எடை குறைவு ,இரத்த அழுத்தம் குறைவு, கெட்ட கொழுப்பு குறைவு போன்ற மாற்றங்கள்👍
@m.d25
@m.d25 11 ай бұрын
Can u tel me how u consumed..
@gowthamjilla
@gowthamjilla 11 ай бұрын
@@m.d25 Roasted the seeds and Take it as a evening snack....for 15 to 20 g a day👍
@munusamya8146
@munusamya8146 11 ай бұрын
Gowtham Jilla atha neenaga eppaidi sapittinga nu solla mudiyuma
@gowthamjilla
@gowthamjilla 11 ай бұрын
@@munusamya8146 Light aa roast pannittu oru kaipidi alavu evening snacks pola edunga avlo tha
@a.kabilanbca2186
@a.kabilanbca2186 11 ай бұрын
Anna night thoonkurathuku munnadi saptalama illa mrng sapturathu ku munnadi sapta nallatha anna
@aharish9490
@aharish9490 11 ай бұрын
அருமையான பதிவு. நன்றிகள் பல...
@meenar5377
@meenar5377 11 ай бұрын
Very useful videos uploaded by ur team at this young age. . 👏👏👏hats off...keep rocking 🎉🎉🎉🎉
@manikandanpandi7637
@manikandanpandi7637 11 ай бұрын
Parangikaai photo potrukinga...nalla pathivu nanrikal❤❤❤
@banupriya6349
@banupriya6349 11 ай бұрын
💯 correct useful seeds women problem Also clear useful tips
@KavithaKavitha-rl4uc
@KavithaKavitha-rl4uc 3 ай бұрын
Arumaiyana pathivu Nalla thagavel Nandri
@Raja-fq2qe
@Raja-fq2qe 11 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரர் மற்றும் சகோதரி
@syedalifathima858
@syedalifathima858 11 ай бұрын
செவ்வாய் வாழைப்பழம், மாதுளை பழம்,ஆப்பிள் பழத்தின் நன்மைகள் பற்றி வீடியோ போடுங்கள் pls😊
@revathis2272
@revathis2272 11 ай бұрын
உபயோகமான பதிவு.. மிக்க நன்றி..
@vijaymani3999
@vijaymani3999 11 ай бұрын
Neethi,nerma,niyaam jeichathu Keep on this way
@triple-mmmm3160
@triple-mmmm3160 11 ай бұрын
Super already I taking last 3 months still now
@vishnua899
@vishnua899 11 ай бұрын
சகோதரரே எல்லா விதைகளையும் ஒன்னா எடுத்துக்கலாமா
@user-fm9em6hu8d
@user-fm9em6hu8d 4 ай бұрын
Matha Videos la kuda pakum pothu doubt ah irukum... But Enamo evanga Videos pakum pothu matum Crt ah irukum Unmaiya irukum 100 percent nu nambikai varuthu😊
@MrDhanapandian
@MrDhanapandian 11 ай бұрын
Thanks for good information your team 💯
@LaxLaxsanjaydaksha
@LaxLaxsanjaydaksha 6 ай бұрын
நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
@SPIDEY992
@SPIDEY992 11 ай бұрын
அக்கா வர வர அழகாகிட்டே போறீங்க...
@Yuvadasri
@Yuvadasri 11 ай бұрын
Super sister valgha valamudan, nalla visayam solra ungala maadiri naalu peraavadu erukingalea. Ungal pathivugal anaithum arumai, thodarga ungal Pani.
@kamalikamali7272
@kamalikamali7272 11 ай бұрын
❤அருமையான பதிவு அக்கா 👍நன்றி 🙏🙏🙏🔥🔥
@lingakumar4179
@lingakumar4179 Ай бұрын
Uses sa therinchukitean onga teemcu romba thanks
@sureshnair5224
@sureshnair5224 8 ай бұрын
Beautifully explained. I appreciate the presentation. It his explained in comedy format.Thank you akka for the vital information.
@saranyadevi8869
@saranyadevi8869 11 ай бұрын
Akka paarli rice pathi solluga
@kavithakavith6822
@kavithakavith6822 8 ай бұрын
மிகவும் நல்ல பதிவு ❤
@seetharammuthusamy6066
@seetharammuthusamy6066 11 ай бұрын
Your videos all are super regularly follow too....
@kanthasamyshanmugam1946
@kanthasamyshanmugam1946 10 ай бұрын
அருமையான பதிவு அண்ணா 👏🙏
@darneshvicky1655
@darneshvicky1655 11 ай бұрын
Bro kindly post some videos about hair growth and suggest some shampoo for hair fall control which makes our hair smooth also shiny...
@krishnasunder3717
@krishnasunder3717 9 күн бұрын
4:35 sssuper vedio
@user-mc5ue6jy8v
@user-mc5ue6jy8v 11 ай бұрын
பாதாம் பிசின் யார் எந்த வயதினர். எப்படி சாப்பிடலாம் எ ன்று ஒரு விடியோ பதிவிடுங்கள். ❤️
@roselinprinceroselinprince793
@roselinprinceroselinprince793 11 ай бұрын
நன்றி அக்கா அண்ணா🤝🙏🙏
@saravananm7251
@saravananm7251 4 ай бұрын
அக்கா கோண வாய் கோகிலா vera level
@sujathad9773
@sujathad9773 10 ай бұрын
Healthy life with sreeja💐 intha channel lady's please paarunga evlo useful therinjupinga🙏
@abcdanimevlogs
@abcdanimevlogs 11 ай бұрын
Unga vedio ellam nalla iruku
@INBAMSRI1307
@INBAMSRI1307 7 күн бұрын
3:50 super machi
@ammubala1284
@ammubala1284 11 ай бұрын
Romba nandriga sis..❤❤❤❤
@simpleintamil3233
@simpleintamil3233 11 ай бұрын
Brain Stoke pathi oru awareness video podunga pls... So many people suffering from this.. And no bady knows about it... Pls
@sharu9010
@sharu9010 11 ай бұрын
Brain stroke eathunala varudhu na sugar, pressure irukum bothu romba naaliku Tablet Eadhukama veeta brain stroke varum
@rmppremalatha8999
@rmppremalatha8999 11 ай бұрын
Super information
@PerinbamSofiaAnbu
@PerinbamSofiaAnbu 9 ай бұрын
அருமை
@anisyed
@anisyed 11 ай бұрын
Spirulina paththi oru video podunga...
@mohanashanmugam7185
@mohanashanmugam7185 11 ай бұрын
அருமையான பதிவு
@karthikaprabhakaran2426
@karthikaprabhakaran2426 11 ай бұрын
Apple cider vinegar for weight loose patthi sollunga sis
@pavithrarajasekaran8032
@pavithrarajasekaran8032 11 ай бұрын
Superb👏👏 i have 1 year baby.. old guide me what are the super healthy food for babies and toddlers
@jayaprakashpratap4117
@jayaprakashpratap4117 11 ай бұрын
Tea break team always rocks 👏👌
@Tomm1505
@Tomm1505 Ай бұрын
Kolupu katti ku oru video podunga brother and sister please
@Yashna1021
@Yashna1021 8 ай бұрын
Hi sister my name also suganthi 😊 thank you for your usefull information
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 4 ай бұрын
Very useful video..thank you so much Guys ❤❤❤❤❤
@Sasiwathilove
@Sasiwathilove 11 ай бұрын
Nan unga vdo paththu than naraya halth tips follow panra.... rompa thanks both team
@vimalraj.m7610
@vimalraj.m7610 9 ай бұрын
இது போன்ற நல்ல தகவலுக்கு லைக் போட மாட்டார்கள்
@yuvarajyuvarajsekar9388
@yuvarajyuvarajsekar9388 11 ай бұрын
Use full information 💯
@AshokKumar-ux6nb
@AshokKumar-ux6nb 11 ай бұрын
நன்றி நண்பரே 👍👍👍
@rajam5492
@rajam5492 10 ай бұрын
சூப்பர் அருமை நன்றி
@muthupandi3098
@muthupandi3098 11 ай бұрын
Ella kadailayum itha maathiri akka iruntha nalla irukkum...❤ Eppayum pola last la bloopers pota nalla irukkum
@saravedibgm3754
@saravedibgm3754 2 ай бұрын
Best channel ever❤
@gnanasbi
@gnanasbi 9 ай бұрын
அதிகமாக சாப்பிட்டால் ஆபத்து எனக் கூறப்படுகிறது. ஆனால் என்ன பக்க விளைவு இருக்கும் என கூறினால் நாம் careful ஆக இருக்கலாம்
@jebashreechristsongs1410
@jebashreechristsongs1410 7 ай бұрын
abdominal cramps, bloating, or diarrhea
@thalapathygaming8925
@thalapathygaming8925 2 ай бұрын
Very informative 🎉
@chinrajvardaraj1664
@chinrajvardaraj1664 4 ай бұрын
அருமை அருமை அருமை
@sabilabanu6779
@sabilabanu6779 9 ай бұрын
thank you theneer idaivalai teem
@fun_world_712
@fun_world_712 11 ай бұрын
Excellent Explaination.
@ROviya
@ROviya 9 ай бұрын
Ama akka naanum flax seeds ( ali vidhai )use pannen mudi kotradhu avalo azhaga koranchiruchi❤
@srinivasann9686
@srinivasann9686 8 ай бұрын
Flax seeds சாப்பிட்டா நெறய தண்ணி குடிக்கணும் இல்ல விட்டால் இப்படி தான் ஆகுமா பா
@srinivasann9686
@srinivasann9686 7 ай бұрын
Thanks pa
@naveenm294
@naveenm294 11 ай бұрын
Very informative 👌
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt 11 ай бұрын
நல்ல பதிவு தம்பி 👍
@ritaflorence1076
@ritaflorence1076 10 ай бұрын
அருமை சகோதரி
@g.t.vandhanag.t.kavimathi4898
@g.t.vandhanag.t.kavimathi4898 8 ай бұрын
Super
@prabhakaranrajasekar4947
@prabhakaranrajasekar4947 11 ай бұрын
Great Information Bro Sis Stay Blessed keep on Rocking 👍🎉❤
@greakarasi7215
@greakarasi7215 3 ай бұрын
Good prrsentation..
@user-mr1cw6ug2b
@user-mr1cw6ug2b 10 ай бұрын
Super info ...
@Rods_From_God
@Rods_From_God 11 ай бұрын
Sabja seeds Tamil peyar "Theerunitrupachilai vithaigal"
@JeyaseelanSeelan1956
@JeyaseelanSeelan1956 11 ай бұрын
அருமை. அருமை 🎉
@gckarthikeyaunkan9192
@gckarthikeyaunkan9192 11 ай бұрын
Kidaikum evlo saaptanumnu sollunga. 20gramnu ellaralayum measure panna mudiyathu Kaila eduthu kamicha konjam helpa irukum duets
@MrAjithaju
@MrAjithaju 11 ай бұрын
Suganthi matrum Mariappan (SuMa) rasigar mandram sarbaga intha video vetriperah vazhthukkal
@csksamayal7258
@csksamayal7258 11 ай бұрын
Karuppu Kavali arisi weight loss video upload sir
@Mohan-pd7sn
@Mohan-pd7sn 3 ай бұрын
Enga super market la yum Irukku venkateshwara super market in ganapathy Coimbatore near by annaporna
@aarif9089
@aarif9089 11 ай бұрын
Very usefull message and nice presentation 🔥👍
@Sheik694
@Sheik694 10 ай бұрын
Iam eating pumpkin seeds for past 3 months,, really i can feel the difference. Quantity: 10-15 seeds daily at 11 am in the morning. Note: it may be allergy/bad for some people. It will give you signs once you start eating. So watch your body. If it is good continue, otherwise stop it.
@dharapapu3416
@dharapapu3416 9 ай бұрын
what type of difference u feel bro?
@Sheik694
@Sheik694 9 ай бұрын
​@@dharapapu3416 the main difference I see is the immune power, usually I get cold or fever two months once. Now i feel better for past 4 months. As I said before, watch your body for anything you eat. Every one is different
@dharapapu3416
@dharapapu3416 9 ай бұрын
@@Sheik694 thnk u bro...i should follow
@k.logesh5620
@k.logesh5620 9 ай бұрын
How to take this seed?
@kanimozhivasanthi8094
@kanimozhivasanthi8094 8 ай бұрын
Wat difference clear ah solunga 😢
@sheelarajagopal2812
@sheelarajagopal2812 27 күн бұрын
Super sister
@muniraj1466
@muniraj1466 11 ай бұрын
கருஞ்சீரகம் பற்றிய சொல்லுங்கள்
@mycreations6699
@mycreations6699 11 ай бұрын
Already video iruku bro
@theneeridaivelai
@theneeridaivelai 11 ай бұрын
சாவைத்தவிர எல்லாத்தையும் சரி பண்ணுமாம் கருஞ்சீரகம் kzfaq.info/get/bejne/fZyGfLmFnZuUj6M.htmlsi=Wj3NnHDQ1SbwLOlP
@azaghuraja5023
@azaghuraja5023 5 ай бұрын
​@@theneeridaivelai1400 வருடங்களுக்கு முன்பே நபிகள் நாயகம் சொல்லியுள்ளார்கள்.
@user-bo9rp4ey5e
@user-bo9rp4ey5e 10 ай бұрын
Super information sister and brother
@sureshvelliyangiri1223
@sureshvelliyangiri1223 10 ай бұрын
💪நன்றி👏 சிறப்பு 👏
@rajeshkannan2358
@rajeshkannan2358 11 ай бұрын
Super akka.unge video ellam papen
@TharaPugazh-mm8zv
@TharaPugazh-mm8zv 4 ай бұрын
Super bro And sis... Keep going
@Dinesh_Studios_Alm
@Dinesh_Studios_Alm 11 ай бұрын
Vera Level Bros Sisi.... Open Talk
@bliss_of_soul_jk4888
@bliss_of_soul_jk4888 8 ай бұрын
சிப்ஜா விதை சாப்பிட்டால் காய்ச்சல் வந்துரும் ஒரு சிலருக்கு... பார்த்து பயன்படுத்துங்க
How to eat flax seeds for maximum effect? ( Tamil )
12:57
Dr Santhosh Jacob
Рет қаралды 110 М.
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 74 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 18 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Black Panther vs White Animals (Lion, Tiger, Wolf)
0:30
Versus Zoo
Рет қаралды 36 МЛН
В ШКОЛУ БОЛЬШЕ НЕ ХОЖУ
0:17
МАКАРОН
Рет қаралды 1,3 МЛН
Опасные Вмятины На Коже! 😱
0:26
ШОК
Рет қаралды 2,1 МЛН