Helicopter View வேற levelல இருக்கு | Great Barrier Reef & Rainforest | Australia | Way2go தமிழ்

  Рет қаралды 128,614

Way2go தமிழ்

Way2go தமிழ்

Жыл бұрын

Great Barrier Reef and Rainforest helicopter Tour | Astounding Australia | Episode 14
KUKU FM:
Download Link - kukufm.page.link/nzT2VU7mFWct...
Coupon code - SALE50
Psychology of Money - Hey! I listened this Show on KukuFM and thought you would like it
applinks.kukufm.com/9cVpegbAS...
************************************************************
Contact GT holidays if you are looking for Australia Tour Packages
8 Nights 9 Days - 1,49,999 INR (Excluding Flight)
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 459
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Happy Sunday Guys🙌🏻 Hope you like this video. KUKU FM: Download Link - kukufm.page.link/nzT2VU7mFWctz17D7 Coupon code - SALE50 Psychology of Money - Hey! I listened this Show on KukuFM and thought you would like it applinks.kukufm.com/9cVpegbASVcyh6w5A
@SathishKumar-my6tt
@SathishKumar-my6tt Жыл бұрын
liked to max
@praveenKumar-of5xp
@praveenKumar-of5xp Жыл бұрын
Vera level Annan Kumbakonam -Praveen
@ravidaba
@ravidaba Жыл бұрын
which mobile ur using bro can you tell me looks very compact
@rebeccaganesh75
@rebeccaganesh75 Жыл бұрын
Simply loved today’s episode
@vijayjoe125
@vijayjoe125 Жыл бұрын
நிலாவிற்கு விரைவில் பயணம் சென்று ஒரு காணொளி போட வாழ்த்துக்கள்.
@karikal4009
@karikal4009 Жыл бұрын
பந்தா இல்லாமல் அலட்டல் இல்லாமல் ,.. எதையும் மிகைப்படுத்தி சொல்லாமல் ,.. எல்லாத்தையும் எளிமையாக விவரிப்பது மாதவனிடம் பிடித்தது,.,👌👍
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எங்கள் மாதவன் கெத்துடா சூப்பர்ங்க மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு ❤❤
@zigzagsolti5998
@zigzagsolti5998 Жыл бұрын
ஹெலிகாப்டர் 🚁 வேற லெவல்லு மாதவன்
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 Жыл бұрын
கண் இமைக்காமல் காட்சிகளை காணச்செய்த நண்பரே ! நன்றி என்ற வார்த்தை தவிர வேறு சொல்லத் தெரியவில்லை ❤❤❤❤❤❤
@rl5914
@rl5914 Жыл бұрын
அருமை அருமை இறைவனின் இயற்கை எழில் அழகை எமது கண் முன் ஒளிப்படமாக்கிய மாதவனுக்கு நன்றி 🙏🙏🙏👌💪🏼💪🏼👏🏾👏🏾👏👏🏾👏
@36yovan
@36yovan Жыл бұрын
*😎🚁 Helicopter tour was worthy of praise for your good efforts. I was reminded of my airforce helicopter Russian MI 8 flying over Arunachal Pradesh in 1973 along Bhramaputhra river. Thank you 😊*
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
It was a fantastic experience that you shared with us. I liked Cairn's oldest forest view from the Helicopter, and I'm sure that the coral's view is also very good from the Heli view than the bottom glass boat's view. Thank you, Madhavan for taking much effort and above your budget tag to show us this Helicopter ride for us. It's really appreciatable🎉
@jothivasanvishnukarthik6840
@jothivasanvishnukarthik6840 Жыл бұрын
Hi Bro, It's a really astounding series, especially Cairns episodes. Unique place and making everyone feel lively and refreshing. Thanks for your efforts and for keeping us happy.
@veerasamy3438
@veerasamy3438 Жыл бұрын
En lifela pala countries paakanumnu aasai illa. Ungala one time paakanum. Athan en aasai. ❤🎉 With love Veera...
@srinivasanranganathan3468
@srinivasanranganathan3468 Жыл бұрын
You'll forget everything after few months. But you can see your videos on any device. That's great view of Australia!!! Well done Bro!!!👍👍👍👍👍👍.
@balaji9917
@balaji9917 Жыл бұрын
Very beautiful helicopter trip overview of coral reef rain forest. It appeared as if we were experiencing, thanks for your efforts to shoot this video. I am sure with the kind of noise and vibration shooting a professional video will be difficult . Thanks again for your share.
@natarams
@natarams Жыл бұрын
Great initiative and compassionate thought 💭 by Madhavan to share the joy with viewers is commendable. I suggest Madhavan can share his bank account details to viewers and those who wish can express their gratitude 🙏 to Madhavan through voluntary donations. Comparing Madhavan’s Nagara falls helicopter tour with Cairns,,the Australian operator protocol seems cumbersome and price is way to high. Thanks 🙏 again for Madhavan keep spending his hard earned money in minutes to give the best experience for viewers. We ought to reciprocate. Cairns is good but your US and Swiss videos are all time great. Take care and Stay Blessed. ❤
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you sir 🤝
@shanmugamisha
@shanmugamisha Жыл бұрын
Helicopter ride is an amazing experience.Thank you Madhavan for explore the Nature's gift.
@gopikrishnavenkatesh7923
@gopikrishnavenkatesh7923 Жыл бұрын
Thank you so much for this video anna. I always wanted to visit Great Barrier reef anna. But you made it virtually possible anna. In future i will definitely visit Great Barrier Reef , its in my bucket list. Once again , thank you so much for this video and the effort you are putting for the videos you make, anna. Love from Trichy.
@vigashraja4628
@vigashraja4628 Жыл бұрын
Madhavan bro! One of THE BEST vlog of yours would be this. The quality of the video and the content was ASTOUNDING! Huge respect to your efforts. Great output bro. 🔥👏
@selvam1795
@selvam1795 Жыл бұрын
கெயின்ஸ் தீவு மிக அருமையாக இருந்தது எங்கள் வாழ்நாளில் நாங்கள் அங்கு போக முடியுமா உங்கள் முயற்சியால் நாங்கள் இடங்களுக்கு சென்று வந்தது போல் இருக்கிறது இயற்கையின் அதிசயம் என்னவென்று சொல்வது அற்புதமான காட்சிகள் அழகான காட்சிகள் அற்புதம் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@thirunavukkarasuarasu1182
@thirunavukkarasuarasu1182 Жыл бұрын
செம செம சூப்பர் 45 நிமிடங்களையும் முழுவதும் காட்டியிருக்கலாம்
@karthikkrishnan4503
@karthikkrishnan4503 Жыл бұрын
You deserve a TOP place on KZfaq. I hope you get there soon. All the best bro 👏
@hemsunarun8321
@hemsunarun8321 Жыл бұрын
Excellent experience for us. Thanks for your great effort and dedication. Awesome work.
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Жыл бұрын
மாதவன் உங்கள் பக்கத்தில் அமரவைத்து எங்களையும் அழகை காண வைத்தீர்கள் 🎉 என் நண்பர்கள் 10 பேர்களுக்கு சேர் செய்தேன்.சூப்பர்.🎉
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp Жыл бұрын
இயற்கையின் அழகை அழகாக படம்பிடித்த சகோ க்கு நன்றி வணக்கம் ❤❤❤
@rebeccaganesh75
@rebeccaganesh75 Жыл бұрын
Hi Madhavan! Today’s episode was simply mind blowing. This is the first time I’m getting to see an aerial view of nature’s bounty from the helicopter. Loved the different colours of water ( different shades of green and blue) of the Great Barrier Reef. The aerial view of the rain forest was also amazing, especially getting one more glimpse of the waterfall. Thanks for taking so much effort and paying quite a huge sum for the heli trip to make us happy. Waiting to see street shopping and night mkt in the next episode.
@kings4335
@kings4335 Жыл бұрын
No words madhava...vera level..so much of dedication..Way2go is the best🎉✨️💖❤️
@manivijismedia
@manivijismedia Жыл бұрын
Super Madhavan , I am watching your videos regularly from USA, Very good clarity and informative. My name is also Madhavan.
@smathavan6429
@smathavan6429 Жыл бұрын
My name is also mathavan from madurai
@perumalchittibabu1394
@perumalchittibabu1394 Жыл бұрын
சார் உங்க வீடியோவ ரெகுலரா வாட்ச் பண்ணுவான் ஆனா இந்த வீடியோ எக்ஸ்ட்ரீம் சூப்பர் எங்களால் அங்கு போக முடியுமான்னு தெரியாது ஆனால் நேரில் பார்ப்பது போல இருக்கு நன்றி
@balaamir1956
@balaamir1956 Жыл бұрын
வெறலெவல்மாதவன்வாழ்த்துக்கள்
@vigneshs6977
@vigneshs6977 Жыл бұрын
Thala the effort you put in shoot, post production and money you spend man no words. There are new creators they simply say first in tamil etc etc.. and simply attack famous KZfaqrs to gain attention they are just passing clouds. You got permanent position in good people’s heart.
@km-fl2gb
@km-fl2gb Жыл бұрын
Excellent views thru helicopter... Beauty is beautified with your exceptional coverage. Thank you.....🎉🎉🎉
@thirupathi4786
@thirupathi4786 Жыл бұрын
Kudos to. Madavan. Thirupathi from Tiruchirapalli.
@magheswaran6201
@magheswaran6201 Жыл бұрын
மக்கள் சேவையே மாதவன் சேவை.வாழ்க வளத்துடன் மாதவன்.
@AnandAnand-fv7ik
@AnandAnand-fv7ik Жыл бұрын
thala unga voice super ah iruku... usa la village vlogs pottinga illa eppa nan upset ah irukumpothellam i watch that video... continue pannunga bro... good luck
@kingnasarkhan1089
@kingnasarkhan1089 Жыл бұрын
ஆஸ்திரேலியா தொடர் ஆரம்பித்தபோது எதிர்பார்த்து இருந்த, ஹெலிகாப்டர் பயண காட்சிகள் மிக அருமை. இத்தொடரில் மிகச்சிறந்த பதிவு இது என்பேன்.
@pintuvijayan2724
@pintuvijayan2724 Жыл бұрын
👍your decision to take 45 mins helicopter ride was the best 👌
@user-ct4gz2tn6s
@user-ct4gz2tn6s Жыл бұрын
Superb sir, neenga romba lucky nu nenaikiren, naala povena nu therila, neengalavuthu enjoy pandrengala athu varakum santhosham, vlog panni atleast ithellam video la engaluku kaatnathuku romba nandri
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Жыл бұрын
Happy Sunday இந்த ஊர் அழகை வர்ணிக்க வார்த்தை களே இல்லை. பிரம்பூட்டும் அழகு. இப்படி பட்ட காட்சிகளை பார்க்க எங்களுக்கு பாக்கியம் கொடுத்த இறைவனுக்கு நன்றி தம்பி மூலமாக. தம்பி மாதவனுக்கு ம் மிகவும் நன்றி. சிரமம் பார்க்காமல் அருமை யாக பதிவு செய்து எங்களுக்கு ஊரை சுற்றி காண்பித்திர்கள். தம்பியின் சேவை தொடரட்டும். வாழ்த்துகிறேன்..
@taamivignesh3564
@taamivignesh3564 6 ай бұрын
Advertisement kooda skip pannaama paakira orey channel Way2go தமிழ் mattum thaaan 😂❤️🫱🏻‍🫲🏾
@ravijiastro9556
@ravijiastro9556 Жыл бұрын
உங்களுடன் பிரயாணம் செய்து கெய்ன்ஸ் சிட்டி பார்த்தது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா நன்றி
@andalammalgovindarajoo7242
@andalammalgovindarajoo7242 Жыл бұрын
அருமை அருமை நாங்கள் நேரில் பார்த்த மாதிரி இருக்கு. மிக்க நன்றி நன்றி 🙌🏻வாழ் வளமுடன் 🙏
@vibranarayanan1673
@vibranarayanan1673 Жыл бұрын
அமேசிங் super அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அருமை
@kkneelu
@kkneelu Жыл бұрын
வணக்கம் அண்ணா.... சில காரணங்களால 2 episode பாக்கல அதற்க்காக மன்னிக்கவும்.... நல்லா இருக்கீங்களா.... அந்த 13.20 வது நொடி இசையும் helicopter sound உம் அவ்ளோ exlent ahh இருந்துச்சு.... மிக மிக அடுமையான தெளிவான காட்சி ❤️❤️.... அன்புடன் Kkneelu ( way2go family )
@user-oj1dt5if7n
@user-oj1dt5if7n Жыл бұрын
அருமையோ அருமை மாதவன் அன்னா இயற்கையின் அழகும் அதை தெளிவாக கூரும் உங்கள் குரலும்! சொல்ல வார்த்தைகளே இல்லை ❤ கண்ணால் பார்க்க முடியாத அந்த இயற்கையை மனதால் கண்டோம் உங்களின் குரலின் மூலமாக...! I love you so much my dear brother ❤❤❤❤❤
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
Wow movement was happened, Maddy boi.... So so so beautiful.... Had a great visual treat..... Thanks a lot buddy...
@nisharoslin9328
@nisharoslin9328 Жыл бұрын
Super bro.....ethukkave wait pann pro
@user-cj4ot3pf3h
@user-cj4ot3pf3h Жыл бұрын
super madhavan bro. unka channel rompa naala paakkiran boor eh adikkaathu. movie paakkira maari irukkiu .avalavu clear ah avalavu alakaa video make panreenka rompa superb. love from jaffna srilanka
@Sureyaprakash08
@Sureyaprakash08 Жыл бұрын
Semma video bro super quality ❤🔥👌👍
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
இவ்வளவு பிரமாண்டமாக உழைப்பு பிரமிப்பான பதிவு இதெல்லாம் யாருக்காக எல்லாம் எங்களுக்காக. நன்றி தான் எங்களிடம் இருக்கிறது🤔🤔🤔🤔 நன்றி மாதவன் சகோ. ❤❤❤❤. ஏதோ ஒரு புதிய உலகில் பயணிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
Breathe taking,super Bro! நன்றி
@murugadasans7548
@murugadasans7548 Жыл бұрын
கண்கொள்ளாக் காட்சிகள், அருமையான பதிவு!
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 Жыл бұрын
அற்புதம். வாழ்க்கையில் பார்க்க முடியாத காட்சி. உங்கள் உழைப்பு பாராட்டத்தக்கது. ❤
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t Жыл бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Жыл бұрын
அருமையான பதிவுகள் மாதவன் சார்.. ரொம்ப நல்லா இருந்தது.. வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன்...
@balakrishnanbalaji9672
@balakrishnanbalaji9672 Жыл бұрын
அருமை 👌👌👌 மிக்க நன்றி🙏🙏🙏
@sanbazhagi9799
@sanbazhagi9799 Жыл бұрын
Very beautiful and heart touching nature , Thank you🎉🎉
@kingneilfoster1991kamatchipura
@kingneilfoster1991kamatchipura Жыл бұрын
Amazing....... Excellaant........ Nature's mother great bareer reef &baby cairns rain forest......
@easycooking9774
@easycooking9774 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@prabur5263
@prabur5263 Жыл бұрын
Super Maddy awesome... Mind blowing ❤
@romanticvideos6383
@romanticvideos6383 Жыл бұрын
அருமையான இருந்தது அண்ணா இன்னும் நிறைய இடங்களை சுற்றி காட்டுங்கள்
@Varshanlakshmanan-gm6fi
@Varshanlakshmanan-gm6fi Жыл бұрын
sema alaga irukku madhavan bro top la irunthu pakkurathukku...
@lakshmiviswanathan4502
@lakshmiviswanathan4502 Жыл бұрын
Your video’s are awesome, clarity, overall fantastic to watch your videos .
@kkani9200
@kkani9200 Жыл бұрын
Awesome.....❤
@thiagupillai
@thiagupillai Жыл бұрын
Very Nice, Unbelievable Reef Tour and City View, Thanks
@akil00
@akil00 Жыл бұрын
மிக மிக அருமை செம மாதவன் சூப்பர்
@kollywoodpromotion2073
@kollywoodpromotion2073 Жыл бұрын
அருமையான பதிவு 🎉 வாழ்த்துக்கள்!
@charlesprestin595
@charlesprestin595 Жыл бұрын
Wow இந்த vlog சூப்பர் லெவல்
@kamalasaravanan2193
@kamalasaravanan2193 Жыл бұрын
Superb. AND. Thank you
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Wow Amazing ❤❤
@sumathiramar2752
@sumathiramar2752 Жыл бұрын
Bro bro sema. I can't belive my eyes. Nature is gods gift Super Maddy bro. Wow. Great shot. Thank u bro.
@mirdulaseasykitchen3657
@mirdulaseasykitchen3657 Жыл бұрын
Movie patha feeling bro ... Super......... great Thanks for the video.......
@jeyasinghd2010
@jeyasinghd2010 Жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@kandhavelm3012
@kandhavelm3012 Жыл бұрын
Excellent mind touch video
@sujatharaman2561
@sujatharaman2561 Жыл бұрын
Wonderfull,you showed the best places in Australia.Thanks for all your efforts.I am a regular visitor to Australia,but never visited these places.two days back only I came from Sydney after 8 months.I am a senior citizen ,your subscriber for more than 2yrs.thanks for your videos and good narration.
@balasubramaniyam6156
@balasubramaniyam6156 Жыл бұрын
வாய் அடைத்துபோனேன். அற்புதம் நன்றி நன்றி நன்றி
@franklinthomas6252
@franklinthomas6252 Жыл бұрын
Awesome Maddy.. Your commentary is superb & outstanding!!
@Raj-xx8ry
@Raj-xx8ry Жыл бұрын
Really amazing bro...helicopter view awsome❤ super super bro❤
@MashaallahZaarajass-nc9rk
@MashaallahZaarajass-nc9rk Жыл бұрын
Thank you so much for your golden effort. Very nice . 👍👍You are such a good heart. you explore the world .the almighty god's creativity. Very nice .hats off your braveness. Hats off Your hardwork 💐💐💐
@bosskarthik3165
@bosskarthik3165 Жыл бұрын
Amazing 👏🏻 Super. Anna 👌🏻 👍 ❤
@ericraymond9540
@ericraymond9540 Жыл бұрын
மாதவன் வேற லெவல் சூப்பர் xlo
@lalithaswaminathan9107
@lalithaswaminathan9107 Жыл бұрын
Wowww helicopter view awesome awesome Madhavan.thanks a lot for the video.🎉
@ganesann9193
@ganesann9193 Жыл бұрын
Wov ! Very nice ! Thanks
@sevugaraja8093
@sevugaraja8093 Жыл бұрын
அருமை மிக. மிக அருமை வாவ்
@GSumathi
@GSumathi Жыл бұрын
அருமை.வாழ்த்துக்கள்
@jaffnarajith
@jaffnarajith Жыл бұрын
அருமை ❤
@nk9996
@nk9996 Жыл бұрын
Ungalooda videos paathu tu naanum paakanum asai padura rendey place 1 is Switzerland neenga oru photographer kooda poona oru trip iruku la athu and then 2 is this place... Intha rendu place sum definite ta paakunum nu oru asai iruku... ❤❤
@prabakaranus9897
@prabakaranus9897 Жыл бұрын
னா மிகச் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் னா
@poovarasan802
@poovarasan802 Жыл бұрын
Bro select one subscriber and give chance to one day travel with u it's my request Naana kooda irukkala Romba naala unga videos full ah papern ennoda family unga big fans
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Kandippa bro ❤
@shalinir.k.2841
@shalinir.k.2841 Жыл бұрын
Wow its a great experience that you shared with us ... Looking forward for your next videos dude ! 😄
@NanjappanT-jf3sz
@NanjappanT-jf3sz Жыл бұрын
Fantastic Brother really feel like I travelling with you. Thanks again
@prakash_murugesan1282
@prakash_murugesan1282 Жыл бұрын
Love you ❣️❣️❣️ Madhavan bro அருமையான பதிவு நேரில் சென்று பார்வையிட்ட அனுபவம் love you bro...,...
@getit6211
@getit6211 Жыл бұрын
அண்ணா மிகவும் அருமையாக உள்ளது
@Rajkumar-oj8hv
@Rajkumar-oj8hv Жыл бұрын
varalevel anna. very worth keep doing ..😘😘😘
@HBK14989
@HBK14989 Жыл бұрын
Wow so beautiful thanks bro,
@With_Love_Mahesh
@With_Love_Mahesh Жыл бұрын
Vera level bro 🎉 Thanks Bro
@lismol100
@lismol100 Жыл бұрын
Great works .hats off
@rosanjueedrosanjueed5255
@rosanjueedrosanjueed5255 Жыл бұрын
Awesome 👌 👏 bro videos amazing ❤📹 👌 well done 👏 ✔️ 👍
@laurelsofkaylu1752
@laurelsofkaylu1752 Жыл бұрын
அருமை. அருமை.
@ashwinip663
@ashwinip663 Жыл бұрын
Visual treat for us 😍 Thank you bro
@mirdulaseasykitchen3657
@mirdulaseasykitchen3657 Жыл бұрын
Super brother.........keep rocking ❤️❤️❤️❤️
@Rasathi.Karan15
@Rasathi.Karan15 Жыл бұрын
Wonderful experience thank you so much 😊
@sathiya.s4338
@sathiya.s4338 Жыл бұрын
Brother Aasam Video 👌👌👌👌👌👌👌
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,8 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 33 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН