No video

Henryk Skolimowsky’s Ecological Consciousness ll சூழலியல் ஆன்மீகம் ll ஸ்கொலிமளஸ்கி ll இரா.முரளி

  Рет қаралды 51,732

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

#ecology,#henrykskolimowsky
ஹென்றி ஸ்கொலிமௌஸ்கி எனும் சூழலியல் தத்துவ அறிஞர் சூழலியல் உணர்வு எப்படி பேரண்டத்தையே காக்கும் என்பதை விளக்கியுள்ளதை முன் வைக்கும் காணொலி.

Пікірлер: 169
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 2 жыл бұрын
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு, வணக்கம். எனக்கு எப்போதும் பிடித்தமானவை தத்துவவியலும், உளவியலும்தான். பல நூல்களை தொடர்ந்து படித்து வருகிறேன். ஆனால், உங்களுடைய இந்தக் காணொளிகள் எனக்கு கிடைத்த வரப்பிரசாதமும்-- கொடையும் என்பேன். இந்த வகையான கருத்துரைகளுக்காக நான் 30 ஆண்டுகாலம் காத்துகிடந்திருக்கவேண்டியிருந்திருக்கின்றது. எனக்காகவே நீங்கள் இத்தரமான காணொளிகள் வழங்குவது போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகின்றது. உங்களுக்கு நன்றி கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த அரிய நற்பணியைத் தொடர்ந்து எங்களுக்கு வழங்குங்கள் professor .
@naliniraghu7698
@naliniraghu7698 2 жыл бұрын
As a 5 year old, I was taught to get the forgiveness of Bhoomi for stamping on her , as a Bharatanatyam student. To this day, as a 75 year old , I am careful not to offend anyone. I meticulously follow minimalism to save earth . Your videos encourage me to continue to live a pleasant life. Thank you sir 🙏
@senthamarair8339
@senthamarair8339 2 жыл бұрын
Happy to see your comment. Congratulations to your minimalism. Forgive me for my english. Still learning 😍
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/rtyPrLCAqpyvkWw.html
@dheena8492
@dheena8492 2 жыл бұрын
Super madam
@pragalathanjayabalu8744
@pragalathanjayabalu8744 2 жыл бұрын
Struggling to follow minimalism
@globetrotter9212
@globetrotter9212 2 жыл бұрын
@@senthamarair8339 I find your English stellar.
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 жыл бұрын
34:36 கேள்வியை நீங்கள் முன் வைத்த பாணி விடை காண என் ஆவலைத் தூண்டியது . நீங்கள் மிக தேர்ச்சி பெற்ற ஆசிரியர். . மாணவனுக்கு தத்துவத் துறையில் ஈர்ப்பு ஏற்படும் வகையில் உங்கள் உரைகள் உள்ளன .வாழ்த்துக்கள் .
@vetrivelt9312
@vetrivelt9312 2 жыл бұрын
'இயற்கையே இறை' என்று உணர்வதே ஆன்மீகத்தின் உச்சம்.
@akilanethirajan1883
@akilanethirajan1883 2 жыл бұрын
ஹென்ரிக் ஸ்கோலிமோவ்ஸ்கி அதிகம் அறியப்படாத அறிஞர். இந்தக் காணொளி அவரைப்பற்றிய தெளிவான முன்னுரையாக அமைந்திருக்கிறது. மனம் நிறைந்த பாராட்டுகள் பேரா. முரளி.
@kameshwaran1228
@kameshwaran1228 2 жыл бұрын
ஐயா உங்கள் அனைத்துப் பதிவுகளும் சிறந்ததாக உள்ளது. திருவள்ளுவரின் மெய்யியல் கோட்பாடு பற்றி கூற முடியுமா?
@user-dk8dq6ox5v
@user-dk8dq6ox5v 2 жыл бұрын
உங்கள் இந்த காநொளிக்கு எனது கருத்தை பதிவிட மூன்று நட்கள் என்னை யோசிக்க வைத்ததது.உலகஇயங்குதலை பற்றிய ஹென்றிக்ஸ்கொலிமவுஸ்கியின். கணிப்பு மிக மிக அற்புதம், நீண்டநெடிய நாட்களாக என் மணதிலிருந்த கேள்விக்கான பதிலாக அமைந்தது. மிக்க நன்றி.பேராசிரியர் அவர்ளே.உங்கள் பணி சிறப்புற்று வாழ்கவழமுடன்.
@nagendranramasamy3731
@nagendranramasamy3731 2 жыл бұрын
யாராலும் புரிந்து கொள்ள முடியாத இயற்கையின் அதிசயம் ஏதோ மறைந்துள்தாலேயே உலகம் இயங்குகிறது
@manimaran.m71
@manimaran.m71 2 жыл бұрын
அருமை நாகேந்திரன்
@psrkg7398
@psrkg7398 5 ай бұрын
Cosmic dance of Siva உணர்த்தியது புரிகிறது. நன்றி திரு முரளி
@jkdesignsandconstructions8112
@jkdesignsandconstructions8112 2 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் ஒவ்வொருவரின் கருத்துக்களையும் மிக அருமையாக விளக்கி கூறி புரிய வைக்கிறீர்கள் ஆனால் எங்கும் என் கருத்து என்று எதையும் பதிவு செய்வதில்லை தினிப்பதும் இல்லை இது தங்களின் பெருந்தன்மையை குறிக்கிறது ஒவ்வொன்றையும் நம் அறிவையும் முன்னிறுத்தியே ஆராய வேண்டும் என்பதும் அனைத்தையும் சார்ந்தே அனைத்தையும் ஒன்றிய நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும் இருக்கும் இருக்கும் அறிவை இருக்கும் படியே நாம் புரிந்து கொள்ள வேண்டும் என பல விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கிறீர்கள் இவ்வளவு விஷயங்கள் யாரோடும் தாடி வைத்த நபருக்கு இருந்தால் தன்னை மகாயோகி என்று பறைசாற்றிக் கொண்டிருப்பார் எல்லாம் வல்ல அந்த இயற்கை தங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் ஆயுளையும் கொடுத்து வாழ வைக்கும் 🙏🙏🙏
@narthalingamvijayalingam1007
@narthalingamvijayalingam1007 2 жыл бұрын
ஆழமாக சிந்தித்து வாழ்ந்து பார்க்கும் ஆசை உண்டாகிறது. நன்றி ஐயா.
@anandmuruganandam8130
@anandmuruganandam8130 5 ай бұрын
வணக்கம், புதிய சமுதாயம் அமைய இருக்கிறது அதற்கான தெளிவான ஆதாரம் தொடங்கிவிட்டது. ❤ நன்றி
@selvakumarankarppayiah3134
@selvakumarankarppayiah3134 11 күн бұрын
Great information Aiya Pro Murali. Love the Nature NATURALY. Everything will be fine. Tqvm.Nature Bless You.
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 жыл бұрын
மிகத் துல்லியமாகக் கூறிவிட்டார்.நம்மை செயல்பட வைப்பது எப்படி என்பதுதான் கேள்வி. தானாக ஒவ்வொருவரும் உணர்ந்து பின் செயல்படுவது என்பது நினைத்துப் பார்க்க இயலவில்லை.
@hariomhari5305
@hariomhari5305 Жыл бұрын
வணக்கம் ஐயா! வாழ்க வளமுடன். தங்களின் புனித வாழ்வு என்றேன்றும் வாழ்க! வாழ்க!! வளமுடன் வாழ்க! வாழ்கவே!! தங்களுடன் பேச பெரிதும் விரும்புகின்றேன். உதவுவீர்களாக. நன்றி; வாழ்த்துக்கள்; வாழ்க வளமுடன்.
@stp4341
@stp4341 2 жыл бұрын
Thank you for all the videos and upcoming 🙏🙏🙏😇 grateful to your work sir
@sathyanarayanan4547
@sathyanarayanan4547 2 жыл бұрын
ஐயா, தங்களின் பதிவு மிகவும் அருமை.... தங்களின் தொடர்பு எண்ணை பதிவு செய்யவும்.
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 4 ай бұрын
மனித குல உலகில் உயர்ந்த எண்ணங்களுடன் கூடிய ஆன்ம நேயங்களே இந்த உலகம் உய்வதற்கானவழி🙏🙏🙏
@sujathathiruvengadam8450
@sujathathiruvengadam8450 2 жыл бұрын
Good analysis and presentation
@krishnanbala2858
@krishnanbala2858 3 ай бұрын
A new dimension in spirituality for sustenance of all living beings and continued existence of the planet has been explained by you in admirable detail. A mindful caution against mindless technological changes that could degenerate the cosmos without our being consciously aware of the spiral churning that is presently in progress.
@ranganathank954
@ranganathank954 2 жыл бұрын
அய்யா, தங்கள் விளக்கங்கள் மிக ஆழமாக சிந்தித்து மனதை கவரும் வகையில் உள்ளது. நல்ல பலன் தரும் கருத்துக்களை அறிய ஆவல்.
@RameshKumar-x4r
@RameshKumar-x4r Ай бұрын
Sir your clarification on whatever topics you choose to dwell upon is superb and makes one to understand the subject easily.
@subramanianpitchaipillai3122
@subramanianpitchaipillai3122 2 жыл бұрын
நன்றி. மனித இன பார்வையில் விளக்கம்.
@manikandant9443
@manikandant9443 2 жыл бұрын
சூழலியவிழிப்புணர்வு. புரிவதற்கு‌இயற்கையின் இயலைபுரிந்துகொள்வது.சரியாகவே இருக்கும்.குறிப்பாக. நாம்.வீட்டில்.சுகமாக இருக்கின்றோம்.நம்வீடு மட்டும்.சுகமில்லாத.பூமியில் இருக்கின்றது.என்ற.புரிதல்வந்தால் கொஞ்சமாகச் சம்.இதற்காகன செயல்பாடுகள்.உருவாகமென்றே. நன்றி.சார்.
@amuthavijay5960
@amuthavijay5960 Жыл бұрын
வாழ்க வளமுடன் இன்றுதான்கிடைத்தது தேடலுக்குகிடைத்த தங்களின் பதிவுகள்
@agamconstructions4371
@agamconstructions4371 2 жыл бұрын
கடவுள் என்பதை எந்த தத்துவதத்தை கொண்டு நிரூபிக்க முயற்சி செய்தாலும் அது கருத்துமுதல்வாதத்தில் தான் முடிகிறது ஐயா முடிவில் அது அகத்தில் பிறக்கிறது என்று தான் சொல்ல வேண்டி உள்ளது மார்க்ஸின் பொருள்முதல்வாதம் மட்டுமே ஏற்றுக்கொள்ளதக்கதாக உணர்கிறேன் ஐயா
@rajendranvasudevan7045
@rajendranvasudevan7045 5 ай бұрын
🔥🔥💕💕
@sivarajcadgraf8602
@sivarajcadgraf8602 8 ай бұрын
Thank you very much for providing us platform to hear about and reflect on wonderful and deep thinkers like Henryk Skolimowsky. Well done., Keep going 👍
@k.i.n.deivaakandanparamani2963
@k.i.n.deivaakandanparamani2963 2 жыл бұрын
you are my guru to western philosophy
@jeevanandham2528
@jeevanandham2528 8 ай бұрын
இந்த தத்துவ ஞானியை அறிமுகம் செய்ததற்கு நன்றி ஐயா.. என் மனதில் தோன்றும் பல கேள்விகளுக்கு இந்த ஞானியின் சிந்தனையில் இருக்கிறது..
@user-cc6tm8hg6b
@user-cc6tm8hg6b Жыл бұрын
ஆழ்ந்த சிந்தனை அருமை மிக்க நன்றி அண்ணலே அருமை
@drnandakumarakvelu1581
@drnandakumarakvelu1581 8 ай бұрын
When anyone Chooses a path..seeking spirituality..whrn HIS travell progressing..HE..at a stage..IRREFUTABLY..enters COSMIC CONSCIOUSNESS...DrNanda..TN Thank you SriMurali
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 жыл бұрын
Very tough philosophy class. But an examplary philosophy class.A wholistic class.
@lathasangamithra6130
@lathasangamithra6130 2 жыл бұрын
மனித வாழ்க்கை பற்றியவைகள் ரகசியமாக இருந்தால் தான் வாழ்வு சுவாரசியமாக இருக்கும்
@annamalair9111
@annamalair9111 2 жыл бұрын
Super speach .Mr.. Morales sir
@thamizharam5302
@thamizharam5302 2 жыл бұрын
சிறப்பு அய்யா
@rahupathidevarajan8246
@rahupathidevarajan8246 Жыл бұрын
Sir I am not big educated but when I watch the ur lessons I'm really becoming a educated thanks u sir i will come &met you when I come chennai sir
@moorthychandran2556
@moorthychandran2556 8 ай бұрын
Excellent. Doing wonderfully
@raviskanthanjothiravi2101
@raviskanthanjothiravi2101 2 жыл бұрын
Thank you once again Sir, for providing us platform to hear about and reflect on wonderful and deep thinkers like Henryk Skolimowsky. Eco. evolution is already here, for so many various reasons people becoming organic consumers, it's nice to watch organic shops popping up in every suburbs in Melbourne. They all have many different reasons such as climate change, social welfare and personal welfare, allergic issues, animal cruelty, naturalists, leaving better world for children, and so on and very nice watching the transition, Henryk Skolimowsky was right we are heading better us. I tried first to send a lengthy comment to share my views but KZfaq blocked me from posting it, claiming it an invalid argument, I didn't know I was being tested by you tube? Nothing much have changed from the time of Socrates, Plato, Galileo, Descartes etc...so I have also sent my comment in an email to you sir, I appreciate your interest in starting a debate on important topics. Thank you Sir.
@ramakrishnanv9844
@ramakrishnanv9844 2 жыл бұрын
.
@vetrivelt9312
@vetrivelt9312 2 жыл бұрын
கிழக்கத்திய சிந்தனைகள் மீது ஈடுபாடு கொண்ட‌ மேற்கத்திய தத்துவ ஞானி Arthur Schopenhauer, அவர் பற்றி காணொளி போடுங்கள்.
@prasadhshyam
@prasadhshyam 2 жыл бұрын
மேற்குறிப்பிட்டவரை பற்றி தெரிந்து கொள்ள எம்.என்.ராய் எழுதிய 'பாசிசம்' புத்தகம் உதவும்..
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/rtyPrLCAqpyvkWw.html
@raajrajan1956
@raajrajan1956 8 ай бұрын
Already done
@muthukumarm8837
@muthukumarm8837 2 жыл бұрын
Thanks for your time and effort
@gayathrigayathri8934
@gayathrigayathri8934 2 жыл бұрын
புனிதத்தை விட்டு நீங்கள் நீங்கினாலும், புனிதம் உங்களை விட்டு நீங்காது.
@erpsolns
@erpsolns 2 жыл бұрын
Excellent Prof. Murali. I want to add Earth is spinning at around 1050 miles itself and rotating around the Sun by abt 67000 miles. Without that spin, earth cannot sustain lives. So the bodily sustained continuous action of earth without selfishness for billions of years is making us call earth a loving caring mother. So taking her as example if humans live selflessly, the world will not have ecological imbalances.
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 2 жыл бұрын
நன்றி... நன்றி..நன்றி பேராசிரியர் அவர்களுக்கு.
@jayachandran281
@jayachandran281 2 жыл бұрын
keep it very much useful thinking ideal thozar
@rahupathidevarajan8246
@rahupathidevarajan8246 Жыл бұрын
What a imparted this one sir
@Quantumanandha
@Quantumanandha Жыл бұрын
உயர் என்ற விழிப்புணர்வு .
@visalakshishanmugam6738
@visalakshishanmugam6738 10 ай бұрын
38:31 அருமையான விளக்கம் மிகவும் நன்றி!
@aarthinaveen1494
@aarthinaveen1494 2 жыл бұрын
தமிழ் கலாச்சாரமே உலகிற்கு நன்மை தரும் உலகில் எல்லாரும் தொல்காப்பியத்தை படித்தால் உண்மை புரியும்
@sudhakarpandi7969
@sudhakarpandi7969 2 жыл бұрын
தொல்காப்பியம் தொன்மை காப்பியம்
@suriyamuthumani4128
@suriyamuthumani4128 Жыл бұрын
Lol
@rangolibyvino
@rangolibyvino 2 жыл бұрын
Sir, I am your regular follower from Madurai.Thankyou very much for your speech regarding Taoism.This is not an ordinary thanks.It blooms from my bottom of heart.Jk ,Taoism and Sri Bagavath are same I think.Because the truth is same.Masters convey this from different way.If any possibilities please speak about "Gnanaviduthalai" by Sri Bagavath. This is my humble request. 🙏🙏🙏
@lingaraj9509
@lingaraj9509 7 ай бұрын
Pat lu luv
@vadivelgovindasamy8377
@vadivelgovindasamy8377 2 жыл бұрын
Good Explanation sir. Please keep it up.
@viswanathanvadivu
@viswanathanvadivu 4 ай бұрын
ONE OF THE BEST AUDIO
@thenpothigaiyogastudio2489
@thenpothigaiyogastudio2489 2 жыл бұрын
Eco Yoga - Amazing and much-needed one. I completely accept all the points. It is not enough to plant trees but we should have the consciousness..... Let us in synch with nature
@jhabeebrahuman9711
@jhabeebrahuman9711 2 жыл бұрын
I like it very super super 👍👏
@nextgenlearning105
@nextgenlearning105 2 жыл бұрын
Your flow shows the evolution of the process naturally. Your language nice the travel from emotion to cognition nice travelling with guide like experience. 👌👍
@karthickkarthikarthick9882
@karthickkarthikarthick9882 Жыл бұрын
என்ன செய்கிறோம் எங்கே செல்கிறோம் விஞ்ஞானம் என்பதும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதே இன்றைய செயல் விளைவு தத்துவம் சொல்கிறது... வணக்கம் நன்றி அய்யா...
@DhanaLakshmi-xy1ym
@DhanaLakshmi-xy1ym Жыл бұрын
All your videos r really amazing, great superb very useful to all of us in our beautiful Earth, human society
@thilagasundaram3368
@thilagasundaram3368 2 жыл бұрын
Your video is very nice .No words.
@govindarajum8355
@govindarajum8355 2 жыл бұрын
அன்பே சிவம். இதுவே உலக தத்துவம்.உலக நியதி.
@ramkr142
@ramkr142 2 жыл бұрын
சூப்பர் sir
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Aiya the grate living tk you
@Tholkaappiyam
@Tholkaappiyam 2 жыл бұрын
A good speech, about understanding evolution and it’s influence in collective consciousness. Unfortunately, Darwin’s evolution theory gave an interpretation as “Survival of the Fittest” that I think promoted self-centered thinking and selfishness. தொல்காப்பியம் may be a good start to understand how Tamil ancestors perceived evolution. Thanks again for excellent video.
@cleonlifesciencescleonlife1127
@cleonlifesciencescleonlife1127 2 жыл бұрын
Nice sir. Very useful.
@mariaanish
@mariaanish 2 жыл бұрын
Excellent sir 🙏
@mahalakshmisubbaraman2274
@mahalakshmisubbaraman2274 2 жыл бұрын
One of the best videos sir
@silicons1
@silicons1 2 жыл бұрын
அருமையான உரை. நன்றி ஐயா.
@nandakumar9713
@nandakumar9713 2 жыл бұрын
Very good nerrations.
@jhabeebrahuman9711
@jhabeebrahuman9711 2 жыл бұрын
Very super speech i like it
@sparrow_conservation_
@sparrow_conservation_ 2 жыл бұрын
அருமையான விளக்கம் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
@sudarsanampadmanabhan6881
@sudarsanampadmanabhan6881 2 жыл бұрын
super sir
@DhanaLakshmi-xy1ym
@DhanaLakshmi-xy1ym Жыл бұрын
Nandrigal kodi sir.
@jayachandran281
@jayachandran281 2 жыл бұрын
i am very much like all explained artical thzor
@saravanamalaiveeran8415
@saravanamalaiveeran8415 2 жыл бұрын
Great ❤️❤️❤️
@IlayarajaCollection
@IlayarajaCollection 2 жыл бұрын
Excellent thoughts, Sir. Thanks for sharing your viewpoints. IMO, Metaverse will take Technological Conscience to next (bad) level.
@ATRRajan.317
@ATRRajan.317 Жыл бұрын
நன்றி அய்யா...
@josephjeyasekaran3270
@josephjeyasekaran3270 2 жыл бұрын
Spirituality begins where the religion ends.
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 жыл бұрын
Thank you sir
@ramchand6423
@ramchand6423 2 жыл бұрын
‌‌‌மிக சீரியசாக ஆழ்ந்து செல்லும்போது சிறிது நகைச்சுவை சேர்ந்துக்கொள்வது நல்லது. புதிதாக தத்துவங்களை கேட்பவர்களுக்கு எளிமையாக இருக்க உவமைகளை அதிகம் சேர்ப்பது நல்லது.
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 жыл бұрын
நகைச்சுவை இங்கு கூடச் சேர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை . தத்துவங்களை எடுத்து விளக்கும் பொழுது , உள்ளதை உள்ளபடி , தனது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு எடுத்துக் கூற வேண்டிய கடமை மற்றும் தேவை உள்ளது . நகைச்சுவை என்பது அடிப்படையில் ஒருவரின் ஒரு பக்க சார்பு நிலையில் இருந்து பிறப்பது , நடு நிலையில் இருந்து கொண்டு ஒரு போதும் சின்னஞ்சிறு நகைச்சுவைக்க கூட செய்ய இயலாது . சார்பு நிலை இல்லாமல் நகைச்சுவை இல்லை . எடுத்துக்காட்டாக " வாழைப் பழத்தில் நடந்து வழுக்கி விழுந்தான் " என்று சொல்லிவிட்டு சிரித்தால் , அடுத்தவன் துன்பம் சிரிப்புக்கு ஏற்றது என்ற நன்மை தீமை பற்றிய தீர்ப்பு புகுந்து விடுகிறது அல்லவா ? இந்த வாழைப்பழ நகைச்சுவையை பேராசிரியர் கூறினால் , அதற்குப் பிறகு அவர் உரையில் அவருக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது , ஏன் என்றால் இவர் இப்படிப்பட்ட மனிதர் , இவர் இரக்கம் இல்லாதவர் , இவர் இப்படித்தான் என்று தத்துவத்தை நம்மிடம் கொண்டு வர வேண்டிய ஆசிரியராக இருக்க வேண்டியவர் மீது ஒரு சார்பு முத்திரை விழுந்து விடுகிறது, அவரது நடு நிலை குலைந்து விடுகிறது . அதன் பிறகு அவர் பேச்சில் உள்ள நடு நிலை மீது ஐயம் வரும் . அவர் பேச்சில் மெதுவாக நகைச்சுவை என்ற கருவி மூலம் நடு நிலை சிறிது சிறிதாகக் கெடும் . ஆகையால் தத்துவங்கள் பற்றிய பேச்சில் நகைச்சுவை தவிற்கப் பட வேண்டும் , கட்டாயமாக . The Professor's talks are charming and or superior quality mainly because of his impeccable neutrality to all philosophies. The moment he introduces his bias, whether through humour or otherwise, the audience will see him as belonging to a particular camp of philosophy and thereafter question his motives and wonder if he has an agenda. He falls down from the respected position of being a Philosophy teacher.
@rahupathidevarajan8246
@rahupathidevarajan8246 Жыл бұрын
100%this is true sir who going to save the humans?
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
Very good discourse. Thank you sir. Science says evolution is triggered by mutation. Mutation is equal to revolution. Everything is connected. Universal. 29-11-22.
@rahupathidevarajan8246
@rahupathidevarajan8246 Жыл бұрын
Y old people pray the Natural now v want realise other wise v&our generation loses life thanks u 🙏sir
@anandhikts
@anandhikts Жыл бұрын
Intense, Meaningful,abundant discussion. Best Wishes Sir. Keep going
@sureshkumarduraisamy8708
@sureshkumarduraisamy8708 Жыл бұрын
Very nice sir
@kaladdharann1425
@kaladdharann1425 2 жыл бұрын
ஆறு மனமே ஆறு , இங்கு ஆண்டவன் கட்டளை ஆறு என்கிற பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது.
@crpf86
@crpf86 2 жыл бұрын
Good food for my brain
@kalaiselviviruppachi4805
@kalaiselviviruppachi4805 2 жыл бұрын
நன்றி
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 жыл бұрын
34:36 "Design"க்கான தமிழ்ச் சொல் " வடிவமைப்பு ". தமிழ் சொற்களை முதலில் பயன்படுத்தும் பொழுது கூடவே நாம் பழக்கப்பட்ட ஆங்கிலச் சொல்லையும் சொல்லலாம் . போகப் போக ஆங்கிலச் சொல்லை தவிர்த்து தமிழ்ச் சொல்லை வழக்கில் கொண்டு வந்து விடலாம் . தொடரட்டும் உங்கள் பணி .
@josephine911
@josephine911 Жыл бұрын
Dr. V. P. R Writer👍 super.
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam Жыл бұрын
The God is a name given to creative intelligence. The cause for the creation still dwelling in all lives. Celestial supernatural power exists. I believe.dasavatharam and Darwin's theory are same.
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam Жыл бұрын
There is a life after death. The space was empty previously. Then the sithakasaperuveli is responsible for the creation of all. God is a name given to cause. More invisible things are responsible for our life. Love affection are to be maintained.
@jambukesankesan4232
@jambukesankesan4232 2 жыл бұрын
Super sir
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Bkess you aiya
@sakthivelanvj8442
@sakthivelanvj8442 2 жыл бұрын
Thank you professor.
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur Жыл бұрын
* இந்தப் பிரபஞ்சத்தின் வளர்ச்சி என்பது அகமாகவும் புறமாகவும் வளர்கின்றது. * இதில் நம் அறிவியல் என்பதும், கற்பனைகள் என்பதும் ,தத்துவங்கள் என்பதும் ஆன்மீகம் என்பதும் அனைத்தும் இதற்குள் அடக்கம் ஆகும். *
@nadasonjr6547
@nadasonjr6547 2 жыл бұрын
சிறப்பு.. நன்றி ஐயா.
@aarthinaveen1494
@aarthinaveen1494 2 жыл бұрын
இந்த உலகத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் தமிழ் கலாச்சாரமும் மட்டும் அதுவும் தொல்காப்பியத்தில் இருந்து நாம்
@thamizharam5302
@thamizharam5302 2 жыл бұрын
Benchmark Discourse🎉🎉🎉🙏🙏🙏
@jhonkarthick1614
@jhonkarthick1614 2 жыл бұрын
விஸ்லவா சிம்போர்ஸ்கா பற்றி வீடியோ போடுங்கள் 1996 ல் இலக்கியத்துக்காக நோபல் பரிசு வென்றவர்.
@ItsINDIAview
@ItsINDIAview 2 жыл бұрын
Voltire pathi peasunga sir
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 жыл бұрын
Professor, u very well knew that once idealism dominate the world then rationalism & empiricism . Nobody can't give perfect reason for this change in the world but it is all happening without interpret.
@vijayasakthi7514
@vijayasakthi7514 2 жыл бұрын
நன்றியும் அன்பும் மாறாத தேடலும் நீறைந்த உங்களது பண்பு எங்களுக்கு ஒரு சொத்து ....தாங்கள் எழுதிய புத்தகங்கள் பற்றி அறிய ஆர்வம் கொள்கிறேன் ...முரளி தங்களது வாழ்வை பற்றி பதிவு தந்து உள்ளீரா ?2௦2௦ வருடத்திற்கு பின்பு விவாதிக்கபடுகிற புதிய தத்துவம் உண்டா ?
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 52 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН