10 வருடமாக கார் ஓட்டுகிறேன் ஆனால் ஸ்டேரிங் பிடிப்பது சரியான முறையை இன்று தான் தெரிந்துகொண்டேன் நன்றி சகோ....🤝🤝🤝🤝
@rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝
@mohammedmalik3226 Жыл бұрын
You mean 10 years 😥
@whitefeather4686 ай бұрын
In my opininon,Illaa bro rendu kaila otrathu practically take lot of stress,relax ahh ota mudiyathu,stress laiye irukum mind uh, and trafficla la single hand method romba mukiyam
@pramanandansanthappan5364 Жыл бұрын
Bro நீங்க போற road less traffic bypass..car, bike,lorry closure ரா bypass ல போகும் போது எப்படி ஓட்டுவது..அதை பற்றி வீடியோ tipps கொடுக்கவும்...சென்னையிலிருந்து 100kilometre வரை இந்த problem இருக்கு...
@nafeerahamed6837 Жыл бұрын
Driving schoolலை விட உங்க chennalலில் தான் அதிகம் கற்றுக் கொண்டேன்..
@leojames88578 күн бұрын
If we reduce the gear without reducing speed clutch plate damage!!??
@mahimaha6084 Жыл бұрын
Your driving techinique is awesome bro. Thankyou.
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@veluswamynarayanasamy956610 ай бұрын
Thank you very much for your outstanding presentation and guidance to car owners for driving the vehicle safely in highways. Jai Hind.
பெரும்பாலான கார் ஓட்டுபவர்கள் ஓவர் டேக் செய்யும்போது தவறு செய்கிறார்கள். உங்கள் அறிவுரைகளுக்கு நன்றி!
@arumugamganapathy86206 ай бұрын
Wonderful way of explaining highway driving and learnt many new techniques though driving for 20, years
@saikamal3693 ай бұрын
Your driving techinique is awesome bro. Thankyou.🤩👍🏻
@techzers5737Күн бұрын
5 years ah drive pandren self learned. Naa ellameh crct ah pandren. Hill climb hill decent bumper to bumper traffic ellame self learned. Intha maari video la pakum podhu happy ah iruku naa nalla driver nu
@rajeshinnovationsКүн бұрын
💐💐💐💐💐
@RaviSankar-zi8iv Жыл бұрын
Excellent coverage. Thank you
@nateshvivek98352 жыл бұрын
அருமையான தகவல் சொல்லி இருக்கீங்க ராஜேஷ் அண்ணா ❤️
@rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝👍💐🙏
@user-ew6rp5ym8w8 ай бұрын
Thanks sir super explanation wonderful experience driving
@maduraitamilanrmgb.a88782 жыл бұрын
Rajesh anna hi madurai la irunthu
@rajeshinnovations2 жыл бұрын
Hi, welcome 🤝🤝🤝
@nanthumaniofficial Жыл бұрын
Super Anna neraiya sonninga romba thanks 🥰
@aruldosschristopherBHEL2 жыл бұрын
Thank you, useful for all.
@srbspanruti5179 Жыл бұрын
Great exlanation Mr.Rajesh.
@p.nandhakumarkumar81462 жыл бұрын
அருமையான விளக்கம்... நன்றி....
@praveenkumar3520 Жыл бұрын
Super ah sollithariga bro Tq 🤝
@vinogikaranv7206 Жыл бұрын
அண்ணா இந்த வீடியோவை பார்த்து நான் மிக்க சந்தோஷப்படுகிறேன் என்னையே நான் நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் காரணம் நானும் ஸ்டேரிங் இப்படித்தான் பிடிப்பேன் ஸ்டேரின் இப்படி பிடித்து ஒரு நாள் தான் எனக்கும் திருப்தி அளிக்கிறது
@prabakarjayaraj61285 күн бұрын
மிகவும் பயனுள்ள பாடம் நன்றி!
@VijayKumar-ji4ui Жыл бұрын
I'm vijayakumar from RANIPET VELLORE dt. Sir, your driving tips and expalanation is very good teacing flow is very well. Thank you much..
@arunachalamsp2001 Жыл бұрын
அருமையான விளக்கம் சார் நன்றி
@giribodipatti42412 жыл бұрын
How to tackle blind spot when vehicle parked at left side in T arm junction
@prakashp8683 Жыл бұрын
அருமை சிறப்பான விளக்கம் நன்றி
@saivishnuk4072 жыл бұрын
Brother skoda cars lam low ground clearance offer pandranga like 115 mm. So antha mari ground clearance iruka vehicle ah bumps and patholes la epdi bro handle pandrathu
@mahendrans94782 жыл бұрын
அருமையான விளக்கம்.
@sankark.c997811 ай бұрын
தாங்கள் கூறும்அறிவுறைகள் புதியதாக கார் ஓட்டிப்பலகும் எங்களுக்கு தாங்கள் என் அருகில் அமர்ந்து பயிற்சி தறுவது போல் உள்ளது மிகவும் நன்றி ஐயா
@rajeshinnovations11 ай бұрын
🤝🤝🤝💐💐💐
@vasudevadass8427 ай бұрын
Your work well keep doing sir
@venkatachalammeyyappan3916 Жыл бұрын
What is the speed limit in 4 lane highways. You are speaking about 100, 120 kmph. Is it allowed speed?
@gokulprasad691 Жыл бұрын
Thank you so much brother. ❤️
@iyyanarponnurangam41666 ай бұрын
Bro very very useful message
@vinothkannan96482 жыл бұрын
Night time la opposite la varu vehicles light road left la irukkavanga and front la poravanga clear ah theriya maattaanga so antha details sollunga
@MaheshWaran-jk9ic22 күн бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🎉
@stalinlina1248 Жыл бұрын
Practical demo video at high way is really very risk, very good information.👌👌👍
@NGOiSET5 ай бұрын
2 years back posted video but evergreen information. Superb info video .. bro 👍
@RajKumar-wb3cd2 жыл бұрын
Very nice explain. .
@veeravannianpriya2879 Жыл бұрын
Very useful your explain
@rahulraja9705 Жыл бұрын
At 12:43 Hazard light potaa engine on la irrukunuma illaa off pannidunuma. Engine off la irrunthaa battery loss agathaa bro.
@swararajan80282 жыл бұрын
Good explanation 👍
@broforce44852 жыл бұрын
good video 😌 its always a pleasant to drive in clear highways.
@rajeshinnovations2 жыл бұрын
Yes👍🤝💐
@sivakumar-rl8xm Жыл бұрын
Thank U for u r information
@rameshsshanmugam4903 Жыл бұрын
Simply Superb Bro
@anuputra2 жыл бұрын
சிறப்பான பதிவு...
@Joybjoys Жыл бұрын
Super good explanation
@manikandangunasekaran51072 жыл бұрын
Useful information bro.
@zaheerhussain67342 жыл бұрын
super bro ungalauda vlakam mega thelivaga erukuthu bro valthukal ,,,, 👍👍
@rajeshinnovations2 жыл бұрын
Thank you so much 🤝👍🙏
@redrose61882 жыл бұрын
Superb video information is wellth💖 valga valamudan
@rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝
@madangopal5974 Жыл бұрын
அருமையான பயிற்சி நன்றி சகோ
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝
@MrDillikumar1011 күн бұрын
During overtaking, By seeing both side mirrors the vehicle looks far from our car. But wen you look at interior center mirror, the vehicle looks closer to our car, this makes confusion whether we fully crossed or overtook the vehicle. Please clarify bro.
@ram.ram.7291 Жыл бұрын
Congratulations brother ...💅 ...
@subramaniansubramani91002 жыл бұрын
ஒரு நல்ல மெஸேஜ் thank you rajesh innovation க்கு
@rajeshinnovations2 жыл бұрын
Thank you so much 🤝
@riyasahamed12192 жыл бұрын
Keep on rocking bro ❤️
@leojames88578 күн бұрын
While reducing the gear won't you apply break
@dhoorigai2 жыл бұрын
பயனுள்ள காணொளி தந்தமைக்கு நன்றி சகோ..
@rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🤝🤝🙏🙏
@mohamadibrahim4163 Жыл бұрын
Polkswagan pola vangalaama maintained eppadi nu sollunge
@sivathiraviam7495 Жыл бұрын
Fantastic...
@swasthikkote7993 Жыл бұрын
Sir how to staye center lane in highway 🛣️ any example sir 🙏
@user-lr6on2dq2l27 күн бұрын
நண்பரே உங்கள் அனுபவ வழிகாட்டுதல் அருமை பாராட்டுக்கள்.கொஞ்சம் சுருக்கமாக தெளிவு செய்தால் நன்றாக இருக்கும்🌹🙏
@gayyappan13392 жыл бұрын
Good guidance
@ravia7856 Жыл бұрын
உங்கள் விளக்கம் சூப்பர் தவைவா. நான் சொல்றது காமெடியா இருந்தாலும் நிஜம். உளியால செதுக்கும் போது கல்லு அதை தாங்கிக்கொண்டால்தான் அழகான சிற்பம் கிடைக்கும்..ரோட்ல நம்ம திட்றவங்ககிட்ட இருந்துதான் நிரைய கத்துக்கிட்டேன்.
@sriramji76162 жыл бұрын
Gear down panni drive pannurathu ennaku romba pudikkum bro na overtake pannum pothu 3rd gear or 4th gear overtake pannuven 3rd gear semma pickup kidaikum bro
@bkarasan7691 Жыл бұрын
Thank u bro 🙏 super
@skr0nytbe3892 жыл бұрын
This is what my driving style for very long time. On highway, i maximum use engine brake alone to manage the drive..
@rbalasubramani45942 жыл бұрын
Very Experience driving methods, Hatsoff of you
@rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@pksanjay607625 күн бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ...வாழ்க வளமுடன் ..By தாஸ் ...வேதாரண்யம்
@artgallery6782 жыл бұрын
அருமையான (தகவல்) பதிவு...மிக்க நன்றி...
@rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 👍🤝
@inbaj2269 Жыл бұрын
Super bro thaaru maara drive panravangaluku sema msg ,,,fine
@mugundhann59052 жыл бұрын
Great tips bro
@logeshwarans55372 жыл бұрын
Bro pls do regular videos .... Atleast weekly 1 or 2 video
@saravanavela5 ай бұрын
அண்ணா சிக்ஸ் லேன் ரோட்டில் ஓட்டி காமிக்கவும். இதில் நிறைய சவால்கள் இருக்கின்றன. பொதுவாக நடு லேனில் சென்று கொண்டிருக்கும் ஒரு லாரியை இடது மற்றும் வலது புறத்தில் இரண்டு கார்கள் ஓவர் டேக் செய்யும்போது இரண்டு கார்களுக்குமே ஓவர் டேக்ஸ் செய்த பிறகு சென்டர்ல லேனில் வர முயற்சிக்கும். அப்போது அனுபவம் இல்லாத கார் டிரைவர்கள் கையாளுவதற்கு திணறுவார்கள்.
@chandranm5931Ай бұрын
Super Sir..
@ragunathanv53162 жыл бұрын
Excellent video bro very useful thank you
@rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝
@HopefulBloomingFlower-hl9zd3 ай бұрын
நன்றிங்க
@sakthivelchidambaram6000 Жыл бұрын
Video awesome bro.. my kind request pls recommend speed limit between 80km and 100km instead of mentioned 120km, otherwise your followers will drive 120km that's not safest one
@gypsy_footprints2 жыл бұрын
waoo superb sir 💐.. 🙏🏻
@rajeshinnovations2 жыл бұрын
Thank you 👍
@arunse7en2 жыл бұрын
Anna pls upload Light Indication Rules in Highway
@ganesanb.v6893 Жыл бұрын
very super boss Keep it up
@RadhaKrishna-tj7vy2 жыл бұрын
சிறப்பான பதிவு. Super அண்ணா.
@rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝
@709a2 жыл бұрын
Beautifully explaining🙏
@rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝
@Naveenkumar-of7cw2 жыл бұрын
Thank you for the useful info sir
@rajeshinnovations2 жыл бұрын
Thank you 👍
@ARUNRAJS-cq4cw Жыл бұрын
proper technique sir😀
@vinogikaranv7206 Жыл бұрын
மிக்க நன்றி ராஜேஷ் அண்ணா உங்கள் வீடியோவுக்கு
@rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@dineshkalki Жыл бұрын
Super Bro. I need one advise. I have automatic gear car; in this If I want quick pick for over take what I need to do? because I don't have gear control.
@rajeshinnovations Жыл бұрын
Push the acceleration quickly. So the gear automatically down aagum
@princynaattukozlhivalarpu69172 жыл бұрын
Bro good information and technical drive thank you bro keep rocking
@rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝
@saravananrv527710 ай бұрын
Thanks bro
@loganathanramasamy560 Жыл бұрын
Thanks.
@muthua47942 жыл бұрын
Unga oru oru video layum oru vishayam kathukuran very help full
@rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝
@asishkumar4835 Жыл бұрын
Yeathana cap vache irukiga bro
@JafferMadinah2 жыл бұрын
excellent sir good information
@rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝
@mannaikaimanam99512 жыл бұрын
Very useful information sir
@rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@AkshayKumar-gb5fw2 жыл бұрын
Sir my swift mileage is not good with a/c what to do sir
@Fiix-A-Phone2 жыл бұрын
good useful video bro. thanks for sharing...
@rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝
@vinogikaranv7206 Жыл бұрын
ஹாய் ராஜேஷ் அண்ணா எனது அன்பு வணக்கம் நீங்கள் கூறுவதில் நானும் தானாகவே சில விஷயங்களை கற்றுக்கொண்டேன் இருந்தும்கூட நீங்கள் சொல்லுவதில் தான் நிறைய விஷயங்கள் நான் கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி எனது அன்பு சகோதரன் ராஜேஷ் அண்ணா நான் ஈழத்தமிழன்
@rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🤝🤝🤝👍👍👍💐💐💐
@anandhana55682 жыл бұрын
Superb
@amarnathdhinakaran95222 жыл бұрын
Well explained Bro. Very useful
@rajeshinnovations2 жыл бұрын
Thank you 👍🤝
@karthikkeyan95882 жыл бұрын
Nice bro 👌
@sathanamakeover2 жыл бұрын
Useful for all thank you so much sir 🙏👍
@harisfashion571417 күн бұрын
Girls drive danger
@Numbers0123 Жыл бұрын
Thanks for useful demo. You hold the steering at 3 O' clock - 9 O' clock position; is that the comfortable position or 10 O' clock - 2 O' clock is best? Thanks in advance.
@rajeshinnovations Жыл бұрын
9 3 driving is 100 percentage perfect
@nikkunair Жыл бұрын
@@rajeshinnovations 20minutes and 40 minutes is ideal