No video

History of Clothing & its Politic | ஆடையின் வரலாறும் அதன் அரசியலும் | Big Bang Bogan

  Рет қаралды 127,596

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

மனிதன் உடைகள் உடுத்த ஆரம்பித்தது எப்போது? உடை உடுத்த ஆரம்பித்தப்பின் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தது? உடையை வைத்து நடந்த அரசியல்கள் என்னென்ன? என்பதை ஒரு பருந்து பார்வையில் பார்க்கலாம்
This is the interesting history of Clothing and politics
#historyofclothing #bigbangbogan #bcubers
-------------------------------------------
Vist MCR Website:
www.mcrshopping.com
10% discount.
Coupon code: BCUBERS10
-----------------------------------
Sources
Books
Clothing Matters: Dress and Identity in India
Emma Tarlo
amzn.to/3QhybAx
சங்க காலம்
பி.சரவணன்
amzn.to/3TSjjvt
Websites
The Fubambulists
bit.ly/3AS2sjv
BBC
bbc.in/2yfnitV
Histoy of Information
bit.ly/3B1tNjA
UFL
bit.ly/3Rq6cQv
The Collector
bit.ly/3cVwaw7
--------------------------------------------------
Join this channel to get access to perks:
/ @bigbangbogan

Пікірлер: 547
@prasantha8048
@prasantha8048 2 жыл бұрын
டாக்டர். அம்பேத்கர் ஐயா சூட் போட்டதுக்கும் , காந்தி ஜி சட்ட போடாததுக்குமான அரசியல் பற்றி மேலும் ஒரு விரிவான காணொளி தாருங்கள் ஐயா 🙏
@abdullaabdulla2026
@abdullaabdulla2026 2 жыл бұрын
உங்கள் வீடியோயை மட்டும்தான் ஸ்கிப் பண்ணவே தோண மாட்டேங்குது
@arunraju5023
@arunraju5023 2 жыл бұрын
True
@tamilstatuscreator6608
@tamilstatuscreator6608 2 жыл бұрын
ஆமாங்க
@dysonashok
@dysonashok 2 жыл бұрын
100%
@aravinth1255
@aravinth1255 2 жыл бұрын
ஆனா நான் ஸ்கிப் பண்ணுவேன் அந்த 50 sec ad 😜
@kprembharathi9143
@kprembharathi9143 2 жыл бұрын
உண்மை
@hajarishmiga1733
@hajarishmiga1733 2 жыл бұрын
பருத்தியோட வரலாறை எடுத்து கூறுங்கள் உங்களது வீடியோ மிக அருமையாக இருக்கிறது நீங்கள் கூறுவது அர்த்தமுள்ள கருத்துக்கள் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@mkmahendiran
@mkmahendiran 2 жыл бұрын
11:50 , 13:53 This is why I like you ....♥️♥️♥️♥️ சங்கப்பாடல்களில் உள்ளனவற்றை சாட்சியாக காண்பிப்பதற்கு நன்றி
@mkmahendiran
@mkmahendiran 2 жыл бұрын
சாதாரண உடைகள் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன்.... ஆனால் இதற்கு பின்னால் இவ்வளவு பெரிய வரலாறு இருப்பதை நீங்கள் சொல்லும் விதம் மிகமிக அருமை....
@jjmohan9546
@jjmohan9546 2 жыл бұрын
உங்களுடைய ஆழ்ந்த வாசிப்பு பிரமாதம்... எவ்வளவு நேரம் ஒரு நாளைக்கு வாசிக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் நண்பரே...
@jjmohan9546
@jjmohan9546 2 жыл бұрын
நண்பர் அவர்களே வணக்கம் உங்கள் வீடியோ பதிவுகளை மட்டும் தேடித்தேடி பார்ப்பது அவசியமாகிறது, உங்களுடைய ஒவ்வொரு பதிவும் தேடல் நிறைந்தது, உங்கள் உடல் மொழியும், உங்கள் சொற்பிரயோகமும் அபாரமாக இருக்கிறது. உங்கள் ஒவ்வொரு பதிவும் வாசிப்பின் ஆழம் இருக்கிறது.... தொடர்ந்து உங்கள் பதிவு வர வேண்டும் தங்களுக்கு பேரன்பும் வாழ்த்துக்களும்....
@murugankali2940
@murugankali2940 2 жыл бұрын
உணவு அரசியலில் beef பத்தி பேசுங்க 🙏🙏🙏
@billionaire21618
@billionaire21618 Жыл бұрын
Beef...aha
@arumugam1897
@arumugam1897 2 жыл бұрын
ஆடைகள் பற்றிய வரலாறு மற்றும் அதன் கலாச்சாரம் மிகவும் நன்றாக இருந்தது.... ஆடைகள் செய்ய பயன்படும் பருத்தி மற்றும் பட்டு பூச்சிகள் வரலாறு இருந்தால் பதிவிடுங்கள்.... நன்றி
@kprembharathi9143
@kprembharathi9143 2 жыл бұрын
உங்களின் பதிவு அனைத்தையும் நான் தவறாமல் பார்த்து விடுவேன் தோழர்.... எங்களை போல் எல்லையில் உள்ளவர்களுக்கு இது போன்ற பொது அறிவு கூடிய செய்திகள் மிக பயனாக உள்ளது. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
@Shakirasha888
@Shakirasha888 2 жыл бұрын
இராணுவத்தில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் உள்ளீர்களா 🌹
@anandhanc7382
@anandhanc7382 2 жыл бұрын
வேட்டி பற்றி முலுதகவல் கூறினால் அது நன்றாக இருக்கும் 🙏🙏🙏
@sarasaravanan9408
@sarasaravanan9408 2 жыл бұрын
Slow motion pola explain panradhu superb... Nice pronunciation
@vijayan_007
@vijayan_007 2 жыл бұрын
நல்ல பதிவுக்கு நன்றி! ஆங்கிலேயர்களால் இந்தியாவில் செயற்கை பஞ்சம் ஒரு காலத்தில் உருவாக்கபட்டது. அது பருத்தி விவசாயம் & நெய்தல் தொழில் பாதிக்க பட்டது. அதன் வரலாறு விரிவாக பார்க்க ஆவல் உள்ளது.
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
ஆடைகளை பற்றி மிக அற்புதமாக அழகாக தெளிவாக எடுத்துக் கூறினீர்கள் 😇😇😇👍👍👍. பல சுவாரசிய தகவல்களை குறுகிய நேரத்தில் அறிய தந்ததற்கு மிக்க நன்றி😇😇🙏🙏🙏. வேட்டை சட்டைல வேற லெவல் 😍😍❤️❤️👌👌👌👌.
@-infofarmer7274
@-infofarmer7274 2 жыл бұрын
சிறப்பு. தமிழர் உடைகள் குறித்து விரிவாக காண விருப்பம்
@velupaulraj4767
@velupaulraj4767 Жыл бұрын
The best video forever.. Yes.. cloth is not just a cloth.. Its a political icon❤️💥 Thanks for the video
@khautamsupramaniam5286
@khautamsupramaniam5286 2 жыл бұрын
Bro Leonardo Da Vinci pathi video podunga 🔥
@subburajm3934
@subburajm3934 2 жыл бұрын
சூப்பர் நண்பரே... தங்களுக்கு வேஷ்டி சட்டை அருமை நண்பரே.... தகவல்கள் மிகவும் சிறப்பு...
@saravananb.s7596
@saravananb.s7596 2 жыл бұрын
One of the best best topic bogan ஐயா........அந்த கி.மு.கி.பி பற்றி சொல்லுங்கள்
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 Жыл бұрын
அருமை 🌹🌹🌹 உங்க vedio நிரியா பாக்கிரன் nice வாழ்த்துக்கள் 🌹 வாழ்க வளமுடன் 🙏
@sakthivelmeshack1981
@sakthivelmeshack1981 2 жыл бұрын
உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு ரொம்ப இன்ட்ரஸ்டாவும் இருக்கு பருத்திய பத்தி மேலும் சொல்லுங்க
@saravanan049
@saravanan049 2 жыл бұрын
Wow.. different topic, unexpected. Great work, Thanks team. Vara Vara enoda monthly salaryla intha chennalkunu super thanks kudukave oru part allocate panum Pola.... Parvala, Nala vesaiyathuku selavupana thapilla.. lasta ena topica next pesalanu ketanga.. fashion technology.. fashion shows.. pathi pesunga.. kojam differenta irukum.. food review pota madhire...
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
A BIG THANKS Saravanan bro. We do follow all your comments and super thanks. You keep on Motivating us and push us fwd to give the best contents to our #bcubers family.
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 Жыл бұрын
இயற்கை தனக்கு தேவையான மனிதர்களை , ஏன் எடிசன் , நிக்கோலா டெஸ்லா, இந்த தகவல்களை படித்து வீடியோ போடும் உங்களை போன்று மனிதர்களை படை பதில் இயற்கைக்கு கொடான கொடி நன்றிகள்.
@MKTAMILVLOG
@MKTAMILVLOG 2 жыл бұрын
Nan partha you tube channelkalil ivlo viraivaga 2.44 la subscribe kadanthathu neengalthan.super boss and menmelum sera valthukkal
@thiruppathiboopathi7240
@thiruppathiboopathi7240 2 жыл бұрын
Silk Road paththi Detailaa sollungka bro oalagathula eangka eangka poirukku antha rootnaala Nama and other countries veara eptilaa use pannaangka sonningkanaa I will be very happy and I’m Thiru from Abu Dhabi thank you bro…..
@babyravi7204
@babyravi7204 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி
@hakunamatata3476
@hakunamatata3476 Жыл бұрын
Hey Yappa.....thambi....Romba hardwork panni content podureenga !!!! I just love & Like all your videos....Very useful information Brother. Congrats 👏 Go ahead in your journey God bless you !!!
@KrishnaKumar-jv1jy
@KrishnaKumar-jv1jy 2 жыл бұрын
north America & south America start to end pathi pesunga... Israel pathi pesunga
@vignesh.m9338
@vignesh.m9338 2 жыл бұрын
துண்டு போடும் நிகழ்வு ஒன்று தி.க. தி.மு.க வில் தான் ஒருவருக்கு ஒருவர் மாறி தூண்டு போடுங்க அதே தி.மு.க கழக உடன்பிறப்புகள் வீட்டில் கல்யாணம் நடந்தா பத்திரிக்கையில பேரு போடுவாங்க அதில் எல்லா சமூகத்தின் பெயரும் அதில் இருக்கும் இது தான் திரவிடம் அண்ணா எல்லோரும் சமம் 💙❤🖤 தந்தை பெரியார் மண் ஜெய்பீம் 💙❤🖤
@I_am_Lee
@I_am_Lee Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@kavin2379
@kavin2379 2 жыл бұрын
Bro talk about Dr Ambedkar please..
@mkmahendiran
@mkmahendiran 2 жыл бұрын
தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....
@user-SalemJayakumarEMSJk
@user-SalemJayakumarEMSJk 2 жыл бұрын
Dress code politics விரிவாக ஒரு பதிவு போடுங்க
@yourugan
@yourugan Жыл бұрын
you always bring in knowledge, i dedicate a time to watch your videos as it is informative and reaches the root. Pls prepare a video on history of Silk and it's expansion same for our home grown Khadi as well - humble request
@karuppusamy.s3716
@karuppusamy.s3716 2 жыл бұрын
Ungaloda blue shirt ❤️🔥🔥🔥vera level
@dhamodharan2005
@dhamodharan2005 9 ай бұрын
Interesting channel. Appreciate your lot of efforts ❤
@MilkyWay-lq3iq
@MilkyWay-lq3iq Жыл бұрын
சூப்பர். நண்பா... சிறப்பான பதிவு
@muralidharan2727
@muralidharan2727 2 жыл бұрын
தமிழர்களின் ஆடைகள் வடிவமைப்பு பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது. 🙏🙏🙏
@murugananthams1326
@murugananthams1326 2 жыл бұрын
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
@khautamsupramaniam5286
@khautamsupramaniam5286 2 жыл бұрын
Bro Leonardo Da Vinci pathi video podunga ✨
@karthikvijay443
@karthikvijay443 Жыл бұрын
Bogan ayya , sangapadalgal refrences paripadal, purananooru takes us long back. Richer n deeper the info. Vera level.
@mohanc9265
@mohanc9265 2 жыл бұрын
Muhammad Ali jinnah story and Pakistan separate aana story podunga bro... unga voice la nalla irukum...
@karthikeyant113
@karthikeyant113 Жыл бұрын
அருமை ஆடையின் வரலாறு நன்றி 👌🏽👏🏽
@duraibabudurai1559
@duraibabudurai1559 2 жыл бұрын
பருத்தி நூல் மற்றும் ஆடைகள் வடிவமைப்பு மற்றும் வணிகம் பற்றி ஒரு வீடியோ
@santhoshs21sandy
@santhoshs21sandy 2 жыл бұрын
Semma ad placement ithae maari upcoming videos la poodunga ungaluku helpful la irukum
@bhuvarahansrimushnam8376
@bhuvarahansrimushnam8376 Жыл бұрын
எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து இவ்வளவு ஆழமாக மறைக்காம விளக்கியதற்கு நன்றி
@09_nandhakumar.r68
@09_nandhakumar.r68 2 жыл бұрын
Sindhu samaveli culture and tamil culture realtionship paththi video potunga tnpsc examkku use aagu...
@write2mohan
@write2mohan Жыл бұрын
Bro, Thanks a lot for all the amazing information. It would be great if you can create a video about the current silk road and the future
@lakshmananpandiyan267
@lakshmananpandiyan267 2 жыл бұрын
Anne ellam mariduchu.. marum anne unga video ellam super
@Abimanuyarts
@Abimanuyarts 2 жыл бұрын
துளசி செடி பற்றிய வீடியோ போடுங்க
@Tweety867
@Tweety867 2 жыл бұрын
செருப்பின் கதை பற்றி பேசுங்கள் தோழரே
@dhivyas441
@dhivyas441 Жыл бұрын
S C Bose swadeshi movement and kadhi dress பற்றி ஒரு தெளிவான வரலாறு சேர்ந்த விளக்கம் கூற வேண்டுகிறேன். உங்களின் தூய தமிழாக்கம் மிக சிறப்பு.... நன்றி.
@murugankali2940
@murugankali2940 2 жыл бұрын
உங்கள் வீடியோ மட்டும் தான் முழுமையாக பார்கிறேன்
@vijilakshmi4498
@vijilakshmi4498 2 жыл бұрын
Interesting topic
@obkkumar
@obkkumar 2 жыл бұрын
Intro kola mass... Good narration and revealed many unknown pieces of information!! Well done👍
@the_tamil_poet_18
@the_tamil_poet_18 Жыл бұрын
Anna sadio mane history video podhuga Anna plzzzz
@duraibabudurai1559
@duraibabudurai1559 2 жыл бұрын
Very good information bro
@hkds1449
@hkds1449 2 жыл бұрын
Still now I never skip any videos of you.
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
Thankyou brother
@ibrahim151111
@ibrahim151111 Жыл бұрын
@@BigBangBogan Anna please upload video on history of chocolate 🍫🍫
@gladwinpriyan4841
@gladwinpriyan4841 2 жыл бұрын
தகவல்👌🏻. கடைசியாக நீங்கள் கபாலி திரைப்படத்தில் வரும் ஆடை தொடர்பான உரையாடளுடன் முடிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஜீன்ஸ் மற்றும் அதன் வரலாறு பற்றி பேசுங்கள்👍🏻
@aathilmohmed1994
@aathilmohmed1994 Жыл бұрын
ஆரம்ப கால மனிதன் நீளமான ஆடைகளை அநிந்தார்கள் இப்போது நாகரீகம் என்ற பெயரில் ஆடைகள் சுருங்கி கொண்டே செல்கிறது
@kamalesalton643
@kamalesalton643 2 жыл бұрын
Leonard da vinci hestory and monalisa painting secret video panunga bro
@girir.s7177
@girir.s7177 2 жыл бұрын
aaaha bhogan, ponka neenka vera level, aadayilum add veraa... BGM theavayilla unka voice pothum ennu thonuthu. ithu ennoda thanipatta karuthu... unkal payanam melum vetri pera vaalthukkal...
@wilfredslogin
@wilfredslogin 2 жыл бұрын
Keeladi & Indus valley civilazation!
@ganeshmoorthi3682
@ganeshmoorthi3682 2 жыл бұрын
சிந்துசமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே.....என் கருத்து இந்தியா முழுவதும் தமிழர்கள் தான் இருந்து இருக்க வேண்டும் தெலுங்கு கன்னடம் போன்று பிரிந்தும் ஆக்கிரமிப்பு களாலும் எல்லைகள் சுருங்கி இருக்க வேண்டும்
@premaprema2048
@premaprema2048 2 жыл бұрын
Ariya ( ismatarkal) varuki series videos poduga 🙏 please😫🙏🙏💓
@lekshmananV
@lekshmananV Жыл бұрын
உங்கள் பதிவு அருமை நண்பா
@aravinth1255
@aravinth1255 2 жыл бұрын
முயல்கள் பற்றி ஒரு காணொளி போடுங்கள் சகோ
@Manojspidey18
@Manojspidey18 2 жыл бұрын
Maravalli kilanga ah pathiya next video
@ramesh7817
@ramesh7817 Жыл бұрын
Thanthai Periyar pathi sollunga bro
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
அண்ணா அப்படியே உடல் மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றிய ஒரு வீடியோ போடுங்க ரொம்ப நாளா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@deeranaasai8811
@deeranaasai8811 2 жыл бұрын
உடலுக்கு நன்மை தரும் ஆடை பற்றி ஒரு பதிவு வேண்டும்.
@santhanakrishnan25
@santhanakrishnan25 2 жыл бұрын
As usual semma bro. Would like to know more on Animal skin as cloth then and till now. Leather!!!
@legendshistory8613
@legendshistory8613 2 жыл бұрын
உங்கள் தொகுத்து வழங்கும் திறமை அபாரமாக உள்ளது
@swarnesh100
@swarnesh100 2 жыл бұрын
அரிசி பற்றி பேசுங்கள்
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 2 жыл бұрын
Ambedkar pirapatharku munbea Rettanalai Srinivasan inga jathi arasiyaluku Ethiraka poradnaru So avara pathu therinjiko interest ah iruku Pls post the video....
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 2 жыл бұрын
நீண்ட நாளாக கேட்கிறேன். ஜீன்ஸ் துணியின் வரலாறு போடு நண்பா.
@syedkathar3924
@syedkathar3924 2 жыл бұрын
Semma bro unga video ku dan waiting
@justindharmaraj3728
@justindharmaraj3728 Жыл бұрын
Spinning mills pathi video podunga bro
@veneeshan8517
@veneeshan8517 2 жыл бұрын
Superb but, Innum detail ah solli irukalam anna😕 Part 2 venum.
@conditionsapply1584
@conditionsapply1584 2 жыл бұрын
Most of the content are taken from o pakkangal but it is good to see in visual...
@Jamalhussain1912
@Jamalhussain1912 2 жыл бұрын
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பற்றிய ஒரு காணொளி போடுங்கள்
@kabilankabi6462
@kabilankabi6462 2 жыл бұрын
ஆடையினால் ஏர்படுத்தப்பட்ட அரசியல் அதனால் இழைக்கப்பட்ட ஏர்படுத்தப்பட்ட கொடுமைகள் அதிலிருந்து தீயா எப்டி வெளியவந்து சமத்துவத்த பரப்புனாங்க ன்றத ஆழமா விவரிச்சா நல்லாருக்கும் Sam anna
@parthibanpana9905
@parthibanpana9905 2 жыл бұрын
irattai mazhai srinivasan and raja va pathi podunga,.. enakku yarunnu theriyathu,..
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx Жыл бұрын
Useful information.. bro
@balachandarm791
@balachandarm791 2 жыл бұрын
Well organised narration👍👍👍
@tamileelamsenthil
@tamileelamsenthil Жыл бұрын
அருமையான பதிவு
@naveena_comali
@naveena_comali 2 жыл бұрын
காந்தி 😍😍 அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால் தமிழனாக பிறக்க ஆசை படுகிறேன் - காந்தி 😍😍😇
@naala.Oru.mairukku.aga.mattey.
@naala.Oru.mairukku.aga.mattey. Жыл бұрын
adhu nethaji sonnadhuya
@VeerakumarAshokan
@VeerakumarAshokan Жыл бұрын
Detailed video about women protests..Rise of Women. Feminism.
@mandaimandai1094
@mandaimandai1094 2 жыл бұрын
Vilambaramum videovayum merge supera pandringa
@WhiteSky-21
@WhiteSky-21 Жыл бұрын
Thanks for this history bro.... Want to see more about Silk History .. 👍
@ibrahim151111
@ibrahim151111 Жыл бұрын
Anna please upload video on history of chocolate 🍫🍫
@prasantha8048
@prasantha8048 2 жыл бұрын
அற்புதமான பதிவு ஐயா 👍
@thepageofraghul8427
@thepageofraghul8427 2 жыл бұрын
Leonardo Da Vinci Pathi Podunga Bro
@praveenraj6935
@praveenraj6935 2 жыл бұрын
Bro Beef pathi unavu arasiayal la video podunga bro plzz 💐💐💐
@gowthamsiva1522
@gowthamsiva1522 Жыл бұрын
Uyirinam la indhiya kaatuerumay ( gaur ) pathi pesunga bro
@alvinaletitiavlogs4
@alvinaletitiavlogs4 2 жыл бұрын
Honey Patti innum konjam details video podunga bro
@RamKumar-zk1ds
@RamKumar-zk1ds 2 жыл бұрын
விமானம் வரலாறு விடியோ போடுங்க அண்ணா
@kavi5759
@kavi5759 2 жыл бұрын
1st like and comment bro.. Appada sikiram comment potachu.
@RashidKhan-hq2og
@RashidKhan-hq2og 2 жыл бұрын
Useful information
@ashokkumar-nw5ex
@ashokkumar-nw5ex 2 жыл бұрын
Birsa munda pathi video poedunga bcubers😇💪
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,9 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 53 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 16 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
The story of the lost ancient fabric
8:37
Dr. Ahmed Zaidi
Рет қаралды 506 М.
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,9 МЛН