History of Pork | பன்றிக்கறியின் வரலாறு | unavu arasiyal | Big Bang Bogan

  Рет қаралды 628,763

Big Bang Bogan

Big Bang Bogan

Жыл бұрын

பன்றிக்கறியின் சுவாரஸ்ய வரலாறு
FAscinating history of pork
Source: Lesser beasts a snout-to-tail history of the humble pig (Essig, Mark)
The Pig A Natural History (Richard Lutwyche)
----------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to perks:
/ @bigbangbogan

Пікірлер: 1 600
@balalavs
@balalavs Жыл бұрын
வடதமிழகத்தில் அதிகமாக நடைபெறும் விழாக்களில் ஒன்று முப்பூஜை திருவிழா. இதில் கோழி, ஆடு, பன்றி இதை மூன்றையும் இறைவனுக்கு பலிகொடுப்பது அந்த விழாவின் சிறப்பு. அனைவருக்கும் அதை பகிர்வதும் இங்குள்ள வழக்கம்.
@user-id9lq7ux6o
@user-id9lq7ux6o Жыл бұрын
Wesaid bro =! என் அப்பன் மாசானசுடலைமாடனுக்கு பலி கொடுப்பது! சிவனின் ருத்ர அவதாரம் பூதங்களையும் அசூர சக்திகளையும் அடக்கி ஆளும் என் அப்பன்! 🙏🙏🙏🙏
@vetrivictory4751
@vetrivictory4751 3 ай бұрын
இதுவரை பன்றிஇறைச்சியைப்பற்றி முழு விவரங்கள் தெரியாதவாறு இருந்தேன். நாம் சாப்பிடுகிறோமோ இல்லையோ வரலாற்றை அறிந்து கொள்வது நல்லது! தோழரே இந்தப்பதிவு சிறப்பாக இருந்தது! நன்றி! வாழ்த்துக்கள்!
@anushapatel351
@anushapatel351 6 ай бұрын
Thank you for sharing beautiful explanation 👌👌👍🌹
@selvaraj7706
@selvaraj7706 3 ай бұрын
மிக்க நன்றி. எங்களுக்கு நல்ல தெளிவை தரும் பதிவு.
@vignesh4589
@vignesh4589 Жыл бұрын
அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் இப்பொழுது எங்கு சென்றார்கள் இப்பொழுது அமெரிக்காவில் யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் இரண்டு மாதம் காலம் காலமாக போடவில்லை
@Magesh700
@Magesh700 Жыл бұрын
தற்போது அமெரிக்காவில் அதிகளவில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சென்றவர்கள் தான்
@vignesh4589
@vignesh4589 Жыл бұрын
@ANALMSK அணல் சித்தன் எனக்கு ஆதியிலிருந்து அந்தம் வரை உள்ள அனைத்து விஷயங்களையும் பிக் பேகன் மட்டுமே சொல்ல முடியும் என் சார்பாக மிக விரைவில் எனக்காக ஒரு வீடியோ போட சொல்லுங்கள் ப்ளீஸ்
@louvoisijinadin671
@louvoisijinadin671 Жыл бұрын
I don't think that charchill was right
@tmklu
@tmklu Жыл бұрын
@ Vignesh 😂😂. Iam from America. Red Indians are the native of America. But today, Native Indians don't pay tax & they get everything free. This is bad. Iam a Indian & i pay tax 28% like other European & Arabic migrants in US.. so stop your propaganda. 😂
@rameshasok1172
@rameshasok1172 Жыл бұрын
கிறிஸ்தவ மதம் மதம் மாறாத செவ்விந்தியர்களை கொன்று குவிக்கப்பட்டார்கள் மதம் மாறிய செவ்விந்தியர்கள் தற்போது அமெரிக்கர்களாக வாழ்ந்து வருகின்றனர்..
@ThamizhVendhan
@ThamizhVendhan Жыл бұрын
முப்பூசை படையல் என்பது ஆடு, கோழி,பன்றி
@muthuvenkatachalam3757
@muthuvenkatachalam3757 8 ай бұрын
Bogan has given lots of information with videos, truly analysis oriented video. Thanks Brother.
@suresharumugam346
@suresharumugam346 Жыл бұрын
Arumaiyana pathivh
@jaashok
@jaashok Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு.
@mayaManikandan
@mayaManikandan Жыл бұрын
Arumai🎉❤
@MrSenkl
@MrSenkl Жыл бұрын
Interesting fact of pork super boss thanks for sharing KT
@lourduraj4906
@lourduraj4906 3 ай бұрын
Excellent. What amount of research has gone into this video. It is really great. It is a great fund of knowledge. Prof. Lourduraj, Dindigul.
@sasikanthkamaraj3766
@sasikanthkamaraj3766 Жыл бұрын
வணக்கம் அண்ணா, கிராம சபை பற்றிய முழு தகவல் பதிவு செய்யுங்கள் அண்ணா ❤❤❤❤
@Ma_S_Go
@Ma_S_Go Жыл бұрын
தரமான சிறப்பான பதிவு bro🎉🎉🎉🎉🎉🎉
@nanumitdhaan7855
@nanumitdhaan7855 9 ай бұрын
Thanks Team
@sethumuthuraman2402
@sethumuthuraman2402 Ай бұрын
அற்புதம்...
@emceeaganeshz9085
@emceeaganeshz9085 Жыл бұрын
அற்புதமான விளக்கம் போகன். பன்றியின் வரலாறு அருமை..
@crazymaster7806
@crazymaster7806 Жыл бұрын
Share market pathi oru video podunga bro
@jebathasanjegathees8752
@jebathasanjegathees8752 Жыл бұрын
Thank you.
@muthujockinraja4406
@muthujockinraja4406 Жыл бұрын
அருமை
@subinr7268
@subinr7268 Жыл бұрын
எனக்கு ரொம்ப புடிச்சா சேனல் நீங்களும் Tamil ட்ரெக்கர் ம் தான்.. உங்க விடியோஸ் தவற விட்டதே இல்ல.. அவ்ளோ தெளிவா இருக்கும்..
@rrg252816
@rrg252816 Жыл бұрын
Mee too
@velaravind7545
@velaravind7545 Жыл бұрын
Tamil trekker enakum pidikum but Backpack Kumar video pakurathuku munnadi varaikum
@carrompool9748
@carrompool9748 7 ай бұрын
​@ANALMSK_SITHTHAN😮...Nr_o_ 😂😂🎉😂
@lourduraj4906
@lourduraj4906 3 ай бұрын
Please refer. To the Old Testament where you will find a mention of dos and donts about food. " man should eat those animals which masticate (asai poduthal) and are cloven footed, like cow. Pigs are cloven footed but they don't masticate. Eat only those fish which have fins and scales. Don't eat birds that tear their prey and eat like eagles, crows. Horses masticate but their hooves are not split. So don't eat it and the like.
@manoj4335
@manoj4335 2 ай бұрын
Tamil trekker fraudu paiyan bro
@shahiedshahied8770
@shahiedshahied8770 Жыл бұрын
U have lot of information bro keep it up....... Nice make sure u take this to next level....
@virginiebidal4090
@virginiebidal4090 Жыл бұрын
பன்றி இறைச்சியில் அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும் யூதர்கள் அவர்களாகவே பன்றி சாப்பிட கூடாது என்று கட்டுபாடு போட்டுக்கொள்ளவில்லை அது அவர்களுடைய வாழ்வுமுறைமைக்கு இறைவனால் அபிரகாமுக்கு அவர்கள் எந்த உணவை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற கட்டளைகளால் இவர்களுக்கு கடைபிடிக்கும் கட்டாயம் எற்பட்டது. உங்கள் அருமையான விளக்கத்திற்க்கு நன்றிங்க .
@jonegabriel7515
@jonegabriel7515 Жыл бұрын
Abraham illai Moseskku God sonnadhu
@mkmahendiran
@mkmahendiran Жыл бұрын
Veey detailed information Annas
@mrunknown8220
@mrunknown8220 Жыл бұрын
நன்றி @bigbangbong 21:41 எங்கள் ஊர் #Eppodumvenran & #Chettiyapathu குலதெய்வ கோவில்களின் சிறப்பை குறிப்பிட்டதற்கு.👍
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq Жыл бұрын
We also go there Aathi = pork...
@TIMEPASSMUTHU1994
@TIMEPASSMUTHU1994 Жыл бұрын
Changili karuppu ku vettuvaga
@varatharaj8329
@varatharaj8329 Жыл бұрын
GOOD EXPLANATION
@saravananmbalaji5783
@saravananmbalaji5783 Жыл бұрын
Thanks 🎉🎉
@rages6582
@rages6582 Жыл бұрын
அண்ணா மாதுளை பற்றிய காணொளி போடுங்க...
@mvworld4262
@mvworld4262 Жыл бұрын
இலுமினாட்டி பத்தி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
@sharni888
@sharni888 7 ай бұрын
Very well explained in an easy to understand manner both in tamil n english👍
@srstatusvlogs6144
@srstatusvlogs6144 Жыл бұрын
Wealthy information’s great 👍🏾
@veerapandian4368
@veerapandian4368 Жыл бұрын
சக்கரை வியாதி பற்றி ஒரு வீடியோ போடுங்க பிரதர்
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Жыл бұрын
Great sir
@nadesankrishnan3216
@nadesankrishnan3216 Жыл бұрын
Nandri ji.. naan niraiya puthu visayanggalai ungga videos mulama terinjikkiren.. from Malaysia tamilan..
@GopalakannanP
@GopalakannanP Жыл бұрын
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
1:07 Pork meat 30% Food in the world 2:30 Islam countries ban of pork meat 4:27 Pig reproduction high 5:22 China see as Pork as friends 5:44 Pyramids builder eats many foods lifestocks meats 7:40 Halaf culture near syria Pork bones 9:28 Poor man's food 10:10 Man and Pig as same similarity 11:58 Pork eats all waste scavenger 12:41 Pigsty Pig toilet system 14:28 Herdotous notes 15:31 god's denotation not pork meat 16:54 Haram on islam religion 18:20 Rome celebration of pork animal where Judaism ban pork meat 19:23 Trojan horse Meat cooking 20:22 North eastern part of India 20:41 Purananooru refrence of kings to his chef guest 22:10 Broiler porke meats The food politics on pork meat The History of Pork meat by Big bang Bogan anna narration 👌 semma super 😍 Bcubers forever ♥️
@socratess9415
@socratess9415 Жыл бұрын
Ivlo vetiyava erukinga...
@Santos_Ravi
@Santos_Ravi Жыл бұрын
நல்லதொரு முயற்சி வாழ்த்துக்கள் நண்பரே😊
@Falcon_King_
@Falcon_King_ Жыл бұрын
Effort
@srik.r3757
@srik.r3757 Жыл бұрын
கருமம் எனக்கு பிடிக்காத உணவு ஆடு மாடு கோழி மீ
@pichayappamuthukrishnan2060
@pichayappamuthukrishnan2060 Жыл бұрын
@SureshKumar-cb8ki
@SureshKumar-cb8ki Жыл бұрын
Good one and informative
@rasoolkhan5498
@rasoolkhan5498 8 ай бұрын
சிறப்பு
@tamileelamsenthil
@tamileelamsenthil Жыл бұрын
அருமையான பதிவு
@Nattuppatru
@Nattuppatru Жыл бұрын
ஆணிய புடுங்க வேண்டாம் பாகம் 3 வேணும் வேணும் 💪💪💪💪💪
@thalasukumar1818
@thalasukumar1818 Жыл бұрын
History of plastic pathi pesunga bro including invention
@raviravindaran7995
@raviravindaran7995 7 ай бұрын
Arumai brother 👏👏👏👏👏👏👍
@nitheesh5937
@nitheesh5937 Жыл бұрын
Stock market pathi sollunga
@mohamedsahfersathiqnooghu1346
@mohamedsahfersathiqnooghu1346 Жыл бұрын
இஸ்லாம் முதல் மனிதன் ஆதம் தோன்றும் போதே தோன்றி விட்டது சகோ
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
haha.. it's a lie. Allah is not The God of Bible. Adam's God is God of Bible not Allah.
@srisrirama6086
@srisrirama6086 Жыл бұрын
இஸ்லாம் வருடம் இப்போது சொல்லு?,,,,ட்
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
@@srisrirama6086 Islam Hinduism are false religions
@Pavadathulkuns
@Pavadathulkuns 7 ай бұрын
​@@srisrirama6086super bro
@puthiyavanraja
@puthiyavanraja Жыл бұрын
Nobel prize history please podunga bro
@raghuvarandcruzjr
@raghuvarandcruzjr 2 ай бұрын
ive been waiting for a yt channel like this. thanks for the content.
@vigneshbala4590
@vigneshbala4590 Жыл бұрын
Super info video ivlo details naan ethulayun kelvi pattathu ila...
@surendran4710
@surendran4710 Жыл бұрын
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ...
@rasheed.a8338
@rasheed.a8338 Жыл бұрын
SINGER sewing machine history podunga brother
@rajaiyub210
@rajaiyub210 7 ай бұрын
Good information 😊
@chandrabosbathmanathan5014
@chandrabosbathmanathan5014 Ай бұрын
Nicely said " FOOD POLITICS "
@blackykuttyrocky9923
@blackykuttyrocky9923 Жыл бұрын
தென் கொரியா முழுவதும் பன்றி கரி ரொம்ப பேமஸ்..... அருமை போகன்.. 👍👍👍 thank you and your team 😍
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Pork is tasty and healthy 😋
@revathicr9146
@revathicr9146 Жыл бұрын
No healthy pa thairaid varum heart attack varum ella noi varum
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
@@revathicr9146 Everything has limit.. meat or vegan or Water limit ah cross pannadan abathu... Pork meat bite and taste Great !
@revathicr9146
@revathicr9146 Жыл бұрын
@@harambhaiallahmemes9826 sari gopapadathiga ok ok
@Mr_passing_cloud
@Mr_passing_cloud Жыл бұрын
​@@revathicr9146 😂 sari ma vera enna meet sapta neenga sonna disease lam Varathu 😂😂 sollunga nanum therinchikuran
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋
@mr.sajith8697
@mr.sajith8697 Жыл бұрын
Sir sakkarai viyathi patri video podunga
@rajivan8185
@rajivan8185 Жыл бұрын
Vikings padri oru video podunka anna...love from srilanka...
@Ajjuajali6092
@Ajjuajali6092 5 ай бұрын
எனக்கும் சில விஷயங்கள் தெரியும் அதை தாண்டி இன்னும் பல செய்திகளை தெரிந்து கொண்டேன் நன்றி நண்பா❤
@PrabhuTharan-ww3wy
@PrabhuTharan-ww3wy 2 ай бұрын
Nice information
@hasantradersgeniunecopiers9362
@hasantradersgeniunecopiers9362 Жыл бұрын
Gujarat kalavaram patri oru video podunga
@peoplevisionbmi2520
@peoplevisionbmi2520 Жыл бұрын
கடைசிவரை Thumbnail இருந்ததைப் பற்றி விரிவாக சொல்லவே இல்லை, ஏன் எதனால் ஹராம் என்ற காரணத்தை மக்களுக்கு தெளிவு படுத்துங்கள் Bro ,..,.......
@sukanyajeyabal6364
@sukanyajeyabal6364 Жыл бұрын
Correctu
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Жыл бұрын
Qur'an la god soltaaru so haram ......
@chintuz1002
@chintuz1002 Жыл бұрын
virus and disease nala haram, and its a dirty animal thats why
@Jeswin_Eliezer
@Jeswin_Eliezer Жыл бұрын
@@kavinshanmugam1741 6.மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்,; உபாகமம் 14:6 7. அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே, அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை, அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக. உபாகமம் 14:7 8. பன்றியும் புசிக்கத்தகாது, அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும், அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக, இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக. உபாகமம் 14:8 Ithu bible la ISRAEL'S (people) ku JESUS kudutha law
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Жыл бұрын
@@Jeswin_Eliezer athaana sonna purithala noola irukku athu naala follow pandraanganu
@tamilantamilan3536
@tamilantamilan3536 2 ай бұрын
பன்றி கறியில் 50% கொழுப்பு சத்து உள்ளது. ஆட்டு கறியில் 12% மாட்டு கறியில் 8% கொழுப்பு சத்து உள்ளது.
@kashokanashok9739
@kashokanashok9739 Жыл бұрын
SIR SUPER SIR....... ........................ ....
@vigneshbala4590
@vigneshbala4590 Жыл бұрын
Unavu arasiyal pathi ethaavthu books suggest panunga bosu...
@mom-in-chief1007
@mom-in-chief1007 8 ай бұрын
Congratulations, you are taking great pains to make a point clear
@manjunathsugumaran1924
@manjunathsugumaran1924 Жыл бұрын
In Karnataka, pork is high caste eating food. Especially in Mangalore Shetty's, Poojaris eat it. In other districts Gowdas eat it mainly....
@sabinsesumariyan3687
@sabinsesumariyan3687 Жыл бұрын
There is no high cast or low caste
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Жыл бұрын
WOW
@vinaydilip9673
@vinaydilip9673 Жыл бұрын
@@Zero-ml3gg get well soon!
@Magesh700
@Magesh700 Жыл бұрын
​@Zero who are all lower and upper caste 🤔 On what basis do you divide it?🤨
@shihamhisham6250
@shihamhisham6250 Жыл бұрын
kzfaq.info/get/bejne/kNOciJhqnZ29eY0.html
@jambukesanjambukesan9619
@jambukesanjambukesan9619 Жыл бұрын
Super sir
@kingkavi7849
@kingkavi7849 Жыл бұрын
எனக்கும் பன்றி 🐷 இறைச்சி மிகவும் பிடிக்கும் 👌😋
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
😋
@fakhruahmed8173
@fakhruahmed8173 Жыл бұрын
U mean varaha ?
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
@@fakhruahmed8173 Yes da Thuluka Beef is gomatha 😋
@kingkavi7849
@kingkavi7849 Жыл бұрын
@@fakhruahmed8173பன்றி 🐷 இறைச்சி மிகவும் மென்மையாக இருக்கும், சுவையாகவும் இருக்கும் 😋😋
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
@@kingkavi7849 Both Beef and pork are Great 😋
@Simson615
@Simson615 Жыл бұрын
You are 100x times better than MG
@1Dorayaki3005
@1Dorayaki3005 10 ай бұрын
😂 mg oru gas lighter bro oru visayatha thumnail la potutu book la irukardha matum opichitu poraan
@intelligentforcedivision
@intelligentforcedivision 7 ай бұрын
நல்ல பதிவு.🤝🤝🤝🤝
@vanavarayanvanavarayan1935
@vanavarayanvanavarayan1935 Жыл бұрын
சூப்பர் 👌👌👌👌👌👌
@prithivihenry446
@prithivihenry446 Жыл бұрын
Sago add English subtitle. It may help you reach more views.
@Musthaklife
@Musthaklife Жыл бұрын
Does cooking pork kill worms? Curing (salting), drying, smoking, or microwaving meat alone does not consistently kill infective worms; homemade jerky and sausage were the cause of many cases of trichinellosis reported to CDC in recent years. Freeze pork less than 6 inches thick for 20 days at 5°F (-15°C) to kill any worms.
@MrPrabhur66
@MrPrabhur66 Жыл бұрын
பன்றிக்கறியை சரியான பதத்தில் சரியாக சமைத்து சுவைத்துவிட்டால் பின் வாழ்நாளில் உங்களால் பன்றிக்கறியை தவிர்க்கமுடியாது
@b.lakshmananlaxmanan8712
@b.lakshmananlaxmanan8712 Жыл бұрын
Thanks you so much ❤️🥰❤️❤️🔥🔥🔥🔥🔥
@shivaparvathi1279
@shivaparvathi1279 2 ай бұрын
சூப்பர்.
@lokeshbalaji6652
@lokeshbalaji6652 Жыл бұрын
Anna history of CID Police podunga
@muthumari2104
@muthumari2104 Жыл бұрын
அருமை நண்பரே 👌👏🏼... 🤝
@sailajasubramaniam
@sailajasubramaniam Жыл бұрын
Please talk about Babylonian's history
@NirmalChristopher
@NirmalChristopher 7 ай бұрын
Very good job
@aravind7792
@aravind7792 Жыл бұрын
Caste start aana history podunga broo pls 😢
@vijay-op1yp
@vijay-op1yp Жыл бұрын
Thanks
@BigBangBogan
@BigBangBogan Жыл бұрын
Thanks for the support 🙏
@pandianpandian4191
@pandianpandian4191 Жыл бұрын
SUPER
@vinothbuvana
@vinothbuvana Жыл бұрын
DSB - Direct Sale Business MLM - Multi Level Marketing Pathi full ah oru 30 mins kku Video podunga Big Bang BOGAN Anna
@shivasankar8310
@shivasankar8310 Жыл бұрын
Anna big fan of u na Keep doing aptiye antha magnat pathi oru history!!!
@mahan624
@mahan624 Жыл бұрын
Super bro
@omgvanaram
@omgvanaram Жыл бұрын
History of chocolate video podunga
@jedsaiue5777
@jedsaiue5777 Жыл бұрын
Bro Huawei vs Google video podunga bro
@IlamVikramArjunan
@IlamVikramArjunan Ай бұрын
Semmaiya pesuren man .......pechu pesura vitham poorumaiya keka vaikuthu keep doing all the best
@prabhumurugan3171
@prabhumurugan3171 Жыл бұрын
Bro Pit toilet when I was kid I saw bro We used to use it In Tamilnadu, erode district, chennimalai village, Even today it is there But no one using it
@TamilTigers001
@TamilTigers001 8 ай бұрын
பன்றி இறைச்சி உண்பது தமிழ் கலாச்சாரத்தில் உண்டு..💯❤💥 சுகாதாரமான பன்றி இறைச்சி ஆரோக்கியமானது💪❣️👍
@Nowsathsanju
@Nowsathsanju Жыл бұрын
Maadu pathi podunga bro ...
@venkateshwaranvenki7995
@venkateshwaranvenki7995 Жыл бұрын
சண்டை சேவல் ஆர்ஜின் மற்றும் வரலாறு பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ
@ATHIPANRAJADVOCATE
@ATHIPANRAJADVOCATE Жыл бұрын
Bro.... Its a nice video. You have done this content with full courage. Thanks speaking the truth and giving more nutritious information about pork. Pork is the best meat and its best in nutrition and vitamins.
@charleeffoulkes4018
@charleeffoulkes4018 Жыл бұрын
Bcube makkale, pl talk about Aayakkalai 64 and Tozhkapiyam....Nanum romba Naala kekurean 😔
@rishi-xq4tj
@rishi-xq4tj Жыл бұрын
Super super super
@jaskutty748
@jaskutty748 Жыл бұрын
White rabbit,white dove pathila video podungalen bro ,enaku romba pudikum ❤
@kuppuanbalagan168
@kuppuanbalagan168 Жыл бұрын
அரியலூர் பெரம்பலூர் நெய்வேலி போன்ற இடங்களில் பன்றி இறைச்சி சாப்பாடு அதிகம்.
@gokulkannan2651
@gokulkannan2651 3 ай бұрын
பறை புண்டைகள் அங்கு தான் அதிகம் 😂
@karthickzz
@karthickzz 2 ай бұрын
Naadar thevar thevudiya payelvor 🔥
@sundar1973
@sundar1973 10 күн бұрын
​@@gokulkannan2651 super ah sonniga bro neega yenna area bro
@fotografiavisu9744
@fotografiavisu9744 Жыл бұрын
NICE
@premlanson845
@premlanson845 Жыл бұрын
👌
@dineshm1506
@dineshm1506 Жыл бұрын
அண்ணா வேலு நாச்சியார் வரலாறு சொல்லுங்க வீடியோ செம ஹிட் ஆகும்
@yuvandass9461
@yuvandass9461 Жыл бұрын
Bogan anna unga videos la ondriya uyirinangal topics semmmaya irukku so uyirinangal pathi innu konjam adhigama videos podunga anna
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 18 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 18 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,5 МЛН
Night Shift Paavangal | Parithabangal
15:52
Parithabangal
Рет қаралды 1,6 МЛН
One Two Buckle My Shoes 2 ! #spongebobexe #shorts
0:20
ANA Craft
Рет қаралды 32 МЛН
الساعة السحريه توقف الزمن
0:26
طارق الحلبي tarik alhalapi
Рет қаралды 54 МЛН
鱿鱼游戏!小蚂蚁也太坏啦!火影忍者 #佐助 #家庭
0:46
火影忍者一家
Рет қаралды 16 МЛН
Когда встаёшь первым после посадки самолёта
0:34
Время горячей озвучки
Рет қаралды 1,4 МЛН
NEW MAFIA EPISODE INCOMING 🖤
0:34
Alan Chikin Chow
Рет қаралды 9 МЛН
The FAST and FURIOUS Table Hack 😱
0:29
LosWagners ENG
Рет қаралды 3,2 МЛН