Рет қаралды 78,714
#ஹியூமிக்அமிலம்என்றால்என்ன? #HumicAcid
#ஹியூமிக்_அமிலம் ( #Humic_Acid)
#Question_Unit_No: #1
1) ஹியூமிக் அமிலம் என்றால் என்ன?
2) இது உயிர் உரமா?
3) இது உயிர் உரம் என்றால் மற்ற உயிர் உரங்களுடன் எவ்வாறு வேறுபடுகின்றது?
4) இதனை இயற்கை முறையில் தயாரிக்க முடியுமா?
5) இதனது பயன்கள் மற்றும் இது எவ்வாறு வேலை செய்கிறது.
6) இதனை எவ்வாறு செடிகளுக்கு பயன்படுத்துவது.
நன்றி.
#Question_Unit_No : #2
@Britto Raj Dindigul தெளிவான தகவலுக்கு மிக்க நன்றி. நான் அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். மண் மற்றும் நுண்ணுயிர்கள் பற்றிய அடிப்படை சற்றுக் குறைவே. மேலும் ஒரு சிறிய சிறிய விளக்கம் தேவைப்படுகின்றது. மன்னிக்கவும்.
1) மண்ணில் ஆர்கனிக் கர்பன் கண்டெண்ட், பயோமாஸ் கண்டெண்ட், தாங்கள் கூறிய ஹ்யூமர் கண்டெண்ட் இவை மூன்றிற்கும் உள்ள வேறுபாடு என்ன அல்லது இவை மூன்றும் ஒன்றுதானா?
2) மண்ணில் தாங்கள் கூறியது போல் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் ஹியூமிக் கண்டெண்ட் உருவாக்கிவிட்டால் செடிகளுக்கு உரம் அளிக்க தேவையில்லையா?
3) நமது மண்ணில் ஹியூமிக் கண்டன்ட் எவ்வளவு உள்ளது என்பதை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள முடியுமா?
நன்றி.