No video

டைல்ஸ் (TILES) வாங்கப் போறீங்களா? | விரிவான பார்வை

  Рет қаралды 645,439

HONEY BUILDERS

HONEY BUILDERS

Күн бұрын

டைல்ஸ் (TILES) வாங்கப் போறீங்களா? | விரிவான பார்வை
தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
HONEY BUILDERS - ER. M. செந்தில்குமார் - 9940650400
Office at:
First floor, Dr. MPM Nivas Complex,
#21, Salai Road, Woraiyur, Trichy - 620 003
honeybuilders.in
senthil@honeybuilders.in
#HoneyBuilders
#HoneySenthil
#Tiles

Пікірлер: 391
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/qcyhdNh-xLW8kqs.html என்னுடைய நேர்காணலை காண கிளிக்குங்கள். பொறியாளர் தின சிறப்பு வீடியோ.
@aravindanj7664
@aravindanj7664 3 жыл бұрын
Sir, please tell me polymarble sheet is the good for house walls
@johnwickspd9265
@johnwickspd9265 4 жыл бұрын
உங்கள் தகவல்கள் அனைத்தும் எளிமையாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளன. மிக்க நன்றி.
@ravichandrans2817
@ravichandrans2817 3 жыл бұрын
அறியாதவர்களுக்கு அறிதான விளக்கம். மிகவும் பயனுள்ளது. நன்றி.
@mayyoob74
@mayyoob74 3 жыл бұрын
டைல்ஸ் பற்றிய ஞானம் எனக்கு அவ்வளவு இல்லை.. ஆனால் வீட்டிற்கு டைல்ஸ் போட எண்ணி அதை எப்படி தேர்வு செய்வது என்பதில் குழப்பம் இருந்தது உங்களது வீடியோ கிளிப்பை கண்ட பிற்பாடு டைல்ஸ் பற்றிய அறிவு கிடைத்தது. நன்றி
@shanthit1694
@shanthit1694 3 жыл бұрын
சார்‌‌‌...மிக சமீபமாக தான் உங்களின் வீடியோக்களை பார்க்க நேரிட்டது! மிக அருமையான விளக்கங்களை கூறுகிறீர்கள்! எங்கள் வீட்டை (10 வருடங்களுக்கு முன்பு) ஒரு உதவாக்கரை பில்டர் கட்டினான்_எனக்கு இன்று வரை எங்கள் வீட்டை கட்டிய விதத்தில் திருப்தி இல்லை! இதனால் நிறைய மனசோர்வு அடைந்தது தான் மிச்சம்! உங்களின் வீடியோக்களை முன்பே பார்த்திருப்பின் உங்களிடமே கட்டும் பொறுப்பை தந்திருப்போம்! உங்களின் கட்டுமானம் தொடர்பான விளக்கங்கள் பல விஷயங்களை எனக்கு தெளிவு படுத்தியுள்ளது! Knowledge is power என்பது உண்மை தான் ! ஒரு வேலைக்குறித்த அறிவு என்பது மிக முக்கியம் என்பதை உங்கள் வீடியோக்கள் விளக்குகிறது! 🙏 நன்றி! வாழ்க வளமுடன்!
@hemamohan8925
@hemamohan8925 3 жыл бұрын
Same with me. We did not have much exposure and information like this, so we were helpless.
@somasundarammuthiah5865
@somasundarammuthiah5865 6 ай бұрын
டைல்ஸைப் பற்றிய தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள். உண்மையிலே வீடு கட்டுபவர்களுக்கு பயனுள்ள தகவல். நன்றி.
@palaniadvt9813
@palaniadvt9813 4 жыл бұрын
தங்களது தகவல்கள் நன்றி ,உங்களது பேசும் திறன் அருமை
@sachinsangamesh2160
@sachinsangamesh2160 5 жыл бұрын
Thank you for the valuable info Mr.Senthil. Please talk about terrace tiles too.
@ramumadhu6751
@ramumadhu6751 4 жыл бұрын
நீங்க கொடுக்கும் தகவல் மிகவும் உபயோகமாக இருக்கிறது அதுவும் உங்கள் விளக்கம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் எளிதாக இருக்கிறது. நன்றி
@user-de2qj9xp3t
@user-de2qj9xp3t 4 ай бұрын
Super sir
@jawaharlalnehrug8328
@jawaharlalnehrug8328 4 жыл бұрын
உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது! முக்கியமாக விழிப்புணர்ச்சியை, ஏமாறாமல் இருக்க, ஏமாற்றப் படாமல் இருக்க உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது! மிக்க நன்றி!
@abuhaman4078
@abuhaman4078 3 жыл бұрын
டைல் பற்றி மிக சிறப்பாக விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்
@arnark1166
@arnark1166 3 жыл бұрын
மிகச்சிறந்த விளக்கம் அருமை நன்றி வாழ்க வளமுடன் நன்றி
@priyabandhesh8015
@priyabandhesh8015 5 жыл бұрын
Thanks for your deep clarification sir, much more helpful to us.
@anthonimasureshanthonima3694
@anthonimasureshanthonima3694 2 жыл бұрын
Good information but more taking sir please clear fast thank u
@PrashaB-jz6fr
@PrashaB-jz6fr 5 жыл бұрын
Very informative and appreciate ur effort u took for al ur videos.... personally it helps since im raising a building now👏👏
@kamaakshishivaramakrishna3084
@kamaakshishivaramakrishna3084 3 жыл бұрын
Really appreciate your voice & its clarity in making a layman understand bigger facts. God's Gift. Keep enlightening public about civil engineering works. Thanks a lot.
@mak3781
@mak3781 5 жыл бұрын
Please make video of difference between Athankudi Tiles Vs Tiles which is best in cost, usage of life span, design and installation cost.
@kkr8751
@kkr8751 5 жыл бұрын
Very useful information sir . Everybody easily understand. Thanks for your information sir
@nirmalraj8985
@nirmalraj8985 Жыл бұрын
Very Useful. Thank you Sir🙏🙏🙏🙏
@ramesh1995ful
@ramesh1995ful 9 ай бұрын
Wonderful , useful and to the point explanation 👍
@velayuthamraja8737
@velayuthamraja8737 5 жыл бұрын
Electrical points placing pathi oru video podunga guru
@nainarsivakami7024
@nainarsivakami7024 5 жыл бұрын
பயனுள்ள தகவல் சார்
@susansarathi2867
@susansarathi2867 4 жыл бұрын
உங்க பதிவு மிகவும் பயன் உள்ள தகவல் 🙏🙏👏👏👏👏
@pradeepkumar-fm8qy
@pradeepkumar-fm8qy 5 жыл бұрын
Excellent tutorial. Thanks lot.
@srinivasana6614
@srinivasana6614 16 күн бұрын
Super சார்
@nainarv690
@nainarv690 5 жыл бұрын
தெளிவான விளக்கம் சார் .... பாராட்டுகள்
@indumathi8201
@indumathi8201 4 жыл бұрын
Thank you sir very useful information
@vinothkumar-ji3rh
@vinothkumar-ji3rh 5 жыл бұрын
Sir .. sema information .. I understand some useful information regarding tiles ... Keep rocking sir
@appasappas3877
@appasappas3877 3 жыл бұрын
Let out
@arumugams4256
@arumugams4256 2 жыл бұрын
Super Explantion and Thanks Sir.....
@govindannarayanan6510
@govindannarayanan6510 3 жыл бұрын
Sweet and short, very neat explanation
@ramesha4207
@ramesha4207 4 жыл бұрын
Thank you sir for valuable information us.
@SenthilKumar-jr6yr
@SenthilKumar-jr6yr 10 ай бұрын
Nice information sir. Best Tiles brand name sollunke sir
@sureshkumar-gy1ye
@sureshkumar-gy1ye 4 жыл бұрын
Excellent lecture which brings complete clarity about tiles. Thanks a lot.
@shanmugasundaram381
@shanmugasundaram381 4 жыл бұрын
tq so much sir .... சிறந்த தகவல்
@akga2z
@akga2z 3 жыл бұрын
Good coverage ... just explain detailed laying styles .. thx..
@kavinrithesh7741
@kavinrithesh7741 4 жыл бұрын
சார் மிக்க நன்றி சார் தெளிவாக உள்ளது
@dineshbabu1
@dineshbabu1 4 жыл бұрын
Ur Videos are very useful sir. Thanks very much
@mohamedhanif6803
@mohamedhanif6803 3 жыл бұрын
Thank you very much for sharing very valuable information
@aarokyamkapom
@aarokyamkapom 5 жыл бұрын
மிகுந்த பயன் மிகுந்த காணெலி Joint free tiles பயன்படுத்தி னால் வெடிக்குமா என்பது பற்றி கூறுங்கள். நன்றி
@gangadharr3524
@gangadharr3524 2 жыл бұрын
Awesome sir, everything explained clearly 👍👍👍
@subbuchannel
@subbuchannel 2 жыл бұрын
Super Informative video
@RamuRamu-fc8cl
@RamuRamu-fc8cl 5 жыл бұрын
Nalla nalla tips soldringa sir.....tnq super
@rajalakshmisanthanam6340
@rajalakshmisanthanam6340 Жыл бұрын
Senthil sir is always great..
@TheNakkeeran
@TheNakkeeran 5 жыл бұрын
சார் வணக்கம்🙏 ஆத்தன்குடி டைல்ஸ் Vs டைல்ஸ் எது சிறந்தது ஒரு வீடியோ போடுங்க.நன்றி
@gilsonilango7789
@gilsonilango7789 2 жыл бұрын
athangudi tiles vs tiles which is best one?
@smartcool3910
@smartcool3910 5 жыл бұрын
Grout, super cut tiles பத்தி விளக்கம் குடுங்க.
@arunkumar-gn8nf
@arunkumar-gn8nf 2 жыл бұрын
Very well explained
@pandi.ddurai3630
@pandi.ddurai3630 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சார்
@jebaraj698
@jebaraj698 2 жыл бұрын
Thank you sír
@ngowthamraj91
@ngowthamraj91 5 жыл бұрын
Aathangudi tiles ? Or normal tiles? Or marble or granite which is best for health and floor life
@lazyreviewssupport9811
@lazyreviewssupport9811 3 жыл бұрын
சிமெண்ட் /red oxide best 😊
@karthikeyankarthik7201
@karthikeyankarthik7201 3 жыл бұрын
Very usuful sir
@asanfarouk9430
@asanfarouk9430 3 жыл бұрын
Excellent Sir...super explanation
@subachandraraja6998
@subachandraraja6998 3 жыл бұрын
Super sir valuable message sir
@ramarmani7140
@ramarmani7140 2 жыл бұрын
Walltiles ஆக Floor tilesஐ பயன்படுத்தலாமா?
@muruganmurugan590
@muruganmurugan590 5 жыл бұрын
நாங்க திருச்சி ல டைல்ஸ் வாங்கிட்டோம் சார். ஒரு டைல்ஸ் 2 2 என்ன விலை சார். உங்க வீடியோ பார்க்கமா வாங்கிட்டோம்.
@karthikarthi4214
@karthikarthi4214 4 жыл бұрын
Polymarble sheet pathi sollunga sir
@balurr9244
@balurr9244 3 жыл бұрын
Sir Very Very Informative. Thanks for your Valuable Information. Regards
@grexciton
@grexciton 5 жыл бұрын
Please make a video about wall tilling possibilities for living room, bed room etc. Thanks
@abdulmujeeb8319
@abdulmujeeb8319 4 жыл бұрын
Useful advise.
@ebipaul6142
@ebipaul6142 5 жыл бұрын
Sir thank you very much good job..
@mahathisampathkumar4576
@mahathisampathkumar4576 3 жыл бұрын
Very useful to me thanks sir
@s.aravinthanjeeva8203
@s.aravinthanjeeva8203 5 жыл бұрын
Very successful information Sri
@user-dc5pc9lf3g
@user-dc5pc9lf3g 3 жыл бұрын
பாத்ரூம் டைல்ஸ் டஸ்ட் ப்ரூஃப் உள்ளதா? சோப்பு கறை படியாத வால்ஸ் உள்ளதா (stainproof)?
@sangeethakani7531
@sangeethakani7531 4 жыл бұрын
Super sir roompa useful LA erunthathu
@mohamedazharudeen9170
@mohamedazharudeen9170 3 жыл бұрын
Well explained. Thanks .
@naveenkumars8205
@naveenkumars8205 2 жыл бұрын
Thanks for sharing this sir...
@thuyamanisiva6997
@thuyamanisiva6997 4 жыл бұрын
Informative and Very nice explanation
@amudhaprabhakaran528
@amudhaprabhakaran528 3 жыл бұрын
Useful information sir.Thank you.
@santham8581
@santham8581 4 жыл бұрын
Wow arumaiyana tips sir
@dhakshakarthik
@dhakshakarthik 3 жыл бұрын
Nice explanation
@ShangmailcomShankarRaja
@ShangmailcomShankarRaja 3 жыл бұрын
Sir வீட்டின் மொட்ட மாடியில் தட்டு ஓடுக்கு பதில் டைல்ஸ் எதாவது உண்டா சார்
@muruganchinnadurai5218
@muruganchinnadurai5218 Жыл бұрын
Thank you. Is there any standard governing slippery of tiles.
@murthy2726
@murthy2726 3 жыл бұрын
Good.information.sir
@riyaseee
@riyaseee 4 жыл бұрын
Please advise, which best tiles for wall, and which brand, ceramic or porcelain
@FathimaSahul786
@FathimaSahul786 2 жыл бұрын
Thanks. Sir strength wise which is best?????. Plz give ur opinion.reply soon.we r waiting
@shanthiraja69
@shanthiraja69 3 жыл бұрын
Sir, 4x2 feet tile use பண்ணலாமா அல்லது 2x2 feet betterஆ?
@RKarthikRKarthik-zr3wt
@RKarthikRKarthik-zr3wt Жыл бұрын
2x2
@NellaiTamilan6511
@NellaiTamilan6511 Жыл бұрын
4*2
@chandrasekharancc3349
@chandrasekharancc3349 4 жыл бұрын
Very useful information.👌👍
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 3 жыл бұрын
மொசைக் டைல்ஸிலிருந்து சின்னச் சின்னதாகப் பெயர்ந்து பள்ளம் உண்டாவதை அடைத்து சமன் செய்ய என்ன ஃபில்லர்/பேஸ்ட்/சொல்யூஷன் உபயோகிக்கவேண்டும்.
@pugazhvenkat8201
@pugazhvenkat8201 4 жыл бұрын
Very nice, very great full, Thanks
@priyashivaadvocate7775
@priyashivaadvocate7775 3 жыл бұрын
Very very useful sir yeanga house tiles otranga 🙏🙏🙏
@udhayakumar1844
@udhayakumar1844 4 жыл бұрын
Thank you for your information
@shekarboopathy5168
@shekarboopathy5168 Жыл бұрын
I have heard that Matt finish are the trending ones. Any insights here on this please
@latharamesh2647
@latharamesh2647 3 жыл бұрын
Definitely I got an idea from you. Thank you so much.
@Kavintractors
@Kavintractors 5 жыл бұрын
Veedu katta karungal base nallatha illa pillar base nallatha iduku oru vedio podunga sir pls
@antonia5004
@antonia5004 5 жыл бұрын
valuable tips sir.tq
@saravanansaranya1100
@saravanansaranya1100 4 жыл бұрын
அருமையான பதிவு
@vasanthsamy7960
@vasanthsamy7960 4 жыл бұрын
Good explanation. Tk u..👌
@n.v.thangarajvenkatachalam1051
@n.v.thangarajvenkatachalam1051 2 жыл бұрын
Thank you sir
@gopikathavarayan42
@gopikathavarayan42 4 жыл бұрын
Thanks... Nice explanation.
@sthillaimahenthiran
@sthillaimahenthiran 4 жыл бұрын
good explanation thanks
@boobalanm5898
@boobalanm5898 4 жыл бұрын
Thankyou Sir Mamallapuram
@SCS3175
@SCS3175 3 жыл бұрын
Nice sir very useful.....
@Julie_Gunasiya_Vlogs_
@Julie_Gunasiya_Vlogs_ 4 жыл бұрын
It's very useful for me ....
@madhusudhananm5338
@madhusudhananm5338 5 жыл бұрын
The top glazed layer will be easily chipped away in gvt. This is a point to consider :(
@devaraj3825
@devaraj3825 4 жыл бұрын
Thanks for information
@sangeethasekar6384
@sangeethasekar6384 5 жыл бұрын
Very informative. Thank you
@m.ashokkumar9036
@m.ashokkumar9036 3 жыл бұрын
Tq for your video sir.
@skrajagopal5335
@skrajagopal5335 4 жыл бұрын
Good, fantastic infomation🙏
@selvaji46
@selvaji46 2 жыл бұрын
Nandri
@Arimaleo
@Arimaleo 5 жыл бұрын
I think tile is better than redoxide tile. Based on health issues
@sjyothijyothi78
@sjyothijyothi78 3 жыл бұрын
Thank you sar
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,6 МЛН
AVOID these Costly Mistakes: WATCH This Before Construction!! 🤟🏻
38:07