இலங்கை அரசின் தற்போதைய செயல்பாடு ரவுடிகள் போல் உள்ளது | Sri lanka economic crisis

  Рет қаралды 168,282

IBC Tamil

IBC Tamil

2 жыл бұрын

இலங்கை அரசின் தற்போதைய செயல்பாடு ரவுடிகள் போல் உள்ளது | Sri lanka economic crisis
#Srilanka #Economiccrisis #Mannarmanan #Suvadugal #Ibctamil
பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது இலங்கை. விலைவாசி உயர்ந்திருக்கிறது. நாணயத்தின் மதிப்பு சரிந்திருக்கிறது. அமெரிக்க டாலர்களில் நடக்கும் இறக்குமதிகள் முடங்கியிருக்கின்றன.
இறக்குமதியை நம்பியிருக்கும் தொழில்துறைகள் திணறிக் கொண்டிருக்கின்றன. மக்களும் எதிர்க்கட்சிகளும் அரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது இலங்கை. விலைவாசி உயர்ந்திருக்கிறது.
நாணயத்தின் மதிப்பு சரிந்திருக்கிறது. அமெரிக்க டாலர்களில் நடக்கும் இறக்குமதிகள் முடங்கியிருக்கின்றன. இறக்குமதியை நம்பியிருக்கும் தொழில்துறைகள் திணறிக் கொண்டிருக்கின்றன. மக்களும் எதிர்க்கட்சிகளும் அரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்
இந்த நிலையில் மற்ற நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்லையில் முதலீடு செய்ய வாருங்கள் என அழைக்கின்றது இலங்கை அரசு பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு எழுமா இலங்கை , அல்லது இதே நிலைதான் தொடருமா? இது போன்ற கேள்விகளுக்கு வரலாற்று ஆய்வாளர் மன்னர்மன்னன் ஐபிசி தமிழ் சுவடுகள் நிகழ்ச்சியில் அளித்த சிறப்பு நேர்காணல் உங்களுக்காக...
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Пікірлер: 547
@IBCTamil
@IBCTamil 2 жыл бұрын
Join our official Telegram Channel: t.me/ibctamil
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
💖💖💖💖
@user-yc5gt2us7r
@user-yc5gt2us7r 2 жыл бұрын
நேபாலியில் இருந்து கொண்டு வந்த பல்லாயிர கற்களை கொண்டே பல எழுத்துக்களை ஆரியர்கள் உருவாக்கினர் .
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 2 жыл бұрын
தமிழ் இனத்தின் ஒரே தன்மானத் தலைவன் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள்.
@smallboys4941
@smallboys4941 2 жыл бұрын
அந்த தீவிரவாதி பயலால் தான் இத்தனை பிரச்சனையும்
@nalinikamal5041
@nalinikamal5041 2 жыл бұрын
மன்னர் மன்னன் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நாங்கள் இந்திய தமிழர்களை, தாயகத்தமிழர்கள் என்றுதான் என் பெற்றோர்கள் , பாட்டி சொல்வார்கள். ஈழத் தமிழச்சி.
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
மன்னர்மன்னன் மிகச்சிறந்த ஒரு பல்கலைக்கழகம்..
@AS235DI
@AS235DI 2 жыл бұрын
தமிழனுக்கு ஒரு இறையாண்மை வேண்டும்
@mr.mirattalindian2328
@mr.mirattalindian2328 2 жыл бұрын
கச்சத்தீவை மீட்ப்பது என்பது தமிழ்நாடு தமிழர்க்கு நன்மை பயக்கும்
@user-tz6jk8ey8y
@user-tz6jk8ey8y 2 жыл бұрын
நான் சிங்கள மொழியும் பயின்றுள்ளேன். எனக்கும் நீண்ட நாள் சந்தேகம் இருக்கிறது. சிங்கள எழுத்துக்களும் சரி சிங்கள சொற்களும் சரி தமிழ் ஏதோ ஒரு மொழியோடு கலந்து திரிபடைந்து வருவதை உணர்ந்தேன். சில உதாரணங்களை பதிவிடுகிறேன். பரம்பரை - பரம்பராவ paramparawa வசனம் - வசன vachana. ஆதரவு - ஆதரே Adhare. உற்சவம் - உட்சவய utsawaya. மனிதன் - மினியா miniyaa. ஆதி காலம் - ஆதி காலய Aathikalaya. விசுவாசம் - விசுவாசய visuwasaya. சான்றிதழ் - சாதிகய sathikaya. பாடசாலை - பாசல paasala. குணம் - குணே ‍ gune. உபகரணம் - உபகரண upakarana. இவை நூற்றில் ஒரு சதவீதமானவையே என்னால் நூற்றில் 90 சதவீதம் மருவி காணப்படடும் சொற்களை கூறமுடியும். நான் சிங்கள மொழியும் நன்றாக கற்று அறிந்தவன் அதனாலேய ஆணித்தனமாக என்னால் இதனை கூற முடிகிறது. அண்ணண்‌ மன்னர் மன்னன்‌ அவர்கள் கூறம்பொழுது நான் உணர்வதை தெளிவாக கூறினார். ஆனால் இங்குள்ள தமிழர்கள் வந்தேரிகள் என்று மாகவம்ச புனைக்கதைகளை கூறி பூர்வகுடியை அடிமைப்படுத்தி சிங்கள பேரினவாதம் ஆழ்கின்றனர். நான்‌ இலங்கையில் வாழும் மலையகத்தமிழன் எனக்கு தெரியும் எனது மூதாதயர்கள் தஞ்சம் பிழைக்க வந்த இலங்கை மலையக தமிழர்கள் . அந்த வம்சாவழியே நானும். ஆனால் இங்கு வட‌ கிழக்கில் வாழும் தமிழர்கள் ஈழத்தின் பூர்வ குடிகள் ஆனால் இந்த உண்மை மறைக்கப்பட்டு வருகிறது. ஈழம் பிறக்க வேண்டும். தமிழரின்‌ சத்திய வரலாறு உலகிற்கு தெரிய வேண்டும். ‌அண்ணண் மன்னர் மன்னனுக்கு மிகவும் நன்றி. இதை நான் சொல்ல காரணம் சத்தியம் பொய்யாக கூடாது . பொய் எப்போதும் சத்தியமாகாது. ‌‌‌‌‌இலங்கை மலையகத்தமிழன் விஜய்.
@user-lb9dm2mk2y
@user-lb9dm2mk2y 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.சத்தியம் வென்றே தீரும் 💪
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 2 жыл бұрын
நானும் சிங்களம் படித்தேன் அம்மா அம்மே எனவும் அப்பா தாத்தே எனவும் மற்றும் தமிழ் பெயர்களின் கட்சி எழுத்தை நீக்கினால் சிங்களம். உற்று கேட்டால் எப்படி மலையாளம் புரியுமோ அப்படி சிங்களமும் புரியும். 100 வீதம் இல்லாவிட்டாலும் 75 வீதம் புரியும். தமிழர்கள் புத்தாண்டை தான் அவர்களும் கொண்டாடுகின்றனர். பொளர்ணமி இல்லாவிடில் அவர்களுக்கு எதுவும் இல்லை. அதனால்தான் புத்தரை போகும் இடமெல்லாம் கட்டி வைத்துள்ளனர். ஒன்றும் இல்லாமையால் தான் எல்லாம் உள்ள மூத்த மொழி தமிழையும், தமிழர்களையும் அழிக்க இவ்வளவு முயற்சி செய்கின்றார்கள்.
@AlaguAseelFarms-Dindigul
@AlaguAseelFarms-Dindigul 2 жыл бұрын
❤தமிழர்கள் ஆகச்சிறந்த உயிர்மநேயர்கள்.
@-trustonlinebusiness4116
@-trustonlinebusiness4116 2 жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் நன்றி அண்ணா
@saitechinfo
@saitechinfo Жыл бұрын
இலங்கை அரசாங்கத்தை சார்ந்த யாராவது ஒருத்தர் இந்த நேர்காணலை கவனித்து செயல்பட்டால் இலங்கை புத்துயிர் பெறும்!
@kishanthanykd3744
@kishanthanykd3744 2 жыл бұрын
சிறப்பான விளக்கம் அண்ணா ❤❤❤ நான் இலங்கையில் வாழ்பவன் 😭
@ramasamysenniyappan2233
@ramasamysenniyappan2233 6 ай бұрын
மன்னர்மன்னன்..தமிழர்களால்..பாதுகாக்கபட..வேண்டிய..உயிர்..பொக்கிஷம்😊 18:42
@bmniac
@bmniac 5 ай бұрын
Joke!
@dhanalakshmi7301
@dhanalakshmi7301 2 ай бұрын
தமிழ் பேரினம் மீண்டும் எழுச்சி பெற மன்னர் மன்னன் அவர்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷம்..
@user-tb6jx6nl2i
@user-tb6jx6nl2i 2 жыл бұрын
தங்கத்தமிழும் உலகத்தமிழினமும் எங்கள் இருவிழிகள்
@krishnasamybalakrishnan6625
@krishnasamybalakrishnan6625 2 жыл бұрын
சிங்களம் அழியினும். ஈழம் மலரும். 🌾🌻🌴
@subahmohan9578
@subahmohan9578 2 жыл бұрын
அருமையானபதிவு
@sivapillai2784
@sivapillai2784 2 жыл бұрын
ஜெய்சங்கர் ஒரு நல்ல பிராமணர் ..ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழர்கள் நலனில் பார்க்க குஜராத் மார்வாடிகள் வியாபார நலன்களுக்கே ஈழத்தில் முக்கியம் கொடுக்கின்றார் ... தமிழன் எக்கேடு கெட்டுப்போனால் என்ன ...வாழ்க இந்தியா வளர்க்க குஜராத்திகள் வியாபாரம்
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 2 жыл бұрын
I m Tamilan from Elam at Jaffna
@jenitta6373
@jenitta6373 2 жыл бұрын
💪
@vijaykani6478
@vijaykani6478 2 жыл бұрын
Take care bro
@Memebox711
@Memebox711 2 жыл бұрын
Habibi come to tn
@dhanasekar6545
@dhanasekar6545 2 жыл бұрын
மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது மட்டும் போதாது. தமிழர்களுக்கு சுயாட்சி வேண்டும். இதை வலியுறுத்தி பேச வேண்டும். வலியுறுத்தாதது ஏமாற்றம் அளிக்கிறது.
@94akeepan
@94akeepan 2 жыл бұрын
எழுத்து மட்டுமல்ல அனைத்தும் நாம் போட்ட பிச்சையே
@smallboys4941
@smallboys4941 2 жыл бұрын
செருப்பு பிஞ்சிடும் நாயே.போய் தைரியமான ஆம்பளையா இருந்தா இலங்கையில் போய் சொல்லி பாரு.சுன்னிய அறுத்து காக்கைக்கு போட்டுடுவாணுக
@RAJAKUMAR-dd3if
@RAJAKUMAR-dd3if 2 жыл бұрын
Don’t judge a book by its cover … great example
@RajKumar-hg1eq
@RajKumar-hg1eq 2 жыл бұрын
அருமை அண்ணா ❤️💛
@onemaster8133
@onemaster8133 Жыл бұрын
இந்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சருக்கு் கூட இவ்வளவு விஷயம் தெரியுமா என்பது சந்தேகம்தான்...
@GaneshThamu
@GaneshThamu 9 ай бұрын
அவன் பிராமணன் வந்தேறி.
@vmkkannan
@vmkkannan 2 жыл бұрын
mannar mannan he is true brilliant...
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
மன்னர் மன்னன்.. சிறப்பு
@joshuacpalaiparambil1485
@joshuacpalaiparambil1485 2 жыл бұрын
Superb Interview Brother !!! Simply Outstanding !!!
@logagowrykarunananthasivam1324
@logagowrykarunananthasivam1324 2 жыл бұрын
உண்மைதான் நான் 2 நாட்களில் சிங்களம் எழுதக் கற்றுக் கொண்டேன். தமிழ் எழுத்துக்களை உதாரணமாக வைத்துத்தான் அந்த சிங்களவர் எனக்குக் கற்பித்தார்.
@sigridjegatheesan5244
@sigridjegatheesan5244 2 жыл бұрын
மலையாளம் !கன்னடம் !தெலுங்கு !சிங்களம்! தாய்மொழி தமிழ்
@seenivasanramakrishnan4357
@seenivasanramakrishnan4357 2 жыл бұрын
அட பிராடுப்பயலே...
@shareeverywhere3996
@shareeverywhere3996 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் மிகவும் சிறப்பான விளக்கம்
@ilangoj7816
@ilangoj7816 2 жыл бұрын
நான் என்றும் உங்களுடன்
@kadaramstonescollection3970
@kadaramstonescollection3970 2 жыл бұрын
அருமை பேராண்மை கொண்ட உரையாடல்.. தமிழர் சிங்கள உறவுகள் பற்றியும் இந்திய இலங்கை உறவுகள் பலப்பட..தமிழனின் வாழ்வு வளம் பெற விட்டு கொடுத்த கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்
@socialnetwork3178
@socialnetwork3178 2 жыл бұрын
சூப்பர் தம்பி சந்தோஷம் வெற்றி பெற்றார் தமிழர்கள்.
@nandhivarman9135
@nandhivarman9135 2 жыл бұрын
சிறப்பு பதிவு மன்னர்
@sathyathedchanas9198
@sathyathedchanas9198 2 жыл бұрын
அருயாயன பதிவு நீ தமிழன்டா
@user-vo8rv2zd3h
@user-vo8rv2zd3h 2 жыл бұрын
நன்றி மன்னர் மன்னன். சறப்பான தெளிவான விளக்கம்
@user-ku7rz2qt3d
@user-ku7rz2qt3d 2 жыл бұрын
அருமையான பேச்சு ♥♥♥♥
@sarant4901
@sarant4901 2 жыл бұрын
Good explanation Mananthu Manna
@devan.ajanthan7830
@devan.ajanthan7830 2 жыл бұрын
நன்றி ஐயா
@seevaratnamshangar8994
@seevaratnamshangar8994 Жыл бұрын
உண்மை தம்பி
@tamilellamred51
@tamilellamred51 2 жыл бұрын
We don’t need 13th amendment we need independent tamil eelam
@kingofseeman1948
@kingofseeman1948 2 жыл бұрын
தெளிவான விளக்கம் உண்மை
@narayanansrinivasan3971
@narayanansrinivasan3971 2 жыл бұрын
தமிழ் தேசியம் சிந்தனையாளர்கள் பாரி சாலமன் மன்னர் மன்னன்
@kumaran46
@kumaran46 2 жыл бұрын
சிறப்பு அண்ணா 🙏
@siwajiniprabash5979
@siwajiniprabash5979 2 жыл бұрын
இப்போதாவது இலங்கை மக்களை பிரிக்க வேன்டாம் இப்போது தான் இலங்கை மக்கள் ஒற்றுமையாக போராடுகிறார்கள்
@kingofseeman1948
@kingofseeman1948 2 жыл бұрын
அருமையான பதிவு
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
அருமையான பதிவு...
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 2 жыл бұрын
மன்னர் மன்னன் அவர்களுக்கு கருப்பையா சித்தார் நன்றி புரட்சி வாழ்த்துக்கள் வணக்கம் நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒண்றுதான் இணத்தின் விடுதலை சிறப்பான கருத்தாழ்மையுள்ள பதிவு நன்றிவனக்கம்
@joshuacpalaiparambil1485
@joshuacpalaiparambil1485 2 жыл бұрын
Simply Mind-Boggling Sir !!! Superb Interview !!!
@balank21
@balank21 2 жыл бұрын
அருமைனா
@mygumybear
@mygumybear 2 жыл бұрын
Key point about the history. The fraction between Tamils was the reason.
@chsubra5484
@chsubra5484 2 жыл бұрын
அன்ரன் பாலசிங்கம் மனைவி அவுஸ்ரேலியா பிறப்பு இடம்
@naliguru
@naliguru 2 жыл бұрын
YES INDEED AND BALA UNCLE 2ND WIFE. HIS 1ST WIFE FROM POINT PEDRO JAFFNA. SHE HAS A HEART ISSUES AND AFTER 5 YEARS OF MARRIAGE PASSED AWAY IN LONDON. ADELE 2ND WIFE WANTED TO MARRY UNCLE AND SHE USED TO BE A NURSE AT THE HOSPITAL WHO TREATED HIS 1ST WIFE.
@sivagengan7617
@sivagengan7617 2 жыл бұрын
mannar mannan very talant,
@user-cs8qk1ns7z
@user-cs8qk1ns7z 2 жыл бұрын
Mannar Mannan the Great!
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 2 жыл бұрын
Mannar mannan🔥👑💯
@laksh20001
@laksh20001 2 жыл бұрын
Love listening to you! God bless Mannar Mannan
@ribaskaran2174
@ribaskaran2174 2 жыл бұрын
மிக அருமையான பதிவு
@elantamizhan25
@elantamizhan25 2 жыл бұрын
1.02 ரௌடி பிச்சை எடுப்பது போல...... 🤣🤣😂😂😂
@dhanakotti193
@dhanakotti193 2 жыл бұрын
யப்பா நீங்க இப்ப இலங்கை பத்தி பேசுறீங்க ஆனா தமிழ்நாட்ல இப்ப தமிழன விட வடக்கன் கொஞ்ச கொஞ்சமா அதிகமா ஆயிட்டு இருக்கான் கொஞ்ச நாள் அப்பறம் வடக்கன் முதல்வரா ஆனா கூட ஆச்சரியம் இல்ல
@athenpandian306
@athenpandian306 2 жыл бұрын
Good information
@cpr...7735
@cpr...7735 2 жыл бұрын
Mannan Always brilliant talking....Good Explanation sir....
@rajakodik3195
@rajakodik3195 2 жыл бұрын
Excellent speech
@ngraju..lankapuri.430
@ngraju..lankapuri.430 2 жыл бұрын
நல்லது அதுவே போதும்.. தமிழர்கள் என்ற ஒருகோர்வையில் இருக்க வேண்டும் நாம் இலங்கையில் கற்கும் கல்வி 80%இந்தியாவை குறிப்பாக தமிழகத்தை அடிப்படையாகக் கொண்டது தான்
@yogayoga8136
@yogayoga8136 2 жыл бұрын
தம்பி மிக அருமையான விளக்கம்.மிக்க நன்றி.
@sudharsanm4058
@sudharsanm4058 2 жыл бұрын
இந்திய பிரதமர் கொல்லப்படவில்லை. பிரதம வேட்பாளர் தான் அவர்
@karuneshkumarkumar
@karuneshkumarkumar 2 жыл бұрын
அருமையான விவாதம் 🙏🤝🌹
@maryalphonse2207
@maryalphonse2207 2 жыл бұрын
Thank you brother your are wonderful speach thank God bless you brother 🙏 ❤
@mr.goodman5352
@mr.goodman5352 2 жыл бұрын
சிறப்பு சகோ
@arulraj6316
@arulraj6316 2 жыл бұрын
சிறப்பான காணொளி 👍
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 2 жыл бұрын
Very good thambi God bless you important information Eelatamilan Liverpool UK
@jenitta6373
@jenitta6373 2 жыл бұрын
💪💎
@puvanespm6096
@puvanespm6096 2 жыл бұрын
Very smart explanation...very deep.
@ponsure3262
@ponsure3262 2 жыл бұрын
Wonderful questions and best answers by Mannar again. Going forward Eelam Tamils please listen to Mannar. You are very small and your fighting among your kin not a good strategy.
@mrzey3584
@mrzey3584 2 жыл бұрын
அருமையான பதிவு 👌
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@gcharan6022
@gcharan6022 2 жыл бұрын
நல்ல பதிவு
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
அருமையான தகவல்ப திவு
@lovely_yogi_0017
@lovely_yogi_0017 2 жыл бұрын
அருமை. தோழர்
@tasanhassan7878
@tasanhassan7878 2 жыл бұрын
Support from Malaysia
@magunthansuntharalingham9367
@magunthansuntharalingham9367 2 жыл бұрын
We are tamilan
@kingofseeman1948
@kingofseeman1948 2 жыл бұрын
தமிழ் சொத்து மன்னர் மன்னன்
@Chozhan213
@Chozhan213 2 жыл бұрын
வாழ்க தமிழ்..
@thevarajahselvanayagam8698
@thevarajahselvanayagam8698 2 жыл бұрын
Sariyaana karuttukal soneenkal anna
@santhisingaravelu4153
@santhisingaravelu4153 2 жыл бұрын
Very true informative.. thks bro 😎
@user-fc3wv2ql4l
@user-fc3wv2ql4l 2 жыл бұрын
வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் ❤️
@andrewsd7425
@andrewsd7425 11 ай бұрын
My dad gave me a yelanir and the water was more than any other i have ever had . . I asked and he said ithu yaal pana thenna maram da . . Thanni adhigama irukkum . . . Now this vedio reminds me
@tharaniveth7292
@tharaniveth7292 8 ай бұрын
நன்றி ❤.....
@rajeshkanna7553
@rajeshkanna7553 2 жыл бұрын
Super.
@pushpasanjana4422
@pushpasanjana4422 2 жыл бұрын
Supper karuthugal..tamil
@sairavi33
@sairavi33 2 жыл бұрын
Good valuable information
@timetravel7209
@timetravel7209 2 жыл бұрын
Super speech bro👌👏
@KaniMozhi-hu3qj
@KaniMozhi-hu3qj 2 жыл бұрын
Manar manan
@user-gr7lc5bk7d
@user-gr7lc5bk7d 2 жыл бұрын
சிங்கள இனம். லோக்கல் ரெளடிகள்.
@alagesan7836
@alagesan7836 Жыл бұрын
சிங்கள கொலைகாரர்கள் மன்னிப்பு கேட்டாள் போதுமா தண்டனை வேண்டாமா😅😅😅
@josephkam3331
@josephkam3331 Жыл бұрын
Before independance, Ceylon Tamils had several trade relations with India. My family used to export tobacco to Malayalam. There were large boats / small ships plying trade between Jaffna and India. India was not considere as a different country. Our grandparents considered Ceylon as part of India. The primary school textbooks contain chapters about all Indian freedom fighters. We learnt about Thilakar, sardar Patel, Vijeyaluximi pandit and so on about more than 20 leaders. They used to take a boat to see cinimas and return before midnight. After independance both India and Ceylon became seperate countries with immigration and customs boarders.
@anbazhaganc5120
@anbazhaganc5120 2 жыл бұрын
Very good understanding about tamilan
@rrajaratnam
@rrajaratnam Жыл бұрын
telungu nayakkars are the sinhala chauvunists
@bmniac
@bmniac 5 ай бұрын
Confused
@sivam.s7104
@sivam.s7104 2 жыл бұрын
அருமை பதிவு 👍👍👍
@TechFenixTamil
@TechFenixTamil 2 жыл бұрын
மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உழைக்கும் கட்சி உலகத்திலேயே நாதக மட்டுமே🐅💪
@smallboys4941
@smallboys4941 2 жыл бұрын
சீமானின் 100 ஏக்கர் மண்ணுக் காவும் கட்சியின் குடிகார மக்களுக்காகவும் உழைக்கும் ஆமைகள் கட்சி உலகத்திலேயே நம் தமிழர் கட்சி மட்டுமே👍💪
@AS235DI
@AS235DI 2 жыл бұрын
NTK is best. 👍🏼
@smallboys4941
@smallboys4941 2 жыл бұрын
@@AS235DI புண்டை இஸ் best
@karuppasamymuthu5509
@karuppasamymuthu5509 2 жыл бұрын
@@smallboys4941 yenda pacha thevudiyallukku pirantha eena naayae, neeyellam manusha jenmama? kandipa nee oru peethundu thaan, unnaiyellam un thevudiya aatha pendu pottapothae flush panni irukkanum, antha avusaari mundai panna thappu, nee ippadi un naara vaayaal naaradichikittu thiruya. Thooooo etcha soru thinnum eeena illi privai naayae. nee yellam pulluthu thaan saavaai. nee mattum illa un kudumbathil ulla yellorum pulluthu thaan saaveenga. Un veetu pengallai kandipaaga yevanavathu karpallikkanum, athuvum un kan munnae karpallikkanum pin aval pundayil thuppakiyyal sudanaum,un veetu vesi pengalin maarbai aruthu un vaayil vaikkanum, ithu nadakkanum. un pondra naaigallukku kandippaga ella kettathum nadakkum.
@user-se6gl9gy9i
@user-se6gl9gy9i 7 ай бұрын
😂😂😂ரவுடி பிச்சை எடுக்குற மாதிரி 😂😂😂செம கலாய் 😂😂😂
@gona64
@gona64 2 жыл бұрын
பாலசிங்கத்தின் மனைவி அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர்
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
🇲🇾 Valthukal Mannar Mannan
@ramkidev4385
@ramkidev4385 2 жыл бұрын
Clear explanation
@thevarajahselvanayagam8698
@thevarajahselvanayagam8698 2 жыл бұрын
Very interesting video
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 38 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,7 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 8 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 20 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 38 МЛН