Get money energy daily - 11 Powerful mantra | Tamil Affirmation | Epicrecap

  Рет қаралды 840,892

EpicRecap

EpicRecap

4 жыл бұрын

Get manifestation course, affirmations, live zoom workshops and downloadable workbooks in Tamil
ஈர்ப்புவிதி ஒன்லைன் பயிற்சிகள், சுயபிரகடனம் Audios,பயிற்சி புத்தகங்கள் மற்றும் live zoom வகுப்புகள்
Visit: www.epicrecap.com/
----------------------------------------------
Whatsapp Only: +91 - 8667789082
Instagram: / epicrecap
--------------------------------------------
Playlists:
-------------------------------------------
Scripting Technique: bit.ly/2VY5RZp
Water manifestation: bit.ly/2KEudlK
Manifest Money : goo.gl/3WwZeD
55x5 method: goo.gl/WS4L7M
369 method: bit.ly/3P4Q8TB
Affirmations: goo.gl/B1buad
Podcasts: goo.gl/UdqmMY
Gratitude Web-series: goo.gl/WWmyPk
Daily Inspiration: goo.gl/ssYwVh
Success Story: goo.gl/iJqMuf
Visualization: cutt.ly/Djyk28C
--------------------------------------------
Thanks for Watching!!!!

Пікірлер: 768
@EpicRecap
@EpicRecap 6 ай бұрын
Download our new affirmation mobile app here: www.infinitecosmos.org/
@allahpichai3376
@allahpichai3376 3 жыл бұрын
அளவற்ற பணத்தை அள்ளித் தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி
@narayananganesh1852
@narayananganesh1852 10 ай бұрын
பணத்தை ஈர்க்கும் காந்தம் போல் என்னை மாற்றிய பிரபஞ்சத்திற்கு நன்றி
@RubanPerumal
@RubanPerumal Жыл бұрын
சரியான நேரத்தில் சரியான நேரத்தில் வழி காட்டுதல் பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி
@darkmanYTC
@darkmanYTC Жыл бұрын
சத்தியமாக சொல்கிறேன்.. நேற்றுவரை (5/4/23) என்னிடம் என் செலவுக்கான பணமே இல்லாமல் தள்ளாடி கொண்டு இருந்தேன். பிரபஞ்சத்திடம் கேட்டேன் இன்று... இரு முறை தானாக பணம் என்னை ஈர்த்தது.. இனியும் என்னை ஈர்த்து கொண்டே இருக்கும். Thank You Universe❤❤❤
@gokulraj0214
@gokulraj0214 Жыл бұрын
Epdi bro attract panninga
@allahpichai3376
@allahpichai3376 3 жыл бұрын
பணத்தை ஈர்க்கும் காந்தம் போல் செயல்படும் எண்ணங்களுக்கு நன்றி பணத்தின் மூலம் நாம் பெறும் அனைத்து நன்மைகளுக்கும் நன்றி
@ankaiarkanni446
@ankaiarkanni446 9 ай бұрын
I am rich, I am wealthy, I am abundant, I am prosperous, I am happy, I am luxurious, I am secure, I am sophisticated, thankyou universe thankyou brother
@yummy-bytes
@yummy-bytes 2 жыл бұрын
3 months before I woke up at 5:00 am and started listening to this and to my surprise the same day at 9:00 pm I have got my first order for my business (which I started some 6 months before) which I cherish for life. I strongly beleive that these affirmations made an impact. Thank you so much for uploading ji. God bless. Have a healthy wealthy abundant life.
@rameshvp7797
@rameshvp7797 7 ай бұрын
Thank you sir 🙏
@msw1174
@msw1174 2 ай бұрын
Wow
@kavinkavin4243
@kavinkavin4243 6 күн бұрын
thank you universe ❤ thank you angel ❤
@sumathisakthi4946
@sumathisakthi4946 4 жыл бұрын
சொற்களின் ஆழமும் குரலின் இனிமையும் மனதில் நிறைகின்றன .நன்றி!
@vijayakumarm8982
@vijayakumarm8982 2 жыл бұрын
Sep 19 I got 12 crore my life changing big movement in my life thank ❤💰💵🤑 thank u 🌹 universe🌌
@geethanjali2842
@geethanjali2842 2 жыл бұрын
Super great
@Home_Tips365
@Home_Tips365 Жыл бұрын
Epadi sir ellorum Kodi Kodi solriga enga 1000 ila oru 500 kidikuatinga neenga epadi soluriga
@litemusicchannelerode1045
@litemusicchannelerode1045 6 ай бұрын
Hi​@@geethanjali2842
@kannansreeraamarts859
@kannansreeraamarts859 2 жыл бұрын
உங்களின் வசீகர குரலும்... வார்த்தைகளின் ஆழமும்... திடநம்பிக்கையை தானாகவே உருவாக்குகிறது...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ நன்றி... நன்றி... நன்றி... பேரன்புடன்....
@kaladhiya7077
@kaladhiya7077 2 жыл бұрын
சரியான நேரத்தில் சரியான நேரத்தில் வழி காட்டுதல் பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🏹🏹🏹🗝🗝🗝💞💞💞💕💕💕💛💜💙
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
hi
@rajaj803
@rajaj803 Жыл бұрын
💙💜நான் செல்வந்தனாக மாறிக்கொண்டே இருக்கிறேன் 💙💜
@bhuvanapremkumar647
@bhuvanapremkumar647 2 жыл бұрын
ஒவ்வொரு நாளும் என் விருப்பங்களையும், வேண்டுதல்களையும் ஏற்று நிறைவேற்றிக் கொடுக்கும் இறைவனுக்கும், பேரண்டத்திற்கும் பெரும் நன்றிகள் 🙏🙏🙏🙏
@palanisamybalasubramanian2505
@palanisamybalasubramanian2505 2 жыл бұрын
இது வேலை செய்கிறது
@shylajasasi6829
@shylajasasi6829 2 жыл бұрын
என்னிடம் பணம் வந்து கொண்டே இருப்பதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🙏🙏369
@anbuk8173
@anbuk8173 2 жыл бұрын
எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்...
@yuvrajvenkatesh7675
@yuvrajvenkatesh7675 Жыл бұрын
Hi bro 10 lakh loan please help me bro
@gobinathpandi4937
@gobinathpandi4937 Жыл бұрын
என் தேவை களை வாங்கிக்கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி பா கோபிநாத்
@Home_Tips365
@Home_Tips365 Жыл бұрын
Hey ea ma romba poi solriga
@nithyadevi8444
@nithyadevi8444 6 ай бұрын
Yes, I got
@kumariudaya6134
@kumariudaya6134 3 жыл бұрын
பணம் தினமும் என்னை தேடி வருகிறது. பிரபஞ்சத்திக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
m
@vanikaniyappan2158
@vanikaniyappan2158 3 жыл бұрын
இந்த பதிவை காணும்"பாக்யம் அளித்த என்னுடைய பிரபஞ்சத்திற்க்கு"நன்றி, என் ஆற்றல் தான் என்"உயர்வு நன்றி,
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
m
@gprasanth4669
@gprasanth4669 3 жыл бұрын
Prabajathirkku nantri..... I am Chartered Accountant , my daily income Rs.1,00,000 & I have BMW 7serice car Value Rs.1,70,00,000.... I have Big House Value Rs.50,00,00,000......... Again prabajathirkku migaperiya Nantri..👍
@babuthiruverkadu3893
@babuthiruverkadu3893 2 жыл бұрын
Same thoughts for me sir....Thank you UNIVERSE !!!
@ramani806
@ramani806 2 жыл бұрын
நான் இதை இரண்டு நாட்களாக தொடர்ந்து கேட்டு கொண்டு இருக்கிறேன் எனக்கு இன்று ஆச்சரியம் கிடைத்தது மிக்க நன்றி அண்ணா, மிக்க நன்றி பிரபஞ்சமே 🙏🙏🙏😊😊😊
@mathivanan3430
@mathivanan3430 9 ай бұрын
எப்படி கேட்டிங்க ஜி
@karthikakrishnann4992
@karthikakrishnann4992 Жыл бұрын
I am rich. I am wealthy. I am so happy with my family. Thank you universe.
@vijayadavid9119
@vijayadavid9119 4 жыл бұрын
பணத்தின் மூலம் நான் பெறும் அனைத்து நன்மைகளுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@ranijuliet7006
@ranijuliet7006 3 жыл бұрын
Enakku thevaikku Mel Kudikkum prabanjatikku nanri. En kulantaigalin kalvi kadanai mulumaiyaga adaitu vidden.
@kaladhiya7077
@kaladhiya7077 2 жыл бұрын
369,பணத்தின் மூலம் நான் பெரும் அனைத்து நன்மைகலுக்கும் நன்றி🙏நன்றி🙏நன்றி🙏🗝🗝🗝💜💛💙🏹🏹🏹12,/11,/2021,/💞💞💞
@kaladhiya7077
@kaladhiya7077 2 жыл бұрын
369,என் இலக்குகளை அடைய எனை தேடி வருகிறது நன்றி🙏நன்றி🙏நன்றி 12,/11,/2021,/💞💞💞
@renugarenugadevi7545
@renugarenugadevi7545 2 жыл бұрын
அண்ணா நீங்கள் அனுப்பும் தன்னம்பிக்கையான இந்த ஆடியோ மனதில் ஓர் நல்ல நம்பிக்கை ஏற்படுகிறது நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
mm
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 4 жыл бұрын
அபிரிமிதமான செல்வத்தை அள்ளித் தரும் பிரபஞ்சத்திற்கும்,இச்சூழலை தந்த ஜெய்க்கும் நன்றி.
@vkantha6449
@vkantha6449 3 жыл бұрын
Gym got +:😇😉🐮🐮🐈
@pandi865
@pandi865 2 жыл бұрын
எனக்குத் தேவையான அத்தனை செல்வங்களையும் என் வாழ்வில் கொண்டு வந்து கொடுக்கும் பிரபஞ்ச சக்திக்கும் இறை ஆற்றளுக்கும் நன்றி.
@iamashleyjoy
@iamashleyjoy 2 жыл бұрын
எனக்கு கிடைக்க வேண்டிய பண வரவு கிடைத்து விட்டது... பிரபஞ்சத்திற்கு நன்றி
@ramanidive152
@ramanidive152 3 жыл бұрын
என் புலங்கள் அனைத்தும் பணத்தை ஈர்க்கம் நோக்கத்தோடு செயல் படுகிறது நன்றி
@user-wd4ej1iw6v
@user-wd4ej1iw6v 3 жыл бұрын
நன்றி அண்ணா
@korgilamkogi734
@korgilamkogi734 4 жыл бұрын
I'm wealth... I'm rich.... I'm abundance...thank you so much Universe.
@allahpichai3376
@allahpichai3376 3 жыл бұрын
என்னிடமிருக்கும் அளவற்ற பணத்திற்கு நன்றி
@kaladhiya7077
@kaladhiya7077 2 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சியையும் செல்வத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கும் பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏 கலா திருச்சி (369) 🏹🏹🏹🗝🗝🗝💞💞💞💙💛💜🦄🦄🦄🦄🦄🦄🦄
@selvams0mariappan72
@selvams0mariappan72 4 жыл бұрын
பணம் என்பது ஒரு பொருள் அல்ல ஆற்றல்... 🤩✌️💕
@jesuraj7092
@jesuraj7092 2 жыл бұрын
Vidmate app download pannalam bro.
@kaladhiya7077
@kaladhiya7077 2 жыл бұрын
369,பணம் என்பது ஒரு பொருள் அல்ல ஆற்றல்🏹🏹🏹🗝🗝🗝🙏🙏🙏12,/11,/12/,இன்றைய நாள் சிறப்பாக இருந்து பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏
@aarthiragunathan8331
@aarthiragunathan8331 3 жыл бұрын
தக்க சமயத்தில் தங்கள் பதிவை காண்பித்து அதன் மூலம் என்னை புதுப்பித்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி... தங்களது வார்த்தைகள் உந்து சக்தியாக உள்ளது... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@gopalakrishnanrukmangathan1723
@gopalakrishnanrukmangathan1723 4 жыл бұрын
என்னிடம் தினமும் வந்தடையும் அளவற்ற பணத்திற்கு நன்றி
@kaladhiya7077
@kaladhiya7077 2 жыл бұрын
369,என்னிடம் தினமும் வந்தடையூம் அளவற்ற பணத்திற்கு நன்றி🙏நன்றி🙏நன்றி🙏
@kaladhiya7077
@kaladhiya7077 2 жыл бұрын
என்னிடம் தினமும் வந்தடையும் அளவற்ற பணத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏(23/11/2021)
@kaladhiya7077
@kaladhiya7077 2 жыл бұрын
என்னிடம் தினமும் வந்தடையும் அளவற்ற பணத்திர்க்கு நன்றி நன்றி நன்றி
@SHIVAKUMAR56789
@SHIVAKUMAR56789 4 жыл бұрын
இந்த பதிவை கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி !
@mohomedrizwan9128
@mohomedrizwan9128 3 жыл бұрын
Nandre kodana kodi nandre enakk nimadeum magelchchium koduttha prabajjatthikku
@kaladhiya7077
@kaladhiya7077 2 жыл бұрын
369,இந்த பதிவை கேக்க வைத்த பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏என் கடன் அனைத்தும் அடைத்து விட்டேன் கடன் அடைய உதவிய பிரபஞ்சத்திர்க்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🗝🗝🗝🏹🏹🏹
@kaladhiya7077
@kaladhiya7077 2 жыл бұрын
இந்த பதிவை கொடுத்த பிரபஞ்சத்திர்க்கு நன்றி🙏நன்றி🙏நன்றி🙏
@allabichaiallabichai6356
@allabichaiallabichai6356 3 жыл бұрын
நான் பணத்தை எளிதாக ஈர் கும் ஆற்றலை பெற்றுள்ளேன் என் இறைவனுக்கு நன்றி
@narumugairam5968
@narumugairam5968 Жыл бұрын
Enakkum tharalam
@praveenprincemech
@praveenprincemech 3 жыл бұрын
Thank you universe, for getting my stipend money for past two years, to completing all my targets, phD and ambitions. Thank you thank you thank you thank you thank you.
@taanandtaanand8308
@taanandtaanand8308 4 жыл бұрын
பணத்தை ஈர்க்கும் அனைத்து வாய்ப்புகளையும் பிரபஞ்சம் என்னிடம் காண்பிக்கிறது நன்றி... நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி....
@jeganjanarthanan6057
@jeganjanarthanan6057 3 жыл бұрын
Thanks so much..
@sharitha6995
@sharitha6995 3 жыл бұрын
Jai nandri koadanukodi nandri
@sharitha6995
@sharitha6995 3 жыл бұрын
Nandri
@gnanampraksam1548
@gnanampraksam1548 3 жыл бұрын
Thank you thank you so much super happy have a nice day I'll pray for you daily sir
@motchamalangaram9133
@motchamalangaram9133 3 жыл бұрын
Thanks to the univers for helping me to get money in different ways .
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
தினமும் என் தேவைகளை பூர்த்தி செய்யும் பணத்திர்க்கு நன்றி மகிழ்ச்சி
@jagadeeshlakshmiactor7659
@jagadeeshlakshmiactor7659 4 жыл бұрын
Really really i don't know why still some peoples are disliking this kind off worthy videos.... Any how thanks to EpicRecap channel brother... Vazhga Valamudan brother.
@santhanamangai2980
@santhanamangai2980 4 жыл бұрын
V will alwayd focus on likes..i know u r great follower of this channel..
@jagadeeshlakshmiactor7659
@jagadeeshlakshmiactor7659 4 жыл бұрын
@@santhanamangai2980 yes madam ! Hope you good and safe , this channel changed my entire life. . . . . My entire gratitude to this channel
@athirstanatchathiramselvam309
@athirstanatchathiramselvam309 3 жыл бұрын
@@santhanamangai2980 wow excellent positive attitude... Great...
@ushamadan3394
@ushamadan3394 2 жыл бұрын
Sir I started listening from 6 days and slowly I’m seeing lot of things happening … I’m attracting money as well..Thank you thank you thank you…. You are doing wonderful job please continue to motivate people and to grow.. I will start my day by 3:40 and see lot of changes… Please upload video on Brahma Muhurtham sir thank you …
@rajamrajamrajam3795
@rajamrajamrajam3795 2 жыл бұрын
கேட்டதும் அள்ளிக்கொடுத்த பிரபஞசத்துக்கும் தங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
@priyankasoundararajan8938
@priyankasoundararajan8938 3 жыл бұрын
I was listening this for past 5days.. it really worked👍 you are doing amazing work. Thank you so much jay.. feeling so grateful🙏
@mcxnsetrainercallsprovider6785
@mcxnsetrainercallsprovider6785 3 жыл бұрын
Thank you jay sir.. Thank you Universe
@nagarathinamviswanathan3530
@nagarathinamviswanathan3530 3 жыл бұрын
@@mcxnsetrainercallsprovider6785 111¹¹¹¹¹¹¹¹1¹q¹¹
@palanisamybalasubramanian2505
@palanisamybalasubramanian2505 2 жыл бұрын
எனக்கும் வேலை செய்கிறது... நன்றி
@ramadassram860
@ramadassram860 3 жыл бұрын
எனக்கு ஒரு கோடி பணம் வந்தமைக்கு நன்றி நன்றி
@chithrasathish5537
@chithrasathish5537 5 ай бұрын
எங்களின் பண ஆற்றல் எங்களை மகிழ்சியாக நிம்மதியாக வைத்திருக்கிறது நன்றி மிக்க மகிழ்ச்சி
@sumimunis5813
@sumimunis5813 Жыл бұрын
After I listen to this affirmation, I feel motivated. It's very true words are powerfull and I stop thinking negative about my failure. Thank you so much for this affirmation. It's work and I claimed it. Always remember don't speak negatively about yourself. Thank you God, Universe.
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
மிகப்பெரிய வியாபார வாயிப்புகள் எங்களை தேடி வந்திருக்கிறது மகிழ்ச்சி நன்றி
@natarajannaga2202
@natarajannaga2202 Жыл бұрын
நான் பணத்தை எளிதாக ஈர்க்கும் ஆற்றல் பெற்றுள்ளேன். பணம் ஓர் அற்புதமான காந்த சக்தி. பணம் என்னிடம் பல மடங்காக திரும்பி வந்தமைக்கு நன்றி..
@chithrasathish5537
@chithrasathish5537 5 ай бұрын
தினமும் எங்களிடம் வந்து மகிழ்ச்சியும்,நிம்மதியும் தந்து போகும் பண ஆற்றலுக்கு நன்றி
@sumathidilip3657
@sumathidilip3657 Жыл бұрын
I'm wealth..... I'm rich.... I'm abundance Thank you God🙏Thank you universe🙏 Thank you Angel🙏
@nithianandam9527
@nithianandam9527 2 жыл бұрын
அதிகமான மகிழ்ச்சியையும் செல்வதையும் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி
@revathyrevathy926
@revathyrevathy926 5 ай бұрын
பணம் என்னை தேடி வருகிறது பிரபஞ்சமே நன்றி செல்வ செழிப்புடன் என்னை வாழ வைத்த பிரபஞ்ம் நன்றி கோடான கோடி நன்றிகள் பிரபஞ்ம் 🙏🙏🙏🙏🙏
@allahpichai3376
@allahpichai3376 2 жыл бұрын
பணம் என்பது ஒரு ஆற்றல் நான் அதை உணர்வுபூர்வமாக உணர்ந்தபின் தான் பணம் என் வாழ்வில் நிறைந்திருக்கின்றது அளவற்ற பணத்திற்கு நன்றி எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி
@sagalagalasagothargal6849
@sagalagalasagothargal6849 3 жыл бұрын
நான் கோடிஸ்வரன் என்னை கோடிஸ்வரனாக உயர்த்திய பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
@itelphone7233
@itelphone7233 3 жыл бұрын
Unmaya
@sareebabubabu814
@sareebabubabu814 3 жыл бұрын
M. N. Babu
@princesskalaibabe1847
@princesskalaibabe1847 2 жыл бұрын
Was listening this affirmation for only few days and I got claim that I submitted with my company where I get to know always it will be delayed. Mine received when I have intentions and listen to this affirmation 🙏🏻
@dhanabalb8554
@dhanabalb8554 2 жыл бұрын
Thankyou universe I'm very happy today I'm very healthy I'm very excited I'm very active today today my voice is very clear today my mind is very clear today i archived my goal i Archived my today goal everybody likes to talk with me I'm passing energy to people i done 3 forms today my work ethics is very good today i have great work ethics today
@user-bm5ct1sv6i
@user-bm5ct1sv6i 2 жыл бұрын
இறைவன் எனக்கு அளித்த வாய்ப்புகளுக்கு நன்றி ,பணத்தை பெற முயற்சிகளுக்கு ஆசிர்வதித்த பிரபஞ்சத்திற்கு நன்றி,நன்றி நன்றி.
@princetalksjosephinesugant2678
@princetalksjosephinesugant2678 4 жыл бұрын
பிரபஞ்சம் முழுவதும் நான் நிறைந்து. இணைந்து இருப்பதற்கு நன்றி.
@anbupravin6443
@anbupravin6443 3 жыл бұрын
இன்று எனக்கு கிடைத்த கோடி ரூபாய் பணத்திற்கு நன்றி
@sendhuvelmuruhan2989
@sendhuvelmuruhan2989 3 жыл бұрын
.o..o.....lolo.9po.9o9.o.o..oo.o.9.......o..o....
@MaheshKumar-fw5sz
@MaheshKumar-fw5sz 3 жыл бұрын
Bro unmayava....epudi
@ullathinoosaichenal9348
@ullathinoosaichenal9348 Жыл бұрын
என் இலக்கை அடைவதற்கு தேவையான பணம் என்னை தேடி வருவதற்கு நன்றி 🙏
@veeramaniazhagarsamy3939
@veeramaniazhagarsamy3939 3 жыл бұрын
மிகவும் கடினமாக உழைக்கும் எங்கள் கடன்கள் முற்றிலும் தீர இந்த பிரபஞ்சம் எங்களுக்கு பணம் ஈர்க்க உதவ வேண்டும் 🙏🙏🙏
@sareebabubabu814
@sareebabubabu814 3 жыл бұрын
MN. Babu
@Vathni7846
@Vathni7846 3 жыл бұрын
எனது இலக்குகளை அடைய தேவையான பணம் என்னைத் தேடி வருகிறது அதற்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏
@sareebabubabu814
@sareebabubabu814 3 жыл бұрын
M. N. Babu
@gunasundaris3616
@gunasundaris3616 4 жыл бұрын
நன்றி நன்றி சார் மிகவும் தக்க சமயத்தில் தேவையான பதிவு தந்த உங்களுக்கு நன்றி நன்றி
@meenameenu3402
@meenameenu3402 4 жыл бұрын
என் புலன்கள் அனைத்தும் பணத்தை ஈர்க்கும் தன்மை உடையது. என்னை தினமும் வந்தடையும் பணத்திற்கு நன்றி.
@prasonnaheddayan8363
@prasonnaheddayan8363 3 жыл бұрын
Today I have 5 millions euro in my bank account, Thank you Thank you Thank you
@itelphone7233
@itelphone7233 3 жыл бұрын
Bro 1 million Tara ealuma 😃
@sarithamasilamani8278
@sarithamasilamani8278 2 жыл бұрын
Money is very important for everyday and every life thank u universe.
@balamani8797
@balamani8797 3 жыл бұрын
Money is not at all things, money is one of the energy fantastic words
@kumarsenthil5730
@kumarsenthil5730 4 жыл бұрын
சரியான நேரத்தில், சரியான வழிகாட்டுதல்... நன்றி bro... வாழ்க வளமுடன்...
@pandiaraja8584
@pandiaraja8584 3 жыл бұрын
U
@pandiaraja8584
@pandiaraja8584 3 жыл бұрын
I
@pandiaraja8584
@pandiaraja8584 3 жыл бұрын
I
@pandiaraja8584
@pandiaraja8584 3 жыл бұрын
I'm in
@pandiaraja8584
@pandiaraja8584 3 жыл бұрын
I
@parandhamanengineering7764
@parandhamanengineering7764 Жыл бұрын
உண்மை உண்மை இதை கேட்ட இரண்டாவது நாளே நல்ல மாற்றம் என்னுடைய தொழிலில் நடந்தது. மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறேன். நன்றி நன்றி நன்றி
@k_a_l_a_n_d_h_a_r553
@k_a_l_a_n_d_h_a_r553 10 ай бұрын
Enna anna pannanum listen panna pothuma
@parandhamanengineering7764
@parandhamanengineering7764 6 ай бұрын
Listen and trust U. Now i am very happy and growing my business very very shortly
@antoediting
@antoediting 3 жыл бұрын
பணத்தை ஈர்க்கும் அனைத்து வழிகளையும் பிரபஞ்சம் எனக்கு கான்பிக்கிறது நன்றி...
@reshanireshiba3685
@reshanireshiba3685 3 жыл бұрын
pP00
@muruganviji8621
@muruganviji8621 2 жыл бұрын
நன்றி சார். மிகுந்த நம்பிக்கையை அளிக்கும் வார்த்தைகள். தினமும் கேட்கிறேன். நிறைய மாற்றங்களை காண்கிறேன்.
@nerujanan2856
@nerujanan2856 3 жыл бұрын
பணம் என்னை தினமும் தேடீ வருகிறது. நன்றி நன்றி நன்றி
@vrajkumar6413
@vrajkumar6413 3 жыл бұрын
இந்த பதிவை கேட்பதற்கு எனக்கு வாய்ப்பளித்த உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி...
@mrcreations2193
@mrcreations2193 4 жыл бұрын
நன்றி நண்பரே,.‌‌.. இந்த நேரத்தில் பதிவு செய்தமைக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.... பிரபஞ்சத்தின் பேராற்றலுக்கு மனமார்ந்த நன்றி.....
@durgadevi3793
@durgadevi3793 10 ай бұрын
இறைவன் மிகப் பெரியவன்🙏, இன்று எங்களுக்கு கிடைத்த, இந்த மிகப் பெரிய💰 பணத்தொகைக்கு நன்றி... நன்றி... நன்றி...🙏😇🌈 இது போல் அனைத்து உயிர்களும் அபரிமிதமான வளர்ச்சியை வாழ்வின் அனைத்திலும்💯 பெற்று.,💐🎉✨🌎 மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு இனிதே... வாழ வழி காட்டுகின்ற பிரபஞ்சத்திற்கு நன்றி... நன்றி... நன்றி...🙏🙏🙏🙏🙏🧞
@sathyaguna6838
@sathyaguna6838 3 жыл бұрын
பணம் எப்போதும் என்னிடம் வருகிறது பிரபஞ்சத்திற்கு நன்றி.🙏🙏🙏💸💵💰
@gangag4607
@gangag4607 4 жыл бұрын
Really I need this kind of money affirmations. Tq brother.
@allahpichai3376
@allahpichai3376 3 жыл бұрын
பணத்தின் மூலம் நாம் பெறும் அனைத்து நன்மைகளுக்கும் நன்றி பணம் என் வாழ்க்கையில் நிறைந்திருக்கின்றது
@aathikaaganika8543
@aathikaaganika8543 3 жыл бұрын
தி னமும்என்னை வந்தடையும் பணத்திற்கு நன்றி இந்த வீடியோவை தக்க சமயத்தில் அனுப்பிய ஜெய் பார்க்கும் நன்றி
@gokulprasandh4745
@gokulprasandh4745 3 жыл бұрын
Ena bro solringa
@poojavijay16
@poojavijay16 2 жыл бұрын
பணம் 💰 என்னை‌ தேடி வருகின்றது ‌நான் பணத்தை எளிதாக ஈர்க்கும் காந்த சக்தயை பெற்றேன் தினமும் பணத்தை பெற்றுக் கொண்டேன் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி கோடான கோடி நன்றிகள்...
@taanandtaanand8308
@taanandtaanand8308 4 жыл бұрын
நன்றி ஜெய் நன்றி நன்றி நன்றி... இந்தப் பதிவு போட்டதற்கு மிகவும் நன்றி
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
மிகுதியான பண ஆற்றல் எனை எப்போதும் அதிகமான சந்தோஷத்துடன் வைத்திருக்கிறது நன்றி மகிழ்ச்சி
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
என்னிடமுள்ள நிலையான பண ஆற்றலுக்கு நன்றி மகிழ்ச்சி
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@dhivyachandrasekaran1451
@dhivyachandrasekaran1451 3 жыл бұрын
Thank you universe for giving a healthy,wealthy happy,lovable,caring,progressive and beautiful life
@sudhaprakash1895
@sudhaprakash1895 4 жыл бұрын
Thank you for all the money I have. Thank you for being a money magnet Thank you for attracting money with ease Thank you for all the happiness i get from money Thankyou for the money to reach my goal Thank you for all the good things I enjoy due to money Thank you for the love I have towards money. Thank you universe for sending money towards me
@jayanthigayathri4782
@jayanthigayathri4782 2 жыл бұрын
அளப்பரிய பணம் என்னை வந்து அடைகிறது. நன்றி
@goldson885
@goldson885 2 жыл бұрын
பணம் தினமும் என்னை தேடி வருகிறது பிரபஞ்ச சக்திக்கும் கோடான கோடி நன்றி
@kadavulthugal8766
@kadavulthugal8766 4 жыл бұрын
Nandri jey....Romba Nandri....nerayaperukku usefulla irukkum....Nandri jey endra prabanjathirku
@susia8213
@susia8213 3 жыл бұрын
பணத்தை ஈர்க்கும் அனைத்தது வாய்ப்புகளையும் பிரபஞ்சம் என்னிடம் காண்பிக்கிறது நன்றி Universe
@alagurajaalaguraja1279
@alagurajaalaguraja1279 Жыл бұрын
பணம் என்னும் சக்திக்கு நன்றி பணத்தை நான் நேசிக்கிறேன் என் வாழ்வில் எல்லாவகையிலும் எனக்கு உதவிபுரியும் பணம் என்னும் சக்திக்கு நன்றி நன்றி நன்றி.
@jevijevishan1234
@jevijevishan1234 2 жыл бұрын
பணம் என்னிடம் வந்து கொண்டே இருக்கிறது பிரபஞ்சத்திற்கு நன்றி🙏
@usharanisundararajan168
@usharanisundararajan168 3 жыл бұрын
நான் கோடீஸ்வரி... பிரபஞ்ச த்திற்கு நன்றிகள்
@MuthuMuthu-xl3rl
@MuthuMuthu-xl3rl 2 ай бұрын
ரொம்ப நன்றி மகிழ்ச்சி சிறப்பான சேவை வாழ்த்துக்கள் மேலும் வளர்ச்சி செழிப்பும் நிறைந்தும் நான் என் வாழ்க்கை இருப்பதற்கு காரணம் நன்றி
@PrabhuPrabhu-zw7lu
@PrabhuPrabhu-zw7lu Жыл бұрын
எனக்கு அபரிமிதமான செல்வத்தை கொடுக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி
@chithrasathish5537
@chithrasathish5537 Жыл бұрын
என்னிடமுள்ள வற்றாத பண ஆற்றலுக்கு நன்றி மகிழ்ச்சி
@kashiviswanath3653
@kashiviswanath3653 3 жыл бұрын
அபிரிமிதான பணம் என்னை வந்தஅடைந்ததற்கு அற்புதம் நிகழ்த்தும் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்........
@allahpichai3376
@allahpichai3376 3 жыл бұрын
🙏 நாளுக்கு நாள் என் பணவரவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அளவற்ற பணத்திற்கு நன்றி
@preethimala8176
@preethimala8176 3 жыл бұрын
Aq
@purushranganathan460
@purushranganathan460 3 жыл бұрын
Great affirmation. Thanks 🙏
@premav2677
@premav2677 2 жыл бұрын
I attract lots of money. Money gives me strength, happiness,health,relations, courage,peace everything. Thank you money. Thank you Universe. Thank you Mr.Jey
@rohinidevi9721
@rohinidevi9721 3 жыл бұрын
Thank u Universe for the abundance of money and everything.🙏🙏🙏
@bchitra9526
@bchitra9526 3 жыл бұрын
Iam a multimillionaire 👍🥇🥇 business leady 🥇👍money is power full energy 💪💪🤛
@athirstanatchathiramselvam309
@athirstanatchathiramselvam309 3 жыл бұрын
Hi, I wish you to become a trillionair....
@jeganbalaji5147
@jeganbalaji5147 2 жыл бұрын
Thank you universe for making me rich and happy...
Listen 5 mins daily  - Money Mantra
35:55
EpicRecap
Рет қаралды 378 М.
Inner peace affirmation in Tamil | Epicrecap
33:05
EpicRecap
Рет қаралды 1,2 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 65 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 127 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Improve  your self-esteem - Listen daily | Epicrecap
18:26
EpicRecap
Рет қаралды 466 М.
Clear your mindset - Tamil Affirmation | Epicrecap
11:20
EpicRecap
Рет қаралды 380 М.
'I AM RICH' | Money Affirmations | Listen Before You Sleep!
2:24:37
Be Inspired
Рет қаралды 17 МЛН
Wealth affirmation in Tamil | Epicrecap
11:58
EpicRecap
Рет қаралды 293 М.
телега - hahalivars
0:12
HAHALIVARS
Рет қаралды 12 МЛН
My Hero Brother‼️ How to Survive Swimming Pool😎 Like a Boss💕❤️😘 | JJaiPan #Shorts
0:49
Some muslims mistakes #muslimfemale #hijab
0:11
Asel Mustafaeva
Рет қаралды 14 МЛН