No video

IPL vs SPIC பொட்டாஷ் உரத்தில் எது பயன் படுத்தலாம் | Potassium fertilizers IPL vs SPIC

  Рет қаралды 53,778

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

Күн бұрын

Пікірлер: 107
@Vazhikaattigal
@Vazhikaattigal Жыл бұрын
அருமை அய்யா. உரச்செலவு தான் விவசாயிகளுக்கு பெரும் செலவு. அதை குறைக்கவும் உற்பத்தியை அதிகரிக்கவும் நீங்கள் அதிகம் மெனக்கெடுகிறீர்கள். வாழ்த்துகள்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி
@thiyagarajan8021
@thiyagarajan8021 Жыл бұрын
கரெக்டா சொன்நீங்க
@lashmananj9868
@lashmananj9868 Жыл бұрын
சார் எனக்கு ஒரு மனவருத்தம்சார் உபயேகம் படாத விவசாயசேனலுக்கெல்லாம் சப்ஸ்கிரைவர்கள் ஒன்றை லட்சம் இரண்டுலட்சம் இருக்கும்போது விவசாயம் தெரியாதவர்கள் கூட உங்கள் விடியோவைப்பார்த்து விவசாயம் செய்யலாம் அந்த அளவுக்கு தெளிவாக வீடியோ போடுகிறிர்கள் உங்க சேனலுக்கு 47.7k என்ற அளவிலேயே உள்ளது
@svenkatesanchemistryteache460
@svenkatesanchemistryteache460 Жыл бұрын
நாம் share செய்தால் நடக்கும்
@yogeshvijay7225
@yogeshvijay7225 Жыл бұрын
fact bro
@rajinirajan2341
@rajinirajan2341 Жыл бұрын
உண்மை.. மெதுவாக நடந்து செல்லும்... அது தொடர்ந்து பயணிக்கும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி
@user-bd1dh9no1g
@user-bd1dh9no1g Жыл бұрын
@@svenkatesanchemistryteache460 cc
@MFKgoatfarm
@MFKgoatfarm Жыл бұрын
மருந்து, உரம், வேம்,.. etc எதுவாக இருந்தலும் தோராயமான விலையும் சேத்து சொன்ன ரொம்ப பயன்னுள்ளதாக இருக்கும் அனைவருக்கும் ........ நன்றி
@thamaraikannan5653
@thamaraikannan5653 Жыл бұрын
Super good
@bharathimanivannan5745
@bharathimanivannan5745 Жыл бұрын
அருமை மாமு
@divikumar5475
@divikumar5475 Жыл бұрын
Red potash is a the raw mineral extracted from ore as it has some impurities while white potash is made from red potash by dissolving and recrystallization process which has more water solubility than the red potash
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
White potash
@sangeethasangeetha5010
@sangeethasangeetha5010 Жыл бұрын
நன்றி அண்ணா
@lathalatha9178
@lathalatha9178 Жыл бұрын
அருமை sir. ,
@SivaKumar-uu3bt
@SivaKumar-uu3bt Жыл бұрын
1.Sir naththu vittu 28 nall aguthu pudungura alaukku valarchi illa enna podanum sir..? 2. appuram naththu pudungum pothu enna uram potta pair nalla pikkama varum..?
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
பயனுள்ள தகவல் ங்க
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@SenthilKumar-hy9yi
@SenthilKumar-hy9yi Жыл бұрын
Super explanation sir.
@seenuvasan3656
@seenuvasan3656 Жыл бұрын
நன்றி நண்பரே
@vijielavarasanvijielavaras3321
@vijielavarasanvijielavaras3321 Жыл бұрын
Super anna
@ravi3636
@ravi3636 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
@srinivasan3178
@srinivasan3178 Жыл бұрын
Wonderful 👍god bless you sir🙋‍♂️🙏
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
🙏
@ssivaprakasam1730
@ssivaprakasam1730 Жыл бұрын
நன்றி WAM TEKON GR .Rs 700 வாங்கி போட்டுவிட்டேன்
@KMRD00009
@KMRD00009 9 ай бұрын
ஸ்பிக் பொட்டாஷ் உடன் அம்மோனியம் சல்பேட் கலந்து பூ பருவத்தில் பயிர்களுக்கு அளிக்கலாமா?.இந்த கலவையுடன் மண் கலந்து இடலாமா? கெமிக்கல் ரியாக்ஷன் ஆகுமா சார்.
@RameshRamesh-do2rk
@RameshRamesh-do2rk Жыл бұрын
Geogain tata potash fertilizer is good... Organic potash...
@dineshkumarr8871
@dineshkumarr8871 Жыл бұрын
👍🏻👍🏻
@KARTHI-of6ri
@KARTHI-of6ri Жыл бұрын
Ipl white potash வந்து பல வருடங்கள் ஆகிறது.இதை நாங்கள் drip ல் பயன்படுத்துகிறோம்.நீங்கள் updated ஆக இல்லை என்பதையே உங்கள் அறிவு காட்டுகிறது.
@RajRami2024
@RajRami2024 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சில சமயங்களில் white potash வரும். white potash மேல் உரமாகவும் பயன்படுத்தலாம். சொட்டு நீர் பாசனம் மூலம் பயன்படுத்தலாம்
@viswanathanv6981
@viswanathanv6981 Жыл бұрын
Entha time viduvanga brother? Girini Ku entha time la irunthu vidalam ?
@thamizh1869
@thamizh1869 Жыл бұрын
3.08
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
அறிவாளி சார். நெல்லுக்கு drip la விடாமுடியுமா சொல்லுக updated அறிவாளி
@KARTHI-of6ri
@KARTHI-of6ri Жыл бұрын
@@vivasayapokkisham நீண்ட தூக்கத்திற்கு பிறகு எழுந்தால் இது போன்று தான் உங்கள் பிதற்றல் பதில் இருக்கும்.வெள்ளை பொட்டாஷ் பற்றி தெரியவில்லை என்று உங்கள் காணொளியில் சொன்னீர்கள்.அதற்கு தான் விளக்கம் தந்தேன்.நெல்லை தவிர உங்கள் அறிவு zero என்று நினைக்கிறேன்.உருட்டு உருட்டு ஏமாளிகள் இருக்கும்வரை உருட்டு.
@venkatapathymanoharan8299
@venkatapathymanoharan8299 Жыл бұрын
Hii Rajesh Anna Vera level neega. Information kalanjiyam🌝
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@rahmadhullam2567
@rahmadhullam2567 Жыл бұрын
யாருமே வாழைக்கு எந்தெந்த உரம் எந்தெந்த நேரங்களில் பயன் படுத்தி பயன் பெறலாம் என்று ஏன் சொல்வதில்லை ?
@Vbsvivasayi
@Vbsvivasayi Жыл бұрын
Anna intha spic name unmayileaye spica parthu sollunga spio irukku please explain this
@AMCsaranChandra-fs2mt
@AMCsaranChandra-fs2mt 2 ай бұрын
Spic prottash எனக்கு தேவை கிடைக்குமா
@Artnowinfo
@Artnowinfo Жыл бұрын
நிலக்கடலை உரம் மறந்து மேலாண்மை பற்றி கொஞ்சம் போடுங்கள்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
விரைவில்
@elangokandasamy6425
@elangokandasamy6425 Жыл бұрын
Ipl white potash டிரிப்பில் கொடுக்கிரோம்ங்க
@sangavi4976
@sangavi4976 Жыл бұрын
Kkpro pathi sollunga please
@vazimahmed7554
@vazimahmed7554 Жыл бұрын
Anna cell switch off nu varuthu 1100 gpay pannirunthen for VAM fungi 10 days aaguthu but no response
@user-lm8mq6il8q
@user-lm8mq6il8q 7 ай бұрын
சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உடன் இயற்கை வேம் கலக்கலாமா
@m.muthukumar1136
@m.muthukumar1136 2 ай бұрын
Yes
@ramanathank1345
@ramanathank1345 Жыл бұрын
Pls tell about bio potash is it good or
@dhandapanim130
@dhandapanim130 Жыл бұрын
Super sir.👍👍
@gnanirekka61
@gnanirekka61 Жыл бұрын
Bio potash podalam sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
போடலாம்
@samisabarna4714
@samisabarna4714 Жыл бұрын
Co 51 நெல் நேரடி விதைத்து 27 நாள் பயிர் Council களைகொல்லி 9 ஆவது நாள் அடித்தேன். ஆனால் நீங்கள் சொன்னபடி கோரை சாகவில்லை.இதற்கு என்ன மருந்து அடித்தால் கோரையை அழிக்கலாம்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
2,4-D சேர்த்து தெளிக்கவும்
@gogulrajg8481
@gogulrajg8481 Жыл бұрын
Bro Rajshree MOP k2o 14.5 potash derived from molasses iruku used panalam
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@m.muthukumar1136
@m.muthukumar1136 2 ай бұрын
No no One use muriate of potash only
@sangavi4976
@sangavi4976 Жыл бұрын
Sir kk pro pathi oru vedio podunga
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
என்ன?
@snithiya2249
@snithiya2249 Жыл бұрын
Thanks.. phytocil use panalama? Potasuku pathila?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
No
@prabhug2765
@prabhug2765 Жыл бұрын
Banana ku spic pottash use pandalama sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@anbarasanshanmugam9198
@anbarasanshanmugam9198 Жыл бұрын
Athu spic Ila spio farmers emathurathuku company podurathu
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Spic என்பது common name அதில் ஒவ்வொரு பொருளும் ஒரு கம்பெனி உற்பத்தி செய்து தருகிறது
@VijayRaj-xz6jq
@VijayRaj-xz6jq Жыл бұрын
Small request sir, please try to reduce the duration of video
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
எல்லாருக்கும் புரியனும் சார்
@balasubramani5969
@balasubramani5969 Жыл бұрын
சல்பா உரம் பற்றி சொல்லுங்கள் அண்ணா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Salfa என்பது நுண்ணுட்டம் தான் அதில் உள்ளது...
@govindhann906
@govindhann906 Жыл бұрын
ஐயா எங்கள் எ
@govindhann906
@govindhann906 Жыл бұрын
ஐயா எங்கள் ஏரியாவில் கராத்தே மருந்துதான் இலைசுருட்டு புழுக்களுக்கு தருகிறார்கள் இதற்கு மாற்று மருந்து உண்டா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Prof+cyp
@manikandan3557
@manikandan3557 Жыл бұрын
சல்பைடும் ஸ்பிக் போட்டதசும் கலந்து போடும் சார்
@pradeepaselva1736
@pradeepaselva1736 Жыл бұрын
1ஏக்கர் நிலத்திற்கு spic எவ்வளவு போட வேண்டும் நான் spic பொட்டாஷ் உரம் தான் வாங்கி உள்ளோம்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
1மூட்டை
@banukumarp345
@banukumarp345 Жыл бұрын
சம்பங்கி மலர் spic potash போடலாமா ஸார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@sudheeshdhana9280
@sudheeshdhana9280 Жыл бұрын
Keerthi 2 bag + pottash 1/2 bag podalama sir 2nd uram
@aroorafarmchemicalkaraiyur4436
@aroorafarmchemicalkaraiyur4436 Жыл бұрын
No
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
குறைவாக போடவும்
@sudheeshdhana9280
@sudheeshdhana9280 Жыл бұрын
@@vivasayapokkisham 2 acre
@sakthi37
@sakthi37 Жыл бұрын
Kk pro pathi sollunga
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
என்ன?
@thilakanammukutty7890
@thilakanammukutty7890 Жыл бұрын
Sir இந்த வெள்ளை பொட்டாஷ் தான் 1kg 130 rs
@singaramvelu5318
@singaramvelu5318 Жыл бұрын
Unga videova paarkalam but unga kitta doubt ketta no response
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோவில் புரியவில்லையா?
@elangovanbalusubramanian303
@elangovanbalusubramanian303 Жыл бұрын
தனுகா கம்பனி பைன்படுதலாமா ஐயா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
No
@kuppusamyv9633
@kuppusamyv9633 Жыл бұрын
அண்ணா மக்கசேளம் பொடளமாஅண்ணா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@farmtour1793
@farmtour1793 Жыл бұрын
Ethu spic ella bro
@saravananchandrasekar4683
@saravananchandrasekar4683 Жыл бұрын
அய்யா crude oil இருந்து வருகிறது ஓகே va பொய் சொல்ல வேண்டாம்
@Elansugan
@Elansugan Жыл бұрын
Yentha company
@ramamoorthyv6102
@ramamoorthyv6102 Жыл бұрын
Thzai satthu talai satthu alla. Thamizai sariyaga pesunga
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நீங்க செந்தமிழில் தான் பேசுறிங்களா...
@selvamarunai2101
@selvamarunai2101 Жыл бұрын
இரண்டாவது முறை உரம் போட்டு விட்டு மஞ்சள் நோய் இருக்கிறது மருந்தை தெளித்து உரம் போடலாமா இல்லை எப்படி செய்வது உரம் இடுவது என்றால் என்ன உரம் போடுவது தயவு கூர்ந்து
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
என்ன பயிர்?
@selvamarunai2101
@selvamarunai2101 Жыл бұрын
@@vivasayapokkisham குண்டு நெல்
@kenthirapathik3611
@kenthirapathik3611 Жыл бұрын
அய்யா இப்ப பாரத் பொட்டாஷ் சொல்ராங்க அதுள பாதி யூரியா கலந்திருக்காமாதிரி இருக்கிறது
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
போட்டோ ப்ளீஸ்
@kenthirapathik3611
@kenthirapathik3611 Жыл бұрын
போட்டோ வாட்சாபிள் அணுப்பி உள்ளேன்
@gowthamgowtham2156
@gowthamgowtham2156 Жыл бұрын
இங்கிலீஸ் உரம் எதை போட்டாலும் அது விஷம்தான்..ஆடு மாடு சாணம் தான் பெஸ்ட்..ஒரு ஏக்கருக்கு 56 மூட்டை எனக்கு கிடைக்குது.திருச்சி பக்கம் அன்பில்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
அது எப்படினு மத்த விவசாயிகளுக்கும் சொல்லவேண்டியது தானே... உங்களுக்குள்ளே வச்சுப்பீங்களா?
@gowthamgowtham2156
@gowthamgowtham2156 Жыл бұрын
@@vivasayapokkisham எங்க ஊர்ல எல்லாருக்கும் அப்படித்தான் கிடைக்குது சார்.மக்கிய குப்பை.இலை.தலை.நல்லா அதிகமா போட்டு சூப்பரா விளைவிப்போம்.எங்கள் வயலில் நன்டு நத்தை ஏன் மீன்குஞ்சிகள் கூட இருக்கு.நீங்கள் போடுகிற விஷத்தை போட்டாள் ஒன்னுமே வாழாது.வளராது.எங்கள் மெத்தேடே வேற
@MFKgoatfarm
@MFKgoatfarm Жыл бұрын
மருந்து, உரம், வேம்,.. etc எதுவாக இருந்தலும் தோராயமான விலையும் சேத்து சொன்ன ரொம்ப பயன்னுள்ளதாக இருக்கும் அனைவருக்கும் ........ நன்றி
@MFKgoatfarm
@MFKgoatfarm Жыл бұрын
மருந்து, உரம், வேம்,.. etc எதுவாக இருந்தலும் தோராயமான விலையும் சேத்து சொன்ன ரொம்ப பயன்னுள்ளதாக இருக்கும் அனைவருக்கும் ........ நன்றி
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 34 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 34 МЛН