No video

உரச் செலவை குறைத்து மகசூலை அதிகரிக்க வேண்டுமா? vam போடவும்...

  Рет қаралды 26,181

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

10 ай бұрын

#vam #vamfertilizers #fertilizers #vamfungi
#amfungi #paddyvarieties #vivasayapokkisham #agrirajesh #root #rootdevelopmentfertilizers

Пікірлер: 96
@rajamohan8106
@rajamohan8106 10 ай бұрын
சரியான தெளிவான விளக்கம்... நன்றி...
@devaraj7970
@devaraj7970 10 ай бұрын
பயன் உள்ள தகவல்.. அன்புடன் நன்றி..
@duraipandiyan01
@duraipandiyan01 10 ай бұрын
VAM - தமிழ்நாடு வேளாண்மை அலுவலகத்தில் கிடைக்கும் இது குறைந்த விலையில் நல்ல பலன் தரும்.. வாங்கி பயன் பெறுங்கள்
@vijayakumark2856
@vijayakumark2856 10 ай бұрын
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வேளாண்மை அலுவலகத்தில் கிடைக்க வில்லை
@Madhavan-bx8lx
@Madhavan-bx8lx 8 ай бұрын
Number
@JustPostingOnly
@JustPostingOnly 3 ай бұрын
​@@vijayakumark2856ayya naan vandavasi than.. Tindivanam kvk la kedaikkum.. Pondicherry road la irukku..60 rs kg..
@veerakumaresan402
@veerakumaresan402 10 ай бұрын
வேம் போட்டு விட்டு களை கொல்லி அடிக்கலாமா.அல்லது களைக்கொல்லி அடித்து எத்தனை நாட்களுக்கு பின் வேம் இடலாம்
@krisdna
@krisdna 8 ай бұрын
I love the way you finished "long live Tamil'
@prabakaran6232
@prabakaran6232 10 ай бұрын
MRP 720 but I bought 560 rupees in kumbakonam….but best product arithri
@krajm3204
@krajm3204 10 ай бұрын
Super vaalka valamudan!
@vivasayapokkisham
@vivasayapokkisham 10 ай бұрын
🙏
@subramaniyanshanmugam6186
@subramaniyanshanmugam6186 10 ай бұрын
Rajesh Anna hru ,thanks Anna kovil patti vivasayi
@m.jayaseelan2396
@m.jayaseelan2396 10 ай бұрын
Coreon herbicide pathi solluga na
@VadivelR-x4g
@VadivelR-x4g Сағат бұрын
Naragglla veemp பொடல்லமா
@devakianna2969
@devakianna2969 10 ай бұрын
Sir samba paddy full urum and maruinthu details video poduga sir
@sekarramasamy8055
@sekarramasamy8055 10 ай бұрын
Iffco darti gold vam டிஎபி யூரியாவுடன் கலந்து போடலாம்?
@vijayarajs4044
@vijayarajs4044 10 ай бұрын
சின்ன வெங்காயத்தில் ரசாயன உரங்களுடன் வேம் கலந்து போடலாமா...
@natureview246
@natureview246 10 ай бұрын
Tata Rolly gold உரத்துடன் கலந்து பயனபடுத்தலாமா?
@baranidharan6521
@baranidharan6521 8 ай бұрын
Vam எப்போது போடவேண்டும். எந்த உரத் துடன் போடலாம் நெல் ரகம் அட்சயா
@vivasayapokkisham
@vivasayapokkisham 8 ай бұрын
நீங்கள் போடும் உரத்துடன் கலந்து போடலாம்
@antonydesoza3981
@antonydesoza3981 10 ай бұрын
எங்கள் பகுதியில் ..FMc and Tata Ralligold vam .. கிடைக்கிறது..எது போடலாம்..விலை 650.. மற்றும் 700..
@manigandann5778
@manigandann5778 10 ай бұрын
Nirmal company la Rizamica pathi sollunga bro
@thiruselvan3717
@thiruselvan3717 25 күн бұрын
Vam என்பது இயற்கை உரமா
@shreeselvaraj5189
@shreeselvaraj5189 6 ай бұрын
வணக்கம் sir நெல் வயலில் பாசி பிடிக்காமல் இருக்கலாம் இருக்க என்ன செய்ய வேண்டும் ?sir
@BR-views
@BR-views 10 ай бұрын
Bro மக்காசோளம் பயிர் உரம் yenna days kudukka nu ,yenna உரம் kudukka nu sollu ka pathi sollunga.
@josephrajkumar2801
@josephrajkumar2801 10 ай бұрын
Nature deep sumitomo VAM எப்படி இருக்கும் 50% சொல்ராங்க.
@sarabojiboominathan4354
@sarabojiboominathan4354 10 ай бұрын
இந்த வேம் பூஞ்சையை ஈரமன் அல்லது தொழுஉரத்தில் கலந்து வைத்திருந்து வயலில் பயன்படுத்தலாமா
@imamali701
@imamali701 8 ай бұрын
vam ku pathil micronol சத்துகுருனை போடலாமா???
@saranjaisuryasurya2320
@saranjaisuryasurya2320 10 ай бұрын
200லிட்டர் தண்ணிரில் கலந்து ஊற்றலாமா
@thararathika6122
@thararathika6122 10 ай бұрын
Epothu payan paduthanum..neradi virapuku allathu nadavuku
@sathish.s3833
@sathish.s3833 10 ай бұрын
Tata ralligold epdi irukum
@jafarali7527
@jafarali7527 9 ай бұрын
கத்தரி மில காய் நாற்று வேர்களை நனைத்து நடலாமா?
@parameswaranarun7441
@parameswaranarun7441 10 ай бұрын
Geolife epdi apply pannanum nu sollunga
@felixphilip-li7tg
@felixphilip-li7tg 10 ай бұрын
Sir keralathil clay soil anu clay soilku arithri pothuma neradi vitha anu ethanavathu day vam podalam
@sabanathanc8557
@sabanathanc8557 10 ай бұрын
FMC கம்பெனியில் VAM என்று கொடுக்கிறார்கள் சார் கொஞ்ஞம் சொல்லுங்க சார், நாகை மாவட்டம், திருக்குவளை.
@arivazhaganarivu4495
@arivazhaganarivu4495 10 ай бұрын
பயிருக்கு எந்த ஸ்டேஜில் கொடுக்க வேண்டும் நன்றி❤
@SNigilan
@SNigilan Ай бұрын
உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா?. நன்றி
@vivasayapokkisham
@vivasayapokkisham 28 күн бұрын
8870716680
@kabilankr3494
@kabilankr3494 7 ай бұрын
செவ்வாழைக்கி VAM எவ்வாறு பயன்படுத்த வேண்டும் ஒரு கன்றுக்கு எவ்வளவு அளவு கொடுக்க வேண்டும் எந்த மாதத்தில் கொடுக்க வேண்டும்
@vivasayapokkisham
@vivasayapokkisham 7 ай бұрын
ஏக்கருக்கு 8kg
@vijayaragunathanp8124
@vijayaragunathanp8124 10 ай бұрын
🎉
@imamali701
@imamali701 8 ай бұрын
vam நெல்லுக்கு எத்தனை நாளில் போடலாம்???
@jayamurugan-qq3ep
@jayamurugan-qq3ep 10 ай бұрын
Sir banana ku entha time la use pannanum sollunga konjam
@user-wo5en5sg3z
@user-wo5en5sg3z 7 ай бұрын
Sir pytocel+humic+vam kalanthu podalaamaa sir
@anishanish.n3457
@anishanish.n3457 10 ай бұрын
Jasmine podalama brother
@user-vo5mk7lx3x
@user-vo5mk7lx3x 9 ай бұрын
Milagai mudum parutikcu vam panpatu enna
@senthilnathans2548
@senthilnathans2548 10 ай бұрын
நேரடி நெல் விதைப்பு க்கு ரைஸ்டார்+நாமிணிகோல்ட் அடிக்கலாம் மா? மருந்து அளவு என்ன?
@vivasayapokkisham
@vivasayapokkisham 10 ай бұрын
வீடியோ பார்க்கவும்
@karthikvnr4924
@karthikvnr4924 10 ай бұрын
Dhanuka company "MYCORE" RS. 650...
@vivasayapokkisham
@vivasayapokkisham 10 ай бұрын
வாங்காதீங்க...
@maheshari8403
@maheshari8403 10 ай бұрын
சார் சின்ன வெங்காயம் பயிர் க்கு பயன்படுத்தலாம‌. சார்
@user-me8bi2sn9b
@user-me8bi2sn9b 10 ай бұрын
Hi bro banana 80 days tree per acre vam hw many kg kodukalam
@bharathi.a6926
@bharathi.a6926 10 ай бұрын
Super mix panalama
@kathirkathir3923
@kathirkathir3923 10 ай бұрын
Bio fertilizer use after how many days can use chemical fertilizers
@user-xd3sx8oz4k
@user-xd3sx8oz4k 7 ай бұрын
Use after 10 day
@msvvijay8885
@msvvijay8885 10 ай бұрын
Vam good 👍🎉
@sivasubramanian2833
@sivasubramanian2833 5 ай бұрын
Tirunelveli pakkam kalakkadu entha pakkam vam kidaika villai vaki thara mudeuma brother unga number kidaikuma
@balamurugan7999
@balamurugan7999 10 ай бұрын
VAM vs boo power
@subramanielumalai3362
@subramanielumalai3362 10 ай бұрын
Shanmukha gold vam require please help me Sir
@user-hg4ey2zq3t
@user-hg4ey2zq3t 10 ай бұрын
Ethanai nalil kodukka vendim
@RajkumarKumar-je1fx
@RajkumarKumar-je1fx 10 ай бұрын
Sir mpr 404 seeds irugga sir
@sarankumaran3361
@sarankumaran3361 10 ай бұрын
நெல்பயிரை நனைத்து நடலாமா
@Suryajothi-45
@Suryajothi-45 10 ай бұрын
❤❤❤❤
@karthi4350
@karthi4350 10 ай бұрын
Sir vam kooda carbo furadan 3g mix pannalama sir?
@subramanielumalai3362
@subramanielumalai3362 10 ай бұрын
கூடாது
@anbuselvam2362
@anbuselvam2362 8 ай бұрын
நடவு. செய்தபின். எத்தனை. நாள். கழித்து.. இடவேண்டும். எத்தனைமுறை. இடவேண்டும்
@vivasayapokkisham
@vivasayapokkisham 8 ай бұрын
15ஆம் நாள் ஒரு முறை போதும்
@anandedwinjayaseelansbrigh7496
@anandedwinjayaseelansbrigh7496 10 ай бұрын
நீங்கள் கடலூர் மாவட்டம் எந்தப் பகுதியில் உரக்கடை வைத்திருக்கிறீர்கள்
@vivasayapokkisham
@vivasayapokkisham 10 ай бұрын
Srimushnam kallipadi
@vijayakumark2856
@vijayakumark2856 10 ай бұрын
விலை சொல்லுங்க சார்
@kavithab5566
@kavithab5566 8 ай бұрын
Vam கடைகளில் விற்கப்படுமா சேலம்
@viswa1218
@viswa1218 10 ай бұрын
Sir online shop delivery pannuvingala sir uram tv malai
@sathiyamoorthymuniyappan2995
@sathiyamoorthymuniyappan2995 9 ай бұрын
Tata ralligold use pannalama
@lalitharasavel599
@lalitharasavel599 7 ай бұрын
Vam verkadalaiu podalama sar
@siddarthansomasekar7062
@siddarthansomasekar7062 10 ай бұрын
அண்ணா நீங்கள் உரக்கடை வைத்துள்ளிர்கலா
@user-vx9zy9zq7k
@user-vx9zy9zq7k 10 ай бұрын
S
@jayamurugan-qq3ep
@jayamurugan-qq3ep 10 ай бұрын
@@user-vx9zy9zq7k sir banana ku entha time la use pannanum sollunga konjam
@P.R.N1466
@P.R.N1466 10 ай бұрын
இந்த வேம் மல்லிகை பூ செடிக்கு பொடலாம
@s.k.thirunavukarasu.s.k.th8784
@s.k.thirunavukarasu.s.k.th8784 10 ай бұрын
Soilluga
@rrajasekaran74
@rrajasekaran74 10 ай бұрын
நடவு செய்த எத்தணை நடிகனின் இட வேண்டும்
@padalees
@padalees 10 ай бұрын
Bro mycore van Eppati irku
@spdeenu
@spdeenu 9 ай бұрын
Super
@ww-hy1cw
@ww-hy1cw 9 ай бұрын
Nan 600 ena vanginen
@shreeselvaraj5189
@shreeselvaraj5189 6 ай бұрын
Vanakkam sir Nel vayalil paasi pidikkamal irukka enna seiya vendum?
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 ай бұрын
காப்பர் சல்பாட் போடவும்
@subakanagaraj6051
@subakanagaraj6051 8 ай бұрын
Ulunthuku vam use panalama sir
@vivasayapokkisham
@vivasayapokkisham 8 ай бұрын
வேண்டாம்
@ThangamThangaraj-vx8nh
@ThangamThangaraj-vx8nh 4 ай бұрын
தக்காளிசெடிக்கு1ஏக்கருக்குஎவ்ளவுகுடுக்கனும்
@anbuarasan6327
@anbuarasan6327 10 ай бұрын
Ukka number koduka brother
@g.p-s.k.r6426
@g.p-s.k.r6426 10 ай бұрын
Sir Unga mobile number not working sir.
@vivasayapokkisham
@vivasayapokkisham 10 ай бұрын
8870716680
@rameshmadhu3209
@rameshmadhu3209 4 ай бұрын
Hi👌
@govindanramasamy5623
@govindanramasamy5623 10 ай бұрын
NACL company vam ,(galand) podalama
@indianananth6842
@indianananth6842 10 ай бұрын
Unga contact number sir
@vivasayapokkisham
@vivasayapokkisham 10 ай бұрын
8870716680
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,3 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 101 МЛН
VAM l AGRIYA AGRO TECH l BIO FERTILIZER l LINGA CHEMICALS GROUP OF COMPANIES l AGRICULTURE
1:47
LINGA CHEMICALS GROUP OF COMPANIES
Рет қаралды 1,8 М.
VAM fungi Top to bottom Review -With scientific Reasons
6:56
Youtube Vivasayi
Рет қаралды 14 М.
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН