இப்படி இருந்தா சனாதனத்தை எந்த கொம்பனும் நெருங்க முடியாது....! வீடியோ படு வைரல்....!

  Рет қаралды 299,050

IND TAMIL 24x7

IND TAMIL 24x7

4 ай бұрын

இப்படி இருந்தா சனாதனத்தை எந்த கொம்பனும் நெருங்க முடியாது....! வீடியோ படு வைரல்....!
FACEBOOK: / indtamil24
FAIR USE
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் IND TAMIL 24x7
விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Пікірлер: 532
@umabalaji3120
@umabalaji3120 4 ай бұрын
திருவாசகத்திற்கு உருகார் வேறெந்த வார்த்தைக்கும் உருகார்.
@nanmullaiarun6103
@nanmullaiarun6103 4 ай бұрын
Adra Sakkai Adra Sakkai Valga Valamudan
@palayakandhaigal734
@palayakandhaigal734 4 ай бұрын
இந்து மத சனாதன தர்மத்தை உலகமே முழுமையாக ஒன்று சேர்ந்து 100000 ஆண்டுகள் போராடினாலும் அணுவிலும் சிறிய அளவு பொங்கு அணுவையும் அழிக்க தொட கூட முடியாது
@bargavi4545
@bargavi4545 4 ай бұрын
👌🙏🔥
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 4 ай бұрын
🙏👍👌
@varadarajanparthasarathy2319
@varadarajanparthasarathy2319 4 ай бұрын
உதயநிதி எல்லாம் ஒரு ஜுஜுபி..... சனாதன தர்மத்தை எல்லாம் பேச அருகதை இல்லாத கொசுக்கள் அடியோடு கொசுவை ஒழிக்க மருந்து அடித்து நாட்டை விட்டு துறத்தனும்.... கரெக்ட் டா சொன்னான் சிறுவன்..... நல்லா புத்தி சொல்லு அப்ப கூட .....என்ன சொல்லுவது... மர மண்டையில் ஏறாது. வினாச காலே விபரீத புத்தி
@raguramraguramrajaram7078
@raguramraguramrajaram7078 4 ай бұрын
Yes
@namip9892
@namip9892 4 ай бұрын
Supera soneenga ❤
@veerabhadra2149
@veerabhadra2149 4 ай бұрын
முதலில் திராவிடத்தையும், திராவிட கட்சிகளை ஒழித்தால் தமிழகம் நல்ல நிலைமைக்கு வரும்.....
@bap405
@bap405 4 ай бұрын
Absolutely correct
@dineshramki6689
@dineshramki6689 4 ай бұрын
தானாக ஒழியும் கிணத்து தவளைகள் தன் வாயால் கெடும்
@taurusvirischigam
@taurusvirischigam 4 ай бұрын
TN is it like Bihar or UP now... we are far better than the cradles of Vedic Mahajanapadaas...
@villageboys1863
@villageboys1863 4 ай бұрын
@raguramraguramrajaram7078
@raguramraguramrajaram7078 4 ай бұрын
Yes
@rms64
@rms64 4 ай бұрын
ஆஹா அருமை அற்புதம் !! திரு.அண்ணாமலை - Good soul and has great leadership qualities. நிச்சயம் 2024ல் மோடி தான் பாரத பிரதமர், 💯 confirm. அதே போல், 2026ல் அண்ணாமலை தான் தமிழக முதல்வர் 💯 confirm.
@arparithivel1837
@arparithivel1837 4 ай бұрын
👳🚩
@Subscribe_Mr
@Subscribe_Mr 4 ай бұрын
💩💩💩
@Godpls-pg6do
@Godpls-pg6do 4 ай бұрын
❤️❤️சனா தனத்தின் தவப்புதல்வன் அண்ணாமலை 🔥🔥🔥🔥
@Money00777
@Money00777 4 ай бұрын
ஆடு ப்ரவிட் கனடிகன்... அவனே தான் சொன்னான் 😂😂
@Acf9394
@Acf9394 4 ай бұрын
Poi ungamma sootha nakku da pundamavane@@Money00777
@kaalbairav8944
@kaalbairav8944 3 ай бұрын
அது என்ன சனாதனம் கொஞ்சம் விளக்கி சொல் பார்ப்போம்
@Acf9394
@Acf9394 3 ай бұрын
Moodra pundamavane , avaru karur @@Money00777
@Acf9394
@Acf9394 3 ай бұрын
Unnoda azhivu@@kaalbairav8944
@umayavallimanickam3621
@umayavallimanickam3621 4 ай бұрын
ஓம் நமசிவாய, மந்திரமாவது நீர்... பாடலை திருநீர் பூசும் போது பாட வேண்டும் .
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 4 ай бұрын
🙏🙏🙏
@user-wq3kz6nx7x
@user-wq3kz6nx7x 4 ай бұрын
மந்திரம் ஆவது நீறு
@businessopportunitiesintam1628
@businessopportunitiesintam1628 4 ай бұрын
தலைவரே எனக்கு ஒரு சந்தேகம்... ஞானம் ..... இதுவே மனித பிறவியின் லட்சியம்.... சனா தன வழியை பின் பற்றினால் ஞானம் பெற உறுதி கூற முடியுமா ? சனா தனம் பின்பற்றாதவர்களை ஞானம் அடைந்ததாக சரித்திரம் இல்லையா ? உபநிஷத்துக்கள் சனாதனம் போதிக்கிறதா ? ஞானம் ஒரு ஷனத்தில் அடைய வேண்டிய விஷயம் தானே ? இதில் சனாதனம் எங்கு வந்தது ? சனாதனத்துக்கும் ஞானத்துக்கும் என்ன சம்பந்தம் ? சனாதனம் ஞானம் அடைய உத்திர வாதம் அளிக்கிறதா ? ஞானம் அடைதவனுக்கு சனாதனம் தேவையில்லை.... எவ்வளவுதான் சனாதனம் பின்பற்றினாலும் ஞானம் அடைய வில்லை எனில் சனாதனம் புறியோஜனம் இல்லை ...என்பது உண்மையா...? ஒண்ணுமே புரியவில்லை தலைவா...?! 🤔😇
@ViswanathanM
@ViswanathanM 4 ай бұрын
சனாதனம் என்பது வாழும் வழி. நமது வாழ்க்கையின் இலக்கு என்ன? திருமூலரின் வாக்கினைக் கேட்போம். தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னை அர்ச்சிக்கத் தானிருந்தானே மேற்கண்ட திருமந்திரப் பாடல் எளிதல் புரியும். தன்னை அறிவதே நமது வாழ்வின் குறிக்கோள். இந்தக் கருத்து உலகின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு முறையில் வழங்கி வந்திருக்கின்றது. பகவான் ரமண மஹரிஷி இதை அடைவதற்கு ஒரு வழியைக் காட்டியிருக்கிறார். "தானாய் இருத்தலே தன்னை அறிதலாம் தான் இரண்டு அற்றதால் உந்தீபற" நமக்கு எண்ணங்கள் எழும் போதெல்லாம் "யாருக்கு இந்த எண்ணங்கள் எழுகின்றன?" என்ற கேள்வியை எழுப்பினால் "எனக்கு" என்ற பதில் வரும். அந்த "எனக்கு என்பதில் உள்ள நான் யார்?" என்ற கேள்வியை எழுப்பினால், மனம் எண்ணங்களற்று சிறிது நேரம் அமைதியாய் இருக்கும். திரும்பவும், மனம் எண்ணங்கள் வயப்பட்டு அலையும். திரும்பவும், முன்னர்க் கூறியவாறு கேள்விகள் எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் மனம் எண்ணங்களற்று அமைதியுறும். அதுதான் இறைநிலை. மற்ற உயிர் துயருற்றால் நாமும் துயருறுவோம். இந்த இறைநிலை "அவனருளாலே அவன் தாள் வணங்கிப்" பெறுதலாகும்.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 4 ай бұрын
@@businessopportunitiesintam1628 Adhu thaan cho koooriya.. "Anna ism"..... 😀😀😀
@sennthilsockalingam6401
@sennthilsockalingam6401 4 ай бұрын
"மாலும் அயனும் அறியாத பாதங்களை நாம் பற்றுவோம்", என்ன ஒரு தெளிவான சொல்லாடல்! அறுதியிட்டுச் சொல்வேன் "இந்து மதத்தையோ, சனாதனத்தையோ எந்தக் கொம்பனாலும் எதுவும் செய்துவிட முடியாது!!"
@saikuttydogs2752
@saikuttydogs2752 4 ай бұрын
இதன் பின்பாவது தமிழக மக்கள் இவர்களுக்கு ஓட்டு போடுவது பற்றி சிந்திக்க வேண்டும்.
@vijayaraghavang2979
@vijayaraghavang2979 4 ай бұрын
Tamilian voters vote for money and free alcohol.
@jayalakshmivenkatesh
@jayalakshmivenkatesh 3 ай бұрын
கண்டிப்பாக. திமுக ஆட்சியை ஒழிக்க வேறு வழி இல்லை. வேரோடு சாய்த்து விட வேண்டும்
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 4 ай бұрын
நல்ல விஷயம் தான் வாழ்த்துக்கள் ஆன்மீகத்துடன்
@gangadharanamirthalingam2816
@gangadharanamirthalingam2816 4 ай бұрын
சனாதானம் அல்ல; சனாதனம்!
@rajkumarn6107
@rajkumarn6107 4 ай бұрын
The fall of DMK can't be stopped.
@siddharthsidh5270
@siddharthsidh5270 4 ай бұрын
100/: true.
@selvamkrishnan6889
@selvamkrishnan6889 4 ай бұрын
வாழ்க சானதனம்.. ஓம் நமசிவாய 🙏
@balajik8047
@balajik8047 4 ай бұрын
தம்பி ததிருவாசகத்தை தினமும் மக்களுக்கு மொழிவாயாக.
@kannank9427
@kannank9427 4 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@prasaanna9897
@prasaanna9897 4 ай бұрын
நமசிவாய நமசிவாய ‌ நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய வாழ்க நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய
@gjanardhanan9652
@gjanardhanan9652 4 ай бұрын
ஏண்டா உதயநிதி மெரினா பீச்சில் தயிர் வடை ஏண்டா வைக்கிறாங்க 😅😅😅😅
@pms.8795
@pms.8795 4 ай бұрын
அதை யாராவது ஓசியில் கொடுத்திருப்பார்கள், இவன்க காசு கொடுத்து வாங்க மாட்டார்கள்.
@AmaranAmaran-hl9pk
@AmaranAmaran-hl9pk 4 ай бұрын
தயிர் வடை வைக்கிறது எல்லாம் சனாதனம் இல்ல முன்னோர்களை வேண்டிக் கொள்வது உங்கள் சனாதானத்தில் அடிமை மக்களை அடிமையாக்கி பெண்களை அவமானப்படுத்தி ஜாதி வேதம் பார்ப்பது கோயில்களில் தட்டேந்தி கொள்ளையடிப்பது இவற்றையெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும்
@padmanabanvasudevan9449
@padmanabanvasudevan9449 4 ай бұрын
கூடவே தினமும் முரசொலி, பேனா வேற 😂😂😂
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 4 ай бұрын
​@@padmanabanvasudevan9449 அந்த பேனாவால் முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதபடுகிறது
@JosephJhon.
@JosephJhon. 4 ай бұрын
அது எவன் அப்பன் வீட்டு காசுனு தெரில.. 🙄🙄🙄 உழைச்சு சம்பாதித்த பணம் மாதிரி செலவு செய்றானுக
@ganapathyganapathy2438
@ganapathyganapathy2438 4 ай бұрын
பா. ம. க. சனாதனத்தை எதிர்த்து அறிவாழய கொத்தடிமைகள் ஆகிவிட்டார்கள் 😂😂😂😂😂😂
@shyamrug
@shyamrug 4 ай бұрын
கடந்த 40 வருடங்களாக பரம்பரையாக சலவைத்தொழில் செய்து வரும் ஒருவர், 5 வருடத்திற்கு ஒரு முறை வேட்டியையும், பின்னர் புடவையையும் துவைத்து வந்தார். தற்போது வேட்டியை அதுவும் லஞ்ச ஊழலில் ஊறிய கறை படிந்த கரை வேட்டியை துவைக்க வேண்டிய முறை. எனவே எல்லாம் காசு, துட்டு மணி, மணி என்பதால் வேட்டியை துவைக்க படித்துறைக்கு கிளம்புவதை சூட்சுமமாக கூறிவிட்டார்.
@madhusudanansrambikkal6190
@madhusudanansrambikkal6190 4 ай бұрын
சனாதனத்தை அழிப்பவர் அழிவர்
@ponnirai
@ponnirai 4 ай бұрын
அழிக்க முயற்சிப்பவர் அழிந்து போவர்.
@SubburajK86
@SubburajK86 4 ай бұрын
What is the root of Sanatan? From where it came? Where it was originated? Who was the one started? When first time Hindu word came? What was the type of worship in India before the word originated? Who were the aboriginal people in India? Who are Aryans? From where they came to India? Find out the answers for these questions before commenting anything anywhere on sanatan.
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 4 ай бұрын
​​​​​@@SubburajK86சனாதனத்தின் வேர் என்ன.. அட அஞ்ஞானியே சனாதனதனம் பிறந்த வேர் இருந்தால் அது பிற மதங்கள் போல் மனிதன் ஏற்படுத்தியதாகிவிடாதா 😂 ஆகவே சனாதனத்திற்கு ஆதியும் அந்தமும் இல்லை மண்ணோடு ஈசனோடு உள்ளது தான் சனாதனம் .. சனாதனம் எங்கு தோன்றியதா.🙆‍♀️. அட அஞ்ஞானியே.. சனாதனம் ஓரிடத்தில் தோன்றிய தர்மம் என்றால் அத மனிதன் ஏற்படுத்திய மதம் போல் போலியாகி விடாதா 😂.. சனாதனத்திற்கு தோற்றமும் தோன்றிய இடம் இல்லை அது ஆதியும் அந்தமும் அற்ற ஈசன் மகாவிஷ்ணு வின் அம்சமான நித்திய சத்தியம் வாழ்க்கை தர்மம் 🙆‍♀️ சனாதனத்தை யார் ஏற்படுத்தியதா.🙆‍♀️. அட அஞ்ஞானியே.. சனாதனத்தை மனிதன் ஏற்படுத்தியிருந்தால் அது செயற்கையாகிவிடாதா அதில் சக்தியாகிய மனிதனை .. அண்டம் பூமியை படைக்கவே இயலாது என்ற சனாதன விஞ்ஞானமா இருக்கும் ..ஆனால் மனிதன் ஒரே நாளில் புதியதாக படைக்கப் பட்டான் பூமி ஜீபூம்பா என புதியதாக படைக்கப்பட்டது என்ற விஞ்ஞானிகள் புறம் தள்ளிய கற்கால கதை அல்லவா இருக்கும் ஆகவே சனாதனத்தை மனிதன் தோற்றுவிக்க வில்லை சனாதனம் மண்ணோடு வந்த ஈசனின் ஆதியும் அந்தமும் அற்ற அம்சம். சனாதனம் பெயர் மூலத்திற்கு முன் என்ன வழிபாடு இருந்ததா.🙆‍♀️ சனாதனம் உயிர் எப்போது வந்ததோ அப்போதே வந்துவிட்டது ஏனெனில் சனாதனம் என்றால் நித்திய சத்தியம்..அஞ்ஞானியே சத்தியம் என்பது எப்போதும் எங்கும் இருப்பது..அது புதியதாக ஏற்படாத ஆதாரம் தொல்காப்பியம் பார்.. எந்த வழிபாடு நடந்ததா..🙆‍♀️ அட அஞ்ஞானியே. சனாதனம் என்பது இயற்கை...நித்திய தர்ம சத்தியம் ஆகவே தர்மத்தை..சத்தியத்தை வழிபடுவது தான் சனாதனம் தர்மம் என்பது ஈசன் மற்றும் மகாவிஷ்ணு தான் சத்தியம் தர்மம் . எல்லா உயிர்களும் என் உடல் துகள்களால் ஆனவை என வேதம் பகவத் கீதை போதிப்பதால் சனாதனம் இயற்கை யை எல்லா உயிரையும் தெய்வமாக போற்றும் தன்மை உடையது. கைலாய வாசனின் கைலாய மலை வயதும் திருவண்ணாமலையின் வயதும் ஈசனின் வழிபாட்டு பழமையும் . ஒன்றரை லட்சம் பழமை வாய்ந்த திருச்சி புண்டரீஸ்ஷரர் பெருமாள் வழிபாடு மகாவிஷ்ணுவின் வழிப்பாட்டு பழமையையும் உணர்த்துகிறதே.. இத்தனை வரலாற்று ஞானம் இல்லையே உனக்கு😢.இந்தியாவின் பழங்குடி யார் ஆரியன் எங்கிருந்து வந் தான் எனவா கேட்கிறாய்.. இறைவன் யார் எனத் தெரியாத அஞ்ஞானியே 🙆‍♀️.. உலக உயிர்கள் அனைத்தும் என்னிடமிருந்து பிரிந்தவை .. உலகம் ஓர் குடும்பம் என்ற வேதம் பகவத் கீதை படி.. பின் இப்படி அஞ்ஞானியாய் உளற மாட்டாய்.. உலகைப் படைத்தது ஈசனும் மகாவிஷ்ணு வும் உலகின் தந்தை ஈசனும் மகாவிஷ்ணு வும் உலக உயிர்கள் ஈசன் மகாவிஷ்ணு வின் குழந்தைகள் என இருக்கும் போது ஆரியன் திராவிடன் மேற்கத்தியன் வடக்கன் ஈசனை நம்புபவன் நம்பாதவன் என ஒரு குடும்பத்தை மூடனாய் பிரித்து பார்த்து மதச்சண்டை இச்சண்டை ஏற்படுத்தி உலகை அழிக்கப்பார்க்கும் அஞ்ஞானியே.. சிவபுராணம் வேதம் பகவத் கீதை படித்து உலகம் ஒரு குடும்பம் ஈசன் மகாவிஷ்ணு வை வணங்காவிட்டாலும் அவர்கள் மனிதன் செய்த கர்மாவிற்கு பலன் தருவார்கள் ஏனெனில் அவர்கள் தான் எல்லா உயிருக்கும் தந்தை என்ற ஞானம் கொள்.. என்னை நம்பாதவனை அக்கினி குளத்தில் கொலை செய்வேன் , என்னை நம்பாதவனுடன் பழக /உறவு கொள்ள வேண்டாம் என தந்தை யாகிய ஈசனும் மகாவிஷ்ணு வும் போதித்து உலகம் மதச் சண்டையில் அழிய போதனை தரவில்லை மாறாக " நான் விருப்பு வெறுப்பு அற்றவன். தந்தையாகிய எனக்கு மனிதனின் நம்பிக்கை புகழ் சேவை தேவை இல்லை .. தந்தையாகிய நான் மனிதனாகிய என் குழந்தைகளை தண்டிக்க மாட்டேன் ஆனால் செய்யும் கர்மாவை மறுபிறவியில் தந்து திருத்தி பிறவி பலன் அடையச் செய்வோன் " எனப் போதிக்கும் சிவபுராணம் பகவத் கீதை படி.. அதன் பிறகு இப்படி உளற மாட்டாய்😢
@ponnirai
@ponnirai 4 ай бұрын
@@SubburajK86 சந்தேககத்தை எழுப்பும் நீங்கள்தான் ஆராய்ந்து வெளியிடவேண்டும்.
@muraliebalasubramaniam4189
@muraliebalasubramaniam4189 4 ай бұрын
GREAT SALUTE DEAR CHILD....OM NAMA SHIVAAYA 🚩🚩🚩 JAI HIND 🙏🙏🙏
@pugalenthipoomalai888
@pugalenthipoomalai888 4 ай бұрын
Hindus should not vote for DMK 🙏🙏
@RajKumar-ds5hw
@RajKumar-ds5hw 4 ай бұрын
Yes
@Premaprema-lf3jx
@Premaprema-lf3jx 4 ай бұрын
Put for drawing & stone wood
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 4 ай бұрын
Aazhndhu Sindhiththu Seyal paduvadhu thaan "Paguththu Arivu.." This is what preached by their "MENTORS" Will the voters follow this "principle ". ?
@JosephJhon.
@JosephJhon. 4 ай бұрын
​@@Premaprema-lf3jxwhat??
@JosephJhon.
@JosephJhon. 4 ай бұрын
​@@venkatramannarayanan915yes after seeing 2-3 yrs of ruling, they've come to this decision
@SowminiSriram
@SowminiSriram 4 ай бұрын
Udayanidhi should have a talk with his mother first😅
@lsuniyer
@lsuniyer 4 ай бұрын
தரு தலைப் பயல் - இவன் வளர்ந்த வீடு - சாக்கடை, புழு நெளியும் சாக்கடை.
@PalaniSamy-or3fh
@PalaniSamy-or3fh 4 ай бұрын
மந்திரமாவது நீரு வானவர் மேல து நீரு சுந்தரமாவது நீரு துதிக்க படுவது நீறு செந்துவர் வாயுவமை பங்கன் திரு ஆலவாயன் திரு நீரு
@ashtalakshmi9921
@ashtalakshmi9921 4 ай бұрын
ஓம் நமசிவாய🎉🎉
@aravindafc3836
@aravindafc3836 4 ай бұрын
, ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம்! வாழ்க தமிழ் வாழ்க
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 4 ай бұрын
திராவிட கழகத் தலைவர்களின் நிணைவுச் சின்னங்கள் வரைமுறை செய்ய வேண்டும். கிளாம்பூர் பேருந்து நிலையத்திற்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும். ஒரு தலைவருக்கு ஒரு சின்னம் ஒதுக்கி, மற்றவர்களை அழித்து மற்ற அந்தந்த வட்டாரத் தலைவர்களின் பெயரை சூட்ட வேண்டும்.
@sridharanvenkatraghavan9642
@sridharanvenkatraghavan9642 4 ай бұрын
Udayanithi, you can be proud to be a Cristian. But I am proud to be a INDIAN, as HINDHU. who follow our Indian culture.,is nothing but HINDHU culture.
@ManikandanMani-fp2jm
@ManikandanMani-fp2jm 4 ай бұрын
ஓம் திருமூலர் திருவடி போற்றி 🙏🙏🙏
@athisayapathy8353
@athisayapathy8353 4 ай бұрын
அருமை மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் ❤
@meenakshinatarajan3631
@meenakshinatarajan3631 4 ай бұрын
Enna oru beautiful explanation. Mara mandaingalukku eraadhu. Ram bless you da kanna.
@vinuprasad4527
@vinuprasad4527 4 ай бұрын
The downfall of DMK started.. யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத | அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்றுஜாம்யஹம்
@balasubramaniyans4042
@balasubramaniyans4042 4 ай бұрын
Arumai thambi, Arumai.
@user-ns4xb9ty3t
@user-ns4xb9ty3t 4 ай бұрын
"ஓம் ஸ்ரீலஸ்ரீ சித்தர் குகை நமச்சிவாயர் பாதம் போற்றி ஓம்" "ஓம் ஸ்ரீலஸ்ரீ சித்தர் புலத்தியர் பெருமான் பாதம் போற்றி ஓம்" "ஓம் ஸ்ரீலஸ்ரீ சித்தர் போகர் பெருமான் பாதம் போற்றி ஓம்" "ஓம் ஸ்ரீலஸ்ரீ காலாங்கிநாதர் பாதம் போற்றி ஓம்" "ஓம் ஸ்ரீலஸ்ரீ சித்தர் கொங்கணவர் பாதம் போற்றி ஓம்"
@indianonlybharat2631
@indianonlybharat2631 4 ай бұрын
தமிழ் நாட்டை பற்றியுள்ள திராவிட மாடல் பாவ வினைகள் முழுவதும் ஒழிய வேண்டும்
@balajic3823
@balajic3823 4 ай бұрын
சனாதானம் இல்லை ஐயா..சனாதனம் அது🙏
@mani7703
@mani7703 4 ай бұрын
Bless you, youngman.
@dragonboysddagon8899
@dragonboysddagon8899 4 ай бұрын
Super 👍🙏🙏🙏 unmai
@premakumari9707
@premakumari9707 4 ай бұрын
We have always had people who opposed and condemned our Sanathana dharma through ages and centuries . It is the duty of every Sanathana dharmi to safeguard our religion from such people . No need to criticize them and waste our time . We have many Acharyas who stood like rock against such people. Our Kanchi paramacharya walked through whole country for twenty years in reawakening the Sanathana dharma in the minds of people.
@selvarajsubramanian9734
@selvarajsubramanian9734 4 ай бұрын
Om Namah Shivaya 🙏. Jai Shree Ram 🙏. Jai Hind Jai Hind Jai Hind Jai Hind Jai Bharat. Thambi 🙏👌👌👏👏🙌🙌🙌🙌🙌🙌🙌👍👍👍👍👍.
@user-zv1lt1qd5x
@user-zv1lt1qd5x 4 ай бұрын
சூப்பர் கண்ணா
@sasu9461
@sasu9461 4 ай бұрын
திருவாசகம் முதலில் திமுக அமைச்சர்கள் கற்கவேண்டும். சனாதனம் பின்னர். ...
@TamilTamil-vr7cj
@TamilTamil-vr7cj 4 ай бұрын
தம்பி சின்ன சுடலை உன்னால மட்டும் இல்ல உங்க அப்பனாலயும் முடியாது உன் மகன் மருமகனாலும் முடியாது 🤣🤣 இப்ப இப்படியே காலம் முழுக்க பேசிட்டே போகலாம் அது மட்டும் தான் பண்ணலாம் 🤣🤣 இது இந்து பூமி வாழ்க சனாதனம் வாழ்க சனாதனம் வளர்க சனாதனம் 🕉️🕉️ஓம் நமச்சிவாய 🕉️🙏🙏🙏❤
@meenakshipriyasundar2247
@meenakshipriyasundar2247 4 ай бұрын
Super kanna
@kadhiresanns1566
@kadhiresanns1566 4 ай бұрын
சனாதனத்தை யாராலும் அழிக்க முடியாது.ஆனால் சனாதனம் அழிக்கப்போவது ஒன்றை!அது எது ?என்பது சனாதனவாதிகளுக்கே தெரியும்!
@srinivassvenkat969
@srinivassvenkat969 4 ай бұрын
Excellent
@sureshkumar-mf8ml
@sureshkumar-mf8ml 4 ай бұрын
நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@nandan183
@nandan183 4 ай бұрын
அற்புதம் அற்புதம்
@billairajamaas3313
@billairajamaas3313 4 ай бұрын
மீடிய காகங்களுக்கு பெருமை இருக்கும் நாங்க யாரையும் மதிப்பதில்லை.
@CommonMan94369
@CommonMan94369 4 ай бұрын
பக்தி யோகா கலியுகத்தில் ஜீவனை காப்பாற்ற ஒரே சக்திவாய்ந்த தலைசிறந்த வழிமுறை "பக்தியோகமே" பக்தியோகமே வெற்றிகரமான வழிமுறை இதுவே இறுதி தீர்வு. "ஶ்ரீமத் பாகவதம்" கலப்படபக்தியை நிராகரிக்கின்றது. பக்தியைப் பற்றிய ஞானமே மாயையிலிருந்து வெளிவருவதற்கு ஒரே வழி. பக்தி ஜீவனில எப்படி தோன்றுகிறது ? பக்தி யோகத்தைப் புரிவது எப்படி ? பக்தியில் முன்னேற ஊக்குவிக்கும் தூண்டுகோல் எது ? பக்தியை வெற்றிகரமாக புரிவது எப்படி ? படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் படித்து பக்தி யோகத்தை பற்றியும் மற்றும் நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் ? என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றிகள் 🙏
@CommonMan94369
@CommonMan94369 4 ай бұрын
பகவான் ஶ்ரீ விஷ்ணு வின் அவதாரமான ஶ்ரீ பெருமாளுக்கு பொதுவாகவே மனிதர்கள் அசைவ உணவு சாப்பிடுவது பிடிக்காது. இன்னும் பகவான் ஸ்ரீ பெருமாள் அவர்களுக்கு, அவருடைய தூய பக்தர்கள் அசைவ உணவு சாப்பிடுவது அறவே அறவே பிடிக்காது. அன்னபூரணி திரைப்படத்தில் திருமாலின் பக்தரின் மகள் பௌதிக ஆசைக்காக பேஷன்(passion) என்ற பெயரில் அசைவ உணவு சாப்பிடுவது போல் காட்சி அமைத்து உள்ளார்கள். அன்னப்பூரணி படத்தில் பிராமணர்களை அசிங்கமாகவும் கொச்சையாகவும் தவறாகவும் சித்தரித்துள்ளார்கள். இது பொது மக்களும் மற்றும் அரசாங்கமும் வன்மையாக கண்டிக்க வேண்டிய அவசியமாகும். இந்து மதத்தினரை கேலி கிண்டல் செய்யும் போது அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இந்த அநியாயத்தை தட்டி கேட்க தமிழ்நாட்டில் யாருக்கும் துப்பில்லை. அசைவ உணவு சத்வ குணத்திற்கு எதிரானது. சைவ உணவு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வழி வகுக்கும். பிராமணர்களின் வாழ்க்கையை இழிவு படுத்தும் வகையில் தவறாக சித்தரித்து அந்த படத்தில் பிராமணர்களின் பெண்களை கொச்சை படுத்தும் வகையில் அசைவ உணவுகளை சாப்பிட தூண்டும் வகையில் அன்னபூரணி திரைப்படத்தின் மூலம் சமுதாயத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் அன்னபூரணி திரைப்படத்தில் நடித்த நயன்தாரா, ஜெய், சத்யராஜ் , கே.எஸ்.ரவிகுமார், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், ஆர்ட் டைரக்டர் ஜி.துரைராஜ், படத்தொகுப்பாளர் பிரவீன் ஆன்டனி, இசையமைப்பாளர் எஸ்.தமன், இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா, Executive தயாரிப்பாளர் லின்டா அலெக்சாண்டர், Creative தயாரிப்பாளர் சன்ஜே ராகவன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் ஜத்தின் சேதி, ஆர்.ரவீந்திரன் மீது சட்டப்படி கடுமையாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அநியாயத்தை தட்டி கேட்க திமுக கட்சி, அதிமுக கட்சி , பாஜக கட்சி, பா.மா.கா கட்சி மற்றும் இதர கட்சிகள் மற்றும் பத்திரிகைகள், ரேடியோ சேவைகள், தொலைக்காட்சி சேனல்கள், யூடியூப் மீடியா சேனல்கள் யாவரும் இந்த அநியாயத்தை தட்டி கேட்க துப்பில்லை. பிராமணப் பெண்களை அசிங்கப்படுத்துவது தாயார் ஆண்டாள் அம்மையாரை அசிங்க படுத்துவதற்கு சமமாகும். ஓம் நமோ ராமானுஜூய, ஓம் நமோ நாராயணாய, ஜெய் ஹனுமான் ஜெய் ஶ்ரீராம், ஹரே கிருஷ்ண🙏 *தமிழக அரசாங்கம் அன்னபூரணி திரைப்படத்தை உடனடியாக திரையரங்குகளில் இருந்து நீக்கி உடனடியாக தடைச்செய்ய வேண்டும்* நன்றிகள் ! உங்கள் சேவகன்🙏 பிராமணப் பெண்களை அசிங்கப்படுத்துவது தாயார் ஆண்டாள் அம்மையாரை அசிங்க படுத்துவதற்கு சமமாகும்.🔥🔥🔥 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
@shankaraniyer7440
@shankaraniyer7440 4 ай бұрын
திருமூலரின் பாடல்கள் விஞ்ஞானமும் ஆன்மீகமும் இரண்டற கலந்த அமுது. அதறியா தவளைகளை பாம்புக்கு இறையாவது திண்ணம். இது சித்தர்களின் வாக்கு.
@sivakumarnagaratnam
@sivakumarnagaratnam 4 ай бұрын
இரை
@dhivyapriya7925
@dhivyapriya7925 4 ай бұрын
Omnamasivaya potri potri potri 🙏🙏🙏🚩🚩🚩
@Sureshsftwtech
@Sureshsftwtech 4 ай бұрын
அருமை❤❤😊 கழுதைக்கு கற்பூர வாசணை தெரியாது..
@user-cu8db7ll8m
@user-cu8db7ll8m 4 ай бұрын
அருமையான பதிவு
@samarajug2285
@samarajug2285 4 ай бұрын
சணாதனத்தை ஒழிப்போம் என உத்தரவாதம் தேர்தல் வாக்குறுதியாக வைத்து தேர்தலை சந்திக்க சொல்லுங்க
@mathivananvmathivananv9407
@mathivananvmathivananv9407 4 ай бұрын
❤❤❤ கொழந்த அருமை .... கொழந்தைக்கு வாழ்த்துக்கள் 🎉
@venkatramanramamoorthi1942
@venkatramanramamoorthi1942 4 ай бұрын
அருமை 🌹🌹🌹🌹🌹
@SUR938
@SUR938 3 ай бұрын
நீங்கள் இயேசு என்பது கர்த்தராகிய இயேசுவை குறிக்கிறது இயேசு நேசிக்கிறேன் வருகிறது
@shivramsharma3212
@shivramsharma3212 4 ай бұрын
This child is having matured brain than udayanidhi
@user-ip6um1ei5b
@user-ip6um1ei5b 4 ай бұрын
சனாதானமில்லை.சனாதனம்.
@rajtigris
@rajtigris 4 ай бұрын
சிறுவன் பேசியது சைவ மதம் சிவ வழிபாடு பற்றி! சனாதனத்தை பற்றி அல்ல. வழிபாடு என்றுமே உயர்ந்தது!
@vijayakumarramachandran364
@vijayakumarramachandran364 4 ай бұрын
Excellent 👌
@narayanana2891
@narayanana2891 4 ай бұрын
இது தமிழா! எங்களுக்கு இதெல்லாம் தெரியாதே!
@lakshmirengaraj211
@lakshmirengaraj211 4 ай бұрын
இது தான் தூய தமிழ். நாம பேசுறது தங்லிஷ். திருமூலர் அருளிய திருவாசகம். School ல கடவுள் வாழ்த்து ல வரும். வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி. நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க . திருவாசகத்திற்க்கு உருகாதார் ஒரு வாசகத்தீர்க்கும் உருகார். விஜய் அஜித் நு வெறும் சினிமா பாட்டுக்கள் கேட்பதை விட்டு இப்படி பட்ட பாடல்களை படித்தால் மனம் அமைதி கிடைக்கும்
@babuyadav488
@babuyadav488 4 ай бұрын
Thought this guy was some kind of popular among youth, But he has proved that he is worth nothing, No one can come near sanatan dharma, That's the world what we live in.
@arimsamyable
@arimsamyable 4 ай бұрын
Sanatana Dharma is growing again. In the future it is possible that Sanatana Dharma will be under the control of Westerners. Actually they are the ones following in the proper way. Indian Hindus don't even know how to have a ritualistic relationship with temples and how to behave in temples. When a pooja or any other rites and rituals are performed all who are assembled are supposed to attempt to connect with what is going on. Chanting of mantras must be continuous without a break. The priest who is chanting must not be disturbed and he should not stop mid ways. There are a lot of things that the Hindus should become aware of.
@RamRiya-ys3hf
@RamRiya-ys3hf 4 ай бұрын
​@@arimsamyableVery true.
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 4 ай бұрын
🎉இது ஈசனின் லீலை எவனையாவது விட்டு சனாதனத்தை இகழச் செய்தால் அதைப் பற்றியே விவாதித்து மக்கள் சனாதனத்தின் உண்மை அறிவார்கள்
@pumoneynaidoo6385
@pumoneynaidoo6385 4 ай бұрын
It so good to hear the little boy Don't it bring shame to the others
@1965644
@1965644 4 ай бұрын
These people will not understand any except keeping life enjoyment and money in different forms to protect their family
@jayanthirajaram5266
@jayanthirajaram5266 4 ай бұрын
கொம்பன் என்ன கொம்பன் சகோதரரே எந்த அயோக்யனும் எந்த அற்பனும் எந்த கயவனும் என்று சொல்லி இருக்க வேண்டும்
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 4 ай бұрын
தலையும் தளபதியும் நண்பர்கள் சிவாஜியும் எம்ஜிஆர் நண்பர்கள் சினிமாவில் உதாரணம் காட்டினால் தான் மக்களுக்கு புரியும்😢 இதுபோல ஹரி என்பவன் விஷ்ணு ஹரன் என்பவன் சிவன்... இருவரும் ஒன்று என்று உணர்த்தவே ஐயப்பன் மணிகண்டன் என்றெல்லாம் நாம் சொல்லும் பூதநாத சதானந்தன் ஹரியும் ஹரனும் கலந்த புத்திரன் ஆதலால் நோ ஜாதி நோ மதம் இன்னும் சொல்லப்போனால் வழிபட வேண்டி எல்லா மதத்தவரையும் காணலாம்🙏🙏🙏🌟🙏🙏🙏
@kmamk3288
@kmamk3288 4 ай бұрын
Next CM of tamil nadu IPS annamalai sir congratulations
@mshekarshekar1714
@mshekarshekar1714 4 ай бұрын
💯👍🙏🙏🙏jai modiji jai hind
@user-iq4qy4mh6y
@user-iq4qy4mh6y 4 ай бұрын
பக்தி வேறு சனாதன கொள்கை வேறு
@subashchand151
@subashchand151 4 ай бұрын
Om nama sivaya Jai industan
@_Yogi_Babu
@_Yogi_Babu 4 ай бұрын
Very nice! ❤🙏
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 3 ай бұрын
நன்றிசனாதனம்வாழ்த்துக்கல்
@prasaanna9897
@prasaanna9897 4 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@hemawarsini6096
@hemawarsini6096 4 ай бұрын
அருமை ❤
@shobanar8651
@shobanar8651 3 ай бұрын
ஐயா ......நீயே சிவன்❤❤❤
@Selvakumar-cd5gr
@Selvakumar-cd5gr 4 ай бұрын
ஓம் நமசிவாயா
@babuyadav488
@babuyadav488 4 ай бұрын
Good job kid.
@jayarajnair8535
@jayarajnair8535 3 ай бұрын
Superxsuper 👍 Boy's speech super.😮
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 4 ай бұрын
அது சனாதானம் அல்ல "சனாதனம்" உச்சரிப்பு முக்கியம் நிருபரே😂
@sumathirapur1573
@sumathirapur1573 4 ай бұрын
As long as the last brahmin in some nook of the world chants GAYATRI mantras,this sanatana dharma will exist.udayanidhi,a van appan,avan appan evannaalum indha sanathana dharmam pattri pesithan pozhapai nadathanum
@vijima1858
@vijima1858 4 ай бұрын
சிறிய திருத்தம்.... சனாதனம் என்பதே சரி சனாதானம் என்பது சரியல்ல. நன்றி🙏
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 4 ай бұрын
தம்பி உங்கள் காலில் விழுந்தாலும் சிலருக்கு நல்ல புத்தி வராது.நடிகைகளை தேடும் புத்தி தான் அதிகம் இருக்கும்.
@ponnusamytp3847
@ponnusamytp3847 4 ай бұрын
👌
@raghuramanramanathan5072
@raghuramanramanathan5072 4 ай бұрын
Ask udavanuthi to render 5 thirukural and two naladiyar song without seeing book. We will accept his tamilloveness.
@muthuk2999
@muthuk2999 4 ай бұрын
DMK 👠 👠 👠 👠 👠 👠 👠 👠 👠 👠
@srinivasakumar1896
@srinivasakumar1896 4 ай бұрын
❤. ❤. ❤. Vanakkam . nice nice
@srinivasansubramanian3578
@srinivasansubramanian3578 4 ай бұрын
அருமை
@winnertailors7358
@winnertailors7358 4 ай бұрын
ஒரு பிராமணர் வீட்டு பையன் அவர்கள் வழியில் வருவதில் என்ன அதிசயம் இருக்கிறது? அதற்காக இளைஞர்கள் சனாதானத்தை தூக்கி பிடிப்பதாக கூறுவது முட்டாள்தனம்.
@ganapathisubramaniangurumu9923
@ganapathisubramaniangurumu9923 4 ай бұрын
அனுபவ அறிவு இல்லை என்றால் இதுமாதிரி தான் நடக்கும்.
@muralinarasimhan3863
@muralinarasimhan3863 4 ай бұрын
அய்யா சனாதானம் இல்லை. அது சனாதனம்.
@satyasaiprasadmandapakala4007
@satyasaiprasadmandapakala4007 3 ай бұрын
சிரஞ்சீவா..சிரஞ்சீவா....சிரஞ்சீவா...
@maheshkandhadai75
@maheshkandhadai75 4 ай бұрын
Give Annamalai a chance this time. You can change the decision if it doesn't work.. in 5 years. But atleast one chance is in order!
@raathichinnasamy5549
@raathichinnasamy5549 4 ай бұрын
Well done thambi🎉
@Dhiva2930
@Dhiva2930 3 ай бұрын
ஓம் நமசிவாய ❤
@parthibanraja8974
@parthibanraja8974 4 ай бұрын
ஓம் நமசிவாய'
@navaneethakrishnan7732
@navaneethakrishnan7732 4 ай бұрын
Om Namah Shivayya... Om Namah Sivayya.
@paulthangam.2564
@paulthangam.2564 4 ай бұрын
உதயநிதி போல் சின்னப் பயல் குடும்பத்தை ஒழுத்துத் தானே ஆக வேண்டும்.
@thangaraju2505
@thangaraju2505 3 ай бұрын
Jai Sree Raam... Dhiruttu Munnetra Kumbals Azhivu Uruthi Aaramppam...
@purushothamranghanadh6843
@purushothamranghanadh6843 4 ай бұрын
ஞான குழந்தை
ШЕЛБИЛАР | bayGUYS
24:45
bayGUYS
Рет қаралды 668 М.
Endaro Mahanubhavulu - A Film by Bombay Gnanam
1:40:31
Bombay Gnanam
Рет қаралды 447 М.
#Upanyasam  #Sri Mahabharatam #Sri Dushyanth Sridhar #Part (1/25)
2:09:18
Dushyanth Sridhar
Рет қаралды 229 М.
ШЕЛБИЛАР | bayGUYS
24:45
bayGUYS
Рет қаралды 668 М.