🏞️இப்படியும் Cheap ah சுற்றி பார்க்கலாம் | Costa Rica Ep 2 |World Tour S2: Central America

  Рет қаралды 125,151

Backpacker Kumar

Backpacker Kumar

Жыл бұрын

World budget Tour Season 2 begins and it is much awaited Central America.
In this video, explored the mountain village of Costa Rica and visited the old church,river ,hot springs and many more.
Do watch the video fully and enjoy the thrilling experience in remote Costa Rica
#worldtour #costarica #centralamerica
Central America - Costa Rica
Ep 1 - • 🇨🇷 இந்த தடவ எந்த பிரச்...
Ep 2 - • 🏞️இப்படியும் Cheap ah ...
Central America - Nicaragua
Ep1 - • 🇳🇮 24 மணி நேர BORDER ப...
Ep 2 - • 😃செம ஜாலியான முதல் நாள...
Ep 3 - • 🔥சும்மா தெறிக்க விடுறா...
Ep 4 - • 🤔இந்த தீவு ஒரு மார்க்க...
Ep 5 - • 🛵ஜாலியா கிராமத்துல Sco...
Central America - Honduras
Ep1 - • 🇭🇳 Entering World's So...
Ep2 - • 🐯எந்த foreign tourist ...
Ep3 - • 🐬இந்த மீனவர்களுக்கு தங...
Ep4 - • 😁😁உலக மகா சொதப்பல் கும...
Central America - El Salvador
Ep1 - • 🇸🇻 திக்திக் Land Borde...
Ep2 - • 🌋LIVE Active Volcano t...
Ep3 - • 🏄ஒரு வழியா SUPER BEACH...
EP4 - • 🌊இப்படி ஒரு FUN ADVENT...
EP5 - • 🤷பட்ஜெட்னு வந்துட்டா க...
Central America - Guatemala
Ep 1 - • Crossing Mexican Land ...
Ep 2 - • 🇬🇹அழகான FLORES தீவில் ...
EP 3 - • 🌈என்னா கலர்புல்லா இருக...
EP 4 - • 🐓காரசாரமா சுவை அள்ளுது...
EP 5 - • 🍫 மாயன் கடவுள் சாக்லேட...
Central America - Mexico -
EP1 - • நம்ம ஆட்டத்த ஆரம்பிக்க...
EP2 - • 🇲🇽ஆரம்பமே அசத்தலா இருக...
EP3 - • 😇எங்க திரும்புநாளும் ஒ...
EP4 - • 🫣Unbelievable Exotic F...
EP5 - • 🔺மெக்சிகோல ஒரே மாயாஜால...
EP6 - • ⚽Argentina world cup w...
EP7 - • Ultimate FUN in Tradit...
EP8 - • ❤️NATURE at its Surpri...
EP9 - • 🔥அனல் பறக்கும் கறி வேட...
Ep10 - • 👹Exploring MEXICO is F...
Ep11 - • Super FUN ADVENTURE in...
Ep12 - • 🔥மெக்சிகோ பூர்வீக குடி...
Ep13 - • 🔺மாயன் பிரமீடுகள் முதல...
World Budget Tour
Season - 1
Balkans & Yugoslavian Countries -
Bosnia -
• Europe - YUGOSLAVIA - ...
Macedonia -
• 😁 நல்லது நடந்துருச்சு ...
Montenegro -
• 🇲🇪 Montenegro வில் நுழ...
Serbia -
• 🇷🇸First day in Serbia ...
Albania -
• 🇦🇱Entering ALBANIA is ...

Пікірлер: 405
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Dear All, Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி
@baranidharan5745
@baranidharan5745 Жыл бұрын
Cinematic shots அதிகமாக use பண்ணுங்க தலைவா நன்றி,( க்ரேஜியஸ்)👍👍
@lovecreatshumanity2141
@lovecreatshumanity2141 Жыл бұрын
Hi kumar i am happy for you..... So my question is when you got usa visa
@sugan_sugumar
@sugan_sugumar Жыл бұрын
Yes bro post more shots
@palrajsundarasamy7986
@palrajsundarasamy7986 Жыл бұрын
என்னை போலவே கிராமத்தில் இருந்து கொண்டு உங்கள் சேனலோடு பயணிக்கும் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்கள்
@senthamilselvanrajendran5321
@senthamilselvanrajendran5321 Жыл бұрын
❤️
@jassoncartinrodriguez352
@jassoncartinrodriguez352 11 ай бұрын
Hi guys, I'm from Costa Rica, it's nice to watch how foreigners come to Cartago and appreciate its beautiful places, mountains, fog, animals, nature, rivers, flora and fauna, delicious food and several national parks quiet beautiful . I highly recommend you to visit other provinces too, whenever you want, you dont regret! 😁
@adithya67
@adithya67 10 ай бұрын
Ola, soy de lima, Perú, muy pronto voy a viajar costa rica
@hai77077
@hai77077 7 ай бұрын
Thanks for your advice. Love you , from India. God bless you 🙏
@PaulBoy-xx7zx
@PaulBoy-xx7zx 4 ай бұрын
0t in​@@hai77077
@sureshallinall6236
@sureshallinall6236 Жыл бұрын
உங்கள் உழைப்புக்கு எங்கலால் முடிந்த சிறு உதவி வீடியோ பார்ப்பது... வாழ்த்துக்கள் நண்பா...
@winstar2039
@winstar2039 Жыл бұрын
உங்களது எல்லா வீடியோவும் முதலில் இருந்து கடைசி வரை எதோ ஒரு விறுவிறுப்பான திரைப்படம் பார்ப்பதுபோல் உள்ளது ..! சிறப்பான திட்டமிடல் மற்றும் அனைவரிடமும் பழகும் விதம் ,பட்ஜெட் க்குள் செலவழிக்கும் நுட்ப்பம் எல்லாம் அருமை அண்ணா ...நன்றி உங்கள் பயணம் இனிதே இந்த நாட்டில் நிறைவுற வாழ்த்துக்கள் ... All is Well! 👍
@spartacus1945
@spartacus1945 Жыл бұрын
S ஆமா bro கரெக்ட்
@Saravanan-948
@Saravanan-948 Жыл бұрын
வேற லெவல்னு சொல்லுவாங்கல்ல அப்படி ஒரு லைஃபை, குமார் அண்ணன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் 👍🏼👍🏼👍🏼👍🏼🤝🤝🤝
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
கோஸ்டோ ரிக்காவில் உண்மையில் நாங்களும் உங்களுடன் பயணிப்பது போன்ற உணர்வு இருந்தது
@user-lu4st4ls7h
@user-lu4st4ls7h Жыл бұрын
எனக்கும் உங்கள் வீடியோ பிடிச்சிருக்கு உங்களையும் பிடிச்சிருக்கு உங்கள் உணவு மதசார்பற்ற தன்மை உங்கள் பாவனை மற்றவர்களை மதிக்கும் பாவனை. மிகவும் பிடித்திருக்கிறது
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Жыл бұрын
அருமையான ஊர். பார்க்க எங்க நாட்ல உள்ள கண்டி மாவட்டம் போல இருக்கு. அவ்ளோ பசுமை, குறிப்பா தூய்மையா இருக்கு. இதை விட அன்பான, உதவும் குணம் கொண்ட மக்கள். மத்திய அமெரிக்க நாடுகளிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த கோஸ்டா ரிகா தான். நன்றி வாத்தியாரே. 😉
@naveenk5771
@naveenk5771 Жыл бұрын
Super all the best
@ktc5972
@ktc5972 10 ай бұрын
In French & Spanish, the “s” in the end is silent… like we pronounce pA-Ree for Paris. San Jose is pronounce this time with a silent “J” in the beginning of a word… Cen-O~zay the fist word “San” is pronounced in 1 syllable & second word “Jose” is 2 syllables O with a short pause & 2nd syllable is like “Say”… but replace the ‘S’ with ‘Z’.
@sivakvi
@sivakvi Жыл бұрын
மிக அருமை.சகோதரர் திரு குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் வீடியோக்கள் மூலம் உலகத்தைப் பற்றி பார்த்த அனுபவம் கிராமத்து மக்களுக்கும் கிடைக்கின்றது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம் சகோதரரே.. 🙏💐வாழ்க வளமுடன்.💐💐🙏 பி. சிவகுமார் கன்னிவாடி திருப்பூர் மாவட்டம்.
@Munuswamy.G
@Munuswamy.G Жыл бұрын
அழகான சிறிய ஊரில் ஆறு, வென்னீர் ஊற்றுகள் உணவகம் தொங்குபாலம் என பலவித இடங்களில் நான் தங்களுடன் பயணம் செய்தேன். நன்றி குமார்.
@arulmozhi3085
@arulmozhi3085 Жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது குமார் சார். உங்களது வீடியோவை பார்க்கும் போது நாங்களே நேரில் சுற்றிப் பார்ப்பது போல ஒரு அனுபவம் ஏற்படுகிறது மனதிற்கு மிகவும் இனிமையாக உள்ளது மிக்க நன்றி.
@samayarnssamayarns8489
@samayarnssamayarns8489 Жыл бұрын
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Жыл бұрын
அருமையான பதிவுகள் குமார் சார்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு.. தொடர்ந்து பயணம் செய்யுங்கள்.. நன்றி...
@vadivelbabu1991
@vadivelbabu1991 Жыл бұрын
Waiting for season 3
@hanifarihanifari3060
@hanifarihanifari3060 Жыл бұрын
செம்ம குமார்...பணமே இல்லாமல் ஊர் சுற்றி காண்பிக்கீறீர்கள்... நன்றி....
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
குமார் சார் உங்கள் குரலை கேட்டால் நடிகர் பிரேம்ஜி குரலை கேட்டது மாதிரியே இருக்கிறது
@sivanmugan81
@sivanmugan81 Жыл бұрын
வாழ்த்துக்கள் குமார்,அண்ணா. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...
@maheshmxyz
@maheshmxyz 5 ай бұрын
மழையோடு சேர்ந்த மலையும் ஆறும்.. குமாரும். கறி சோறும்.... எல்லாம் அருமை....எல்லா வீடியோவும் முதலில் இருந்து கடைசி வரை விறுவிறுப்பான திரைப்படம் பார்ப்பதுபோல் உள்ளது ..! சிறப்பான திட்டமிடல் மற்றும் அனைவரிடமும் பழகும் விதம் ,பட்ஜெட் க்குள் செலவழிக்கும் நுட்பம் எல்லாம்..
@ramjahath
@ramjahath Жыл бұрын
அற்புதமான ஒரேசி பயணம்.. நன்றி
@udhayanithir9254
@udhayanithir9254 Жыл бұрын
First view and first like
@AMAR-fh8fk
@AMAR-fh8fk Жыл бұрын
அருமையான காட்சிகள்,உங்கள் கூடவே சுற்றி பார்ப்பது போலவே இருந்தது, நன்றிகள் ❤
@podhigai1881
@podhigai1881 Жыл бұрын
Enakkum
@n.jeyapalannatarajan5532
@n.jeyapalannatarajan5532 Жыл бұрын
I'm watching you from 8k . Now you have reached 52k+ . Fantastic performance. Congrats. Hope you you will 100k in a short duration. All the best.
@venkateshe8377
@venkateshe8377 Жыл бұрын
Saturday night unga video parthutu happy ah thoongalam bro
@sivagnanam3502
@sivagnanam3502 Жыл бұрын
உங்களுடன் பயணிப்பது போன்ற உணர்வு இருந்தது
@chandrashekarr9390
@chandrashekarr9390 Жыл бұрын
Lovely video. The hot springs of Orozzi, river church, school and the food made it very interesting to watch.
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p Жыл бұрын
நல்ல வளர்ச்சி பாதையில் உங்க சேனல். மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் 👌❤️.52,100subscribers 💞
@ponrajthavasi7500
@ponrajthavasi7500 Жыл бұрын
Awesome video..amazing village ..thanks for showing us..
@ezhilarasane1039
@ezhilarasane1039 Жыл бұрын
I think your are well experienced person in abroads. .good Explorer too. .congrats for your travel life. .you are gifted person in the world. .enjoy
@benjaminc6522
@benjaminc6522 Жыл бұрын
Unexplored, offbeat remote places are always fantastic to watch like this beautiful picturesque village..not everyone would cover these sort of places..👍👍..30 minutes video கூட பத்தாது😀
@howtomake01
@howtomake01 Жыл бұрын
எல்லாம் வீடியோவும் எதார்த்தமா இருக்கு செம்ம👌👌
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
மிக்க நன்றி
@nithyadevi7177
@nithyadevi7177 3 ай бұрын
Hello sir really superb video, my hubby got job in Guatemala, he joined last week only, after watching your video only I really felt happy and trusted that place is safe, thankyou sir. Best wishes for your next travel
@vetrixsk3457
@vetrixsk3457 Жыл бұрын
Addicted to your videos bro. I have couple of ID and watching all your videos. Ultimate 😅 love from Malaysia 🇲🇾
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Costa Rica.beautful.super volgs journey excellent vedio bro 👌🌹 wonderful vedio
@jotheepalaniappachettiyar8886
@jotheepalaniappachettiyar8886 Жыл бұрын
Thanks for your information about coastarica, really very nice 👍
@ruby75789
@ruby75789 Жыл бұрын
You are doing great! Enjoy!
@harishkumar-np3xh
@harishkumar-np3xh Жыл бұрын
Eagerly waiting for next season thalaiva🔥❤️
@adalarasuvlogs
@adalarasuvlogs Жыл бұрын
Good Content bro, good to know about hot spring water...
@rajadurai1214
@rajadurai1214 Жыл бұрын
Gracias hola Kumar Anna ❤️ Day by day unga video tharam engayo (vera level) poittu irukku! your video long ah irukkure mathiri thuli kooda thonala 😌 odene mudiyuthonu varuthama thaan irukku! Keep it up bro ❤️ also, Congrats for 50k! It's just a beginning (once again I said):-)
@kgsm143
@kgsm143 Жыл бұрын
ஆற்றுப்பாலம் அருமையாக இருந்தது
@focusedfalcon9716
@focusedfalcon9716 Жыл бұрын
U seem so real... Natural in everything you do and speak. Very grounded and simple. This is not something I noticed in other youtubers who show us around the world. Superb brother. Keep it up. 😍
@vigneshdhandapani5347
@vigneshdhandapani5347 Жыл бұрын
Vera leval my anna oda budget travel 🥰🥰🥰💖
@mamundiv3851
@mamundiv3851 Жыл бұрын
Congratulations for reaching 50k Subscribers...U will be reached 1 Lakh as well as 1 Million Soon... Advance Wishes Brother...👍👍🤝🤝🤝💐💐💐 Nice Trip in Costarica,, All your videos are superb and All your Hardwork reflects in all the videos..I'm regularly watch all your videos.. I'm biggest fan of you and your Contents...🤝🤝🤝👏👏😍😍
@ganapathymuthu1443
@ganapathymuthu1443 Жыл бұрын
Super Kumar.... thanks for taking us with you.
@strangepal
@strangepal Жыл бұрын
Low budget tour and eyes full of glimpse.....elated. thanks for the video @kumar
@FunEdits
@FunEdits Жыл бұрын
super bro. nice video. you are rocking!!
@mudiyanselageappuhamy8607
@mudiyanselageappuhamy8607 Жыл бұрын
Nice travel relay keep up the good work
@KrishnagiriTrekker
@KrishnagiriTrekker Жыл бұрын
Nice virtual tour.... thx.
@LEGENDSSR
@LEGENDSSR Жыл бұрын
Bro,your videos very wonderful keep top...I am waiting season 3...
@saranchemist86
@saranchemist86 Жыл бұрын
Semma bro... I enjoyed a lot.. Thank you..
@Imran_A09
@Imran_A09 Жыл бұрын
Kumar bro neenga intha series start pana sola solirunda intha series la above 50k subsriber gain panuvinganu atlast unga hardwork la gain panitinga and more you will earn soon. Congrats for crossing 50k subs..
@rajeshkumar5734
@rajeshkumar5734 Жыл бұрын
Super experience brother I fully enjoyed.
@rameshprabhu9409
@rameshprabhu9409 Жыл бұрын
Super episode. & Vera level experience...
@nandhinimeiyappan3317
@nandhinimeiyappan3317 Жыл бұрын
watching all videos with maps.. awesome best wishes
@poorviksrecipe
@poorviksrecipe Жыл бұрын
Great Kumar. Thank for walking as through. Feeling like we are traveling. Waiting for next video.
@jayanthyism
@jayanthyism Жыл бұрын
அருமை... வாழ்த்துக்கள்
@jamespatrick4337
@jamespatrick4337 Жыл бұрын
Thank you very informative 👍👍🙏
@veera1589
@veera1589 Жыл бұрын
I am the first one who give like .. long time waiting .. keep rocking bro .
@sathishs5863
@sathishs5863 Жыл бұрын
Waiting for World tour season 3 🔥🔥
@KarthiKeyan-by1ru
@KarthiKeyan-by1ru 8 ай бұрын
Very good, good luck.
@sooryakarthikeyan6173
@sooryakarthikeyan6173 7 ай бұрын
Awesome raw exploration of a place🎉
@pushparajramalingam5314
@pushparajramalingam5314 Жыл бұрын
Such a nice content, that too in tamil exploring villages in other countries
@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr 4 ай бұрын
Entha CR 2ep ennkku ronpha puticherukku.mindum mindum parkkeren.super.
@AnandanPeriasamy-tx7zp
@AnandanPeriasamy-tx7zp Жыл бұрын
Very nice and single person enjoy trip
@jayakumarjayakumar2682
@jayakumarjayakumar2682 Жыл бұрын
Enjoyed this video brother
@srajan1981
@srajan1981 Жыл бұрын
Super thambi , semma and without money I w joyed cental america
@vijayshalinisanthosh
@vijayshalinisanthosh Жыл бұрын
Nice customised package thalaiva ❤️💜
@grsureshkumar8163
@grsureshkumar8163 Жыл бұрын
அன்பு தம்பி குமார் இவ்வளவு சிக்கனமா என்னால செலவு பண்ண முடியாது 🤗🤗🤗🤗 அதுவும் நீங்க நடக்கிற நடை முடியாது சாமீ.... Anyway congrats.....வாழ்த்துக்கள் தம்பி 👍
@mrp7080
@mrp7080 Жыл бұрын
உங்கள் வீடியோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு மனசுக்கு அமைதியை தருகிறது.
@km-fl2gb
@km-fl2gb Жыл бұрын
Super tour.. Congratulations 💐
@venkateshjcp
@venkateshjcp Жыл бұрын
என்ன குமார் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா அருமையான வீடியோக்கள் கொடுக்கிறீர்கள் இந்த கமெண்ட் கண்டிப்பா படிப்பீங்கன்னு நினைக்கிறேன் வேல்யூ ஃபார் மணி அந்த மாதிரி பண்ணும்போது நல்லா இருக்கு நீங்க பண்ற வீடியோக்கள் நல்லா எளிமையா ஏழை மக்களுக்கு கூடிய ஏரியாவுல சூப்பர் கண்டிப்பா இந்த கமெண்டுக்கு ஏதாவது ரிப்ளை பண்ணுங்க ஓகே தேங்க் யூ
@SelvasCollection
@SelvasCollection Жыл бұрын
Congratulations on reaching 51.9k Subscribers...U will be reached 1 Lakh as well as 1 Million Soon. Today's trip ended well. Every place you take is beautiful to look at and great to enjoy. Thanks
@punithanr1887
@punithanr1887 Жыл бұрын
Very nice tour is budget oriented you're keeping the target well, you're very dare but take care about health all the best you're a role model others 👌👌.
@cocopollachi2928
@cocopollachi2928 Жыл бұрын
Good episode keep rocking
@sanjivirayan889
@sanjivirayan889 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்..MR.குமார் கிரேசியஷ் ..ஓலா....
@murugant5991
@murugant5991 Жыл бұрын
ஹலோ செந்தில்குமார் கோஸ்டாரிக்கா நாட்டிலுள்ள சர்ச்ஹோட்டல் பஸ் பயணம் எரிமலையில் இருந்து வரும் தண்ணீர் ஊற்றி வீடியோ சூப்பர்👍
@Ronaldogiri
@Ronaldogiri Жыл бұрын
Vera Mari 🎉
@mathi..
@mathi.. Жыл бұрын
சிறப்பு பாராட்டுக்கள் உங்களுக்கு
@nihaproperties
@nihaproperties Жыл бұрын
அருமை அருமை...
@roverman2912
@roverman2912 Жыл бұрын
Intresting video Anna. Lots of love from Arul ❤️
@rajendrankr8879
@rajendrankr8879 Жыл бұрын
You are the real KZfaq, congratulations.
@rajapandiksangamuthu7620
@rajapandiksangamuthu7620 Жыл бұрын
Well finished this episode very nice Greases senthil Kumar sir Keep it up
@nebhulkarieemsheikabdullah5577
@nebhulkarieemsheikabdullah5577 Жыл бұрын
Neenga chose panni pora ella place super bro
@vibranarayanan1673
@vibranarayanan1673 Жыл бұрын
Arumai nanba enjoy kumar
@aruns3843
@aruns3843 Жыл бұрын
👍👌..Cool Village
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 Жыл бұрын
Super Thanks ur video, Kumar bro
@sudhakarrn3478
@sudhakarrn3478 Жыл бұрын
Hi bro, nice video's...I just subscribed becoz ur efforts.
@dheenadayalanb
@dheenadayalanb Жыл бұрын
Super Bro!!!
@idrisfazil5342
@idrisfazil5342 Жыл бұрын
🔥🔥🔥 eagerly waiting for the next hunt🔥🔥🔥🔥 SEASON 3🔥🔥
@raglandchatwik4796
@raglandchatwik4796 Жыл бұрын
Vera level bro👍👍👍👍👍
@prathapsp2527
@prathapsp2527 Жыл бұрын
Keep rocking 🔥😊
@martinduraiyappa7599
@martinduraiyappa7599 Жыл бұрын
அருமை சகோ...
@rath6686
@rath6686 Жыл бұрын
Super curry sappadu,,,,,,,,,you missed that mineral water bath,,,,,,super
@sudhabailey205
@sudhabailey205 Жыл бұрын
50 k congrats bro so many subscriber will get soon bro
@sathishpts6616
@sathishpts6616 Жыл бұрын
Great video
@zigzagsolti5998
@zigzagsolti5998 Жыл бұрын
Fantastic 🎉Kumar
@nadeshalingamthambithurai6840
@nadeshalingamthambithurai6840 Жыл бұрын
மிக அருமை.சகோதரர் .வாழ்க வளமுடன்.👍🙏🙏
@sivakumarranganathan6765
@sivakumarranganathan6765 Жыл бұрын
🙏🙏🙏
@kuberl7648
@kuberl7648 Жыл бұрын
The beautiful village of Orosi this vlog shows the beauty of nature, especially the chirping sound of birds and the stream. Thank you Kumar for taking us around Orosi, all the best for your good vlogs in the future too.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@gnanambabu7073
@gnanambabu7073 Жыл бұрын
Very lucky Kumar see the different landscape I am digitaly travel with you I am happy
@satzsatz7028
@satzsatz7028 Ай бұрын
I'm ur biggest fan bro. keep rocking....
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 59 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
7days Cruise with Nepoleon Sir 😍🛳 | Irfan's view 🔥
11:32
Irfan's view
Рет қаралды 1,2 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 59 МЛН