No video

இப்படியும் பழம் பறிக்கலாமா..? இளைஞரின் கண்டுபிடிப்பிற்கு குவியும் பாராட்டு..

  Рет қаралды 615,992

Polimer News

Polimer News

Күн бұрын

இப்படியும் பழம் பறிக்கலாமா..? இளைஞரின் கண்டுபிடிப்பிற்கு குவியும் பாராட்டு..
Painless varicose veins treatment.
Same-day discharge.
Call: 7847045678
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 236
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 2 жыл бұрын
இவர் ஊக்கப்படுத்துவதால் இப்ப பல இளைஞர்கள் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது.புதிய கண்டு பிடிப்புக்கு வாழ்த்துக்கள் தம்பி.ஆனந்த் மகேந்திர அவர்களுக்கும் நன்றி.
@mylifejourneyisbeautiful5386
@mylifejourneyisbeautiful5386 2 жыл бұрын
🙄🙄🙄🙄👏
@mylifejourneyisbeautiful5386
@mylifejourneyisbeautiful5386 2 жыл бұрын
😔😔
@balasundharam5073
@balasundharam5073 2 жыл бұрын
புதிய கண்டுபிடிப்புகளுக்கு மரியாதை கொடுக்கும் திரு மகேந்திர உரிமையாளர் அவர்களுக்கு ஒரு சல்யூட்🙏.
@SR-hj4kh
@SR-hj4kh 2 жыл бұрын
நிறைய. நல்ல விஷயஙகளை. கடந்து. போகாமல். ,இவர். எடுத்து. உரைப்பதால். இவர். போன்ற. நபர்களுக்கு. மேலும். வெளிச்சம். கிடைக்கிறது.
@ascentshiva
@ascentshiva 2 жыл бұрын
படிப்பில்லா அறிவு என்றைக்கும் படித்தவர்களுக்கும், பெரிய முதலாளிகளுக்கும் ஒரு சிம்மசொப்பனம் தான்👍
@ohapdiya.2095
@ohapdiya.2095 2 жыл бұрын
😂 karpadharku peyardhan padipu muttale. kallamal muttalai irupavargalukku idhil pangillai.
@ascentshiva
@ascentshiva 2 жыл бұрын
@@ohapdiya.2095 அப்படியா! உங்களுக்கு எல்லாமும் தெரியும் போல! படித்த மேதைகளுக்கு மத்தியில், படிக்காத மேதைகளும் இந்த உலகில் உண்டு என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்! காற்றால் மட்டுமே படிப்பு! தொழிலில் படிக்காமல் சாத்தித்தவர்கள் எத்தனையோ பேர்! உங்களுக்கு இதுக்கு மேல தெளிவா சொல்லனும்னா, aliens கிட்ட போய் படிச்சுக்கோங்க😂😂😂
@gowthamsai4298
@gowthamsai4298 2 жыл бұрын
பாராட்டுகள் அந்த நபர்கு இதை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்த ஒரு ஊன்றுகொலாய் இருந்த திரு ஆனந்த் மகேந்திரா அவர்களுக்கு வாழ்த்துகள்
@bulletv8781
@bulletv8781 2 жыл бұрын
நல்ல கண்டுபிடிப்பு. வாழ்த்துக்கள். திரு ஆனந்த் மஹிந்திரா அவர்களின் மனித நேயத்துக்கு வாழ்த்துக்கள். 👌 👌 👌 👍 😃😃😃
@abalanabalan6384
@abalanabalan6384 2 жыл бұрын
இந்தியாவிலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள் ஆனாலும் வளர விடமாட்டார்கள்
@mylifejourneyisbeautiful5386
@mylifejourneyisbeautiful5386 2 жыл бұрын
🤣🤣😂🤣😂
@mylifejourneyisbeautiful5386
@mylifejourneyisbeautiful5386 2 жыл бұрын
🙌
@Rose_1114_
@Rose_1114_ 2 жыл бұрын
மிகவும் அருமை! சகோதரருக்கு வாழ்த்துக்கள் 🌹
@sugamsukha3746
@sugamsukha3746 2 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு👏
@vijayuikumar4254
@vijayuikumar4254 2 жыл бұрын
அழகான கண்டுபிடிப்பு
@user-zh2ll4cu4u
@user-zh2ll4cu4u 2 жыл бұрын
சின்ன கண்டுபிடிப்பு என்றாலும் பெரிய பாராட்டுக்கள்... பக்கத்து வீட்டுல ஈஸியா திருடலாம் 😜
@Dharsnithi2k
@Dharsnithi2k 2 жыл бұрын
Ella nellathilum kettathum irukku pola
@rraja238
@rraja238 2 жыл бұрын
😃😃😃😃😃😃
@user-zh2ll4cu4u
@user-zh2ll4cu4u 2 жыл бұрын
@@Dharsnithi2k kandipa 😁
@user-zh2ll4cu4u
@user-zh2ll4cu4u 2 жыл бұрын
@@rraja238 😅
@s.santhoshkumar4496
@s.santhoshkumar4496 2 жыл бұрын
Namba puthi enga poguthu pathiya
@Ganesh-jp8ty
@Ganesh-jp8ty 2 жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@subbiahkaruppiah7506
@subbiahkaruppiah7506 2 жыл бұрын
அவர்கள் குடிப்பதை நிறுத்தினால் பிறர் பசிப்பிணி நீக்கும் மருத்துவர்கள் ஆகிடுவர்.
@arockiarajraj5924
@arockiarajraj5924 2 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு. எனது வாழ்த்துக்கள்..
@saipathmanabhanpathmanabha5451
@saipathmanabhanpathmanabha5451 2 жыл бұрын
பாராட்ட பட வேண்டும்.காப்புரிமையும் பெறுதல் நல்லது.இது போன்ற கண்டுபிடிப்பாளர்களை கண்டுபிடிக்கும். Tvசெனல்களும் ஆ னந்து மகேந்திராவும். பாராட்டுக்குறிர்கள்... நன்றி.
@youthfuture
@youthfuture 2 жыл бұрын
இதனை கண்டுபிடித்தவருக்கு பாராட்டுக்கள் 👏👏.......கண்டுபிடிப்பை பிரபலமாக்கிய ஆனந்த் ஐயாவிற்கு நன்றிகள்🤝🤝
@KARUNAIVELT
@KARUNAIVELT 2 жыл бұрын
மிக அருமையான கண்டுபிடிப்பு... .
@வாழ்கநேர்மை
@வாழ்கநேர்மை 2 жыл бұрын
நல்லாத்தான் இருக்கு அந்தக் காலத்தில் கொக்குத் தடியில் கூடையை கட்டிக்கொண்டு பறிக்கிற காலமும் உண்டு..
@e.manonmanirajakumar9757
@e.manonmanirajakumar9757 2 жыл бұрын
வாழ்த்துக்கள்👏👏👏🤝
@minescopecinema6678
@minescopecinema6678 2 жыл бұрын
தமிழ் நாட்டில் இன்னும் ஏராளமான கண்டுபிடிப்புகள் இளம் வயதினர் செய்திருக்கின்றனர் அதையும் நீங்கள் பதிவு செய்தால் மிகவும் அவர்களுக்கு உதவியாகவும் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு உதாரணமாகவும் இருக்கும் இன்றைய இளைஞர்களின் தூண்டுதலாக...
@vijayalakshmignanavel672
@vijayalakshmignanavel672 2 жыл бұрын
கல்வியின் பயன், பெற்ற அறிவினை செயலாக்கப் படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தான்...
@ravirajvlogs459
@ravirajvlogs459 2 жыл бұрын
அதெப்படி திமிங்கிலம் இந்த மாதிரி வீடியோக்கள் ஆனந்த் சார் கண்ணுல மட்டும் படுது
@vijayEE-zo8do
@vijayEE-zo8do 2 жыл бұрын
மிக அருமை வாழ்த்துக்கள் 👍🏻👍🏻
@mylifejourneyisbeautiful5386
@mylifejourneyisbeautiful5386 2 жыл бұрын
🙄🙄
@BVetriwin7308
@BVetriwin7308 2 жыл бұрын
எந்த நடிகையையோ நடிகரையோ விளம்பரத்திற்கு பயன்படுத்தாமல் நல்ல ஊக்கம் ஊட்டும் கருத்துகளை பகிர்ந்து தினமும் மகேந்திரா என்ற சொல்லை செய்தி சேனல்களில் உட்சரிக்க வைத்து விளம்பரம் இலவசமாக செய்ய வைக்கிறார்
@parithabangal-shorts
@parithabangal-shorts 2 жыл бұрын
Vilambara piriyar athukkutha scene ellam elon musk thambi
@selvaact3705
@selvaact3705 2 жыл бұрын
நல்லதுசெய்மவர்களேகுரைவு.அப்படி.செய்யவருபவர்களை.விளம்பரம்தேடிக்கொள்வதற்காகதான்செய்கிறார்கள்.என்றுகூறமனம்எப்படிஒத்துக்கொள்கிறது.சினிமா.நடிகர்.நடிகைகள்பணம்பெற்றுக்கொண்டு.விளம்பரபடங்களில்நடிக்கின்றனர்
@nizar4876
@nizar4876 2 жыл бұрын
Amazing!
@Justin_Raju
@Justin_Raju 2 жыл бұрын
இந்த ஓரு மனுஷன் தான் இது போல வீடியோலாம் பார்த்து ஊக்கு வெக்குறாங்க ஆமா நம்ம தமிழ் நாட்டுல இது போல Talent பசங்க இருக்காங்க நேரிய கண்டு புடுச்சிருக்காங்க ஆன ஒருத்தரவது Help பண்ணிகளா கேக்குறான் உங்கள முடிஜா help அவனை தேடி போயிட்டு நீங்க பண்ண போதும் வீடியோ பார்த்துட்டு like போடுறீங்க சில பெரு பிடிக்கலைன்னா Like போடறது இல்லை நீங்களாம் தமிழனுக்கு உதவி பண்ணாம வடகனுக்கு உதவி பண்ணுவீங்க போங்கய்யா
@suryasaran4811
@suryasaran4811 2 жыл бұрын
🙂💐அண்ணா உங்க கண்டு பிடிப்புக்கு வாழ்த்துக்கள்🙂💐
@p.kanagarajanrajan609
@p.kanagarajanrajan609 2 жыл бұрын
Valthukkal Thambi
@christymanohari7419
@christymanohari7419 2 жыл бұрын
சூப்பர் சார் இப்படியே நீங்க என்கரேஜ் பண்ணுங்க இன்றைய இளைய தலைமுறை ரொம்ப புத்திசாலிகள்
@bharathbharath1923
@bharathbharath1923 2 жыл бұрын
அப்துல் காலம் அய்யா இதை பார்த்தால் உண்மையாகவே பெருமை படுவார்❤️❤️😍😍But I miss u Sir😞🙏
@j.mahesanjagadeesan6937
@j.mahesanjagadeesan6937 2 жыл бұрын
வணக்கம் தம்பி 🙏வாழ்க, வளர்க 🙏
@naganathannathan1574
@naganathannathan1574 2 жыл бұрын
சூப்பர் பிரதர்,,,,
@akilanatchathiran3923
@akilanatchathiran3923 2 жыл бұрын
அருமை 👏👏 வாழ்த்துகள் சகோ 👍🙏🤝🤝
@Senthilkumar-kc3vk
@Senthilkumar-kc3vk 2 жыл бұрын
ஆனந்த மகேந்திரன் எனக்கு ரொம்ப நன்றி
@chummachannel6802
@chummachannel6802 2 жыл бұрын
கடைசிவரை தமிழகத்தில் நடப்பதை விட வெளிமாநிலச் செய்தி வெளிநாட்டுச் செய்தி அதிகம் 👁‍🗨 இபடிக்கு - காலம்
@arunachalampappu
@arunachalampappu 2 жыл бұрын
My mom is doing this for many years. Whenever our mango tree yields mangoes she does this to pluck them.
@youtechcatholic
@youtechcatholic 2 жыл бұрын
Aanand nahendra is really great man
@anbalaganr.2168
@anbalaganr.2168 2 жыл бұрын
வாழ்க மகேந்திர தலைவர்
@stephenhawking2284
@stephenhawking2284 2 жыл бұрын
நம்ம நாட்டில் அறிவாளி அதிகமாக இருக்கின்றன ஆனால் அரசியல் வாதிகள் பயன்படுவதில்லை.குறிப்பாக வெள்ளைக்காரன் ஒரு கண்டுபிடிப்பிடிப்புக்கு பல கோடி செலவாகும் நம் ஆளுங்க மூளை பிரஷ் குறைந்த விலையில் கண்டுபிடிப்பாங்க எங்கு அவர்கள் சாதித்து விடுவார்கள் என்று படிப்பு முதல் பல வற்றில் முன்னேறாமல் இருக்க படித்து வாந்தி எடுக்கும் முறை அந்நிய நாட்டு மொழியில் கல்வி இது தான் உண்மையான கண்டுபிடிப்பிற்கு தடையாக உள்ளன
@ArunKumar-ly5dc
@ArunKumar-ly5dc 2 жыл бұрын
👌👌👌👌👌
@abdulrahiman8733
@abdulrahiman8733 2 жыл бұрын
Masha allah
@asndme481
@asndme481 2 жыл бұрын
கிராமத்து விஞ்ஞானி..... 🔥🔥🔥🔥🔥🔥
@austinderen4747
@austinderen4747 2 жыл бұрын
Thanks for ur all appreciation sir.
@kvictoria7021
@kvictoria7021 2 жыл бұрын
சூப்பர் வேர லெவல் வாழ்த்துக்கள் 💐
@rajmugam1
@rajmugam1 2 жыл бұрын
அருமை
@chinnaguna6745
@chinnaguna6745 2 жыл бұрын
Great work brother 👌👌🎉🎊👍
@rebekkalpraisethelordissac2110
@rebekkalpraisethelordissac2110 2 жыл бұрын
God bless you
@maheshwaripuratchirajan4477
@maheshwaripuratchirajan4477 2 жыл бұрын
Super thambi vazthukkal
@ArunKumar-ly5dc
@ArunKumar-ly5dc 2 жыл бұрын
ஆனந்த் மகேந்திரா 👍👍👍
@ramyauva1064
@ramyauva1064 2 жыл бұрын
Congratulations bro
@ArulPalanisamy
@ArulPalanisamy 2 жыл бұрын
Great.....
@kayathrinachiyar4455
@kayathrinachiyar4455 2 жыл бұрын
Congratulation bro ❤️
@highwaykings.m.k.9701
@highwaykings.m.k.9701 2 жыл бұрын
Thala super 👌👌👏👏👏
@kiranchetty5971
@kiranchetty5971 2 жыл бұрын
Great thinking
@mariappan2913
@mariappan2913 2 жыл бұрын
இத மாதிரி வீடியோவ நான் ஏற்கனவே பார்த்து விட்டேன் .இவர் அந்த வீடியோவ பார்த்துத்தான் இத்தகைய முயற்சியை பண்ணிருகிரர்...
@rajavenkat5594
@rajavenkat5594 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sivasubramanian7715
@sivasubramanian7715 2 жыл бұрын
ஆனந் சார் அவர்களுக்கு, எளிய,அரிய கண்டு பிடிப்பிற்க்கு உதவி செய்யும் நீங்கள் அசாத்தியமான கண்டு பிடிப்பிற்க்கும் உதவி செய்ய வேண்டும்🙏 என்னிடத்தில் அதற்க்கான கான்செப்ட் நிறைய உள்ளது. பண வசதி இல்லாத காரணத்தால் பல வ௫ட௩்களாக கிடப்பில் உள்ளது. உதவி செய்யதால் உ௫வாக்கலாம்🙏🙏
@magi3569
@magi3569 2 жыл бұрын
Same feel brother
@vishnupriyabalasundaram9261
@vishnupriyabalasundaram9261 2 жыл бұрын
Sooper
@revathishanmugam4306
@revathishanmugam4306 2 жыл бұрын
Excellent
@theyoungbamboo3397
@theyoungbamboo3397 2 жыл бұрын
Good talent and the following regards
@hajimohamed2560
@hajimohamed2560 2 жыл бұрын
Ullatthil appadea namba abdul Kalam sr Mr aananth m sr 💕
@noorsulthana6732
@noorsulthana6732 2 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@deepasowri846
@deepasowri846 2 жыл бұрын
Super sagothara💐💐💐💐
@Dr.Jayakani
@Dr.Jayakani 2 жыл бұрын
🙏🙏🙏 super super super ayya👍👍👍
@sureshmanisureshmani1878
@sureshmanisureshmani1878 2 жыл бұрын
இந்த கண்டுபிடிப்பு எனக்கு 😄வருது
@mylifejourneyisbeautiful5386
@mylifejourneyisbeautiful5386 2 жыл бұрын
😂😂😂😂
@VijayVijay-sq4yp
@VijayVijay-sq4yp 2 жыл бұрын
Anantha Mahendra sir great
@soundariyakannan8970
@soundariyakannan8970 2 жыл бұрын
Great
@pretty_kids1030
@pretty_kids1030 2 жыл бұрын
idhu sema idea with easy things
@movieclipstamil640
@movieclipstamil640 2 жыл бұрын
இதை பத்து வருஷத்திற்கு முன்பே என் கணவர் கண்டுபிடித்து செயல் படித்திருக்கிறார் இன்று எங்கள் வீட்டில் இப்பவும் இப்படி தான் கொய்யா பழம் பரிபோம் 😊
@sanjithaparveen2826
@sanjithaparveen2826 2 жыл бұрын
Wow
@risbarisba7223
@risbarisba7223 2 жыл бұрын
Congrats. 😍😍😍
@cutycurl7052
@cutycurl7052 2 жыл бұрын
Supper... Apdiye intha kosu thollaikum simpleaa onnu kandupidingapa... Plse
@teenu888
@teenu888 2 жыл бұрын
Superb
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 2 жыл бұрын
Super.. super.. creative
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 2 жыл бұрын
Very nice effort
@balakrishnan5089
@balakrishnan5089 2 жыл бұрын
Yes sir super 👏
@nirosharajanderan4261
@nirosharajanderan4261 2 жыл бұрын
Semma
@senthamil957
@senthamil957 2 жыл бұрын
அட பாவியா இதை நான் ஒரு சீனா காரன் இப்படி பழம் பறிப்பதை சமூக ஊடகத்தில் ஒரு மாததிற்கு முன்பே பார்த்தேன்...
@sktamil2969
@sktamil2969 2 жыл бұрын
7 months ku munnalaye pathuten bro vellakaran china Karan apram Hindi Karan
@jothi5075
@jothi5075 2 жыл бұрын
Wow
@venkatesanr2828
@venkatesanr2828 2 жыл бұрын
Good
@nalini.n3929
@nalini.n3929 2 жыл бұрын
Nice bro 👏👏👏👏👏
@vendhanramkumar1982
@vendhanramkumar1982 2 жыл бұрын
அந்த பையன பத்தி சொல்லுங்க அவன் எந்த ஊரு எப்புடி செஞ்சான் அத பத்தி சொல்லாதீங்க. இவர பத்தி தான் எங்களுக்கு தெரியுமே அவரையே சொல்லுறது இது வேஸ்ட் நியூஸ்
@sundharumashankar2336
@sundharumashankar2336 2 жыл бұрын
Super 👍
@mshanmugam7320
@mshanmugam7320 2 жыл бұрын
Nice ❤
@narshikayugarajah4995
@narshikayugarajah4995 2 жыл бұрын
We already saw this on 5min craft
@ManikandanVsince1997
@ManikandanVsince1997 2 жыл бұрын
Arumayaana kandu pudipu itha vachi pazham parikalaam namma thuni pakkathu veetu loft layo illa namma veetu loft la vizhunthaalo itha vachi eduthukalaam super kandu pudipu
@Raja-tt4ll
@Raja-tt4ll 2 жыл бұрын
Nice
@devarajc2241
@devarajc2241 2 жыл бұрын
👌👌🙏
@jasminenivetha1262
@jasminenivetha1262 2 жыл бұрын
Super
@saravanakumar6217
@saravanakumar6217 2 жыл бұрын
Super bro
@chithrachithra5095
@chithrachithra5095 2 жыл бұрын
super
@nathiyavinoth1321
@nathiyavinoth1321 2 жыл бұрын
Super🥰🥰🥰
@ArunKumar-ne9pq
@ArunKumar-ne9pq 2 жыл бұрын
Very nice 👌 👍 congrats 👏
@pragatheeswaranl1694
@pragatheeswaranl1694 2 жыл бұрын
My father age is 67.HE IS PLUCKING THE MAngo in the same way only
@chitram671
@chitram671 2 жыл бұрын
Valthukkal thampi
@morattusingal007
@morattusingal007 2 жыл бұрын
Darling na antha mathiri unnoda periya rendu maambalam parika va de
@morattusingal007
@morattusingal007 2 жыл бұрын
🍑🍑🍑🍑🍑🥭🥭🥭🥭
@oneway9459
@oneway9459 2 жыл бұрын
👌
@vinithadinesh686
@vinithadinesh686 2 жыл бұрын
😲Wow
@nandhivanamgurug6756
@nandhivanamgurug6756 2 жыл бұрын
Eaarkanave intha tricka mojola paathachu kannu puthusa eathavathu kandupudinga nsanba all the best,,,,,
@kannan1841
@kannan1841 2 жыл бұрын
I have seen this a year ago from some china vedios
@karthi8241
@karthi8241 2 жыл бұрын
👍
@riyavelu563
@riyavelu563 2 жыл бұрын
💐
@manigandans5576
@manigandans5576 2 жыл бұрын
Anandh Mahindra is a legend
@bubu.dudu_
@bubu.dudu_ 2 жыл бұрын
5 minutes craft la idhu maari potukanga la? But this one is nice 👍❤
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 41 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 19 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 14 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН