இரவு பத்து மணிக்கு ஏ.ஆர்.ரகுமானிடமிந்து வந்த போன்- பிறைசூடன்- Chai With Chithra Interview Marathon

  Рет қаралды 224,184

Touring Talkies

Touring Talkies

3 жыл бұрын

#Piraisoodan #ChaiWithChithra
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzfaq.info/love/jOT...
TOURING TALKIES Facebook Link / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies.co/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 152
@subramanic5824
@subramanic5824 2 жыл бұрын
ஒரு நல்ல கவிஞரை இழந்து விட்டோம் சந்திரசேகர் எனும் பிறையே சூடியவர்
@v2flashviews438
@v2flashviews438 3 жыл бұрын
நல்ல பேட்டி. பிறைசூடன் பேட்டியில் கவிஞனின் கம்பீரம் தளராத மனம் எந்த சூழலிலும் சயமாரியாதை உள்ளதை உள்ளவாறு கூறும் உண்மை தன்மை கசப்பான நிகழ்வுகளை நகைச்சுவையோடு கூறும் பாங்கு உண்மையில் நான் வியந்து பார்த்து ரசித்த பேட்டி.பிறைசூடன் திறமைகளை தெரிந்து கொண்டேன். சூரியனுக்கும் கூட வெளிச்சம் வேண்டும் திரைஉலகில் ...👌👌
@paramasivam971
@paramasivam971 3 жыл бұрын
கவிஞர்பிறைசூடன்பேச்சு ஈசனின்குரல் ஏன்னென்றால்உண்மை
@sulosart
@sulosart 3 жыл бұрын
மிக நல்ல கவிஞர், தன்னைத்தானே சுய விமர்சனம் செய்வதற்கும் மன வலிமை வேண்டும்...... கவிஞர் பிறைசூடன் அவர்களுக்கு 🙏🙏🙏
@joefernando7900
@joefernando7900 2 жыл бұрын
7rs5
@lakshmithangavel7534
@lakshmithangavel7534 2 жыл бұрын
மலையளவு திறமை இருந்தாலும் கடுகளவாவது அதிர்ஷ்டம் வேண்டும் என்பதற்கு உதாரணம் கவிஞரின் வாழ்க்கை... ரத்தக்கண்ணீர் வருகிறது.....😭😭😭😭😭
@shanmugammegala3007
@shanmugammegala3007 2 жыл бұрын
யாதார்த்தமான கவிஞர் தன் மானங்கொண்டவர் …! இன்னும் வாழ்ந்திருக்க வேண்டியவர் .ஆழ்ந்த இரங்கல்கள் 😭
@sajith917
@sajith917 2 жыл бұрын
அய்யா பிரைசூடன் இளம் வயதில் மாபெரும் சண்டியர் எனது ஊர்காரர்
@subbiahgunasekaran7283
@subbiahgunasekaran7283 2 жыл бұрын
யதார்த்தமான கவிஞர். தன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நினைவுகளை மறைக்காமல் இயல்பாக கூறுகிறார்...மிகச் சிறந்த கவிஞர்...திரைத்துறை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வில்லை...
@manikandanm8650
@manikandanm8650 2 жыл бұрын
யதார்த்தம் யதார்த்தம் யதார்த்தம் மிக மிக அற்புதமான பேச்சு. இன்று அவர் இல்லை மிகவும் வருந்துகிறேன்.
@thananjeyanthanapathi3034
@thananjeyanthanapathi3034 2 жыл бұрын
மிகச்சிறந்த ஆவணம். நன்றி சித்ரா லட்சுமணன் ஐயா‌‌.🙏🏾
@shanmugarajanshanmugarajan2550
@shanmugarajanshanmugarajan2550 2 жыл бұрын
பாடலாசிரியர் என்பதைக் கடந்து வணங்கப்பட வேண்டிய தேசிய சிந்தனை கொண்ட ஆன்மீகவாதி ஐயா பிறைசூடன் அவர்கள்.
@mohamedsadik015
@mohamedsadik015 2 жыл бұрын
எங்கள் ஊர் கவிஞர் எதார்த்தமான உரையாடல் அருமை
@suryamurthyj285
@suryamurthyj285 3 жыл бұрын
இவர் வாழ்க்கை வரலாற்றுஎழுதவேண்டும் மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன
@jafarjaman8514
@jafarjaman8514 2 жыл бұрын
Your comments correct
@francisinban.p8074
@francisinban.p8074 2 жыл бұрын
அருமையான பேட்டி. இழப்பு மிகுந்த வேதனை தருகிறது
@sksmaruthu7291
@sksmaruthu7291 2 жыл бұрын
அவர் மனதில் உள்ள 40 ஆண்டு வலிய இந்த பேட்டிகளில் இறக்கி வைத்து விட்டு. இறைவனிடம் சென்ருவிட்டார் அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
@arunb8841
@arunb8841 2 жыл бұрын
☹️👌
@usharaninandagopal7855
@usharaninandagopal7855 2 жыл бұрын
தன்மானம் மிக்க கவிஞர் அருமையான மனிதர் ❤️
@balaravindran958
@balaravindran958 2 жыл бұрын
தஞ்சாவூர்காரருக்கே உள்ள திமிர்த்தனம்...அருமையான கவிஞர்..
@SAI-MURUGAN
@SAI-MURUGAN 2 жыл бұрын
ளன
@rajapayan5667
@rajapayan5667 2 жыл бұрын
pichaikaran yella oorlaiyum pichaikaran thaanda. Summa thimirthanam mayiruthanamnu time waste pannittu. Poyee kaasu sekara valiya paaru.
@balaravindran958
@balaravindran958 2 жыл бұрын
@@rajapayan5667 உனக்கு பிடிக்கலன்னா மூடிகிட்டு போ...
@namumpaadalam5554
@namumpaadalam5554 2 жыл бұрын
Enna thimir thanam uru urukku semma mookka ppa
@manibharathi7989
@manibharathi7989 2 жыл бұрын
Boomer 😅😅😅
@parthibarajraj78
@parthibarajraj78 2 жыл бұрын
எதார்த்தமான பாடல் எழுத்தாளர்.
@srinivasankrishnamoorthy7119
@srinivasankrishnamoorthy7119 2 жыл бұрын
மிகச்சிறந்த ஆளுமைமிக்க கவிஞர்.
@subathraedwin9642
@subathraedwin9642 2 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயா, பிறைசூடன் அவர்களே..! 😭😭💐💐
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 2 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் பிறைசூடன் ஐயா
@suvensachi9315
@suvensachi9315 2 жыл бұрын
S@k
@sivaprakasampichamuthu3274
@sivaprakasampichamuthu3274 2 жыл бұрын
@@suvensachi9315 a1l
@chandrasekarangchandraseka8869
@chandrasekarangchandraseka8869 2 жыл бұрын
S
@mansoorclm6812
@mansoorclm6812 2 жыл бұрын
Ou97úu77uu7uiuouuuuiuúiuuiiuuiuuuuuuuuuiuuiuuiuuu777u777uuuuuuuu77777uio in information on mo
@p.rajasakthiram4174
@p.rajasakthiram4174 2 жыл бұрын
@@suvensachi9315 a
@GaneshSharma-el1fz
@GaneshSharma-el1fz 2 жыл бұрын
No one can match Chirta Lakshmanan Sir. Hats off. Love u Sir. The way u make them comfortable is amazing
@DhukkaraRam
@DhukkaraRam 2 жыл бұрын
எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்கவில்லை உண்மையான மனிதன்
@arunb8841
@arunb8841 Жыл бұрын
உண்மை...
@jackyjohnsalem1985
@jackyjohnsalem1985 2 жыл бұрын
என்ன ஒரு எதார்த்தமான பேச்சு... விமர்சனம்... அனுபவங்களை பகிரவும்,அதிலுள்ள தன் தவறுகளை சுட்டிக்காட்டவும் , திருத்திக் கொள்ளவும், எதார்த்தமான குடும்ப வாழ்க்கை வாழ தேவையான பணத்திற்கு எப்படி உழைக்க வேண்டுமென்பதையும், தன்மானத்திற்கு இழுக்கு ஏற்பட நேரிடும் போது கையாள்வதையும் நேர்பட பகிர்ந்த உமது நேர்மைக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள் ஐயா... காலம் சென்றாலும் இந்த பதிவு மிக எதார்த்தமான உண்மையான பதிவாய் இருக்கும்
@jbphotography5850
@jbphotography5850 2 жыл бұрын
கவிஞர்களுக்கு உள்ள குணமது கொஞ்சம் திமிர் கொஞ்சம் ஆணவம்
@jebamanivm
@jebamanivm 2 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் கவிஞரே
@gajaacp1698
@gajaacp1698 2 жыл бұрын
0
@sudharshanavardhan1894
@sudharshanavardhan1894 2 жыл бұрын
கவிஞரின் அசல், திமிர் மட்டுமே...அதை உங்களிடம் கான்கிறேன், சற்று தாமதமாக....கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும் .நானும் கவிதை எழுதுவேன் என்பதால்.
@ramakrishnanrb
@ramakrishnanrb 2 жыл бұрын
நல்லவர்கள் நீண்ட நாள் வாழ்வதில்லை. இறைவா இனி இதை மாற்றியமை.
@visuvisu498
@visuvisu498 Ай бұрын
நல்லவர்களை எதார்த்தவாதிகளை கபடமில்லா மனதுடையவர்களை இந்த மண் நீண்ட காலம் வரையிலும் இருக்க விடுவதில்லை. கவிஞர் பிறைசூடனும் இந்த வட்டத்தில் அடங்கிவிட்டார் இன்று நம்மிடையே இல்லை என்றாலும் கவியரசர் கண்ணதாசன் போல், வாலிபக்கவி வாலியைப்போல் கவிஞர் பிறைசூடனும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்கள் உங்கள் கவிதை கானங்களால். வணங்குகிறோம்.
@jesurajjenifa3028
@jesurajjenifa3028 2 жыл бұрын
சுய மரியாதைக் கவிஞர் 👍
@chandrasekara9833
@chandrasekara9833 Жыл бұрын
எனக்கு வாழ்க்கை வெறுப்பாக உள்ள பொழுது எல்லாம், உங்களின் இந்த காணொளியை பார்க்கிறேன்.. ஏதோ ஒரு வகையில் உங்கள் வாழ்க்கை பயணம் என்னை அமைதி கொள்ள செய்கிறது.. வெறுப்பின் உச்சமான வார்த்தை பிரையோகங்கள்..
@arunb8841
@arunb8841 Жыл бұрын
உண்மை
@arunb8841
@arunb8841 6 ай бұрын
@47:15, அருமையான வாழ்கைத் தத்துவம்... பின்பற்றத் தான் முடியவில்லை..🥲😔 "நாடெல்லாம் செந்நெல் விளையினும் நாட்டின் நதியெல்லாம் நவமணி தரினும் காடெல்லாம் ஆடை காய்க்கினும் மேகம் கனகமே பொழியினும் மடவாய் ஆடலே புரியும் அம்பலவாணர் அவரவர்க்கு அமைந்ததே அல்லாமல் வீடெல்லாம் கிடந்தது புரண்டு உருண்டு அழினும் விதியல்லால் வேறு ஒன்று உளதோ?"
@Kingsman-1981
@Kingsman-1981 3 жыл бұрын
Pirai sir speech like a common man real life story 👌
@akadirnilavane2861
@akadirnilavane2861 8 ай бұрын
வெளிப்படையான மனிதர்! Genuine speach!
@raghuynt
@raghuynt 2 жыл бұрын
Super interview. Thanks to bringing such a great person. I see lack of money has troubled such a great artist. Let's see how to resolve such problems
@guruprasadr9308
@guruprasadr9308 2 жыл бұрын
நல்ல மனிதர்களை கடவுள் நீண்ட வருடம் விட்டுவைப்பதில்லை
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 жыл бұрын
யதார்த்தமான மனிதர்
@kosopet
@kosopet 2 жыл бұрын
Very interesting..Children should see this father's struggles and sacrifice for survival.
@rangasampathkumar9874
@rangasampathkumar9874 2 жыл бұрын
இவரின் பேட்டிகள் இரண்டை இன்று தான் கண்டேன். ஆனால் இவர் இன்றில்லை என்றறிந்து மிக்க வருத்தப்பட்டேன்.
@rajacalliappin6188
@rajacalliappin6188 2 жыл бұрын
9
@chellappanramasamy1334
@chellappanramasamy1334 2 жыл бұрын
இயல்புநிலை இயற்கை கவிஞர்
@sridharkarthik64
@sridharkarthik64 8 ай бұрын
SPB அவர்களின் உயர்ந்த உள்ளம். 🙏
@balajijothi6656
@balajijothi6656 3 жыл бұрын
Real speach. Excellent. I like so super .very interesting very open speech .piraisoodan is great person .more time is im listing and enjoy pirai sir speech don't miss everybody.
@rbalamurugan9471
@rbalamurugan9471 3 жыл бұрын
Piraisudan sir, very open Interview and learned lot from struggling life and Positive approach
@Sbalakrishna85
@Sbalakrishna85 Жыл бұрын
I am from thiruvidaimaruthur. He is my father's classmate
@kuganraj9739
@kuganraj9739 2 жыл бұрын
Rest in peace 🌹Great poet🙏
@johnreena
@johnreena 9 ай бұрын
சுவாரஸ்யமான நேர்காணல்.கஷ்டங்களையும் நகைச்சுவையாக சொல்கிறார்
@omprakashar9038
@omprakashar9038 2 жыл бұрын
🇮🇳 Nannilatthil Puttha Narmanam🙏 Piraisudan iyaa 🙏Aalndairangal 🙏
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 2 жыл бұрын
நல்ல கவிஞர்
@ramt4643
@ramt4643 3 жыл бұрын
Yengal Oruginaindha Thanjai Mavattathukarar 😇👍🙏👏
@sudheerbabu2694
@sudheerbabu2694 2 жыл бұрын
പ്രിയദർശൻ സംവിധാനം ചെയ്ത ഗോപുര വാസലിലെ എന്ന പടത്തിൽ കവി ശ്രീ പിറയ്ചൂഡൻ അവർകൾ എഴുതിയ, കാതൽ കവിതയ്കൾ പടിത്തിടും നേരം, എന്ന പാട്ട് എനിക്ക് വളരെയധികം ഇഷ്ടമാണ്, കവിക്ക് എന്റെ അഞ്ജലികൾ.
@melangovan7955
@melangovan7955 2 жыл бұрын
தன்னபிக்கை மனிதன்
@prem33511
@prem33511 3 жыл бұрын
Straight forward
@johnsathish9567
@johnsathish9567 3 жыл бұрын
Its one of excellent interview if we listen fully. Wish u all the best for more growth and to get more visible to தமிழ் world. வாழ்த்துக்கள் 🙏
@johnsathish9567
@johnsathish9567 3 жыл бұрын
I'm seeing him 1st time. But most of his songs are known to everyone.
@NitinPlayZZ69
@NitinPlayZZ69 2 жыл бұрын
Good conversation
@karthickm6460
@karthickm6460 2 жыл бұрын
My favourite lyric writer
@starppm
@starppm 6 ай бұрын
எதார்த்தமான பேட்டி ❤❤
@johnsathish9567
@johnsathish9567 3 жыл бұрын
His initial experience remained a Bible word " தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்"
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 2 жыл бұрын
Eesanin peyar kondavar athalal pechil Nalla thuravu thanmai GREAT KAVI
@dangemaratha
@dangemaratha 2 жыл бұрын
Super pirai soodan ji
@kgreekeshvarmanvarman
@kgreekeshvarmanvarman 2 жыл бұрын
Hats of to my brother piraisudan.
@ydkumar
@ydkumar 3 жыл бұрын
the best statement in the whole interview is "athu en tamil seithathu"
@Ranjankumar-iu9cv
@Ranjankumar-iu9cv 2 жыл бұрын
3.40 to 7.20 naan gubeer sirrippu sirritukonde irrukindren.miga miga vedikai kavingare
@RajaRaja-wo4cd
@RajaRaja-wo4cd 2 жыл бұрын
Iyya your Speech very much
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 2 жыл бұрын
இதிலும் பாகுபாடு உள்ளது...
@user-px9yy3dk3o
@user-px9yy3dk3o 8 ай бұрын
Such a nice eloquent n open minded response to questions. A rare humanbeing. It is a loss to Tamil lit.😢
@muthuanjali3255
@muthuanjali3255 2 жыл бұрын
Arumai kavinjar ayya
@virgoram123
@virgoram123 2 жыл бұрын
Rare personality with total self respect that too in selfish, boot licking film field. You lived a true life and left. Kudos
@karthickm6460
@karthickm6460 2 жыл бұрын
Rip😔 rest in peace
@nagaraj9863
@nagaraj9863 Жыл бұрын
அருமை யான பேட்டி ❤❤
@arunb8841
@arunb8841 3 жыл бұрын
Pirai sir could have also mentioned about Late Music Director Mr. Aathithyan, who gave him full pictures like Amaran, Lucky Man, et al.. Rest all is really good..
@arunb8841
@arunb8841 8 ай бұрын
@01:00:36 - இது இடம்பெற்றப் படம் - ராஜாளி
@danielp8044
@danielp8044 2 жыл бұрын
வாழ்க போலீஸ்காரர் குடும்பம்
@ganapathydharmalingam
@ganapathydharmalingam 2 жыл бұрын
We are missing
@shanmughamsundaram8624
@shanmughamsundaram8624 2 жыл бұрын
👌👌👌👌👍👍👍👍
@RajaRaja-wo4cd
@RajaRaja-wo4cd 2 жыл бұрын
Om Nama Sivaya Sivaya Nama Om
@johnsathish9567
@johnsathish9567 3 жыл бұрын
Very nice interview. . Very tough experience and pain you gone through. . You are one among rare people from தமிழ்
@sathikbatcha3775
@sathikbatcha3775 2 жыл бұрын
😭😭😭 I miss my inspiration
@paalirikkipazhamirikki4693
@paalirikkipazhamirikki4693 2 жыл бұрын
Engazhl Thanjai mannin perumai Ivar...RIP sir
@sivaiyer4017
@sivaiyer4017 2 жыл бұрын
Wha wha
@RajaRaja-wo4cd
@RajaRaja-wo4cd 2 жыл бұрын
👌🤝👍🙏🙏🙏
@agilanagilan4864
@agilanagilan4864 2 жыл бұрын
Vanakam sir
@shankaralfassa
@shankaralfassa 2 жыл бұрын
RIP sir
@SrinivasanVenkatachalam-ir1zr
@SrinivasanVenkatachalam-ir1zr 8 ай бұрын
Back bone poet
@vykn80s
@vykn80s 2 жыл бұрын
Watch @1.5x speed
@jarnikeebalakrishnan1759
@jarnikeebalakrishnan1759 2 жыл бұрын
rest in peace sir
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 2 жыл бұрын
You are Very great legend sir, we miss you sir
@ravikantk8187
@ravikantk8187 2 жыл бұрын
Rip
@mohamadhali6738
@mohamadhali6738 2 жыл бұрын
RIP 🙏
@spidey5723
@spidey5723 Жыл бұрын
2:28:07 இப்பொழுது இதை கேட்கும்பொழுது மிகவும் இறுக்கமாக உள்ளது.
@hosttato4282
@hosttato4282 2 жыл бұрын
Superb. Ituvatukkum enathu valthukal . 👍👍👍👍
@emptyvlogstar
@emptyvlogstar 2 жыл бұрын
Rest in peace sir😭😭
@gnrajas974
@gnrajas974 2 жыл бұрын
Kaalathai vendra kavicholaiyin kanneerum kamberamum kannaal kanden anaal avar indrillai 😭😭😭
@Sinnava679
@Sinnava679 2 жыл бұрын
RIP
@jafarjaman8514
@jafarjaman8514 2 жыл бұрын
Forever can't forget """RIP ""
@rewindwithbalamuruganganes377
@rewindwithbalamuruganganes377 3 жыл бұрын
கட் கட் கட் விடியோவில் (ஆடியோ) நிறைய வருது
@karthimani47
@karthimani47 2 жыл бұрын
வைத்து போட்டோ சோக்குல தென் மாவட்டங்களில் தேசிய கீதம்
@vasanth0055
@vasanth0055 2 жыл бұрын
Kavi serukku.... 👌👌👌
@rifashana624
@rifashana624 2 жыл бұрын
Neenga vaalndhe kaalathile naan irundhen adhu poadhum ungal aadhma shanthi adiayatum
@vykn80s
@vykn80s 2 жыл бұрын
During radio times - always use to hear the words "padalai eludhiyavar: kavinjar piraisoodan" ... all hit songs by his words ...
@blackman7139
@blackman7139 2 жыл бұрын
🍇🍇🍇🍇🍇
@burojburoj6272
@burojburoj6272 2 жыл бұрын
Arrahman 42:48
@mustaqshareef5466
@mustaqshareef5466 2 жыл бұрын
இளைய ராஜாவின் கர்வம் இந்த பேட்டி மில் தெரிகிறது..
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 21 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 59 МЛН
ЧТО НАМ ПОПАЛОСЬ?😜😜😜
0:12
Chapitosiki
Рет қаралды 1 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
0:12
Laro Benz
Рет қаралды 31 МЛН
育児6年目の韓国人父が娘と遊ぶ方法4 #shorts
0:11
ミョリムMyorimu
Рет қаралды 10 МЛН
One Two Buckle My Shoes ! #spongebobexe #shorts
0:17
ANA Craft
Рет қаралды 60 МЛН
СРОЧНО ДОМОЙ! Эта НЕ КОНФЕТА!
0:21
Клаунхаус Kids
Рет қаралды 2,1 МЛН
Не плавайте тут! 🏊🚫
0:24
Взрывная История
Рет қаралды 2,4 МЛН