ரஜினியிடம் இருந்து வந்த அழைப்பு - அன்னக்கிளி ஆர்.செல்வராஜ் Interview Marathon | Chai With Chithra

  Рет қаралды 66,023

Touring Talkies

Touring Talkies

4 жыл бұрын

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 56
@balajibala9782
@balajibala9782 3 жыл бұрын
மிக அருமையான பதிவு, செல்வராஜ் ஐயா பேச்சி அருமை, உங்கள் படைப்புகள் அனைத்தும் புத்தகமாக வெளியிடப்பட வேண்டும், நான் வீராசாமி அவர்களின் சொந்த ஊர் kuppadisatham....🙏🙏🙏🙏🙏🙏
@praveenba23
@praveenba23 2 жыл бұрын
சிறந்த படைப்பாளியின் நோக்கம் சாதனைகள் பற்றியும், சாதாரண வாழ்க்கைப் பற்றியும் தான். நன்றி ஐயா வணக்கம்..
@pandiyann4896
@pandiyann4896 4 жыл бұрын
Thalaivar time 56:24 ...
@periyasamym1896
@periyasamym1896 5 ай бұрын
What a quality on attitude R. Selvaraj.. Even though more relations in Chennai.... He slept at beach ... His words , '' one shirt, one pen''. Its shows his simplicity and self confidence.... Hats off chitra sir
@bnr1978
@bnr1978 7 ай бұрын
மகிழ்ச்சி! இந்தப் பேட்டியை முழுதும் பார்க்கவில்லை! ஆனால் இந்தப் பேட்டி அழகானது! அருமையானது! நல்ல மனிதர்!
@johnsonjo8454
@johnsonjo8454 4 жыл бұрын
Arumai sir
@dr.p.k.manoharan3794
@dr.p.k.manoharan3794 2 жыл бұрын
Really wonderful interview. Enjoyed as non-stop 👏
@Tweety867
@Tweety867 4 жыл бұрын
ஒரு இடத்தில் கூட எனக்கு சலிப்பு கட்டவே இல்லை
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 3 ай бұрын
He spoke about M.S.Visvanathan ❤
@stalinr6226
@stalinr6226 4 жыл бұрын
Thalaivar! 56:00 😍
@anandkumar-bz5qd
@anandkumar-bz5qd 3 жыл бұрын
Rajini this is not a name this is a our mantra..
@miamyguy
@miamyguy 4 жыл бұрын
Super interview..
@savithrisridharan5077
@savithrisridharan5077 Жыл бұрын
Thank you sir interviewing director selvaraj sir
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 8 ай бұрын
இயக்குநர் P.வாசு அவர்களின் குரலும் இவரது குரலும் ஒரே மாதிரி இருக்கிறது.😊
@periyasamym1896
@periyasamym1896 5 ай бұрын
அன்புள்ள சித்ரா லட்சுமணன் அய்யாவுக்கு... உங்கள் ஒவ்வொரு இன்டர்வியூ வயும் தொடர்ந்து முழுமையாக பார்த்து வருகிறேன். அந்த வகையில்... இந்த இன்டர்வியூ பற்றி எனது கருத்து 1. குறுக்கீடு செய்யாமல் இருந்திருந்தால் இன்னும் நிறைய தெரிந்திருக்கலாம் 2.இனி வரும் காலங்களில் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார்களா என்பது போன்ற கேள்விகளை தவிர்த்தால் பேட்டி கொடுப்பவர்க்கு தர்மசங்கடம் தவிர்க்கலாம் 3. இவர்களை போன்ற ஜாம்பவான்களுக்கு இன்னும் ஒரு episode அதிகமாக எடுக்கலாம். நன்றி
@sornamuthum3963
@sornamuthum3963 Жыл бұрын
அறிமுக உறையில் ஒலிப்பதிவு. சரியில்ல சார்
@savithrisridharan5077
@savithrisridharan5077 Жыл бұрын
Very interesting
@lakshmipathym3717
@lakshmipathym3717 4 жыл бұрын
Nice interview.
@RameshKumar-yf6lt
@RameshKumar-yf6lt 9 ай бұрын
Nice
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 11 ай бұрын
அரேபிய சீனிவாசன் ஆக்டர் வடிவுக்கரசு ரிலேஷன் சார் வடிவுக்கரசி அண்ணன் என்னுடைய கிளாஸ்மெண்ட்அறிவழகன் நான் இப்ப பெங்களூரில் இருக்கிறேன்
@drljohn
@drljohn 2 жыл бұрын
இளையராஜாவை பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு அறிமுகம் செய்தவர் ஆர்.செல்வராஜ் அவர்கள்!!!
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 6 ай бұрын
அப்படி என்றால் இவர் இன்னும் இளமையாகவே இருக்கிறார் இளையராஜா காய்ந்த கருவாடாக இருக்கிறாரே
@drljohn
@drljohn 6 ай бұрын
82 வயதில் ஆரோக்கியமான உடலமைப்பையே இசைஞானி கொண்டுள்ளார்
@vijayaprabakaran5104
@vijayaprabakaran5104 5 ай бұрын
Un ke❤😂🎉😢😮😅​@@vetrivelmurugan1942
@Mf19354
@Mf19354 4 жыл бұрын
👍
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 жыл бұрын
💞💞👌👌
@thekoicarpland9958
@thekoicarpland9958 Ай бұрын
His voice is like Jai Ganesh
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 11 ай бұрын
Ncie
@rengaraj8126
@rengaraj8126 4 жыл бұрын
Chitra sir My request in radharavi marathon interview
@ayyappaniyyan8946
@ayyappaniyyan8946 7 ай бұрын
❤❤❤
@selvamchitra6271
@selvamchitra6271 3 жыл бұрын
I failure my life for cinema chiti sir
@praveenkumar-vx3kw
@praveenkumar-vx3kw 6 ай бұрын
உண்மையில் இவரைப் பற்றி நான் அறிய விரும்பினேன் . இந்த இன்டர்வியூ மிகவும் பிரயோஜனம் உள்ளதாய் இருக்கிறது. இளையராஜாவை பற்றியும் பாரதிராஜாவை பற்றியும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது...
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 5 ай бұрын
Ok
@miamyguy
@miamyguy 4 жыл бұрын
Alaipayuthe pathi kekave ilaye sir!
@samysamy1960
@samysamy1960 3 жыл бұрын
Ayya.ungalal.tamil.cinima.perumaiyataigirathu.
@baskarbush1654
@baskarbush1654 7 ай бұрын
Panchu ஐயாவுக்கு இந்த....... Msv arogant
@jayanandhini601
@jayanandhini601 Жыл бұрын
In this interview only Chitra did cross talks. He nerve do other. What Chitra sir.😝
@jayr6593
@jayr6593 4 жыл бұрын
பல முடிச்சுகள் புரிகின்றன. பஞ்சு அவர்கள் MSV மேல் உள்ள பிரச்னையால் ஒரு இசை அமைப்பாளர் தேட இளையராஜா கிடைத்தார். அதே போல் பாலச்சந்தர் ராஜா மேல் கொண்ட பிரச்னையால் ரகுமான் அறிமுகம். எல்லாமே ஒன்றுதான். அதே போல் ராஜா அவர்கள் கிளப் ஹவுஸ் சந்திப்பு செல்வராஜ் மூலம் நடந்தது பற்றி குறிப்பிட்டுள்ளார். kzfaq.info/get/bejne/n9eXkpidrMrFg6s.html
@angureshu2076
@angureshu2076 9 ай бұрын
விஜய்காந்த் அண்ணன் மகன் எங்கே
@miamyguy
@miamyguy 3 жыл бұрын
Ilayaraja rasiga kunjugala @29:40 irundhu nalla gavanichu paarunga pa.
@chillywilly2692
@chillywilly2692 24 күн бұрын
Yov... We all know that he used to drink but quit all the bad habits before 1980... And till now he's a tetotler
@pottuvilasmin
@pottuvilasmin 3 жыл бұрын
நிறைவான நேர்காணல்
@miamyguy
@miamyguy 4 жыл бұрын
Illayaraja unmayana mugam ipovadhu elarukum theriyatum...
@vaseekaranshanmugam614
@vaseekaranshanmugam614 3 жыл бұрын
yes
@chillywilly2692
@chillywilly2692 24 күн бұрын
Yenna unmayana mugam dei ... Avar oruthar thaanya mask illama true ah manasula pattatha pesuraru...in early days, he used to drink and smoke but he quit them all before 1980 , including eating non veg... Till now he's a tetotler
@karthickraja8599
@karthickraja8599 4 жыл бұрын
Love you Jayalalitha
@ganeshakash
@ganeshakash 4 жыл бұрын
FUCK OFF YGM
@arjunaj6928
@arjunaj6928 4 жыл бұрын
அதிகம் தற்பெருமை தான் பேசுறாரு...
@samysamy1960
@samysamy1960 3 жыл бұрын
Nalla.kathaiyariyar.thar.perumai.pesuvathil.enna.thavaru.irukkirathu.
@arjunaj6928
@arjunaj6928 3 жыл бұрын
@@samysamy1960 பெருசா வளர்ந்தவர்கள் எல்லாம் தற்பெருமையால் வளரவில்லை..பணிவு அடக்கத்தின் வழி தான் உயர்ந்து நிற்கிறார்கள்
@samysamy1960
@samysamy1960 3 жыл бұрын
Ok.sir
@shanmugampress5894
@shanmugampress5894 Жыл бұрын
அவன்தான் மனிதன்
@MRB00777
@MRB00777 Жыл бұрын
டென்ஷனா இருக்கு இந்த பேட்டிய பார்க்க. உருப்படியான பதில்கள் இல்லை. கேள்வி ஒன்னு கேட்க பதில் வேறா இருக்கு. நீயெல்லாம் ஏன்பா சினிமாவுக்கு வந்த?
@shanmugampress5894
@shanmugampress5894 Жыл бұрын
கழுதைக்கு தெரியுமா?
@MRB00777
@MRB00777 Жыл бұрын
@@shanmugampress5894 sollave illa nee kazhutannu
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 89 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 18 МЛН
Хитрая МАТЬ делит НАСЛЕДСТВО между ДЕТЬМИ 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 9 МЛН
Найди Влада на стадионе
0:26
ЛогикЛаб
Рет қаралды 4,2 МЛН
Эксперимент вышел из под контроля😱😢
0:57
Следы времени
Рет қаралды 4 МЛН