No video

இதனாலதான் பொருத்தம் பார்த்து திருமணம் பண்றாங்க... | Actor Rajesh | DrCkNandhagopalan | Jothidam |

  Рет қаралды 189,414

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#omsaravanabhava #nakkheeran #actorrajesh #DrCkNandhagopalan #marriedlife #jothidam #humanbody #stomach #Digestivesystem
Dr.Nandhagopalan
Contact Details : 9150422382
9382829551
9382308369
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 272
@balasoundarprabancha841
@balasoundarprabancha841 Жыл бұрын
5வருஷம் MBBS படிச்சி புரிகிற விஷயத்த 50 நிமிடத்துல புரியவைக்கிற வித்தை யை வைத்திய ஞானி CKN அவர்கள் திரை ஞானி ராஜேஷ் அவர்களின் அறிமுகத்தால் இந்த வையகம் பலநடைகிறது ❤
@manojprabhakaran999
@manojprabhakaran999 8 ай бұрын
5yrs Mbbs padichingala
@calmmusic9082
@calmmusic9082 8 ай бұрын
Ok appo neega padichurukinga neenga solluga adhu crctah​@@manojprabhakaran999
@irkrirkrlingam2980
@irkrirkrlingam2980 Жыл бұрын
அய்யா ராஜேஷ் அவர்களைத் தான் பாராட்ட வேண்டும் இது போன்ற பதிவுகளை போடுவதற்கு சிறந்த அறிவியல் ஆராய்ச்சி செய்த மனிதர்களை தேடி கண்டுபிடித்து கொண்டு வந்ததற்கான பாராட்டுக்கள் கோடி கோடி
@ranganathan4415
@ranganathan4415 Жыл бұрын
அருமையான பதிவு,நமது பாரம்பரிய தமிழ் மருத்துவத்தில் மருத்துவர்கள் மணி,மந்திரம்,ஔசதம்,ஜோதிடம்,வானியல் சாஸ்திரம் எல்லாம் அறிந்து நோயை குணபடுத்திவருகின்றனர்.... இது அடுத்து வரும் தலைமுறையினருக்கும் கற்று கொடுத்து இந்த வாழ்வியல் தொடரவேண்டும்... நன்றி ஐயா
@osro3313
@osro3313 Жыл бұрын
டாக்டர் சி கே என்👌 அவர்களுக்கும் ஆக்டர் ராஜேஷ்👍 அவர்களுக்கும் எனது மனமார்ந்த மிக்க நன்றி சேவை தொடர 🙏🦋
@osro3313
@osro3313 Жыл бұрын
நன்றி ஐயா🙏
@r.lalithar.lalitha2496
@r.lalithar.lalitha2496 Жыл бұрын
பாயிண்ட்டச்சொல்லி முடிக்கவேண்டியதுதானே.
@urbanskatinginindia2068
@urbanskatinginindia2068 Жыл бұрын
சரவணன் மீனாட்சி சீரியல் 5 வருடமாக பார்ப்பீர்கள் இதை பார்க்க முடியாதா?🤭😁😊
@dhayalan3921
@dhayalan3921 Жыл бұрын
@@osro3313 pl
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 Жыл бұрын
டாக்டர் அவர்களின்ஜீரண மண்டல விளக்கம் அற்புதம்.. அருமையான விவரிப்பு..டாக்டர் அவர்களின் கடின உழைப்புக்கு வணக்கங்கள்...!!!
@murugaperumala9824
@murugaperumala9824 Жыл бұрын
வாழ்கசக்ரபாணிகரிகாலன்நண்பரே_ஜீரணமண்டலவிளக்கம்தரும்டாகீடர்விளக்கம்அரேமைஐயாவாழ்த்துக்கள்
@murugaperumala9824
@murugaperumala9824 Жыл бұрын
@murugaperumala9824
@murugaperumala9824 Жыл бұрын
அருமை
@gayathridevi6583
@gayathridevi6583 Жыл бұрын
​@@murugaperumala9824😊
@RanganathanM-ps2xo
@RanganathanM-ps2xo 7 ай бұрын
​@@murugaperumala9824ki hu y
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Жыл бұрын
அடுத்த பதிவிற்கு காத்துக்கொண்டிருக்கிறேன். 🙇
@Vijayganeshan786
@Vijayganeshan786 Жыл бұрын
மோர் மோர் மோர் நீர் மோர் குடிங்க.. மோர் மோர் மோர் இது போன்ற வீடியோ மோர் ❤
@s.inbarajnadar2495
@s.inbarajnadar2495 Жыл бұрын
அடுத்த பதிவில் தமிழன் எங்கு தான் நிற்கிறான் என்பதை அரிய மிகுந்த ஆவலாக உள்ளேன் ஐயா.
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 Жыл бұрын
டாஸ்மாக் கடை முன்பு.... சினிமா தியேட்டர் முன்பு.... நடிகர் நடிகை வீட்டு முன்பு தான் தமிழன் நிற்கிறான்....
@nadheeskumar1703
@nadheeskumar1703 Жыл бұрын
இன்று நவீன விஞ்ஞானத்தில் தீர்கமுடியாத பிணிகளுக்கு, அன்றே தமிழன் அனுபவத்தில் பதில் தந்துவிட்டான். கேட்கும் போதே வியக்கிறேன் ஒவ்வொரு முறையும். 💐💐💐🙏🙏🙏
@tamiltigerforever20
@tamiltigerforever20 Жыл бұрын
ஆனால் இன்று எல்லாவற்றையும் தொலைந்து விட்டு ஒன்றும் இல்லாமல் இருக்கின்றறோம் 😢
@user-oo8jd3ks7h
@user-oo8jd3ks7h 11 ай бұрын
❤❤❤
@amudha2460
@amudha2460 Жыл бұрын
விளக்கம் அற்புதம் சரியான புரிதல் வேண்டும் கடவுள் கருணை காட்ட வேண்டும் நன்றி ஐயா 🙏
@medicalrevolution9996
@medicalrevolution9996 Жыл бұрын
வேற லெவல் விளக்கம் ..இதுவரை எந்த மருத்துவரும் இவ்வளவு உள்ளார்ந்த அர்த்தம் கொடுத்தது இல்லை ..மிக்க நன்றி டாக்டர் ...இப்போதுள்ள பல மருத்துவர்கள் நோய்க்கு சிகிச்சை கொடுக்கிறார்களே தவிர முழு ஆரோக்கியமாக நோயாளி வாழ மருந்து கொடுக்க தெரியவில்லை... முயற்சி செய்வதும் இல்லை ..சாதாரண உடல் வலிக்கும் எழும்பு வலிக்கும் இரத்த பரிசோதனை அதன் பிறகும் சரியான மாத்திரை கொடுக்கிறார்களா ??? தெரிவதில்லை ... .சிரிப்பாகத்தான்‌ உள்ளது ..ஆப்ரேசன்‌ செய்ய மட்டுமே தெரியும்
@jyashajack
@jyashajack Жыл бұрын
ஐயா உங்க அறிவுக்கு நான் அடிமை. உங்களை ஒரு முறையாவாது நேரில் பார்த்து ஆசி பெறுவது என் பிறவி லட்சியம். You are my role model and hero.
@karpagamramani16
@karpagamramani16 Жыл бұрын
கிரகசாரத்தைப் பற்றி சார் பேசியது மிக மிக நன்றாக உள்ளது.
@rathnaswamy5698
@rathnaswamy5698 Ай бұрын
யெஸ் யெஸ்
@senthilnathann4986
@senthilnathann4986 Жыл бұрын
டாக்டர் ஐயா அவர்கள் கோடி வணக்கம்
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 Жыл бұрын
அரிய தகவல்களை தரும் டாக்டர் அவர்களுக்கு நன்றி.
@OshoRameshkumar
@OshoRameshkumar Жыл бұрын
Astrology pure science 100%💯💯💯💯💯💯💯💯
@rathnaswamy5698
@rathnaswamy5698 4 ай бұрын
Yes. Yes
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 Жыл бұрын
ஐயா வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை விளக்கி கூறியதற்கு நன்றி.ஐயா சோதிடம் குறித்து பேசி உள்ளீர்கள்.அமெரிக்காவில் ஐரோப்பிய நாடுகளில் ஐக்கிய அரபு நாடுகளில் சோதிடத்தின் முக்கியத்துவம் மற்றும் வளி மண்டல நட்சத்திரங்கள் சூரியனில் ஏற்படும் பிளவுகள் என்று எல்லாம் ஆராய்ந்து தெரிந்து கொள்கிறார்கள்.அதற்கான பாடங்கள் உள்ளது.குறிப்பாக எகிப்தில் இது குறித்த விழிப்புணர்வு அதிகம் என்பதால் தான் அங்கு ஆராய்ச்சி நடக்கிறது.இதை முறையாக மிக சரியாக செயல் புரிந்தவர்கள் சுமேரியர்கள் அவர்கள் பழங்காலத்தில் அந்த அந்த நட்சத்திரங்களை கிரகங்களை உடலில் வரைபடம் வரைந்து கொண்டனர் அந்த அந்த கிரகத்தின் நிறத்தில் அவற்றை வெளிப்படுத்துவர்.எந்த உறுப்பு பலகீனம் அடைகிறதோ அந்த கிரகத்தின் நிறத்தில் இருக்கும் உணவை உட்கொள்வர்.உடலை வலுவாக்க.இதை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது நம் நாட்டு மக்கள் மட்டும் தான் இல்லை என்றால் சித்த மருத்துவத்தில் இருக்கும் மகிமையை புரிந்து கொள்ளலாமல் ஆங்கில மோகத்தில் ஆங்கிலேயர்கள் காலில் விழுவார்களா? அவர்கள் மருந்தை தயாரித்து நம் நாட்டை‌ போல் இருக்கும் நாட்டின் மக்களுக்கு செலுத்தி பார்க்கிறார்கள்.குடும்ப கட்டுப்பாடு அங்கு செய்வது இல்லை அப்படியே செய்தாலும் 60 வயதிற்கு மேல் தான் அதுவும் வற்புறுத்தினால் தான் இப்போது சொல்லுங்கள் அறிவு அவர்களுக்கா? இல்லை நமக்கா? சொல்லுங்கள் ஐயா.
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 Жыл бұрын
நன்றி ஐயா
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 Жыл бұрын
நன்றி ஐயா
@sunflowerdancecom
@sunflowerdancecom 6 ай бұрын
நன்றி இங்கு உள்ள சித்தா, நாட்டுவைத்தியர்கள், ஜோசியர்கள் ரசாயன உரம் போடாத விவசாயிகள் எல்லோருமே, ஒரே மனதுடன், திடமான மன உறுதியுடன், ஜூரம் சளி இருமல் வந்த உடனே தலைதெறிக்க ஆங்கிலமருத்துவத்துக்குத்தான் ஓடுகிறார்கள்!!! தமிழை தமிழ் பாரம்பர்யத்தை மதிப்பதில்லை!!!
@baskarv90
@baskarv90 Жыл бұрын
I can recollect my 90+ year old grandfather telling that during his young days , the native medicine doctors were fully aware with astrology knowledge Its commects well here
@jothibaskaran1156
@jothibaskaran1156 Жыл бұрын
CKN அபூர்வ பிறவி எப்படி இப்படி சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க பல்லாண்டு நலமுடன் வளமுடன் நீடுடிவாழ்க
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
வரவேற்கிறோம் சார். உங்கள் இருவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்
@KadambamGRN
@KadambamGRN Жыл бұрын
Both r very human being, Very great inteligent Vazgha valamudan
@niranjanadevimuthu5204
@niranjanadevimuthu5204 Жыл бұрын
உங்கள் இருவர் பங்களிப்பு 🎉🎉அருமை
@sampangiraja1727
@sampangiraja1727 Жыл бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும்... நன்றிகள் பல....
@senthilnathann4986
@senthilnathann4986 Жыл бұрын
உங்கள் பாதம் பணிந்து போற்றி வணங்குகிறேன்
@promotors6205
@promotors6205 Жыл бұрын
ராஜேஷ் அண்ணன் அவர்களுக்கும் நன்றி
@Shiv-bb9rf
@Shiv-bb9rf Жыл бұрын
தொடர்ச்சியை மக்களுக்கு தயவு கூர்ந்து போடவும். நன்றி🙏💕
@sridharvenkatraman8190
@sridharvenkatraman8190 Жыл бұрын
மரியாதைக்குறிய சி கே ன். தங்களை போன்றவர்கள் சிறும் சிறப்புடன் வாழ அடியேன் பிராத்தனை மற்றும் வாழ்த்துக்கள்.தங்களை போன்றவர்கள் இப்பூஉலக பொக்கிஷம்.வாழ்க நீடூழி. வாழ்க தமிழ் மருத்துவ சித்தர் சான்றோர்கள்.
@dhineshkumare8633
@dhineshkumare8633 Жыл бұрын
டாக்டர் திரும்பி வந்தத்துக நன்றி 🎉
@smartvicky2561
@smartvicky2561 Жыл бұрын
உங்கள் மதிப்புமிக்க விவாதத்திற்கு நன்றி. மேலும் நான் முழு விவரங்கள் உண்ணாவிரதம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
@Omvaalai
@Omvaalai Жыл бұрын
சரியான விளக்கம் 🙏🙏
@தெய்வீகம்ஆன்மிகபதிவு
@தெய்வீகம்ஆன்மிகபதிவு Жыл бұрын
அருமையான விளக்கங்கள் அருமையான சொற்பொழிவு நன்றி ஐயா🤝🤝🤝
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி🌷👌
@kavithaV860
@kavithaV860 Жыл бұрын
'Time' kku sappidathathu illapa. Pasi edukkum pothu sapidamal irupathu. Eat when you are hungry.
@thottiyapalayamfestivalvid3150
@thottiyapalayamfestivalvid3150 Жыл бұрын
புதிய சரியான தமிழ் தேதி காலண்டர் ஆழியாறு ரவிச்சந்திரன் ஐயா அவர்கள் உருவாக்கி உள்ளார் அதன் பெயர் சித்தர் இயல் நாட்காட்டி... இந்த நாட்காட்டிக்கும் நாம் தற்போது பார்த்துக்கொண்டு இருக்கும் நாட்காட்டிக்கும் பல வித்தியாசம் உள்ளது அவரின் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது
@kumaransuppiah3906
@kumaransuppiah3906 Жыл бұрын
வணக்கம் . மக்கள் நலம் கருதி நிறைய நல்ல விழிப்புணர்வுகளை புகற்றும் உங்கள் சேவைகளை நாங்கள் போற்றுகிறோம். இருப்பினும் தங்கள் நலம் கருதி , தங்களது முகத்திலும் , கண்களிலும் காணப்படும் சோர்வை போக்க. நல்ல உறக்கமும் ஓய்வும் மிக முக்கியம் என்பதே என் கருத்து. தங்களின் சேவை இன்னும் நீண்ட நாள் தொடங்க இறைவனை வேண்டி வணங்குகிறோம். சு.குமாரன் / மலேசியா
@elengoks
@elengoks Жыл бұрын
தமிழ் மருத்துவ செம்மல் தெய்வ புதல்வனே! வணங்கி மகிழ்கிறேன் 😇ஐயா எந்த மருத்துவம் பார்த்தும் நான் உட்பட நிறைய பேருக்கு வயிற்றில் ஏற்படும் ஐபிஎஸ், ஐபிடி, அல்சர் கோளாறுகளால் அவதியுறுகின்றோம். காரணமே புரியாமல் இருந்தோம் தெள்ளத் தெளிவாக விளக்கியதற்க்கு மிக்க நன்றி. ஆவலுடன் தமிழ் மருத்துவத்தை எதிர்பார்கிறோம்🎉🎉🎉🎉
@krisnag697
@krisnag697 Жыл бұрын
Completely agree with him. Panchagavya introduced by Dr.Nataraj seems to agree with this concept of curing disease with healthy gut bacteria
@inspirationalbooster
@inspirationalbooster Жыл бұрын
நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை. வணங்குகிறேன்.
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
ஆனாலும் இன்னைய தேதியிலே விஞ்ஞானக்கண்டு பிடிப்புகள விரல் நுனியில் வச்சிருக்கீங்க. ரொம்ப திறமையான இவருடைய சுவாரஸ்ய பேட்டிகளை தரும் ராஜேஷ் சாருக்கும் நக்கீரன் டிவிக்கும் நன்றி நன்றி. இவர் சொல்லுவதை கேட்டுட்டே இருக்கலாம் அவ்வளவு அழகா சொல்றார். நன்றி ராஜேஷ் சார். மீண்டும் காண ஆவலோடு காத்திருக்கோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👍✅😊
@Raja-hg4ks
@Raja-hg4ks Жыл бұрын
தொடர்ந்து வீடியோவில் டாக்டர் ஆய்வை கொடுங்க சார்
@srikumaran1885
@srikumaran1885 Жыл бұрын
NaaM Tamilar 🔥 Nanga TAMILANDAA 🔥 👍 💪 Appavay namma Tamil SIDTHER Solliettaru VAIERU ( stomech )VAIYEAGAM Namakku VAIERU than romba mukkiyeam eathuthan namma Tamil SIDTHER 18 perum Solliettanga Perticulerly Therumoolar 🙏💐 Naanga TAMILANDAA 🔥👍💪🦾🙏🎉💐
@sarvalogam2454
@sarvalogam2454 Жыл бұрын
CKN. எப்ப வருவார் என்று எதிர்பார்த்து இருந்தேன் 😊இப்பதான்வந்து இருக்கார்😊 RANAஎப்படி உங்க லோட பெயர் ராஜேஷ் RA.நந்தகோபால்NA இரண்டையும் சேர்த்து. ராணா
@SakthiVel-fy5zs
@SakthiVel-fy5zs Жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா வணங்குகிறேன்
@vandhanaramkumar
@vandhanaramkumar Жыл бұрын
Dr.c.k.n. sir...u r really great..v r following the remedy given by u for migraine...thanks a ton sir..
@senthiltrichy
@senthiltrichy Жыл бұрын
டிவி பார்த்து கொண்டு சாப்பாடு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மூளையும் செரிமான மண்டலம் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை.
@gurusamya3608
@gurusamya3608 Жыл бұрын
ஆத்ம வணக்கம் ஆழுமையான உரையாடல் மக்களின் நன்மை வளமை தெரிந்து புரிந்து மருத்துவம் செய்தால் வாழலாம் பல்லாண்டு நன்றி வாழ்க வணக்கம்
@priyadharshinialadi6124
@priyadharshinialadi6124 10 ай бұрын
Hi both the sir very useful information the conversation is excellent . I had IBS when I was 22 and was very in a very bad condition whatever I eat I go to bathroom within 5 mins when asked gastroenterologist he said me to eat only idli dipped in water and buttermilk for 1 month as a stretch Then god told me through my brain to be conscious when I eat What I did was I ate very slowly nicely chewed the food what I ate and kept myself stress free when it came to food Pls eat slowly and less spicy food add ghee to food and above all when we eat we should take a lil in the hands and chew more hope at the end I felt 100% oki Again alll this was told by our Tamil ancestors as well ❤❤❤
@prabakaranm9083
@prabakaranm9083 Жыл бұрын
Nice to see you both of you sir.
@sridharvenkatraman8190
@sridharvenkatraman8190 Жыл бұрын
தங்களை சந்திக்க அடியேனுக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமாறு தாழ்மையான வேண்டுகோள்.
@abishekmoorthy
@abishekmoorthy Жыл бұрын
திரு ராஜேஷ் அவர்களின் கண்ணில் என்ன. உடலின் மேல் கவனம் செலுத்தவும் ❤
@KrishnaMurthy-qy2sl
@KrishnaMurthy-qy2sl Жыл бұрын
Sir I lost my wife suddenly due to low blood pressure, pulse became low, within one hour she died, she was a sugar patient, when I thought to meet you unfortunately I lost my wife, till today I can't believe her death.
@vadiveld3951
@vadiveld3951 Жыл бұрын
Fantastic Video., இருவரும் வாழ்க வளமுடன்., இதே சேனல் இல் ஒரு நல்ல ஜோசியர் வந்தார் பேட்டி கொடுத்தார்., அவர் சொன்னது பலிக்கும் என்பதால் ராஜேஷ் sir பேட்டி கண்டார்., ஆனால் அந்த ஜோசியர் சொன்னார் ஜோசியம் இதெல்லாம் சும்மா என்று அப்போது பேட்டி கண்டவர் அமைதியாக இருந்தார்., Oruginal கிருத்துவ, முஸ்லிம் மதங்களில் ஜோசியம் பின்பற்ற படுகிறதா? சாமி கும்பிடும் பழக்கம் கூட நம்பிக்கை அடிப்படைதான் தொடர்ந்து நல்ல வார்த்தைகள் நல்ல வேண்டுதல்கள் வேண்டுபவருக்கு கிடைக்கும். இந்த இருவரையும் நான் மதிக்கிறேன்., Thanks
@senthilnathann4986
@senthilnathann4986 Жыл бұрын
ஜோதிடத்தில் உள்ள அனைத்து வகையான விசயங்களையும் தயவுசெய்து கூறுங்கள் ஜயா
@valviyaltamil
@valviyaltamil Жыл бұрын
ஐயா ஆறரை ஆண்டாக தீவிர குன்மம் (அல்சர்) இத்துடன் இதய வாழ்வு சுருக்கம் அது விசயமாக உங்களை காண வந்தேன்.நீங்கள் வடலூர் வைத்தியரை இதயத்துக்கு பரிந்துரைத்தீர்கள் அவர் முதலில் வயிற்று புண்ணை ஆற்ற மருந்து கொடுத்தார் ஆனால் கேட்கவில்லை.
@karthickmani5794
@karthickmani5794 8 ай бұрын
அருமையான பதிவு சார் இன்றைய நிலையில் மக்களின் வாழ்க்கை நிலை ஏற்ற வகையில் பதிவு
@ramalingamsar756
@ramalingamsar756 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம்.
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Жыл бұрын
ஸ்பைரலினா சுருள் பாசி பற்றி மற்றும் அதை எடுத்து கொள்வது குறித்து சொல்லுங்கள் ஐயா 🙏
@r_guru_tn57
@r_guru_tn57 Жыл бұрын
அடுத்த பதிவு மிக வேகமாக வேண்டும்
@masilamanikn2467
@masilamanikn2467 Жыл бұрын
Excellent speech , thank you so much sir
@manickamsuppiah
@manickamsuppiah Жыл бұрын
Thanks Dr.CKN 🙏🏻
@santhosh20071993
@santhosh20071993 Жыл бұрын
Legendary channel. Very few can understand
@ilangovaneilango2146
@ilangovaneilango2146 Жыл бұрын
வந்தது யாருடா வந்துட்டாரு மிகவும் மகிழ்ச்சி ஐயா
@nandhakumar8666
@nandhakumar8666 Жыл бұрын
excellent speech....easy to understood by comparing common examples.... Sir,pls don't.mind...let me know the purpose of wearing eye specs in all your interview...
@Ashita900
@Ashita900 Жыл бұрын
clear and detail explanation great great👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@selvaraj.k3261
@selvaraj.k3261 Жыл бұрын
Dr Ck N அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tanishkasiddhi2238
@tanishkasiddhi2238 Жыл бұрын
Ennakku kooda 35 yrs .my digestive system was super good but now I got gerd problem.tried probiotics, Ayurveda,allopathy,homeopathy etc nothing happened .when my stars get better I will be good
@jeevakanagenthiram526
@jeevakanagenthiram526 11 ай бұрын
ஐயா அவரகளே. Hiatus hernia பற்றி. விளக்கமும். அதற்கு. குணமாக. என்ன செய்யலாம்
@nagarajansv8324
@nagarajansv8324 Жыл бұрын
Your a God to all people.
@SankarSankar-zt4kn
@SankarSankar-zt4kn Жыл бұрын
அற்புதமான பதிவு
@priyajiiva1111
@priyajiiva1111 Жыл бұрын
Yes I met him am very thankful to you😊😊😊
@wowmeaning
@wowmeaning Жыл бұрын
அப்படி பார்த்த ...ஜாதகப்படி ..ஐய்யா சொல்றபடி.. நம்ம அரசியல்வாதி எல்லாம் எல்லா வயதிலும் கூட. கொள்ள அடிசிகிட்டு இருக்கணுகளே அது எப்படி....அவனுகளுக்கு மட்டும் தசா புத்தி காஸ்மிக் ரேஸ் ..அது இது எல்லாம். மாறவே மட்டுங்குதே....இது எப்டி இருக்கு....haha......
@WhiteBubbles
@WhiteBubbles Жыл бұрын
அப்போ வருமானம் குறையும். ED ரெய்டு வரும்.
@jayatrellomanagement385
@jayatrellomanagement385 Жыл бұрын
CKN sir live long life . Great interview
@ahamed1618
@ahamed1618 Жыл бұрын
What happened to your eye Sir. Please take Sir. You are doing great help to life and humanity.
@Momentwithusbalam
@Momentwithusbalam Жыл бұрын
Very Good explanation, very useful message
@rsatheesh5491
@rsatheesh5491 Жыл бұрын
அற்புதம்.........
@nandhakumars3908
@nandhakumars3908 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Very nice 🌷🌹
@jayarajr699
@jayarajr699 Жыл бұрын
Ur style of talkings , super
@bragadeasan3643
@bragadeasan3643 Жыл бұрын
ஞானகுருவே சரணாகதி
@sangeethakalidasan6174
@sangeethakalidasan6174 Жыл бұрын
Hi sir how are you both. I like to watch your video with Nanda sir . The conversation of yours is nice
@muniyanmuni2453
@muniyanmuni2453 Жыл бұрын
Super sir very Good Explanation
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 Жыл бұрын
அரிய தகவல் தரும் ஐயா நந்தகோபால் மற்றும் தயாராக ஏஸ் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் 🙏🙏🙏🎉🎉🎉
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 Жыл бұрын
ராஜேஷ் ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
@malarvizhi9713
@malarvizhi9713 Жыл бұрын
Excellent and a great research
@karthikkumarchockalingam4920
@karthikkumarchockalingam4920 Жыл бұрын
நந்தகோபாலன் சார் உங்கள பாக்குறதுக்கு அப்பாயின்மென்ட் வேண்டும்
@pathmapriyak1725
@pathmapriyak1725 Жыл бұрын
Dr sir🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Rajesh Sir ❤Good Evening 🙏🙏🙏🙏🙏🙏🙏
@manisekar5126
@manisekar5126 Жыл бұрын
வணக்கம். அன்றாடம் மருத்துவரோடு பயணிக்கும் உங்கள் கண்களில் ஒன்று அதிகம் சிவந்து இருக்கிறது ஏன்!
@jayabalbalusamy8777
@jayabalbalusamy8777 Жыл бұрын
நம்மளுடைய DNA RNA பினைப்புகளில் S என்ற துகளோ வேதிப்பொருளோ இடமாற்றத்தால் நம் உடம்பில் நோய்கள் கட்டமைக்கபடுகிறது என்று ஒரு செய்தி அது உண்மையா என்று விளக்கவும்
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Arumai Ayya...
@shahrangapani
@shahrangapani Жыл бұрын
IBS எனக்கு இருக்கிறது டாக்டர் சொன்னது உண்மைதான் IBS-D, IBS-C மூன்று வகையான நோய்
@tamilarasansculpture9038
@tamilarasansculpture9038 Жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@elumalaikavitha8007
@elumalaikavitha8007 Жыл бұрын
நன்றி அய்யா
@brahminboys
@brahminboys Жыл бұрын
ராஜேஷ் சார் ...வலது கண்ணு என்ன சிவந்து இருக்கு ... ஓய்வுஎடுத்துக்கொள்ளுங்கள்
@rathnaswamy5698
@rathnaswamy5698 Ай бұрын
Excellent💯💯💯💯💯💯
@mahimaheswari2079
@mahimaheswari2079 Жыл бұрын
அற்புதம் ஐயா🙏
@prabanjam5690
@prabanjam5690 Жыл бұрын
Rock star CKN
@venkateshbalasubramaniam2446
@venkateshbalasubramaniam2446 Жыл бұрын
Most welcome ckn sir
@abiramis4270
@abiramis4270 Жыл бұрын
Super sir
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 Жыл бұрын
இந்த ஜோதிடயியல் மனித உயிர்களுக்கு மட்டுமா? அனைத்து உயிர்களுக்கும் பொருந்துமா??IBD ல மலச்சிக்கல் வருமா?
@marimuthuraj5127
@marimuthuraj5127 Жыл бұрын
எழுதப்பட்ட விதியை அந்த ஈசன் ஆளும் தட்டி பறிக்க முடியாது Astro Mari muthuraj
@yuvarajsing5394
@yuvarajsing5394 Жыл бұрын
I am waiting next part contenuation
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,3 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 72 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 3,7 МЛН
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 229 М.
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18