இதை செய்தல் போதும் பயிர்கள் ஆரோக்கியமாக வரும்... விதை நேர்த்தியின் முக்கியத்துவம் | Seeds Treatment

  Рет қаралды 15,837

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

3 жыл бұрын

#seedtreatment #paddy #banana #groundnut #turmeric #onion #seedborndiseases
விதை நேர்த்தி செய்வதன் முக்கியத்துவம். விதை நேர்த்தி செய்யும் முறைகள். ஒவ்வொரு பயரிலும் விதை நேர்த்தி செய்யும் முறைகள்...
ஒவ்வொரு விவசாயம் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்....

Пікірлер: 49
@bharathimanivannan683
@bharathimanivannan683 3 жыл бұрын
Sound is good
@nature9438
@nature9438 3 жыл бұрын
அருமங்க அய்யா
@vivasayapokkishamorganics3654
@vivasayapokkishamorganics3654 3 жыл бұрын
நல்லா தகவல்....
@gunasekaran3681
@gunasekaran3681 2 жыл бұрын
அருமையா ண தகவள் ஜயா
@DinakaranKKR650
@DinakaranKKR650 3 жыл бұрын
அருமையான பதிவு சார் நங்கள் எதிர்பார்த்து
@ssanbu3441
@ssanbu3441 2 жыл бұрын
நிலக்கடலை விவசாயம் பற்றி வீடியோ போடுங்கள்
@ramalingamrajaji8095
@ramalingamrajaji8095 3 жыл бұрын
அருமை bro
@ammuamirtham1727
@ammuamirtham1727 2 жыл бұрын
👌👌👌
@hfsyi7901
@hfsyi7901 5 ай бұрын
👍
@duraidurai3902
@duraidurai3902 3 жыл бұрын
Super g
@murganmurgan2030
@murganmurgan2030 3 жыл бұрын
Nalla thagaval....
@shakthimeenu6800
@shakthimeenu6800 3 жыл бұрын
Arumai...
@thiruthiru510
@thiruthiru510 2 жыл бұрын
Super Anna
@besimplebesample5946
@besimplebesample5946 Жыл бұрын
Sir say about garlic seed treatment method su
@andhamaanisland2259
@andhamaanisland2259 3 жыл бұрын
வாழ்த்துக்கள்...
@heartyrkjas
@heartyrkjas 5 ай бұрын
விதை நேர்த்தி பற்றிய தெளிவான செயல் முறை விளக்கம் கீழே வீடியோ லிங்கில் உள்ளது பாருங்க.. இந்த வீடியோவில் விதை நேர்த்தி எப்படி என்பதனை எளிய செயல்முறை விளக்கத்துடன் மிக தெளிவான விளக்கத்துடன் பார்க்கலாம் கீழே உள்ள வீடியோவில் உள்ளடக்கம்: 1. விதை நேர்த்திக்கு முன்னாடி விதை தேர்வு செய்வது எப்படி? 2. விதை நேர்த்தி என்றால் என்ன ? 3. விதை நேர்த்தி ஏன் செய்யணும் ? 4. விதை நேர்த்தி எப்படி செய்வது ? 5. விதை நேர்த்தி எப்ப செய்யணும்? 6. விதை நேர்த்தி வகைகளும் பயன்களும் என்னென்ன ? 7. விதை நேர்த்தி செய்யும் பொழுது என்ன செய்யணும்? என்ன செய்ய கூடாது? இது போல விதை நேர்த்தி பற்றி எக்கச்சக்கமான விளக்கம் இந்த வீடியோவில் உள்ளது 👇👇👇👇👇 kzfaq.info/get/bejne/btWBYK-g07mldXU.html
@rameshrameshk8617
@rameshrameshk8617 3 жыл бұрын
For sugarcane ,.?
@hfsyi7901
@hfsyi7901 5 ай бұрын
ஆமணக்கு விதை நேர்த்தி செய்யவது சொள்ளுங்க
@mathanrajan7082
@mathanrajan7082 Ай бұрын
Sprint promotor ah nee
@madhubalaravi4972
@madhubalaravi4972 2 жыл бұрын
Hi
@karuppasamykaruppu1254
@karuppasamykaruppu1254 7 ай бұрын
ஐயா கத்தரி விதை நேர்த்தி
@sabanathanc8557
@sabanathanc8557 2 жыл бұрын
எங்கள் ஊரில் பாயர் கம்பெனி கவ் சொதான் விதை நெர்த்தி செய்வொம்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
விலை அதிகமா இருக்குமே!. எந்த பயிருக்கு செய்கிறீர்கள்?
@pravinkumar2333
@pravinkumar2333 2 жыл бұрын
Super anna...maanavari vivasayam ku vithai neryhi pannalama??
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
மானாவாரி நெல்லுக்கு விதை நேர்த்தி தேவை இல்லை...
@pravinkumar2333
@pravinkumar2333 2 жыл бұрын
@@vivasayapokkisham kadalai (groundnut) ku pannalama
@muthuvel4878
@muthuvel4878 2 жыл бұрын
Hy prit 10kg பையில்வரும்நெல்க்கு விதை நிவர்த்தி தேவையா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
ஆமாம்... தேவை...
@ranokmaya5288
@ranokmaya5288 Жыл бұрын
மிளகாய் விதை நேர்த்தி பற்றி வீடியோ போடுங்க
@vels6572
@vels6572 Жыл бұрын
paruthiku epdi pannanum ayya...
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Already seed treated
@024kalidassm4
@024kalidassm4 3 жыл бұрын
SRI method ku epadi seed treatment panrathu
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
SRI method la treatment panna mudiyatha?
@024kalidassm4
@024kalidassm4 3 жыл бұрын
@@vivasayapokkisham bro athan kakuran epadi panunum athula water la seed podamatanga direct verum seed oda try panalama
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
@@024kalidassm4 transplanding la field la sprint ah urathula kalanthu podalam sir...
@gowthamanlk6306
@gowthamanlk6306 3 жыл бұрын
நேரடி எப்படி sprit powder சேர்ப்பது
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
Neradi nel vithaippil... vithaiyai kotti thaan marunthu kalakka vendum....
@muppudathimuthus5481
@muppudathimuthus5481 3 жыл бұрын
Small onion ku saaf fungicide use panni nerthi pannalama
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
பண்ணலாம் சார்...
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
Sprint அளவுக்கு saaf power onion ல ஒட்டாது சார்
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf 9 ай бұрын
​@@vivasayapokkishamwater mix panni mela spray pannalam ah
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf 9 ай бұрын
Sprint powder ah water la mix panni onion mela spread panni nadvu nadalam ah ??? One kg ku evolo gram
@parthibanvivasayi9991
@parthibanvivasayi9991 Жыл бұрын
மக்கா சோளத்திற்கு sprint பயன்படுத்தலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@sathuc3465
@sathuc3465 2 жыл бұрын
மானாவாரி நிலம் உள்ள நெல் விவசாயிகள் எப்படி விதை நேர்த்தி செய்வது முழுமையான விளக்கம் தரவும்.நன்றி.
@kurichi_boss_jayaraman
@kurichi_boss_jayaraman Жыл бұрын
உளுந்து பயிரில் கார்பெண்டசிம் ல விதை நேர்த்தி செய்து எவ்வளவு நேரம் கழித்து விதைக்கலாம்...
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
கலந்த உடனையே விதைக்கலாம்
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 22 МЛН
Rice Seed Treatment
5:22
TNAU TV
Рет қаралды 3,8 М.
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН