நிலக்கடலையில் விதை நேர்த்தி மற்றும் உரம் மேலாண்மை முறைகள்/ Groundnut seed treatment and fertilizers

  Рет қаралды 64,993

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

Күн бұрын

Пікірлер: 79
@ManiMani-md1ql
@ManiMani-md1ql 5 ай бұрын
❤❤❤
@user-mv6oj4fu1o
@user-mv6oj4fu1o 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்பா
@anbupazhanivel9276
@anbupazhanivel9276 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்
@palanie788
@palanie788 2 жыл бұрын
Super explanation
@shanaindiancooking6272
@shanaindiancooking6272 2 жыл бұрын
அருமையான பகிர்வு அண்ணா👍🏻
@sukraj3215
@sukraj3215 2 жыл бұрын
அருமை சார்
@umapathi6568
@umapathi6568 Жыл бұрын
Nilakadala setiya mallattam appadi sollateergal nila kadala appatiye sollonga vivasavegale nanri nanri
@senganthalvalviyal1214
@senganthalvalviyal1214 2 жыл бұрын
அருமை
@sivav8719
@sivav8719 2 жыл бұрын
Tapioca cultivation full video podunga and drip la use panra fertilizers kum normal fertilizers um difference sollunga .I expect this video for this week end before Monday
@victorbala3366
@victorbala3366 2 жыл бұрын
அடுத்த வீடியோ போடுங்க sir இலை வழி உரம் நோய்கள் பத்தி சொல்லுங்கள்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Okay சார்
@seasonalphotographer7233
@seasonalphotographer7233 2 жыл бұрын
Nice info anna
@satheeshraju6565
@satheeshraju6565 2 жыл бұрын
தெளிவாக இருக்கு ஐயா
@bannumathip5069
@bannumathip5069 Жыл бұрын
Sunflower
@thangamkumar746
@thangamkumar746 2 жыл бұрын
வணக்கம் அண்ணா புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பக்கம் அண்ணா என்னுடைய கேள்வி என்னவென்றால் அடி உரம் போடுவது எப்படி ஏர் பிடித்து உழுத பின் போட வேண்டுமா அல்லது அல்லது கடலை அரிசி போட்ட பின் போட வேண்டுமா முதல் களை வெட்டும் போது இல்லை கடலை அரிசி போடுவதற்கு முன் ஊழுகும்போது போட வேண்டுமா இன்னொரு கேள்வி போட்டாஸ் இரண்டாவது களை வெட்டும் போது போடணும் என்று சொல்கிறார்களே நீங்கள் சொல்லும் உர மேலாண்மையில் போட்டாஸ் வரவே இல்லையே அதான் கேட்டேன் பதிவு தாங்கள் உங்கள் நம்பர் பதிவு செய்யுங்கள் நன்றி அண்ணா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
8870716680...
@ganapathykavin1993
@ganapathykavin1993 Жыл бұрын
ஐய்யா வணக்கம் வாழையில் ஊடுபயயயிராக கடலை சாகுபடி பற்றி கானொளி பதிவிடுங்கள் ஐய்யா
@kishothkumard4525
@kishothkumard4525 9 ай бұрын
Payir la thanni thelichi Sprint powder kalanthu ethana naal vachi irunthu nilathula podala nu sollunga. Apdi kalanthu vachi iruntha podarathuku munnadiyae mulaichiduma??? Nu sollunga
@Elansugan
@Elansugan 2 жыл бұрын
Anna adi uram podalana chedi valanthadhukku apuram yeppadi uram podanum anna
@arasakumarankanna5388
@arasakumarankanna5388 2 жыл бұрын
Good information. Srilanka????????
@prasannakpu5847
@prasannakpu5847 Жыл бұрын
Pukkal athikarikka enna marunthu spray pannanum sollunga anna
@narawedits7456
@narawedits7456 2 жыл бұрын
Kalaikolli bro kadali chediku?
@user-wu1ty7up4q
@user-wu1ty7up4q 2 жыл бұрын
முந்திரிக்கு உர மேலாண்மை பற்றி விளக்கம் தேவை
@DineshKumar-lf5ff
@DineshKumar-lf5ff 2 жыл бұрын
ஐயா நான் எந்த அடி உரமும் கொடுக்கவில்லை.இப்போதுதான்(20நாள்) களை வெட்டி உள்ளேன்.இப்போது உரம் இடலாமா. என்ன உரம் இடலாம் .
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Gypsum + ssp கொடுங்க...
@rajasekar9772
@rajasekar9772 Жыл бұрын
Good evening sir groundnut seed treatment sprintmix seital pothuma
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@Elansugan
@Elansugan 2 жыл бұрын
1st kalai vettum bothu uram potta pothuma anna athukku apuram vendama, manila kambi eraggum bothu yentha uramum poda vendama anna
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Wait
@Elansugan
@Elansugan 2 жыл бұрын
K anna manila ku marupdium oru video detail la podugga anna pls
@vivekananthan8279
@vivekananthan8279 2 жыл бұрын
Anna nel aruthutu thaaladila kadalai podalaamaa....?
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
போடலாம்...
@dhineshsubramanian8132
@dhineshsubramanian8132 2 жыл бұрын
Zinc sulphate கண்டிப்பா போடணுமா bro
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
கண்டிப்பாக....
@yellowwar3462
@yellowwar3462 2 жыл бұрын
ண்அணணரரர
@jayabalan7227
@jayabalan7227 2 жыл бұрын
பதிவு எந்த ஊரிலிருந்து
@TamilSelvan-ev6bc
@TamilSelvan-ev6bc 2 жыл бұрын
மல்லாட்டை ஊரிலிருந்து ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், சுற்றுவட்டாரம்
@ramadossmanivanan4471
@ramadossmanivanan4471 Жыл бұрын
👍🙏🏻😭
@jeyjeeva5695
@jeyjeeva5695 Жыл бұрын
Adi uram yeppothu ida vendum sir
@aathishm4042
@aathishm4042 2 жыл бұрын
zink+iron+poran kalanthu podalama
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
போடலாம் ஆனால் அளவு ரொம்ப முக்கியம்...
@markandan2716
@markandan2716 2 жыл бұрын
Pottash poda sollavey illa... Adhu pathi sollunga
@adhithanking
@adhithanking 8 ай бұрын
Sprint machine virapuku set agathu, payir valukum
@m.senthil7296
@m.senthil7296 2 жыл бұрын
Senthil
@cookingprank944
@cookingprank944 2 жыл бұрын
சார் நாங்க அடி உரம் எதுவுமே கொடுக்கவில்லை. தற்பொழுது பயிர் போட்டு முப்பத்தி ஐந்து நாட்கள் ஆகிவிட்டது என்ன உரம் கொடுக்கலாம். எந்த அளவில் கொடுக்க வேண்டும்.
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
யூர்யா+சூப்பர்+cms+fipronil குருணை
@jawaharj7756
@jawaharj7756 Жыл бұрын
sir na ipatha first time use pandra niga soldratha pathutha sir na use pana pora
@manickammpt310
@manickammpt310 2 жыл бұрын
செடிகள் அதிகம் வளர்ந்து விடுகிறது ஆனால் களைப்பு வைக்க வில்லை என்ன காரணம் அய்யா
@Elansugan
@Elansugan 2 жыл бұрын
Boran marunthu yeppa podalam anna
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
25 to 30day crop
@Elansugan
@Elansugan 2 жыл бұрын
@@vivasayapokkisham tq anna
@rameshbabu2656
@rameshbabu2656 2 жыл бұрын
Phytosil 45வது நாள் மற்ற உரங்கள் கொடுக்கும் போது தரலாமா சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
கொடுக்கலாம்...
@prasannakpu5847
@prasannakpu5847 2 жыл бұрын
உப்பு தண்ணீர்க் என்ன பன்றது சொல்லுங்க நிலக்கடலை சரியான விலைச்சல் இல்லை 😭
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Gypsum போடுங்க...
@sivar435
@sivar435 Жыл бұрын
Kandattu
@bannumathip5069
@bannumathip5069 Жыл бұрын
ஜிங்சல்பெட்சூரியகாந்திகுபோடலாம
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Spraying கொடுக்கலாம்
@VIJAYKUMAR-pg9pn
@VIJAYKUMAR-pg9pn Жыл бұрын
பன்றி தொல்லை உள்ளது என்ன செய்வது
@vignesh5979
@vignesh5979 Жыл бұрын
1month aprm ver aluguna yena pandrathu bro
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
விதை நேர்த்தி செய்யவில்லையா?
@vignesh5979
@vignesh5979 Жыл бұрын
@@vivasayapokkisham neenga sona sprint potum ipo 1or2 Kai vara time 70days (kahiri 1812) ipo anga anga chedi kaiyuthu any tips bro 🤔🤔
@vignesh5979
@vignesh5979 Жыл бұрын
@@vivasayapokkisham bro part. 3 podunga
@subashsumathy3145
@subashsumathy3145 2 жыл бұрын
Urea is suitable for groundnut...lot of people says it's not suitable... instead of urea people are using ammonium phosphate sulphate
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
All of chenge some dealers
@RamuRamu-ec3sh
@RamuRamu-ec3sh 2 жыл бұрын
Vettikadu
@markandan2716
@markandan2716 Жыл бұрын
பொட்டாஷ் பத்தி சொல்லவே இல்ல... அது போட தேவ இல்லையா.... தெளிவாக கூறுங்கள்
@deenushree1479
@deenushree1479 2 жыл бұрын
Potash...evala potanum...???
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
15 to 20kg
@manjusivaraj9640
@manjusivaraj9640 2 жыл бұрын
மணிலாவுக்கு வாம் போடலாமா அண்ணா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
போடலாம்...
@ragupathi6791
@ragupathi6791 Жыл бұрын
@@vivasayapokkisham எத்தனை நாளில் பயன் படுத்தலாம் சார் vam.
@sureshmsuresh703
@sureshmsuresh703 Жыл бұрын
சார் போன் நம்பர் சொல்லுங்க
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 24 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 102 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 30 МЛН
வேர்க்கடலை சாகுபடி முறை  | groundnut | groundnut | verkadalai | A to Z
4:58
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
Рет қаралды 114 М.
ToRung short film: Arm-Wrestling💪(Infinite loop😂)
0:15
ToRung
Рет қаралды 14 МЛН
سمكة القرش وحورية البحر 😭😭🦈 #shorts
0:34
7amoda Gaming
Рет қаралды 14 МЛН
КРАЖА ПОСРЕДИ БЕЛОГО ДНЯ😱
0:26
FilmBytes
Рет қаралды 2,4 МЛН
Спасла парня от армии 😂 #сериал #фильм
0:41
Топ по Ивановым
Рет қаралды 4,5 МЛН