இதுதான் சொர்க்கமா? 😇| கண்டியில் வேற லெவல் Location | Sri Lanka | Ep 15 | Way2go

  Рет қаралды 341,108

Way2go தமிழ்

Way2go தமிழ்

2 жыл бұрын

Kandy Peradeniya Botanical Gardens | Shades of Sri Lanka | Episode 15
Sri Lanka Playlist - • Shades of Sri lanka
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Srilanka and international Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 864
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
Thank you all !!! for all the wonderful comments about my Dad !!! Yes This tour was a milestone in My Dad's carrier . This was his 40 th years in tourisum. Madavan Sir thank you so much. Looking forward to see you soon.
@gowthamthavam7722
@gowthamthavam7722 2 жыл бұрын
Your father was so nice
@TAMILNOOB786
@TAMILNOOB786 2 жыл бұрын
God has given you a gift That's ur DAD.
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
Yes ! well said he is gift from God!! Thank you.
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
@@gowthamthavam7722 thank you
@renugarajendran5841
@renugarajendran5841 2 жыл бұрын
@@kavithajoseph1950 hi sis... ur dad is awesome father. He is sincerely doing his job. Am very eager to come srilanka bcoz for ur dad. Avar carry pannitu pora way. Explaining the area's, morning correct time ku madhavan anna va pick pandrathu nu. Avar duty ah perfect ah pandraru sis. Joseph appa ungaluku oru hi... kandipa enaku srilanka vantha nega tha enaku guide ah varanu nu GT holidays ah recommend pannuva. Keep rocking appa. God always be with you...
@t.sivasankary2051
@t.sivasankary2051 2 жыл бұрын
எங்கள் இலங்கையை ஆசைப்படாத ஆட்களே கிடையாது அவ்வளவு அழகு 🇱🇰
@ramjayasaran7211
@ramjayasaran7211 2 жыл бұрын
இந்தியாவுக்கு அருகிலேயே இவ்வளவு இயற்கை அழகை தன்னகத்தே கொண்ட நாடு உங்கள் ஓட்டுநர் சிறந்த வழிகாட்டி அருமையான பதிவு
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
மலைநாடு என்றாலே கொள்ளை அழகு 🌄🌄🌄❤️❤️❤️😍😍😍 !!!! இலங்கையின் சுற்றுலாத் துறையின் மூலம் வருமானம் ஈட்ட மிக பிரபலமான பகுதி 😇😇😇😇❤️❤️👍👍👍 Nice effort Madhavan bro 😀😀😀👍👍👍
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thanks bro 👍🏻
@ismailvloger9916
@ismailvloger9916 2 жыл бұрын
@@Way2gotamil This name Peradeniya garden. Iam Kandy gampola 😍😘🤗 my family Yoda next Saturday porom
@rajamanickamraja4657
@rajamanickamraja4657 2 жыл бұрын
@@ismailvloger9916 nbvd
@ajivlogstamil4313
@ajivlogstamil4313 2 жыл бұрын
This is Ajmeer from kandy.வேற லெவல் ப்ரோ... இந்த வீடியோவ எதிர்பார்த்தே தினமும் KZfaq வருவேன்.உங்களை வெறுமனே பாராட்டுவதை விட மீண்டும் கண்டி மண்ணில் உங்களை உபசரிப்பதே எங்களுக்கு மகிழ்ச்சி.விரைவில் எதிர்பார்க்கிறோம்.மிக்க மகிழ்ச்சி.
@sankarapillaisivapalan.4481
@sankarapillaisivapalan.4481 2 жыл бұрын
நான் வாழ்ந்து வளர்ந்த சொர்க்க பூமி. பதிவுக்கு நன்றி. 👍👏
@jrsfacts337
@jrsfacts337 2 жыл бұрын
இலங்கை வீடியோவினை இலங்கையிலிருந்து பார்ப்பவர்கள் யாரும் உள்ளீர்களா?
@sadhanushiya567
@sadhanushiya567 2 жыл бұрын
Yes naan❤️kandy
@deadpool0607
@deadpool0607 2 жыл бұрын
@@sadhanushiya567 you guys are safe there?
@alisharaf5573
@alisharaf5573 2 жыл бұрын
ஆம் நான் கொழும்பு
@curdriceboi
@curdriceboi 2 жыл бұрын
I'm a Sri Lankan and I have been enjoying your series. Please pass my regards to the guide uncle. He is a star. Even I learn a lot that I never knew.
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
Thank you .
@girichennai2756
@girichennai2756 2 жыл бұрын
கண்டியிலுள்ள Botanical Garden பசுமையாகவும் பரந்து விரிந்த பகுதியாக உள்ளது. பல்வேறு வகையான மரங்களை அழகாக பராமரிக்கிறார்கள் அருமை. எங்கெங்கும் நல்ல பசுமையாக உள்ளது. Beautiful Greeny Video Bro.👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@venkateshnarayanan2955
@venkateshnarayanan2955 2 жыл бұрын
Joseph sir is very cute. He is definitely more than a guide or tour operator
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
Thank you.
@Dhanushdev6
@Dhanushdev6 2 жыл бұрын
@@kavithajoseph1950 super you father
@kjayu4652
@kjayu4652 2 жыл бұрын
The Guide uncle, really He has well knowledge about srilankan tourism
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
Thank you.
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 2 жыл бұрын
Hi மாதவன்...உங்க வீடியோக்களை பார்த்ததில் இருந்து, பேசாம ஶ்ரீலங்காவில் போய் settle ஆகி விடலாம் என்று தோன்றுகிறது...அந்த அளவுக்கு மிகவும் அருமையாக உள்ளது.. marvelous...
@alisharaf5573
@alisharaf5573 2 жыл бұрын
இயற்கை அன்னையின் இல்லம் உங்களைஇனிதே வறவேற்கின்றது
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
You are most welcome
@sudukaputa7897
@sudukaputa7897 2 жыл бұрын
இலங்கை பயணம் way2go மிகவும் அருமையான பதிவு👍👍👍👍👍
@ramamoorthy7834
@ramamoorthy7834 2 жыл бұрын
கண்டியில் பார்க்க இன்னும் நிறைய அற்புதமான இடங்கள் உண்டு... கவனமாக enjoy பண்ணுங்க bro
@prabhu0758
@prabhu0758 2 жыл бұрын
கிளைமேட், மழை சாரல் ,மரங்கள்,செடிகள் ,பாக்க அழகாக இருக்கிறது
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 2 жыл бұрын
இலங்கையில் இவ்வளவு அழகா? நல்ல சுத்தம்
@sathiyaseelan4125
@sathiyaseelan4125 2 жыл бұрын
இலங்கை கொள்ளை அழகு ❤️❤️❤️
@dearvadivel
@dearvadivel 2 жыл бұрын
நல்ல பச்சை பசேலென செழிப்பா இருக்கு இந்த பூங்கா, மிகவும் அருமையாக காட்சிப்படுத்தி உள்ளீர்கள். நன்றி மாதவன்.
@sanoos_masoordeen
@sanoos_masoordeen 2 жыл бұрын
நேரில் சென்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை☹. ஆயினும் நேரில் சென்று பார்த்தது போன்ற அனுபவம் கிடைத்திருக்கிறது🙂 ❤❤❤
@galaxyworld7211
@galaxyworld7211 2 жыл бұрын
.அப்படியே மட்டகளப்பில் உள்ள மாமாங்கம் பக்கம் கொஞ்சம் வந்துட்டு போறது 😁😁
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பர் அழகான இலங்கை மேலும் அழகான ஒளிப்பதிவு அசத்தீட்டிங்க.. BROTHER...❤️❤️
@CherryBlossom_Raash
@CherryBlossom_Raash 2 жыл бұрын
You missed Peradeniya University Bro.famous Garden University of Asia.
@BIZMASH7
@BIZMASH7 2 жыл бұрын
காலடியில் இருப்பதால் இதன் அருமை விளங்கவில்லை. நான் 15 வருடத்திற்க்கு முன்பு சென்றது, இந்த Video’இன் மூலம் பல தகவல்களை அறிந்து கொண்டேன். நன்றி
@radharamaswamy3390
@radharamaswamy3390 2 жыл бұрын
கைட் அங்கிள் மிகவும் நன்றாக விளக்குகிறார்.அவருக்கு நன்றியும் வணக்கமும்.
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
Thank you.
@jayaprakashmuthugopal1895
@jayaprakashmuthugopal1895 2 жыл бұрын
Joseph is great. GD holidays should give a hike to him 😊
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
Thank you.
@dayanamayooran6900
@dayanamayooran6900 2 жыл бұрын
I’m a Sri Lankan living in Melbourne Australia. Thank you for all your videos, stay blessed. Hats off to Joseph uncle. May god bless him with good health and happiness always. Hope to see him soon when I visit my beautiful country.
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
Thank you. Your most well come . You can contact Jetwing tours and travels.
@feedybee
@feedybee 2 жыл бұрын
👍
@sl4671
@sl4671 2 жыл бұрын
Sri Lanka ❤️
@feedybee
@feedybee 2 жыл бұрын
@@sl4671 💚
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr 2 жыл бұрын
மாதவன் Y2GO உங்கள் வீடியோ அனைத்தும் மிக,மிக அருமை MGR அவர்களையும் சொன்னீர்கள் ஆகா...!!!
@sivaramsiva7042
@sivaramsiva7042 2 жыл бұрын
அருமை 👌👌👌இது உண்மையா இயற்கை அழகு ராஜ்யம் 👌👌👌👌👌நுவரேலியா இன்னும் அருமையான இடம் இருக்கு 👌👌👌
@jyothir1120
@jyothir1120 Жыл бұрын
மிகவும் அருமையாக பசுமை நிறைந்து இருந்தது.மரங்கள் நாட்டின் தலைவர்கள் பெயரில் பல ஆண்டுகளாக பாதுகாத்து வருகின்றனர்.நிலத்தில் மண் பார்க்க முடியவில்லை.அந்த அளவிற்கு புல் அழகாகவும் மரங்கள் உயர்தும் கண்ணுக்கு விருந்தாகவும் குளிர்ச்சி யாகவும் இருந்தது.மிக்க நன்றி.வாழ்க வளமுடன் மாதவன்
@tamiljothi5775
@tamiljothi5775 2 жыл бұрын
13:12 நாகப்பன் 😂🤣🤣🤣🤣🤣sema வீரப்பன்
@kapilsurya7429
@kapilsurya7429 2 жыл бұрын
நானும் தேடுனம் யாராச்சும் வீரப்பன் பத்தி பேசுவாங்கனு🙏
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
உங்கள் வீடியோ எல்லாமே அமைதியாக உட்கார்ந்து பார்க்கும் வீடியோ இயற்கை அன்னை தன் வனப்பை எல்லாம் கொட்டிய இடங்களில் மனிதன் தன் கைவண்ணத்தில் உருவாக்கி அதை எங்களையும் கண்ணுற வைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே வாழ்த்துக்கள் மாதவன்
@ravir3900
@ravir3900 2 жыл бұрын
Pl send your contact information. If not interest it's OK. No problems. Above person Police Ravi Salem city, State Tamil Nadu India.
@karnant5777
@karnant5777 2 жыл бұрын
அருமை ஐயா ஜோசப் அவர்கள் இலங்கை பற்றிய தகவல் களஞ்சியம், அவரின் வழிகாட்டுதலோடு இலங்கையை சுற்றி பார்க்க எனக்கும் மிகுந்த ஆசையாக உள்ளது - நன்றி மாதவன்
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 жыл бұрын
காரோட்டி அண்ணன் ஒரு தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறார்...தலைவர்கள் மறைந்தாலும் அவர்களின் வருகையின்போது நட்ட மரங்கள் வளர்ந்து, விரிந்து நிமிர்ந்து நின்று பெயரை நிலை நாட்டுகிறது. தாவர வியல் பூங்கா அருமையோ அருமை..அனைத்திற்கும் நன்றிகள் பல மாதவன். அவருக்கும் நமது நல்வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
@lingeshurs3802
@lingeshurs3802 2 жыл бұрын
பேராதனைப் பூங்கா 💯🔥❤️🇱🇰
@krishtecheditz6004
@krishtecheditz6004 2 жыл бұрын
14:34 என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா.... Song Shoot பண்ணின இடம்!!
@Gokul_AKG
@Gokul_AKG 2 жыл бұрын
Video வே இன்னும் பார்கல அண்ணா ஆனால், like , பண்ணிட்டேன் 👍😉
@saisuthantvmoahri8471
@saisuthantvmoahri8471 2 жыл бұрын
Joseph Thatha has great humor 😂❤ Madavan: Sir mic ungakitta irkku, neenga edhavathu pesinenga na record aaidum Our Thatha: "Naan paarthen ungala ulluku viddutu easuvama endu" Madavan: Sir ennanga adhu wedding photo shoot ah? Thatha: illa adhu circus
@Aishutamilfm
@Aishutamilfm 2 жыл бұрын
உலகில் மக்கா, மதீனாவுக்கு அடுத்ததாக எனக்கு மிகவும் பிடித்த இடம். சுப்ஹானல்லாஹ் அதன் அழகு வர்ணிக்க முடியாதது.
@jerinjerin528
@jerinjerin528 2 жыл бұрын
ஜொசப் தாத்தா ரொம்பவும் நல்ல மனிதர்.உங்களை ரொம்ப கவனமா பார்த்து கொள்கிறார்.
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
Thank you.
@makeenkhan6175
@makeenkhan6175 2 жыл бұрын
நம்ம ஊரு நம்ம நாடு எப்படி இருக்கு மாதவன் நம் நாட்டு மக்கள் எப்படி உங்கள் கூட நடந்து கொள்கிறார்கள் நம்ம சின்ன பையன் ஜோசப் தம்பி பேசுற தமிழ் உங்களுக்கு புரிகிறதா இலங்கை சுத்தத்தில் சின்ன சிங்கப்பூர் அழகில் கண் இமைக்காமல் பார்க்க தோன்றும் உங்கள் முகத்தை பார்த்து கூறமுடியும் இலங்கை எவ்வளவு உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று மாதவன் கண்டிப்பா என் கேள்விக்கு பதில் கூறவும் ப்ளீஸ்
@manosivashanmugam9939
@manosivashanmugam9939 4 күн бұрын
இலங்கையர்களாக இருந்தும் எங்களுக்குத் தெரியாத எத்தனையோ அழகான இடங்களையும் அவற்றுடன் சேர்ந்த வரலாறுகளையும் முதன்முதலாக கேட்கப் புல்லரிக்கிறது. கொள்ளை அழகோ அழகு. பெருமையாக இருக்கிறது.
@raviswathiganesh7162
@raviswathiganesh7162 2 жыл бұрын
புரட்சித்தலைவர் பிறந்த( கண்டி) இடமும் வளர்ந்த இடமும்(கேரளா)குளுமை
@mugunthaningram3331
@mugunthaningram3331 2 жыл бұрын
நானும் கண்டி தான் just 30 Km from kandy Town. கண்டி நகரில் என் காலடி படாத இடம் இல்லை என்று சொல்லலாம் கூடுதல் தகவல் MGR பிறந்தது எங்கள் ஊரில் தான் ஊர் பெயர் நாவலப்பிட்டி
@ihsan.ismail
@ihsan.ismail 2 жыл бұрын
Mr. Joseph is our national treasure. So much of experience and So much of knowledge. Without him this tour might be " Uppu illada sooru "
@TechWithWicky
@TechWithWicky 2 жыл бұрын
Hi bokka :D
@ihsan.ismail
@ihsan.ismail 2 жыл бұрын
@@TechWithWicky Supiri mekage video series eka
@TechWithWicky
@TechWithWicky 2 жыл бұрын
@@ihsan.ismail ow ow mama okkoma baluwa
@evangelynperera634
@evangelynperera634 2 жыл бұрын
Proud to be Kandyan 💗💗
@HijasFarook
@HijasFarook 2 жыл бұрын
"Ennai Thalaattum Sangeetham" song was shot in this garden.
@rathangancreations
@rathangancreations 2 жыл бұрын
மாதவா நான் பலதடவை இந்த பேராதெனிய கார்டனுக்கு சென்று இருக்கின்றேன். ஆனால் உங்கள் வீடியோவில் ரசித்த அளவுக்கு கூட நேரில் ரசித்ததில்லை. அதுவும் ஜோசப் சாரின் குறித்த மரங்களைப் பற்றி கூறும் தகவல் மிக அட்டகாசம்.
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
Thank you
@bhavanik1666
@bhavanik1666 2 жыл бұрын
Happy to see Srilanka series..
@aatharsdhana2741
@aatharsdhana2741 2 жыл бұрын
So refreshing bro...😍😍 Video Vera level la iruku... Antha idamum, indha scenery Ku neenga kuduthuruka bgm um, heart melting 🤩🤩 Guys work and gud luck bro 👍🙏
@tamiljothi5775
@tamiljothi5775 2 жыл бұрын
உண்மையில் சொர்க்க பூமி இலங்கை ஆனால் சில அரக்கர்கள் வாழும் இடம் கூட என்ன இல்ல இலங்கையில் அனைத்தும் இருந்து கூட பல பகுதிகளில் வாழ்வு இல்லை வாழவிடுகிறார்கள் இல்லை அழகான சொர்க்க பூமி
@asamuel2112
@asamuel2112 2 жыл бұрын
True it is the real history of Sri lanka
@prabhu0758
@prabhu0758 2 жыл бұрын
அடுத்த எபிசாேடுக்கு பாக்க ஆவலாக காத்து காெண்டிருக்கிறேன்
@Humblee6952
@Humblee6952 2 жыл бұрын
Botanical garden ல இருந்து வெறும் 28km தான் நம்ம வீட்டுக்கு.🙂
@ismailvloger9916
@ismailvloger9916 2 жыл бұрын
Enga oor
@kesavanmalathi6388
@kesavanmalathi6388 2 жыл бұрын
ஹாய்..... உங்களுடைய வீடியோ பார்த்துக்கொண்டே கமெண்ட் செய்து கொண்டு இருக்கிறேன்.... அனைத்து எபிசோடுகளுமே அருமை..... 👏👏👏👏
@malaramma5510
@malaramma5510 2 жыл бұрын
மாதவா எப்போ திருகோணமலை கான்பிப்பிங்க
@MR_SeyoN
@MR_SeyoN 2 жыл бұрын
Diver uncle vera level ellame therinchu vachirikaaru!
@iamgiri2583
@iamgiri2583 2 жыл бұрын
One of the well maintained and such a good place to visit. Nama ooru BOTANICAL GARDEN madri rose Ilama Samaya vechurkanga and planting of Presidents is awesome.
@shakeelaselvarajah3457
@shakeelaselvarajah3457 2 жыл бұрын
If possible take a round at Peradeniya University, near to Botanical garden. Most beautiful university in Asia.
@km-fl2gb
@km-fl2gb 2 жыл бұрын
What a beautiful location.. We had virtual tour with you going round one of the best botanical garden.. You have given additional news that makkal thilakam dr mgr born in kandy. I saw a video on his home in kerala and his initial days in kumbakonam.. Keep rocking
@geethuprathap9877
@geethuprathap9877 2 жыл бұрын
Finishing door open...and video end....super ah irunthuchi unga video....thank u so much madhavan bro
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Welcome 😊
@yogeshs9898
@yogeshs9898 2 жыл бұрын
உங்கள் வீடியோ / காணொளி அனைத்தும் மிக அருமை. நன்றி திரு.மாதவன்.
@indhujachellamm7117
@indhujachellamm7117 Жыл бұрын
அடுத்த வாரம் ஶ்ரீலங்கா போகிறோம்.உங்க ஶ்ரீலங்கா சீரீஸ்தான் அதிகம் பார்த்திட்டு இருக்கேன்.
@Ravimaran2602
@Ravimaran2602 2 жыл бұрын
After seeing title in suggestions, my dad said, let's watch it together at night.. ur video is really interesting sir.. one day, please review a car sir
@sasi7208
@sasi7208 2 жыл бұрын
என் அம்மா பிறந்து வளர்ந்த ஊர் எவ்வளவு அழகா இருக்கு
@h.m.rakshan4752
@h.m.rakshan4752 2 жыл бұрын
Way2 go bro thedi varavangaluku neenga kodukura mariyatha semma bro happy journey
@balaji9917
@balaji9917 2 жыл бұрын
It's tough to handle a visitor who unexpectedly comes to meet. Well handled with courtesy. Good wishes to you
@mushfiquahshiraz3539
@mushfiquahshiraz3539 2 жыл бұрын
Exactly 👏
@uservlog3920
@uservlog3920 2 жыл бұрын
Romba wait pannitu irundan last video la irundu inda vlog ku kaga romba thank you love from Colombo ❤️🙏❤️
@tamilvijaycell
@tamilvijaycell 2 жыл бұрын
உங்கள் வீடியோஅனைத்தும் மிக அருமை,மரங்கள்பார்க்க அழகாக இருக்கிறது 3
@spacewarstigers9311
@spacewarstigers9311 2 жыл бұрын
Watched all your Srilankan episodes... Fantastic Narration bro... I feel like going to Srilanka all by myself sometime next year, your videos are the only reason for that. Keep up the good work bro.
@mrminshad
@mrminshad 2 жыл бұрын
Driver uncle is full of knowledge
@Eswaramoorthy2
@Eswaramoorthy2 2 жыл бұрын
Madavan Bro Ur Valuable Info Sema Thanks 🙏
@muralid6116
@muralid6116 2 жыл бұрын
I can see heaven via your camera. Thank You, Brother!
@nachiappan6956
@nachiappan6956 2 жыл бұрын
அருமை மாதவன் சார்..ஜோசப் அய்யாவின் விளக்கவுரையுடன் நாங்களும் சேர்ந்து பயணித்த உணர்வு...
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
நன்றி.
@myuranbalendram3090
@myuranbalendram3090 2 жыл бұрын
உங்களுடைய இலங்கை தொடரின் நாயகன் திரு யோசப் அவர்கள் தான் .
@balaji9917
@balaji9917 2 жыл бұрын
Great to be in the rain and enjoying nature in the garden. The suspension bridge is super. Your camera handling skills are excellent.
@jaik9321
@jaik9321 2 жыл бұрын
nice video ; Great Guide ; thanks for allowing him to speak...
@mushfiquahshiraz3539
@mushfiquahshiraz3539 2 жыл бұрын
It’s my home town. I enjoyed watching your video. Thanks for showing the beauty of Kandy there are so many other beautiful places in Kandy maybe next time! You found a enthusiastic travel guide 👍
@incredibleuniverse6230
@incredibleuniverse6230 2 жыл бұрын
Camera clarity vera level, u r grounded person, nice gesture
@hemsunarun8321
@hemsunarun8321 2 жыл бұрын
Marvelous. Thank you Madhavan.botanical garden is fantastic.
@saravananramalingam8153
@saravananramalingam8153 2 жыл бұрын
Thank you so much😊 Very beautiful video!!! During Rain 🌧 time also. Thank you bro👍
@krithickkrish3158
@krithickkrish3158 2 жыл бұрын
This video is absolutely excellent bro... Especially The guide Joseph sir.. was really amazing to explain about the Srilanka 👌 All the videos of Srilanka are extraordinary 🔥 Thank you bro for your videos ❤ Keep rocking and entertain us..
@mahi-lm5jj
@mahi-lm5jj 2 жыл бұрын
5:00 அம்புட்டு விசம்😀😀🤣🤣
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
😀
@StellerSteve
@StellerSteve 2 жыл бұрын
Was actually waiting for this episode coz I was born at Kandy. Delighted to watch ma birth city through ur lenses. Thank u Madavan Anna 🙏🏼
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 2 жыл бұрын
பிறந்து வளர்ந்த நாடு.அங்கே இருக்கும் போது இப்படி பார்த்ததில்லை.அவ்வளவு.அருமையாக இருந்தது நன்றி கார்த்திக்
@marysantharoy7006
@marysantharoy7006 2 жыл бұрын
Super tambi💯💯💯💯👍👍👍👌👌👌
@vsivas1
@vsivas1 2 жыл бұрын
கண்டி வந்தா கண்டிப்பா பார்க்கவேண்டிய இடம். சிறப்பான காணொளி. நன்றி மாதவன்.
@mrminshad
@mrminshad 2 жыл бұрын
No doubt…..SriLanka is the paradise island on the earth
@bhanuka_18
@bhanuka_18 2 жыл бұрын
with fucking politicieans
@unaismohamed8457
@unaismohamed8457 2 жыл бұрын
Yes if not for the bad politicians
@sudalaimadan6261
@sudalaimadan6261 2 жыл бұрын
மிகவும் பசுமையான இடம். மிக்க நன்றி.
@tarzank4245
@tarzank4245 2 жыл бұрын
proud to be a Sri lankan
@bhanuka_18
@bhanuka_18 2 жыл бұрын
💖
@andrewsundaram3996
@andrewsundaram3996 2 жыл бұрын
Nice to see you in Kandy where I lived three years in late seventies. My wife is from Kandy. Awesome Botanical garden.
@kumaruv3241
@kumaruv3241 2 жыл бұрын
@Madavan - All your episodes are nice 👌 good work. And suprize to see the reach of you & your channel in srilanka.. Congrats 🙂
@rajeshvlogs5281
@rajeshvlogs5281 2 жыл бұрын
உங்களுடன் இருக்கும் பெரியவர் Mr.Perfect.
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
Thank you
@kirthikar4564
@kirthikar4564 2 жыл бұрын
Superb madhavan anna 😍 Keep rocking the way you are...
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
No words to express this amazing feeling Maddy,
@subburajsannasi3164
@subburajsannasi3164 2 жыл бұрын
அருமையான பதிவு சகோ, கண்டி நேரில் பார்த்ததுபோல் இருந்தது ..
@jagadeesanp6246
@jagadeesanp6246 2 жыл бұрын
Vandhan suttan sethan repeatuuu 💯💯💯.... Thalaivarey veraa levelaa irukinga ❤️
@Saji-rj5od
@Saji-rj5od 2 жыл бұрын
Anna super veraleval Sri Lanka saji ungal periya fan Anna ❤️❤️❤️👌👌👌👌👌
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@binduhari5805
@binduhari5805 2 жыл бұрын
Beautiful location. Remembering the old days. Peradeniya gardens.
@fajilkhan1
@fajilkhan1 2 жыл бұрын
I like kandy and nuwareliya both places are looks like heaven 😍 From Colombo Sri 🇱🇰
@redrock4782
@redrock4782 2 жыл бұрын
அருமை, அழகு, ஆனந்தம், அற்புதம். வாழ்த்துக்கள்🎉🎊.
@karthiks3150
@karthiks3150 2 жыл бұрын
Your video quality is super 👍👍👍.The way explained everything is amazed me .In which software you are using to editing videos may I know
@chitracoulton7926
@chitracoulton7926 2 жыл бұрын
I am from Kandy . I live in Canada , You should visit the Peredeniya Botanical Garden in sunny days (April) it will be beautiful , Enjoy Srilanka ,
@kasivairavanvairavan3493
@kasivairavanvairavan3493 2 жыл бұрын
வணக்கம் திருவாளர் அவர்களே உங்களுடைய சொல் சொல் ஆற்றல் உங்களுடைய புகைப்படக் கருவிகளும் அருமையாக இருக்கிறதே புகைப்படத்தைப் பார்க்கும்போது தெளிவாகத் தெழிந்த நீரோட்டம் போல் இருக்கிறது உங்களுக்கு நன்றி கா.வை குவைத்
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 29 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 20 МЛН
ALONE in SRI LANKA for a week (solo female travel)
8:41
Lydia Paleschi
Рет қаралды 5 М.
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН