இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! இதெல்லாம் கங்கை அமரன் பாட்டா ! Gangai Amaran-The underrated artist

  Рет қаралды 569,823

Cinema Ticket

Cinema Ticket

3 жыл бұрын

தமிழ் சினிமாவை கலக்கும் Dubbing கலைஞர்கள் | Part 3 - • இவ்வளவு நாள் நாம கேட்ட...
இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! இதெல்லாம் கங்கை அமரன் பாட்டா !
Gangai Amaren Underrated songs as Lyricist and Musician - Karakattakaran, Mankatha, Goa, Vaazhve Maayam, Enga ooru Paatukaran, Amman Koyil Kizhakkale, Suvar illatha Sithirangal, Usage of his songs in Vaaranam Aayiram, Subramaniapuram, His colloborations withn Ilaiyaraja, Bharathiraja, Puthiya vaarpugal, Moodu pani, Keladi Kanmani, Jhonny, and many more unknown songs.
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 8 - • என்னடா பண்ணி வெச்சிருக...
Script & Edit - Abilash - abilash.1492
Voice - dinurocco
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
இரண்டு கிளைமாக்ஸ் உடைய தமிழ் படங்கள்! யாரெல்லாம் இத கவனிச்சிருக்கீங்க? - • இரண்டு கிளைமாக்ஸ் உடைய...
சினிமாவில் நாம் கேட்கும் SOUND EFFECTS இப்படித்தான் உருவாகிறது - PART 1 - • சினிமாவில் நாம் கேட்கு...
PART 2 - • சினிமாவில் நாம் கேட்கு...
வேறு நடிகர்களுக்கு டப்பிங் பேசிய பிரபல நடிகர்கள் - • இவ்வளவு நாள் நம்ம கேட்...
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! தமிழ் படங்களில் நடந்த காமெடியான தருணங்கள்! Part 1 to Part 7 - • என்னடா பண்ணி வெச்சிருக...
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் | Unnoticed Details - PArt 1 to Part 3 - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. Subscribe @Cinema Ticket to enjoy Latest Cinema news, Rare Cinema Interviews, 90s Tv Programs, Unseen Movie shootings, Interesting unknown facts behind famous Tamil Movies, Funny Videos, and many more.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicket. .
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicke. .
#GangaiAmaran #TamilCinema #CinemaTicket

Пікірлер: 1 500
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
தமிழ் சினிமாவை கலக்கும் Dubbing கலைஞர்கள் | Part 3 - kzfaq.info/get/bejne/nbedZ86eyLqcgYE.html
@balemurupi659
@balemurupi659 2 жыл бұрын
டேய் மயிறு..ஏதோ அவரே இசையமைச்சது மாதிரி உருட்டுற..
@sambanthamp7145
@sambanthamp7145 2 жыл бұрын
இவ்வளவு நாளா இது தெரியாமபோச்சே.தங்கமான மனிதர் பாடலாசிரியர் இசையமைப்பாளர் டைரக்டர்.வாழ்த்துகள் ஐயா வணக்கம்.
@soundarraj1696
@soundarraj1696 2 жыл бұрын
a@gajenthirasrii kumarsrx
@soundarraj1696
@soundarraj1696 2 жыл бұрын
@@sambanthamp7145 and a few
@thenidjnazikbeets2389
@thenidjnazikbeets2389 3 жыл бұрын
மறைக்க பட்ட ஒருவரின் வெற்றி கேட்ட பின்பு மனம் கொஞ்சம் வலிக்கிறது! இருந்தாலும் அவரின் படைப்புகள் அனைத்து அற்புதம்👏👏👏
@vinothinir5759
@vinothinir5759 3 жыл бұрын
இந்த காணோலில் உள்ள ஐயா அமரன் பற்றிய அனைத்து விஷயங்களும் எங்களுக்கு ஆச்சர்யம் அளித்தது....இந்த செய்தியை எங்களுடன் பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி...🙇
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
நன்றி 🙏🏻
@ShotReadymediaworkers
@ShotReadymediaworkers 3 жыл бұрын
Unmaitha bro
@vinothinir5759
@vinothinir5759 3 жыл бұрын
@@ShotReadymediaworkers bro ella sis
@ShotReadymediaworkers
@ShotReadymediaworkers 3 жыл бұрын
@@vinothinir5759 k sis..
@equalitrism5837
@equalitrism5837 3 жыл бұрын
@@CinemaTicketTamil Bro make video about vismaya murder case recently happened in Kerala. She killed by her husband for giving him less dowry. In Kerala within 2 days 3 girls were committed suicide ( still don't know about that was a suicide or murder) because of dowry pressure from there partner s house.
@subathraedwin9642
@subathraedwin9642 2 жыл бұрын
இத்தனை பாடல்கள்.....இத்தனை திறமைகள் 🤔🤔...கொண்டாட வேண்டிய.. கலைஞர்...🤝🤝👏👏👏
@princycivilcontractor8072
@princycivilcontractor8072 3 жыл бұрын
ஒரு தனி மனிதனின் படைப்புகள் அனைத்திற்கும் கிடைக்கவேண்டிய புகழ் வேறொருவருக்கு போகும்போது உண்மையில் அதை தாங்கும் இதயமே தெய்வீக குணம். பாராட்டுக்கள் "கங்கை அமரன் அய்யா" நீங்கள்
@sindhu8493
@sindhu8493 3 жыл бұрын
மண்ணில் இந்த காதல் இன்றி ,காற்றில் எந்தன் கீதம், என் இனிய பின் நிலாவே, உன் பார்வையில் ஓராயிரம் gangai amaran fantastic 👌👌👌❤❤❤❤❤❤
@gurumoorthi6722
@gurumoorthi6722 3 жыл бұрын
Athu pin nilave illa pon nilave
@sindhu8493
@sindhu8493 3 жыл бұрын
@@gurumoorthi6722 therium eluthumpothu mistake airuchu
@sjegadeesan5655
@sjegadeesan5655 2 жыл бұрын
மண்ணில் இந்த காதல் இன்றி ,இதை எழுதியவர் கங்கை அமரனின் சகோதரர் பாவலர் வரதராஜன் .அவரும் மிக சிறந்த பாடலாசிரியர் ஆனால் இளம் வயதில் மறைந்து விட்டார்
@karthikeyanmani6813
@karthikeyanmani6813 2 жыл бұрын
Aaan enna pen enna,aracha santhanam song also...
@vinonithiravikumar8387
@vinonithiravikumar8387 3 жыл бұрын
இப்படி ஒரு கலைஞர் இருக்கிறார் என்று தமிழ் மக்களுக்கு இந்த வீடியோ முலம் சொல்லியதற்கு Cinema ticket ற்கு எனது நன்றிகள். 🙏🙏🙏
@santhanalakshmi9489
@santhanalakshmi9489 3 жыл бұрын
Ama Anna
@kesavan.k7.1kesavan93
@kesavan.k7.1kesavan93 2 жыл бұрын
கங்கை அமரன் பணிவான நல்ல மனுஷன் நல்ல திறமைசாலி அவருடைய நல்ல மனசுக்கு வெங்கட் பிரபு நல்ல திறமைசாலியாக உருவாக்கியுள்ளார் வாழ்க வளர்க
@micj613
@micj613 2 жыл бұрын
திரு கங்கை அமரன், என்ற ஓர் பொக்கிஷம், தமிழகத்தில் இதுவரை யாராலும் அறியப்படாத ஓர் பல்கலைக்கழகம் ஆவார்! அவரது திறமைக்கு எம் சிறம்தாழ்ந்த வணக்கங்கங்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக!!!...
@madhavank4568
@madhavank4568 3 жыл бұрын
இளையராஜாவின் பல பாடல்கள் கங்கை அமரனின் பாடல்கள் தான் என்று தெரிந்த கொண்ட நாள் இன்று !! பயனுள்ள பதிவு ❤
@sundharitr5384
@sundharitr5384 3 жыл бұрын
Mekaum arumai yana Songs
@sundars3088
@sundars3088 3 жыл бұрын
பாடல் தான் கங்கை அமரன் ஆனால் இசை இளைய ராஜா தான்
@tamilmarans545
@tamilmarans545 2 жыл бұрын
@@sundars3088 l
@Hello-un8ry
@Hello-un8ry 2 жыл бұрын
Kangai amaran Ilayaraja tune ai edhhu niraya paadlkal pottadhaka avarae oru pettiyil koori ullaar
@12cproduction26
@12cproduction26 2 жыл бұрын
@@Hello-un8ry எங்க சொன்னாரு
@karuppukadavul2194
@karuppukadavul2194 3 жыл бұрын
இவர் திறமை தெரியாம போச்சே செமயான அழ irukkare🤔
@naveenchinna008
@naveenchinna008 3 жыл бұрын
அமரன் ஐயா ஒரு பன்முகத்திறமையாளர்.... இசை, பாடல்கள், இயக்கம், என திரைத்துறையில் அவரது பங்கீடு அதிகமே... அத்தனையில் நம்மை ரசிக்க வைத்தவர்... ♥
@user-ou3ho5jg9k
@user-ou3ho5jg9k 3 жыл бұрын
90's and 80's கால கட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியும் அவரை பற்றி... காணொளி விட்டமைக்கு நன்றி சகோ❤️
@manikandan8198
@manikandan8198 3 жыл бұрын
இவ்வளவு அழகான பாடல்கள்,படங்கள் எழுதி இயக்கியது கங்கை அமரன் அவகளா,இந்த பாடல்கள் எல்லாம் இளையராஜா என்று நினைத்தேன்.
@divakarraja2301
@divakarraja2301 3 жыл бұрын
Ore varila sollanumna he is a legend... தமிழ்சினிமா இவரை கொண்டாட தவறிவிட்டது . 🤩🤩😍
@riyaravoof9199
@riyaravoof9199 3 жыл бұрын
காா்த்திக் ராஜா பற்றி வீடியா போடுங்கனு அனு தினமும் சொல்கிறோன்...😭😭😭 காா்திக்ராஜாவின் வரலாரும் மறைக்க்பட்டது...
@amaran-ue4xn
@amaran-ue4xn 2 жыл бұрын
கங்கை அமரன் பாடல்கள் தூள் 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️ ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து pattanaam வந்து thennakaththai கலக்கிய சின்னத்தயி. பெத்த சூப்பர் சகோதரர்கள். என்றும் இளமை. நல்ல aayulodu vaazhka வாழ்க
@subbumohan6490
@subbumohan6490 3 жыл бұрын
வெங்கட் பிரபு சொன்ன மாதிரி கங்கை அமரன் அவரோட எல்லா புகழும் இளையராஜாவுக்கு கிடைத்துவிட்டது
@openmindipl8816
@openmindipl8816 3 жыл бұрын
எப்போ இளையராஜா கங்கை அமரன் புகழை எடுதுகிட்டார்..நீங்களா அது இளையராஜா பாட்டுண்ணு தப்பா எடுத்துகிட்டு அவர என் பா குறை சொல்றீங்க..
@subbumohan6490
@subbumohan6490 3 жыл бұрын
@@openmindipl8816 அதைத்தான் சகோ நானும் சொல்லுறேன் அவர் எடுத்துக் கொள்ளவில்லை அவருக்கு கிடைக்கப்பெற்றது
@openmindipl8816
@openmindipl8816 3 жыл бұрын
@Shukriyadhan பேசுறது உண்மை யுடனும் லாஜிக் உடனும் பேச வேண்டும்.. ஒருவரை பிடிக்க வில்லை என்றால் சகட்டு மேனிக்கு குற்றம் சொல்ல கூடாது.. அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை மீடியா வை அணுகுவதில் இல்லை..சமீப காலம் ஆக தான் பேட்டிகள் கூட.. அவரை பாராட்ட எவ்வளவோ இருக்கிறது..அவர் எதற்கு அடுத்தவரின் புகழை பெற வேண்டும்..
@ashok6072
@ashok6072 3 жыл бұрын
💯 true 👍👍
@somesh7421
@somesh7421 3 жыл бұрын
@@openmindipl8816 avarum pughal kidaithuvittathu nu tha potrukaru eduthukutarunu podala❤️
@cowsigan5242
@cowsigan5242 3 жыл бұрын
உலக சினிமாவில் ஒரு சில legendதான் இருப்பாங்க அந்தமாதிரி ஒரு legendதான் கங்கை அமரன் sir அவர் நமது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரப்பிரசாதம் . இந்த video 1 million போக வாழ்த்துக்கள் bro.
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
நன்றி bro 🙏🏻
@duraigandhi8016
@duraigandhi8016 2 жыл бұрын
கங்கை அமரன் ஐயா, சிறந்த பண்பாளர். திறமை வாய்ந்த பாடலாசிரியர்,இசையமைப்பாளர்.வரலாற்று வெற்றி பெற்ற கரகாட்ட க்காரன் இயக்குனர் வாழ்க வளமுடன் .
@colourballoonstv6409
@colourballoonstv6409 3 жыл бұрын
" சீர் கொண்டு வா வெண் மேகமே "என்ற நான் பாடும் பாடல் பட பாடல் வரிகள் திரு கங்கை அமரன் அவர்கள் எழுதியதுதான்
@batchanoor2443
@batchanoor2443 3 жыл бұрын
வாழ்வே மாயம், பாட்டில் எனக்கு பிடித்த வரிகள். "நாடகம் விடும் வேலை தான் உச்சகாட்சி நடக்குதம்மா" "வேசம் கலைக்கவும், ஓய்வு எடுக்கவும் நேரம் நெருங்குதம்மா"
@paalirikkipazhamirikki4693
@paalirikkipazhamirikki4693 3 жыл бұрын
Lyrics by Vaali sir..music by GA
@mrrajessy7257
@mrrajessy7257 3 жыл бұрын
இவ்வளவு நாளா இது இளையராஜா பாட்டுனு கேட்டுனு இருக்கேன் 🤔😇😇😇😇😇😇😇😇
@LokeshSelvaraj
@LokeshSelvaraj 3 жыл бұрын
no problem ; to avoid confusion will refer all songs by illayaraja and family.
@openmindipl8816
@openmindipl8816 3 жыл бұрын
Lyrics Amaran, Music Ilayaraja
@sundars3088
@sundars3088 3 жыл бұрын
பாடல் தான் கங்கை அமரன் ஆனால் இசை இளைய ராஜா தான்
@pallaviparthiban6611
@pallaviparthiban6611 2 жыл бұрын
கங்கை அமரன் சார் எழுதிய பாடல்கள் இசையமைத்த படங்கள் இயக்கிய படங்கள் எல்லாம் ரொம்ப பெரிய ஹிட். ஆனால் இது எல்லாம் அமரன் சார் என்பது மட்டும் யாருக்கும் தெரியாமலே போயிடுச்சி. அமரன் சார் The Legend
@bharathamlife9815
@bharathamlife9815 2 жыл бұрын
இருவருக்கும் இசையை பாடல்களை எழுத கற்றுக் கொடுத்த பெருமை அவர்களின் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களையே சாரும்
@vinothkumarofficial
@vinothkumarofficial 3 жыл бұрын
நல்ல திறமையான மனிதர் .... கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,கவிஞர்,நடிகர் இப்படி சொல்லிட்டே போகலாம்.அவரின் திறமையே
@RanjithKumar-qk8op
@RanjithKumar-qk8op 3 жыл бұрын
இத்தனை நாளை எந்த திறமை சாலிய தமிழ் சினிமா பெருத்தும் பேச இல்லை 🤔🤔?
@LeelaavathyLeelaa
@LeelaavathyLeelaa Ай бұрын
சந்தனக்கடத்தல்வீரப்பர்க்கு ரொம்ப பிச்சபாடல் ஓடத்திலே தண்ணீரு பெண்ணொருத்தி கண்ணீரு ஓடம்போய் ஊருசேருமா இந்தபாடலுக்கு இசைஅமர் அவர்கள் எனக்கும் மிகவும் பிடிச்சபாடல்
@RudhrashankarKBE
@RudhrashankarKBE 3 жыл бұрын
Amaran sir - The LEGEND and under celebrated master...
@ppothiraj5372
@ppothiraj5372 3 жыл бұрын
Bro sathiyamaa ithu ethume theriyaathu🙁🙄😮😮Unbelievable 😱Gangai Amaran is great ❤💙💚💛💜💓💕💖💗💘💝💞💟👍👌👏
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 жыл бұрын
💕💕💕கங்கைஅமரன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்💕💕💕
@sundharitr5384
@sundharitr5384 3 жыл бұрын
Yes
@sjegadeesan5655
@sjegadeesan5655 2 жыл бұрын
100% True
@user-lb8kq9ih3y
@user-lb8kq9ih3y 2 жыл бұрын
ஒருவனின் ஜென்மநச்சதிரமே நீசம் அடைந்துவிட்டால் அவன் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் பெயர்பெரமாட்டான் இவ்வளவுநாளும் ஒரு மதிப்புமிக்க வைரகல்லை வெறும் கண்னாடிகல் என்று நினைத்தவர்களிள் நானும் ஒருவன்
@AnimatTamilan
@AnimatTamilan 3 жыл бұрын
எல்லா பாடல்களுமே Vera Level...
@velukutty3770
@velukutty3770 3 жыл бұрын
The most underrated Talended Person. Hatts of you Sir
@sraj93
@sraj93 3 жыл бұрын
1M வெகு விரைவில் வர வாழ்த்துக்கள் ப்ரோ ❤️❤️
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
Thanks bro 🙏🏻
@periyardhasankayal1046
@periyardhasankayal1046 2 жыл бұрын
கரகாட்டக்காரன் அனைத்து பாடல்களும்.சிந்திய வெண்பனி சிப்பியில் முத்தாச்சு பாடல்கள் ஐயா அமரன் அவர்களின் வரிகள் அனைத்தும் அருமை.
@DXMathy
@DXMathy 3 жыл бұрын
நான் வருடத்தில ஒரு Like தான் பண்ணுவன் But இந்த வருடம் இரண்டாவது like இந்த வீடியோ வீடியோக்கு பண்ணி இருக்கன் 😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
Thanks you ❤❤
@madhavank4568
@madhavank4568 3 жыл бұрын
கங்கை அமரன் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் நேரடியாக சொல்லி தெரிந்து கொண்ட அனுபவம் போன்ற உணர்வுகள் !!!
@naveenchinna008
@naveenchinna008 3 жыл бұрын
வாழ்வே மாயம் திரைப்படத்தில் வரும் பாடல்கள் எல்லாம் இன்றுவரை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் .... 🎶🎧♥
@arsath__since_2k788
@arsath__since_2k788 3 жыл бұрын
உண்மைக்கு ஒரு சிறப்புன்டு அதை ஒளிக்கவோ மறைக்கவோ முடியவே முடியாது என்றேனும் ஒரு நாள் அது நிச்சயம் வெளிப்பட்டேத்தீரும்
@abdul188
@abdul188 2 жыл бұрын
அண்மையில் நல்ல மனிதர்....இவரின் குணாதிசயங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்....
@madhavank4568
@madhavank4568 3 жыл бұрын
இந்த மூன்று ஆண்டு பயணத்தில் என் கல்லூரி காலத்தோடு வளர்ந்து ஒரு அங்கமாக திகழ்ந்த சினிமா டிக்கெட் சேனல் !!! ❤❤❤
@Dhanalakshmi-hr8wu
@Dhanalakshmi-hr8wu 3 жыл бұрын
இவ்வளவு நாளா இது தெரியாம தான் இருந்தேன் நன்றி அண்ணா உங்களால் தான் தெரிந்து கொண்டேன் 😊
@anusudevan2741
@anusudevan2741 2 жыл бұрын
ஐயா சத்தியமா எங்களுக்கு தெரியாது இது இளையராஜா பாடல் என்று தான் நினைத்தோம் ஆனால் இந்த பாலுக்கு சொந்தகாரர் ஐயா கங்கை அமரன் அவருக்கு சேரவேண்டிய புகழ் பெருமை அனைத்தும் வீன் போனதை நினைத்து வேதனை படுகிறேன் ஒருவர் புகழை பரிப்பது வெக்ககேடு எப்படியோ பேரும் புகழும் அனைத்தும் கங்கை அமரன் அவருக்கு சேரட்டும் வாழ்த்துக்கள்
@vadivelvel4106
@vadivelvel4106 3 жыл бұрын
கங்கை அமரன் அவர்களின் புகழ். திறமை.உழைப்பு.ஆணைத்தும் அண்ணனிடம் சென்று விட்டது தம்பியாக பிறந்தவர்களின் நிலை.மை இது தான்
@knatarajannatarajan8868
@knatarajannatarajan8868 3 жыл бұрын
அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் சொல்வது போல அமரன் அற்புதமான பாடலாசிரியர் ஆனால் அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை தன்னை முன்னிலை படுத்த நினைக்கவில்லை 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@madhavank4568
@madhavank4568 3 жыл бұрын
சினிமா டிக்கெட் சேனலின் புதிய லோகோ டிசைன் மாற்றம் அற்புதம் ❤ இனி உங்களின் இந்த பயணம் அழகாகட்டும் 👍🏻💫
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
❤❤❤❤
@monishas6261
@monishas6261 2 жыл бұрын
பொண்மான தேடி நானும் பூவோடு வந்தேன், காற்றில் எந்தன் கீதம் எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு 👌👌👌
@vanshikasini9686
@vanshikasini9686 3 жыл бұрын
80S ல Medium Melody Songs மாதிரி இப்போ இல்ல கண்டிப்பா ...இப்போ பாடுற lines எதுவுமே புரியல..... கங்கை அமரன் , இளையராஜா SPB Songs எப்பவும் கேட்டுக்கிட்டே இருக்காலும்👍
@madhavank4568
@madhavank4568 3 жыл бұрын
இரண்டு வாரங்களுக்கு மேல் காமெடி வீடியோக்கள் இல்லாமல் கடந்து போனது நம்ம சேனலில் !! இனி சிரிப்பு சத்தங்களை கேட்க வேண்டும் ❤
@kabilankabilan1492
@kabilankabilan1492 3 жыл бұрын
வீடியோ ரொம்ப அருமை😊 கூடிய விரைவில் 1 மில்லியன் subscribers reach பண்ண வாழ்த்துக்கள் அன்னா💐
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
Thanks brother 🙏🏻
@krishnamurthi2749
@krishnamurthi2749 2 жыл бұрын
Nandu pada pattu ? Manjal veyil malayitta poove adu onrukku eedana pattu ilave illai
@sureshgvdhevar9539
@sureshgvdhevar9539 3 жыл бұрын
ஆச்சர்யம்...கங்கைஅமரனின் பாடல்களா?...ஓவ்வொன்றும் அருமையான பாடல்கள்... காணொளிகள்...வாழ்த்துக்கள் கங்கைஅமரன் ஐயாவுக்கும்...சினிமா டிக்கெட் குழுவினருக்கும்...🙏💐❤💐🙏...
@avkanniya864
@avkanniya864 3 жыл бұрын
கங்கை அமரன் ஐயா.... உங்களை.. ரொம்ப புடிக்கும்... ♥️♥️♥️
@madhavank4568
@madhavank4568 3 жыл бұрын
Adutha Year Black Sheep Digital Award la Namma Channel Award Vanganum !!! Favourite Entertaining Channel
@madhavank4568
@madhavank4568 3 жыл бұрын
இனி வாரத்தில் இரண்டு வீடியோக்களை கட்டாயம் பதிவிடுங்கள் !! ❤❤❤
@PLMUTHIAH
@PLMUTHIAH 2 жыл бұрын
அருணாசலசிவ... இதுல பெரிய ஆச்சரியம் என்னெ்னா இந்த விசயங்கள் அவ்வளவும் 90 சதவிகிதம் இல்ல இ்ல்ல 100 சதவிகிதம் அனைவராலும் ரசிக்கப்பட்டிருக்கிறது... பிறர் போல் இதை விளம்பரபடுத்தி தனக்கென தனி அடையளாத்தை உண்டு பண்ண வாய்ப்பிருந்தும் அதை செய்யாமல் ஒரு நதி போல இயல்பாய் ஓடிய அவரின் மனது மிகப்பெரிய விசயம்... இசையமைப்பாளர் பாடலாசிரியர் இயக்குனர் வசனகர்த்தா பாடகர் மேடைக்கச்சேரி மன்னர் இவ்வளவையும் நான் செய்தேன் என்று தலைக்கணம் குறிப்பாய் தன் படைப்பை கூட பிறர் படைப்பாய் பிறர் நினைத்த போதும் அதை சட்டைசெய்யாத பெரியமனதுக்கு சொந்தக்காரர் வாழ்க அவரின் மனது இறையருளால் உலகம் முழுவதும் உள்ள தமிழ்நெஞ்சங்களில் கங்கைஅமரன் அவர்களின் புகழ் பட்டொளிவீசி பறந்து அவரை மகிழ்ச்சியில் திழைக்கசெய்யட்டும்....
@jmani6930
@jmani6930 2 жыл бұрын
திரு கங்கை அமரன் அவர்களின் பாடல் வரிகள் அருமை அருமை அவர் வாழ்க பல்லாண்டு
@madhavank4568
@madhavank4568 3 жыл бұрын
யாருக்கு என்னடா பண்ணி வெச்சிருக்கிங்க அடுத்த பாகங்கள் வீடியோ வேண்டும் !!! 👍🏻👍🏻❤
@commonmanalphaman6678
@commonmanalphaman6678 3 жыл бұрын
அண்ணனும் தம்பியும் ஒரே வகை இசை..
@iswariyakumar1583
@iswariyakumar1583 3 жыл бұрын
எல்லாமே ஆச்சர்யம்தான் இருந்துச்சு சூப்பர்✨
@midhun9071
@midhun9071 3 жыл бұрын
நல்ல பதிவு.ஐயா கங்கை அமரன் தமிழ் சினிமா வின் அஷ்டாவதனி.வாழ்க்கையில் மனுஷன் எவ்வளவு திறமையோடு வாழ்ந்திருக்கிறார்.இன்றைய இளைய தலைமுறைக்கு இவர் வாழ்க்கை ஒரு பாடம்.தலைக்கனம் இல்லாத மனிதர்.
@nithyakalyaniv9183
@nithyakalyaniv9183 3 жыл бұрын
4:55 படத்துல வராத song ஆ? நான் இது தெரியாம இந்த song க்கு original video வ ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்
@r.s.p2369
@r.s.p2369 3 жыл бұрын
Same naanum thaan
@pradeep9714
@pradeep9714 3 жыл бұрын
A underrated gem❤ Really he deserves many awards and recognition.....💯🔥
@agrivasanthitnau
@agrivasanthitnau 3 жыл бұрын
ஆஹா என்ன ஒரு திறமை... கட்டாயம் தேசிய அளவில் அங்கீகாரம் பெற வேண்டும் ❤
@anupama.mnaidu9260
@anupama.mnaidu9260 3 жыл бұрын
Yes
@prabakaran_murugan
@prabakaran_murugan 3 жыл бұрын
நல்ல CONTENT. கங்கை அமரன் கொண்டாடப்படவேண்டியவர்
@jayavoice
@jayavoice 3 жыл бұрын
🙏🏻🙏🏻 க‌ங்கை அமரன் பாடிய பாடல்கள் பற்றி கூறியிருந்தால் நல்ல இருக்கும் 👍👍
@s.ganesh9475
@s.ganesh9475 3 жыл бұрын
அதிகம் அவர் பாடவில்லை
@thenmozhikumanan5605
@thenmozhikumanan5605 2 жыл бұрын
கடைவரைக்கும்இளையராஜாவைகாட்டிக்கொடுக்காமலேபோய்விட்டார்உண்மையானசகோதரபாசம்தான்
@SriLakshmi-yb1wd
@SriLakshmi-yb1wd 3 жыл бұрын
Unnoticed things in tamil songs - Ore lyrics la rendu paatu - 1. Vennilave vennilave (sad) - raavodum pagalodum undhan nyabaga thollai 2. Loosu penne - kalai mudhal maalai varai dhenamum naanum unnaiyethan nenachu vaazhuren Idha next part la sollunga.. please bro🙏🏻!!
@jagadeeshravi2569
@jagadeeshravi2569 3 жыл бұрын
மூக்குத்தி பூ மேலே is my favorite in his composition....பூவ எடுத்து ஒரு also a very nice song.... இவர் ‌இசை மற்றும் எழுத்து அருமை
@monishas6261
@monishas6261 2 жыл бұрын
தான் பண்ண விஷயத்துக்காக இன்னொருத்தங்களுக்கு credit கிடைக்கும் போது அதோட வலி அதிகமா இருக்கும் பாவம் கங்கை அமரன் சார்🙏🙏🙏🙏
@nithurshaa4916
@nithurshaa4916 3 жыл бұрын
வாழவே மாயம் எல்லா Song um super 🔥❤️
@manikandaprasad2344
@manikandaprasad2344 3 жыл бұрын
Gangai Amaran is a legend🙏
@Rainds
@Rainds 3 жыл бұрын
அப்படி என்னதா சொல்ல போறீங்கனு வந்த.ஆனா ரொம்ப ரொம்ப ஆச்சரியமாக இருக்கு. தகவல்களுக்கு நன்றி.
@nagalakshmir284
@nagalakshmir284 2 жыл бұрын
இளையராஜாவாள் கங்கைஅமரன் திறமை வெளிய தெரியாமள் போயிடுச்சு அருமையான இசை சார் உங்கள் துருதுருப்பான பேச்சு சூப்பர்
@vinothkumar6816
@vinothkumar6816 3 жыл бұрын
He is the real Legend🙂
@alwaysbehappy2289
@alwaysbehappy2289 3 жыл бұрын
Tamil cinema missed to appreciate such an amazing talent 🤦
@kovakovarasan8522
@kovakovarasan8522 2 жыл бұрын
Ivlo thirama irundhum Vaazhkaila Thoththu pona Oruthar .. 💔 ᴊᴜsᴛ ᴍᴏᴛɪᴠᴀᴛᴇ 💖
@ezhilarasi.v8028
@ezhilarasi.v8028 Жыл бұрын
Y
@meerasahaputheenm5563
@meerasahaputheenm5563 3 жыл бұрын
சகோ வாழ்வே மாயம்.. கங்கை அமரன்கிறது ரொம்ப ஆச்சரியம்.. செம்ம மாஸ் நம்ம அமரன்
@jayanthi5868
@jayanthi5868 3 жыл бұрын
Enaku Gangai Amaran nu sonnale sun singer program than nabagam varuthu😅
@skylightmedia555
@skylightmedia555 3 жыл бұрын
Today I Came to Know that many of my Favourites were Gangai Amaran Sir's masterpieces ❤️ Thanks a lot Brother for Reminding us this Legend's Works ❤️
@moorthymoorthy9744
@moorthymoorthy9744 3 жыл бұрын
கங்கை அமரன் திறமை தெரியும் ஆனால் இவ்வளவு திறமையானவர் இப்போது தான் தெரிந்து கொண்டேன் நன்றி 👃👃
@arumanayagamkumar1020
@arumanayagamkumar1020 2 жыл бұрын
It is heartrending to know the Talents of Gangai Amaran at this stage.Glad that the Truth has come to Light now.
@cyrilbastin8266
@cyrilbastin8266 3 жыл бұрын
Huge respect for Gangai Amaran! Genuine beautiful tribute to Gangai Amaran sir
@Nellaitamil250
@Nellaitamil250 3 жыл бұрын
Salute amaran sir, the great
@kumar.aathitamilan9339
@kumar.aathitamilan9339 3 жыл бұрын
திரு கங்கை அமரன் அவர்களே உங்களுக்கு நன்றி உண்மையான திறமைசாலிகளுக்கு ம் சாதனையாளர்களுக்கு புகழ் மறைக்கப்படுகிறது இது வேதனைக்குரியது வாழ்க தமிழ் வளர்க நலமுடன் வாழ்வோம் 🙏👍
@Nachiyappan786
@Nachiyappan786 2 жыл бұрын
வாழ்க வாழ்க கங்கை அமரன் வளமுடன் வாழ்க எப்போதும் மீண்டும் மீண்டும் மீண்டும் எங்களுக்காக நீங்கள் இன்னும் நிறைய பாடல் தரவேண்டும் வீரத்தாலாட்டு படத்தில் பாடலும் அவரே பாடியதும் அவரே எங்கேயும் ஒரு கங்கை சோலை புஷ்பங்களே ஒரு சோகம் கங்கை அமரன் பாடியது மிக அருமையான கலைஞர் நீடூழி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நன்றி
@eswaraneswaran5164
@eswaraneswaran5164 3 жыл бұрын
Idu Edume enaku teriyala bro.... Tq so much... Ur information.....
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
❤❤
@madhavank4568
@madhavank4568 3 жыл бұрын
Celebrity ah illama People Support la Growth Aana Channel la Onnu Cinema Tickets Channel ❤ Its Really Big Achievements Of Both the Behinds Content Creators ❤❤❤
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
❤❤❤
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 3 жыл бұрын
💯 கவிஞர் . முதல் வரிசை இசை அமைப்பாளர். அருமையான ஆனந்த பாடல் மிகவும் அதிகம்
@sdevika2640
@sdevika2640 2 жыл бұрын
கங்கை அமரன் நல்ல பாடல் எழுதி இருக்கிறார் இவருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான புகழ் கிடைக்க வேண்டும்
@dsvenkataramanan9749
@dsvenkataramanan9749 3 жыл бұрын
One of the unspoken legend of Tamil film industry
@karthikarthikeyan5639
@karthikarthikeyan5639 3 жыл бұрын
Gangai Amaran + Ilaiyaraja sir combo always give memorable songs.
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
True bro
@baskaranbaskar6157
@baskaranbaskar6157 2 жыл бұрын
இவ்வளவு நாள் கங்கை அமரன்அமரனோட திறமைகள் தெரியாம போச்சு, மிகவும் ஆச்சரியப்படுகிறேன், வியந்து போகிறேன், அவருக்கு சேர வேண்டிய பாராட்டுகள் புகழ் எப்படியோ தவறி விட்டுள்ளது . தனியாக பயணம் செய்திருந்தால் ஒருவேளை மிகச்சிறந்த உயர்ந்த நிலைக்கு வந்திருக்க முடியும் அவனுக்கு என்னுடைய மனம் நிறைந்த பாராட்டுக்கள் காலம் கடந்து இந்த உண்மை எனக்கு தெரிகிறது இப்பொழுது கூட அவர் பாடல்கள் மட்டுமே எழுதினால் சிறப்பாக இருக்கும் அவளுக்கென்று ஒரு தனியிடம் திரையுலகினர் கண்டிப்பாக கிடைக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
@selvaprabhakaranselvaprabh8360
@selvaprabhakaranselvaprabh8360 2 жыл бұрын
ஐயா கங்கை அமரனின் பற்றி இந்த இந்த காணொளியை பார்க்கும் போது அவரைப் பற்றி தெரியாத உண்மைகளை கேட்கும்போது உடம்பு சிலிர்க்கிறது கங்கை அமரன் அவர் ஒரு லெஜன்ட்
@saravanan8198
@saravanan8198 3 жыл бұрын
Super thalaivaa❤️
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 3 жыл бұрын
❤️
@touriesspot3264
@touriesspot3264 3 жыл бұрын
அருமை....எனக்கு பிடித்த பாடல் சென்பகமே
@M.R.Jithan
@M.R.Jithan 3 жыл бұрын
கல்லூரி திரைப்படத்தில் மறக்க முடியாத பாடல் உன் பார்வையில்❣💞💟
@pachiyappanhandsuptomadhur7888
@pachiyappanhandsuptomadhur7888 2 жыл бұрын
அருமை, தெரியாத பல விவரங்கள் தெரிந்து கொண்டேன் சேனளுக்கு நன்றி.
@t2thanusan2.03
@t2thanusan2.03 3 жыл бұрын
My favourite singer 🤩🤩🤩❤️❤️❤️
@maayanila8190
@maayanila8190 3 жыл бұрын
😳😳😳😳 all song my most fvrt but ithellam raja hits nu nenachen.....gangai amaran sir really great♥️♥️♥️🌹🌹🌹
@lekhelekhe7614
@lekhelekhe7614 3 жыл бұрын
உங்கள் குரலில் Video பார்க்க நேரம் போவதே தெரியாமலும் சிறிதும் சலிப்பு தட்டாமலும் அருமையாக உள்ளது உங்களின் தொகுப்பு முறை...
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 56 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 37 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,1 МЛН
She got an idea 😂😂 #shorts #viralshorts #funny #comedy
0:46
HRA CHALLENGE
Рет қаралды 9 МЛН
小丑冒险给天使带回玫瑰花#short #angel #clown
0:56
Super Beauty team
Рет қаралды 8 МЛН
ВОДА В СОЛО
0:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
СЛЕЗУ РАДИ СЕСТРЫ...
0:57
Тимми Шоу
Рет қаралды 2 МЛН