🔴இயேசு இன்றைக்கு உங்களுக்கு அற்புதம் செய்ய போகிறார் ! | Bro. Mohan C Lazarus | Mar 23

  Рет қаралды 144,409

JOY TV - ஜாய் டிவி

JOY TV - ஜாய் டிவி

3 ай бұрын

🔴இயேசு இன்றைக்கு உங்களுக்கு அற்புதம் செய்ய போகிறார் !
மிக முக்கியமான செய்தி ! || Exclusive Message ! | சிறப்பு செய்தி | Bro. Mohan C Lazarus | Tamil Christian Message | Sis. Joyce Lazarus | Tamil Christian Message | Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார் | Mar 23, 2024
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
#joytv #jesusredeems #message #gospel #Pastorbenz #prbenz #tamilchristainmessage #tamilchristianworshipsongs #covichurch #tamilchristianworship #tamilchristiansongs #coimbatorechurch #citychurchofgod #ChurchofGod #Prbenz#fastingprayer #fgpcnagercoil #fgpcngl #live #message #tamil #trending #jesus #jesus

Пікірлер: 240
@porshiyaleslie3691
@porshiyaleslie3691 8 сағат бұрын
நன்றி இயேசுவே!!! நன்றி இயேசுவே!!! எங்கள் குடும்பத்தின் சமாதானத்திற்கு தடை செய்கின்ற சாத்தானின் செயலை இயேசுவே உம் திரு இரத்தத்தினால்!!! கழுவிய தற்காக நன்றி இயேசுவே!!!
@sivadasang5816
@sivadasang5816 3 ай бұрын
அற்புதம் அதிசயம். நான் இந்துவாக இருந்தபோது இயேசு செய்த அதிசயங்களை சிலர் சொல்லும்போது நம்ப மாட்டேன். இப்போது நேரில் பார்த்தேன். அது மட்டுமல்ல இரண்டரை வருடங்களாக இயேசுவை நான் ஏற்றுக்கொண்டு காலை மாலை பிரார்த்தனை செய்கிறேன். பைபிள் படிக்கிறேன் என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து இயேசு என்னை அற்புதமான வழியில் நடத்திக் கொண்டிருக்கிறார். இயேசுவே ஸ்தோத்திரம். சகோதரர் லாசர் அவர்களின் குடும்பத்திற்கும் இயேசு என்றென்றும் துணையாக இருப்பார். அவருடைய பிரார்த்தனை வல்லமை பெறட்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி நன்றி.
@sivadasang5816
@sivadasang5816 3 ай бұрын
ஏசுவின் நாமத்தினாலே ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம். நன்றி.
@HarishHarini-do4tw
@HarishHarini-do4tw 3 ай бұрын
இயேசுவே என் மகனுக்கு வேலை ஒன்று தாரும்🙏🙏🙏🙏
@user-it5kw9vz1o
@user-it5kw9vz1o 5 күн бұрын
என்னை காக்கின்ற தேவன் ❤
@HarishHarini-do4tw
@HarishHarini-do4tw 3 ай бұрын
வீட்டில் பொல்லாத சாத்தான் உள்ளது விறட்டுங்க. அப்பா அவளின் திமிர் அடக்குங்க. இயேசுவே
@athimuthu7844
@athimuthu7844 3 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகீமை ஊன்டவதகா ஆமென்
@MariPushpam-eo3st
@MariPushpam-eo3st Ай бұрын
Amenn
@ThamilselvanSivamani
@ThamilselvanSivamani 22 күн бұрын
Amen hallelujah hallelujah amen appa 🙏🙏🙏🙏🙏
@SatheeshKumar-be1ip
@SatheeshKumar-be1ip 27 күн бұрын
Amen Aleluya jesus loves
@jayasreemeenakumari4075
@jayasreemeenakumari4075 19 күн бұрын
Amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏💖 ❤❤
@madhivadhani752
@madhivadhani752 12 күн бұрын
Appa indru enaku thunaiyaga hospital vandhu udhavi seidhamaiku nandri Easappa. Scan report normal vandhadharkai nandri appa, thagappaney Amen.
@user-ur7ku7gb7h
@user-ur7ku7gb7h 2 ай бұрын
Thank you jesus
@kalaadevi1063
@kalaadevi1063 Ай бұрын
Hallelujah Praise the lord
@vimalraj-xl2ee
@vimalraj-xl2ee 4 күн бұрын
Amen
@user-dn9wh9jg5x
@user-dn9wh9jg5x 2 ай бұрын
Jesus help us
@juliusceasar1357
@juliusceasar1357 3 күн бұрын
Amen Appa
@lizylizy8567
@lizylizy8567 Ай бұрын
❤ amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@philipraju7507
@philipraju7507 2 ай бұрын
Amen 🙏
@user-dw2ni6qb6j
@user-dw2ni6qb6j 3 ай бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஐயா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா ஆமென் என் மகளுக்கு அறர்புதம் வேண்டும் ஞாபகம் தரவெண்டும் இயற்பியல் வேதியியல் மார்க் எடுக்க ஞாபகம் தரவெண்டும் ஆமென் அல்லேலூயா
@aalisa5237
@aalisa5237 3 ай бұрын
என் மகன் வெளிநாட்டுக்குசெல்ல வழி வகுத்து தாரும் இயேசுவே அப்பா ஆமேன்
@jayanthiramakrishnan7757
@jayanthiramakrishnan7757 3 ай бұрын
Lord is good
@Ajaykumar-fe6em
@Ajaykumar-fe6em 3 ай бұрын
Yesappa en appaukku kudi palakkathil erunthu viduthalai thangappa please please😭😭😭😭
@MATHI-OFFICIAL12
@MATHI-OFFICIAL12 13 күн бұрын
en entha puthu valvil santhosam thanga
@kalakkals829
@kalakkals829 3 ай бұрын
இயேசுவே நீர் செய்துகொண்டிருக்கிற அற்புதத்திற்காய் நன்றிப்பா ஆமென்
@ranifernando4459
@ranifernando4459 3 ай бұрын
இயேசப்பா எனக்கும் என் குடும்பத்திற்கும் அற்புதம்?செய்க அப்பா.மகன் டிலான் மற்ற இருக்கின்றார் வெளிநாடு செல்ல உதவி செய்க இயேசப்பா.மகளின் கல்யாணத்திற்கு எடுத்த கடனை அடைக்க வழி செய்து தாங்க அப்பா..என் வீட்டில் உள்ள விவாதிக்காமல் நல்ல சுகத்தை கொடுங்க இயேசப்பா.என் குடும்பத்தில் உள்ளவர்கள் மனக்குறை மனக்கஷ்டங்களை இல்லாது பண்ணியருளும் இயேசப்பா ஆமென் ஆமென் ஆமென்
@rajaharshini...8741
@rajaharshini...8741 3 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகீமை உன்டாவாதக ஸ்தோத்திரம் ஆமேன்
@vijivijay5486
@vijivijay5486 3 ай бұрын
இயேப்பா நிஷாக்கு உதவி செய்ங்கா மகா ரொம்ப அழார
@user-hg2eo4cx9j
@user-hg2eo4cx9j 24 күн бұрын
Magal elkkiyakaalilkaayamara jpiungal vekkammarajpiungal pls😢😢😢
@DevasudhaDevasudha-pv3kp
@DevasudhaDevasudha-pv3kp Ай бұрын
Amen Amen Amen thank you Jesus praise the lord Hallelujah Hallelujah Hallelujah pregnant
@chithraperies6841
@chithraperies6841 2 ай бұрын
Sugam kodum jesuve
@saraswathy994
@saraswathy994 3 ай бұрын
Today you plz change my duty yessappa. Praise the lord.
@samuelo6718
@samuelo6718 3 ай бұрын
இயேசுவே எனக்கு ஒரு அற்புதம் செய்யும், என் மகனுக்கு ஏற்ற துணை தந்தருளும், ஆவியில் வளர்ச்சியடைய அதிகமாய் கிருபயே தந்தருளும்.. நன்றி ஆண்டவரே.
@bilinda9191
@bilinda9191 2 ай бұрын
🤡🤡🤡
@luvisaluvisa1100
@luvisaluvisa1100 2 ай бұрын
Appa cure my tairod problem and suger problem appa😢
@bharathig8501
@bharathig8501 26 күн бұрын
அப்பா,நான், எனது கணவர் மற்றும் மகனையும் உங்களிடம் ஒப்புக்கொடுக்கறேன்.
@janetjmeri7978
@janetjmeri7978 23 күн бұрын
Endru Muthal Viduthalai Vendom.,.... Amen 🙌🙏🙏🙏
@LlLl-vv9ed
@LlLl-vv9ed 3 ай бұрын
amen appa jesus christ saves world
@pathmaayaloo1138
@pathmaayaloo1138 3 ай бұрын
நன்றி நன்றி அப்பா
@selvambikaisenathirajah3611
@selvambikaisenathirajah3611 3 ай бұрын
Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤
@porshiyaleslie3691
@porshiyaleslie3691 25 күн бұрын
இயேசுவே என் வேலை விடயத்தில் என்னால் முடியாத பல காரியத்தை நிறைவேற்றி வைத்தீரே நன்றி இயேசுவே!!! நன்றி இயேசுவே!!! வல்லமை உண்டு வல்லமை உண்டு!!!
@MATHI-OFFICIAL12
@MATHI-OFFICIAL12 13 күн бұрын
இயேசப்பா நன்றி ஆண்டவரே என் மகனுக்கு பாதுகாப்பு கொடுங்க
@user-bi5fh2xd2i
@user-bi5fh2xd2i 3 ай бұрын
Praise the lord my name is mercy pls prayer for my heath Amen
@aalisa5237
@aalisa5237 3 ай бұрын
என் கணவர் குடிபோதையில் இருந்து விடுதலை பெற வேண்டும் ஐயா ஆமேன் இயேசு அப்பா ஆமேன் இயேசு அப்பா ஆமேன்
@bilinda9191
@bilinda9191 2 ай бұрын
பஜகவை ஆதரித்து ஓட்டு போடு டாஸ்மாக் மூடப்படும் விடுதலை கிடைக்கும் ........ஒரு மயிரும் புடுங்க
@ArunV-sw5on
@ArunV-sw5on 3 ай бұрын
Amen⛪ 👏👏👏👏👏👏👏Thanks. Jesus.. 👨‍👩‍👧‍👦
@wilsonpremnath1697
@wilsonpremnath1697 3 ай бұрын
Jesus pls complete my business achievements
@arputhapeterpeter556
@arputhapeterpeter556 3 ай бұрын
Amem
@brittoAakan1966
@brittoAakan1966 3 ай бұрын
❤❤❤
@MATHI-OFFICIAL12
@MATHI-OFFICIAL12 13 күн бұрын
இயேசப்பா நன்றி பிதாவே enakku unga alaku thanga en mugam pitakasamai etukka uthavi syum appaen.pansam kastam nenga uthavi syum appa
@rponnuswamyrponnuswamy7471
@rponnuswamyrponnuswamy7471 3 ай бұрын
❤❤❤❤❤ asappa unga sithatinpadi nadathum appa ❤️❤️♥️♥️♥️
@SountharyaJ
@SountharyaJ 2 ай бұрын
எல்லாம் நல்லது நடக்கட்டும் இயேசப்பா உங்கள் ஆசிர்வாதத்தோடு
@carolinekaunds9115
@carolinekaunds9115 3 ай бұрын
Praise the Lord pls pray for my daughters job
@priyadarshini1024
@priyadarshini1024 3 ай бұрын
Amen Amen 🙌🙏
@priyadarshini1024
@priyadarshini1024 3 ай бұрын
Praise the Lord brother 🙏
@vijeshj4722
@vijeshj4722 3 ай бұрын
Yeasappa en pilli Jenishku fix Noieleruthu veduthalli tharuga appa
@MATHI-OFFICIAL12
@MATHI-OFFICIAL12 13 күн бұрын
இயேசப்பா எனது சம்பளம் கூட்ட பட அன்பு செய்யும் அப்பா
@sinambu8421
@sinambu8421 2 ай бұрын
Amen Amen 😭😭
@GomathiM-rd8eg
@GomathiM-rd8eg 2 ай бұрын
ஃ இயேசப்பா என் கணவருக்கு ஆன்சர் குணமாகும் ஆண்டவரே
@porkodipandi4082
@porkodipandi4082 3 ай бұрын
ஆமென்
@NarmathaNarmatha-gq9ln
@NarmathaNarmatha-gq9ln 3 ай бұрын
Evalo oru arputham thanthiri ennoda vazhkaiyil appa nandri தங்கப்பன்
@perinbam567
@perinbam567 3 ай бұрын
🙏🙏🙏
@user-lh1ck4ye6p
@user-lh1ck4ye6p 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@aseefaaseefa8782
@aseefaaseefa8782 18 күн бұрын
Please pray for my brother's health 😢
@premsai207
@premsai207 2 ай бұрын
Thankyou jesus you are with me.&with us&your blessings❤❤❤❤❤❤
@NarmathaNarmatha-gq9ln
@NarmathaNarmatha-gq9ln 3 ай бұрын
Amen appa😊
@govindaswamiygovindaswamiy2543
@govindaswamiygovindaswamiy2543 3 ай бұрын
Kupahaidshipoelerikeraapayeshuapanariumekinaapapihahellohuhaiherudhyashidthikariyesuvaamen❤
@SountharyaJ
@SountharyaJ 2 ай бұрын
எங்களுக்கு மிகவும் நல்லபடியாக லோன் வர்ணம் ஆண்டவரே
@govindaswamiygovindaswamiy2543
@govindaswamiygovindaswamiy2543 3 ай бұрын
Mohan annakuakhaavaaseeerithdimyamnauourepivieyejabathaerluedevaniappaa😢😢navarjanadijabagaleethayesuvaeannaakhakotdibgyamthagusapa
@RamRam-yr3sb
@RamRam-yr3sb 2 ай бұрын
Appa yanakoru kozandhai bakyam kodunga, Romba manakashtathodu na erukra,yanaku manam erangunga Appa 🙏🙏🙏🙏
@sudhavlog9466
@sudhavlog9466 2 ай бұрын
Praise the lord 🙏 yesappa enga husband ku health cure agi veettirkku thieumbanum🙏 Avaru veru oru pennidam pesi kondu erukkirar adhu thavaru adhai nengal thadiththu niruththa vendum yesappa 🙏 andha pennum ivaridam pesuvathai niruthtthungal... Inthai nengal thaduththu niruththa vendum... En husband en methu anbaga erukka vendum ennai purindhu kolla vendum.. enadhu ammavidam pesa vendum kudumba problem sari aga vendum 🙏 Ennoda thyroid problem sari aga vendum yesappa 🙏 Enakku kuzhandhai bhakkiyam kidaikka vendum yesappa 🙏 ennoda vazhkkaiyil arputham seyyungal pls 😭
@monicayamuna2424
@monicayamuna2424 2 ай бұрын
இயேசப்பா என்னை மயிரிழையில் உயிர் தப்பினேன் அது போல அனைவரையும் போக்கிலும் வரப்பிலும் பாதுகாத்து வருகிறார் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@saraswathy994
@saraswathy994 3 ай бұрын
நான் நினைத்த காரியத்தில் என்னை விடுதலை செய்யும்.Praise the lord
@user-zt2op7ko7e
@user-zt2op7ko7e 8 күн бұрын
Kadan tholiel erunthu vituthali Seinga yasapa
@user-ts9xy1jr6v
@user-ts9xy1jr6v 2 ай бұрын
எங்களுக்கும் ஒரு அற்புதத்தை செய்யும் இயேசுவே😢😢😢😢
@NarmathaNarmatha-gq9ln
@NarmathaNarmatha-gq9ln 3 ай бұрын
Ennoda kozhanthaiku nalla sugathai thantharkai nandri appa
@asirvadamdavidwonderfulson2857
@asirvadamdavidwonderfulson2857 3 ай бұрын
இயேசு நல்லவர் ஆமேன் வேலைக்கா ஜேபியுங்கள் ஆமேன்
@shakisheela8157
@shakisheela8157 2 ай бұрын
Yesappa entaike arputhamseyungapa.enaku saivenga sthothiram
@leolenin714
@leolenin714 2 ай бұрын
En kal patham vedipu ulla edathil bayangara vali thanga mudiavillai poorana sugam tharum. Amen
@chithu1572
@chithu1572 2 ай бұрын
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் எனக்கு அற்புதம் செய்யும்😢❤
@ashvinikartik863
@ashvinikartik863 3 ай бұрын
En kadan pirachanai karthar maatri ennaku aurputham seitha devanuku nandri.
@9344karuthapandi
@9344karuthapandi Ай бұрын
Sun ☀️ bright side damge ohh my health injection medicine 💊💉 enaku marpu pain kunamakum lord prayer jessus karther ☀️
@rosimary777
@rosimary777 3 ай бұрын
Praise the please pray my husband for job name Saravanan.🙏🙏🙏🙏🙏🙏
@vasugis8247
@vasugis8247 3 ай бұрын
Pls pray for my son cruz life partner Jesus
@dayalandanny3686
@dayalandanny3686 3 ай бұрын
Thank you for this day lord.... Amen 🙏
@BalanBalan-pm3db
@BalanBalan-pm3db 3 ай бұрын
1:43 ஏயேசுவேஏனக்குஓறுஅற்புதம்செய்ம்
@janetjmeri7978
@janetjmeri7978 23 күн бұрын
Please Lord Release My Husband From HIS SICKNESS....... AMEN 🙏 🙏 🙏
@salomishaby587
@salomishaby587 3 ай бұрын
Yesappa en annane thodunkappa sugam kudunkappa ellarum kai vittuttankappa ummai visuvasikkirom appa yasappa viduthalai kudunkappa🙏🙏🙏🧎‍♂️🧎‍♂️🧎‍♂️
@user-zi3it2ru2m
@user-zi3it2ru2m 3 ай бұрын
Amen thank God ❤ praise the lord Jesus
@user-iq4sh2lt8f
@user-iq4sh2lt8f 3 ай бұрын
Appa esappa enathu hus band kudipalakathil irunthu viduthalai vendum arputham seinka amen
@user-fr5pi2hr4q
@user-fr5pi2hr4q 2 ай бұрын
Amen nanri appa 😢😢😢😢😢😢😢
@user-xh2wx4mf4n
@user-xh2wx4mf4n 3 ай бұрын
Ama appa my life me please my job come now please Jesus hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen appa amen appa amen amen appa enaku velai vendum appa thang appa yesappa amen appa 😂😂😂😂
@jacobinjeba1859
@jacobinjeba1859 2 ай бұрын
Eaesappa enakku erukkira blood in the urine la erunthu veduthalai vaenum Eaesappa amen
@user-ke1zn4cn1u
@user-ke1zn4cn1u 2 ай бұрын
Paster anna ,konalana moolai ,semmai aakka prathanai seiyalameh, brain problem kku marundhe ellai ,sathan brain research mudakki vachi erukku ,karthar kitta prayer senji ,periya level la brain mentel research thudangattum ulagammuzuvadhum , tharsamayam karthar mirakkilly cure seiya prayer seiyumbadhi vendhi kolghiren ,thanqu
@jayasreemeenakumari4075
@jayasreemeenakumari4075 19 күн бұрын
Amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖
@savithasavitha2156
@savithasavitha2156 3 ай бұрын
Yesu enn kanavar kutti mara kirupai tharum❤
@BalanBalan-pm3db
@BalanBalan-pm3db 3 ай бұрын
ஏசப்பாஏன்மகநுக்குநல்லதுணைதங்கப்பா
@ajanthaaju9617
@ajanthaaju9617 3 ай бұрын
Amen appa🙏🙏🙏 Thank you lord❤❤
@CJchettiyar-ss4mr
@CJchettiyar-ss4mr 2 ай бұрын
Jesus piles cure aaganum daddy Amen
@NarmathaNarmatha-gq9ln
@NarmathaNarmatha-gq9ln 3 ай бұрын
Esappa ennoda vidunthalku padhil kudunga appa
@user-py8jw5pz6y
@user-py8jw5pz6y 2 ай бұрын
Ean kanavarukku velai thagappa.veyathi Mara Kirubai thagappa. Enakku sugar kunamakugga. Pilla nalla examukku answers Panna kirubai koduggappa.Amen
@govindaswamiygovindaswamiy2543
@govindaswamiygovindaswamiy2543 3 ай бұрын
Mohana anaakhagarapalienithagayesaapaahahelhuhaisothrman
@NarmathaNarmatha-gq9ln
@NarmathaNarmatha-gq9ln 3 ай бұрын
Yesu appa neenga enga appaku nalla oru pazhakathai thanga enga appa na mrng yezhunthukum pothu nalla santhosuama vanthu ennaku nalla thu nadanthu iruku ma solla neenga thappa ethachum seiyanu raja
@NarmathaNarmatha-gq9ln
@NarmathaNarmatha-gq9ln 3 ай бұрын
Ennoda kanavanar thiya pazhakathali irunthu puranamai vilaga vendum raja
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 13 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 15 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 76 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 171 МЛН
🔴🅻🅸🆅🅴 HOLY SPIRIT  | JOHNSAM JOYSON | DAVIDSAM JOYSON | FGPC NAGERCOIL OLD M
3:19:49
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 13 МЛН