ஜோதியும் நீதியும் - சுகிசிவம்

  Рет қаралды 34,173

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

3 ай бұрын

ஜோதியும் நீதியும் - சுகிசிவம்
Please share your Whatsup number/ Email Id to gnanamalarkal@gmail.com in case you need a copy of E Magazine
drive.google.com/file/d/1RAUe...
#sukisivam #sukisivamexpressions #sukisivamlatestspeech #pattimandram

Пікірлер: 194
@arivazhagann913
@arivazhagann913 2 ай бұрын
நெஞ்சு பொறுக்குதில்லையே. இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து
@user-gb4br8kl6c
@user-gb4br8kl6c 3 ай бұрын
மிகவும் வேதனையை உண்டாக்குகிறது... தூய்மையான வள்ளல் அருள் உலகம் பெறட்டும்... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@arivazhagann913
@arivazhagann913 2 ай бұрын
...மதுவிலக்கு செய்திருந்தால் மது பாட்டில்கள் அங்கு வந்திருக்காதே. முதல்வரின் வகுப்புத் தோழரே முட்டுக்கொடுப்பதில் முதலிடம் உமக்குத்தான்🎉
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 2 ай бұрын
Now, he is very particular to mint money. So, he sided with Hindu baiters, page 21 dravidians.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 2 ай бұрын
கோபால புரத்து கக்கூஸ் கழுவினால் காசு காசுக்கு முன்னே ஞானம் ஏன்
@gayathri5667
@gayathri5667 2 ай бұрын
திராவிட சுகி‌சவம்‌ பேச்சு‌ இப்படி தான்
@muthulingam7230
@muthulingam7230 3 ай бұрын
ஐயா, உலகளாவிய மையம் வேண்டும் ஆனால் பெருவெளியில் அல்ல, வடலூரைச் சுற்றி, கருங்குழியை சுற்றி, மேட்டுக்குப்பத்தைச் சுற்றி நிறைய இடங்கள் இருக்கிறது. அவற்றில் வள்ளலார் மையம் அமைத்துக் கொள்ளலாம். பெருவெளி பெருவெளியாகவே இருக்கட்டும், மென்மேலும் ஆக்கிரமித்து சிறுவெளி ஆக்கி சிறுமை படுத்தி விட வேண்டாம். வெளியின் அருமை பற்றி சித்தர்களுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே அறிவு உண்டு, சாதாரண நிலையில் இருக்கும் நாம் அறிவது கடினமே, பெருவெளியை தூய்மையாக வைப்போம், அருள் சூழ்ந்த அவ்விடத்தை சுத்த சன்மார்க்க நிலையில் வணங்கி மகிழ்வோம்
@ravananraju1436
@ravananraju1436 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 2 ай бұрын
Ivar DMK supporter aahi, monthly payment vangugum DMK adi varudi .
@baskaranm6843
@baskaranm6843 2 ай бұрын
Friends Don't scold anybody. Here we want to explore about Vallal peruman. The action taken by this Government is praisable. We should find way to know about Vallal peruman agathauvu. Majority of the Tamil people is not aware of it. If it is spread among Tamil, then many salvation will get in Tamil society
@devasagayama8381
@devasagayama8381 2 ай бұрын
மிகச்சரியான கருத்து
@rojamalar3233
@rojamalar3233 Ай бұрын
ஐயா, வணக்கம்.உங்களின் மீது மதிப்பு அதாவது உங்களின் ஆன்மீக சொற்பொழிவு. மற்றும் இந்த நாள் இனிய நாள் முதற்கொண்டு உங்களுடைய உரைகளை என்னைப் போல் பலரும் பார்த்து உங்கள் மீது மதிப்பு வைத்துள்ளோம்.நீங்கள் எல்லா புத்தகங்களையும் படித்து தெரிந்து கொள்பவர் ஆயிற்றே.ஆனால் பெருவெளியைப் பற்றி வள்ளலார் என்ன எழுதியுள்ளார் என்று நீங்களே படித்து பாருங்கள்.அல்லது சேலம் குப்புசாமி ஐயா அவர்கள் பெருவெளியைப்பற்றி பேசியுள்ளார்.அவரும்சன்மார்கிதான்.அஙகு கட்டிடங்கள் வரக்கூடாது என்பதைத் தான் வலியுறுத்துகிறார்கள்.வேறுஇடத்தில் கட்டலாமே நீங்கள் அரசுக் இதைப் பற்றி எடுத்துச் சொல்லலாம்.அந்த இடத்தை தூய்மைப்படுத்தவும் ஆலோசனை வழங்கினால் உங்களுக்கும் புண்ணியம் கிடைக்கும் அதைவிடுத்து சர்வதேச மையம் அமைத்தால் அங்கு என்னென்ன நடக்கும் என தங்களுக்குத் தெரியாதா? அமைச்சர் சேகர் பாபு கூறுகிறார் அங்கு அனைவருக்கும் அனுமதி உண்டு என்று.ஆனால் வள்ளல் பெருமான் ஆனை புலால் உண்பவர்கள் வரக்கூடாது என்று.இதற்கு தங்களின் நிலைப்பாடு என்ன?
@panneerrselvam5511
@panneerrselvam5511 3 ай бұрын
அற்புதமான பதிவு
@kuppusamyg2279
@kuppusamyg2279 3 ай бұрын
சனாதனத்தை நிலைநாட்ட நினைப்பவர்களுக்கு நல்ல பதில்
@angavairani538
@angavairani538 3 ай бұрын
வணக்கம் அய்யா எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤
@sothygnanam3844
@sothygnanam3844 2 ай бұрын
kzfaq.info/get/bejne/p9Z2rNirmbGUp2w.htmlsi=ELYYdnLhR7OujNlA
@dramamur
@dramamur 2 ай бұрын
இவளோ பெரிய ஆன்மிக ஞானம் உடைய நீங்கள் த்ராவிட கும்பல்ல சேர்ந்து ஆன்மிகத்தில் அரசியலை கலந்து மக்களை குழப்பி கொண்டிருக்கிறீர்கள்.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 2 ай бұрын
காசு .
@sukisivam5522
@sukisivam5522 Ай бұрын
அரசியல் லாபத்திற்காக ஆன்மிக த்தை பலி யிட்ட பாவிகள் யார்? பதில் அளிக்க வந்த நானா அரசியல் செய் கிறேன். அளந்து பேசுங்கள்.
@maransenguttuvan4071
@maransenguttuvan4071 3 ай бұрын
வள்ளலார் சாபத்திற்கு ஆளாகப் போகும் பாவிகளின் பட்டியல் விரைவில் முடிவுக்கு வரப்போகின்றது திராவிட சிந்தனையாளர் கூட்டமும் சன்மார்க்க பிழைப்புவாத கூட்டமும் வள்ளலாரின் சாபத்திற்கு விரைவில் ஆளாகப் போகிறார்களோ ஐயோ பாவம் பெருமான் அவர்களையும் பக்குவப் படுத்தட்டும் அறிவு விளக்கத்தை பாவிகளுக்கும் புரிய வைக்க எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் வள்ளல் பெருமானையும் வணங்கி வேண்டுகிறேன் நன்றி.
@j.sivakumar5133
@j.sivakumar5133 Ай бұрын
உங்கள் ரசிகன்🌟🌟🌟🌟🌟
@shaan455
@shaan455 2 ай бұрын
The best speech ❤
@dhandayudhapanidhandayudha6186
@dhandayudhapanidhandayudha6186 2 ай бұрын
சிறுவயதிலிருந்தே தைப்பூசத் தன்று வடலூர் செவேண் அஞ்சு மணிக்கு தூங்கி எழுந்து சரியாக 6:00 மணிக்கு ஜோதி தரிசனம் பார்த்து விடு வேண் ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு வருடம் 5:00 மணிக்கு சாலைகளை பிளாக் செய்து வைத்து விடுகிறார்கள் நாலு மணிக்கு எழுந்தாலும் பாக்க முடியாது அஞ்சு மணிக்கு எழுந்தாலும் ஜோதி தரிசனம் பார்க்க முடியல முடியாது அவ்வளவு பெரிய திறந்த நிலையில் ஒரு கார் பார்க்கிங் கிடையாது இதெல்லாம் இந்த ரெண்டு வருஷம் தான் இப்படி என்னைப்போல் அனைத்து மக்களும் கஷ்டப்பட்டன இப்படி மக்களை ஜோதி தரிசனத்தை பார்க்க விடாத அரசு எப்படி மக்களுக்கு நல்லது செய்யும் 😢😢😢😢 நல்ல கம்பு சுத்துங்க என்ன கேதிக்கு ஆளாக போறேன்னு தெரியல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே சாட்சி இந்தப் பதிவை பார்க்கிறேன் கேட்கிற மக்களே சாட்சி அவ்வளவும் தருவ
@shalinip8268
@shalinip8268 2 ай бұрын
அதனால் கவர்மென்ட் ஆக்கிரமிக்க நீங்கள் சப்போட் பண்ணுறீங்களா.
@kathiravankathiravan9934
@kathiravankathiravan9934 2 ай бұрын
சேலம் குப்புசாமி அய்யா அவர்களின் ஆலோசனைபடி செயல்படுத்த சொல்லுங்கள் அய்யா சுகி அவர்களே!
@ganesanragasamy5007
@ganesanragasamy5007 2 ай бұрын
புகழுக்காகவும் பல வெகுமதிகளை குளிப்பதற்காகவும் ஐயா இனிய சிவம் அவர்கள் தனது தமிழ் அறிவை திராவிடத்திற்கு அடமானம் வைக்கிறார்
@sukisivam5522
@sukisivam5522 Ай бұрын
இது உண்மை இல்லை என்றால் அந்த ப் பாவத்தை எங்கு போயி தீர்ப்பீர்கள்? புகழ், வெகுமதி வள்ளலார் மீது சத்தியமாக நான் பெற்றது இல்லை. பாவம் உங்களை சும்மா விடாது.
@menagaponnupandy2194
@menagaponnupandy2194 3 ай бұрын
Great work Sir! With your guidance, I'm sure that the international center will thrive, supporting many devotees on their visits.
@ganesanragasamy5007
@ganesanragasamy5007 2 ай бұрын
புகழுக்காக பணத்துக்காக
@hemakumar.p6165
@hemakumar.p6165 3 ай бұрын
தெய்வத்தின் சாட்சியாக தங்கள் கூறியது அனைத்தும் உண்மை...
@subramaniana4903
@subramaniana4903 2 ай бұрын
நெற்றியில் திருநீறு அணிந்து இருந்த வள்ளலார் இந்த தேவுடியா மாடல் ஆட்சியில் திருநீறு இல்லாமல் இருக்கிறார்‌ இதற்கு இந்த சுகி என்ற ஐந்து அறிவு ஜீவனின் பதில் என்ன என்று கேளுங்கள்
@sothygnanam3844
@sothygnanam3844 3 ай бұрын
ஐயா! உலகத் தமிழர்கள் அனைவரும் உங்களை மிகுந்த மரியாதையோடு எங்கள் குருவாகவே வணங்குகிறோம். ஆனால் உங்கள் இறுதிக் காலங்களை கேடுகெட்ட திமுக அரசுக்கு ஜால்ரா அடித்து கெடுத்துக் கொள்ளாதீர்கள் ஐயா! உண்மையில் நேர்மையாக, தைரியமாக மக்கள் பிரச்சனையை பேசுபவராக இருந்தால் இந்த திமுக அரசால் அப்பாவி மக்கள் அனுபவிக்கக் கூடிய துன்பங்களை வெளிப்படையாக, தைரியமாக பேசுங்கள். அல்லது ஆன்மீக பேச்சோடு நிறுத்திக்கொண்டால் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் சம்பாதித்த நல்லபெயர் இறுதிக்காலத்தில் மிஞ்சும். சமீபகாலமாக உங்களின் இந்த பக்கசார்பு மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது. நன்றி🙏
@manisri2272
@manisri2272 2 ай бұрын
kzfaq.info/get/bejne/bddgobGrltOodHU.htmlsi=XmKWPIsXVeiFA0cW
@umapathy318
@umapathy318 3 ай бұрын
எதிர்த்தே ஆக வேண்டும் என்பவர்கள் கூட, சற்று மாறவைக்கும் ஏற்படுத்த வைக்கும் பேச்சு. ..
@user-nh6qx1ln4z
@user-nh6qx1ln4z 3 ай бұрын
வாங்க ஐயா உமாபதி...... நீங்கள் வள்ளலார் பேரனா...... அமெரிக்காவில் பனியில் சறுக்குதல் விளையாடுங்கள்.... நல்ல உடலுக்கு ஆரோக்கியம்......
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 ай бұрын
Many Thanks for your Inspirations Sir
@vi_ki_
@vi_ki_ 3 ай бұрын
Suki sivam sir. People sheltering in premises or the presence of garbage in essence is less damaging in the preservation of the sanctity of the temple. The moment you have third party interference including govt. encroachment by people who are looking to engulf sanmargam will be facilitated as it is not the govt that harms but people who come through this window. Even a small temple in my home town which was peaceful and democratised is now totally radicalised with new norms and practices that are alien to the local community and this not because of govt. takeover but people who got access to the temple through govt. The posaaris who family owned the temple are now driven away and have access for once a week. Moreover sathya gnana sabai is the replication of what is within us.. when I visited the place i realised what it is and unlike whats mentioned in prominent yogic methods and literature, reality is different. So the structure needs to stay as it is for people to understand the reality. Another aspect about peru veli or the space is that it is the energy space or close to karuvarai for the temple in vadalur. So any construction in that space is similar to construction within the traditional karuvarai. The govt authorities might not realise the depth of flaws behind their actions which I believe might have come from malicious advise. Sanmargam and vadalur sathya gnana sabhai is totally different from any traditional temple architecture. When people don't know the difference between koil and aalayam how can it be easy to understand vallalars ideals and his construction that sits within the space where divinity dwells. Moreover, the temporary stalls in premises during thai poosam similar to trade fair although not advised, still it is like drawing a mustache for school drama next days its dissolved but permanent construction is totally different sir. I am sorry sir, in this issue you are partially right but may have missed some points which needs care and attention. The premises must be guarded as it is. Regardless of the mishaps that has happened in the past.
@rajendrannainarkuppam8690
@rajendrannainarkuppam8690 2 ай бұрын
உங்க பேட்டி நல்லா இருக்கு முன்பு இருந்ததே சிறந்தது புதியது வேண்டாம்
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 2 ай бұрын
Suki please tasmac speech
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu 2 ай бұрын
Learning centre என்ற நோக்கம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ஐயா.வள்ளலார் ஆசியுடன் தங்கள் பணி சிறக்கட்டும் ஐயா.
@muthukumarmuthukumar5984
@muthukumarmuthukumar5984 3 ай бұрын
Ayya good 👍
@godwithoutreligion3543
@godwithoutreligion3543 Ай бұрын
💐💯🔥👏👌
@AryaArya-gf8yl
@AryaArya-gf8yl 3 ай бұрын
இந்நெறி முதல்நெறியும் பொது நெறியும் அல்லவோ
@thennavan0770
@thennavan0770 3 ай бұрын
அய்யா வாழ்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய நெறி 10 சொல்லுங்கள்...
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 2 ай бұрын
கோபால புரத்து கக்கூஸ் கழுவுவது
@selvarasuvedy
@selvarasuvedy 3 ай бұрын
அருமை
@BoomiAdaikkalam
@BoomiAdaikkalam 3 ай бұрын
Super ஐயா
@saidayal3226
@saidayal3226 2 ай бұрын
Thank u sir
@chandrasekarannagappan3528
@chandrasekarannagappan3528 2 ай бұрын
தாங்கள் நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@janakirajankasirajan6626
@janakirajankasirajan6626 3 ай бұрын
அருமையான கருத்துக்கள் மனமார்ந்த பாராட்டுகள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@naganathann5880
@naganathann5880 2 ай бұрын
Arumai unmai
@Viveckan
@Viveckan 3 ай бұрын
Arputhamana Velakam Aiya. Ithae murpoku sinthanai namathu Paaralu mandra urupinarhalidamum irunthirunthal, anaithu thittangalai kanmoodi thanamaha ethirkamal athil enna thirutham vaendum endru eduthuk koori iruntha, naatil eththanai nalla thittangal vanthirukum. Arumaiyana utharanam Velan thittangal.
@umarsingh4330
@umarsingh4330 3 ай бұрын
Namashkaram guru Arumai nanri.
@ANANDA-KUMAR
@ANANDA-KUMAR 3 ай бұрын
Vijayam seidhu arasiyal nutpangalai araindhamaiku nandrigal kodi🙏
@ganesanr3553
@ganesanr3553 3 ай бұрын
தெளிவான சான்றுகள்...🙏
@nithiyamurali3322
@nithiyamurali3322 3 ай бұрын
🙏🙏🙏
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 3 ай бұрын
அருமை அய்யா அதை எந்த இடத்தில் கட்டினால் நல்லதோ அந்த இடத்தில் அமைக்கனும் வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 3 ай бұрын
அருமையான விளக்கம் ஜயா மிக்க நன்றி🙏💕
@sothygnanam3844
@sothygnanam3844 2 ай бұрын
kzfaq.info/get/bejne/p9Z2rNirmbGUp2w.htmlsi=ELYYdnLhR7OujNlA
@AnandP-ur1jr
@AnandP-ur1jr 3 ай бұрын
Like you
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 3 ай бұрын
Nice
@muppakkaraic8640
@muppakkaraic8640 3 ай бұрын
நன்றி ஐயா
@muppakkaraic8640
@muppakkaraic8640 2 ай бұрын
நன்றிகள்
@SureshBabu-me1dr
@SureshBabu-me1dr 2 ай бұрын
அருமையா சொல்றீங்க சார்உண்மைய சொல்றீங்க சார்
@padmanabanban9020
@padmanabanban9020 Ай бұрын
தராசு போல் நடு நிலையாக இருங்க ஐயா
@banumathis3449
@banumathis3449 3 ай бұрын
🙏🙏
@saravanank3204
@saravanank3204 3 ай бұрын
❤🙏❤
@Arutperumjothithirusembadavank
@Arutperumjothithirusembadavank Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அபயம் வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பர இராமலிங்க பெருமானார் அமைத்தது சமரச சுத்த சன்மார்க்கம் என்ற புதிய இறைமார்க்கம் சத்திய ஞானசபையின் இறைவர் அருட்பெருஞ்ஜோதி ஆனால் இதை மாற்றி திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையம் என்று பெயர் வைத்து ஒரு இறைமார்க்கத்தை மறைத்து வைத்துள்ளார்கள் இனி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அகில உலகத்தின் காவல்செய் தலைவர் மறைப்பை நீக்கி பேருண்மையை விளங்கச்செய்வார் இனி எல்லாம் சுகமே அருட்பெருஞ்ஜோதி அபயம்❤
@user-oy5ng6ec6f
@user-oy5ng6ec6f 2 ай бұрын
எவ்வளவோ நல்லவர்கள் கூட சேர்க்கை சரியில்லாமல் இருந்தால் பாவிகளாகிறார்கள்.
@jeyanthithambu4057
@jeyanthithambu4057 3 ай бұрын
@muthukumar6302
@muthukumar6302 3 ай бұрын
மெய்யுணர்வு மையம் உண்மை உணர்தல் மையம் தியானத்தின்போது கவனித்துச் செய்ய வேண்டிய சில வழிமுறைகள் என்னை ஒரு கருவியாக இறைவனிடம் சமர்ப்பிக்கிறேன் அளவற்ற இறை ஜீவாத்மா அலைகள் எங்கள் உச்சி முதல் பாதம் வரை நன்கு நிரம்பி இப்பொழுது நாங்கள் ஒரு பரவச ஆனந்த நிலையில் இருக்கிறோம். ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதற்கு பல தெய்வீக தன்மைகள் இருந்தபோதிலும் அதில் ஒரு சில தன்மைகளை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம் அந்த தெய்வீக தன்மைகளை உருக்கம் உணர்தலுடன் பின்பற்றி சொல்லவும். 1. இப்பொழுது வினாடிக்கு வினாடி எல்லாவற்றையும் இறைவனுக்காக செய்கிறேன். 2. இப்பொழுது வினாடிக்கு வினாடி இறைவனுக்கு நன்றி சொல்லி, முழு விழிப்புணர்வுடன் இளமையாகப் பற்றற்ற நிலையில் வாழ்கிறேன். 3. இப்பொழுது வினாடிக்கு வினாடி ஆனந்தமாக விவேகமாக இருக்கிறேன். 4. இப்பொழுது வினாடிக்கு வினாடி கருணையாக உண்மையாக இருக்கிறேன். 5. இப்பொழுது வினாடிக்கு வினாடி எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவத்தில் இருக்கிறேன். 6. இப்பொழுது வினாடிக்கு வினாடி ஆரோக்கியமாக இருக்கிறேன். 7. இப்பொழுது வினாடிக்கு வினாடி பொறுமையாக இருக்கிறேன். 8. இப்பொழுது வினாடிக்கு வினாடி பணிவாக இருக்கிறேன். 9. இப்பொழுது வினாடிக்கு வினாடி துணிச்சலாக இருக்கிறேன். 10. இப்பொழுது வினாடிக்கு வினாடி மன நிறைவோடு இருக்கிறேன். 11. இப்பொழுது வினாடிக்கு வினாடி தெய்வீக அன்பாக இருக்கிறேன்.. இவை எல்லாம் நிறைந்த மிக மிக தெய்வீக சக்தி வாய்ந்த உலகம் போற்றும் ஓர் அற்புத பரிசுத்தமான ஆன்மா. கவனத்தை இரு புருவ மத்தியில் நெற்றிக்கண் எனும் இடத்தில் கவனத்தைச் செலுத்தும் வேளையில், அவ்விடத்தில் ஒரு நீல வர்ண ஒளி பிரகாசிப்பதுபோல் கற்பனையில் பார்த்துக்கொண்டு HU... HU... HU... அல்லது உங்கள் விருப்பத்திற்கேற்ப ஏதாவது ஒரு நாமத்தை உட்புறமாாக உச்சரித்துக் கொண்டு உங்கள் சுவாசத்தையும் கவனிக்கும் வேளையில் அடுத்த ஒரு சில நிமிடங்கள் அந்த நெற்றிக்கண் என்ற இடத்திலேயே கவனத்தை செலுத்தி தியானிக்கவும். உலக நலனைக் கருதி உலக சமாதானத்திற்காகவும், உலக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ்வதற்காகவும் பின்வரும் வாக்கியத்தைச் சொல்லவும். அளவற்ற இறை ஜீவாத்மா அலைகள் மூலமாக நாம் அமைதி காப்போம். நாம் குடும்ப அமைதி காப்போம். நாம் தேச அமைதி காப்போம். நாம் உலக அமைதி காப்போம். செழிக்கட்டும் விவசாயம். சீர்படட்டும் நிர்வாகம். உலக மக்கள் முகங்களில் நிலவட்டும் புன்சிரிப்பு, வளர்க ஆன்மீகம், வளர்க மானிட தர்மம், வாழ்க வாழ்வாங்கு. இறைவா அருள்வாயாக
@aruns.b380
@aruns.b380 2 ай бұрын
பசிபினி அகற்ற வள்ளலார் அமைத்த சன்மார்க்க சங்கத்தை சுற்றி பிச்சைக்காரர்கள் சூழ்ந்திருப்பது வேதனை அளிக்கிறது....
@janagankarthikeyan5234
@janagankarthikeyan5234 3 ай бұрын
உண்மை
@j.mahesanjagadeesan6937
@j.mahesanjagadeesan6937 2 ай бұрын
அருட்பெரும்ஜோதி. 🙏எல்லாம் வள்ளல் பெருமான் விருப்பப்படி நடக்கும். உண்மை உணர்ந்தோர் அமைதியுடன் வழிபடுவர். 🙏வள்ளல் பெருமான் கூறிய பக்தி எது? என்று புரிந்துகொண்டு, எது பெருவெளி என்பதை புரிந்துகொண்டால் இந்த குழப்பம் ஏற்படாது. வள்ளல் பெருமான் கோட்பாடு உலகம் முழுதும் பரவினால் இங்குள்ள போலி பக்திமான்கள் பிழைப்பு கெட்டுவிடும் அதனால் இந்த எதிர்ப்பு. ஒன்று உறுதி. யார் எதிர்த்தாலும் வள்ளல் பெருமான் விருப்பப்படி இந்த முயற்சி நடந்தே தீரும். அருட்பெரும் ஜோதி. 🙏
@manigandanb3697
@manigandanb3697 3 ай бұрын
Makes sense…eye opening speech…..
@MatheswaranAnnamalai
@MatheswaranAnnamalai 2 ай бұрын
அங்கேகட்டிடம்கட்டிதான்உலகளவில்கொண்டுசெல்லமுடியாதுஅங்கேஉள்ளசாதுக்கள்தங்ககட்டியதைகுறைசொல்லாதேஉன்னைபோல்லட்சகனக்கில்வாங்குபவன்இல்லைஅங்கேஉள்ளதர்மம்கேட்பவர்கள்இதைசொல்லும்நானும்பிச்சைகாரண்
@karthik.karunanithi
@karthik.karunanithi 3 ай бұрын
அதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ்சோதி
@venkatachalams1029
@venkatachalams1029 3 ай бұрын
கற்றதேல்லாம் வீணே - அருட்பிரகாச வள்ளலார்
@naninani-pr7gi
@naninani-pr7gi 2 ай бұрын
Unmaiyoda poi kalandhu pesukirar nallavar pola pesukirar
@ulike6893
@ulike6893 Ай бұрын
Dr. Ramadass gave a detailed explanation about that land. Please don't recommend or support to the DMK govt. Not only PMK supporters gave explanation but also gave an explanation by followers of vallalaar in the press meet. They are protest against our government. Vallaar mentioned about the land. Please consider and avoid construction in the large area of land. Please don't distrub that larger area
@venkatachalams1029
@venkatachalams1029 3 ай бұрын
வடலூர் நகராட்சி வாகனங்களால் பெருவெளிக்குள் குப்பைகள் கொட்டப்படுகிறது சுகி சிவம் ஐயா அவர்களே
@muruganponniah7014
@muruganponniah7014 2 ай бұрын
அரசு சில நல்ல காரியங்கள் செய்ய முற்படும்போது திராவிடம்,திமுக என்ற வார்த்தைகளை சிலர் பயன்படுத்தி கொச்சைப் படுத்துவது நாகரிகம் அல்ல . அரசு அனைவருக்கும் பொதுவானது. நல்ல திட்டங்களை வரவேற்க வேண்டும்.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 2 ай бұрын
அப்போ முதலில் ஷ்டாலின் ஐயா அவர்கள் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கட்டும்
@sppspp2007
@sppspp2007 2 ай бұрын
அன்னதானத்தையும் வியாபாரம் ஆக்கி.. நல்லவர் அங்கு வர மற்றும் இருக்க முடியாத நிலை செய்ததால்.. வள்ளலார் ஆகிய ஜோதியே அங்கு சோதிக்க ஆரம்பித்து விட்டது.. அச்சில் வார்க்கப்படும்; இல்லாவிட்டால் மிடாவில் வார்க்கப்படும் என்று கூற்றுக்கு ஏற்ப.. இதுமட்டுமல்லாமல்.. இவ்வாறு உலக ( இந்திய_ தமிழக)மக்கள் அதர்ம வழியில் நடந்தால்.. அது கொரோனா போல பல பெரிய மற்றும் சிறிய அளவில் தண்டனைகள் தரும்.. இது ஜோதியும்; நீதியும்.. ஏனெனில் நானே வழியும் சத்யமும் ஜீவனுமாய் இருக்கிறேன்; நானே உலகின் ஒளி; எப்பொழுது எல்லாம் அதர்மங்கள் அதிகரிக்கிறதோ அப்பொழுதெல்லாம் நான் அவதாரம் எடுக்கிறேன்.. 👌🎇🤗✊💙👁️☄️🌟💫💥🔱🫶🥰🌀🏹🌍⛳🦅☠️🤔🕰️
@user-mj3yr9pf3c
@user-mj3yr9pf3c 3 ай бұрын
👨‍🎨🎨❤️☘️🌅
@MohanrajMohanraj-mx5ui
@MohanrajMohanraj-mx5ui 2 ай бұрын
ஐயா உங்களுக்கு சர்வதேச மையம் அமைய வேண்டுமா இல்லை பெருவழியில் தான் அமைய வேண்டுமா??????
@maheshmxyz
@maheshmxyz 3 ай бұрын
மதமென்னும் பேய் பிடிக்காமல் இருக்க வேண்டும்.
@sathiyamoorthypackianathan1853
@sathiyamoorthypackianathan1853 3 ай бұрын
Super sir
@sravichandran5696
@sravichandran5696 2 ай бұрын
Why HRNC allow to put shops?
@ulike6893
@ulike6893 Ай бұрын
Neenga enga irunthingo ivalavu naalaa
@hariharanhariharan1024
@hariharanhariharan1024 3 ай бұрын
ஐயா நாம் பெருமானை முழுமையாகப் புரிந்துகொள்ள ஆறு திருமுறைகளையும் தானே படிக்க வேண்டும். முதல் திருமுறையில் உள்ள நெஞ்சறிவுறுத்தல் மகாதேவ மாலையில் சுத்த சன்மார்கக் கருத்துக்கள் இல்லையா. பெருமான் அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லவேயில்லையே ஐயா.
@hariharanhariharan1024
@hariharanhariharan1024 3 ай бұрын
மாதப் பூசத்தன்றும் தைப்பூசத்தன்றும் வடலூர் தெய்வ நிலைய நிர்வாகமே பணம் பெற்றுக்கொண்டு கடை வைக்க அனுமதி வழங்குகிறது.
@SisupalanAatharshan
@SisupalanAatharshan Ай бұрын
வணக்கம்.வள்ளல் பெருமான் பெருவெளி என்று எதை கருதினார் என்றால் தான் தனக்குல் தன் சிரசின் உள் கண்ட ஒளி பெரு வெளியையெ என்பதை உணர்ந்து கொள்வொம்..... நன்றி
@rajendrannainarkuppam8690
@rajendrannainarkuppam8690 2 ай бұрын
ஐயா காஷ்மீர் பிரச்சனை நேரில் போய் பார்த்து தீர்க்கவும்,😅😅😅😅😅😅😅
@kannappanbabakarnan2855
@kannappanbabakarnan2855 3 ай бұрын
குளிக்காஆடுமஞ்சள்குங்குமம்பூசுறகையில அறிவோடுஎம்பதிநடம்ஆடுஇடம்அறியீரோ
@varadarajand9880
@varadarajand9880 3 ай бұрын
ஐயா இந்த உண்மைய உறைச்சாலாவது மூடர்களின் கையமைத்தன்மை நீங்கி வள்ளல் பெருமானின் ஞான ஒளி பரவி உலகம் உய்யட்டும்!
@manogaranmanogaran3358
@manogaranmanogaran3358 2 ай бұрын
,அய்யா, இந்த சனாதன கூட்டம் உலகின் அனைத்து பகுதியிலும் ஆன்மீகத்தை ஆக்கிரமித்து, உண்மையான வள்ளல் பெருமானின் மானிட வாழ்வியல் தர்மத்தை மறுதலித்து, தங்களின் பிழைப்பிற்காக மட்டும் பல வித நெறிகளை புகுத்தி ஆன்மீக நிதர்சனத்தை மறக்கச் செய்ய மூளை சலவை செய்து, யோசிக்க திறனற்ற, களிமண்ணாக வைத்து இருக்க முனைவதை உணர்ந்து கொள்ள சக்தி இல்லாமல்! அவர்பின் வாலை பிடித்துச் செல்லும் அவல நிலை நம்மவர்களிடம் இருக்கும் வரை உண்மையான ஆன்மீக வாதிகள் மனம் வெதும்பி இன்று இருந்து வருவதே இன்றைய நிதர்சனம்!
@krishnan2061
@krishnan2061 2 ай бұрын
He getting something iyya why you want money don't falls prapaganda how much you from government get money don't do business almight is there
@user-nm5cx9os2x
@user-nm5cx9os2x 3 ай бұрын
வடலூர் வள்ளலார் சத்ய சன்மார்க்க சங்கம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது இந்து சமய அறநிலையத்துறை தானே அப்போது யாரை கேள்வி கேட்க வேண்டும் சொல்லுங்க ஐயா
@venkatachalams1029
@venkatachalams1029 3 ай бұрын
மிக சரியான கேள்வி👍
@rajathanan2161
@rajathanan2161 3 ай бұрын
Araneri kakappadavendum
@gopal7436
@gopal7436 3 ай бұрын
Munbe enna nadanthathe endre teriyavillai agiyanal athai thaduka poradavilai endral naalai nadakindra kettai thaduka poraduvathe thavara
@user-hw2qj5de1h
@user-hw2qj5de1h 2 ай бұрын
ஐயா, சுகி சிவம் அவர்களே முதலில் உங்கள் நண்பர்களை ஊழலற்ற ஆட்சி நடத்த சொல்லுங்கள். இரண்டாவது மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல் செய்ய நடவடிக்கை எடுங்கள் . அதன் பிறகு இதைப் பற்றி பேசினால் நன்று
@KL-Rajendhraprasath
@KL-Rajendhraprasath 3 ай бұрын
முட்டை சைவமா அசைவமா என்ற பட்டிமன்றத்தில் என்ன தீர்ப்பு கூறினீர்கள் சுகிசிவம் அவர்களே.
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
எல்லா வற்றை யும் எப்படி தப்பு தப்பா புரிந்து கொள்ள உங்களால் முடிகிறது 🤔
@sukisivam5522
@sukisivam5522 2 ай бұрын
அப்படி ஒரு பட்டி மன்றம் நடக்க வே இல்லை.
@nareshs1788
@nareshs1788 3 ай бұрын
ஐயா சரியான சன்மார்கியிடம் பயிற்சி பெற விரும்புகிறேன். திசை காட்டுங்கள்
@nareshs1788
@nareshs1788 3 ай бұрын
@@ChennaiKing-kj1wq நன்றி..சன்மார்கி் ஆவது எப்படி நன்பரே
@sandyar83
@sandyar83 3 ай бұрын
Plastic bag kopai all around the temples back yard, ground
@jeeva959
@jeeva959 3 ай бұрын
சர்வேதச மையத்தை, ஓபிஆர் அறக்கட்டளையில் (450 ஏக்கர்) இடம் எடுத்து அமைக்கலாம்.. வடலூர்ப் பெருவெளியை பெருமான் விருப்பப்படியே தயவு செய்து விட்டு விடுங்கள்..
@arivazhagann913
@arivazhagann913 2 ай бұрын
அருமை🎉
@shivakumar-tp3xj
@shivakumar-tp3xj 2 ай бұрын
I have lot of respect for your words, but you should rethink about ur spoken words Anirudha Brahmaraya! As a common ppl “we don’t trust and find transparency” especially in this “DMK government” so we don’t want them to do these kind of projects instead you “Suki sivam” insist the project team to build and renovate schools, hospitals at some other place thank you.
@sukisivam5522
@sukisivam5522 Ай бұрын
All politicians are doing the same. They lack transparency. Electoral bond, PM care fund everything is the same thing. Hinduthvaa people must criticise central government also for their hide and seek game. State government is answerable to legislative assembly, audit report, and central Govt. If they commit any misuse definitely it will come out.
@sivaselva6708
@sivaselva6708 3 ай бұрын
There is no 7, 8 categories of Sanmarkies. Why are you blabbering all untruth points.
@soundervijay509
@soundervijay509 3 ай бұрын
Dear Suki sivam, What ever the modification or renovations required for the vallar temple , let the trustees / group of trustee of that temple will need to do decide based on their sampradaya. Not by you, or by me or by the HR&CE or no one in the world have no rights to do that . Even any of temples in Tamil Nadu, the same is applicable as per HR&CE act which you knew i believe as your are also a law man. So kindly leave this matter to trustee. if trustee is not there , then it is the duty of the HR&CE will need to appoint the trustee which is also the law of HR&CE.
@soundervijay509
@soundervijay509 3 ай бұрын
@@ChennaiKing-kj1wq Keep your politics away from me, i did not mention you, i mentioned suki sivam only.
@gopal7436
@gopal7436 3 ай бұрын
Oru tarapidam mattam kettuvitte pracanaiyai pessuvathe seeri illai
@arivazhagann913
@arivazhagann913 2 ай бұрын
ஏனய்யா இதுவரைக்கும் வடலூர் போகலையா இப்பதான் போனீங்களா.... நீங்க வடலூரைப்பத்தி சொல்ல அருகதை இல்ல
@naveenrs4323
@naveenrs4323 3 ай бұрын
சர்வதேச மையம் மாற்று இடத்தில் அமைக்கலாம் யாருக்கும் வருத்தம் இல்லை. ஆரியம் ஆலயத்தின் உண்மை தத்துவத்தை மறைத்தது போல் திராவிடத்தின் செயலும் அதற்கு வழி வகுக்கும். ஆரியமும் திராவிடமும் ஒன்று என்று சித்தர் பசும்பொன் ஐயாவும் கூறியுள்ளார். திராவிடமும் சுத்த தமிழை பின்பற்றியதில்லை சர்வதேச மையம் மாற்று இடத்தில் அமைக்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை சுத்த சன்மார்கிகளின் கருத்தை கேட்டு விளக்கம் அளிக்காத திராவிடம் சன்மார்க அறிவை எப்படியும் பேனி காக்காது. மது விற்பனையை கைவிட்டு அறம் சார்ந்த நலன்,லாபம் தரும் வழியை ஏற்பாடு செய்யாத திராவிடம் சன்மார்க அறிவின் உண்மை தன்மை அறியவும் பேனி காக்கவும் அவர்களால் முடியாது. ஆலயம், தமிழின் உண்மை தன்மையை மீட்டு கொடுத்தவர் வள்ளலார் அவரின் கருத்துக்கள் அவர்களை பின்பற்றும் உண்மை சன்மார்கிகளின் கருத்தை இப்போது கேளாத திராவிடம் நாளை சர்வதேச மையம் அமைத்த பிறகு அதன் உண்மை தன்மையை எப்படியும் பாதுகாக்காது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் வள்ளலார் அவர்களுக்கு நடந்த நிகழ்வு நாளை சன்மார்க ஆண்ம உறவுகளுக்கும் நேரலாம். மாற்று இடத்தில் அமைப்பதே நல்லது. (இது என் அனுபவ கருத்து) அருட் பெருஞ் சோதி அருட் பெருஞ் சோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ் சோதி
@lkunasekaran2644
@lkunasekaran2644 2 ай бұрын
வணக்கம்.திராவிடமா தமிழா எனப்பிரிப்பதே ஆரிய சூழ்ச்சி.புத்தர் வள்ளுவர் வள்ளலார் பேசியதெல்லாம் திராவிடமே.மானுட தர்மத்திற்கு எதிரான ஆரியத்திற்கு எதிரான சிந்தனைப்பெயரே திராவிடம்.ஊர் இரண்டுபட்டால் யாருக்கு கொண்டாட்டம்.
@naveenrs4323
@naveenrs4323 2 ай бұрын
தமிழ் மொழி அதன் வாழ்வியல் முறை அனைத்து உயிர்களும் ஒன்று என்றுதான் கற்பிக்கிறது அப்படி இருக்க தமிழை முன் நிருத்தியே ஆரிய வர்னாஷ்ரமத்தை எதிர்த்திருக்கலாமே எதற்கு திராவிடம் உருவாக்க வேண்டும். தமிழ் சித்தர்கள் , வள்ளலார் , திருவள்ளுவர் ஆகியோர்கள் தமிழை முன் நிருத்தியே தமிழ் மக்களுக்கு அனைத்து உண்மையும் எடுத்துரைத்தார்கள். உதாரணமாக: உலகம் ( நாதம்=ஒலி=sound) நாதத்திலிருந்தே((அகரம் (உகரம்+மகரம்))=ஓம்) தோன்றியது என்று முதலில் உலகிற்கு எடுத்துக் கூறியது தமிழ் மொழி. திருக்குறள் "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" சொல்லின் முதல் எழுத்து ஓசை அ என்றும் ,ஆதி பகவன் (அருட்பெருஞ்சோதி)அகர ஓசையில் இருந்தே உலகை படைத்தான் என்பது பொருள்.(ஓம் -ஓங்காரம்(ஒலி)ப்ரணவ மந்திரம்). திருப்புகழ் =அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும் அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும் அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை ...... எப்பொருளுமாய இன்னும் பல நூல்கள் உள்ளன. இப்போது பெருவெடிப்பு கொள்கை (Bigbang theory) மூலம் நாம் இதைத்தானே ஆய்வு செய்கிறார்கள். தமிழ் மொழி பேதங்கள் அற்று உயிர் நேயம் (அன்பு) கொண்டு வாழ அறிவை தேற்றி தெளிவை தரும் சிறந்த மொழி.(அன்பிற் சிறந்த தவமில்லை- பாரதியார்.) "வாழ்க தமிழ்". "திராவிடம் பல நன்மைகள் செய்துள்ளள போதும் தமிழுக்கு நிகராகாத ஒன்று." தமிழின் முழு தன்மையையும் உணர்ந்து கொள்ளாத , உணர்ந்து கொள்ள முயற்சிக்காத இயக்கம் திராவிடம்.வர்னாஷரமம் எனும் சாநாதான கொள்கையை பற்றி மக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வை ஏற்படுத்த வில்லை, தமிழ் மொழி ஏற்படுத்திய விழிப்புணர்வை கொண்டு சேர்க்கவும் முயற்சி எடுக்க வில்லை.
@naveenrs4323
@naveenrs4323 2 ай бұрын
@@lkunasekaran2644 தமிழ் மொழி அதன் வாழ்வியல் முறை அனைத்து உயிர்களும் ஒன்று என்றுதான் கற்பிக்கிறது அப்படி இருக்க தமிழை முன் நிருத்தியே ஆரிய வர்னாஷ்ரமத்தை எதிர்த்திருக்கலாமே எதற்கு திராவிடம் உருவாக்க வேண்டும். தமிழ் சித்தர்கள் , வள்ளலார் , திருவள்ளுவர் ஆகியோர்கள் தமிழை முன் நிருத்தியே தமிழ் மக்களுக்கு அனைத்து உண்மையும் எடுத்துரைத்தார்கள். உதாரணமாக: உலகம் ( நாதம்=ஒலி=sound) நாதத்திலிருந்தே((அகரம் (உகரம்+மகரம்))=ஓம்) தோன்றியது என்று முதலில் உலகிற்கு எடுத்துக் கூறியது தமிழ் மொழி. திருக்குறள் "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" சொல்லின் முதல் எழுத்து ஓசை அ என்றும் ,ஆதி பகவன் (அருட்பெருஞ்சோதி)அகர ஓசையில் இருந்தே உலகை படைத்தான் என்பது பொருள்.(ஓம் -ஓங்காரம்(ஒலி)ப்ரணவ மந்திரம்). திருப்புகழ் =அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும் அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும் அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை ...... எப்பொருளுமாய இன்னும் பல நூல்கள் உள்ளன. இப்போது பெருவெடிப்பு கொள்கை (Bigbang theory) மூலம் நாம் இதைத்தானே ஆய்வு செய்கிறார்கள். தமிழ் மொழி பேதங்கள் அற்று உயிர் நேயம் (அன்பு) கொண்டு வாழ அறிவை தேற்றி தெளிவை தரும் சிறந்த மொழி.(அன்பிற் சிறந்த தவமில்லை- பாரதியார்.) "வாழ்க தமிழ்". "திராவிடம் பல நன்மைகள் செய்துள்ளள போதும் தமிழுக்கு நிகராகாத ஒன்று." தமிழின் முழு தன்மையையும் உணர்ந்து கொள்ளாத , உணர்ந்து கொள்ள முயற்சிக்காத இயக்கம் திராவிடம்.வர்னாஷரமம் எனும் சாநாதான கொள்கையை பற்றி மக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வை ஏற்படுத்த வில்லை, தமிழ் மொழி ஏற்படுத்திய விழிப்புணர்வை பிறருக்கு கொண்டு சேர்க்கவும் முயற்சி எடுக்க வில்லை. திராவிடம் என்று உருவாக்கியதாலே தமிழ் திராவிடம் என பிரிவு தெரிகிறது. தமிழ் தமிழாகவே இருப்பது முழு சிறப்படையும் நன்மையையும் பயக்கும் தமிழ் மொழியின் தன்மையை சிறிது அறிந்த பின் தமிழன் என்று சொல்வதை விட தமிழ் மாணவன் என்பதில் முழு மகிழ்ச்சி அடைகிறேன்.
@naveenrs4323
@naveenrs4323 2 ай бұрын
தமிழ் மொழி அதன் வாழ்வியல் முறை அனைத்து உயிர்களும் ஒன்று என்றுதான் கற்பிக்கிறது அப்படி இருக்க தமிழை முன் நிருத்தியே ஆரிய வர்னாஷ்ரமத்தை எதிர்த்திருக்கலாமே எதற்கு திராவிடம் உருவாக்க வேண்டும். தமிழ் சித்தர்கள் , வள்ளலார் , திருவள்ளுவர் ஆகியோர்கள் தமிழை முன் நிருத்தியே தமிழ் மக்களுக்கு அனைத்து உண்மையும் எடுத்துரைத்தார்கள். உதாரணமாக: உலகம் ( நாதம்=ஒலி=sound) நாதத்திலிருந்தே((அகரம் (உகரம்+மகரம்))=ஓம்) தோன்றியது என்று முதலில் உலகிற்கு எடுத்துக் கூறியது தமிழ் மொழி. திருக்குறள் "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" சொல்லின் முதல் எழுத்து ஓசை அ என்றும் ,ஆதி பகவன் (அருட்பெருஞ்சோதி)அகர ஓசையில் இருந்தே உலகை படைத்தான் என்பது பொருள்.(ஓம் -ஓங்காரம்(ஒலி)ப்ரணவ மந்திரம்). திருப்புகழ் =அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும் அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும் அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை ...... எப்பொருளுமாய இன்னும் பல நூல்கள் உள்ளன. இப்போது பெருவெடிப்பு கொள்கை (Bigbang theory) மூலம் நாம் இதைத்தானே ஆய்வு செய்கிறார்கள். தமிழ் மொழி பேதங்கள் அற்று உயிர் நேயம் (அன்பு) கொண்டு வாழ அறிவை தேற்றி தெளிவை தரும் சிறந்த மொழி.(அன்பிற் சிறந்த தவமில்லை- பாரதியார்.) "வாழ்க தமிழ்". "திராவிடம் பல நன்மைகள் செய்துள்ளள போதும் தமிழுக்கு நிகராகாத ஒன்று." தமிழின் முழு தன்மையையும் உணர்ந்து கொள்ளாத , உணர்ந்து கொள்ள முயற்சிக்காத இயக்கம் திராவிடம்.வர்னாஷரமம் எனும் சாநாதான கொள்கையை பற்றி மக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வை ஏற்படுத்த வில்லை, தமிழ் மொழி ஏற்படுத்திய விழிப்புணர்வை பிறருக்கு கொண்டு சேர்க்கவும் முயற்சி எடுக்க வில்லை. திராவிடம் என்று உருவாக்கியதாலே தமிழ் திராவிடம் என பிரிவு தெரிகிறது. தமிழ் தமிழாகவே இருப்பது முழு சிறப்படையும் நன்மையையும் பயக்கும் தமிழ் மொழியின் தன்மையை சிறிது அறிந்த பின் தமிழன் என்று சொல்வதை விட தமிழ் மாணவன் என்பதில் முழு மகிழ்ச்சி அடைகிறேன்.
@naaneniniyenaan
@naaneniniyenaan 2 ай бұрын
😘😘😘😘
@user-oq2bz7ht9d
@user-oq2bz7ht9d 3 ай бұрын
நல்லா சால்ரா அடிக்கிற பேச்சு ஐயா இதுவரை தாங்கள் பேசி உரை அனைத்தும் பூஜீயம் ஆகிவிட்டது பெருவெளி கட்டமைப்பு தேவை ஆவசியமானது ஆனால் சர்வதேச அளவில் வேறு இடத்தில் அமைப்பதே ஆக சிறந்தது
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
நீதிபதிகள் முடிவு செய்யட்டும்.
@user-oq2bz7ht9d
@user-oq2bz7ht9d 3 ай бұрын
@@sukisivam5522 பிறகு எதற்க்கு சாமி நீங்க பதிவு செய்யீரிங்க இந்து அறநிலைதுறை அரசு இருக்கிறேதே பெருவெளி என்றால் உலகில் அது வடலூர் சத்திய ஞான வெளி மட்டுமே உங்களுக்கு மன இருந்தால் ஆக்கிரமிப்புகளை மீட்டு அளவை செய்து பாதுக்காப்பு பணியை மேம்படுத்தி தர சொல்லுங்கள் இயற்க்ககை்கு எதிராக செயல்ப்படவேண்டாம் மணல் ஆற்று படுகையிலும் மலை மலையாகவே இருந்தால் போதும் நீதிபதி என்பவன் இறைவன் மட்டுமே உலகியல் தலைவர்கள் அறியாமையில் ஆணவத்தில் செய்யும் அதர்ம செயலுக்கு தக்க பரிசு வழங்குவார்
@arivazhagann913
@arivazhagann913 2 ай бұрын
அருமை
@saravananpushpa4646
@saravananpushpa4646 3 ай бұрын
பழைய சிவம்ஐயா என்றால் சொல்வதை உடனே நம்பி விடலாம்.இப்போது இருப்பது திமுக சார்பு ஐயா.விரைவில் இது சம்பந்தமாக சன் டிவியில் தோன்றுவார்
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
உலகில் நிறைய கெட்டவர்களை ப் பார்த்து பார்த்து நல்ல வர்கள் நல்ல வர்களாகவே இருக்கிறார்கள் என்று புரி வதே இல்லை.
@arivazhagann913
@arivazhagann913 2 ай бұрын
அருமை
@sukisivam5522
@sukisivam5522 2 ай бұрын
நான் உணர்ந்த உண்மை கள் மட்டுமே பேசும் உயிர் நெருப்பு உள்ளவன். என் நேர்மை கடவுளுக்கு மட்டுமே. கட்சி களுக்கு அப்பாற்பட்ட வன். நான் தி மு க இல்லை. ஆனால் தி மு க என்னை மதிக்கிறது.. இந்த வேறுபாடு புரிய வேண்டும்.
@saravananpushpa4646
@saravananpushpa4646 2 ай бұрын
பிறகு ஆன்மீக விஷயங்களில் சப்போர்ட் செய்து பேசவும் ஒருவர் வேண்டும் அல்லவா? நீங்கள் நிச்சயமாக மதிக்கப்படுவீர்கள்
@user-oy5ng6ec6f
@user-oy5ng6ec6f 2 ай бұрын
சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் னு ஒழுங்கா சொல்லத் தெரியலை. நீங்க பெருவெளி பத்தி பேச வந்துட்டீங்க!
@ganesanramasamy9234
@ganesanramasamy9234 2 ай бұрын
ளவஞ்சனைநினைப்பவர்கள்அழிவார்கள்
@nagarajan6364
@nagarajan6364 3 ай бұрын
Your are now baised ayya!
@shankarsriram3839
@shankarsriram3839 3 ай бұрын
According to him appo poradala adhunala ippo poradina thappu
@sukisivam5522
@sukisivam5522 3 ай бұрын
​@@shankarsriram3839Brother Unauthorised encroachment was allowed. Constructive idea is politicised. Is it correct?
@shankarsriram3839
@shankarsriram3839 3 ай бұрын
@@sukisivam5522 impacts of action done by individuals and government are not similar
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de 3 ай бұрын
ஆடு நனையு து!
GURU - Kalaimamani Sri Balakumaran Writer
12:40
Sri Raghavendra Vijayam
Рет қаралды 220 М.