SEETHAI - Short Film | Kaali Venkat | Sheela Rajkumar | | Rajesh Arumugam | Santhosh Saravanan

  Рет қаралды 7,304,182

Jolly wood

Jolly wood

2 жыл бұрын

Presenting SEETHAI short film
Written & Directed by - Rajesh Arumugam
Santhosh Films - Santhosh Saravanan presents.
SEETHAI
Starring - Kaali Venkat , Sheela Rajkumar,
Saravanan
Music - Sundaramurthy K.S
DOP - S.V. Saravanaraja
Editing - Nagooran
Audiography - Saravanakumar
DI Colorist - B.Padmanabhan
Designs - Saba

Пікірлер: 4 700
@3qtraders390
@3qtraders390 7 ай бұрын
தலைவன் சரியில்லை என்பதால் தவறான பாதையில் செல்லாமல் தலைவனாகவே திருந்தும் விதமாக எடுத்த முயற்சி மிகவும் அருமை...
@mythiliganam1793
@mythiliganam1793 6 ай бұрын
😍😍😍😍😍😍😍
@user-kr9vc2sq7n
@user-kr9vc2sq7n 6 ай бұрын
❤❤❤❤❤❤
@lalitha_Makeover...
@lalitha_Makeover... Ай бұрын
Apdila edutha thiruntha maatainga bro....ipdi eduthathaa...iyoo appo namakum ipdi oru nelama vanthurumonu nenachavuthu konjamavuthu thiruntha vaaipu undu....
@sekart6900
@sekart6900 15 күн бұрын
Super❤❤
@santhosh7930
@santhosh7930 6 ай бұрын
கணவன் மட்டுமே உலகமென வாழும் அனைத்து பெண்களையும் மதியுங்கள், மது மட்டும் உலகமென வாழும் அனைத்து ஆண்களையும் மிதியுங்கள்.
@user-tl8um9wc3b
@user-tl8um9wc3b 3 ай бұрын
உண்மை😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@madhushamali549
@madhushamali549 3 ай бұрын
Appo kannagi enna thappu senjal😔
@Braight15
@Braight15 2 ай бұрын
Unmai....en life um apti than poitu iruku...
@kanagarajthana
@kanagarajthana 18 күн бұрын
சூப்பர்
@user-DivyaManojkumar
@user-DivyaManojkumar 6 ай бұрын
இருவரில் ஒருவர் தவறான பாதையில் சென்றாலும் பாதிக்க படுவது குழந்தைகளே.... இருவரும் ஒழுக்கமாக வாழும் வாழ்க்கையே சிறந்தது.... உடலுக்கும் சரி, மனத்திருக்கும் சரி ❤
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@srsthendraltv
@srsthendraltv 6 ай бұрын
இன்றைய கால சூழ்நிலையில் சீரழிந்து கொண்டிருக்கும் குடும்ப சூழ்நிலையை மாற்றுவதற்கான ஒரு விழிப்புணர்வு குறும்படம்.குறும்படம் என்பதை விட அனைவருக்கும் ஒரு சிறந்த பாடம்.இந்த விழிப்புணர்வு காவியத்தை உருவாக்கிய இயக்குனருக்கும் நடிகர் மற்றும் நடிகைக்கும் வாழ்த்துக்கள்.
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@NatpudanAPN
@NatpudanAPN 7 ай бұрын
கணவன் சரியில்லாத போது மனைவி சீதையாக இருப்பது கடவுள் தந்த இன்னொரு குடும்ப தெய்வம்🙏
@user--siva--praveena--offival
@user--siva--praveena--offival 7 ай бұрын
Crt💯
@ashuwinasha.p504
@ashuwinasha.p504 7 ай бұрын
Avanum sari ila na 🤔
@ashuwinasha.p504
@ashuwinasha.p504 7 ай бұрын
Kadaisi varaikum kattu na kanavan than kuda varuvan pathila vanthavan pathilai 2 pilai kuduthu tu odiruvan Approm ivva Thevidiya nu pattam than sumathu tu Allaiyanum😅
@rubashantha2449
@rubashantha2449 7 ай бұрын
Neegal sollum andha tami bad word yedhil irundhu prindhu vandhadhu brother
@ashuwinasha.p504
@ashuwinasha.p504 7 ай бұрын
@@rubashantha2449 sorry bro bad words pesakudathu but purushan na vittu tu pona intha ullagam ippdi than pattam kudukum ithu than unmai
@maniguru8841
@maniguru8841 7 ай бұрын
உண்மையாகவே சொல்றேன் படத்தின் கதை அருமை.... அதே போல் ஒவ்வொரு குடிகாரனுங்களுக்கும் பொறுப்பில்லாத தகப்பனுங்களுக்கும் ,, புருஷனுங்களுக்கும் சமர்பணம்..... கடைசியில் அவள் சீதை என நிருபித்தமைக்கு நன்றி.....
@jollywood5821
@jollywood5821 7 ай бұрын
Thank you so much
@priyaabi9005
@priyaabi9005 3 ай бұрын
😢😢😢
@alaheshalahesh1640
@alaheshalahesh1640 6 ай бұрын
ஒவ்வொரு குடிகார கணவனும் பார்க்க வேண்டிய படம். ஒரு பொம்பள தப்பு பண்றானா அந்த தப்புக்கு ஆரம்பமே ஆம்பளதான்னு பெரும்பாலான ஆம்பளங்க ஒத்துகிறது இல்ல இத‌ பார்த்தாச்சு திருந்துங்க. ஒரு ஆணாக இந்த குரும்படத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@thilagavathi3836
@thilagavathi3836 3 ай бұрын
கணவன் சரியில்லை என்றாலும்... மனைவி இப்படித்தான் இருக்கணும் என்று...குழந்தைகளுக்காக வாழுகின்ற பெண்களும் இன்னும் இருக்கின்றனர்..👍💯👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-se6di8df7q
@user-se6di8df7q 14 күн бұрын
Athil naanu oruthi😢
@amjathali7900
@amjathali7900 7 ай бұрын
தன்னுடைய பெண்மைக்கும் பாதிப்பு இல்லாமல் தன் கணவனை திருத்திய பெண் மிக பெரியவள்
@jollywood5821
@jollywood5821 7 ай бұрын
Thank you
@ArusDha
@ArusDha 7 ай бұрын
பரதேசி தமிழ் தெரியவில்லை
@MohammedSafan-he2no
@MohammedSafan-he2no Ай бұрын
❤❤❤❤
@manivelan2180
@manivelan2180 7 ай бұрын
தந்தை சரியில்லாத காரணத்தால் பிள்ளைகளை வளர்கும் தாய்களுக்கு சமர்ப்பணம்❤❤❤🎉🎉🎉🎉
@stickwarlegacylegend3180
@stickwarlegacylegend3180 7 ай бұрын
Tq
@nagalakshmilakshmi8519
@nagalakshmilakshmi8519 7 ай бұрын
Thank you
@chralesyoungmind
@chralesyoungmind 7 ай бұрын
True words ......
@rithudharun8687
@rithudharun8687 7 ай бұрын
Tnx Anupavichavangaluku tha theriyum athoda vali
@nusrathsulthana1653
@nusrathsulthana1653 6 ай бұрын
😢
@Imagine_Explorer
@Imagine_Explorer 6 ай бұрын
Seriously this is award winning short film… hats off to the director.. if this become feature film definitely in OTT it will rock 🔥
@Akashjackk
@Akashjackk 6 ай бұрын
Hi sur
@lavanyaselvi4688
@lavanyaselvi4688 6 ай бұрын
​@@Akashjackk😊
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@funwithmaths007
@funwithmaths007 6 ай бұрын
Good attempt...but the reality is man can't tolerate betryal he will hurt and abuse her physically ...what a man expects from her wife ( he should be her first love) and what a women expects from a husband ( she should be her last love)...that's the difference..again not all men or women are same ...there is some difference but most of them are...sorry if i have hurt some one's feeling...
@jayamurali3576
@jayamurali3576 6 ай бұрын
Purushan oru pombala porukkiya iruntha
@AS-by8op
@AS-by8op 7 ай бұрын
உண்மை கனவன் ஒழுங்காக நடந்து கொண்டால் மனைவி எந்த தவறும் செய்ய மாட்டார்கள்
@uvwvicky
@uvwvicky 7 ай бұрын
😂😂 vaippu ila raja
@domnicarun
@domnicarun 7 ай бұрын
​@@uvwvicky😂😂😂
@khushijerry7157
@khushijerry7157 7 ай бұрын
Apdiya!?
@Mrcool8574
@Mrcool8574 7 ай бұрын
அப்ப கணவர்கள் தவறு செய்வதற்கு காரணம் மனைவிகளின் ஒழுங்கின்மை என எடுத்து கொள்ளலாமா? கொழுப்பெடுத்து பொய் தவறு செய்யும் பல கணவர்களும், மனைவிகளும் இந்த சமுதாயத்தில் உண்டு...
@uvwvicky
@uvwvicky 7 ай бұрын
@@Mrcool8574 maanavigalin olugam inmai karanam
@goldendecorz8621
@goldendecorz8621 7 ай бұрын
Clip பார்த்து தப்பா நினைச்சுடேன் முழு வீடியோ பார்த்த பின்பு தான் தெரியும் நல்ல கதை என்று வாழ்த்துக்கள்
@devipoomalai
@devipoomalai 6 ай бұрын
This short film is 100 times better than movies which released in theatres ......nice message.. congrats team👏👏👏
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@KaranSumathi
@KaranSumathi 6 ай бұрын
true hands up
@roboraj8064
@roboraj8064 7 ай бұрын
மானங்கெட்ட மதுவை 🥂🍾 விட்டல் மனம் என்னும் மனைவி மகான் மக்கள் என்னும் பூந்தோட்டத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழளம் 🎉
@syedrajagani8294
@syedrajagani8294 7 ай бұрын
பல வருடங்களுக்குப் பிறகு நல்ல கதையும் நல்ல நடிப்பும் நான் கண்டு மகிழ்ந்தேன் இயக்குனருக்கு மிக மிக நன்றி
@jollywood5821
@jollywood5821 7 ай бұрын
Thank you
@mahasowmi6040
@mahasowmi6040 7 ай бұрын
Correct super film
@a.praveenkumar3387
@a.praveenkumar3387 7 ай бұрын
இயக்குனருக்கும், படத்தில் நடித்த நடிகர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤🎉
@narmumedia3250
@narmumedia3250 7 ай бұрын
17:31 17:31 17:31 17:31
@g.kanagavelvel142
@g.kanagavelvel142 6 ай бұрын
@tigerpuli8714
@tigerpuli8714 6 ай бұрын
@user-kr9vc2sq7n
@user-kr9vc2sq7n 6 ай бұрын
@kannanm217
@kannanm217 6 ай бұрын
❤❤❤இந்த காலத்திற்கு மிக மிக அவசியமான படம் படக்குழுவினருக்கு நன்றி ❤❤❤
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you
@user-qd9or3uj4q
@user-qd9or3uj4q 6 ай бұрын
@saroabi9222
@saroabi9222 6 ай бұрын
காளி வெங்கட் மற்றும் ஷீலா இருவரது நடிப்பும் அருமை..👌👌👌👌 நல்ல கதைகளை தேர்ந்து எடுப்பதில் மகிழ்ச்சி ❤❤❤❤
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@palrajrajpalrajraj9154
@palrajrajpalrajraj9154 7 ай бұрын
ஆரம்பத்தில் தவறாக நினைத்தேன் ஆனால் முடிவில் தான்😒 புரிந்துகொண்டேன் 🥺 அருமையான கதைக்களம் ❤ எதார்த்தமான நடிப்பு👌 முடிவில் கணவருக்கும் தெரிந்து இருக்கலாம் அவள் சீதை என்று 😒 நன்றி 👍
@rabiyakaja7749
@rabiyakaja7749 7 ай бұрын
ஒவொரு வீட்டுலயும் நடக்கர கதை, கணவன் சரியா இருந்தால் மனைவி எந்த தப்புமே பண்ண மாட்டாங்க 👍🏻🥰
@thalapathyuyir9006
@thalapathyuyir9006 7 ай бұрын
Oh purusan kudicha neenga ipdla panuvingala ithu romba kevalama ila purusana irunthalum sari pondati ya irunthalum sari purusan sari ilanu wife throgam panakudathu wife sari ilanu purusan throgam panakudathu sariya but inga purusan kudikura avlothaan athukunu inthamathiri kevalamana seiyal seiya kudathu sariya naa intha short film ku solala real lyf ku soldre purusan sarilanu innoruthanta porathuku thookula thongala onu ne ulachi un pullaingala kaapathanum ilaya divorce vaangikitu poitu innoru mrg oh ila thaniya iruntha un pullaingala valarpiyo apdi pananum athukaga ipdla throgam panakudathu ponga angutu
@ManoprakashMANOPRAKASH-zl7yr
@ManoprakashMANOPRAKASH-zl7yr 6 ай бұрын
Super bro
@AYOTHIRAMAR
@AYOTHIRAMAR 6 ай бұрын
ஆண்களில் அதிக ராமன்கள் இருக்குராங்க பெண்கள் அனைவரும் தேவிடியாவ இருப்பது ஏன் அதற்கு காரணம் வேற சொல்ரிங்க ஆண்களை விட பெண்களுக்கு பணத்தாசையும் அதிகம் உடல் ஆசையும் அதிகம் அதனால் தான் தவறு நடக்குது
@jegathesanjegathesan9603
@jegathesanjegathesan9603 6 ай бұрын
இன்றைய இளைஞர் சமுதாயத்திற்க்கு ஒரு விளிப்புணர்வு கொடுக்கும் கருத்துள்ள துண்டுச்சித்திரம் ...இதில் நடித்த இதற்க்காக உழைத்த இனியவர்களுக்கு நன்றிகள் கோடி....Really great short movie ...
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@k.vijayarajm.e9401
@k.vijayarajm.e9401 6 ай бұрын
உதவாக்கரை கணவர்களுக்கு ஓர் அருமையான செருப்படி
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@pargaviesther5139
@pargaviesther5139 6 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை பொழுதுபோக்கு சீரியல் மத்தியில் இப்படி ஒரு குறும்படம் இதில் நடித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி பல குடும்பங்களில் நடக்கும் உண்மை சம்பவம்
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@premkumar.t1361
@premkumar.t1361 7 ай бұрын
🍾மதுவை மறந்து மனைவியிய் குழந்தைகளை பார்த்து கவனித்துக் கொண்டால் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும் ❤
@janujapremathas1766
@janujapremathas1766 7 ай бұрын
👌
@user-tj6kt6et9o
@user-tj6kt6et9o 7 ай бұрын
Ama my life almost finished my age jest 26😢😢😢
@sakisneki6162
@sakisneki6162 7 ай бұрын
Yas
@rithudharun8687
@rithudharun8687 7 ай бұрын
Ipdi paka nallatha irukku ana nanlam en husband 11 years ah ellathayum sagichi vachi thaanginen ana antha - rendu pasangalayum ennayum vittu poittu Avan Amma veetla irukkan 5 years ah Ipo pillaigalukaga Kuwait vanthu veetu Vela senjitu irukken😭😭😭
@tn25channel91
@tn25channel91 2 жыл бұрын
குடிக்கார கணவர் இருந்தால் அந்த குடும்ப நிலை எப்படி இருக்கும் என்று மிக சிறந்த குறும்படம்... இந்த சமூகத்திற்க்கு தேவையான குறும்படம் வாழ்த்துக்கள் அண்ணா
@jollywood5821
@jollywood5821 2 жыл бұрын
Thank you
@vaishnavivarsha3268
@vaishnavivarsha3268 2 жыл бұрын
Correcta sonninga💯
@Rajeswari-nv1jc
@Rajeswari-nv1jc 7 ай бұрын
💯 true
@vijiseeniviji5354
@vijiseeniviji5354 7 ай бұрын
Nadu nasama pogudhu intha drinknalatha
@Gudiyathamtamil
@Gudiyathamtamil 3 ай бұрын
மிக அருமையான கதை ஆண்கள் தவறான பாதையில் தடுப்பதற்கு ஒரு அருமையான படம். இந்தப் படமாவது பார்த்து திருந்துங்க. இப்படி ஒரு படம் எடுத்த டைரக்டருக்கு மிக்க நன்றி
@ilantarivivasayi
@ilantarivivasayi 6 ай бұрын
கணவன் சரி இல்லை அதனால் தப்பு பண்ணுறேன்னு சொல்லும் காலத்தில்... இது போலா பெண்கள் வரமே.. ✨️
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@abinaren8620
@abinaren8620 7 ай бұрын
குறும்படம் மூலம் குறுஞ்செய்தி சொன்ன இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
@bala-anu
@bala-anu 7 ай бұрын
Kuruinsethi I'll a bro perum seithi
@abinaren8620
@abinaren8620 7 ай бұрын
@@bala-anu yes 👍
@sebastinpatrickasokan4351
@sebastinpatrickasokan4351 2 жыл бұрын
சில ஆண்டுகளுக்கு முன்பு "லக்ஷ்மி" என்றப் பெயரில் ஒரு குறும்ப்படம் வந்தது. அதில் கீழ் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தப் பெண் ஒரு இரவு கணவன் இல்லாத ஒருவனுடன் உடலுறவு வைத்துக்கொண்டதை பாரதியாரின் கவிதை வரிகளுடன் புதுமைப்பெண்ணின் பாலியல் சுதந்திரமாக பெருமைப்படுத்தி காட்டியிருந்தார்கள். அப்படம் பல கண்டனங்களுக்கு உள்ளானது. அதற்க்கு மாறாக இப்படத்தில் கீழ் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தப் பெண் கணவனுக்கு துரோகம் செய்யாமலே செய்ததாக தோற்றத்தை கொடுத்து கணவனை திருத்துவதாகக் காட்டியிருக்கிறார்கள். உண்மை கணவனுக்கு தெரியுமாறு முடித்திருக்கலாம்.
@jollywood5821
@jollywood5821 11 ай бұрын
Thank you
@KathirMohan-tq8tg
@KathirMohan-tq8tg 6 ай бұрын
I love Sheela because she's adapted all scenes of emotions 😊 and otherwise Rajesh sir so beautiful acting and split emotions the part of short film so nice and absolutely congrats for the director Kali venkat
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@pradeepr7423
@pradeepr7423 6 ай бұрын
Indha mathiri padam lam adhiga episode Irrukaru madhiri edunga bro.....nice💗💗💗💗
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@anandana1077
@anandana1077 2 жыл бұрын
கட்டிய கணவன் கண்டபடி இல்லாதிருந்தால் சீதைகள் மாதவிகளாய் மாறமாட்டார்கள்
@jollywood5821
@jollywood5821 2 жыл бұрын
Thank you
@sathyasathyasenthil3289
@sathyasathyasenthil3289 Жыл бұрын
Ama
@kk-vlogs365
@kk-vlogs365 Жыл бұрын
Mathavi thavarana pen kitaiyathu olukkamatta itaththil piranthalum oruvanai mattume manam mutithaal mathavi avalum oru siithai than
@sasijagan9126
@sasijagan9126 Жыл бұрын
👌👌
@user-ng9me5ey8k
@user-ng9me5ey8k Жыл бұрын
சென்னை அபிராமி மாதிரி இரண்டு குழந்தையை கொன்று போட அங்கிட்டு
@paravaigiri
@paravaigiri 7 ай бұрын
❤❤❤❤🎉ஆகச் சிறந்த படைப்பு❤❤❤❤ ஐந்து தேசிய விருதுகளை இந்த தேசத்தில் பிறந்த நான் உங்களுக்கு கொடுத்து வாழ்த்துகிறேன்... பாராட்டுக்கள்🎉🎉
@SakthisKitchen221
@SakthisKitchen221 6 ай бұрын
Wonderful director, இந்த மாதிரி படங்கள் மக்களின் விழிப்புணர்வு கொடுக்கும் congratulations for 🏆 this shorts movie 💐👍🏻
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@SivaKumar-oy3qv
@SivaKumar-oy3qv 6 ай бұрын
இந்த காலத்தில் மிகவும் முக்கியமான படம்.. அருமையான பதிவு
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@SowmiS-oi8ou
@SowmiS-oi8ou 7 ай бұрын
அருமையான படம் ❤ படத்தில் நடித்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@user-tq9zs5iz1i
@user-tq9zs5iz1i 2 ай бұрын
@user-vd2yc7ru4t
@user-vd2yc7ru4t 7 ай бұрын
ரொம்பநாள் கழித்து ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி எனக்கு டைரட்டர் நடிகர்களுக்கு மிக்க நன்றி
@meganathan2166
@meganathan2166 7 ай бұрын
ஆரம்பத்தில் பார்க்க நானே தப்பா நினைச்சேன் கடைசியில் உங்கள் குறும்படத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் நல்ல முடிவு தொடர்ந்து இந்த மாதிரி நல்ல பதிவுகளை படமா எடுங்க💐💐💐
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@user-qx6mp7sg1l
@user-qx6mp7sg1l 6 ай бұрын
*நன்றிகள் பல நண்பரே..,. நிறைய பெண்களின் சொல்ல முடியாத வலி களை இந்த கதையின் மூலம் தெரிய வைத்ததற்கு மன மார்ந்த நன்றி....பெண் என்பவள் ... தன் கணவருக்காக எந்த எல்லை வேண்டுமானாலும் போவாள் என்பதை மிக அழகாக சொள்ளியதற்கு நன்றி*..
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@kowsalyasamyuktha2584
@kowsalyasamyuktha2584 7 ай бұрын
எல்லாருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு மாற்றம் இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும்
@mekaladevi3983
@mekaladevi3983 7 ай бұрын
😢😢😢
@Rameshkutty-sr3ku
@Rameshkutty-sr3ku 7 ай бұрын
@@mekaladevi3983 ennachi mekala yen alugura
@MugeshEditz
@MugeshEditz 7 ай бұрын
மிக அருமையான குறும்படம் இது போன்ற பல படங்களை எடுத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்...😊
@jollywood5821
@jollywood5821 7 ай бұрын
Sure...Thank you...
@VetriYougam274
@VetriYougam274 10 күн бұрын
நல்லவன் அன்பு உள்ளவனுக்கு பெண் கிடைப்பதில்லை இந்த மாதிரி பயலுக்குதான் கிடைக்குது கடவுள் இருக்கிறானா கோபம் வருகிறது. ~Vetri 😮😮
@Govindan-mz9lj5jy8v
@Govindan-mz9lj5jy8v 6 ай бұрын
இந்த கதையோட ஒரு சில சீன்களை மட்டும் ஷாட் வீடியோல பாத்துட்டேன் எப்படிப்பட்ட கேரக்டர் உள்ள பொண்ணுக்கு போய் சீதை என்று பெயர் வைத்திருக்கிறார்கள் அப்படின்னு இதை தடை செய்ய வேண்டும் என்று சொல்லத்தான் நான் வந்த ஆனா கிளைமாக்ஸ் வேற மாதிரி நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@durga-ml7oh
@durga-ml7oh 7 ай бұрын
அத்தனையும் உண்மை கதை இதுதான் என் வாழ்க்கையில் நடக்கிறது படத்தில் அவர் திருந்தி விட்டார் ஆனால் என் வீட்டுக்காரர் திருந்தவில்லை 😢😢 கதை சூப்பர்👌
@Santhoshprabakaran-qf5ih
@Santhoshprabakaran-qf5ih 7 ай бұрын
Ama sister same
@alluaravind4086
@alluaravind4086 7 ай бұрын
இது கதை..இது போன்ற விடியோகளை பார்த்து நாமும் செய்தால் விளைவு பெரியதாக இருக்கும்,...திருத்துவதற்கு வேறு நிறைய வழிகள் உண்டு.. உங்கள் கணவர் விரைவில் திருந்தி வருவர் நம்புங்கள் காலம் பதில் சொல்லும்...நன்றி
@sureshd9328
@sureshd9328 6 ай бұрын
be hope
@sureshd9328
@sureshd9328 6 ай бұрын
ellam marum
@arunkumar-qs6zj
@arunkumar-qs6zj 6 ай бұрын
மாறும்
@mohanjoel3551
@mohanjoel3551 7 ай бұрын
அருமையான பதிவு .. அனைவரின் நலன் கருதி தீட்டப்பட்ட காவியம்❤
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@velmurugans8076
@velmurugans8076 6 ай бұрын
இப்படியும் சில கணவன்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களை திருத்துவதற்குத்தான் நல்ல நண்பர்கள் இல்லை.
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thanks for ur opinion
@malathi4348
@malathi4348 6 ай бұрын
எளிமையாய் எதார்த்தமாய் வாழ்க்கையின் அடிப்படை உண்மையை வெளிப்படுத்திய விதம் மிக அழகு...😊
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@kumarmaran885
@kumarmaran885 7 ай бұрын
ரத்தினச்சுருக்கமாக நடிப்பிலேயே நல்ல விஷயங்களை புரிய வைத்திருக்கிறது இந்த படம். வாழ்த்துகள். வசனங்கள் குறைவாக பயன்படுத்தியது,ஒளிப்பதிவு மேலும் படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளது. 🌹🌹🌹🌹🌹
@chitralekhaanandan303
@chitralekhaanandan303 2 жыл бұрын
முள்ள மூள்ளாள எடுக்கணும் .சரியாகிவிட்டது ,ஒரு நல்ல தைரியமான பெண் இன்னொரு ஆண் மகனை தேடி போகமாட்டால். அருமையான கதை இயக்குனரே.
@jollywood5821
@jollywood5821 2 жыл бұрын
Thank you
@harireddy2859
@harireddy2859 6 ай бұрын
அருமையான படம் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@christopherdhanasing9392
@christopherdhanasing9392 6 ай бұрын
அருமையான நடிப்பு ... இது உண்மையாக இருந்தால் எல்லா குடும்பமும் நன்றாக இருக்கும் ❤😊
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@sakthisaravanan8809
@sakthisaravanan8809 7 ай бұрын
காளி வெங்கட்.. ஷீலா நடிப்பு அருமை.. வாழ்த்துகள் 💐💐
@MaheshMahesh-dk
@MaheshMahesh-dk 7 ай бұрын
மிக மிக அருமையான கதை நானும் இந்த கதையை பார்த்து வியர்த்தேன் முதலில் தப்பாக நினைத்து விட்டு அதுக்கப்புறம் உயர்த்தி இது பெண்களின் குணம் இனம் சினம் இதையாவும் செயலில் இல்லை சொல்லில் உள்ளது 😊😊😊😊😊
@rahrah-vn5lz
@rahrah-vn5lz 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤இப்டி என் கணவரும் குடியா நிப்பாட்டி இருந்தா நான் விதைவைய என் பிள்ளைகளுக்கு அப்பா இல்லாம இருந்துருக்க மாட்டோம்
@BHARATHIKAVI-TN29
@BHARATHIKAVI-TN29 7 ай бұрын
புராணக் கதையில் ராமனும் சீதையை சந்தேகம் பட்டார் என்று கூறுவார்கள். அதிலும் இப்படி ஒரு விளக்கம் இருந்திருக்கும் அதை யாரும் கூறவில்லை.. அருமையான கதைக்களம்👌✌️
@mykid2940
@mykid2940 7 ай бұрын
Ada raama ramayanatha yen idhukulla izhukaringa...
@geenutips
@geenutips 7 ай бұрын
😂😂😂
@Deepisha-sc9bv
@Deepisha-sc9bv 7 ай бұрын
Very nice movie touchable all soul
@Anbesivam510
@Anbesivam510 7 ай бұрын
அருமை, குடும்பம் என்பது ஒரு ஆலமரம் அந்த ஆலமர தான் கணவர் 👏👏👏
@SrinivasanJagannsthan-kq1ks
@SrinivasanJagannsthan-kq1ks 6 ай бұрын
எனக்கு சில வருஷமா வேளையே கிடக்களை என்வீட்டில் நிறைய நாள் பட்டினி என்மனைவி மிகவும் கஷ்ட பட்டு வீட்டு வாடகை சாப்பாட்டு செலவு வட்டி பணம் அவள் பட்ட கஷ்டம் நினைத்தாலே என் கண்ணில் கண்ணிர் வருது இப்பதான் வேளை கிடைத்தது சிரிது சந்தோஷம் படம் பார்த்து நான் அழுதுவிட்டேன் படம் அருமை வாழ்த்துக்கள்
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@vigneshvicky6128
@vigneshvicky6128 6 ай бұрын
இந்தப் படம் உருவாக்க காரணமாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@YasirAli_Jubaiyar
@YasirAli_Jubaiyar 2 жыл бұрын
ஒரு சின்ன ராமாயணம் கதை பார்த்த feel.. husband is ராமா wife is சீதா and portrayed villan is இராவணன் but actually he is genuine person.
@jollywood5821
@jollywood5821 2 жыл бұрын
Thank you
@suryaphotos4960
@suryaphotos4960 Жыл бұрын
​@@jollywood5821 , can I get this film director contact.
@sriramj.8744
@sriramj.8744 2 жыл бұрын
சீதை என்ற பெயரை மாற்றி "நவீன சீதை" என்று வைத்திருக்கலாம். சமுதாய சீரழிவுக்கு மது அருந்துவதுதான் காரணம் என்ற செய்தியை சொல்லியதுடன் சீதை மேல் களங்கம் இல்லாமல் கதையை முடித்தது அருமை. சீதை இயல்பாக நடித்துள்ளார். அற்புதமான குறும்படம். 👍
@jollywood5821
@jollywood5821 2 жыл бұрын
Thank you
@srinivasansri1479
@srinivasansri1479 6 ай бұрын
பல வீட்டில் ஆண்கள் ராமனாக இருக்கிறார்கள் ஆனால் பெண்கள் சீதையாக இருப்பதில்லையே 😢 இன்றைய செய்தித்தாளை திறந்தாலே இது போன்ற செய்திகள் தான் வருகின்றது 😢😢
@user-kr9vc2sq7n
@user-kr9vc2sq7n 6 ай бұрын
Super short film.குடும்பத்தை சரியாக கவனிக்காமல் இருக்கும் கணவன்மார்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்.கணவன் சரியாக இருந்தால் எந்த பெண்ணும் வேறு துணை தேடி செல்ல மாட்டாள்.கணவன் தன் மனைவியை சரியாக புரிந்து கொண்டு நடந்தால் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@swetha_309
@swetha_309 7 ай бұрын
சிறந்த படம் 💥 அருமையான கதா பாத்திரங்கள் 👍🏻✨
@jollywood5821
@jollywood5821 7 ай бұрын
Thank you
@mayappanv.r3430
@mayappanv.r3430 7 ай бұрын
Vera leval கடைசியில் டெலிபோனில் பேசும் பேச்சு ❤❤❤❤ இயக்குனருக்கு மிக்க நன்றி வேற லெவல்
@KaviKavitha-ii5so
@KaviKavitha-ii5so 15 күн бұрын
ஆனால் எல்லா ஆண்களும் திருந்தக்கூடியவரகல் இல்லை, மனைவி எத்தனை உண்மையாக இருந்தாலும் அவளை தவறாகவே பாவிக்கும் ஆண்கள் திருந்த போவது இல்லை, இது போல் மனைவி ஆணை திருத்த நினைத்தால் அவளுக்கு வேசிப்பட்ட்டம் உறுதி, அவள் சீதையாக இருந்தாலும் கூட
@lalithasridhar8013
@lalithasridhar8013 6 ай бұрын
Hope these directors get recognised in big screen
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@RoshanRoshan-qd6ki
@RoshanRoshan-qd6ki 7 ай бұрын
உண்மையான ஒரு கதை வாழ்த்துக்கள் நண்பா அந்த ஹீரோ ஹீரோயின் அருமையான நடிப்பு முழுக்க உள்ள ஒரு நல்ல ஒரு தருணம் வழி தவறி போன ஒரு வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் நண்பா
@jollywood5821
@jollywood5821 7 ай бұрын
Thank you
@muthamizhvishvanathan3251
@muthamizhvishvanathan3251 7 ай бұрын
ஒரு ஆண் சரியாக இருந்தால் எந்த பெண்கள் தப்பான வழிக்கி போக மாட்டார்கள் இந்த படம் சூப்பர்
@jollywood5821
@jollywood5821 7 ай бұрын
Thank you so much
@jctamil3966
@jctamil3966 7 ай бұрын
அருமை...... எங்களுக்கு காட்டிய சீதை யை கணவனுக்கும் காட்டி இருக்கலாம்.....
@manjulasaravanan5976
@manjulasaravanan5976 7 ай бұрын
Nambanume?
@jctamil3966
@jctamil3966 7 ай бұрын
நம்பற மாதிரி காட்டனும்....
@jctamil3966
@jctamil3966 7 ай бұрын
நம்பற மாதிரி காட்டனும்....
@karunanithyvairavan8997
@karunanithyvairavan8997 8 ай бұрын
ஒரு குடிகாரனை நல்வழிப்படுத்துவதற்கு எடுத்த முடிவு பாராட்டுக்குரியது. சீதையாக நடித்த பெண்மணி நன்றாக நடித்துள்ளா. அற்புதமான கதை அம்சம்.
@jollywood5821
@jollywood5821 7 ай бұрын
Thank you
@ebelrajan1348
@ebelrajan1348 6 ай бұрын
மிகவும் அருமையான பதிவு இனிய வாழ்த்துக்கள் அனைவருக்கும்.....❤❤❤❤❤
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@balajibalajii3135
@balajibalajii3135 6 ай бұрын
அருமையான குறும்படம் மது குடும்பத்தை மட்டுமல்ல நாளைய சமுதாயத்தையே சீரழிக்கிறது
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@Arivuchuvai
@Arivuchuvai 7 ай бұрын
தவிர்க்க முடியாத சில நேரகளில் தவறான வழியில் சென்றால் நம்பிக்கையுடன்,சரியான பாதையில் செல்வது நன்று. வாழ்க்கை என்பது எப்போதும் சரியானதை மட்டுமே தேர்ந்து எடுக்க வேண்டும்....🎭📌📌📌🔥
@littlelegends4912
@littlelegends4912 Жыл бұрын
இன்றைய சூழ்நிலையில் யதார்த்தமான ஒரு திரைக்கதை அனைவரது வீட்டிற்கும் இந்த குறும்படம் செல்ல வாழ்த்துக்கள்
@jollywood5821
@jollywood5821 Жыл бұрын
Thank you
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re Ай бұрын
சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த குறும்படம் உள்ளது. இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
@paramananthamparamanantham3642
@paramananthamparamanantham3642 2 жыл бұрын
சீதை என்று பெயர் கொண்ட இந்த படம் பத்தினியாக அவளை காப்பாற்றியதற்கு அன்பான நன்றி நண்பரே 👏👏👏👏👏👏👏👏
@jollywood5821
@jollywood5821 2 жыл бұрын
நன்றிகள்
@mohamadfaseelfaseel5934
@mohamadfaseelfaseel5934 2 жыл бұрын
👌
@vinothkumarn4780
@vinothkumarn4780 2 жыл бұрын
@@jollywood5821 But, it's showing caption unavailable.
@priyalakshmi5367
@priyalakshmi5367 2 жыл бұрын
👍👍
@paramukandan9391
@paramukandan9391 2 жыл бұрын
Super🙏🙏🙏 woman👩
@govindasamy8991
@govindasamy8991 Жыл бұрын
மிகவும் அருமையான கதை. நடிப்பு,இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் இசை எல்லாமே மிகவும் அற்புதம். நடிகர்களுக்கும் மற்றும் மற்ற கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் பல..
@jollywood5821
@jollywood5821 Жыл бұрын
Thank you
@user-np8zj9us6t
@user-np8zj9us6t 6 ай бұрын
Nalla oru karuthulla padam ,,,,, reality oru oru familyla nadakradhu dha movie ya kattitenga,,,,, super ❤️🙂❤❤❤idha pathachi kudikama familya happy vachika try pannunga please 😢😢😢 super acting ❤❤❤❤❤❤
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@skshanmugafencing3928
@skshanmugafencing3928 6 ай бұрын
படத்தில் நடித்த மற்றும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்றைய வாழ்க்கையில் நல்ல கருத்தை அருமையாக பதிவு செய்ததற்கு நன்றி ஆனால் நிஜ வாழ்க்கையில் இவ்வளவு பொறுமையாக இருப்பது சற்று கடினம் தான் மற்றப்படி அனைத்தும் சூப்பர்
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@divyaj2256
@divyaj2256 2 жыл бұрын
Congratulations! to the Director Rajesh Sir.... How beautifully he portrays the hardships of a woman with a husband who is not taking care of the family until he comes to know that he is gonna miss her soon.... Sooo touching....
@jollywood5821
@jollywood5821 2 жыл бұрын
Thank you
@vincentnalukulangara7381
@vincentnalukulangara7381 2 жыл бұрын
Hai
@bharathwajseshadri7514
@bharathwajseshadri7514 2 жыл бұрын
Hope the Government watch this Movie and stop the liquor business to fund the freebies.. stopping liquor will be the greatest freebie that it can give to the families of this country
@ashatk1226
@ashatk1226 Жыл бұрын
18:51
@ashatk1226
@ashatk1226 Жыл бұрын
19:44
@OmPrakash-th5ep
@OmPrakash-th5ep 6 ай бұрын
அருமையான கதை நாகரிகமாக தவறை சூட்டி காட்டியுள்ளார்.வாழ்துக்கள் இயக்குனர் அவர்களுக்கு. தற்போது கணவன் மது போதைக்கு அடிமையாகி பல குடும்ப பெண்கள் தவறான பாதைக்கு தள்ளப்பட்டு கலாச்சாரம் சீரழிகிறது.
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@nudhanakannadi3034
@nudhanakannadi3034 7 ай бұрын
3 முடிச்சு போட்டு 2 புள்ளைய பெத்துட்ட.... புருஷனா.... எதார்த்தமான கேள்வி... ஆழமான உண்மை ❤❤❤❤❤ அருமையான படம் வாழ்த்துக்கள் சகோதர ❤❤❤
@jollywood5821
@jollywood5821 7 ай бұрын
Thank you
@ManikamManikam-cr7zk
@ManikamManikam-cr7zk 7 ай бұрын
வாழ்க்கை பாடத்தை கண்ணு முன்னாடி நிறுத்து நேயர்கள் அருமையான குறும்படம்
@HotSuresh
@HotSuresh 3 ай бұрын
கணவன், மனைவி, மகன்,மகள், மற்ற எல்லா உறவுகளும் நமக்கு நாமே உருவாக்கியவை(ஒரு கட்டுபாடுடோ வாழத்தான்)... ஆனால் இன்று யார் பலசாலியோ (பொறுப்பற்ற பொறுக்கி) கையில் எல்லா பலவீனமான உறவுகளும் சிக்கி சின்னபின்னமாகிறது... தனக்கான வாழ்க்கையை.. நிம்மதியை.. சந்தோசத்தை.. ஆரோக்கியத்தை தொலைத்து... இது கள்ளக்காதல்.. இயற்கை விதி...
@Subbulakshmi-kh3ps
@Subbulakshmi-kh3ps 6 ай бұрын
ஒரு ஆண் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் செய்யும் கடமைகளை செய்தால் மனைவி வேறு ஆண்களை தேட போவது இல்லை இதை தவறு செய்யும் ஆண்கள் புரிந்து நடக்க வேண்டும்
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@Sharal_Wilson
@Sharal_Wilson 2 жыл бұрын
I admire Sheela's acting, I like her quite from Azhagiya Tamil magal serial and Mandela movie..👏 Her long hair❤️😍
@jollywood5821
@jollywood5821 2 жыл бұрын
Thank you
@seethaseetha65
@seethaseetha65 Жыл бұрын
Varshini
@Manikandan.85
@Manikandan.85 2 жыл бұрын
சீதை குறும்பட குழுவிற்கு என் மன மார்ந்த்த பாராட்டுக்கள். காலத்திற்கு ஏற்ற வகையில் கதை திரைக்கதை ஆக்கத்தில் கவனம் செலுத்தி உள்ளீர்கள். இதுவும் கடந்து போகும்
@jollywood5821
@jollywood5821 2 жыл бұрын
Thank you
@muthukavi2841
@muthukavi2841 18 күн бұрын
இப்படி பட்ட கணவன் மார்களால் தான் அதிக பெண்கள் தவறு செய்கிறார ஆனால் நல்ல கதை மனைவியை புரிந்து திருந்தினது அவனை திருத்த. இவர் நடித்தது இப்பட புரிந்து கொண்டவை எல்லாம் சிறப்பு
@user-bw4gs9fy7e
@user-bw4gs9fy7e 3 ай бұрын
திருந்தியவர்களும் உண்டு, ஆண்களை திருத்த முடியாமல் படுக்குழியில் விழுந்த சீதைகளும் உண்டு
@saralnesamani9103
@saralnesamani9103 2 жыл бұрын
அருமை,அருமை ,நல்லதொரு கதை,,இதை இயற்றியவர்க்கு நன்றி;
@jollywood5821
@jollywood5821 2 жыл бұрын
Thank you
@kathirnila_143
@kathirnila_143 2 жыл бұрын
இன்று தான் உங்கள் குறும்படத்தை பார்த்தேன். மிக அருமை... ஷீலா, காளி நடிப்பும் அருமை...
@jollywood5821
@jollywood5821 2 жыл бұрын
Thank you
@mittaizo6237
@mittaizo6237 7 ай бұрын
Sheela Oru tevudiya
@user-jq8wf5vg8m
@user-jq8wf5vg8m 7 ай бұрын
சாராயத்தின் விளைவு....திராவிட கொல்கையில் இடும் ஒன்று
@vijayaviji198
@vijayaviji198 6 ай бұрын
அருமை மது பழக்கம் குடும்பத்தை சீரழிக்கும் என்பதை அழகாக காட்டியுள்ளது.
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@user-ge5vf9nh4k
@user-ge5vf9nh4k 7 ай бұрын
கணவனை திருத்த இப்படியும் முயற்சி செய்யலாம்... ஆனால் பல கணவர்கள் கொலை செய்ய மட்டுமே நினைப்பார்கள்.... அருமையான கதை.... 👌
@yazhini1502
@yazhini1502 7 ай бұрын
Super pro
@jollywood5821
@jollywood5821 7 ай бұрын
Thank you
@uvwvicky
@uvwvicky 7 ай бұрын
Naanum kolai seithu irupan
@Kannamma-ky5gr
@Kannamma-ky5gr 2 жыл бұрын
சூப்பர் உண்மை கதை மாதிரி எடுத்ததுக்கு நிறைய பெண்களின் கண்ணீர் வாழ்க்கையை சமுதாயத்தின் கண் முன் கொண்டு வந்ததுக்கு நன்றி
@jollywood5821
@jollywood5821 2 жыл бұрын
Thank you
@Sivanshakthisatheesh
@Sivanshakthisatheesh 6 ай бұрын
Good direction, good wife, good story. Very soon you take film all the best director
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@mks90mks12
@mks90mks12 6 ай бұрын
மனைவிமார்கள் செய்யும் தவறுகளுக்கு தாமும் ஒரு காரணம் என என்னும் கணவன்மார்கள் அரிது.
@jollywood5821
@jollywood5821 6 ай бұрын
Thank you so much
@thiruvenkadamalair4852
@thiruvenkadamalair4852 7 ай бұрын
இந்தப் படத்தை பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர்😊
@jollywood5821
@jollywood5821 7 ай бұрын
Thank you
@vanithalakshmijeyakumar6279
@vanithalakshmijeyakumar6279 2 жыл бұрын
வசனம் குறைவு....கருத்து அதிகம்... பெண் நினைத்தால் ....எதுவும் சாத்தியம்...உண்மை அன்பால் ..அறிவால்.... சீதையின்...கதை அருமை...👏👏👏
@jollywood5821
@jollywood5821 2 жыл бұрын
Thank you
@nanbancare4139
@nanbancare4139 2 жыл бұрын
But entha use eilama ordinary home slave ah thana iruka solluthu intha story la
@yashithakaja2958
@yashithakaja2958 2 жыл бұрын
Sprr
@MSP569
@MSP569 Жыл бұрын
​@@nanbancare4139 home slave na enna bro???
@anandmala6030
@anandmala6030 Жыл бұрын
Migam arumai
House Wife | Penqueen #2 | Ft. Ival Nandhini | Blacksheep
17:30
Black Sheep
Рет қаралды 9 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 44 МЛН
MAA - Short Film | Ondraga Originals | Sarjun KM | Sundaramurthy KS
28:06
Ondraga Entertainment
Рет қаралды 18 МЛН
Paruthiveeran - Full Movie | Karthi | Priyamani | Ameer Sultan | Yuvan Shankar Raja
2:27:16
Kutty Tamil Full Movie | Ramesh Arvind | Kausalya | Vivek | Thamizh Padam
1:52:14
Home | Tamil Short Film | ft. Tharani | 4K | JFW
23:28
JFW - Just for Women
Рет қаралды 1 МЛН
Meen Kuzhambu | Blacksheep Popcorns | Blacksheep
23:05
Black Sheep
Рет қаралды 1,4 МЛН