Paatti Tamil movie | super hit Tamil movie | பாட்டி| sentiment scene

  Рет қаралды 1,694,297

ORUNAZHIKAI

ORUNAZHIKAI

2 жыл бұрын

A story travelled between 9 old grandson and 75 years old grandmother. They are living in a small rural village. He very close and emotional attach with her. His whole life moving around His grandmother. One day he facing a situation to leave without her. but he couldn't. What happens Next? Watch the movie.

Пікірлер: 505
@nirmalac654
@nirmalac654 Жыл бұрын
மனசு வலிக்கிறது 😢 இந்த வலியை உணராதவர்கள் யாரும் இருக்க முடியாது பாட்டி எனும் சொல்லிற்கு உலகத்தில் உள்ள பாசம் மொத்தமும் அடிமை ❤❤❤
@royalwintricks4110
@royalwintricks4110 10 ай бұрын
😢 nice 😢 No words ❤
@justpapers471
@justpapers471 2 ай бұрын
I love my grandma
@fernandomariya9631
@fernandomariya9631 9 ай бұрын
என் குடும்பத்தின் ஆலமரமே என் பாட்டி. என் பாட்டி இறந்த பிறகு சகலத்தையும் இழந்த Feel இப்பவரைக்கும் எனக்கு இருக்கு. I miss u ammachi❤
@palanipriya9676
@palanipriya9676 7 ай бұрын
அம்மாச்சி ஒரு பொக்கிசம்
@CSKavinyahariniS
@CSKavinyahariniS 4 ай бұрын
Miss you ammachi ...ammachi illama irukkave mudila 😢😢😢😢😢
@munirathinama89
@munirathinama89 Ай бұрын
unga patti kadavul உருவத்தில் ungalai ஆசிவதித்து கொண்டே இருப்பார்
@backiyalakshmi9378
@backiyalakshmi9378 Жыл бұрын
என் கண்கள்ளில் என் பாட்டியை நினைத்து வந்த கண்ணிர் துளிகள்‌ I love u patti
@merlinmerlin8093
@merlinmerlin8093 Жыл бұрын
நீங்க எல்லாரும் இத படமா பாக்குறிங்க ஆனா என்னோட நிஜமான வாழ்க்கையிலே நடந்துருக்கு 😢 சின்ன வயசுலயே அம்மா அப்பா இறந்து போய்டாங்க நான் ஒரே பொண்ணு தான் 🍂💔 என்னோட அம்மாச்சி தான் எல்லாமே சொந்தம் னு சொல்லிக்க இப்போ ஒருத்தர் கூட இல்ல இந்த படத்த பாக்கும் போது அப்பிடியே என் குலையே கதறுது 😭😭😭😭😭😭
@moulisvaran6901
@moulisvaran6901 7 ай бұрын
So sad 😢😢😢
@KalaiNila-zo8zy
@KalaiNila-zo8zy 7 ай бұрын
😢
@babydharman3270
@babydharman3270 6 ай бұрын
😢
@moulisvaran6901
@moulisvaran6901 6 ай бұрын
Don't feel sister yarum yarukho Annathai illa
@thirumuragans2006
@thirumuragans2006 6 ай бұрын
கலங்காதே கலைமளே நாங்கள் இருக்கிறோம்😢😢😢😒😒🥺🥺🥺
@veraalmeenkirubakaran3358
@veraalmeenkirubakaran3358 Жыл бұрын
மிக அருமையான படம் என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் கொட்டியது இந்தப் படத்தை இயக்கிய கதை ஆசிரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்னும் நிறைய படங்கள் எடுக்க வேண்டும் நன்றி 🙏🙏🙏
@silent-003
@silent-003 Жыл бұрын
❤என்னோட பாட்டி தாத்தா கண்ணு முன்னாடி வந்த மாதிரி இருக்கு 😢 miss you thatha Patti 😭😭😭
@vinogikaranv7206
@vinogikaranv7206 7 ай бұрын
இருக்கிறப்போ எதுவும் அருமை தெரியாது இல்லாத போது தான் வலிக்கிறது எங்கள் ஆத்தாவை நினைக்கும் போது மனம் கொதிக்கிறது ❤❤❤❤❤❤❤
@newuploadssugi7244
@newuploadssugi7244 Жыл бұрын
நானும் என் பாட்டியும் 20 வர்சத்துக்கு முன்னாடி இப்படிதான் இருந்தோம்,,,, Thanks அம்மம்மா...... Love u and miss u .
@vikneshvinish2004
@vikneshvinish2004 Жыл бұрын
இது போன்ற அந்த கால கட்டுரை வாழ்கையில் அந்த களிமண் வீடு அந்த ஐஸ் அந்த பாட்டிகளின் அரவணைப்பு அன்பு இனி வருங்காலத்தில் கிடைக்குமோ ஈஸ்வரா 😒🥰
@hypergaming2688
@hypergaming2688 Жыл бұрын
AaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaA
@santhimuthusamy8898
@santhimuthusamy8898 Жыл бұрын
கண்டிப்பாக கிடைக்கும் நானும் ஒரு பாட்டியாக எனது விடுமுறை நாட்களில் என் பேரனைத்தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன்
@thangamsem8107
@thangamsem8107 Жыл бұрын
​@@hypergaming2688 ❤❤
@sriramslifestyle2
@sriramslifestyle2 11 ай бұрын
கண்ணீர் பெருக வைத்த இந்த நல்ல உல்லங்களுக்கு மனமார்ந்த நன்றி🙏💕😢😢😢
@user-vw3nk9ee1t
@user-vw3nk9ee1t 7 ай бұрын
Spar.gnna
@vijayalakshmiganesh3462
@vijayalakshmiganesh3462 7 ай бұрын
உல்லங்கல் 😮😢😂
@samuelsathish7107
@samuelsathish7107 8 ай бұрын
அருமையான படம்... கண்ணீர் அருவியாக வழிகிறது... பாராட்டுக்கள் பட குழுவினர்களுக்கு...
@jayam741
@jayam741 8 ай бұрын
அருமை பாசம் என்றாலே பாட்டிதான்....என்பதை காட்டும் அற்புதப்படைப்பு
@ramiaramia5606
@ramiaramia5606 Жыл бұрын
இந்த படம் ரொம்ப கவலைக்குரிய படம் இதை பார்க்கின்றவர்கள் கண்ணீர் வடிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள் நானும் என் பாட்டியம்மாவிடம் தான் வளர்ந்தேன் அவங்க இறக்கும் போதும் நான் பக்கத்தில் இல்லை. இந்த படத்தை பார்த்ததும் என் நினைவுகளும் கடந்த காலத்துக்கு போய் விட்டது இன்றைய நாளிலும் என் பாட்டியை நினைத்து கண்ணீர் விட்டதோடு அவங்க ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக்கொண்டேன். இப் படத்தை இயற்றிய director, writer actor and actress also action really natural ❤❤❤ இந்த படத்தில் நடிக்கும் பாட்டி க்கும் பையனுக்கும் பொரிய 🙏🙏🙏😘😘😗❤❤❤🇸🇦
@orunazhikai988
@orunazhikai988 Жыл бұрын
இயக்குனர் என்ற முறையில் எனக்கு கிடைத்த ஆறுதல் பரிசு உங்கள் வரிகள்... நன்றி
@momstaste3691
@momstaste3691 Жыл бұрын
நானும் பாட்டியிடம் தான் வளர்ந்தேன் அழுகையை நிறுத்த முடியவில்லை
@thevaiekkanam5604
@thevaiekkanam5604 11 ай бұрын
நானும் என் பாட்டி இறந்த போது அருகில் இல்லை.அதற்கு ஈடாக முதியோர் இல்லத்தில் தாத்தா பாட்டிகளுக்கு சேவை செய்து திருப்தி அடைகிறேன்
@HariramHakshika-wr5hr
@HariramHakshika-wr5hr 20 күн бұрын
​@@momstaste3691 unmatha 😭😭😭😭😭😭😭😢😢❤ miss you patti 😢😢
@user-po6pw5gf2h
@user-po6pw5gf2h 6 ай бұрын
நானும் பாட்டியால் வளர்க்கப்பட்டவள் .அந்த நாளை ஞாபகப்படுத்துகிறதுஅருமை. வாழ்த்துகள். I miss you athaa
@user-sm8zt2ht8j
@user-sm8zt2ht8j 4 ай бұрын
பாட்டி அன்பின் அடையாளம்... அம்மா, அப்பாவுக்கு நிகரான பாசம் உடையவர்... என் பாட்டியை எண்ணி கண்ணில் கண்ணீர் வருகிறது.... நன்றி இந்த அழகா படைப்பிற்கு... என்றும் அன்புடன் இரா.செந்தில்நாதன்
@chandrue3951
@chandrue3951 Жыл бұрын
Super movie 🎥👏👏👏😭😭😭😭😭😭😭. Ya pattiya na romba miss Pannura 😭😭😭
@manikandansreemamanikandan2599
@manikandansreemamanikandan2599 Жыл бұрын
Ama annan 🥺🥺🥺🥺😥🥺
@muneeshkumar8747
@muneeshkumar8747 Жыл бұрын
கண்ணீர் வற்றிப் போனது என் கண்களில்... அருமையான படைப்பு...
@manijeeva5732
@manijeeva5732 Жыл бұрын
எங்க பாட்டி இல்லன்னு நான் ரொம்ப வருத்தப்படுகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@jothilakshmi6517
@jothilakshmi6517 Жыл бұрын
😢😢😢
@velappan2517
@velappan2517 10 ай бұрын
@gopikaganesan7152
@gopikaganesan7152 8 ай бұрын
Naanum than😔
@RagupathiK-eu3vd
@RagupathiK-eu3vd 8 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉
@rajeshwarirajeshwari3884
@rajeshwarirajeshwari3884 8 ай бұрын
​@@gopikaganesan7152❤❤❤ my
@user-it4gw7ck5i
@user-it4gw7ck5i 10 ай бұрын
நான் இலங்கையில் இருந்து 💜💜 என்ன ஒரு படைப்பு இறைவா... அழுந்து விட்டேன் 😢😢😢❤❤❤
@orunazhikai988
@orunazhikai988 10 ай бұрын
Thank you for your comment by This film Director
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 Жыл бұрын
பேரன் பேத்தி களோடு வாழும் வாய்ப்பு மிக அற்புதமான ஒன்று அந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.
@aganambi7275
@aganambi7275 6 күн бұрын
இதே வயதில் எனது அம்மாவின் அம்மா (ஆத்தா) தெய்வமான பகவதியம்மாள் பள்ளிக்குச் சென்று மதியம் சாப்பாட்டுக்கு வந்தபோது எனக்கு பசியாற பக்கத்து வீட்டு பாட்டியிடம் பழைய கஞ்சி வாங்கித் தந்தது நினைவுக்கு வருகிறது 67 வயதான நான் இன்றும் ஆத்தாவின் திருவுருவப்படத்தை வைத்து நினைவுகூர்ந்து வருகிறேன் ஆத்தா என் உயிரையும் காப்பாற்றியது மறக்கமுடியாதது. இந்த படம் தந்த இயக்குநர் ஐயா அவர்களுக்கு நன்றி
@lifestory8585
@lifestory8585 Жыл бұрын
இந்த படம் ரொம்ப கவலைக்குரிய படம் இதை பார்க்கின்றவர்கள் கண்ணீர் வடிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள் நானும் என் பாட்டியம்மாவிடம் தான் வளர்ந்தேன் அவங்க இறக்கும் போதும் நான் பக்கத்தில் இல்லை. இந்த படத்தை பார்த்ததும் என் நினைவுகளும் கடந்த காலத்துக்கு போய் விட்டது இன்றைய நாளிலும் என் பாட்டியை நினைத்து கண்ணீர் 😭😭😭விட்டதோடு அவங்க ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக்கொண்டேன். இப் படத்தை இயற்றிய director, writer actor and actress also action really natural இந்த படத்தில் நடிக்கும் பாட்டி க்கும் பையனுக்கும் 😘👏👏👏👏😘
@jalaldeenazmi8055
@jalaldeenazmi8055 Жыл бұрын
Yes
@s.kavithaasrisri6819
@s.kavithaasrisri6819 Жыл бұрын
நான் என் பாட்டிய பாக்கல ஆனா என்னோட அம்மா என் பிள்ளைக்கு நல்ல பாட்டியா இருக்காங்க அவங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுள் தரணும் வேண்டிக்கிறேன்🙏🙏🙏🙏🙏
@kumarm2085
@kumarm2085 Жыл бұрын
இந்த படம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது
@lakshmivibih424
@lakshmivibih424 8 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை... மிகவும் அருமையான படைப்பு ❤
@edwinparbhu1784
@edwinparbhu1784 Жыл бұрын
அருமையான படைப்பு நிஜமான கருத்து எதார்த்தமான நடிப்பு படைப்பாளிகளுக்கும் நடிப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் ❤
@advocatemalathianbalaghan6361
@advocatemalathianbalaghan6361 Жыл бұрын
என்னோட ஆச்சி ஞாபகம் படுத்தி எண்ணனை படத்துடன் பழைய நினைவுகள் நெஞ்சிலும் கண்களில் கண்ணியிர் ரும்அந்த நிமிடங்கள் 😅 என்னால் உணர முடிந்தது அந்த அன்பு நிகர் இந்த உலகில் நான் பார்த்ததில்லை.😢
@vasanthaponnupaiyan9143
@vasanthaponnupaiyan9143 Жыл бұрын
என் பாட்டியுடன் வாழ்ந்த காலம் நினைவு க்கு வந்தது. இதை போல்...
@user-it4gw7ck5i
@user-it4gw7ck5i 10 ай бұрын
அழுகையை நிறுத்த முடியல
@dharshini_jd
@dharshini_jd Ай бұрын
Naa 6th padikum pothu intha movie enga schl la potaga for 15 rupees🥺❤️ masterpiece uhhh...
@malarr2354
@malarr2354 7 ай бұрын
I am 58, i remembered my ammachi. She was so loving till her death. This film brought back my ammachi's love and her death. Tears in my eyes.
@pramilar548
@pramilar548 Жыл бұрын
என் அம்மா அவங்க........ என் தாய் அன்பையும் மிஞ்சிய உறவு ..என் தாயே அவளிடம் தோற்று தான் போனாள்.. அவங்க இல்லைன்னு இந்த நிமிஷம் வரை ஏத்துக்க முடியல......என் கஷ்டத்திலும் என் சந்தோஷத்திலும் என் நினைவுக்கு வருது அவங்க மட்டும் தான் ... ஆனா தெரியாம தொலச்சுட்டேன்...அவங்க இல்லைனா இப்படி கஷ்டப்படுவேனு தெரியாம உன்ன தொலச்சுட்டேன் மா
@geethapraveen9014
@geethapraveen9014 Жыл бұрын
Unmaya tha bro
@devayanidevayani1496
@devayanidevayani1496 7 ай бұрын
😭அழுகை மட்டுமே வருது miss u ❤ஆயா😭😭😭
@kowsalyam7798
@kowsalyam7798 Жыл бұрын
Intha paati iraivan kodutha varam🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭😭😭
@abip1767
@abip1767 10 ай бұрын
என்னையே அறியாமல் கண்ணீர் வடித்தேன்......அருமையான படைப்பு சகோதரரே.....😢😢😢எனக்கும் பாட்டி இல்லை. ....அதை நினைத்து மனம் கனமாக உணருகிறது....😢😢😢....எனது பாட்டியின் புகைப்படம் கூட பார்த்ததில்லை 😢😢😢.....இப்படத்தின் மூலம் பாட்டியின் அரவணைப்பை உணர்கிறேன் சகோதரரே.😢😢😢....நீர் வாழ்க வளமுடன் 💐💐🌷🌷உமது படைப்புகள் மென்மேலும் வளர்க.....🥺🥺🥺💐💐
@jalaldeenazmi8055
@jalaldeenazmi8055 Жыл бұрын
There's no word to said AWESOME 👌 SALUTE TO DIRECTOR
@user-fp1tg9lb2b
@user-fp1tg9lb2b Ай бұрын
இந்த படம் மிகவும் அவசியம் அருமையான படம்
@deepikar677
@deepikar677 Жыл бұрын
பாட்டி தாத்தாஉடன் வாழும் சந்தர்ப்பம் கிடைகவில்லை இந்த படம் பாத்தா அப்பறம் இன்னும் கஷ்டம் அதிகமா ஆகிடுச்சு.roamba aluthutan...emotional a affect paniduchu.. director unga real story a irukum nenaikaran
@orunazhikai988
@orunazhikai988 Жыл бұрын
ஆம். என்னோட கிராமத்து வாழ்க்கை தான் இந்த படம். ஆனால் என் பாட்டி இறக்கும் போது நான் அருகில் இல்லாமல் போய்விட்டேன்.
@suganyasuganya3821
@suganyasuganya3821 8 ай бұрын
​@@orunazhikai988இது ஏன்னுடைய கதை போலவே இருக்கு நானும் இனக்கு ஒரு தம்பி இருக்கா அம்மா இனக்கு விவரம் தைரியம் முன் இறது வீடாக அப்பா ஒரு குடிகாரர்கள் என் ஆத்தா தான் எனக்கு ஏலாமா இருந்தாக அவங்களுக்கு வயது 90 இறதாக 😢😢i mis u ஆத்தா பாட்டி கு பதில் ஆத்தா னு சொல்லி இருக்காளா
@lourdhumary1157
@lourdhumary1157 29 күн бұрын
பாட்டி எப்போதும் பேத்தி பேரன் இவர்கள் பொக்கிஷம் உணர்ந்து மதிப்போம்
@rewathirewathi6724
@rewathirewathi6724 Жыл бұрын
Appatha life la miss pantra un kudairuntha days god is great very great life long very great Amma vukkum mela yen appatha
@RevathiRevathi-jz8qr
@RevathiRevathi-jz8qr Жыл бұрын
Appatha
@mownikamoni6294
@mownikamoni6294 10 ай бұрын
I miss my granny last 6 months back😭😭...take care ur grand parents nd enjoy with them,no one can replace my granny place in my life Amma misss u plz come back 😢😢
@sasireka7061
@sasireka7061 Жыл бұрын
என் தாத்தா பாட்டியும் இன்று உயிரோடு இல்லை.ஆனால் அவர்கள் எனக்கு கிடைத்த மிக பெரிய வரம்
@user-nh3tc5hr4n
@user-nh3tc5hr4n 9 ай бұрын
ஒரு நிமிஷம் என்னையும் மறந்து நா அழுதுட்டே.. ஏ உசுரு ஏ பாட்டித்தா இப்போ அவங்க ஏகூட எல்லா தனியா விட்டுட்டு போய்ட்டாங்க 🥺🥺
@ranjani4519
@ranjani4519 9 ай бұрын
என் பாட்டி தாத்தா..🥺❤தெய்வம் அவங்க..நா 1 to 8த் வரைக்கும் நா என் பாட்டி வீட்டுக்கு போவா லீவ் விட்டா போதும் போயுருவன்....என் தாத்தா வருவாங்க என்ன கூட்டிட்டு போவாங்க.....அங்க போய்ட்டு ரெண்டு நாள் லீவ்ல. எங்க அம்மா அப்பா கூட இல்லாத சந்தோஷம் கூட எனக்கு அவங்க கூட இருக்கும்போது கிடைச்சுது🙏 தினமும் நாளு வேல சாப்புடுவா எங்க ஆயா செஞ்ச சாப்பாடு..🤕😒 என்னதா நாம அம்மா அப்பா பாசத்துல வளந்தாலும் தாத்தா பாட்டி பாசத்துல வளரதும் ஒரு வரம் தா.....26.4.2019என் தாத்தா என்னோட தெய்வம் என்ன விட்டு போயிருச்சி...😭😭😔அவருக்கு கேன்சர்....எனக்கு அவங்க இருக்கும்போது இவ்ளோ பாசம் நா காட்டுனது இல்ல இப்போ வருத்த படுற.🥺என் ஆயா தா நா இன்னும் போன கூட எனக்கு காசு குடுத்து விடுவாங்க...பவோ..😥அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்த மறுபடி அவங்களுக்கு பேத்தியா நா வரணும்னு ஆசை பட்ற.....🙏🥺❤️✨
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
சபாஷ் அருமை. பாட்டி சொல்லவே வேண்டாம். நல்ல நடிப்பாங்க.
@KumarKumar-iu2no
@KumarKumar-iu2no Жыл бұрын
எங்க அப்பத்தா அப்பாரு நியாபகம் வருது இப்போ அவர்கள் பூமியில் இல்லை😢😢😢😢😢😢😢 என் கொள்ளு பாட்டி இப்படித்தான் எனக்கு நோட்டு வாங்க காசு கொடுப்பாங்க 20 வருடங்களுக்கு முன் 150 ரூபாய் இருந்தால் 9 'th ஸ்டாண்டர்ட் தேவையான நோட்டு ஜாமன்றிபாக்ஸ் அனைத்தும் வாங்கி கொடுப்பார்கள் என் கண்ணாடி பாட்டி என்று சொல்லும் கிட்டாத்தாள்😢😢😢😢😢😢 school bus கட்டணம் 1.ரூபாய் 50 பைசா .எங்க ஊருதேவிபட்டினம் to பொள்ளாச்சிக்கு 5ரூபாய் 50 பைசா. இப்போ 15 ரூபாய்
@muthuk2384
@muthuk2384 6 ай бұрын
அருமையான படைப்பு இப்படம் என் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கிறது , என் பண்ணிரெண்டு, பதிமூன்று வயதின் வாழ்க்கையை கண்முன்னே நிறுத்தியது ,கன்மாய்கரை , பனங்காடு, வயல்வெளி , கருவேலமரம் , பழமையை என்றென்றும் மறக்க முடியாது🙅
@saduragirisabapathy7421
@saduragirisabapathy7421 Жыл бұрын
ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல படம்!
@ShaliniShalini-mo8bn
@ShaliniShalini-mo8bn Жыл бұрын
Thanks for giving this movie as a example of every parents...😥 in each d every movement of the film i remembered my grandma...but now she is not with me ...but i pray d wish that her soul should be rest in peace ...my hearty thanks the ever loving movie...
@orunazhikai988
@orunazhikai988 Жыл бұрын
Welcome sister
@DaisyPalraj-ki3bf
@DaisyPalraj-ki3bf 5 ай бұрын
My tears also were rolling in the eyes. I thought of my grandparents i love them so much. I can't think of missing them. Thank you for the meaningful movie .
@mermaiddevi3167
@mermaiddevi3167 Жыл бұрын
Miss youuuuu Appayeeeeee (Patti) love you appayeeeee
@user-re2wh3mc3j
@user-re2wh3mc3j 2 ай бұрын
அருமையான படம்❤
@devakani5087
@devakani5087 Жыл бұрын
No words emotional moments 😢
@elangovan8857
@elangovan8857 Жыл бұрын
எங்க பாட்டிய‌ என்னால மறக்க முடியாது 19.6.2022 இறைவனிடம் சென்றுவிட்டாங்க
@priyalakshmi5367
@priyalakshmi5367 Жыл бұрын
😭😭😭
@jayachitra6223
@jayachitra6223 7 ай бұрын
என்னோட பாட்டியை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@thirumalp4422
@thirumalp4422 Жыл бұрын
பாட்டி அருமையாண கிராமியமண்வாசம் நிறைந்தப்படைப்பு.பாட்டியாக நடித்த பாட்டியும் பேரணாக நடித்த சிறுவனும் சிறப்பு.
@user-ox4fb8xu2g
@user-ox4fb8xu2g 7 ай бұрын
Heart touch movie 😭😭😭I'll miss my Thatha Paati 😢
@Happy-ch4sv
@Happy-ch4sv Жыл бұрын
எங்க பாட்டிதான் என்ன வளத்தாங்க 17.4.2023 இறந்துட்டாங்க.அவுங்கள அம்மானுதான் கூப்புடுவேன்.இனிமே அவுங்கள பாக்க முடியாதுங்கறத ஏத்துக்கவே முடியல.அம்மா நீ என் கூட தான் இருக்கனு சொல்லுமா
@nagasundarisubramaniam5334
@nagasundarisubramaniam5334 Жыл бұрын
Yenge Amma ve pettha padiye nange attha ne tha kupuduvom... 😢😢😢 Inte movie mulama Yenge atthave rombe miss panre.. ..💕 (jayalachimy)
@narayananelumalai9392
@narayananelumalai9392 Жыл бұрын
Super movie so emotional padam yanaku en patti neyabagam vandhudivhi en pattium epdithan erupanga enmela romba pasama erupanga😭😭😭😭yarukellam unga pattiya romba pudikum 😭😭😭😭😭
@m.muthupandim.muthupandi1203
@m.muthupandim.muthupandi1203 Ай бұрын
Miss you amma Pattiyamma😂
@ananth0072
@ananth0072 2 ай бұрын
Enga paatiya romba Miss pandra... avaga illama romba kastama iruku.. We miss you paati Love you so much paati ❤
@pasupathipasupathi8318
@pasupathipasupathi8318 Жыл бұрын
மறுபடியும் வாழ்ந்த மாதிரி இருக்குங்க na enga patty ah rompa miss panren....
@sawarankaur9724
@sawarankaur9724 6 ай бұрын
A beautiful story,depicting the strong bondage between grandparents and grandchild
@rkumarkumarr998
@rkumarkumarr998 7 ай бұрын
என் அம்மா வை பார்ப்பது போல உள்ளது கண்களில் கண் நீர்.மனசு மாலையில் இந்த படம் பார்த்தபோது அழுகை தான்.இன்று இரவு உறங்கப்போவதுஇல்லை.😂 நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
@smilly9675
@smilly9675 8 ай бұрын
அழகிய படைப்பு ❤
@K.SivaKumar-jr1qz
@K.SivaKumar-jr1qz 7 ай бұрын
என் வாழ்க்கை
@vinodvt7674
@vinodvt7674 2 күн бұрын
Can't call it a work either a movie.. it is rather felt as 'Real Life' captured with a camera..with Lots of love from Kerala.❤❤❤❤
@elavarasijawahar9192
@elavarasijawahar9192 2 ай бұрын
I luv& Miss My Ammachi lotz😞😔😟😭😞😔😟😭😞😔😟😭😞Yen Ammachi than yenaku 1stuu bcoz she luvs& cares me lotz more than my Mom. My Ammachi👵🏻knows🙋from my tone of voice even my Amma doesn't...
@s.kavithaasrisri6819
@s.kavithaasrisri6819 Жыл бұрын
இந்த படம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது 😂😂😂😂😂😂
@meenajasmine9731
@meenajasmine9731 6 ай бұрын
Enna valarthu nalla padikka vachi enna vazha vacha paati inniku nalla irukkan avangaluku naa edhuvume seyyala seyya mudiyala paati i really miss u paati .....eppavum na unaku nandriyodu iruppan.....ini un pol suyanalamindri anbu seluthavar unda......
@kowsiedits
@kowsiedits 2 ай бұрын
Grandpa grand daughter love also special ❤❤❤
@ruckmanik2558
@ruckmanik2558 6 ай бұрын
I remembered my grandma who gave my life and she gave me big position in my life I always remember her I never say that she is not in the world but she is always in my heart
@see2003_tom
@see2003_tom 2 ай бұрын
Ithula Patti ana ennaku ennoda thatha 🥺🥺🥺🥺💯💯💯
@sneka17.
@sneka17. 8 ай бұрын
Nice❤ very emotional 😭😭😭😭
@rajasrivetharethinam2664
@rajasrivetharethinam2664 Жыл бұрын
Miss you my patti.......🥺🥺
@kanimozhiselvi6743
@kanimozhiselvi6743 5 ай бұрын
Superb... Nothing words to say about this film... I can't control my tears...I love my patti...
@kaseersaanas6519
@kaseersaanas6519 Жыл бұрын
அவர் இருக்கும் போது காட்டும் பாசமும் அன்பும் புரியாது... அவரை தொலைத்து விட்ட பிறகு தான் அவர் காட்டிய அன்பிற்கும் பாசத்திற்கும் தவிக்கும் நாட்களாக இப்போது இருக்கிறது ♥️Miss u ummama💔😭
@lingamraj6662
@lingamraj6662 Ай бұрын
என்னைய வழத்ததும் பாட்டி தான்😂😂😂😂😂
@ThamizharasiTamil-xs4xb
@ThamizharasiTamil-xs4xb Жыл бұрын
Ennai ariyamal kan kalangiyathu it's awesome film 🎬 super and salute 👍👍👍
@jememasusan5481
@jememasusan5481 8 ай бұрын
Excellent Movie Bro. U made me to cry, cant bear, l didn't get the opportunity to be with my grandma. Congratulations to the entire team specially for the patti. The small boy acted very well. Thanks for this movie Bro.
@senthiljanakibesti506
@senthiljanakibesti506 4 ай бұрын
என் பாட்டிக்கு இப்போது உடம்பு சரியில்லை..மிக அதிக வேதனையுடன் இந்த படத்தை என் கடந்த கால நினைவுகளுடன் பார்க்கிறேன்..பாட்டி கூட ஒரு தாய் தான்.. மீனாட்சி அருளாலே பாட்டி உயிருடன் நல்லா இருக்கனும்.. அதுதான் என் ஒரே வேண்டுதல் 13.2.2024
@user-kv1ob3sg4o
@user-kv1ob3sg4o Жыл бұрын
ரொம்ப கவலையா இருக்கு 😭😭 இ நானும் குழந்தையில இருந்து இங்க தாத்தா பாட்டி கிட்டதா வழந்தன் 😒 என்கூட அப்பா, அம்மா, யாருமே இல்லை 🥹 என்னை அவங்க தான் வளதாக 😢 நான் விட்டு வேலைகளை பார்க்கவே மாட்டான் எல்லாம் வேலைகளையும் என் பாட்டி தான் பார்க்கும் எனக்கு அவங்க இரண்டு பேரும் ஒரு குறை கூட வைத்தது இல்லை 😔 இப்போ என்கூட அவங்க இல்லை 😩 எனக்கு marriage ஆயிடுச்சி 😢என்னை அப்பவும் நல்லா பாத்துகிட்டக இப்போ அவங்க இரண்டு பேரும் என்கூட இல்லை 🤧 அவங்க என்னை விட்டு போனது கூடவே என் சந்தோசம் அனைத்தும் என்னை விட்டு போயிடுச்சி இப்போ என்னால நிம்மதியா இருக்க முடில 😪 எனக்கு கிடைச்ச பக்கியம் யாருக்கும் கிடைத்து இருக்காது 💔 அவங்கள நான் ரொம்ப miss பண்றன் 😢😖😢😭😭 நான் நினைச்சிட்டு இருந்த எல்லாருக்காகவும் padam வருது இப்படி தாத்தா, பாட்டிக்கு ஒரு padam வரலன்னு 😒🚶‍♀️😔 இப்போ எனக்கு அவங்க நிபாகம் அதிகமா வருது 😭😭😭😭
@saranyav3927
@saranyav3927 Жыл бұрын
Thank you so much for this film, it will make tear in my eyes.wonderful great film in my life time, each and every moment remains my paati.great story, awesome direction
@kavibharathinandhu1430
@kavibharathinandhu1430 8 ай бұрын
Very nice heart touching ❤️ I love my grandmother
@atchayaj1479
@atchayaj1479 6 ай бұрын
Indha padaththa paathu azhadhavanga yaarume irukka mudiyaadhu 💯😭😭😭😭😭😭 really super annaa..... வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
@KanasanKanasan-fs6ju
@KanasanKanasan-fs6ju Жыл бұрын
பாட்டிசூப்பர்
@nawzar1
@nawzar1 Ай бұрын
பாட்டியின் மடியில் உறங்கியதையும் அவர் தலைகோதிய நினைவுகளையும் மீட்டியது இந்த திரைப்படம்.
@sayoki1761
@sayoki1761 Жыл бұрын
Hats of you anna eenudaya pati ninaivukku vanthu azhuthuttan 😢😭😭 really amazing concept ✨🫂
@gana2195
@gana2195 Жыл бұрын
My old life😢🥺💯🔥👌
@j.kartikmani6110
@j.kartikmani6110 Жыл бұрын
Superb movie 👍 l emotionali attach this movie because I also love very much my ❤️ Grandma but she is no more 😭 but this movie remind me every moment which I spend with my lovely grandma❤️
@anpazhakisiva93
@anpazhakisiva93 7 ай бұрын
Enakkum yen pattiya rompa pidikkum ana ippo avanga illa rompa kastama irukku intha story pathu 6 day azhutha😭😭😭😭😭😭😭
@jyothikamusic2005
@jyothikamusic2005 Жыл бұрын
Super 👌 thank you 😊 I 💝 music 💕🎼💕
@user-nm5kx6fl2u
@user-nm5kx6fl2u 7 ай бұрын
இந்தப் படத்தைப் பார்க்கையில் நான் ரொம்ப அழுதுட்டேன்
@myesubalan4063
@myesubalan4063 Жыл бұрын
நான் அன்பு பாட்டியே மிஸ் பன்னுகிறேன்......
@kalpanakumar6547
@kalpanakumar6547 Жыл бұрын
Nice padam bro I miss my Patti
@susaialangara6020
@susaialangara6020 2 ай бұрын
😥😭😭😭 உண்மையிலே நான் இந்த கதையை பார்த்து அழுதுட்டேன் சமூகத்தில் பெற்ற தந்தை தாய் இருவரையும் சுமையாக நினைக்கிறார்கள் இந்த எண்ணம் மாற வேண்டும் தாய் நம்மை வயிற்றில் சுமக்கும் போது சுமையாக எண்ணுவதில்லை மாறாக பத்து மாதம் சுமந்து சுகமாக எண்ணி நம்மை பெற்றெடுகிறார்கள் நமக்கு உயிர் குடுத்த நம் பெற்றோரை மதித்து காத்திடுவோம் 🙏
@user-vj8xl6gr7y
@user-vj8xl6gr7y 6 ай бұрын
Ennakku innoru amma na enga Patti 😘I love you so much🥰 intha song remember my memories ☺️☺️
@AarthiMurugesan-ez8fx
@AarthiMurugesan-ez8fx 9 күн бұрын
அருமையான படம் நல்ல கருத்து ❤
@kumar-hc3jx
@kumar-hc3jx 8 ай бұрын
எங்க பாட்டிய மிஸ் பண்ணுறேன் 😞😞😞😞
@kundalakesikala5763
@kundalakesikala5763 Жыл бұрын
Yennoda grandma irukumpothu avanga aruma theriyala ana ippa miss panra ma
@kundalakesikala5763
@kundalakesikala5763 Жыл бұрын
😭💙😭
@Magivivek
@Magivivek 10 ай бұрын
Miss you 😢😢suppu paattimma😭😭💔😒😒 reali miss you paattimma
OTTA SATTI TAMIL SHORT FILM |VILLAGE STORY| SOCIAL AWARNESS |ARUN PERIYASAMY
40:00
style dance fine arts academy
Рет қаралды 540 М.
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 9 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 517 М.
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 119 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 13 МЛН
Girls High School | Episode - 01 | Hormones | Nakkalites Fzone
16:52
Nakkalites FZone
Рет қаралды 2,6 МЛН
ILAI | Tamil  Full Movie | இலை | Bineesh Raj | Swathy Narayanan | Sujith | KingMohan
1:49:52
Meen Kuzhambu | Blacksheep Popcorns | Blacksheep
23:05
Black Sheep
Рет қаралды 1,4 МЛН
Какая погода у тебя за окном? У нас вчера был ураган!
0:40
САМЫЙ ЖАРКИЙ ШТАТ (@therealoscarmendez - TT)
0:23
В ТРЕНДЕ
Рет қаралды 3 МЛН
Не поймаю говоришь? ;)
0:55
BORODA TV
Рет қаралды 6 МЛН
Сын вернулся с войны и сделал сюрприз 🤯
0:17
Фильмы I Сериалы
Рет қаралды 2,6 МЛН
Слепой перехитрил свою жену😳
1:00
Kino_sh
Рет қаралды 3,3 МЛН