No video

கீழடியின் கதை | The complete story of Keeladi | Big Bang Bogan

  Рет қаралды 194,922

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

கீழடி கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? யார் கண்டுபிடித்தது? அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் முக்கியத்துவம் என்ன? தமிழர்களின் தாய் மடியாய் கீழடி உயர்ந்தது எப்படி? கீழடியின் முழு வரலாற்றை இன்று அலசுவோம் வாருங்கள்..
This is the complete history of Keeladi
#keeladi #bigbangbogan #bcubers
sources
கீழடி
தமிழ்நாடு தொல்லியல் துறை
தொல்லியல் - தமிழர் வரலாற்றுத் தடங்கள்
சிந்துவெளி முதல் கீழடி வரை
கருத்து=பட்டறை வெளியீடு
Website
தமிழ்நாடு தொல்லியல் துறை
bit.ly/3Az7At0
BBC
bbc.in/3LA9NLk
bbc.in/44919dW
Sivgangai District Official page
bit.ly/3Le3ITl
Vikatan
bit.ly/3LjaSpk
What Does Keeladi Excavation Tell About Sangam Period?
Amarnath Ramakrishna
Kulukai KZfaq Channel
bit.ly/3HnK6uR
----------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to perks:
/ @bigbangbogan

Пікірлер: 583
@SekarNithya_Official
@SekarNithya_Official Жыл бұрын
Intha video million la views poganum share pannunga friends please 🤷‍♂🥰🥰🥰
@arun5096
@arun5096 Жыл бұрын
Agree!
@vetri3116
@vetri3116 Жыл бұрын
Oombu
@StoNersStuDio
@StoNersStuDio Жыл бұрын
10k 😅
@arun5096
@arun5096 Жыл бұрын
@@vetri3116 wats your problem?
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
​@@vetri3116 Thevadiya paiya😂😂😂
@ajifathi9412
@ajifathi9412 Жыл бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் இதுக்கு யாருக்கு பொருந்துதோ இல்லையோ ஆனால் தமிழுக்கு பொருந்தும் ❤❤
@schoolkid1809
@schoolkid1809 8 ай бұрын
❤️‍🔥❤️‍🔥🙏❤️‍🔥❤️‍🔥
@Rajtamizhan
@Rajtamizhan Жыл бұрын
Wikipedia வை பார்த்து கருத்து பேசாமல் கலத்தில் நேரடியாக சென்று பார்த்து உணர்ந்து காணொளி போடும் போகன் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@vijayvijaybabu7817
@vijayvijaybabu7817 Жыл бұрын
சிறந்த காணெளி உண்மையா விமர்சனம்🙏
@Iravathan
@Iravathan Жыл бұрын
மதன்கௌரி தாக்கப்பட்டாரா 🙄🙄🙄
@alexhirsch2521
@alexhirsch2521 Жыл бұрын
@@Iravathan yep
@shanjitkanna1204
@shanjitkanna1204 Жыл бұрын
கீழடி கீழே அடைந்து விடாது… மேலே வர பாடு படும் அனைவருக்கும் வாழ்த்துகள்… போகனுக்கும் நன்றிகள் பல…. ❤
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
இந்த காணொளி உண்மையிலேயே ரொம்ப அற்புதமாக தரமாக இருந்தது 😍😍😍😍🔥🔥🔥🔥 !!!! நம் முன்னோர்களின் அறிவை கண்டு வியந்து போய் விட்டேன் 🤩🤩🤩🤩 !!!! தமிழர்களின் தொன்மை, பண்பாடு மற்றும் வரலாற்றை பறைசாற்றும் கீழடியை காணொளியாக தந்த Big Bang Bogan க்கு மிக்க நன்றி 😇❤️🙏🏼. வாழ்க தமிழ் 💪🏼💪🏼💪🏼😇😇😇
@raingunal9976
@raingunal9976 Жыл бұрын
🥰🥰🥰❤️
@shafeer_ad
@shafeer_ad Жыл бұрын
வரலாறை படித்தவனே வரலாறு படைப்பான்....ஒரு தமிழனாக பெருமை கொள்கிறேன் இந்தியனாக அல்ல ..
@vijayakumarnatarajan5392
@vijayakumarnatarajan5392 16 күн бұрын
கீழடி மட்டுமல்ல இன்னும் பல நூறு இடங்களில் அகழ்வாய்வு நடத்தி னாலும் இந்தியா முழுவதும் தமிழ் மொழி நாகரிகமே தென்படும் வாழ்க நீவிர் வளர்க நும் போன்றோர் பணி
@Murugadhoos
@Murugadhoos Жыл бұрын
நீங்க சொல்லும் ஒவ்வொரு தகவல்களை கேட்கும் போது கண் களங்குகிறது ❤❤❤.... இந்த தமிழ்ச் சமுதாயத்தில் பிறந்தற்காக பெருமை கொள்கிறேன் ❤❤❤❤🙏 🙏
@wakeuptamizha4527
@wakeuptamizha4527 Жыл бұрын
இத விட Bestஆன contentஅ காட்றவனுக்கு Lifetime settlement டா 🔥🔥
@prabhakaran_s6168
@prabhakaran_s6168 Жыл бұрын
அருமையான காணொளி ❤ உண்மை என்றும் அழியாது ❤
@puvanespm6096
@puvanespm6096 Жыл бұрын
Tamilar history dates even much much older than Egyptian era...Time will come.and nature will assist to bring out the truth
@tamilpuvi9057
@tamilpuvi9057 Жыл бұрын
உடைக்கப்படும் என்ற நம்பிக்கையினை கொடுத்தமைக்கு நன்றி எங்கள் அனைவரின் சார்பில் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ( சீக்கிரம் ஒடச்சி போடுயா )
@nithishkumar_rnk
@nithishkumar_rnk Жыл бұрын
34:06 gives goosebumps 🔥
@Anbeshivam108
@Anbeshivam108 5 күн бұрын
நாம் தமிழர் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் மிகவும் முக்கியமான ஒரு புதிய. மிக்க நன்றி🙏
@pakkirmydeenali8792
@pakkirmydeenali8792 Жыл бұрын
அழுகையே வந்து விட்டது கடைசி 10 நிமிடங்கள்.... தொடர்ந்து மறைக்க நினைக்கிறார்கள்....
@HoneyBadger__
@HoneyBadger__ Жыл бұрын
முகலாயர்கள் வரலாரையே இருட்டடிப்பு செய்யும் சங்கிகள் இருக்கும் வரை இப்பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும். சங்கிகள் மனித குலத்தின் கேடு.
@asiaview9153
@asiaview9153 Жыл бұрын
வந்தேரிகளின் சூழ்ச்சி அது. நாம் தான் விழித்து கொள்ள வேண்டும்😊
@schoolkid1809
@schoolkid1809 8 ай бұрын
😢😢😢
@senthilrajanegarajan9350
@senthilrajanegarajan9350 8 ай бұрын
@@schoolkid1809ppp
@kalaiyarasanak2843
@kalaiyarasanak2843 Жыл бұрын
கீழடி ஓர் அகழ்வாராய்ச்சி கூடமாக மட்டுமே தெரியும், இன்று தானே உங்களால் முழு வரலாற்றையும் தெரிந்து கொண்டேன் .... #Bcubers நண்பா உங்களது முயற்சிக்கும், உழைப்பிற்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுகள் 👏🏻💯 இந்த காணொளி லட்சம் பார்வையாளர்களை கடந்து, மில்லியன் கணக்கில் சென்றடைய வேண்டும் & அதற்காக தமிழ் மக்களின் துணை உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் நண்பா 💪🏻❤️
@dineshsanthiagu5168
@dineshsanthiagu5168 Жыл бұрын
Sooo proud to be a Tamilian. I am definitely going to Keeladi this August with my family.
@Ajithkumar-iy2vg
@Ajithkumar-iy2vg Жыл бұрын
வாழ்த்துக்கள் பிக் பேங் போகன் இந்த வீடியோவை உருவாக்க நீங்கள் அதிக முயற்சி எடுத்துள்ளீர்கள் என்பதை இது காட்டுகிறது. நீங்கள் அதிக ஆய்வுத் தரவுகளையும் வரலாற்றுப் பதிவையும் சேகரித்துள்ளீர்கள் என்று தெரிகிறது. வீடியோ எடிட்டிங்கும் மிக அருமையாக உள்ளது.தமிழ் மற்றும் தமிழ் கலாச்சாரங்கள் பற்றிய வீடியோக்களை நீங்கள் அதிகம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த வீடியோவிற்கு நன்றி. 👍💖
@yasothaloganesan1091
@yasothaloganesan1091 8 ай бұрын
மிக நேர்த்தியான, பெறுமதிமிக்க காணொளி. இறுதியில் விம்மி அழும் அளவு உள்ளது. 🇫🇷
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
0:35Keeladi museum Sivagangi near madurai 2:21 Keeladi places discover of Pottery 2:56 தமிழி எழுத்துக்கள் 4:09 Home build used materials like Terracotta 6:45 Ring well 8:10 சுடு மண் Pipes Water management 8:54 Drainage system 10:05 கடல் வணிகம் discover of Rome coins for Trading on seaways 10:59 Horse 🐎 Bones 11:31 கீமு 3 - கீமு 8 நூற்றண்டு 12:16 River valley civilisation 13:40 ASI Amarnath Ramakrishnan on scientific research on Vaigai River based on sangam literature 14:40 ASI listed 200+ Sites 15:01 1976 The man behind archaeology research on Keeladi 18:18 2015 Archaeology research 8th phase and next 9th phase starting 20:56 Keeladi discovery of Ornament making jewelry and making of clothes 22:09 Harappan civilization relations with keeladi civilization like Pottery 22:49 pottery one of the old making using heating and wheel First technology is Pottery skills like Black pottey and Red pottery 24:36 sumbol of Fish 🐟 on pottery 25:20 Iron smelting technology by Tamil ancient peoples 26:02 Iron smelting station on keeladi 27:12 Tamilnadu Goverment for protecting our Archaeology discovery as museum 29:17 Government of Tamilnadu Archaeology department 31:46 Court fight for Archaeology discoveries The Keeladi archaeology discovery must be printed in our Textbook our next Generation to know the our ancient civilizations life 👍 The complete story of Keeladi by Big bang Bogan anna narration 👌 semma super 😍 The Best Ever Episode 🔥 Goosebumps moment in Tamil Ancient civilization life History
@rajasekarapandianchandran2543
@rajasekarapandianchandran2543 Жыл бұрын
Great
@bala5774
@bala5774 Жыл бұрын
Super
@Arunabaskran
@Arunabaskran Жыл бұрын
Usefull hints pa
@DuraipandianSubramanian
@DuraipandianSubramanian Жыл бұрын
இந்தச் சேனலுக்கு வரும்போதெல்லாம் ஒரு புத்தகத்தைப் படிப்பது போல் உணர்கிறேன்! எனது மிகச் சிறிய பங்களிப்பு, ஆனால் மனமார்ந்த நன்றி.
@BigBangBogan
@BigBangBogan Жыл бұрын
Thanks for the support 🙏
@pavandukavi
@pavandukavi 4 ай бұрын
Such a beautiful Video bro. Love to be a Tamilian. It's a problem in India that talents have never been motivated...
@darklight5873
@darklight5873 Жыл бұрын
இதுபோன்ற Youtub channels அதிகரிக்கவேண்டும் சினிமா என்னும் கலையுலகில் மூழ்கி கிடக்கும் நமது இளய சமூதாயம் விழிப்பு பெற்று கல்வின் பக்கம் திரும்பி நம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான துறைகளில் மாபெரும் வெற்றிபெற்று உலக அரங்கில் நமது தேசம் முதலிடத்தில் நிற்க்க வேண்டும்
@luckyvel3
@luckyvel3 Жыл бұрын
வரலாற்றுப் புனைவு மற்றும் திணிப்பு மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட கற்பனைக் கதைகள் உலா வரும் இந்த காலத்தில் உங்களது உண்மையான வரலாற்று பதிவு இனம் கடந்து மொழி கடந்து அனைத்து உலக மக்களையும் சென்றடைய நல்வாழ்த்துக்கள் 💐👍🙏
@jackyjacky7821
@jackyjacky7821 Жыл бұрын
கீழடி பற்றி காணொளி போட்டுட்டிங்க ரொம்ப சந்தோஷம் ❤️❤️
@vilmuthuganeshan5222
@vilmuthuganeshan5222 Жыл бұрын
Please add English subtitles to this Video.This will reach other people as well anna. Thank you very much for your support to enhance our history.
@gowthamvijayakumar1425
@gowthamvijayakumar1425 Жыл бұрын
Click cc button 😂
@narenkarthik4565
@narenkarthik4565 Жыл бұрын
கீழடி நம் முன்னோடிய தமிழனின் வரலாறு நம் அடைக்கலம்
@fahis6579
@fahis6579 Жыл бұрын
செம நண்பா கிழடி பற்றிய புரித்தல் நெறய தெரிய உங்கள் காணொளி மிகவும் உதவியது வாழ்த்துக்கள் போகன் உங்களுடைய ஆராய்ச்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்
@savitha21177
@savitha21177 8 ай бұрын
உண்மையை தில்லாக தெளிவாக பேசுவதில் போகன் சிறப்பு வாய்ந்தவர். 👏👏👏❤️🙏
@vellaichamy1408
@vellaichamy1408 Жыл бұрын
நாம்தமிழர் மீண்டெழும் தமிழர்களின் வரலாறு புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் 🐟🐟❤️💚 வாழ்த்துக்கள் 🐟🐟❤️💚 வாழ்த்துக்கள் 🐟🐟💓💚 வாழ்த்துக்கள் 🐟🐟நாம்தமிழர் 🐟🐟
@prabhagaranrajendran5965
@prabhagaranrajendran5965 Жыл бұрын
We can see your hard work after seeing the content. Kudos to your entire team 👏 Highly appreciated 👍
@puvanespm6096
@puvanespm6096 Жыл бұрын
Your explanation about Keeladi is the best so far. Keep it up. VAALGA TAMIL !!!!
@Bravo.6
@Bravo.6 Жыл бұрын
தமிழில் எழுதி பேசினால் தான் தமிழ் வாழும். இப்ப தங்கிளிஷ் தான் குட்டா லிவ் பண்ணுது.
@ondiappanpalamudhirselvan4344
@ondiappanpalamudhirselvan4344 Жыл бұрын
ஆல் போல் தழைத்து,அருகுபோல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே!!!🌺🍁🌿🌾🍇🥭🍎🍏🥥🍍🍋🍊🥕🥦🥬🍉🐘🐘🐓🐓🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
@rajasekarapandianchandran2543
@rajasekarapandianchandran2543 Жыл бұрын
அருமையான உண்மையான பதிவு தெள்ளத்தெளிவாக பாமரனும் புரிந்து கொள்வார்கள் நன்றிகள் கோடி Big Bang Bogan. கீழடியில் பிறந்ததற்காக பெருமை படுகிறேன். வாழ்க வளமுடன் தமிழ் மற்றும் தமிழக நாகரிகம்
@n.jeyapalannatarajan5532
@n.jeyapalannatarajan5532 Жыл бұрын
B3 காணொளிகளில் மிகச்சிறந்த காணொளிகளில் ஒன்றாக இதைக்குறிப்பிடலாம். மிகுந்த ஆர்வத்துடன் பெருமையுடன் விவரித்திருக்கிறீர்கள். அருமை. நிறைவு. மகிழ்ச்சி. நன்றி.
@dangerboy767
@dangerboy767 Жыл бұрын
மனித அறிவியலில் காலப்பயணம் மட்டும் சாத்தியம் ஆனால் அந்த கால கட்டத்துக்கே ஒரு தடவை சென்று வருவேன்❤
@commenman3926
@commenman3926 Жыл бұрын
நீங்க வேற லெவல்
@kumarmaran885
@kumarmaran885 Жыл бұрын
அருமையான காணொளி வாழ்த்துகள் போகன் அவர்களே! 🙏🙏🙏
@virginiebidal4090
@virginiebidal4090 Жыл бұрын
அருமைங்க நிங்கள் கூறிய விளக்கம் நேரில் பார்த்த சந்தோஷத்தை தந்தது மிக்க நன்றிங்க. எந்த ஆராய்ச்சியையும் எந்த இன வட்டத்திக்குள் அடக்காமல் முழ தொலை நோக்கோடு ஆராய்ந்தால் தான் உண்மை புரியும் அதை விட்டு ஆராய்ச்சி தொடங்கும் பேதே தடை முயற்சி எடுத்தால் மனித வரலாறே காணாமல் போகும் நிலைதான் வரும். மிக்க நன்றிங்க.
@veniprinters8903
@veniprinters8903 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா முடிந்தவரை ஆங்கில கலப்பு இல்லாமல் கதைத்தால் நல்லது
@zeenath7837
@zeenath7837 Жыл бұрын
Very clear explanation thank you, keep rocking 👍
@yuvarajsarvan
@yuvarajsarvan Жыл бұрын
Most awaited content , best wishes for this video success ❤🎉
@Naavalantheevu8
@Naavalantheevu8 Жыл бұрын
மிக அருமையான பதிவு நண்பரே.. முதலில் இந்த முயற்சிக்கு நன்றிகள்.......... அடியேன் ஆய்வில் சிந்து, ஹராப்பா நாகரிக மக்கள் இங்கு வரவில்லை... இங்கிருந்த மக்களே விவசாய வளர்ச்சிக்காக சென்ற பல இடங்களில் சிந்து, ஹராப்பா வும் ஓன்று....... ஹராப்பா என்பதே ஆறு அப்பா ஏன்ற ஆறுமுகனின் மக்கள் ஆகிய தமிழர்கள் தான்........ கீழடியின் உண்மையான வயது 5000 ஆண்டுகள் முற்பட்டது... உலகின் முதல் நாகரிகம் இலங்கை கதிர்காமம் to சிந்து ..2 வது நாகரிகம் தாமிரபரணி ஆற்றங்கரை to எகிப்து...3 வது நாகரிகம் வைகை to அரேபிய...4 வது நாகரிகம் காவிரி to கிழக்காசியா................ விவசாயம் தமிழன் முருகன் கண்ட முறையில் இருந்தே உலகம் மாறத்தொடங்கியது.... வரலாறு மறைக்க காரணம் வந்தேறிகள் தான்.... அண்ணல் அம்பேத்கார் -இந்திய நிலப்பரப்பு முழுவதும் சொந்தம் கொண்டாட தமிழர்களை தவிர யாருக்கும் உரிமை இல்லை, நாம் அனைவரும் வந்தேறிகள்.. என கூறியுள்ளார்...........
@saravanan6586
@saravanan6586 Жыл бұрын
ஆரியனுக்கு மறைமுக அடிமையாக இருக்கும் திராவிடனும் தமிழர் வரலாற்றை மறைக்கிறான்
@pradeepkumars157
@pradeepkumars157 8 ай бұрын
😭 nenda natkaluku piragu oru nalla oru kaanoli nandri nanba 🙏 தமிழனின் புகழ் வாழ்க
@hariprasadm986
@hariprasadm986 Жыл бұрын
arumai arumai..one of the master piece vids of yours..your editing highlights, presentation of facts in visual graphic contents are no way less than any of professional medias..your documentory creation skills are sphereheading ahed..take steps to share your vids officially with schools & primary educational institutions, especially the ondriya uyrinangal..GREAT WORK..
@bala8184
@bala8184 Ай бұрын
மிக அருமையான ஆய்வின் அருமையான விளக்கம். நன்றி
@sadayanbakthar
@sadayanbakthar Ай бұрын
Excellent. Your information is very good. Thank you. Please keep the subject alive.
@thenutamilvlogs6404
@thenutamilvlogs6404 Жыл бұрын
சிறப்பு நல்ல விளக்கம்.. சிறப்பான தரமான சம்பவம்..தமிழன் 🔥🔥மிக்க நன்றி...நாம் தமிழர்.. ஈழத்து உறவு..நன்றி 😼😼
@thangapandi7004
@thangapandi7004 Жыл бұрын
Vera level anna...antha place ku nerla poi patha mathiri irunthuchu anna....inum tamizhargala pathina videos make panunga
@charlescollins9610
@charlescollins9610 Жыл бұрын
Appreciate ur hard work for researching and explaining our history bro...🙏
@vanavarayanvanavarayan1935
@vanavarayanvanavarayan1935 Жыл бұрын
கீழடி வரலாறு நீங்கள் கூறும் விதம் மிக அருமை அருமை🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@chidambaramanand6742
@chidambaramanand6742 Жыл бұрын
வணக்கம் நண்பா மிக அருமையாக உங்கள் மொழியில் விளக்கி உள்ளீர் நன்றி ஆனால் உங்களையும் அறியாமல் சில தவறுகள் செய்துள்ளீர்கள் ஹாரப்பா நாகரீகம் மற்றும் கீழடி நாகரீகம் இதர்கான ஒற்றுமை இருக்கிறது அதனால் மனிதர்கள் ஹரப்பாவில் இருந்து இங்கு வந்திருக்கலாம் என்ற ரீதியில் தான் இந்தியா பார்க்கிறது அதயே நீங்களும் பதிவிடுகிறீர்கள் தேடவேண்டியது மேலிருந்து கீழ் இல்லை, கீழிருந்து மேல் அதாவது தமிழகத்தில் இருந்து தான் மக்களின் இடப்பெயர்வு நடைபெற்றதா என்று ஆய்ந்தால் தான் உண்மை விழங்கும் மேலிருந்து கீழ் வந்தால் வரலாறு புரியாது. மற்றபடி உங்கள் முயற்சி மிக சிறப்பு வாழ்த்துகள்
@aquarianmm
@aquarianmm Жыл бұрын
Thank you brother so much hard work. I have learned lots from you ❤❤❤
@jerishamul3252
@jerishamul3252 Жыл бұрын
I've requested this video around 8 months back. Got excited😍😍
@triplemtruckers8537
@triplemtruckers8537 Жыл бұрын
Tamil history eh tamil history nu sonnathuku Rombe nandri brother 🙏 neraiya per dravida history nu ola ududu suthuranunge 😢
@manigandanmanigandan9072
@manigandanmanigandan9072 Жыл бұрын
Brother, this is not a story; this is history.
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 Жыл бұрын
Bogan, This video, out of your studio and in the archeological sites of Keezhadi is awesome. You keep outdoing yourself bro… thanks for this video!! Love it!
@SaravanaKumar-mw8rg
@SaravanaKumar-mw8rg Жыл бұрын
வணக்கம் இது ஒரு நல்ல பதிவாக தான் இருக்கிறது மற்றும் இந்தப் பதிவு மற்ற பகுதிகளில் நடந்த அகழாய்வு பணிகளைபற்றி எந்த குறிப்புகளும் சொல்லப்படவில்லை இங்கு சங்க காலத்தில் இந்த பகுதிகள் அனைத்தும் குந்தி மாநகர் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் இருந்ததற்கான சான்றுகள் பல உள்ளன அன்று கீழடி என்பது ஒரு பகுதியே ஆனால் குந்திமா நகர் சதுர்வேதிமங்கலம் என்ற பெயர் கொந்தகை கிராமமாக மருவி உள்ளது மற்றும் இந்த கிராமத்தைப் பற்றிய புராண கதைகள் பல உள்ளன மற்றும் அகழாய்வு பணிகள் நடக்கும் இடங்களில் 99 சதவீதம் கொந்தகைகிராமத்தை சேர்ந்த விவசாயிகளின் இடங்களே மற்றும் அருங்காட்சியகம் அமைந்துள்ள இடங்களும் கொந்தகைகிராமத்தைச் சேர்ந்தது ஆனால் எங்களின் கிராமத்தைப் பற்றி எந்த குறிப்புகளிலும் சொல்லப்படாதது வேதனை அளிக்கிறது ஓர் காலத்த்தில் இந்த கீழடி பகுதி கொந்தகை ஊராட்சி கட்டுபாட்டில் இருந்தது
@IMRANKHAN-on6xf
@IMRANKHAN-on6xf Жыл бұрын
தமிழுக்கு நாம் அளிக்கும் ஒரு பெரிய அழகும் மரியாதையும் அதில் மதத்தை கலக்காமல் இருப்பதுதான். காரணம் இரண்டும் வேறு வேறு.
@papercraftartbykirubashank6064
@papercraftartbykirubashank6064 Жыл бұрын
இந்த காணொளியை அளித்ததற்கு நன்றி❤ வாழ்த்துக்கள்🎉
@saravanankokila1445
@saravanankokila1445 Жыл бұрын
மிக அருமை குலுக்கை வீடியோ வை பார்த்துள்ளேன் சாதாரண குடிமக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர் இவ்வளவு அறிவியல் பூர்வமாக அறிவித்தது உள்ளனர் இதில் தெரியவருவது தமிழர்களுக்கு சாதியும் கிடையாது சாமியும் கிடையாது இவ்விரண்டும் ஆரிய வந்தேரிகளால் புகுத்தப்பட்டது மத்த்தை கைகழுவி மனிதத்தை நாடுங்கள் அடுத்த வீடியோ புத்த மதத்தை பற்றி வெளியிடுங்கள்
@kabilankabi6462
@kabilankabi6462 Жыл бұрын
So interesting annaa.....inam neraya furniture odaika vaazhthukal..🔥🔥
@jayaprakahhastag
@jayaprakahhastag Жыл бұрын
மிகவும் அறிந்த கொள்ள வேண்டிய தகவல், என் மனமார்ந்த நன்றிகள் 👏
@gopinathmuthusamy5099
@gopinathmuthusamy5099 Жыл бұрын
Goosebumps 🔥
@BrindhaThanjavur
@BrindhaThanjavur Жыл бұрын
வாழ்த்துகளும் நன்றிகளும். மட்கலன் சரியான சொல்லாடல்!!!
@joycejoe8616
@joycejoe8616 9 ай бұрын
Awesome brother ❤ I m proud to be a tamilian ❤❤❤
@priyaraghubalan
@priyaraghubalan Жыл бұрын
பயனுள்ளே பதிவுகளை தந்ததற்கு மிக்க நன்றி❤
@BigBangBogan
@BigBangBogan Жыл бұрын
Thanks for the support 🙏
@yegd2546
@yegd2546 Жыл бұрын
ஒவ்வொரு தமிழனும் உலக அளவில் தமிழ் மொழிக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுக்க என்ன ஆக்கபூர்வமான விடயங்களை செய்ய வேண்டும் என்பதை யோசித்து செயலில் தமிழர்கள் யார் என்பதை உலகம் அறிய செய்திடுவோம்...... உலகின் தலை சிறந்த சொல் - ( செயல்) இலங்கையில் இருந்து...........
@gayathrisettu4583
@gayathrisettu4583 8 ай бұрын
ரொம்ப தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள்.... மிக்க நன்றி
@mkmahendiran
@mkmahendiran Жыл бұрын
உண்மையிலேயே மிகமிக சிறந்த முயற்சி அண்ணா (இருவரும்) ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@divakaralpha648
@divakaralpha648 Жыл бұрын
Bro fabulous stuff. Well researched and articulated. Waiting for more such informative videos. வாய்மையே வெல்லும்.
@jananishri7460
@jananishri7460 Жыл бұрын
அண்ணா அருமையான விளக்கம். குறிப்பா ஃபர்னிச்சர் உடைக்குற நேரத்துக்கு வெயிட்டிங் அண்ணா
@jenitanedward9513
@jenitanedward9513 Жыл бұрын
வாழ்த்துகள் மற்றும் நன்றி அய்யா அமர்நாத் ராமகிருஷ்ணன் ❤❤❤❤
@akhilema1269
@akhilema1269 8 ай бұрын
என்னவொரு சிறப்பு! பிகபேங் போகனும் சிறப்பு.
@kumarz1111
@kumarz1111 Жыл бұрын
im visiting keeladi bro. from Malaysia
@rashmi_m_ranjan
@rashmi_m_ranjan Жыл бұрын
Amazing video. Romba detailed ah explain panirundheenga. Romba naal wait panitu irunden indha video kaga. Thank u so much ❤❤ keep doing great videos 👏👏👏
@xoxnerd
@xoxnerd 6 ай бұрын
miga arumaiyana padhivu tholare!!
@chinnarajkannappan8712
@chinnarajkannappan8712 Жыл бұрын
மிகச்சிறப்பான காணொளி பதிவு வாழ்த்துகள் 💐 சகோதரர் நமது வரலாற்றை பாதுகாக்க நமது வரலாற்றை பாதுகாக்க போராடிக்கொண்டு இருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏 நலத்துடன் வாழ்க வளத்துடன் வாழ்க அனைவரும் 🌺🙏 திருச்சிற்றம்பலம் 🙏🌺
@bumbut7891
@bumbut7891 Жыл бұрын
Good analysis and explanation 👏🙏✌️, Please keep up the good work 🍀🙏, Thank you
@parthyg6082
@parthyg6082 Жыл бұрын
Oru mass padam patha varatha goosebumps intha video patha odaney vanthuchi bogan na semma keep digging na👍👍👍
@user-zm8qn7bq4w
@user-zm8qn7bq4w Жыл бұрын
மிக மிக நேர்த்தி காணொளி...,
@rahulkv7701
@rahulkv7701 6 күн бұрын
அருமையான பதிவு ❤❤
@tamilsingam4013
@tamilsingam4013 Жыл бұрын
கைபர் போலன் கணவாய் மூலமாக வந்த ஆரியர்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க. அ
@rajamanickam5690
@rajamanickam5690 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணன் வரலாற்றைக் எம்மை போன்றோர்க்கு கூறியதற்கு🙏🙏🙏🙏
@TheJagans
@TheJagans Жыл бұрын
மிக அருமையான பதிவு முக்கியமான அரிய தரவுகளை பதிவு செய்திருக்கிறீர்கள் முக்கியமான ஆளுமைகளையும் முக்கியமான செய்திகளையும் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி உங்கள் செயல்பாடு வெற்றியுடன் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்🤝👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉
@karthiksivakumar660
@karthiksivakumar660 Жыл бұрын
Very good and Informative video! I didn't know that there was a museum dedicated to Keeladi. Will definitely plan on visiting this place when I visit India. Thank you brother!
@kakamoora7874
@kakamoora7874 Жыл бұрын
தமிழனுக்கு என்று ஒரு நாடுகிடைத்தால் தான் தமிழ் உலகுக்கு உறைக்க சொல்லப்படும்
@lingesh2258
@lingesh2258 Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே.. மீண்டும் தொடரவும் வாழ்த்துக்கள் நண்பரே
@sathishkumar-fp1qn
@sathishkumar-fp1qn 10 ай бұрын
Vera level sambavam thalivara.. en paatan puutanlam vera level ah sambavam panni iruken.
@Kirishanth13
@Kirishanth13 Жыл бұрын
தமிழன் ஈழம் 🐅🐅🐅🐅
@praveen8579
@praveen8579 Жыл бұрын
Big congratulations brother. Thank you for taking this topic 😊
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 6 ай бұрын
கீலடி sand pots are now equal to the new generation and two thousands of years ago tamil peoples living new generation of method and thanks to big bang bogan media vison ok go ahead
@SB-sm2ps4ei5b
@SB-sm2ps4ei5b Жыл бұрын
என்னே! உமது விளக்கம் அருமை! 🎉❤🎉
@sunarajasingh9084
@sunarajasingh9084 Жыл бұрын
I got so much more detailed info about the artifacts and politics to suppress Keezhadi in this video. Great work. Thank you
@leestudio8809
@leestudio8809 Жыл бұрын
சிறப்பான காணொளி... வாழ்த்துகள்💕❤️💐
@shirishva6069
@shirishva6069 Жыл бұрын
Keezhadi pathi epdi enga therinthu kolvathu endru thigaithen ,ippo thelinthen,migavum nanri brother
@ajustr4577
@ajustr4577 Жыл бұрын
Very use full video. And got goosebumps after watching the video
@abdulkareem93390
@abdulkareem93390 Жыл бұрын
All in one bogan 👍 your topics are intersting and unique ❤
@seethaperi
@seethaperi Жыл бұрын
Bro vadakupattu civilization 12000yrs old , Poompuhar submerged port city is more than 16000 yrs old. Please speak about this.
@ramaswamypalaniappan
@ramaswamypalaniappan Жыл бұрын
Hearty congrats for ur hard work. Thanks for the clear explanation brother.. adhe pola try to put videos about our tamil culture and tamil people every week if possible..
@tamilkaraoke8864
@tamilkaraoke8864 Жыл бұрын
Neenga eppavume special tha Anna, Naa intha video'va share pandren and viewers ellarume share pannunga because namma history nama tha sollanum
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 47 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 22 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 47 МЛН