"டாக்டர்கள் வெளிநாட்டுக்கு ஓடிப் போவது இதுக்குதான்.." MBBS படிச்சா ஆபத்தா! Dr. கார்த்திக் பேட்டி

  Рет қаралды 391,927

Behindwoods Air

Behindwoods Air

Жыл бұрын

#doctor #mbbs #behindwoodsair
Doctor's Life, Salary குறித்து Dr. கார்த்திக் அவர்களின் பேட்டி
--------------------
SNS INSTITUTIONS
"SNS Institutions (Group with Maximum Autonomous Colleges) specialize in finding Students’ dream, grooming their talent, showcasing the individual’s passion!
1st Indian Institution to implement Design Thinking Framework.
25 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
Admission Opens for 2023 - 2024 batch
Online Application: tinyurl.com/SNS-admsn
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E Mail Us: events@snsgroups.com
Why to Join in SNS Institutions (Autonomous)?
Curriculum based on Industrial Trends (Industry 4.0) and Career oriented
250+ companies - 1700 placement and still counts & Produced 100+ Entrepreneurs
For a student to succeed, 5 elements of education needed - SNS implements via 5 Pillar approach
Spine - The Student Talent & Activity Centre.
Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
SNS Institutions identifies passion inside every individual and groom them towards excellence via DT, 5 pillars, and spine
SNS iHub, an active innovative centre that works in solving industrial problems using Innovation Technologies (AR/VR, AI &ML, IoT, Robotics & 3D printing).
"
--------------------
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 825
@BehindwoodsAir
@BehindwoodsAir Жыл бұрын
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
@Dr_irah
@Dr_irah Жыл бұрын
Kindly create awarness regarding this, Many ppl dosent know how doc s suffering in tamilnadu after completing mbbs
@hk-uo4kq
@hk-uo4kq Жыл бұрын
PhD, post doctoral people also suffer same thing in different different ways..it needs to b captured
@shanthinijayabalan6034
@shanthinijayabalan6034 Жыл бұрын
Please change this anchor so annoying
@karthikramasamy638
@karthikramasamy638 Жыл бұрын
​@@Dr_irah ❤❤❤
@cutepetvideos7862
@cutepetvideos7862 Жыл бұрын
Doctor eh illadhavangale practice pandranga, but yarum action edukaradhu illa
@ts.nathan7786
@ts.nathan7786 Жыл бұрын
என்ன படிச்சாலும் கார்ப்பரேட்காரன் எல்லாத்தையும் உருவீருவாங்க. இதுதான் உண்மை.
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 Жыл бұрын
Cinemakaran?
@rajakr2096
@rajakr2096 3 ай бұрын
Samantham mayire illaama oru comment'u
@santhanakrishnankrishnan1998
@santhanakrishnankrishnan1998 Жыл бұрын
ஒரு செவிலியர் என்ற முறையில் நான் இந்த துறையில் 11வருடம் அனுபவத்தில் சொல்கிறேன் டாக்டர் வேலை மட்டும் கொடூரமானது இல்லை, பாதிக்கும் மேல் டாக்டர்களே கொடூரமாணவர்கள் தான்
@user-kg9oo7yj6n
@user-kg9oo7yj6n Ай бұрын
Nice
@mytrades3241
@mytrades3241 Ай бұрын
சரியாக சொன்னீர்கள்...
@MurugeswariK-uu9uk
@MurugeswariK-uu9uk Ай бұрын
Kandipa 100% true sis
@tirans2922
@tirans2922 Ай бұрын
பாதிக்கு மேல் செவிலியர்களும் கொடூரமானவர்கள் தான் ..
@karpagamkp1533
@karpagamkp1533 Ай бұрын
💯👍
@anbumalargale9230
@anbumalargale9230 Жыл бұрын
Honest opening up of a Young Doctor.Aspiring young students should definitely watch ..
@gomathy7695
@gomathy7695 Жыл бұрын
Fact fact உண்மையை உரக்க சொன்ன டாக்டருக்கு நன்றி
@deepakraja6153
@deepakraja6153 21 күн бұрын
Aprm Yen doctor padikira doctor padikuradhu service panradhudhaana panam expect pannradhukka
@gokulraj5283
@gokulraj5283 2 ай бұрын
மருத்துவர் என்பவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். ஆனால் அவர்களுக்கு எவ்வளவு கடினம் என்று நினைக்கும் பொழுது மனம் மிகவும் வருந்துகிறது. இதை அரசு தான் சரிப்படுத்த வேண்டும்.
@snrajan7874
@snrajan7874 Ай бұрын
Ella dr sum illai. Blody fools many people s died those drs
@36yovan
@36yovan 25 күн бұрын
😎🇮🇳கார்த்திக் இன்றைய உண்மை நிலையை பேசி உள்ளார். மருத்துவ படிப்புக்கு சேர லஞ்சம் கொடுத்து விட்டு அந்த பணத்தை எப்படி அடைவது என்ற நோக்கத்துடன் ஆரம்பம் ஆகும் மருத்துவம் சில வருடங்களுக்கு முன்பே ஒரு வியாபாரமாகி விட்டது. 😢👍🙏
@User1234_hvanelove
@User1234_hvanelove Жыл бұрын
Spent 15 lakhs/year for mbbs... Jus because I lost by 0.25 marks... Now jobs are difficult to find with good salary🤦‍♀️
@harikrishnan6277
@harikrishnan6277 Жыл бұрын
Romba Kastamnga🙂
@rithikapriya1549
@rithikapriya1549 2 ай бұрын
Don't feel 😒
@murugankmurali4060
@murugankmurali4060 Жыл бұрын
இதே போன்று. மருத்துவ பிரிவு கதிர் வீச்சு (X-RAY) தொழில்னுட்ப நபரை போட்டி எடுக்க வேண்டும். அப்போ தான் கதிர் வீச்சு வங்கி உடலை ஆரோக்கியத்தையும் இல்லகிற அவர்களின் வலி ஆணைவர்கும் தெரிய வரும். குறிப்பு: தனியார் மருத்துவ பிரிவில் பணி புரியும் தொழினுட்ப நபரை போட்டி எடுக்க வேண்டும்.
@rajeswariravi7644
@rajeswariravi7644 Жыл бұрын
Very good! A real eye-opener to the common public those who have a thought that doctor job is the best and prestigious job in the society
@bathulislam7686
@bathulislam7686 Жыл бұрын
Yes that is true for the real doctor... They don't get enough money but if they truly help humans.. Then God will give him good deeds... In heaven.... Doctors are the best.. Yes they suffer a lot... 💊
@ranjithgonzalez653
@ranjithgonzalez653 Жыл бұрын
If you are middle class, don't take seats in private colleges. The salary ranges from 20k - 40k for MBBS graduates nowadays with No casual leave and increment.
@user-nh6xy5mm5p
@user-nh6xy5mm5p Жыл бұрын
Don't join MBBS if you don't get it in merit
@ranjithgonzalez653
@ranjithgonzalez653 Жыл бұрын
@@user-nh6xy5mm5p yes
@sajithsakthi5979
@sajithsakthi5979 Жыл бұрын
​@@user-nh6xy5mm5peven it is not worth doing in merrit 😢
@Santhosh.21_
@Santhosh.21_ Жыл бұрын
​@@sajithsakthi5979why bro
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
​@@sajithsakthi5979bro doing in merit is less than arts engineering diploma fees bro ... And starting salary is 33000 5th year internship they give u 22000 bro
@santanalakshmyr8431
@santanalakshmyr8431 Жыл бұрын
நிறைய டாக்டர்கள் இதேபோல் புலம்பிக்கொண்டு தான் இருக்கிறார்கள். நான் சந்தித்த ஒரு டாக்டர் நான் ஏன் இந்த வேலைக்கு வந்தேன் என்று இப்போது வருத்தப்படுகிறேன். என்றார். எப்போது பார்த்தாலும் நோயாளிகளைப் பார்த்துக்கொண்டு புண்களைக் கழுவிக்கொண்டு இருக்கவேண்டும் என்றார். ஒரு ஜோதிடர் படிப்பதற்கு இந்த அளவு செலவு செய்ததில்லை. படிப்பதற்கான காலமும் குறைவு தான். ஆனால் ஒரு கன்ஸல்டேஷனுக்கு குறைந்தது 500 ரூபாயாவது வாங்குகிறார்கள். ஒரு கிளினிக் செட் பண்ணுவதற்கு வேண்டிய உபகரணங்கள் கூட தேவையில்லை. 500 ரூபாய் 1000ரூபாய் என்று இவர்கள் வாங்குவதற்கு கணக்கே இல்லை. டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவுகளில் வாழ்க்கையைத் தொலத்தவர்கள் நிறைய பேர் உண்டு.
@user-gs4bj1ky6i
@user-gs4bj1ky6i Ай бұрын
Well said
@mewedward
@mewedward 20 күн бұрын
Ella josiya karan kum daily 10 par vara thu illa 😂😂😂
@Thirdeye-secondtongue
@Thirdeye-secondtongue 19 күн бұрын
I went with my wife to a beutyparlor for her haircutting it cost 700 rs, for me i went to an average barbershop in my hometown it cost 200 rs per haircut my op fees is 100 rupees 😂, guys dont take management seats or go to other country for mbbs not worth it
@mewedward
@mewedward 19 күн бұрын
@@Thirdeye-secondtongue hair cut min 20 min ahkum, nega 100 rs ku 2 min kuda pakka matega 😃😃😃
@user-gs4bj1ky6i
@user-gs4bj1ky6i 19 күн бұрын
டாக்டர் பார்ப்பது உயிரு பார்பர் பார்ப்பது .....
@mallikaramesh5833
@mallikaramesh5833 Жыл бұрын
எங்கள் மகள் MBBS படித்துவிட்டு 40,000 சம்பளம் மட்டுமே அதுவும் நேரம் காலம் இல்லாமல் உழைப்பு ஆபீஸ் மாதிரி டைம்க்கு கிளம்பமுடியாது.
@Lifeeasycool
@Lifeeasycool Жыл бұрын
😮
@sivaranjani7620
@sivaranjani7620 Жыл бұрын
Private Or gvt
@Lifeeasycool
@Lifeeasycool Жыл бұрын
@@sivaranjani7620 why
@swaminathankanagarajan3504
@swaminathankanagarajan3504 Жыл бұрын
​@@sivaranjani7620private
@PravinKumardrcp
@PravinKumardrcp Жыл бұрын
@@sivaranjani7620sure It’s private
@kalaiarasir7938
@kalaiarasir7938 Жыл бұрын
I really appreciate Indian doctors more talented person and well capable person.
@senthilnayaki4510
@senthilnayaki4510 Жыл бұрын
Doctors kastatha cleara sonninga my son was a mbbs doctor doing her pg from doctors pg pannathan future mbbs loan pottuthan padikkavachom pg kkum loan potta loana clear paraalavukku income vanthathan padikkamudiyum ungalukku irukkura same problem than allmbbs docotorskum irukkuthu itha neenga mediala sonnathuku romba thanks
@SABARISHGANESAN-doctor
@SABARISHGANESAN-doctor Жыл бұрын
Good speech man ! 🎉 Keep doing what you are doing 😊
@Pallavamallan
@Pallavamallan Жыл бұрын
Interview எடுக்கறவன் அடி முட்டாள்....night duty 12 ஆயிரம் வாங்கற தொழிலாளி படிப்பில் செய்த உழைப்பும் மருத்துவ படிப்பின் உழைப்பும் ஒன்றா?
@thayanithi5417
@thayanithi5417 Жыл бұрын
Well said.. life a handle pandra vishyamum oru supervisor job um same nu ninaikranga..
@sanjanaa8064
@sanjanaa8064 Жыл бұрын
This anchor is so sarcastic..not Good at anchoring
@ManiKandan07
@ManiKandan07 Жыл бұрын
மீடியா வுலயும் படிக்காதவனை குறைஞ்ச சம்பளத்துக்கு எடுக்குறது, இல்ல திறமை இல்லாதவனை எடுக்குறது.😆
@anasaravanan1954
@anasaravanan1954 Жыл бұрын
Agreed 😊
@karthiraja4172
@karthiraja4172 Жыл бұрын
டிஸ்கோரேஜ் பேச்சு....
@maharajothianbarasu7137
@maharajothianbarasu7137 Жыл бұрын
Doctor is very smart😎
@alavoudine
@alavoudine Жыл бұрын
உனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு.... கவியரசர். கண்ணதாசன்
@Dr.Teeth_
@Dr.Teeth_ Жыл бұрын
BDS romba kastam😢😢.. please don't take BDS seat in private colleges if you are from middle class..after BDS your salary will be maximum 15k
@hayagrivan1441
@hayagrivan1441 Жыл бұрын
Sir after mds also salary that sit
@reethigamurugan9229
@reethigamurugan9229 Жыл бұрын
That 15k salary kuda illama neraiya peru work pannitu irukkainga😢
@hayagrivan1441
@hayagrivan1441 Жыл бұрын
@@reethigamurugan9229 sir in any place like village side we go that only fact sir but still in private colleges students are studying why sir
@hayagrivan1441
@hayagrivan1441 Жыл бұрын
@@reethigamurugan9229 sir in any place like village side we go that only fact sir but still in private colleges students are studying why sir
@hayagrivan1441
@hayagrivan1441 Жыл бұрын
@@reethigamurugan9229 sir in any place like village side we go that only fact sir but still in private colleges students are studying why sir
@Ms0000000000123
@Ms0000000000123 Жыл бұрын
Non practicing allowance given for central govt drs only .state govt drs can practice outside d govt apart from duty timings
@dr.adithyamurali1108
@dr.adithyamurali1108 Жыл бұрын
Correct ah Sonnenga bro Romba Responsibility Adhigam For a Doctor. So Andha Edhirpaarpu Adhigam ah Irukkura Edathula Nariya salary um Irukkanum Matha Countries la Irukku India La Thaan Illa
@AjithKumarajigunasekar
@AjithKumarajigunasekar Жыл бұрын
Well n neat talk.. True words
@solomonignatius2522
@solomonignatius2522 Жыл бұрын
Kudos to you doc ... Very brave to come and talk like this.
@s.selvikumar1282
@s.selvikumar1282 Ай бұрын
வணக்கம் அருமையான பேட்டி உண்மையான பதிவுகள் மருத்துவர் சொல்வது உண்மையே. ஐயா தயவு செய்து செவிலியர்களையும் அதுவும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களிடம் பேட்டி எடுங்கள் அப்போது தான் தெரியும் சமுதாயத்திற்கு உண்மை என்னவென்று. ஒரு நாள் தன் குடும்பத்தில் ஏதோ அவசரம் அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் பணிக்கு செல்லவில்லை என்றால் அடுத்த நாள் தொடர் பணியில் இருந்து பணிபுரிய வேண்டும் அல்லது அதற்கு நம் விடுமுறை குறைக்கப் படும் அல்லது சம்பளம் குறைக்கப் படும் பணிக்கு செல்வது சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் ஆனால் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு கால நேரமெல்லாம் பார்க்க கூடாது. தன் குடும்பத்தாரே உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தாலும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் தான் விடுமுறை தருவார்கள். பல நாட்கள் தொடர்ந்து இராத்திரி பகல் பார்க்காமல் தொடர்ந்து பணிபுரிவோம் அதெல்லாம் அவங்க கண்களுக்கு தெரியாது நேரத்திற்கு சாப்பிட முடியாது பல நேரங்களில் மதிய சாப்பாடு கிடையாது ஒரு டீ ஒரு வடை இப்படித்தான் இன்றளவும் பல இடங்களில் நடக்கிறது ஏன் நோயாளிகளிடம் எவ்வளவோ பணம் வாங்குறார்கள் அதில் ஒரு 10% விகிதம் ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுக்கலாமே இன்றளவும் பல இடங்களில் ஆட்கள் பற்றாக்குறை 20 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில் வெரும் 5 நபர்கள் தான் பணிபுரிவார்கள் காரணம் பணம் செலவாக கூடாது சொத்துக்கள் வாங்கி குவிக்கனும். தனியார் மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் ஒவ்வொருவரும் தன் குடும்பத்தை காப்பாற்ற வேறு வழியின்றி அத்தனை கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். எதோ ஒரு சில இடங்களில் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடத்துகிறார்கள். பிச்சை எடுப்பது கூட அம்மா தாயே என்று வாழ்ந்திட லாம். இங்கே அம்மா தாயே என்றால் அடிமாட்டு மாடு மாதிரி நடத்துவார்கள். கரும்புச்சாறு எடுப்பது போல பிழிந்து விடுவார்கள் இது தான் உண்மை
@jegatheeswarimmp3758
@jegatheeswarimmp3758 Ай бұрын
Fact 😢
@engaveetutv1505
@engaveetutv1505 Ай бұрын
Nanum idha valigalai anubavaithu irukken
@cutebabyaahil858
@cutebabyaahil858 29 күн бұрын
மருத்துவம் ஒரு சேவை...
@M.Sweatha
@M.Sweatha 7 ай бұрын
Really true...this is the life of middle class doctors struggling in between being a dmo and pg aspirant👍
@shree1971
@shree1971 Жыл бұрын
Clear and neat explanation.. good
@sathyampesu9385
@sathyampesu9385 Жыл бұрын
Well said bro...100% true story
@gurumurthy3306
@gurumurthy3306 Жыл бұрын
Wonderful speech Brother and you have put forth amazing hidden facts and nuances of medical profession.
@amalinprince
@amalinprince 17 күн бұрын
மாப்பிளை பாக்கும் போது பையனுடைய அப்பா அம்மா எவ்வளவு சம்பாதித்து வைத்திருக்கிறார்கள் என்று பார்ப்பதை விட, பையன் தன்முயற்ச்சியால் முன்னேறுகிறானா, என்று பார்த்தால் நல்லது. பையனும் பெண்ணும் வேலை செய்து ஒருவருடைய வருமானம் குடும்ப செலவிற்கும் இன்னொரு வருமானம் சேமிப்பாகவும் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
@Morrispagan
@Morrispagan Жыл бұрын
அதாவது , முதல் தலைமுறை டாக்டர்கள் செட்டில் ஆவதர்க்குள் 😢.... ரூரல் பகுதிக்கு வர யாரும் விரும்புவதிலை....உன்மை சொன்ன டாக்டர்க்கு சல்யூட்
@rajramalingam8836
@rajramalingam8836 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி உண்மையிலேயே கஸ்ரம் தான் படித்தும் நின்மதி அற்ர வாழ்க்கை முப்பாட்டன் முருகன் துணை
@geoferra7027
@geoferra7027 Жыл бұрын
ஆண்களை விட அதிகமாக பெண்கள் நிறைய டாக்டருக்கு படித்து விட்டதால் டாக்டர் மாப்பிள்ளை கிடைப்பது கடினமாக இருக்கிறது.
@vasanthankr4694
@vasanthankr4694 Жыл бұрын
😂😂😂...nanum doctor than ponu kedikama irekan
@mohankumarperumal5303
@mohankumarperumal5303 Жыл бұрын
@@vasanthankr4694 hi
@vairamuthu6646
@vairamuthu6646 Жыл бұрын
@@vasanthankr4694 no.. I nod agree
@varshamathu1756
@varshamathu1756 Жыл бұрын
Everywhere same 😢 painful situation of middle class
@gokulnathann958
@gokulnathann958 Жыл бұрын
மருத்துவத்தை சேவையாய் பார்க்காமல் பணத்தின் அடிப்படையில் இருந்தால் இதுதான் நிலமை , இது எல்லாமே தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே லாபம். 😢😢😢
@chbm3034
@chbm3034 Жыл бұрын
Neenga panra velaiyaaa sevaiyaaa seyalam la pa
@Jayasarvananan
@Jayasarvananan 2 ай бұрын
Sevai matroru pakam ulaipuketra oodhiyam vendrum
@Forlorn_girl
@Forlorn_girl Ай бұрын
Then what about their family income .
@karanrajan98
@karanrajan98 Ай бұрын
Doctors la mother teresa va pa engaluku lam kudumbam ilaiya 😷🥲 unga thought yen doctors na sevai seiyanum nu irukuthu
@NARAYANNE007
@NARAYANNE007 Жыл бұрын
If you get MBBS seat in Government medical college and clear PG entrance in 1st attempt and get the seat of your choice in a government medical college followed by +/- superspeciality, then there won't be financial burden.. professional life and financial aspect will be smooth
@BharanidharanPrakash-sy2tw
@BharanidharanPrakash-sy2tw Жыл бұрын
This is ideal to the core...! But yeah you are right.
@mr.epinephrine6845
@mr.epinephrine6845 Жыл бұрын
That is true... Ana romba kastam. Government college la mbbs kedaikaradhe kastam.. Idhula pg vera.. Adhuvum first attempt la kekura college la.. Idhuku pesama oru coaching sendhu collector aagidalam!
@BharanidharanPrakash-sy2tw
@BharanidharanPrakash-sy2tw Жыл бұрын
@@mr.epinephrine6845 true bro
@chbm3034
@chbm3034 Жыл бұрын
Adhuku pesama veedu koorai ya odachitu oru 10crore kotidum solli du pa @narayanne007
@Lang.316
@Lang.316 3 ай бұрын
20 govmt college 40 private college metha 40 collage yelam thalayum 40 lalhs 50 lakhs kati tha padikanum
@kanagamalai5353
@kanagamalai5353 Жыл бұрын
Sooper dr.karthik gopal U should reach greater heights and full fill your ambition
@sindhana
@sindhana Жыл бұрын
This is really true 💯💯
@satchin5724
@satchin5724 Жыл бұрын
Brother. Appreciate your tallent for focusing present days doctors problem with their income.
@vijayanand6087
@vijayanand6087 Жыл бұрын
Very nice explanation He is telling the truth
@karunakaranr2473
@karunakaranr2473 Жыл бұрын
Bro..... I Agree with you regarding IT salary and all.. but the salary is always straight line .... But for Doctors, ...year by year ..the salary graph will be linear... Moreover,the respect from people and the work that you do is... can't compare to IT.. IT jobs are sick jobs and health hazardous.. wait and see... Your hospital will be filled with all the IT guys for all the health issues.... The money we make now is for future hospital bills for Sure 😃 I appreciate your honesty and explaining the real situation..but it will change over the years by experience. Good luck bro.... don't worry.... I am an IT guy and you could count on me in a few years in your hospital 😊with all the complications
@KARTHI-of6ri
@KARTHI-of6ri Жыл бұрын
😂😂😂😂Mind blowing comment sir.i am doing farm work in my land.
@rajac2605
@rajac2605 Жыл бұрын
It's 100% true, I'm also an IT guy.
@nagarajanm4165
@nagarajanm4165 Жыл бұрын
Health hazard is there in many jobs including doctors
@padmavathir3844
@padmavathir3844 Жыл бұрын
Many doctor dying due to health issues like heart attack bp.they always think about others health.not their body health.
@livingunique2759
@livingunique2759 Жыл бұрын
@@KARTHI-of6ri mark my word u will be having great and stress free life in this disease world
@rjkalyani9970
@rjkalyani9970 Жыл бұрын
Rendu nal thoongama vela senja conscious ah erupoma ??? True words 💯 apram epdi thappu nadakama erukum
@CreativeTechnologyNew
@CreativeTechnologyNew Жыл бұрын
Nice bro for the insight to the society but still any one can still grow with other alternatives don’t loose hope
@kseetharaman8035
@kseetharaman8035 Жыл бұрын
MBBS means 10th standard teacher. PG doctor means 12th standard teacher, they have knowledge about particular subject.
@youtu547
@youtu547 Жыл бұрын
மிகவும் நல்ல தகவல்
@rameshnadar2978
@rameshnadar2978 Жыл бұрын
Your explanation is very realistic. நெத்தியடி interview.நானும் என்னுடைய பல Lawyer friends கஷ்டப்படுவதை இன்னும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்
@anbanaamma9465
@anbanaamma9465 Жыл бұрын
உண்மை உண்மை நாங்கள் எங்கள் குடும்ப ம் எவ்வளவு கஷ்டப்பட்டோம் தம்பி சொல்வது சரியே
@Learn-Once
@Learn-Once Жыл бұрын
Thank you for bringing dark side to light.. doctor seat kidaikathavangaloda guilt ellam neenga saripanitinga...
@Raiseurvoiceagainstinjustice
@Raiseurvoiceagainstinjustice Жыл бұрын
True Dr.... Niraiya per Dr na niraiya amount vatchurupanga sambathikaranga nu soldranga... But avunga situation avungaluku mattumae therium.
@barathibalaji1264
@barathibalaji1264 Жыл бұрын
True sir l wil face the situation
@j.jeayareka5193
@j.jeayareka5193 Ай бұрын
Speaking from heart.Its good 🎉🎉🎉.Be blessed.
@murugaananth7871
@murugaananth7871 Жыл бұрын
Super..Good speech
@drprashanthi
@drprashanthi Жыл бұрын
True scenario !
@keerthanakeerthana5096
@keerthanakeerthana5096 Жыл бұрын
He said all true about doctors life he missed one thing drs mental status and family commitments
@chitradevi6816
@chitradevi6816 Жыл бұрын
👌mind la irukuratha maraikama pesuringa sir
@luka_modric162
@luka_modric162 Жыл бұрын
"Mbbs" is new the" lawyer "course , plenty of doctors are now here, very saturated nowadays
@rajanpattusami1759
@rajanpattusami1759 Жыл бұрын
Dr சொல்வது உண்மை
@maheshwarij7200
@maheshwarij7200 Жыл бұрын
Good interview 👍
@srividhyam2179
@srividhyam2179 Жыл бұрын
This salary is based on each hospitals..and also we can't take it as hours basis .because even if we work for 5 hours and managing an ICU is a big challenge bothy physically and mentally.. people don't understand medical profession ever..
@manojmano4578
@manojmano4578 Жыл бұрын
Nalla uruttungayya😂😂😂
@user-tamilan8
@user-tamilan8 Ай бұрын
ana sila per jollya irukangala insta la nala udamaba lam katikutuniruka female doctors irukanga
@abirk2508
@abirk2508 Ай бұрын
Private hospital doctors & private clinic doctors earn millions per month... don't create unwanted sympathy ..middle people private hospital laam ninachu kooda paaka mudiyathu.
@drbhuvi
@drbhuvi Жыл бұрын
Karthi anna. Ultimate
@sathyaprakash3543
@sathyaprakash3543 Жыл бұрын
Can I get his youtube link??
@samptest2778
@samptest2778 Жыл бұрын
Many doctors from Uk are quitting medicine and going to work in Pharma companies or change profession by doing Mba
@methilasheks5293
@methilasheks5293 Жыл бұрын
It's ok to practice if he is under state government because vhe is also paid less
@123estate7
@123estate7 Жыл бұрын
It s fact
@meenakshi2002
@meenakshi2002 Ай бұрын
Very pratical and future MBBS life persons like that, well said 👏👍good session for doctor dream students
@jesurajrs4439
@jesurajrs4439 Жыл бұрын
Patients seeks only Senior Doc. And famous hospitals so youngster , new comers itself getting spoils. Also Advocate & Auditors youngster
@sreenavinp
@sreenavinp Жыл бұрын
It's not about senior doctors/ junior doctors, it is all about their qualification, a doctor who studies in a private college has to spend a minimum of 8 years and 60 lakhs to earn a salary of 1 lakh, but that's not the case with Advocates and Auditors (Yes, life of CA, CS & CMA aspirants is uncertain, but only untill they complete the course)
@star_kolam
@star_kolam Жыл бұрын
Real speech 🎉🎉
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
படீப்பு.... மருத்துவம் என இரண்டுமே எப்போதோ வியாபாரமாகிவிட்டதே.
@eswariaravindh560
@eswariaravindh560 Жыл бұрын
Tq so much Dr
@senthilkumark8078
@senthilkumark8078 Жыл бұрын
Hello, I understand your perspective on the comparison between pursuing an MBBS degree and a career in the IT industry. It is true that in the IT field, the value of an individual's skills and knowledge may depreciate over time due to advancements in technology. On the other hand, in the medical field, the value of a doctor's expertise tends to appreciate as they gain more experience. If someone is considering a career in medicine, it is important to be prepared for the long journey ahead. Completing a specialization or obtaining a postgraduate degree can indeed enhance the value and opportunities available to a doctor. While there may be some value for MBBS in rural areas, in urban settings, the minimum requirement is often a postgraduate degree or specialization. It is also worth noting that when individuals in the IT field complete their education, they may lack practical experience compared to those who have completed their MBBS and gained hands-on experience during their training. Ultimately, the decision between pursuing an MBBS degree or a career in IT depends on an individual's interests, aptitude, and long-term career goals. Each field offers unique opportunities and challenges, and it is important to carefully consider personal aspirations and circumstances when making such decisions.
@vimalalc8171
@vimalalc8171 Жыл бұрын
Punitha
@Mars____25
@Mars____25 Жыл бұрын
🙌
@Ppvms
@Ppvms Жыл бұрын
It's true.
@justicem5657
@justicem5657 Жыл бұрын
Doctor profession is noble.
@sreenavinp
@sreenavinp Жыл бұрын
Doctor's expertise tends to appreciate not only by gaining more experience but also by spending crores and crores of money and 9 - 12 years of time for education, also doctors have to learn technology for their survival
@umashankari415
@umashankari415 Жыл бұрын
Good nice explanation
@successmedia8160
@successmedia8160 Жыл бұрын
நிதர்சனமான உண்மை, டாக்டர்களின் குமுறல்..சித்தா, ஹோமியோ டாக்டர் தனியார் மருத்துவமனையில் சர்ஜரி கூட பண்றது
@rajendran1959
@rajendran1959 Ай бұрын
Bachelor of surgery (BS என்று முடியும்) எல்லா மருத்துவருக்கும் கொடுக்கும் பட்டம். அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய உரிமை உண்டு.
@stophatrial
@stophatrial Жыл бұрын
Me too neet pass but cut government m collage ku cut off pathala and scholership kedaila nu vituten 😢
@tamiltimes32721
@tamiltimes32721 Жыл бұрын
அவருக்கு சில சமூக அழுத்தம் உள்ளது. நிம்மதியாக இருக்க முடியாது. வெளிநாடு சென்று நன்றாக சம்பாதித்தாலும்.
@karthiraja4172
@karthiraja4172 Жыл бұрын
உண்மை
@vidyasree5255
@vidyasree5255 Жыл бұрын
இவ்வளவு கஷ்டப்பட்டு வெளி நாடுகளில் படித்து முடித்து வந்த பின் ஒரு பரீட்சை வைப்பார்கள் பாருங்கள் அது சாவு வந்து விட்டால் பரவ இல்லை என்றும் தோன்றுகின்றது .
@nilasahamed1410
@nilasahamed1410 6 ай бұрын
🤣🤣🤣🤣aama nga
@dksaro09
@dksaro09 Ай бұрын
Me to
@CricShort06
@CricShort06 Ай бұрын
Then you are not capable for MBBS😂
@meenapriyadarshni9789
@meenapriyadarshni9789 Ай бұрын
Adha olunga pass pannadha mathavangala savadikkama irupinga
@karthickdurairaj5001
@karthickdurairaj5001 Жыл бұрын
Engineering study ku total ah 4.-6 l aagu athuve lone pottutu last job illama loan kattanidiyatha situation..bt ok tha brother 50 k vangittu 45 k loan katrathu really good tha brother compare to Engineering professional 😢
@sreenavinp
@sreenavinp Жыл бұрын
Most of the skilled engineers 4 years ku saythu 4 to 6 lakhs spend panni padichittu starting layea 30K to 40K vanguranga aprom thiramaiya vachi lakhs la vanguranga, avangalku loan ah repay pandradhu periya vshayam illa, but most of the doctors per year ku 5+ lakhs (for merit seats in private colleges) spend pani padichittu 40K vanguranga, avangalku thiramai irundhalum PG panna maatum salary adhigam, private colleges la merit la padichaa PG ku per year ku fees 15+ lakh varum, apdi PG mudicha mattum dhaan monthly 1 lakh salary kidaikum, ipo PG um pathadhu, Superspeciality um pananum, MBBS ku 5.5 years + PG ku 2-3 years, so private college la padicha oru skilled doctor minimum 60 lakhs spend panni 8 years padicha mattum dhaan 1 lakh salary ah reach panna mudiyum, but motha course kum 4 - 6 lakhs spend panni engineering padichu skilled ah irundha 5 years experience la andha 1 lakh salary ah reach paniralam
@97k01
@97k01 2 күн бұрын
You are not skilled bro . What can doctors do ? In IT you can earn 40 k at start . If you are more skilled you can even get higher pay at start . Doctor padichi mudikkave 30 age kitta aaidum .
@shabeehahmed376
@shabeehahmed376 Жыл бұрын
Needmore govt hospitald not medical colleges..
@playerone8021
@playerone8021 Жыл бұрын
உண்மை.வெளிப்படையான பேச்சு
@arshatharshath5709
@arshatharshath5709 11 ай бұрын
எனக்கு தெரிந்த மருத்துவர் படித்து முடித்து ஐந்து ஆண்டுகள் தான் ஆகிறது இவர் சொல்வது போல் இல்லாமல் ஒரு சின்ன இடத்தில் மருத்துவ மனை நடத்தினார் ஆனால் இப்போது பெரிய அளவில் மருத்துவ மனை நடத்துகிறார் தற்போது வீடும் பல கோடியில் கட்டுகிறார்
@sreenavinp
@sreenavinp 11 ай бұрын
Avaru clinic aarambikama velaiku pora doctors ah pathi paysuraru, neenga kodi kanakkula invest panni hospital aarambidikiravara pathi paysureenga
@sfathimanazeem9051
@sfathimanazeem9051 4 ай бұрын
Avan family well settled a erukum,
@user-bt7qr9dp3m
@user-bt7qr9dp3m Ай бұрын
மருத்துவம் என்பது சேவையாக இருக்க வேண்டும், அப்டி சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை படியுங்கள் பணம் சம்பாதிக்கும் எண்ணம் இருந்தால் ஏன் இந்த துறைக்கு வரிங்க மருத்துவம் ,காவல் துறை, அரசியல், எல்லாம் சுயநலம் துளியும் இல்லாம இருந்தா வாங்க
@funwithson6121
@funwithson6121 22 күн бұрын
மருத்துவர்கள் சேவை செய்ய வேண்டும் என்று நாம் முதலில் மருத்துவ கல்வி தரும் கல்லூரிகளை பணம் கொழிக்கும் தொழிலாக அல்லாமல் சேவை மனப்பான்மையுடன் நடத்த வேண்டும் நாம் கொடுத்ததே நமக்கு திரும்ப வருகிறது கோடிகளில் செலவு செய்து பல வருட உழைப்பை கொடுத்து தனது தனிப்பட்ட வாழ்க்கையின் நேரத்தை தியாகம் செய்து மருத்துவராக இருந்து சேவை மனப்பான்மையுடன் மருத்துவர்கள் சேவை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிற நாம் முதலில் நம் பிள்ளைக்கு இவ்வளவு செலவு,பல வருட உழைப்பை தனிப்பட்ட வாழ்க்கையின் நேரத்தை தியாகம் செய்து படிக்க வைத்து விட்டு பின்னர் நாம் சொல்லிவிடுவோமா சேவை செய்யடா கண்ணா அப்பா இருக்கிறேன் என்று நீ மருத்துவமனை கட்டுவதாக இருந்தாலும் அதற்கான பணத்தை அப்பாவே தந்து விடுகிறேன் ஆனாலும் நீ சேவை செய்ய வேண்டும் மகனே மகளே என்று எந்த தாய் தகப்பனும் சொல்வார்களா?????????
@Bilal-fh3wv
@Bilal-fh3wv Жыл бұрын
Interesting
@bachelorscuisine352
@bachelorscuisine352 Жыл бұрын
💯💯 well said bro
@sundharamp5442
@sundharamp5442 Жыл бұрын
4:00 டேய் BPO ல வேலை செய்யறவனும் டாக்டர்க்கு படிச்சவனும் ஒண்ணா என்ன கேள்வி இது BPO ன்னா 10-12 ஆயிரம் தான் தருவான்
@user-ix8ez3sd7m
@user-ix8ez3sd7m Жыл бұрын
True true very true.....ug dentist are paid even lesser
@jahirhusain1776
@jahirhusain1776 Жыл бұрын
Nobody knows this face of a doctor, who had done MBBS,this situation will get worsen,in future even MD doctors will face such injustice . Even in recent times, government exam was conducted for Medical officer post for PHC,the results are under hold,seats are being sold,then what is the use of exam?
@ssivaraj5757
@ssivaraj5757 Ай бұрын
வேறு வழியில்லை.‌‌...போலியான உலகம்.....போலியான கட்டமைப்பு....போலியான மாய படிப்புகள்....‌காலியான வாழ்க்கை....ஜோலி முடிஞ்சது....‌வாழ்க டாக்டர்ஸ்......வளர்க நல்ல டாக்டர்ஸ்....
@ganesann3659
@ganesann3659 Ай бұрын
பிம்பங்களை உடைத்ததற்கு மிக நன்றி
@user-tb9dq2bj4b
@user-tb9dq2bj4b Ай бұрын
மருத்துவம் என்பது முற்றிலும் மனிதகுல சேவை மிகவும் கடினமானது பணம் சம்பாதிக்கும் ஆசை உள்ளவர்கள் இந்த துறைக்கு வரக்கூடாது
@karthikn3479
@karthikn3479 Ай бұрын
In many rural hospital including city hospitals siddha doctor or homeopathy doctor practicing allopathy practice..
@Srini2000
@Srini2000 Жыл бұрын
He is partly correct. Doctors can work extra hours to make more money and no extra cash in IT for additional hours. Doctors can work as long as they live after 50. No IT Jobs after 50. Compare 10,000 Doctors vs IT Jobs after 10 years of exp and 90% of Doctors will do well.
@habeebbilal3248
@habeebbilal3248 Жыл бұрын
That's just a Myth!
@sabaribabu9973
@sabaribabu9973 Жыл бұрын
but IT people with their salary settle in USA mostly within 40 years.Then why they need to work after 40 years?
@nikithajc5508
@nikithajc5508 Жыл бұрын
​@@sabaribabu9973 true
@nikithajc5508
@nikithajc5508 Жыл бұрын
​@@habeebbilal3248 yes
@shenba810
@shenba810 Жыл бұрын
After 40 apuram bp, sugar vanthu eppudi work panrathu
@durganandhini.b4500
@durganandhini.b4500 Жыл бұрын
Trueee💯💯💯💯💯
@rduraij
@rduraij Ай бұрын
I know people judging you based on what you talk openly.dont mind. Thanks for explaining reality sir.
@kalaivaniv13
@kalaivaniv13 2 ай бұрын
Sir every where its happening dont worry lets move with the help of prabanjam
@ravindharanvijay1318
@ravindharanvijay1318 Жыл бұрын
Spr sir neenga neraiya salary vaanga vaalthukal
@babuk9737
@babuk9737 Ай бұрын
தம்பி உண்மையை அப்படியே கொட்டி பேசுகிறார் இவர் வாழ்க்கையில் மிக உயரத்தை அடைவார் மனம் அழுத்தம் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவார்
@ssn9072
@ssn9072 Жыл бұрын
Doctors work in USA get high Salary. In INDIA, they earn more after Age of 45 years..
@pavithrapavi57470
@pavithrapavi57470 Жыл бұрын
This is really true even housekeeping earning whereas graduates won't
@jayanthijaya5843
@jayanthijaya5843 Ай бұрын
Don't worry doctor God bless you my dear son
@obuliraj660
@obuliraj660 Жыл бұрын
அருமை...
@ab7434
@ab7434 Жыл бұрын
💯
@கவி
@கவி Жыл бұрын
Doctor sema
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,5 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 22 МЛН
திருமணம் ஆகாதோர் Paavangal | Parithabangal
15:10
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,5 МЛН