No video

கேட்டதை கொடுக்கும் 11 ஆம் இடம் | 11th place gives what is asked for

  Рет қаралды 39,140

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Sri Mahalakshmi Premium - KZfaq Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: www.instagram....
Website: mercuryevents.in/

Пікірлер: 253
@prasannasukanya216
@prasannasukanya216 Ай бұрын
குருவே சரணம் நீங்கள் 10 மணிக்கு வீடியோ போடும்போது மிகவும் நன்றாக இருக்கிறது.......10 மணி என்பதே ஒரு ஆவலாக இருந்தது......அதுவே பழகி விட்டது
@sarahevans8432
@sarahevans8432 Ай бұрын
Actually 9'o clock video podranga ji...
@user-dy2qk9ix2o
@user-dy2qk9ix2o Ай бұрын
Thanks for your explanation of the 11th place sir.
@selvavinayakam9455
@selvavinayakam9455 Ай бұрын
11ம் இடம் என்பதை கால புருஷ தத்துவப்படி எடுத்துக்கொள்ளலாமா அல்லது லக்கினத்தில் இருந்து 11வது இடத்தை வைத்து பலன் எடுப்பதாங்கய்யா சற்று தெளிவு படுத்துங்கள்
@SathishKumar03791
@SathishKumar03791 20 күн бұрын
உங்கள் லக்னத்திற்கு 11ம் இடம்​@@selvavinayakam9455
@sasikumarm5345
@sasikumarm5345 Ай бұрын
குருவே சிறப்பு... நேற்று நினைத்தேன்.. இன்று நடந்து...11ல் சனி...ஓம் நமசிவாய ஓம்...😊❤
@savvysshares
@savvysshares Ай бұрын
என்ன சொன்னாலும் செய்தாலும், மனதார , எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் வாழ்த்தும் வாழ்த்து உங்களுக்கும் என்றும், இரையருளுடன் மிகவும் நன்றாக சகல சௌபாக்கியங்களும் பெற்று சிறப்பாக இருக்க வேண்டும்! 🙏🙏🙏
@sugunass27
@sugunass27 Ай бұрын
வணக்கம் ஐயா இன்னும் ஒரு மாதத்தில் 11 ல் உச்சம் பெற்ற சுக்கிரனோடு அமர்ந்த செவ்வாய் தசை தொடங்க உள்ளது தங்களின் இந்த கானோளி நல்ல வழிகாட்டியாக உள்ளது மிக்க நன்றி ஐயா
@harihara6068
@harihara6068 Ай бұрын
இதுபோல.....5 ஆம் இடம் வலுவாக இருக்கும் போது அந்த தசையில் அதை எவ்வாறு பயன்படுத்துவது குருவே... விளக்கம் தாருங்கள் ❤
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Ай бұрын
🎉💥👌... அருமை... அருமை... தங்கள் காணொளிகள் தன்னம்பிக்கை , உற்சாகம்,மனநிறைவு, சந்தேகத்திற்கு தீர்வு கிடைக்கும் விதமாக இருக்கிறது... மகிழ்வுடன் இனிய நன்றி ஐயா... 🙏💐🙏
@HarikrishnanSuriyanarayanan
@HarikrishnanSuriyanarayanan 6 күн бұрын
This video is eye opener for me❤❤❤❤kumbha lagna 11 th place saturn venus and mercury.. Jupitar exalted🎉
@relaxpls2555
@relaxpls2555 Ай бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை நான் அடிக்கடி சொல்வேன் எனக்கு என்ன தேவை என்று நினைக்கின்றேனோ அது தானாகவே கிடைக்கிறது என்று தோணும் கிடைக்கவும் செய்கிறது.
@sreyasiyer8173
@sreyasiyer8173 Ай бұрын
Very Interesting and factual. Really many things are revealed !! Arumai. Azhagu !! Nandri !! Nandri !!🙏🙏
@PriyaPriya-dv7qk
@PriyaPriya-dv7qk Ай бұрын
Sir வணக்கம் , உங்கள் வீடியோ காட்சிகள் பார்த்தேன் நன்றாக உள்ளது, நன்றிகள், என் மகன் MBBS படிக்கிறார் உண்மை, கடக ராசி - கடக லக்னம் 11 ஆம் இடம் சூரி, செவ், சனி, புதன், ராகு, மாந்தி உள்ளனர் ஆனால் உத்தகிரகம் இல்லை என்று ஜோதிடர் கூறினர்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@kiruthikad5081
@kiruthikad5081 Ай бұрын
தனுசு லக்னம் 11 ஆம் வீட்டில் சூரியன், குரு, புதன் வக்ரம் கன்னியில் சுக்ரன் நீசம்
@priya....6684
@priya....6684 Ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@ronaldosiva5685
@ronaldosiva5685 Ай бұрын
Da,,
@pcdkmp1935
@pcdkmp1935 Ай бұрын
சிறப்பு மிகுந்த விளக்கம் குருவே மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி குருவே
@sureshs.r861
@sureshs.r861 Ай бұрын
மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🙏 மிகவும் சிறந்த விளக்கங்களளோடு நல்ல எண்ணங்களையும் கண்டிப்பாக இந்த காணொளி தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை ஐயா 🙏🙏🙏
@theivanais
@theivanais Ай бұрын
4:00 👌👏👍 great and correct.
@RaviRaj-cs1rt
@RaviRaj-cs1rt Ай бұрын
சிறப்பான பதிவு.எனக்கு மேஷம் 11ம் இடம் ,செவ்வாய் திசை நடக்கிறது.மேஷத்தில் சனி வக்கிரம்.
@user-vn9np1um9e
@user-vn9np1um9e 18 күн бұрын
Arumai... Ayya.. ❤❤
@revathibalaji106
@revathibalaji106 Ай бұрын
Superb speech sir.u tell about all positive things to all. it's help to improve and support their life in many ways.
@dr.ramkimurugan5986
@dr.ramkimurugan5986 Ай бұрын
Excellent interpretation , unique and wonderful ! Kudos to you Sir. Dr.M.Ramki Murugan MBA PhD from Madurai
@lakshmimarketinglakshmimar1836
@lakshmimarketinglakshmimar1836 Ай бұрын
super sir, possibly there is no one except you to explain this much level points in jodhidam. great...great...great.
@npvelraj9018
@npvelraj9018 Ай бұрын
Deivame nandri deivame...❤ Inima negative osika mata... postive matutha osipa......yanaku 11 raahu rishba veetil..ragu thesai nadakuthu....ethuna nenacha apdi ye nadakuthu💯💯💯..neenga manithana kadavula😮
@tajdistributors8777
@tajdistributors8777 Ай бұрын
Nandri Guruji
@Sathyasanmitha6
@Sathyasanmitha6 Ай бұрын
வணக்கம் சார்.
@SureshkumarMunusami
@SureshkumarMunusami 23 күн бұрын
ஐயா மிகவும் சிறப்பாக
@user-qg6me4rj4q
@user-qg6me4rj4q Ай бұрын
Very very TRUE no other astrologer told that point SO WE HAVE TO BE VERY CAUTIOUS
@goodchanges7883
@goodchanges7883 Ай бұрын
vanakkam guruji
@annadurai1916
@annadurai1916 Ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 Ай бұрын
Thank you guruji 🙏 i am thulaam laknam now suriya thisai natakkirathu. I will follow your advice guruji
@buvaneswaris7363
@buvaneswaris7363 Ай бұрын
நல்லதே நினைப்போம் .நன்றி சார் .🙏🏼🙏🏼🙏🏼
@vignesh33222
@vignesh33222 Ай бұрын
குருவை பார்க்க கோடி நன்மை 🙏🙏🙏🙏
@rekhamurali7058
@rekhamurali7058 Ай бұрын
Thank you sir all conditions apply for me 3 graham at 11 th place shani desai which is at 11th place thula lagnam lagnathipathi at 11th place i will try this remedy sir 💯
@user-qr6nz7bq6t
@user-qr6nz7bq6t Ай бұрын
ரொம்ப நன்றி குருவே எனக்கு சந்திரனும் செவ்வாயும் இருக்கிறது நன்றி
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 Ай бұрын
அருமையான பதிவு. நன்றி சார்.
@g.sathiyaabalaraman6829
@g.sathiyaabalaraman6829 Ай бұрын
Thank you guruji 🙏🙏🙏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Ай бұрын
Thank you sir for your unknown information about atchaya pathiriam for 11th place.
@murugesandhusha4466
@murugesandhusha4466 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@sachinsrinu3051
@sachinsrinu3051 Ай бұрын
Neengal illai endral engaluku entha alavuku jothidam purithal irunthu irukathu guru ji
@muthuselvamofficial7448
@muthuselvamofficial7448 Ай бұрын
லக்னாதிபதி நீச்சம்.வேறு எந்த சுப கிரக தொடர்புகளும் இல்லை.ஒரு வீடியோ பதிவு வேண்டும் ஐயா.
@Dhivakar_Marimuthu_1999
@Dhivakar_Marimuthu_1999 Ай бұрын
It's correct konjam video pootuka
@ai77716
@ai77716 Ай бұрын
Arumai SriRamji 🎉 ♥️♥️♥️ Sri Kamakshi Thunai ♥️♥️♥️
@nagarajanr3038
@nagarajanr3038 18 күн бұрын
Guruji in 11 th place Sukkirachariar placed in the 5th place accompanied with Guru Bahavan. Even though Kadaga laknam Sukkirachariar is padagathy upto 2034. Within 2028 I will be going to the owner of two cars and above abundantly wealth through one officer. TRUE and correct one.
@rajakamakchisu4211
@rajakamakchisu4211 Ай бұрын
நன்றி ஐயா
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 Ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா🙏🙏🙏👍❤
@KALAI404
@KALAI404 Ай бұрын
ஒரு மிக பெரிய விஷயத்தை சொல்லியுலீர்ககள். இதுதான் சேவை. இதுதான் மக்களுக்கு தேவை. உங்களுக்கு தெரிந்த ஜோதிடத்தை மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்க ஓர் மனசு வேண்டும். இறைவன் எல்லா அருளும் உங்களுக்கு அளிப்பான் இது சாத்தியம்.
@dharma561
@dharma561 Ай бұрын
Sir, Navamsam etharkaga payanpadum. Please give detailed video sir Thanks
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Ай бұрын
Very nice explain sir 🎉
@BabuBabu-dg2rk
@BabuBabu-dg2rk Ай бұрын
கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
@saranyamailsamy2612
@saranyamailsamy2612 Ай бұрын
Viruchaga lagnam, kanniyil sukiran neecha varghothamam and bhudan in thulam ..how will be bhudhan desa sir.I am software engineer ..taken a break from career for baby ..I need both my career and baby
@solairaj1655
@solairaj1655 Ай бұрын
வணக்கம் ஐயா 11 இடத்தை பற்றி இன்னும் சில வீடியோ போடலாம்
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Ай бұрын
அண்ணா அவர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 Ай бұрын
Yes.naan,simma lagnam 11 il guru, guru dasai thodangiyathum,marriage, nalla husband, nalla kulandaigal ,husband govt job kidaithathu.
@kalamuneesh9734
@kalamuneesh9734 Ай бұрын
வணக்கம் குருஜி எனது பையனுக்கு விருச்சிக லக்னம் 11 ஆம் இடம் கன்னி யில் புதன் உச்சம் கேது செவ்வாய் சூரியன் அங்கேயே உள்ளனர் நினைத்துது நடக்குமா குருஜி
@elizabethpriya780
@elizabethpriya780 Ай бұрын
என் வாழ்வின் வழிகாட்டியே வணக்கம்.
@vs31.
@vs31. Ай бұрын
Super ji, I’m Mesha lagna, sevvai in 1st house , Saturn in 11th house. Whatever I ask it will happen , ana thadaigal narya irukum. And guru in 7th house. Most of the times I think positive and that happens ❤ enaku foreign vaipu iruka ?
@dailyfreshthings9594
@dailyfreshthings9594 Ай бұрын
நன்றி குருவே
@mahabharathibe8110
@mahabharathibe8110 Ай бұрын
Kadaka laknam 5il suriyan puthan sukiran 11il Sani vakram rohini star
@kadhirbaala3877
@kadhirbaala3877 Ай бұрын
Very informative speech super guruji thankyou 🙏🙏
@JackIchabod
@JackIchabod Ай бұрын
vanakkam...Navamsa graga serkai pathi video podunga sir....
@SulurSekar
@SulurSekar Ай бұрын
மிக்க நன்றி குருஜி... 11ஆம் இடத்தில் குரு,செவ்வாய் மற்றும் ராகு... நீங்கள் கூறியது போல் எதிர்மறை எண்ணம் தோன்றும்... இப்போது தோன்றுவது குறைந்துள்ளது... மேலும் நல்லதை நினைக்க தொடங்கியுள்ளேன்... நன்றி... நன்றி.. 🙏🏻
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 Ай бұрын
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k Ай бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@kaviyarasankaviyarasan5499
@kaviyarasankaviyarasan5499 Ай бұрын
Rishaba lagnam labathipathi guru ucham , Nan kodiswaran aga vendum yennathu yenathu migaperiya aasai kidaikuma thasai coming in 1 .5 years after
@SureshkumarMunusami
@SureshkumarMunusami 23 күн бұрын
Very good
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 Ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@vasurajagopal268
@vasurajagopal268 Ай бұрын
ஐயா, நான் மீனம் லக்னம். லக்னத்திற்கு 11ம் பாவத்தில் சனி ,ராகு, செவ்வாய், சுக்கிரன் மாந்தியுடன் சேர்ந்து உள்ளனர். சனி -0, மாந்தி -4, Sevvay-20, Raahu-20, சுக்கிரன் -29 Degree sir. நீங்கள் சொன்ன பலன் இந்த அமைப்பிற்கு பொருந்துமா ஐயா? .
@Jotheeswaran7
@Jotheeswaran7 Ай бұрын
நன்றி குருவே.! ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Ай бұрын
Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏
@MrPrasanth31
@MrPrasanth31 Ай бұрын
மிதுன லக்கினம் 11 இல் புதன் மகரத்தில் 11 ஆம் அதிபதி செவ்வாய் உச்சம்
@aruthrasaravanan4222
@aruthrasaravanan4222 Ай бұрын
சிம்மம் லக்னம் 11 மிடத்தில் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் உள்ளார்.புதன் தசை இன்னும் 1 ஆண்டில் வரப்போகிறது...
@charanya6266
@charanya6266 Ай бұрын
Thanks for this new informative video 🙏🙏🙏
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j Ай бұрын
11அதிபதி கும்பம் (சந்,செவ்) இருக்கு ராசியும் அதுதான்,சனி திசை நடக்குது, வீடுகட்ட இடம் தேடுகிறேன் , அமையுமா சார்?? நல்லபடியாக அமையும் நம்புகிறேன் , நல்லதே நினைப்போம் எண்ணம்போல் வாழ்ட்கை❤❤❤❤🎉
@ramkumarthayanithi7292
@ramkumarthayanithi7292 Ай бұрын
Vanakkam guruji kadaga lagnam kanniyil sukiran neecham petra sukiran dhasai nadathinal intha palan poruntuma ayya
@muruganmak3473
@muruganmak3473 26 күн бұрын
வணக்கம் ஜயா பிறந்த தேதி 18/11/1966 சென்னை நேரம் 3.30 pm மீன லக்னம் மகர இராசி கும்பத்தில் சனீ வக்ரம் பதினொன்று பன்னிரெண்டாம் அதிபதி தசை எவ்வாறு இருக்கும்
@sakthivinayagam4932
@sakthivinayagam4932 Ай бұрын
நன்றி மிகவும்
@gmc13444
@gmc13444 Ай бұрын
நன்றி குருஜி ❤
@megala2777
@megala2777 Ай бұрын
வணக்கம் குருவே 11 ம் இடம் பற்றிய காணொளி மிகவும் சிறப்பு. 11ம் இடத்தில் அமர்ந்த கிரகம் நீச்சமாக இருந்து 11க்கு உடைய கிரகம் 12 ல் மறைந்தாலும் நாம் கேட்பது கிடைக்குமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Yes
@mrktamil7066
@mrktamil7066 Ай бұрын
வணக்கம் குருஜி கன்னி லக்னம் லக்னத்தில் சுக்கிரன் 11ல் சந்திரன் சுக்கிரதசை எப்படி இருக்கும் குருஜி
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 Ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@ganesharmy3010
@ganesharmy3010 Ай бұрын
Nandri aaiya
@banupriya1137
@banupriya1137 Ай бұрын
குருவே, மீன லக்னம், 11ல் ராகு, 11ம் அதிபதி சனி, 10ல் புதனுடன் இருக்கிறார்... தற்போது சனி தசை ராகு புத்தி நடக்கின்றது... இப்போது வாடகை travels ஆரம்பிக்கலாமா???
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Possible
@banupriya1137
@banupriya1137 Ай бұрын
@@SriMahalakshmiJothidam Thank you guruji
@kirthimohankumar6733
@kirthimohankumar6733 Ай бұрын
Vanakkam guruji
@krishnavenivaratharajan2087
@krishnavenivaratharajan2087 Ай бұрын
SIR Please put video for Lagnathipathy neesam Dhanusu lagnam. GURU
@balasubramaniammahadevan9718
@balasubramaniammahadevan9718 Ай бұрын
கும்பா லக்கினம்... தனுஷில் சூரியன் மற்றும் சுக்கிரன்... சுக்கிரன் அஸ்தமனம்... 11 நோ ராம் அதிபதி குரு மகரத்தில் நிசம்.... இப்பொது நீங்கள் சொன்ன போல் பலன் உண்டா......Sir...
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp Ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏 பதினோராம் இடத்தை ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் பார்க்கும் பொழுது பலன்கள் கிடைக்குமா குருஜி
@sreeraaam9186
@sreeraaam9186 Ай бұрын
Possible
@sathiyaanandaraman4399
@sathiyaanandaraman4399 Ай бұрын
குருஜி மகர லக்னம் பூசம் கடக ராசி 11ல் விருச்சிகத்தில் குரு .தற்போது கேது திசை 2025 Dec வரை. 29 வயது.
@shanthisenthil8924
@shanthisenthil8924 Ай бұрын
11 lagnathipathy sukiran utcham with sevvai
@tamilnadu994
@tamilnadu994 Ай бұрын
குருஜி எனக்கு மிதுன லக்னம் 11 ம் அதிபதி செவ்வாய் மேஷத்தில் ஆட்சி கூட வளர்பிறை சந்திரன் இருக்கிறார்.எனக்கு இப்போ சந்திர திசை சனி புத்தி நடைபெறுகிறது🙏
@bhavanir5853
@bhavanir5853 Ай бұрын
You are always great 🙏thank you guruji
@abirami1141
@abirami1141 Ай бұрын
Vanakkam Guruji...Magara laknam..11il sukiran..soorya dhisai sukira buthi nadappil ullathu..next year chandira dhisai.
@parimaladevi7950
@parimaladevi7950 Ай бұрын
Nice.... very nice....Ok Aiyya....Thank u..... ஐயா, வணக்கம்...எனது சந்தேகம் ...சிம்ம லக்னத்திற்கு 2மற்றும் 11க்குடைய புதன் கன்னியில் ஆட்சி உச்சம் பெற்ற நிலையில் அவரின் தசா நடப்பில் இல்லாத போதும் அவரிடம் வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகள் நல்ல விளைவுகளைத் தருமா?
@sreeraaam9186
@sreeraaam9186 Ай бұрын
Yes
@parimaladevi7950
@parimaladevi7950 Ай бұрын
@@sreeraaam9186 Thanks for your kind reply....Thank u Aiyya!!
@user-rp5rj9oz4h
@user-rp5rj9oz4h Ай бұрын
வணக்கம் ஐயா தனுசு லக்னம் ரிஷபத்தில் கார்த்திகை-4ல் சுக்ரன் சனி மீனத்தில் இருந்து பார்வை நடப்பு சுக்ர திசை சுய புத்தி எப்படி இருக்கும் நன்றி நற்பவி சுபமஸ்து
@RajiA-bk5um
@RajiA-bk5um Ай бұрын
விருச்சிகம் லக்கினம் 10 ல் புதன் 11 ல் சூரியன் சந்திரன் செவ்வாய் தங்களின் காணொளி பார்ப்பதில் ஆர்வம் அதிகம்
@kalimuthu524
@kalimuthu524 Ай бұрын
குரு ஜி வணக்கம் குரு ஜி
@deepikaanandhkumar
@deepikaanandhkumar Ай бұрын
9th house lagna adipathi Nindru dasa nadathinal ena agum endru sollunga sir ❤ plz make a video
@gokulmithun1744
@gokulmithun1744 Ай бұрын
Vanakkam guru ji
@chidambarama6337
@chidambarama6337 Ай бұрын
Vanakam iyya thulam laknam 11 lord in 6 house with guru ..is 11 lord in good placement ?
@Lion.555
@Lion.555 Ай бұрын
Yeahhh for me also.. whatever I think that happen immediately both positive and negative 😢
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 Ай бұрын
அய்யா வணக்கம் குருவின் குருவே சரணம்சரணம் சரணம் குருவின் திருவடியே சரணம் சரணம் சரணம் அய்யா நான் மேச லக்கினம் 11ல் கும்பத்தில் சூரியன் செவ்வாய் சனி உள்ளது இப்பொழுது சனி/புதன் புத்தி நடைபெறுகிறது 💜 சூரியன் 14 டிகிரி 💜 சனி 24 டிகிரி 💜 செவ்வாய் 28 டிகிரி நன்றி நன்றி அய்யா வணக்கம்
@ramsviews5169
@ramsviews5169 10 күн бұрын
Yes negative ah think panadu nadathi katiruchu😢😢
@perumalr9756
@perumalr9756 Ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@JayaPal-zd3rl
@JayaPal-zd3rl Ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 48 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 12 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,1 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 24 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 48 МЛН