K.Kannan | glamour anti hero | mgr friend | veteran actor | vazhkai payanam | @News mix tv

  Рет қаралды 64,606

News Mix tv

News Mix tv

2 жыл бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
பழம்பெரும் வில்லன் நடிகரும், கவர்ச்சி வில்லன் எனப் போற்றப்பட்டவருமான கே.கண்ணன் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 99
@SABAKI992
@SABAKI992 2 жыл бұрын
இப்படி இருக்க வேண்டும் எம்ஜிஆர் ரசிகன் என்றால் கண்ணன் திஸ் கிரேட் எம்ஜிஆரின் ஆத்மா அவரை காக்கும்.
@greatgood5321
@greatgood5321 2 жыл бұрын
👍 correct.
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
கண்ணன் அவர்கள் இன்ஸ்பெக்டர் வேஷத்தில் அழகாக அசல் அதிகாரி போலவே இருக்கிறார் ரொம்ப பொருத்தம்
@helenpoornima5126
@helenpoornima5126 Ай бұрын
ஆமா சரோஜினிமா 👸❤❤❤
@tvrsmani
@tvrsmani 2 жыл бұрын
நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவு, மிக்க மகிழ்ச்சி, நன்றி ஸார்!
@chandrakumar7761
@chandrakumar7761 2 жыл бұрын
ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் வில்லனாக அருமையாக நடித்திருப்பார்.
@vravicoumar1903
@vravicoumar1903 2 жыл бұрын
நன்றியோ நன்றி...
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
நல்ல சுத்தமாக வசனம்.
@SABAKI992
@SABAKI992 2 жыл бұрын
5:53 கவர்ச்சி வில்லன் கண்ணன் என்ற பெயரை வைத்தவர் சி.பா.ஆதித்தனார் வழங்கிய இடம் திருச்சி எங்க ஊரில் ஜோசப் கல்லூரியில் அப்பட்டம் வழங்கியது மிகவும் பெருமையாக உள்ளது.
@kumarprasath8871
@kumarprasath8871 2 жыл бұрын
கண்ணன் அவர்களை ஒரு முறை விருந்தோம்பல் அளித்து வாழ்க்கையில் இன்பம் அடைந்து இருக்கிறேன்
@svenkat1862
@svenkat1862 2 жыл бұрын
Great Kannan Great sacrifice for others.Good talk by the orator.Hats off
@SABAKI992
@SABAKI992 2 жыл бұрын
கண்ணன் தனது நண்பர் ஜெய்சங்கரிடம் பல திரைப்படங்களில் உதை வாங்குவார்.
@maheshwarsaibaba1269
@maheshwarsaibaba1269 2 жыл бұрын
I AM K KANNAN S SON THANKS A LOT TO NEWS MIX ANTONY SIR I MISSED TO SAY THAT MY FATHER WAS RESCUED IN THE BIG SHIP FIGHT BY MY DEAR SUPER STYLE ROMANTIC PERFECT PHOTOGENIC ROMANTIC SILVER JUBILEE ACTION HANDSOME AND KIND HERO RAVICHANDRAN SIR IN BALAN PICTURES PANAKKARAPILLAI AND NOT IN NAAM MOOVAR I AM A FAN OF MGR THE GREAT WHEN I CANNOT SEE HIS MOVIES I LIKE TO SEE RAVICHANDRAN AND JAI SHANKARS MOVIES BUT I MOVED A LOT WITH RAVICHANDRAN SIR
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
Very nice to hear from Kannan sir's son. Thank you Maheshwar ji
@kumarprasath8871
@kumarprasath8871 2 жыл бұрын
ஆஹா மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே🙏💕
@v.muthusamym.varatharaji8887
@v.muthusamym.varatharaji8887 2 жыл бұрын
Congrajulation sir
@smahadevan2008
@smahadevan2008 2 жыл бұрын
I am a big fan of Kannan, tall and majestic actor!
@malaiyarasupandiyan8218
@malaiyarasupandiyan8218 2 жыл бұрын
அருமையான அரிய தொகுப்பு....வியப்பின் உச்சம்.....
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@v.t.seshan5415
@v.t.seshan5415 8 ай бұрын
Good actor,good hearted excellent celebrity Kannan sir.Nice video.Thanks for sharing
@Newsmixtv
@Newsmixtv 8 ай бұрын
Thanks for your kind wishes!.
@v.t.seshan5415
@v.t.seshan5415 8 ай бұрын
I am fan of Kannan sir.He respected me and was kind-hearted..He blessed me in all my functions I invited him.Nice gentleman,gem of a person.I appreciate his son for this video.
@Newsmixtv
@Newsmixtv 8 ай бұрын
Thanks for your support and kind wishes!...
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
Thaliver m.g.r s s R kanan 🌹🙏🙏🙏🌹thanks sir🌹
@gerardgerard4049
@gerardgerard4049 2 жыл бұрын
Acted as hero in THIRUDANUKKU THIRUDAN 1977.😎
@greatgood5321
@greatgood5321 2 жыл бұрын
MGR unmai visvasi. 🙏
@vasunath4028
@vasunath4028 2 жыл бұрын
Good villain actor. I have seen the dramas which he acted in chennai Annamalai mantram.
@ayashan670
@ayashan670 2 жыл бұрын
நாளை நமதே படத்திலிருந்து, கண்ணன்; ஒரு வேங்கையை அடிக்க எத்தனை வேட்டைக்காரங்க பார்த்தியா? MGR ; நானும் ஒரு வேட்டைக்காரன்
@rajeshwari5809
@rajeshwari5809 Жыл бұрын
✌✌✌✌✌
@kandasamyk7884
@kandasamyk7884 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த வில்லன் நடிகர் ஆவார்
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
SSR 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏👏👏 MGR 🙏🙏🙏🙏🙏👏👏👏👌👌
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 Жыл бұрын
kannan sir is very nice man also he given lot of advise in k shankar sir shooting and mangai harirajan set also he acted last mega serial my dear bootham,,,imissed a great full man,,,,,
@helenpoornima5126
@helenpoornima5126 Ай бұрын
நல்லநடிகர் ❤❤
@navisaugustin2153
@navisaugustin2153 2 жыл бұрын
great.mgr.kannan
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
மாலினி அவர்கள்.
@pramilakarthika1818
@pramilakarthika1818 2 жыл бұрын
Nanri iyya vanakkam 👌🙏
@santhas9407
@santhas9407 2 жыл бұрын
எம்ஜிஆருடன் மதுரைவீரன் ஆரம்பபடம் முதல் தலைவரின் கடைசி படம் ம.மீ.சு.பாண்டியன் வரை நடித்தார் பல படங்களில் இவர் உண்மையான விசுவாசிகளில் இவரும் ஒருவர்
@Krishna-yw7qc
@Krishna-yw7qc 11 ай бұрын
தியாகமே உருவானவர். ஸீவில்லிபுத்தூர வாழைகுளம் தெருவில் வாழ்ந்தவர்.. நல்லவர்
@Rajniartsgroup5
@Rajniartsgroup5 Жыл бұрын
Best acting and he is handsome villain in 60's
@brainersenquiry9174
@brainersenquiry9174 2 жыл бұрын
Arumai
@paulinealexander8245
@paulinealexander8245 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
@sivaprakasamsivaprakasam4650
@sivaprakasamsivaprakasam4650 2 жыл бұрын
YES I WANT TO SABASHMEENA PICTURE HERO IN MALINI BYOGRAPHY
@nalamvirumbi8045
@nalamvirumbi8045 2 жыл бұрын
கண்ணன் வில்லன் அல்ல கதாநாயகன் தன் நடத்தையில்
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
🥇😍😄👏👏👏
@yegnasubramnaian6167
@yegnasubramnaian6167 2 жыл бұрын
👌👌👌👌👌
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
👌👌🌼🌼
@kirubeshwarransurendararaj2282
@kirubeshwarransurendararaj2282 Ай бұрын
வழ்க அவர் கடமை.தொண்டு.
@lmchannel2779
@lmchannel2779 2 жыл бұрын
கண்ணன் அவர்களின் சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்....
@muruganp4839
@muruganp4839 2 жыл бұрын
Yes .I live koomapatty.near Watrap
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 2 жыл бұрын
வத்திராயிருப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா
@nsundu123
@nsundu123 2 жыл бұрын
Ra Kannan he last acted in Chidambara Rahasyam and died while acting in that serial, since he was supporting ADMK I guess sun tv didn't even put a condolence news for him in their serial!!!!
@krishnamoorthysp4511
@krishnamoorthysp4511 2 жыл бұрын
Salute to kannan ayya.
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Good afternoon friend
@kannans889
@kannans889 2 жыл бұрын
IYA THIRU KANNAN AVERGAL MAKKAL THILAGAM MGR AVERGAL MADIYIL ILAIPPARGIRAR
@chithradurai4464
@chithradurai4464 Жыл бұрын
👌👌👌👌👍🙏🏻🙏🏻👠
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@anandavallinatarajannatara5095
@anandavallinatarajannatara5095 2 жыл бұрын
Vidhya amma sandhya sis Amma jayalalitha cheethi
@banumathiekambaram5322
@banumathiekambaram5322 2 жыл бұрын
Ivar magan k, ganesh en classmat
@chandharsekar1847
@chandharsekar1847 2 жыл бұрын
Great.message
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@jiyu9312
@jiyu9312 2 жыл бұрын
Aiya ungal athma shanthi adayattum
@joyceamara6104
@joyceamara6104 2 жыл бұрын
Thanks for sharing the news on actor Kannan. Please share news on actress Malini from Sabash Mapillai. Also on actor Kalyana Kumar.. Thanks.
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
ரொம்ப நன்றி. முடிந்தால் சபாஷ்மீனா நடிகை மாலினி பற்றியும் சொல்லுங்கள்
@mohideenkhader727
@mohideenkhader727 2 жыл бұрын
Yes please
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 2 жыл бұрын
அவரது படத்தை நன்றாக. ஒளிபரப்பவும்
@gan6412
@gan6412 Жыл бұрын
Greatkavarchivillaninspectervadamporuthamairukum
@user-ez9bz7vf9m
@user-ez9bz7vf9m 2 жыл бұрын
சிவகங்கை யில் இவரது குடும்பம் இருந்தது இவர் சிவகங்கை கண்ணன் என்றே பெயர்
@meetan-
@meetan- 2 жыл бұрын
அருமை.. எந்த வருடம் காலமானர் என்று கூறவும்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
வணக்கம்! 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக மேடையில் எம்ஜிஆர் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், காலமானார் என்றுக் குறிப்பிட்டுள்ளோம்! நன்றி!
@nsundu123
@nsundu123 2 жыл бұрын
Exactly he was shooting for chidambara Rahasyam serial he died sun tv didn't even put a condolence message I mean in that serial!!!!
@chandruChandru-fx9fo
@chandruChandru-fx9fo 2 жыл бұрын
senthamarai patri solunga sir
@karthigaponniah6643
@karthigaponniah6643 2 жыл бұрын
குழந்தை நட்சத்திரம் ராணியைப்பற்றி கூறவும்
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
My favorite actor
@johnysworld6547
@johnysworld6547 2 жыл бұрын
thamil nadirku kavarchi villan kannan mathiri ,malayala cinimavin kavarchi villan k.p.ummar.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
மைனாவதி பண்டரிபாய்
@jonathanjones6657
@jonathanjones6657 2 жыл бұрын
The nihilism of proliferation is truly rather prosaic in its liberalism.
@mohideenkhader727
@mohideenkhader727 2 жыл бұрын
Great. Villan character suits him very much in all movies.
@ramamurthyn7706
@ramamurthyn7706 2 жыл бұрын
வத்திராயிருப்பு Is near Srivilliputhur...!!
@muruganp4839
@muruganp4839 2 жыл бұрын
P.Murugan..koomapatty🙏
@SS-hv4uf
@SS-hv4uf 2 жыл бұрын
வத்திராயிருப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது...அருப்புக்கோட்டையில் காலமானார்
@muruganp4839
@muruganp4839 2 жыл бұрын
P.Murugan koomapatty Near Watrap 🙏
@saravanankangatharan2568
@saravanankangatharan2568 Жыл бұрын
Ippa uyaroda irrukara
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
வணக்கம்! நிகழ்ச்சியைக் காண வேண்டுகிறோம்! நன்றி!..
@sasikalanarayanaswamy3166
@sasikalanarayanaswamy3166 2 жыл бұрын
ராம் தாஸ் என்று ஒருவர் இருந்தார்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
வணக்கம்! ராம்தாஸ் அவர்களின் வாழ்க்கைப் பயணம் உங்கள் News mix tv-யில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது! காண வேண்டுகிறோம்! தாங்கள் சுட்டிகாட்டியதற்காக ராம்தாஸ் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தைக் காண, கீழ்கண்ட இணைப்பை கிளிக் செய்திடுங்கள்! நன்றி! kzfaq.info/get/bejne/pZd3iLSYu9jLiZ8.html
@rajeswarimalla5102
@rajeswarimalla5102 2 жыл бұрын
ராமதாஸ் பேரன் டிவி தொடர்ல நடிக்காரர் கலைஞ்சர் டிவில நாயகி தொடர்ல அம்பிகாவோட சீரியமகனா nadikirar
@habeeburrahman6257
@habeeburrahman6257 2 жыл бұрын
பாடகிகள் சசிரேகா ஜென்ஸி பற்றி கூறவும்
@bvbabu7503
@bvbabu7503 2 жыл бұрын
Ok tell about sasi Rekha jency legend singers.telldetsils
@kanakarajanravi8401
@kanakarajanravi8401 2 жыл бұрын
Subs vidhubala jayasudhsas
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@murugiahraj9454
@murugiahraj9454 2 жыл бұрын
Arumai
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 50 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 15 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 22 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 50 МЛН