No video

O.A.K.Thevar | veteran anti- hero | fame actor | venkala kuralon | vazhkai payanam | @News mix tv

  Рет қаралды 65,200

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி தங்களை வரவேற்கிறது!
நடிப்பால் மிரட்டிய வில்லன் மற்றும் குணச்சித்திர பழம்பெரும் நடிகரான
ஓஏகே.தேவர் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share
@News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 64
@damodaran4267
@damodaran4267 Ай бұрын
திரைமையான நடிகர். உங்கள் காநெளிக்கு நன்றி
@ramalingamk9008
@ramalingamk9008 2 жыл бұрын
O.A.K.தேவர் நகைச்சுவை நடிப்பிலும் சிறந்தவர் எங்கபாப்பா,கண்ணன் என் காதலன் ராமன் தேடிய சீதை இன்னும் சில
@TVRSMANITVRSM
@TVRSMANITVRSM 2 жыл бұрын
சில படங்களில் ஓரிரு காட்சிகளில் வந்தாலும் நினைவில் நிற்கும் படி அசத்தியிருப்பார்,(திருவிளையாடல்) நகைச்சுவை நடிப்பும் (கண்ணன் என் காதலன் ) தனி பாணி👌
@mohana.p7549
@mohana.p7549 2 жыл бұрын
அருமையான நடிகர் இவரின் குரல் நம்மை பயமுறுத்தும்
@sekarshanthi5711
@sekarshanthi5711 2 жыл бұрын
மிகச் சிறந்த நடிகர்! உணர்வுபொங்க நடிக்கக்கூடிய திறமைமிகு நடிகர்! நன்றி நண்பரே🙏.
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
தமிழை அழகாக அருமையாகப்பேசும் அந்தக்கால நடிகர்களில் இவரும் ஒன்று !! எந்த வேடமானாலும் திறமையாகச்செய்வதில் வல்லவர் இவர் !!
@mannaichozhan3190
@mannaichozhan3190 2 жыл бұрын
OAK தேவர் நல்ல நடிகர் மட்டுமில்லை, சிறந்த பேச்சாளர் தன் வெங்கள குரலால் கனீரென்று தி மு க வின் கொள்கையை பரப்பியவர். வாழ்க அவர் புகழ்
@mayurcartronics2231
@mayurcartronics2231 2 жыл бұрын
அருமையான நடிகர் ஐயா OAK தேவர் தமிழ் சினிமாவின் சிறப்பிற்கு சிறப்பு சேர்த்தவர்கள்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
உண்மை ஐயா! தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
O a k தேவர் அவர்கள் நடித்திருந்த அணைத்து திரைப்படங்களையும் மறக்காமல் பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா
@nallvazhai7380
@nallvazhai7380 2 жыл бұрын
சிறந்த, நல்ல குரல் வளம் நிறைந்த நடிகர்
@ramaneik2939
@ramaneik2939 2 жыл бұрын
கவியின் கனவு ஸ்பெஷல் நாடகம் கதை வசனம் கவிஞர் எஸ். டி. சுந்தரம் அய்யா அவர்கள் எனது நண்பர் ராஜா அவர்களின் தந்தை ஆவார் சமீபத்தில் அன்னாரது நூற்றாண்டு விழா திருவொற்றியுரில் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, oak தேவரின் நடிப்பு, குரல் வளம், கம்பீரம் இனி ஒருவருக்கு வாய்க்குமா என்பது சந்தேகமே நன்றி நீயுஸ் மிக்ஸ் டிவி 🙏🏽
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
O a k தேவர் அவர்கள் நடித்திருந்த அணைத்து திரைப்படங்களையும் பகிர்ந்தஇதற்கு ரொம்பவும் நன்றி அய்யா
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
நல்ல தமிழ் உச்சரிப்பு, வில்லன் நடிகருக்கு ஏற்ற உடல் அமைப்பு, வில்லன் நடிகருக்கு ஏற்ற முகபாவம் அனைத்தும் இவருக்கு இருந்தும், தமிழ் திரையுலகம் அவரை சரியாக பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.
@g.selvarajan7736
@g.selvarajan7736 Жыл бұрын
சிறந்த நடிகர்
@pandiank14
@pandiank14 2 жыл бұрын
Awesome mikka thelivana story telling congratulations vaazhka avarathu pugal 👌💐🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 2 жыл бұрын
O. A. K. Devar naditha padangal super. Gambeeramaga irrukum tamil cinimaku.
@pariyakarupan8290
@pariyakarupan8290 2 жыл бұрын
Thanks for sharing this video
@rkmobile32
@rkmobile32 2 жыл бұрын
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில்.ஊமைத்துறையாக.நடித்தவர்
@sahadevanvijayakumar3198
@sahadevanvijayakumar3198 2 жыл бұрын
அருமையான வர்ணனை. ஏராளமான தகவல்கள். மூன்றெழுத்து படத்தில் 'அச்சச்சோ' சுசீலாவின் தந்தையாக, மதராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் ஓட்டல் அதிபராக நகைச்சுவை வேடத்தில் அசத்தியிருப்பார். நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@duraisamydasappan6705
@duraisamydasappan6705 2 жыл бұрын
Avar dudila alla. CHITRA ACHCHO
@gopalanravi6444
@gopalanravi6444 2 жыл бұрын
OAK sundar ivar varisu.
@Muthumuthumanikam-z3y
@Muthumuthumanikam-z3y 6 күн бұрын
🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
Excellent
@ramachandran8630
@ramachandran8630 2 жыл бұрын
Towering personality, distinct voice.Great actor. திமுகவின் பிரச்சார அணியில் இருந்தார்.
@gowrisankars3332
@gowrisankars3332 2 жыл бұрын
எனக்கு நீ வேண்டும் வெள்ளையம்மா.
@johnbritto4972
@johnbritto4972 2 жыл бұрын
வீரபாண்டிய. கட்டபொம்மன் படத்தில் ஊமைத்துரையாக நடித்த து மறந்து விட்டதா? வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சொல்லுவது தவறு.
@krishnamoorthyjayaraman1292
@krishnamoorthyjayaraman1292 2 жыл бұрын
OAK தேவரின் மகன் நாண்காவது மகன் விஜயவேல் நானும் ஒன்றாக படித்தோம்,வடக்கு தி நகர் சென்னை
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 2 жыл бұрын
Good actor
@v.muthusamym.varatharaji8887
@v.muthusamym.varatharaji8887 2 жыл бұрын
Grate actor
@ak47anusiva2
@ak47anusiva2 2 жыл бұрын
இவர் என் அம்மாவின் தகப்பனாருக்கு நண்பர் உசிலை நடிகர்.
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
🌹🙏🙏🙏🌹
@subramanip2842
@subramanip2842 2 жыл бұрын
Please post about E.R.Sagadhevan
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
வணக்கம்! தகவல் திரட்டிக் கொண்டிருக்கிறோம்! நன்றி!
@shivshankar-lm6ul
@shivshankar-lm6ul 2 жыл бұрын
👍👍👍👍👍
@kashyap3120
@kashyap3120 2 жыл бұрын
Small correction. SSR was acting in sivagangai seemai. So he did not act in veerapaandiya kattabomman. Instead gemini ganesan acted in that role.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
வணக்கம்! SSR அவர்கள் தனக்கு வீரபாண்டிய கட்டபொம்மனில் வழங்கப்பட்ட கதாபாத்திரத்தைதான், ஓஏகே.தேவருக்கு வழங்கினார் என்று குறிப்பிட்டிருக்கிறோம்! நன்றி!
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 жыл бұрын
முன்னால் வந்த படத்தை பின்னாலும், பின்னால் வந்த படத்தை முன்னாலும் சொல்வது சிறப்பாக இல்லை. இதை அடுத்து என்று குறிப்பிட்டு பல வருடங்களுக்கு முன் வந்த படத்தை இழுத்து வருவது குழப்பத்தைத்தான் ஏற்படுத்துகிறது. இந்த குறைபாட்டை நீக்கவும். கோர்வையாக வருடம் பிசகாமல் குறிப்பிட்டு நிகழ்ச்சியை தொகுத்து தந்தால் உங்கள் பாணி பேச்சுக்கு மேலும் சிறப்பளிக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. நான் ஆணையிட்டால் படத்தில் சிறப்பாக நடித்ததையும் குறிப்பிட்டிருக்கலாம். அவருடைய தெள்ளத் தெளிவான தமிழ் சொல்லாற்றலுடன் வசனங்களை பேசும் திறமையையும் குறிப்பிட மறந்துவிட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
வணக்கம்! எத்திரைப்படத்தின் வருடம் மாறி வருகிறது என்றுக் குறிப்பிட்டால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்! ஐயா.ராமதாஸ் அவர்கள், திரைத்துறையில் கால்பதித்த வருடங்களின் அடிப்படையிலேயே ஒவ்வொரு திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன! சில திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு, அது தாமதமாக வெளியாகும்போது, பின்னர் வந்த திரைப்படங்கள் முந்திக் கொள்கின்றன! அவ்வளவே! அதனால், சில மாறுதல்கள் ஏற்படலாம்! கடும் சிரமத்திற்கிடையேதான் இந்நிகழ்ச்சி வெளிவருகிறது! ஏனெனில், தற்போது இடம்பெறும் கலைஞர்கள் பலரும் தற்போது உயிருடன் இல்லை! இவர்களைப் பற்றி சரியான தகவலளிக்கவும் பலரின் உறவுகள் எங்கிருக்கிறார்கள் என்றத் தகவலும் இல்லை! அவர்களை தொடர்புக் கொள்ளவும் இயலவில்லை! எனவே, கிடைக்கும் உண்மைத் தகவல்கள் மற்றும் நடித்த திரைப்படங்கள், திரைத்துறை நண்பர்கள், மற்றும் தகவல்கள் தர விரும்பும் கலைஞர்களின் வாரிசுகள் தரும் தகவல்கள் அடிப்படையை நன்கு ஆய்வு செய்த பின்தான் வெளியிடுகிறோம்! 100% தரவே முயல்கிறோம்! அதில் ஏதாவது ஒன்று எங்களை மீறியும் சற்று முரண்பட்டு போவதும் உண்டு! ஆகவே, ஒவ்வொரு தவறினையும் சரிசெய்துக் கொண்டுதான் வருகிறோம் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்! இருப்பினும், தங்களின் ஆலோசனையை ஏற்று வரும் காலங்களில் குறைகள் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்கிறோம்! நன்றி!
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
@@Newsmixtv பிலிம் நியூஸ் ஆனந்தனின் உதவியாளரை தொடர்பு கொண்டால் உண்மையான தகவல்கள் கிடைக்கலாம் !!
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
எதிர் நீச்சல் திரைப்படத்தில் சமையல் மாஸ்டரான ஓ ஏ.கே. தேவர் சிங்கப்பூர் கோடீஸ்வரராக வந்து நாகேஷுக்கு ஆதரவாக வந்து நகைச்சுவையில் பின்னியெடுத்ததை மறந்து விட்டீர்களே ?
@balantamilnesan7805
@balantamilnesan7805 2 жыл бұрын
ஐயா, இந்தப் பதிவில் ஓ.ஏ.கே தேவர் நடித்த முதல் படம் 1955 இல் வெளி வந்த *மாமன் மகள்* என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பதை ஏற்பதற்கில்லை. தங்களைப் போன்ற மற்ற சிலரதுப் பதிவுகளிலும் அவர் நடித்த முதல் படம் *மாமன் மகள்*(1955) என்றே உள்ளது. அதற்கு முன்பதாக 5 வருடங்களுக்கு முன்னரே, அவர் பலப் படங்களில் தோன்றியிருக்கிறார்.1950 இல் வந்த *திகம்பர சாமியார்* மற்றும் *பொன்முடி* ஆகிய இரு படங்களிலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து *தேவகி* மற்றும் *சர்வாதிகாரி* (1951), *ஜமீன்தார்* மற்றும் *சியாமளா* (1952) *சுகம் எங்கே* மற்றும் *தூக்குத் தூக்கி* (1954) முதலியன எனக்குத் தெரிந்த மட்டிலும். இவற்றைத் தவிர்த்து மேலும் சிலப் படங்களிலும் கூட அவர் தோன்றியிருக்கக் கூடும். நிச்சயமாக *மாமன் மகள்* என்பதற்கு சாத்தியமில்லை. நன்றி!
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் தகவலுக்கு மனமார்ந்த நன்றிகள்! ஐயா ஓஏகே.தேவரை சார்ந்தோர் தகவலின்படியே பதிவு செய்தோம்! இருப்பினும் தங்களின் ஆதாரக் குறிப்புகளை பதிவு செய்கிறோம்! நன்றி!
@balantamilnesan7805
@balantamilnesan7805 2 жыл бұрын
@@Newsmixtv ஐயா, நான் எல்லாம் தெரிந்த ஆணவத் தோரணையில் குறிப்பிடவில்லை. ஒருவரைப் பற்றிய தகவல்கள் சரியாக அமைந்திருந்தால் பின்வரும் சந்ததியினருக்கு அது பயனுள்ளதாக அமையுமென்பதே எனது ஆதங்கம். தங்களின் பெருந்தன்மையைப் போற்றுகிறேன் ஐயா. மிக்க நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
வணக்கம்! இதில் எங்கிருந்து ஆணவம் வெளிப்பட்டது? அவருடைய உற்றார் தெரிவிக்காத தகவல்களை தாங்கள் அறிந்து தெரிவித்திருப்பது பெரும் பாராட்டுக்குரியது மட்டுமல்ல - நாங்கள் சர்வ ஜாக்கிரதையாக ஆய்வினை மேற்கொள்ள இந்நிகழ்வு ஓர் வரப்பிரசாதம்! தவறு இருப்பின் அதை திருத்திக் கொள்வதுதானே சாலச் சிறந்தது! கற்றது கைமண் அளவு! கல்லாதது உலகளவு என்பார்களே, அதுபோல உண்மைத் தகவல்கள் அடிப்படையில் கலைஞர்களை கௌரவப்படுத்தும் வகையில் சிறப்புடன் தரவே 100% போராடுகிறோம்! அதையும் மீறி சிற்சில பிழைகள் வந்தாலும் அதையும் முற்றிலும் நீக்கி, வருங்காலங்களில் கவனமுடன் பதிவிடுகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்! சுட்டிக்காட்டி சிறப்பித்து, பட்டை தீட்டப்பட்ட வைரம் போல் இந்நிகழ்ச்சியை ஜொலிக்க வைக்க முயற்சிக்கும் தங்களின் சீரிய ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@balantamilnesan7805
@balantamilnesan7805 2 жыл бұрын
@@Newsmixtv அகம் நெகிழ்ந்தேன் ஐயா. தங்களுக்கு என் நல்லாதரவு என்றென்றும் உண்டு. மீண்டும் நன்றி!
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
😀
@remingtonmarcis
@remingtonmarcis 2 жыл бұрын
You forgot to mention the film MUNREZUTHU, in which he got a superb role.
@pramilakarthika1818
@pramilakarthika1818 2 жыл бұрын
நரசிம்ம பாரதி ஐயா பற்றிய பதிவு போடுங்கள் நன்றி வணக்கம்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்! ஐயா நரசிம்மபாரதி அவர்களின் வாழ்க்கைப் பயணம் விரைவில் இடம்பெறும்!
@rajboy9818
@rajboy9818 2 жыл бұрын
You forgot Anathai Anandhan where he acted as the wicked orphanage manager. The dialogue 'Selvanandar Sivanandha Bhoobathy avargale,,, still rings within us. no ne can forget his role in Moonrezuthu as a comedy cum semi villain role. Above all is his distinct voice that still comes to our memories.
@vasudevantiru8734
@vasudevantiru8734 2 жыл бұрын
Sir An episode about E R Sahadevan please
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்! கூடிய விரைவில் ஐயா.சகாதேவன் அவர்களின் வாழ்க்கைப் பயணம் இடம்பெறும்! நன்றி!
@celumalai841
@celumalai841 2 жыл бұрын
இவர்குரலுகுநிகர்இவரேஇந்தகுரலைவெல்லயெவரும்இல்லைஜாம்பவான்
@lokeshmurugesh5257
@lokeshmurugesh5257 2 жыл бұрын
Cinna veedu padathil bhakyaraj ukku appaa vaa nadithirikkiraaro?
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
வணக்கம்! அப்படத்தில் தந்தையாக நடித்தவர் கே.கே.சௌந்தர்! நன்றி!
@ganesanps5794
@ganesanps5794 2 жыл бұрын
Major sundhara rajan..Muthu Raman kadhai varave illaye yen 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Pazhaiya padangalil PS Veerappavai yethirththavar! "Sathu Mirandal " Sathuvidam surrender AANA mithira throgiyaga asaththuvar OAK DEVAR, iyarkai koduththa kural midukku , kambeerathudan, KARNAN ai mamanaraga mirattuvar ,ARPUTHA NADIGAR (Thiruvilaiyadal,Naan aanaiyittal) ! PADU SMART!
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 185 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 48 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 57 МЛН
'தேவதாஸ்'-திரைப்பட விமர்சனம்! | Mani Talkies
6:24
OAK DEVAR SUPER VILLON
4:38
Oak Sundar
Рет қаралды 6 М.
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 185 МЛН