No video

கோபத்தில் டைரக்டரை மாற்றினேன்- Kalaignanam's Life Story | Part 94

  Рет қаралды 28,792

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 46
@a.guna.parali6454
@a.guna.parali6454 3 жыл бұрын
ஐயா உங்கள் நிகழ்சி எப்ப வரும்னு எதிர்பார்த்துகாத்துகொண்டிருக்கிறேன் வந்தவுடன் நிகழ்ச்சியை பார்த்துவிடுவேன் ஐயா வணக்கம் 🙏🙏🙏
@esravelraja2268
@esravelraja2268 3 жыл бұрын
அய்யாவின் பயணம் சூப்பர்
@santhakumarnadi661
@santhakumarnadi661 3 жыл бұрын
The actress's name is Waheeda Rehman Tamil Muslim born in changalput Tamilnadu. Acted in Tamil film Kaalam Mari Pochu as a dancer. On agreement with Grudatt, she acted only in his films for some times
@mohanmohanji8302
@mohanmohanji8302 3 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்டம் ஐயா
@perumalramasamy1776
@perumalramasamy1776 3 жыл бұрын
சூப்பர் ஐயா
@pearlk80
@pearlk80 3 жыл бұрын
அருமை ஐயா
@jai-jj6jj
@jai-jj6jj 3 жыл бұрын
அருமை அய்யா ....
@mayanmayee3762
@mayanmayee3762 3 жыл бұрын
தினசரி சினிமா பார்ப்பது போல் உள்ளது. தங்களுடைய நினைவலைகளின் பதிவுகள்...!
@vickyvd4470
@vickyvd4470 3 жыл бұрын
sir, actualy in chouthi ka chand gurudath was the navab and the song chauthi ka chand song is sung by gurudath while his wife was sleeping. she wake up in the middle of the song and her love expressions were mind blowing.
@mri3384
@mri3384 8 ай бұрын
குருதத் கதையில மிகப்பெரிய ஓட்டைகள் உள்ளது அய்யா.
@niyasdeen1309
@niyasdeen1309 3 жыл бұрын
Supar supar bowl
@josenub08
@josenub08 3 жыл бұрын
amazing descriptions sir ..keep going
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 3 жыл бұрын
திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா.....எம். பாஸ்கருக்கு அதே தான் நடந்துள்ளது.
@kalinjarpiryanthoufeek9015
@kalinjarpiryanthoufeek9015 2 жыл бұрын
சௌதமிகா சாந் சூப்பர் வர்ணனை
@lathasundar9283
@lathasundar9283 3 жыл бұрын
Super sir
@shanmughamsundaram8624
@shanmughamsundaram8624 3 жыл бұрын
அருமை அய்யா
@jayakumarramalingam250
@jayakumarramalingam250 3 жыл бұрын
ஆலய மணி கதை ஒத்தே வருதே.
@jayalakshmi606
@jayalakshmi606 3 жыл бұрын
சௌத்வின் கா சாந்த் என்றால் பௌர்ணமி நிலா. அதில் ஹீரோயின் வஹிதா ரெஹ்மான். Title song பாடுவது குருதத் நவாப் அல்ல. தான் இறப்பதற்கு முன் மனைவியைக் கல்யாண கோலத்தில் பார்க்க விரும்புகிறார் குருதத். இவருக்கு ஹிந்தி புரியாததால் கதையைத் தவறாகக் கூறுகிறார். கதாநாயகன் தான் இறந்து மனைவியை நண்பனுக்கு மணமுடிக்க நினைக்கிறான். இதை அறிந்த நண்பன் இறக்கிறான்.
@kokkikumar1705
@kokkikumar1705 3 жыл бұрын
he is 90 plus... not sure whether you can remember your own name at that age...
@jayalakshmi606
@jayalakshmi606 3 жыл бұрын
@@kokkikumar1705 அவரைக் குறை கூறவில்லை. அதில் இருந்த தவறை சுட்டிக் காட்டினேன். சரியான தகவல் தெரியவேண்டும் என்று. இதற்கு எதற்கு personal attack? நான் அவருடன் தொலைபேசியில் பேசி உள்ளேன். அவரை மதிப்பவன் நான்
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
அனுபவம் பேசுகிறது!
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 3 жыл бұрын
நீங்கள் சொன்ன இந்தி கதை அய்யன் சிவாஜி நடித்த ஆலயமணி கதை போல் உள்ளது
@singaraveluthiagarajan7110
@singaraveluthiagarajan7110 3 жыл бұрын
Padam paakura mathri erukku ayya ungal pechu🔥🔥👍
@8a44tarunika.r9
@8a44tarunika.r9 3 жыл бұрын
Nice sir
@karthikn178
@karthikn178 2 жыл бұрын
குரு தத் அவர்களின் இயற்பெயர் வசந்த் குமார் சிவசங்கர் படுகோனே என்பதாகும். பின்னர் குருதத்தா படுகோனே என்று பெயர் மாற்றினார்கள். இவரின் பூர்வீகம் கர்நாடகம். இவரின் தந்தை பள்ளி தலைமை ஆசிரியர். சினிமாவுக்காக பெயர் மாற்றிக் கொண்டார். இதுதான் அவர் பற்றி நாம் அறிவது. இவர் பெயர் குருசாமி என்பது எங்கேயும் இல்லை. கலைஞானம் அவர்கள் சரியான தகவல்களை மட்டுமே கூற வேண்டும். தமிழ் படங்கள் தவிர மற்ற மொழி படங்கள் மற்றும் நடிகர்கள் குறித்த தகவல் அறியாத அவரின் நேயர்களை தவறாக வழி நடத்தக்கூடாது. நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் தகவல்களை சரி பார்த்து பின் ஒளிபரப்ப வேண்டும்.
@sivaprakasamsubbiah427
@sivaprakasamsubbiah427 Жыл бұрын
Gurudutt was son of a postmaster in bangalore He was basocally an actor and writer He became a hero because Orinial hero dilip kumar was late for the first shot He shared room with devanand. Sometimes he used devanand shirt so close they had made a vow that onday if devanand produce a filim he would give a change to giru duty And viceversa both became draw. He married pplayback singer geeta dutt Late he directef and acted in many film successful Actress vahidarahman entered and acted with him His wlfe doubted him and made scenes. She shouted even in set some of him failed Lat he committed suicide
@vajiramutility7503
@vajiramutility7503 3 жыл бұрын
Movie name : chaudhvin ka chand Guru dutt. .waheeda rahman ...both are south (..aduvathum..paaduvathum kaasukku ) Indian ....kumbakonam..chengalpattu "Pyaasa " top 10 hindi padangalil ondru- Vishvaroopam 2 danceraaga varuvathu waheeda rahman thirumalan delhi
@gurumurthy3029
@gurumurthy3029 3 жыл бұрын
Chaudhvin Ka Chand kathaya thappu thappa solreengale.... Maranthu poiruchu pola.
@rajan1172
@rajan1172 3 жыл бұрын
Chaudhavin Ka Chand Ho - Guru Dutt, Mohammed Rafi, Chaudhavin Ka Chand Song
@sukanyarajasekaran2607
@sukanyarajasekaran2607 3 жыл бұрын
Super
@manivannankrishnaswamy8253
@manivannankrishnaswamy8253 3 жыл бұрын
Ithu Namma Alu super comedy
@jayaraman3517
@jayaraman3517 3 жыл бұрын
Hi
@sravi955
@sravi955 3 жыл бұрын
தலைவர் டா
@jongayya9831
@jongayya9831 3 жыл бұрын
Hindi remake of Aalayamani “Aathmi” was a flop, may be it resembles Chavudhin ka chand.
@sarojini763
@sarojini763 3 жыл бұрын
👍👍👍👍😃😃🙏🙏👏👏
@murugannagappa4209
@murugannagappa4209 3 жыл бұрын
Andadiraktar.khoduthuvaythavar.
@plukejayakumar80
@plukejayakumar80 3 жыл бұрын
Nanban Nawabukkaha, Kattiya Manaiviya, Kootti Koduppathaha ,ulla ,intha Kathai, indhiya cinemavukku ORU AVAMANAM.
@Mba54
@Mba54 3 жыл бұрын
Intha kadai avasiyama? Ivar payanathukku ithu enna sambandam?
@manivannankrishnaswamy8253
@manivannankrishnaswamy8253 3 жыл бұрын
Guru Dath _Sanjay Dath`s father.
@padmaja132
@padmaja132 3 жыл бұрын
Nono Sunil Dutt was Sanjay's father.
@vajiramutility7503
@vajiramutility7503 3 жыл бұрын
Sorry gendle men. ..sunil dutt..Sanjay dutt. Both are not relation to Mr. Guru dutt ....one more information I think Mrs. Deepika padukone his relative - thirumalan delhi
@sujathasankar8838
@sujathasankar8838 3 жыл бұрын
Antha guru dutt film 1960 ayya
@soundararajan22
@soundararajan22 3 жыл бұрын
இதுவும் நெஞ்சில் ஓர் ஆலயம் கதைதானே
@venkatesansubramani6430
@venkatesansubramani6430 3 жыл бұрын
பெருசு நெறைய கப்சா விடுற நீ
@manivannankrishnaswamy8253
@manivannankrishnaswamy8253 3 жыл бұрын
Super
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,2 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 41 МЛН