No video

கேரட் CLEANING தொழில், வருடம் முழுக்க வேலை, கோடிகளில் TURNOVER | தினமும் 20 டன் Carrot, Beetroot..?

  Рет қаралды 18,054

Nanayam Vikatan

Nanayam Vikatan

Күн бұрын

ஊட்டியின் பிரதான அடையாளம், கேரட். இங்கு உற்பத்தியாகும் கேரட், பீட்ரூட் போன்ற மலைக்காய்கறிகள், இந்தியா முழுக்க விற்பனையாகின்றன. இந்த கேரட் மற்றும் பீட்ரூட்டை சுத்தம் செய்வதற்கென நீலகிரி மாவட்டத்தில் பிரத்யேக வாஷிங் யூனிட்டுகள் செயல்படுகின்றன. கேரட், பீட்ரூட்டின் மதிப்பை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றும் இந்த வாஷிங் யூனிட்டை பிரதான தொழிலாக நிர்வகிக்கிறார் துரைராஜ். சீசன் நேரத்தில் இவரின் நிறுவனத்தில் கேரட் மற்றும் பீட்ரூட் சேர்த்து 20 டன் அளவுக்கு காய்கறிகள் சுத்தம் செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் நடக்கும் இவரின் ஃபேக்டரி விசிட் பேட்டி, இதோ...
Credits :
Host : Karthikeyan.S
Cameraman : Muthukumar
Cameraman : Bharathwaj
Visual Editor : Punithan
Thumbnail Artist : Santhosh.C
Video Producer : Anandaraj
Channel Manager : Karthikeyan.S
Subscription Video link:
vikatanmobile....
Nanayam Vikatan Social Media Pages:
Facebook - / naanayamvikatan
Insta - / nanayamvika. .
Twitter - / naanayamvikatan
VIKATAN TV: / vikatanwebtv
NEWS SENSE: / sudasuda
ANANDA VIKATAN: / anandavikatantv
CINEMA VIKATAN: / cinemavikatan
SAYSWAG: / sayswag
AVAL VIKATAN: / avalvikatanchannel
PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
SAKTHI VIKATAN: / sakthivikatan
NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
MOTOR VIKATAN: / motorvikatanmagazine
TIMEPASS ONLINE: / @timepassonline
DOCTOR VIKATAN: / doctorvikatan

Пікірлер: 15
@shamsheerbasha3922
@shamsheerbasha3922 Ай бұрын
நல்ல, அருமையாள பேட்டி.. கேட்ட கேள்விகளுக்கு, விளக்கமாகவும், பொறுமையாகவும் பதில் சொன்னது அருமை. 🎉🎉
@sundar7501
@sundar7501 Ай бұрын
No chemical involved in cleaning. I appreciate it. ❤
@elumalai6178
@elumalai6178 Ай бұрын
இதே மாதிரி வேறா விடியோ போடுங்கள் அண்ணா ஓர்சல்
@KovilpattiKokilaVlogs
@KovilpattiKokilaVlogs Ай бұрын
கரண்ட் பில் அதிகமா வருது 50 லேக் மெஷின் வாங்கி இருக்கீங்க அதே மாதிரி சோலார் சிஸ்டம் பண்ணுங்க உங்களுக்கு கரண்ட் பில் வராது
@kingsleyedward4308
@kingsleyedward4308 Ай бұрын
Climate not suitable for solar😢😢
@arasavanangadukalyanam172
@arasavanangadukalyanam172 Ай бұрын
Carrot, when comevtonthe Retail market, it is sold at Rs.60 +. Per kg. One bag of Carrot will be around 50 kg. The Consumers are paying for all the profits earned from the field to Retail shops. We don't get quality Carrot at Retail Shops.
@narmathatextilemills9334
@narmathatextilemills9334 Ай бұрын
Brother ,, excellent 🎉🎉 Regards Subramanian Kalivelampatti
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d Ай бұрын
❤❤❤❤👏👏👏👏
@NiraikalaiVijay
@NiraikalaiVijay Ай бұрын
EB (Electricity Board - Bills) Hilly places, much cooler place What renewable resources will be better to generate energy from these resources ? Vertical solar farms that can take less farm area or installing solar farm in an area and farming vegetables that still can grow under the shade of the solar farm. Few wind mills Looks like land slides can happen, then need to make sure these renewable structures resources are sturdy to withstand many climate/weather effects .
@KarthiKeyan-es6to
@KarthiKeyan-es6to Ай бұрын
Nice explanation 👌
@viveksuganya3320
@viveksuganya3320 Ай бұрын
Super 👏👏👏👍
@AjithKumar14313
@AjithKumar14313 Ай бұрын
🔥🔥🔥
@karunaharan
@karunaharan Ай бұрын
oru mootai ethanai kilo
@rajasekart1449
@rajasekart1449 Ай бұрын
12 hours duty?
@user-eo6cf9iw2d
@user-eo6cf9iw2d Ай бұрын
Carrot should be transported via train to all the nearby towns and cities. Let it come in goods train. It will be cheap and best transport faciility.
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 53 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 29 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 19 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 53 МЛН