கார்த்திகை சோமவார விரதம் கடைப்பிடிக்கும் முறை & சிறப்பு பலன்கள் | Karthigai Somavara Viratham

  Рет қаралды 179,051

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Жыл бұрын

கேட்டது கிடைக்கும் சோமவார விரதம் இருக்கும் முறை | Somavara Vratham (fasting) | Somavara Viratham
• கேட்டது கிடைக்கும் சோம...
சிவபுராணம் தினமும் கேட்பதற்காக தமிழ் & ஆங்கில வரிகளுடன் | Sivapuranam in my voice with lyrics
• சிவபுராணம் தினமும் கேட...
மண்ணின்நல் லவண்ணம்
வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி
யாதுமோர் குறைவிலைக்
கண்ணின்நல் லஃதுறுங்
கழுமல வளநகர்ப்
பெண்ணின்நல் லாளொடும்
பெருந்தகை யிருந்ததே. 1
போதையார் பொற்கிண்ணத்
தடிசில்பொல் லாதெனத்
தாதையார் முனிவுறத்
தானெனை யாண்டவன்
காதையார் குழையினன்
கழுமல வளநகர்ப்
பேதையா ளவளொடும்
பெருந்தகை யிருந்ததே. 2
தொண்டணை செய்தொழில்
துயரறுத் துய்யலாம்
வண்டணை கொன்றையான்
மதுமலர்ச் சடைமுடிக்
கண்டுணை நெற்றியான்
கழுமல வளநகர்ப்
பெண்டுணை யாகவோர்
பெருந்தகை யிருந்ததே. 3
அயர்வுளோம் என்றுநீ
அசைவொழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள்
நேரிழை யவளொடுங்
கயல்வயல் குதிகொளுங்
கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப்
பெருந்தகை யிருந்ததே. 4
அடைவிலோம் என்றுநீ
அயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான்
விண்ணவர் தொழுதெழுங்
கடையுயர் மாடமார்
கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும்
பெருந்தகை யிருந்ததே. 5
மற்றொரு பற்றிலை
நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர்
கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல்
திருந்திழை யவளொடும்
பெற்றெனை யாளுடைப்
பெருந்தகை யிருந்ததே. 6
குறைவளை வதுமொழி
குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள்
நேரிழை யவளொடுங்
கறைவளர் பொழிலணி
கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப்
பெருந்தகை யிருந்ததே. 7
அரக்கனார் அருவரை
யெடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால்
நீடியாழ் பாடவே
கருக்குவாள் அருள்செய்தான்
கழுமல வளநகர்ப்
பெருக்குநீ ரவளொடும்
பெருந்தகை யிருந்ததே. 8
நெடியவன் பிரமனும்
நினைப்பரி தாயவர்
அடியொடு முடியறி
யாவழல் உருவினன்
கடிகமழ் பொழிலணி
கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும்
பெருந்தகை யிருந்ததே. 9
தாருறு தட்டுடைச்
சமணர்சாக் கியர்கள்தம்
ஆருறு சொற்களைந்
தடியிணை யடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளர்
கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும்
பெருந்தகை யிருந்ததே. 10
கருந்தடந் தேன்மல்கு
கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோ
டிருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம்
பந்தன செந்தமிழ்
விரும்புவா ரவர்கள்போய்
விண்ணுல காள்வரே. 11
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 450
@essa6812
@essa6812 Жыл бұрын
ஓம் நமச்சிவாய சோமவார விரதம் ரொம்ப சந்தோஷமான விரதம் கடந்த எட்டு வருஷமா நான் இருக்கேன் எல்லா திங்கட்கிழமையும் நான் இருப்பேன் கிடைச்சது எல்லையற்ற சந்தோசம் அவரை வழிபடனும்னு நினைக்கும் போது திங்கட்கிழமைனால எனக்கு ஒரு ஆசைதான் இதுல நான் சாதித்து விட்டது அதிகம் என் குழந்தை எங்க வீட்டுக்காரர் உடல்நிலை என்னுடைய பொருளாதார நிலை எல்லாத்தையும் இந்த சோமவார விரதம் இருந்து நான் நிறைவேற்றி விட்டேன் கண்டிப்பா நீங்க நினைச்சது நடக்கும் கார்த்திக் திங்கட்கிழமை மட்டும் இல்ல எல்லா திங்கட்கிழமையும் சோமவரா இருக்கலாம் நான் இருக்கேன் ஓம் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@manimekalai884
@manimekalai884 Жыл бұрын
Viratham irukum pothu thaneer kudikalama plz sollunga
@aishwarya5699
@aishwarya5699 Жыл бұрын
Except Monday can we eat non veg on the remaining days.please reply
@ramramram6745
@ramramram6745 Жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@saigaming8661
@saigaming8661 Жыл бұрын
Thank you brother. best comment for u
@anbeshivam7934
@anbeshivam7934 Жыл бұрын
Thqs anna 🙏🙏🙏
@rekavarunavi2582
@rekavarunavi2582 Жыл бұрын
Intha விரதம் 16 வாரங்கள் இருந்து 16 வது திங்கள் குழந்தைங்களுக்கு சாப்பாடு குடுத்தேன் 10 வருடம் கழித்து பல மருத்துவ முயற்சிகளுக்கு பின் குழந்தை பிறந்தது ( அணைத்து மருத்துவர்களும் குழந்தை தத்து எடுத்து கொள்ள கூறிய பின் எனக்கு குழந்தை பிறந்தது ) இன்று வரை பின் பற்றுகிறேன் எனது நேர்த்தி கடனும் இது தான் நான் சாகும் வரை அணைத்து திங்களும் விரதம் இருப்பேன் என்று, அவ்வளவு பலன் உண்டு இந்த விரதத்துக்கு
@mithrasathish4038
@mithrasathish4038 Жыл бұрын
👏👏👏👏👏
@sangameswarisekar4313
@sangameswarisekar4313 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🏼🙏🏼🙏🏼
@pappathib6749
@pappathib6749 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@gayathridevic9401
@gayathridevic9401 Жыл бұрын
ஓம் நமசிவாய
@pmkrishnakumar2306
@pmkrishnakumar2306 Жыл бұрын
Tyyygu7l@@pappathib6749
@pavithramanimaran6409
@pavithramanimaran6409 Жыл бұрын
I did this viratham back in 2014 after having so many problems and hurdles to get married to the person that I loved, it was like almost impossible...and Lord Shiva blessed me and miracle happened. Now we are happily married for 7yrs and blessed with two lovely kids❤️ Om Nama Shivaya ❤️ trust him , He will guide you 👍
@Nandhini0029
@Nandhini0029 Жыл бұрын
🙏🙏🙏👃👃கார்த்திகை மாத த்தில் வரக்கூடிய சோமவார விரதம் பற்றிய மிக முக்கியமான நல்ல பயனுள்ள வகையில் அமைந்த பதிவை பார்த்தேன் நன்றி
@santhiyamurugesan6745
@santhiyamurugesan6745 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனை போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.....
@sangeethak6215
@sangeethak6215 Жыл бұрын
அக்கா உங்கள் ஒவ்வொரு பதிவையும் நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன். மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. மிக்க நன்றி எனக்கு சிவபுராணத்தின் வரிகளின் விளக்கம் தாருங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்🙏🙏
@chitrashankar7548
@chitrashankar7548 Жыл бұрын
ஓம் சிவாய நமக ஓம் சிவாய நமக ஓம் சிவாய நமக ஓம் சிவாய நமக ஓம் சிவாய நமக
@deeparaju632
@deeparaju632 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@annampoorani9962
@annampoorani9962 Жыл бұрын
அருமையான பதிவு அம்மா வாழ்க வளமுடன்
@premajaiganesh9328
@premajaiganesh9328 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி நன்றி சகோதரி 😊
@premajaiganesh9328
@premajaiganesh9328 Жыл бұрын
சகோதரி மங்குஇருக்குஎனக்குபரிகாரம்சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻❤️☺️
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
@@premajaiganesh9328 சனீஸ்வரரை வணங்கி வரவும் முடிந்தால் திருநல்லாறு சென்று வரவும்
@amudhav4147
@amudhav4147 Жыл бұрын
Thank you mam.. super sonninga 🙏🙏🙏🙏
@anbharasae4667
@anbharasae4667 Жыл бұрын
எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அன்னை மிக்க நன்றி அன்னை
@revathisathiskumar1470
@revathisathiskumar1470 Жыл бұрын
அம்மா நீங்கள் திருப்பூர் சொற்பொழிவுக்கு வந்தீர்களா? எனக்கு தெரியவில்லை, தெரிந்திருந்தால் உங்களை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு அமைந்திருக்கும், நீங்கள் எந்த ஊருக்கு சொற் பொழிவிற்கு சென்றாலும் ஒரு சின்ன பதிவு எங்களுக்கு முன்பே கொடுங்க pls
@thanyaofficialsharinggood4049
@thanyaofficialsharinggood4049 Жыл бұрын
வந்தார்களா? ௭ப்போது?
@abinayajayalakshmi
@abinayajayalakshmi Жыл бұрын
Wish u had also attended kashi tamil Sangamam as soecial guest. U deserve recognition for the work you do 🙏
@Dhanalakshmi-bj3vn
@Dhanalakshmi-bj3vn Жыл бұрын
மிக்க நன்றி அம்மா.சிறப்பான விளக்கம்.நானும் இன்று கார்த்திகை சோமவார விரதத்தினை கடைபிடிக்கின்றேன்.ஓம் நமசிவாய🙏🙏🙏
@lathamurali7418
@lathamurali7418 Жыл бұрын
Well Explained. Thank you Madam
@ilavarsi
@ilavarsi Жыл бұрын
நன்றி அம்மா. உங்கள் பதிவு அனைத்தும் எப்பொழுதும் புதிய பதிவாகவே நினைகிறேன் அம்மா. உங்கள் அனைத்து பதிவுகளும் மிக மிக அருமை 🙏🏻
@saravanan335
@saravanan335 Жыл бұрын
மிக்க நன்றி
@santhoshkumareelangovan1888
@santhoshkumareelangovan1888 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 👍🏻💐 வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் அஹம்பிரம்மாஸ்மி 🤝🏻
@aathi1826
@aathi1826 8 ай бұрын
அருமையான தகவல்கள் அம்மா❤❤❤❤
@prabhavaidyanathan577
@prabhavaidyanathan577 Жыл бұрын
Today's video was very pleasant to hear.👍🏻👌🏻 Thank you ma'am 🙏🏻
@nalinic6484
@nalinic6484 Жыл бұрын
Thank you mam...very good info...God bless you
@prishasubiksha5696
@prishasubiksha5696 Жыл бұрын
மிகமிக நன்றி அம்மா
@devikanda886
@devikanda886 Жыл бұрын
Thank you so much amma. God bless you mam.
@geethachennai5946
@geethachennai5946 Жыл бұрын
Thank you so much Madam .God bless you & your family with good health and happiness .
@amudhashreeman7582
@amudhashreeman7582 Жыл бұрын
Thanks. Amma .
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 Жыл бұрын
வணக்கம் குருமாதா 💐🙏🙏 அருமையான பதிவு நல்லவிளக்கம் மிக்க மிக்க தன்றி குருமாதா 🌹🙏🙏
@VidyaShastra
@VidyaShastra Жыл бұрын
❤❤❤🎉🎉Hi amma please Show Bhuvaneswari valipadu thanks ❤❤❤❤❤ May everyone have a blessed land fulfilled life. Amman thunai
@delhisanthikitchen
@delhisanthikitchen Жыл бұрын
மிக்க நன்றிகள் அம்மா 🙏🙏🙏
@idhayammaladhi8186
@idhayammaladhi8186 Жыл бұрын
நான் கேட்க நினைத்த பதிவு அம்மா இந்த பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@balasriraj6924
@balasriraj6924 Жыл бұрын
Rompa nandri amma
@vennilakannan4882
@vennilakannan4882 Жыл бұрын
ஓம் நமசிவாய நன்றி அம்மா
@saranyak431
@saranyak431 Жыл бұрын
Thanks amma
@sakthiisai.k.a2835
@sakthiisai.k.a2835 Жыл бұрын
Mikka Nandri Amma...u r my role model Amma...
@muthupriya3143
@muthupriya3143 Жыл бұрын
நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@karthikeyann9571
@karthikeyann9571 Жыл бұрын
அம்மா மிகவும் நன்றி
@SRIRAM-kz8nj
@SRIRAM-kz8nj Жыл бұрын
மிக்க நன்றி🙏
@AshokKumar-cl2ob
@AshokKumar-cl2ob Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🙏
@kavithasuriya5753
@kavithasuriya5753 Жыл бұрын
நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤
@sumithraraja7190
@sumithraraja7190 Жыл бұрын
நன்றி சகோதரி..
@beybladelads9030
@beybladelads9030 Жыл бұрын
விளக்கத்திற்கு நன்றி அம்மா🙏🙏🙏
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 Жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@poigaipathi8726
@poigaipathi8726 Жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா
@ramki439
@ramki439 Жыл бұрын
நன்றி அம்மா...
@paramagurus1811
@paramagurus1811 Жыл бұрын
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@marieswari8735
@marieswari8735 Жыл бұрын
ஜீவசமாதி பற்றி ஓர் பதிவு கொடுங்க அம்மா.
@bindupadmaraj
@bindupadmaraj Жыл бұрын
Vanakkam Amma somavara vratham romba positive anathu enakku anubavam erukku enakku marrage ayee 27year ach njan marrage kku munnadi somavaravratham eduttirunnu enakku nalla husband amanjathu avrude star margazhi thiruvathirai eppovum avar enne kuzhatha mara pakkuthu eneyum niraye pesanam pole undu entha pathivu pottathukku romba thanks mudichal ellavarum ethu followo cheyyunge positive kadippa nadakkum thank you amma
@jayadevi.r711
@jayadevi.r711 Жыл бұрын
அம்மா நான் உங்களுடைய சோம வாரம் விரதம் பற்றிய பதிவை என்று பார்த்தேனோ அதற்கு அடுத்த திங்கட்கிழமை இருந்து விரதம் இருக்க ஆரம்பித்து விட்டேன் நன்றி அம்மா
@rajmanikam9203
@rajmanikam9203 Жыл бұрын
நன்றி அம்மா 🙏🏼
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம்
@shobanashobana3431
@shobanashobana3431 Жыл бұрын
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
@rvijayakumar1124
@rvijayakumar1124 Жыл бұрын
Plz ..
@kavithasundar6520
@kavithasundar6520 Жыл бұрын
மிக நன்றி
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏
@tn.tamiian4691
@tn.tamiian4691 Жыл бұрын
Thank you mem🙏🙏🙏🙏
@vinothasuresh5145
@vinothasuresh5145 Жыл бұрын
கோடானு கோடி நன்றி அம்மா 🌹🌹🌹
@renukak7521
@renukak7521 Жыл бұрын
Om namashivaya 🙏🙏🙏 thanks amma
@VinothKumar-yh5lu
@VinothKumar-yh5lu Жыл бұрын
நன்றி அம்மா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@mohanavenkatesh5387
@mohanavenkatesh5387 Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@gokila3899
@gokila3899 Жыл бұрын
காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.
@sarasm9098
@sarasm9098 Жыл бұрын
Thank you so much Amma,💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@bharathybharathy408
@bharathybharathy408 Жыл бұрын
அம்மா உங்களை நான் நேரில் பார்க்க ரெம்பா ஆசை அம்மா நீங்க எனக்கு கடவுள். என் காளியம்மன் வடிவம் அம்மா கோடி வணக்கம் அம்மா
@kishoremano2196
@kishoremano2196 Жыл бұрын
காலை வணக்கம் அம்மா பதிவுக்காக நன்றி அம்மா
@arunakandhasamy1519
@arunakandhasamy1519 Жыл бұрын
Thank you so much mam
@MrsRanjithamyoutubechannel
@MrsRanjithamyoutubechannel Жыл бұрын
காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏
@bhuvaneswari7561
@bhuvaneswari7561 Жыл бұрын
Romba nandri amma 🙏🙏🙏om namaha shivaya 🙏🙏🙏🙏
@pothumani1071
@pothumani1071 Жыл бұрын
நன்றி அம்மா
@madhujasri8062
@madhujasri8062 Жыл бұрын
வணக்கம் அம்மா மிக்க நன்றி.
@dhivyabharathi2813
@dhivyabharathi2813 Жыл бұрын
Amma na uma maheshwar viratham eduthen APm somavara virathamum eduthen innakiye. Athuku palan kedachuruchu amma thank you amma
@seethamano8109
@seethamano8109 Жыл бұрын
Thank you so much Amma
@radhikas2125
@radhikas2125 Жыл бұрын
Very thanks mam👍👍 naa virutham iruthen amma nandri amma nandri nandri nandri🙏🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri🙏🙏🙏
@amirthalingamgunavathy7803
@amirthalingamgunavathy7803 Жыл бұрын
Thk u mam your speech encouraging me and positive taught to me mam
@rajeswariarularasan4435
@rajeswariarularasan4435 Жыл бұрын
🙏🙏🙏🙏 மிகவும் நன்றி அம்மா
@sri5917
@sri5917 Жыл бұрын
Amma na oru muruga bakthai.. antha murugare ungal muulaiyamaga yennai vazhi nadathuvathaga naan ninaiththu Ungal pathivugalai paarthu vazhipaadugalai seigiren..🙏 மிகவும் நன்றி அம்மா..
@murugans2299
@murugans2299 Жыл бұрын
Thanks Akka 🙏🙏🙏🙏
@ramaniguna3444
@ramaniguna3444 Жыл бұрын
Romba nandri amma ,,👃👃👃👃👃
@maruthai2551
@maruthai2551 Жыл бұрын
Amma unga ubathesam anaithum migavum arputham❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@umarsingh4330
@umarsingh4330 Жыл бұрын
வணக்கம் அம்மா அருமை நன்றி
@dhileepkumar7431
@dhileepkumar7431 Жыл бұрын
Thanks akka
@rohini4708
@rohini4708 Жыл бұрын
அத்தை லலிதா ஸஹஸ்ரநாமம் வரிக்கு வரி பொருள் தாருங்கள்
@lohithnagulu2308
@lohithnagulu2308 Жыл бұрын
Akka naan somawara viradham 8varusamma irukken. Kalailaum nightum sappida matten madhiyam oru neram mattumthan sappiduven. Vellikkilamyum ippidithan panren akka. Indha mathiri naan virathum Irundha Thala yennoda life la oru Nulla matrum vandhirukku. By Nalini
@kasthuridurai7752
@kasthuridurai7752 Жыл бұрын
அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் ஓம் நமசிவாயம் திரு சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
@suruthidass4019
@suruthidass4019 Жыл бұрын
அம்மா நான் இந்த பதிவை நேற்றே எதிர்பார்த்தேன் அம்மா
@user-rg1pn4yq8r
@user-rg1pn4yq8r Жыл бұрын
நன்றி அக்கா
@bhavithrasworld2056
@bhavithrasworld2056 Жыл бұрын
Ethirpartha pathivu nanri amma
@saisaranya6409
@saisaranya6409 Жыл бұрын
Thank you amma
@hemamalini5032
@hemamalini5032 Жыл бұрын
Nandri sister 😍🙏🙏
@Vasu-jo6wp
@Vasu-jo6wp Жыл бұрын
Thank you sister
@murugesanhanusri5024
@murugesanhanusri5024 Жыл бұрын
Nandri ma
@boobeshkumar6668
@boobeshkumar6668 Жыл бұрын
Nandri madam 🙏
@kavithasri6046
@kavithasri6046 Жыл бұрын
அம்மா திருப்பள்ளியெழுச்சி பூஜை பார்ப்பதன் பலன்கள் மற்றும் அதனுடைய சிறப்பினை அனைவரும் தெரிந்து கொள்ளுமாறு ஒரு பதிவு செய்யுங்கள் 🙏
@kaviyakumareshan8818
@kaviyakumareshan8818 Жыл бұрын
rmb nandri amma
@rajkumarbalasubramanian9794
@rajkumarbalasubramanian9794 Жыл бұрын
காலை செந்தமிழ் வணக்கம் அம்மா 🌻🌻🌻🙏🏼🙏🏼🙏🏼
@psrgpdV
@psrgpdV Жыл бұрын
Thank you amma 🙏🙏🙏🙏🙏
@pkbalasubramanian5919
@pkbalasubramanian5919 Жыл бұрын
Nandri amma...
@jothyjothy4612
@jothyjothy4612 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏
@shanthisundhar4595
@shanthisundhar4595 Жыл бұрын
ஓம்நமசிவாய. அக்கா நன்றி அக்கா
@lathavijaykumar816
@lathavijaykumar816 Жыл бұрын
Amma Vanakaum Valgha valamuden
@huntergaming7301
@huntergaming7301 Жыл бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@rekhabalaji8647
@rekhabalaji8647 Жыл бұрын
Nice information amma
@myhouse5689
@myhouse5689 Жыл бұрын
Thank you Amma
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 61 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 29 МЛН
Pongal Sirappu Pattimandram | 15 January 2019 | Sun TV
1:01:50
Sun TV
Рет қаралды 6 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 61 МЛН