கோடீஸ்வர யோகம் தரும் கோ பூஜை வழிபாடு | கோ பூஜை சிறப்புகள் | Ko Pooja Worship Method & Benefits

  Рет қаралды 50,734

Rusi O Rusi

Rusi O Rusi

3 жыл бұрын

கோடீஸ்வர யோகம் தரும் கோ பூஜை வழிபாடு | கோ பூஜை சிறப்புகள் | Ko Pooja Worship Method & Benefits
இந்த வீடியோவில் கோ பூஜை வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் கோ பூஜை சிறப்புகள் பற்றி விரிவாக கூறியுள்ளேன். நீங்களும் பார்த்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.
#kopooja #gopooja #கோபூஜை #spiritualbenefits #spiritualtips #ladiestips #aanmeegatips #ஆன்மீகதகவல் #ஆன்மீககுறிப்புகள்
கோமாதா 108 போற்றி :
1. ஓம் காமதேனுவே போற்றி
2. ஓம் திருமகள் வடிவே போற்றி
3. ஓம் தேவருலகப் பசுவே போற்றி
4. ஓம் பால் சுரப்பவளே போற்றி
5. ஓம் பயம் போக்குபவளே போற்றி
6. ஓம் அமிர்தவாணியே போற்றி
7. ஓம் உயிர்காப்பவளே போற்றி
8. ஓம் உத்தமியே போற்றி
9. ஓம் காளையன் மனைவியே போற்றி
10. ஓம் மாய உருவினளே போற்றி
11. ஓம் மகா சக்தி வடிவினளே போற்றி
12. ஓம் அழகின் பிறப்பிடமே போற்றி
13. ஓம் தெய்வங்களை உடற் கொண்டோய் போற்றி
14. ஓம் முக்கண்ணியே போற்றி
15. ஓம் பாலூட்டும் தாய் உருவே போற்றி
16. ஓம் பாவங்கள் போக்குவாய் போற்றி
17. ஓம் சாபங்கள் விரட்டுவாய் போற்றி
18. ஓம் ஐம்பொருள் ஈவாய் போற்றி
19. ஓம் அறத்தின் வடிவமே போற்றி
20. ஓம் ஆக்கும் சக்தியே போற்றி
21. ஓம் அபயம் அளிப்பவளே போற்றி
22. ஓம் இறைவர் வாகனமே போற்றி
23. ஓம் ஏற்றம் தருவாய் போற்றி
24. ஓம் கார்த்தனை பணிய வைத்தாய் போற்றி
25. ஓம் ஜமதக்ணியின் தொகுவமே போற்றி
26. ஓம் யோக முகத்தாய் போற்றி
27. ஓம் கன்று ஈயும் கருணையே போற்றி
28. ஓம் அன்பானவளே போற்றி
29. ஓம் அடக்கத்தின் இலக்கணமே போற்றி
30. ஓம் இடர்களைக் களைவாய் போற்றி
31. ஓம் இனிமை தருவாய் போற்றி
32. ஓம் அம்மா பாசபிரதிபலிப்பை போற்றி
33. ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
34. ஓம் வாழ்வாய் உயர்த்துவாய் போற்றி
35. ஓம் வளம் பெருக்குபவளே போற்றி
36. ஓம் ஈன்றதாய் ஒப்பாய் போற்றி
37. ஓம் இரக்க குணத்தவனே போற்றி
38. ஓம் சோலையில் உலவுவாய் போற்றி
39. ஓம் சுவர்க்க வழிகாட்டுவாய் போற்றி
40. ஓம் சுதந்திர நாயகியே போற்றி
41. ஓம் ஆபரணம் தரித்தாய் போற்றி
42. ஓம் புல்விரும்பும் புலனமாது போற்றி
43. ஓம் தருமத்தின் உருவமே போற்றி
44. ஓம் எதிர்சக்தி விரட்டுவாய் போற்றி
45. ஓம் இல்லம் காக்கும் நல்லவளே போற்றி
46. ஓம் வரம் தரும் வள்ளலே போற்றி
47. ஓம் கோவென்று பெயர் கொண்டாய் போற்றி
48. ஓம் கும்பிட்டோர்க்கு குலவிளக்கே போற்றி
49. ஓம் எளியோரைக் காத்தருள்வாய் போற்றி
50. ஓம் அகந்தையை அழிப்பாய் போற்றி
51. ஓம் அல்லலுக்கு விடை தருவாய் போற்றி
52. ஓம் உயிர் கொடுக்கும் உத்தமியே போற்றி
53. ஓம் உதிரத்தைப் பாலாய் தருபவளே போற்றி
54. ஓம் தியாகத்தின் வடிவினளே போற்றி
55. ஓம் அன்புக்கு இலக்கணமே போற்றி
56. ஓம் வேதங்கக் காலாய் கொண்டாய் போற்றி
57. ஓம் கொம்புடைய குணவதி போற்றி
58. ஓம் மடியுடை மாதரசியே போற்றி
59. ஓம் ஆற்றல் உடைய அன்னையே போற்றி
60. ஓம் அஷ்ட லட்சுமியை அடக்கிக் கொண்டாய் போற்றி
61. ஓம் வீரசக்தி வடிவினாய் போற்றி
62. ஓம் விந்தியத்திருந்து வந்தாய் போற்றி
63. லோகப் பசுவடிவே போற்றி
64. ஓம் பார்வதி வடிவினளே போற்றி
65. ஓம் அழகான அம்மாவே போற்றி
66. பதினான்கு உலகும் செல்வாய் போற்றி
67. பரமனுக்கு பால் சொரிந்தாய் போற்றி
68. பால் முகத் தேவியே போற்றி
69. மூவர் போற்றும் முத்தே போற்றி
70. முனிவர் வாக்கில் வியப்பை போற்றி
71. முன்னேற்றத்தை முன் சொல்வாய் போற்றி
72. தீண்டவை களைவாய் போற்றி
73. சுத்தப் பொருள் தருபவளே போற்றி
74. ஆதார சக்தியே போற்றி
75. ஆனந்தப் பசு முகமே போற்றி
76. உண்மையான உயிர் சக்தியே போற்றி
77. நேரில் உதிக்கும் தெய்வ உருவே போற்றி
78. தோஷங்கள் போக்கும் துரந்தரீ போற்றி
79. ஓம் கார வடிவினாய் போற்றி
80. கலைகளின் இருப்பிடமே போற்றி
81. காட்சிக்கு இனியவளே போற்றி
82. தயை உடைய தாயன்பை போற்றி
83. நான்மறை போற்றும் நல்மகளே போற்றி
84. துதிக்கப்படுபவளே போற்றி
85. நித்தமும் நினைக்கப் படுவாய் போற்றி
86. தினமும் பூசனை ஏற்பாய் போற்றி
87. பூரண உருவமே போற்றி
88. சிவன் தலங்கள் ஆக்கினாய் போற்றி
89. மந்திரப் பொருள் உடையவளே போற்றி
90. முக்காலமும் உணர்ந்தவளே போற்றி
91. முக்திக்கு வழி காட்டுவாய் போற்றி
92. வேற்றுமை களைந்திடுவாய் போற்றி
93. எல்லா நோய்களும் விரட்டுவாய் போற்றி
94. செல்வங்கள் அருளிடும் மாதே போற்றி
95. மங்களங்களின் பிறப்பிடமே போற்றி
96. புண்ணியத்தின் ஊற்றே போற்றி
97. புகழான புவன மாதே போற்றி
98. புத்தொளி தரும் தாயே போற்றி
99. நான் முகன் அவதாரமே போற்றி
100. சிவபக்திப் பிரியவளே போற்றி
101. வினைகளை வேரறுப்பாய் போற்றி
102. கொம்புடைய தாயே போற்றி
103. ஆலயக் கோமுகமே போற்றி
104. அறங்காத்தோர்க்கு அரமே போற்றி
105. விடந்தீர் விந்தையனே போற்றி
106. வலம் வந்தார்க்கு வரம் அருள்வாய் போற்றி
107. கிரகலட்சுமி வடிவினாளே போற்றி
108. ஒம் கோமாதா தாயேபோற்றி! போற்றி!!
Dont miss to Subscribe my channel for all interesting videos : / @rusiorusi
Facebook Page Link : / rusi-o-rusi-1103489340...
Instagram Link : pCACZ3Wrhq...
*********************************************
Other Interesting videos:
குடும்பம் செழிக்க பெண்கள் விளக்கேற்றும் போது கடைபிடிக்க வேண்டிய குறிப்புகள் :
• குடும்பம் செழிக்க பெண்...
பானகம் செய்வது எப்படி :
• மஹாலக்ஷ்மி தாயாருக்கு ...
சாமிக்கு வைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் நல்லதா கெட்டதா :
• சாமிக்கு உடைக்கும் தேங...
மஹாலக்ஷ்மி தாயரை வரவேற்கும் வாசற்படி எப்படி இருக்க வேண்டும் :
• மஹாலக்ஷ்மி தாயாரை வரவே...
பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா :
• பூஜை அறையில் கண்ணாடி வ...
வற்றாத செல்வத்திற்கு ஏலக்காய் கிராம்பு மாலை வழிபாடு :
• வற்றாத செல்வதிற்கு மஹா...
வெள்ளிக்கிழமை சுக்கிர வழிபாடு மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் :
• வெள்ளிக்கிழமை சுக்கிர ...

Пікірлер: 64
@saranyasrinivasan9590
@saranyasrinivasan9590 3 жыл бұрын
Excellent thanks for your valueable information
@sumasuma2227
@sumasuma2227 3 жыл бұрын
Onga video yellamey usefulla erukku mam.nenga sola varatha alaga theliva sekarama solldringa mam.thank uuuuuuuuuuuuuuuuuuuuu mam
@reeloreal2246
@reeloreal2246 3 жыл бұрын
Valuable information about ko pooja
@gokulgokul691
@gokulgokul691 3 жыл бұрын
U told as very detail mam! Tku!
@renoleeya5423
@renoleeya5423 3 жыл бұрын
Ok amma Super
@valliv539
@valliv539 3 жыл бұрын
Very useful information
@hdrudhdudj6626
@hdrudhdudj6626 3 жыл бұрын
Thank you
@aswinisenthil07
@aswinisenthil07 3 жыл бұрын
nice information shared,
@vidyasrividyasri31
@vidyasrividyasri31 2 жыл бұрын
Thanks madam
@indiraindu8897
@indiraindu8897 3 жыл бұрын
Very good massge sister 👍 Very very supper👏👏👏
@punithaa9491
@punithaa9491 3 жыл бұрын
Super ma
@thulasibai9912
@thulasibai9912 3 жыл бұрын
🙏🙏
@anithauma3625
@anithauma3625 11 ай бұрын
Thank you so much Madam
@aravinthsamy64
@aravinthsamy64 3 жыл бұрын
Supar matam
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
அருமையான ஆன்மீக பதிவு 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@jasmine71950
@jasmine71950 3 жыл бұрын
Þ⁵
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
@@jasmine71950 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayachuttieschannel8258
@jayachuttieschannel8258 3 жыл бұрын
எல்லாம் பதிவும் அருமை, பூஜை செய்யுங்கள்
@aneeshjeeva7322
@aneeshjeeva7322 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி நான் மிகவும் எதிர் பார்த்த பதிவு. மிகஅருமையான பதிவு
@aneeshjeeva7322
@aneeshjeeva7322 3 жыл бұрын
அப்படியே பஞ்ச கவ்ய விளக்கு பற்றி சொல்லவும்
@RusiORusi
@RusiORusi 3 жыл бұрын
கண்டிப்பாக சொல்கிறேன்..
@aneeshjeeva7322
@aneeshjeeva7322 3 жыл бұрын
சொந்த நிலம் வாங்கி வீடு கட்டனும் னு நினைக்கிறோம் நாங்க இந்த பூஜையை செய்யலாமா
@RusiORusi
@RusiORusi 3 жыл бұрын
கண்டிப்பாக செய்யலாம்..
@lathatharun3095
@lathatharun3095 3 жыл бұрын
Weekly one days mattum aagathi keerai arugampul vaikalamma.dailyum vellam mattum vaikalamma.pls reply pannunga sis
@mohanana5694
@mohanana5694 2 жыл бұрын
Om Kamathenuvey Pottri Pottri pottri
@rajkumar-li7hh
@rajkumar-li7hh Жыл бұрын
நிங்கள் நல்லாஇருக்கானும்
@swetha1990
@swetha1990 2 жыл бұрын
கடன் பிரச்சனை தீருமா அம்மா
@KolaruGaming2015
@KolaruGaming2015 3 жыл бұрын
Mam nanga non veg sapidum family. Komatha silai vettil vaikalama ahanal pooja seya thani arai kitchanaile ullathu. Screan pottu vaithullom. Komatha silai vangi veetil vaithu poojai seyyalama pls en dobt clear seyanga mam
@kowsikarthik9902
@kowsikarthik9902 2 жыл бұрын
Sister komatha photola ella navagragam iruku vettla vaikalama pls solluga ella samium iruku vaikalama
@soljer447
@soljer447 2 жыл бұрын
Thesday husbanddum nanum senthu pullu kudukaraga puthira pakkiyam kettaikumagala
@tamilselvigovindarajan8920
@tamilselvigovindarajan8920 3 жыл бұрын
enga v2 la maadu iruku mam nanga epdi seivathu
@sahanaa8590
@sahanaa8590 3 жыл бұрын
Im ur new subscriber amma all the best.
@RusiORusi
@RusiORusi 3 жыл бұрын
Thank u so much ma.. Welcome to ROR family
@thevi3892
@thevi3892 11 ай бұрын
Akka I from Malaysia akka naan veetulla vechiukkeran sanikalam naan valipadu paadara athkku ennai palan akka please please please tell me akka 🙏🙏🙏
@lathatharun3095
@lathatharun3095 3 жыл бұрын
Sis dailyum seiyalamma.
@saranikiprajith3170
@saranikiprajith3170 3 жыл бұрын
Sis siddar valipadu solunga🙏
@RusiORusi
@RusiORusi 3 жыл бұрын
Ok ma
@roopareddy8726
@roopareddy8726 3 жыл бұрын
செவ்வாய் வெள்ளி வீடு துடைக்கலாமா....... இதற்கு ஒரு பதிவை போடவும்.......
@RusiORusi
@RusiORusi 3 жыл бұрын
கண்டிப்பாக தனி பதிவு விரைவில் தருகிறேன் மா..
@monavlogs6127
@monavlogs6127 3 жыл бұрын
Daily thalaikku kulikkanuma amma
@lathatharun3095
@lathatharun3095 3 жыл бұрын
Sis cow valarppanga la avanga kitta cash kodukkalamma
@rockstarlifestyle954
@rockstarlifestyle954 2 жыл бұрын
Photo entha thisaiel maatanum
@rajeshkannan1037
@rajeshkannan1037 3 жыл бұрын
Mam cow engeyum kidaikalaina enna pannlam ? Adhuku edhum vera soultion irukka ??
@RusiORusi
@RusiORusi 3 жыл бұрын
சிவாலயங்களில் கோ சாலை இருக்கும், அருகில் விசாரித்து பாருங்கள்.
@ramanagarajan8009
@ramanagarajan8009 2 жыл бұрын
Kamadhen photo yendha pakkam vaikanum
@RusiORusi
@RusiORusi 2 жыл бұрын
கிழக்கு பார்த்து வைக்கவும்
@nandhinivelumani7845
@nandhinivelumani7845 2 жыл бұрын
Hi mam, this pooja cannot be performed by evening?
@RusiORusi
@RusiORusi 2 жыл бұрын
Morning best ma
@nandhinivelumani7845
@nandhinivelumani7845 2 жыл бұрын
@@RusiORusi as am working, i thought evening time will suit for me
@saravananpriya6851
@saravananpriya6851 2 жыл бұрын
Peengan la gomadha vaikalama sis poojaiku
@RusiORusi
@RusiORusi 2 жыл бұрын
No ma..
@shabaris912
@shabaris912 3 жыл бұрын
Cow ku daily agathikeerai koduthal enna palan maam
@RusiORusi
@RusiORusi 3 жыл бұрын
அனைத்து கடவுள்களின் ஆசியை பரிபூரணமாக பெறலாம்..
@abimanyuganesh3682
@abimanyuganesh3682 2 жыл бұрын
நான் இன்று பசுகன்ருடன் இருக்கும் படி வாங்கிநேன் நல்ல தா சகோதரி எனக்கு சொல்லுங்கள்
@RusiORusi
@RusiORusi 2 жыл бұрын
நல்லது மா
@abimanyuganesh3682
@abimanyuganesh3682 2 жыл бұрын
🙏🙏@@RusiORusi
@konguvellalar701
@konguvellalar701 2 жыл бұрын
கோமாதா படம் வீட்டில் வைக்கலாமா? எங்க வீட்டில் பூஜை அறை கிடையாது. ஆனால் பசு மாடுகள் உள்ளன. விளக்கம் கொடுங்க
@rajubalu9787
@rajubalu9787 Жыл бұрын
தாராளமாக வைக்கலாம் வீட்டில் தனி அறை இருந்தால் அதை சுத்தம் படுத்தி வீட்டில் உள்ள சுவாமி படங்கள் விக்ரகம் அதல்லாம் வைத்து அலங்காரம் செய்து இரண்டு வேளையும் விளக்கு ஏற்றி சாதம் பழங்கள் இவைகளை நிவேதனம் செய்து வரலாம்
@savithathangavel9291
@savithathangavel9291 3 жыл бұрын
Dear sister... 48 days ko poojai seium Pothu daily ko sillaiku abishegam Seiyanuma ....?? Plz rply...sis
@RusiORusi
@RusiORusi 3 жыл бұрын
S ma
@savithathangavel9291
@savithathangavel9291 3 жыл бұрын
@@RusiORusi tanq so much for concern..😍
@savithathangavel9291
@savithathangavel9291 3 жыл бұрын
Bhrama mukatram timing sis...??
@RusiORusi
@RusiORusi 3 жыл бұрын
பிரம்மமுகூர்த்தம் ரகசியம் : kzfaq.info/get/bejne/bs1zgNherqi7das.html பிரம்மமுகூர்த்தம் தீபமேற்றி வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் : kzfaq.info/get/bejne/qLqjea1lu7rUgmw.html பிரம்மமுகூர்த்தம் செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் : kzfaq.info/get/bejne/pLOAabVquJ7OqYE.html
@savithathangavel9291
@savithathangavel9291 3 жыл бұрын
@@RusiORusi Tanq so much sis...🙏
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 61 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 61 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН