வேறு மலத்தை என் உடம்புல வச்சு SURGERY!!! | Actor Rajesh | Dr.Shankar | Gut flora | Urine | Feces

  Рет қаралды 62,672

OmSaravanaBhava

OmSaravanaBhava

Жыл бұрын

#omsaravanabhava #doctorshankar #malakudal #urinedrug #happinessharmone #mohanaselvan #feces #howtoimprovegutflora #quantumphysics #quantumscience #astrology #actorrajesh #doctor #guthealth #gutflora #urinalysis
வேறு மலத்தை என் உடம்புல வச்சு SURGERY!!! | Actor Rajesh | Dr.Shankar | Gut flora | Urine | Feces
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 126
@vanakumar9648
@vanakumar9648 Жыл бұрын
வாழும் நல்ல உள்ளம் கொண்ட ஐயா ஹீலர் பாஸ்கர் மற்றும் ஐயா செம்மை செந்தமிழ்ழன் பேட்டி எடுங்கள் ஐயா வாழ்த்துக்கள்💐 🌴🌾🌿
@user-rw7xo9jy7x
@user-rw7xo9jy7x Жыл бұрын
செந்தமிழன் 😄😄😄
@geethadivya3755
@geethadivya3755 7 ай бұрын
Geetha
@babuganeshkaruppusamy2128
@babuganeshkaruppusamy2128 Жыл бұрын
சரியான உணவுமுறையை பின்பற்றினால் உடல் தன்னை தானே பராமரிக்கும். ஹீலர் பாஸ்கர் பேட்டி எடுங்கள் ஐயா
@maharaja2675
@maharaja2675 Жыл бұрын
இது நல்ல வணிக ரீதியான கலந்துரையாடல் !!! C. K. நந்தகோபாலனின் கலந்துரையாடல் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தது... இந்த பேட்டி மக்களை அச்சத்தில் கொண்டு வந்து நிரந்தர நோயாளிகளாக மாற்றக்கூடியதாக உள்ளது ஐயா... ஆங்கில மருத்துவமே உண்மை என நம்பி வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், கலியுக அறிவுசார்ந்த உயர்ந்த அறிவு பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள்... 💐💐💐💐💐
@sundaramsrinivasan6852
@sundaramsrinivasan6852 Жыл бұрын
. இது மிகவும் சிறப்பான பயனுள்ள உரையாடல்
@maharaja2675
@maharaja2675 Жыл бұрын
@@sundaramsrinivasan6852 மருத்துவரிடம் சென்று மாத்திரைகள், சப்ளிமென்ட் என்ற பெயரில் கொடுக்கும் மாத்திரைகள், வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்த ஒன் றை நரம்பினுள் செலுத்துவார், மலம், சிறுநீரை எடுத்து சோதனை கூடத்தில் ஆராய்ச்சி செய்வார் இவை அனைத்தையும் நீங்கள் விரும்புவராக இருந்தால் இந்த சிகிச்சையை எடுத்து அதற்குரிய பலனை அடையுங்கள்... வாழ்த்துக்கள்.
@ragulraje7
@ragulraje7 8 ай бұрын
Jealous
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
ஆகா இவரை மீண்டும் பார்க்க கேட்க ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. வரவேற்கிறோம். 😊❤ நன்றி ராஜேஷ் அவர்களே
@user-rp3eq7ye4c
@user-rp3eq7ye4c Жыл бұрын
ஓம்சரவணபவ சேனல் அய்யா அவர்களே... தாங்கள் சிறந்தவர்களை பேட்டி காண்கிறீர்கள்...அருமை.. ஆனால் அவர்களின் முகவரி தெரிவிக்க வேண்டுகிறேன்... தயவுசெய்து பதிவிடுங்கள்... என்னை போன்ற பாமரனும் நல்வர்களிடம் பயனடையலாம்...
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
மிக சாந்தமான டாக்டர்
@krishnamurthy1957
@krishnamurthy1957 Жыл бұрын
வணக்கங்கள்! மீண்டும் Dr அவர்களுடைய மருத்துவக் குறிப்புகள் கிடைப்பபதில் மகிழ்ச்சி! !
@ranjanguru3514
@ranjanguru3514 Жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கள் இருவரும் எங்களுக்கு கிடைத்த பொக்கிசம் வாழ்க வளமுடன்
@maharaja2675
@maharaja2675 Жыл бұрын
இயற்கையையும், இறைவனின் மிக உயர்ந்த படைப்பையும் மட்டும் நம்பி வாழ்பவர்களுக்கு இந்த செயற்கையான, தற்காலிக பகட்டை காட்டும் வேடங்களை, காட்சி பொருளாக மட்டும் பார்ப்பார்கள்.
@paarivenkatessh159
@paarivenkatessh159 Жыл бұрын
வணக்கம் ஐயா மிக அருமை அருமை உங்கள் பணி இருவரும் மென்மேலும் சிறக்க இறைவன் உங்களுக்கு துணை இருப்பார் மிக்க நன்றி ஐயா இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்
@balasubrammanian4501
@balasubrammanian4501 Жыл бұрын
Doctor Shankar Sir, Explanation really superb. Really interesting speech. God bless you doctor
@rockmenealice
@rockmenealice Жыл бұрын
வணக்கம் டாக்டர்,இது நல்ல முறையாக இருககும்போது தேவைப்படுவோர்க்கு ஏன் advice செய்வதில்லை,அதுவுமில்லாமல் இதை பற்றி நீங்கள் சொல்லிதான் தெரிந்துகொண்டேன்.நன்றி
@bhagimedia
@bhagimedia Жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 மிக சிறப்பான பதிவு அருமையான பதிவு நன்றி சார் 🙏🏻
@ragulganesan11
@ragulganesan11 Жыл бұрын
Ethana doctor enna sonalum thalivan dr.nandagopalan ayya maari varathuu please sekiram puthu topics oda avara interview edunga Rajesh sir
@bhakthasingh8198
@bhakthasingh8198 Жыл бұрын
Useful information!
@kathiravankathiravan7594
@kathiravankathiravan7594 Жыл бұрын
கர்வம் இல்லாத...கண்ணிய மிகு மருத்துவர்... அதிசயம் தான்*
@senguttuvans6770
@senguttuvans6770 Жыл бұрын
ஆகச்சிறந்த ஆரோக்கிய தகவல்கள்""நன்றி நன்றி
@saravanansri-wk7di
@saravanansri-wk7di Жыл бұрын
நன்றி பல
@thamilalagan4314
@thamilalagan4314 Жыл бұрын
திரு. இராஜேஷ் சார் அவர்களுக்கு வணக்கம் அனைத்து துறைகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறீர்கள். நன்றி குறிப்பாக மருத்துவம் பற்றி அதிகமாக வெளிப்படுத்துகிறீர்கள். நன்னீரும், SugarLif ம் உங்களால்தான் எனக்கு தெரிய வந்தது. அதை நான் வாங்கி பயன்படுத்தி வருகிறேன்.
@saravanaprabhud5105
@saravanaprabhud5105 Жыл бұрын
Nanneer price please and contact detail please sugar leaf also bro
@prabhasenthilkumar6844
@prabhasenthilkumar6844 Жыл бұрын
Sugar life 1kg 250rs
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
ஆகா ஆகா அருமை அருமையான விளக்கம் தெளிவு. இனி ஒரு பயலும் அதிகம் சார்ஜ் பண்றாங்கன்னு சொல்லமாட்டான்
@sankarm2359
@sankarm2359 Жыл бұрын
சிறப்பு 👌👌👌👌
@mayilaifood9080
@mayilaifood9080 Жыл бұрын
inteligent and interested interview both or fabulous combo
@ragunathan873
@ragunathan873 Жыл бұрын
Thank you R And Dr sirs. Salem
@geetharajesh2007
@geetharajesh2007 Жыл бұрын
நன்றி திரு ராஜேஷ் ஐயா, நான் சென்னை தி நகர் கான்செப்ட் வெல்னஸில் இந்த டாக்டரை நான்கு மாதத்திற்கு முன்பு சென்று சந்தித்தேன் என்னுடைய மிகப்பெரிய பிரச்சனை இப்போது 70% நன்றாகவே குறைந்து இருக்கிறது. இப்போது நான் நன்றாகவே இருக்கிறேன். டாக்டருக்கும் நன்றி டாக்டர் அறிமுகப்படுத்திய ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் மிக மிக நன்றி 🙏🙏🙏
@jayabalbaskar1273
@jayabalbaskar1273 Жыл бұрын
Doctor contact number please sir
@23121949friday
@23121949friday Жыл бұрын
New and very good info. The problem is we are not getting appointment with the dr.
@banumathi4755
@banumathi4755 Жыл бұрын
நல்ல டாக்டர் நன்றி
@Shadha_yadhava
@Shadha_yadhava Жыл бұрын
Enoda theivamae intha doctor than🙏🏾🙏🏾🙏🏾
@TSR1942
@TSR1942 Жыл бұрын
Rajesh, you are great.
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா நன்றி. டாக்டர் கிளினிக் உள்ள இடம் அறிய விரும்புகிறேன் 🙏
@maharaja2675
@maharaja2675 Жыл бұрын
எதற்காக ??? இன்றோருவரின் மலத்தை எடுத்து தன் மலத்தோடு சேர்த்து உடலில் என்ன மாற்றம் நிகழ்கின்றது என்று ஆராய்ச்சி செய்வதற்காகவா ????
@layoutland9739
@layoutland9739 Жыл бұрын
Actor Rajesh sir ur video clear my bloc
@sampathm349
@sampathm349 Жыл бұрын
மருத்துவர் அய்யா சொல்வது மருத்துவ வணிகத்தை ஊக்குவிக்கிறது நன்றி.
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 Жыл бұрын
அருமை
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 Жыл бұрын
Superb Doctor
@sathiyamoorthya2132
@sathiyamoorthya2132 Жыл бұрын
Thank you sir
@user-tamil5671
@user-tamil5671 Жыл бұрын
Valthugal Ayya
@kirubakaran84
@kirubakaran84 Жыл бұрын
Rhemotalagy pathi pesunga ( cure) solution?
@renuganesh7011
@renuganesh7011 Жыл бұрын
Great sir
@ramaswamyarunachalam7896
@ramaswamyarunachalam7896 Жыл бұрын
Dr. Ayya enn manasikyirukkra baarame pochi doctor. Arumai
@gayatripachiyappan
@gayatripachiyappan Жыл бұрын
இதை தானே dr. ஷர்மிகா சொன்னாங்க.15 மேல் ஒப் விர்ஜின் coconut oil intake edukanumnu🤔
@Mahashvin
@Mahashvin Жыл бұрын
Not just a good content ur making , but ur exploring massive things and willingness to share the experiences your going through is really massive and super awesome . How can I reach you to break out on ASD and ADHD this generation needs a most …..
@premkumarr9027
@premkumarr9027 Жыл бұрын
Doctor manobala அவர் வாழ்க Valamudan🤝
@sundaramsrinivasan6852
@sundaramsrinivasan6852 Жыл бұрын
Very nice
@1988sudarsank
@1988sudarsank Жыл бұрын
Hair Treatment male pattern baldness pathi sollunga air
@ravichandarank7521
@ravichandarank7521 Жыл бұрын
Super 👌 👍 😍 🥰
@ahamed1618
@ahamed1618 Жыл бұрын
Can you please share exercises routine.
@neelavanivani5770
@neelavanivani5770 Жыл бұрын
Super
@channel-gl5mf
@channel-gl5mf Жыл бұрын
Ayya shankar doctor romba varusham santhosama irukanum
@divinemagicnow8951
@divinemagicnow8951 Жыл бұрын
Thengai ennai edupatharku pathi laga kopparai thengai saapittal nallathu.Vaaipunnukku en paatti sonna vaithyam.
@Srini2000
@Srini2000 Жыл бұрын
IVs contain a lot of salt, which could have a negative effect on people with heart disease or high blood pressure, Goldfarb said. Improperly inserted IVs can create a stroke-causing air embolism or cause the fluids to leak into nearby tissue, Glatter said. They may also expose a person to possible infection
@indradevabhakt6244
@indradevabhakt6244 Жыл бұрын
You are right,...IV's are not for healthy people,..it's unnecessary. It's an invitation for trouble. Those who can take a risk or those who want a cosmetic look(at their own risk) may try it. IV's are godly for sick people, bed ridden people,..ICU cases,.. who are desperately trying to recover and attain normalcy.
@dsc8099
@dsc8099 Жыл бұрын
ராஜேஷ் அய்யா.. ஜோதிட திறமைசாலிகளை அழைத்து பேசுங்கள்..
@klking3670
@klking3670 Жыл бұрын
Yaru poi poiyappan ah 🤣😜
@dhanabalanv6052
@dhanabalanv6052 Жыл бұрын
Ella meiey meiyappa
@vadivelkaruppannan9821
@vadivelkaruppannan9821 Жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு உணவு பொருள் உள்ள சத்து பொருள்ட்களை உரம் போட்டு அழித்துத்து விட்டு வைட்டமின் ஊசி சூப்பர் தேங்காய் சல்ப்பர் ஊற வைத்து எண்ணெய் எடுத்து கொண்டு இருக்கிறார்கள்
@lakshimi205
@lakshimi205 Жыл бұрын
Super sir addras with phone number iruntha nallathu
@jaganr7362
@jaganr7362 Жыл бұрын
What's the cost of diagnosis and treatment??
@phoenixvlogs2696
@phoenixvlogs2696 Жыл бұрын
Sir excellent videos keep doing and can u suggest us best lawyer
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 10 ай бұрын
Sir exercise சொல்லுங்க...முழு காணொளி போடுங்க.....
@devidevil7022
@devidevil7022 Жыл бұрын
Super g 🙏🙏🙏
@maniladinakaran1750
@maniladinakaran1750 Жыл бұрын
Its come out
@saibaba172
@saibaba172 Жыл бұрын
👍🌷💐
@cetamolfun857
@cetamolfun857 Жыл бұрын
velikilamai 13 thethi movie vare manobala Doctor mari irukaru Dr.sangkar. Nallapesararu nalla velakum.
@palanik9860
@palanik9860 Жыл бұрын
பயன் உள்ள தகவல்...
@murugesanasari2791
@murugesanasari2791 Жыл бұрын
மூக்கில் வருகின்ற சளியை சரியாக்க நிறுத்த வழி கூறவும்.
@specificman7113
@specificman7113 Жыл бұрын
Kelvi bathil and different power man video podunga sir
@srijeyyampack2649
@srijeyyampack2649 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
ஓமேகா 3 மாத்திரை சாப்பிடலாமா டாக்டர்
@vikiraman8398
@vikiraman8398 Жыл бұрын
Overa puratchi seireenga sir neengalum. Doctorum
@selvikamal5640
@selvikamal5640 9 ай бұрын
18:00 18:01 18:02 18:03
@moorthimoorthi7914
@moorthimoorthi7914 Жыл бұрын
ராஜேஷ் அய்யா வணக்கம், உங்கள் அண்ணண் எங்கள் அப்பாவிற்க்கு நண்பர் என எங்க அப்பா சொன்னாங்க , எப்படி என கேட்டேன் அதற்கு உங்களுடைய சகோதரர் எங்க ஊரான தூத்துக்குடி மாவட்டம்செய்துங்கநல்லூரில் காவல்துறையில் பணியாற்றிய போது எங்க என்னுடைய அப்பா விற்க்கு நண்பராம் ,எனவே எங்க அப்பாவின் நண்பரின் தம்பி தான் ராஜேஷ்அய்யா என்று சொல்லுவேன், உங்க அண்ணணிடம் சொல்லவும் ,என் அப்பாவின் பெயர் வி.தியாகராஜ் தயவு செய்து அவரிடம் சொல்லவும் மெலும் உங்க நிகழ்ச்சி அனைத்து மக்கள் காண விழிப்புணர்வு மற்றும் மக்களுக்கு எளிய முறையில் எடுத்துசொல்லுகிறேர்கள் ,
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
தோலை இளமையாக்க வும் ஐவி இருக்குன்னு சொல்லிட்டீங்க கிழவிகளெல்லாம் படையெடுத்து பறந்து வரப்போறாங்க டாக்டர 😂😂😂😂
@sivalingarajapalanisamy7181
@sivalingarajapalanisamy7181 Жыл бұрын
I like to get Dr. Shankar contact details
@devadevan8271
@devadevan8271 Жыл бұрын
Mono bala bro sir
@Aadhavanyoutubecheneloficial
@Aadhavanyoutubecheneloficial Жыл бұрын
Appo PanAm irutha ellam seiyalam
@dynamichistory8809
@dynamichistory8809 Жыл бұрын
Kasukaha manusan enalam panuran parungaya
@rjaganathan1931
@rjaganathan1931 9 ай бұрын
Doctor details address please
@sivaayanama
@sivaayanama Жыл бұрын
Doctor address plz
@MARVELHUNTER
@MARVELHUNTER Жыл бұрын
இதலாம் உண்மையா பொய்யா?
@mahendranp4432
@mahendranp4432 Жыл бұрын
!
@rtgowthamraj3296
@rtgowthamraj3296 Жыл бұрын
Can I get the Dr. Shankar mail I'd
@milir123
@milir123 Жыл бұрын
மலச்சிக்கல் மனசிக்கல்
@rsani5320
@rsani5320 Жыл бұрын
He is a business man not doctor... Just promoting supplements and his hospital.
@tamilgamers3010
@tamilgamers3010 Жыл бұрын
Dr. Address sir.
@krishnatommytommy
@krishnatommytommy Жыл бұрын
This hospital is near valluvar kottam Doctor name is Dr. Sankar TSR Mohanaselvan
@dhikshikumar
@dhikshikumar Жыл бұрын
Google it. All details are there. You can then call and enquire.
@venkateshmarimuthu9258
@venkateshmarimuthu9258 Жыл бұрын
Shall I get Dr Contact Number or address?
@krishnatommytommy
@krishnatommytommy Жыл бұрын
This hospital is near valluvar kottam Doctor name is Dr. Sankar TSR Mohanaselvan
@Dresstailor
@Dresstailor Жыл бұрын
என்னையா இது தலைப்பு. நல்ல மலம் இருக்கு.
@massboss7989
@massboss7989 Ай бұрын
மலம் சிறிது இருக்க உடலில் வளம் என்பது உண்மை உடலில் சளி இல்லை என்றால் உடல் உறுப்புகள் ஒட்டி இறந்து விடுவான் மனிதன் அதுபோலதான் மலம் சிறிது உடலில் இருக்கும் பூரணமா வெளியாகாது அது இயற்கையின் சித்தாந்தம்
@user-ed7yc2nr8m
@user-ed7yc2nr8m Жыл бұрын
யோக நிலையில் பசி எடுக்காது என்பதை விளக்கவும்
@maharaja2675
@maharaja2675 Жыл бұрын
Swamy Subramanian Vallalar என யூடியூபில் டைப் செய்து பாருங்கள்...
@100mksamy
@100mksamy Жыл бұрын
மலத்தில் மூலை அதிகமாவது உண்மை எங்கள் வீட்டில் மாடு ஒன்று வளர்த்தோம் அது மனித கழிவுகளை கண்டால் உடனே தின்று விடும் மாலை அந்த மாட்டை கட்டுவோம் காலையில் கட்டிய இடத்தில் இருக்காது யாரோ அவிழ்த்து விடுகிறார்கள் என்று நினைத்தோம் பிறகு அதை கண்டு பிடிக்க மறைந்திருந்து பார்த்தால் அதிர்ச்சி அதை அந்த மாடே வாயால் அவிழ்த்தது, எத்தனை முடிச்சாக இருந்தாலும் அவிழ்த்தது, வண்டியில் பூட்டினால் கழுத்தை உயர்த்தி பாரம் அடுத்த மாட்டுக்கு போகும் படி செய்து விடும், அந்த கால தமிழன் அறிவியல் விஞ்ஞானி மாடுகளும்சிறுநீரை குடிக்கும், நாயும், காலைமாடு பசுவின் சிறுநீரை நக்கி கர்ப்பத்தை அறிந்து கொண்டு கர்ப்பம் என்று தெரிந்தால் அதோடு சேராது.
@panduranganjayarajan5803
@panduranganjayarajan5803 Жыл бұрын
Sir can i get the contact number of doctor.
@elizabethpremkumar134
@elizabethpremkumar134 Жыл бұрын
மனிதர்களில் சிலர் brilliant ஆக இருப்பது போல் விலங்குகளிலும், பறவைகளிலும் சிலது brilliant ஆக இருக்கிறது . மலத்தை தின்ற பசு அதிக மூளையுடன் இருக்கிறது என்றால் அதை விட கூடுதலாக மலம் தின்னும் பன்றி...அப்படியில்லையே
@100mksamy
@100mksamy Жыл бұрын
@@elizabethpremkumar134 சரியான வாதமே தின்பது இல்லை மலக்குடல் பாக்டீரியா உருவாக்கம் ஆராய்ச்சியில் உள்ளது, ஒருவரின் குரலை மாற்ற முடியும் என்று ஒரு கொரியக்காரர் என்னிடம் சொன்னார்
@maniladinakaran1750
@maniladinakaran1750 Жыл бұрын
What nonsense urin totally West water after purifying Blood its co out how its good
@police04
@police04 Жыл бұрын
Rajesh is very good at spreading rumors and conspiracies.... பல கற்பனைக் கட்டு கதைகளை அவிழ்த்து விடுகிறார்
@vedakumarv1874
@vedakumarv1874 Жыл бұрын
Thoo
@aru5492
@aru5492 Жыл бұрын
Sorry to say but it is obvious that doctor you're promoting supplements business.
@tamilselvan3158
@tamilselvan3158 Жыл бұрын
True true true.
@TonyStark4Ever
@TonyStark4Ever Жыл бұрын
Mr. GK என்னும் அறிவியல் சங்கி எங்க ப்பா இன்னும் ஆளே காணும்?
@Subramani-if6xs
@Subramani-if6xs Жыл бұрын
பாஸ்.. அவன் புரடப் பய 😂
@sampaths8849
@sampaths8849 Жыл бұрын
He is a leftist ideology guy
@rajavijay2109
@rajavijay2109 Жыл бұрын
Thank you sir
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 549 М.
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 549 М.