No video

கடைசி காலத்தில் இப்படி வாழ்வதற்கு மரணமே மேல்😥😭 பாவம் சாவித்திரி பாட்டி திருவண்ணாமலை*TIRUVANNAMALAI*

  Рет қаралды 885,216

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

Mobile - 07010919996 - 09092341010
Tiruvannamalai 360- Call (or) Whatsup 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
ஆதரவற்றோர் கிரிவலப்பாதை திருவண்ணாமலை
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 866
@eashwarkumar2759
@eashwarkumar2759 2 жыл бұрын
என் தங்கமே... அந்த பாட்டி உன்னை எவ்வளவு திட்டினாலும் பதிலுக்கு கொஞ்சம் கூட கோபம் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அந்த பாட்டியிடம் பாச மழை பொழிகிறாய்... உன் தங்க மனசை கண்டு மனம் பிரம்மிக்கிறது... இந்த காலத்தில் இப்படியும் ஒரு இளைஞரா என்று வியப்பாக உள்ளது... அண்ணாமலையார், உண்ணாமுலையம்மை அருள் எப்போதும் உனக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும்... உன் ஆத்மார்த்தமான சேவை தங்கு தடையின்றி மேலும் மேலும் சிறப்பாக தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 2 жыл бұрын
God bless you and your family
@kishore5795
@kishore5795 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💔💔💔💔💔💔💔💅💅💅💅🙏🙏🙏🙏💅
@LuxLux-ns3sy
@LuxLux-ns3sy 8 ай бұрын
Patti pechu rasanai unga help melum thodarattum brother
@muthukumar8787
@muthukumar8787 7 ай бұрын
Iwtupuwuuquiieqiupwuwouwieuuwiiiypuuwiwwu
@muthukumar8787
@muthukumar8787 7 ай бұрын
Iwtupuwuuquiieqiupwuwouwieuuwiiiypuuwiwwuwuqtiwywutiuyeotyeorwurutiiieottoweiii😢 24:08 7utttouiyuwuwiuqutyriqiuiwittptu
@sreelathacraftandcookingar9000
@sreelathacraftandcookingar9000 2 жыл бұрын
அப்பா ரொம்ப பொறுமை ப்பா உங்களுக்கு வீட்டில் உள்ள பெரிய வர்களையே மதிக்காத இந்த காலத்தில் நீங்கள் இப்படி இருப்பது கடவுளின் கிருபையே நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஆசீர்வாதம் செய்கிறேன் 🙌🏻👌
@karurradhakrishnanchandras3294
@karurradhakrishnanchandras3294 2 жыл бұрын
இவருக்கு ரொம்ப பொருமை. இந்த காத்தில் பெற்ற மகன்களே பெற்றவர்களுக்கு SERVICE செய்ய விரும்பாத போது இவர் பொருமையுடன் 500 மேற்பட்டவர்களுக்கு பொறுமையுடன் தொண்டு செய்வது வியப்பின் உச்சிக்கு சென்றுவிட்டேன். ஈசான் அவரை நோய் நொடி இன்றி காக்கட்டும்.
@V.Multicuisinechannel
@V.Multicuisinechannel Жыл бұрын
Paatti☺
@ammubalan8941
@ammubalan8941 Жыл бұрын
Ivar oru nadamadum deivaam🙏🙏🙏
@vinuanand8259
@vinuanand8259 Жыл бұрын
God blase you son🙏🙆🙌
@Sundari-nu7dz
@Sundari-nu7dz 9 ай бұрын
😊😊😊
@rrassia8803
@rrassia8803 Жыл бұрын
தம்பி நீ மனிதன் இல்லை மாமனிதன் 👌👍🙏🙏🙏🙏
@SelvaKumar-zn6tg
@SelvaKumar-zn6tg 2 жыл бұрын
அய்யா நீ யார் பெத்த பிள்ளையோ கடவுளே வேடிக்கை பார்க்க வைத்து, ஆஹா சாவித்ரி பாட்டி நம்மையெல்லாம் பெத்த தாயல்லவா அற்புதம். தரிசனம் நன்றி
@venkatesan-lk3go
@venkatesan-lk3go 2 жыл бұрын
உண்மை
@thilagammangai9524
@thilagammangai9524 2 жыл бұрын
தம்பி நீ மனிதன் இல்லை,கடவுள் வடிவில் வாழ்கிறாய்,உன் பொருமையை எண்ணி வியக்க வைக்கிறது. சிவனே வாழ்கிறார் என்று எண்ணுகிறேன் நீ பாட்டியிடம் பேசும் விதம்,அவருக்கு நீ செய்யும் தொண்டுக்கு இவ்வுலகில் எதுவும் ஈடுஇனை எதுவும் இல்லை. வாழ்க வளமுடன் சகோதரா. எல்லா வளமும்பெருக,நீண்ட ஆயுளை பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். பிராத்தனை தேவையில்லை ஏன் என்றால் நீயே கடவுள்.
@ramalingamr8028
@ramalingamr8028 2 жыл бұрын
பாட்டி யின் குழந்தை தனமான பேச்சு இந்த அலும்பு இதவெளிப்படுத்திய விதம் பொறுமையாக பாட்டி யின்உரையாடல் பதிவு பாட்டி மேல் உங்களுக்கு உள்ள கருனை அருமை.
@mskaruppaiyah534
@mskaruppaiyah534 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வினோத் தம்பி உங்கள் உடம்புக்கு பராவல்லைய எப்படி இருக்கு கண் வலி‌ தம்பி நீங்கள் வளமுடன் வாழ ஈசன் வேண்டிகொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏👍🏾🙏👍🏾 பாட்டி அழும்பு தாங்கமுடியல🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@rajalakshmikannan925
@rajalakshmikannan925 Жыл бұрын
Thambi vinod karunai Ullam pattikkum ungala vitta yarum set Aga mudiyathu Gowravamparkuthu Neenga 39:51 kavanikalainna patti romba kastappatterukkum pavam kovakkarapatti
@SathyaSathya-rq7zw
@SathyaSathya-rq7zw 2 жыл бұрын
Bro உங்க இந்த மாபெரும் சேவை புண்ணியம் கிடைக்கும்.... யார் உங்கல நெகடிவ் commant கொடுத்தாங்கணா நீங்க எதையும் மனசுல வெச்சுக்காதீங்க உங்கள் சேவை தொடரட்டும் ஓம் நமசிவாய 🙏
@gowthamigowthu1067
@gowthamigowthu1067 2 жыл бұрын
🙏🏿ரொம்ப நன்றி அண்ணா உங்களுக்கு இந்த பாட்டிக்கு நீங்க செய்ற உதவி 😔🙏🏿யாருக்கும் இந்த மனசு வராது
@reginaandrews7402
@reginaandrews7402 Жыл бұрын
Thank u so so much brother❤ Conversation between you& patti ..really i enjoyed very very much 💚😇 Savithri patti ..i love you patti💚😇
@forbroucher8334
@forbroucher8334 2 жыл бұрын
சாவித்திரி பாட்டி எவ்வளவு பேசினாலும் உனக்கு கோபமே வராமல் எவ்வளவு பொறுமையாக இருப்பது ரொம்ப கிரேட் உனக்கு ரொம்ப புண்ணியம் உன் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து இதுதான் சாவித்திரி பாட்டி பேசுவது எனக்கும் கோபம் வருவதில்லை சிரிப்பாக இருக்கிறது ரொம்ப நன்றி பா
@pasupathikrishnan460
@pasupathikrishnan460 2 жыл бұрын
சிவனின் செல்லப் பிள்ளை யே.. உம்முடைய பனி தொடர்ந்து நடக்கட்டும்... சிவனருள் என்றும் உமக்கு உண்டு....
@poovizhi6950
@poovizhi6950 2 жыл бұрын
Neenga thanga kadavul
@pasupathikrishnan460
@pasupathikrishnan460 2 жыл бұрын
@@poovizhi6950 நான் இல்லை ங்க மேடம் பசிப்பிணி போக்கும் அந்த மாமனிதர் தான் கடவுள்
@gandhimathig7822
@gandhimathig7822 Жыл бұрын
சாவித்திரி பாட்டி சூப்பர் இந்த வயதிலும் பேச்சு அருமை
@sast.kukaminawar341
@sast.kukaminawar341 Жыл бұрын
நன்றி.தம்பி.இந்த.பாட்டியின்.பேச்சை.கேட்க.றொம்ப.பொருமை.வேண்டும்.பொரூமையாக.உங்கள்.வீட்டில்.உள்ள.பாட்டியை.கவனித்தது.போல.கவனித்து.பேசுனிர்கள்.தம்பி.ரொம்ப.நன்றிகள்.பாவம்.அந்த.பாட்டி
@ammuammu-vy3ri
@ammuammu-vy3ri 2 жыл бұрын
அண்ணா உங்க மனசு யாருக்கும் வராது னா அந்த பாட்டி அவ்வளவு திட்டுறாங்க சிரிச்சு டு பேசிட்டு இருக்கீங்க ரொம்ப நன்றி ன 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@abinayakamu3419
@abinayakamu3419 2 жыл бұрын
உண்மை நீங்க சூப்பர்
@sahudaramziya786
@sahudaramziya786 2 жыл бұрын
Supper
@shafashafa4603
@shafashafa4603 2 жыл бұрын
@@abinayakamu3419 aa
@jayasree7120
@jayasree7120 2 жыл бұрын
௦௦
@jayasree7120
@jayasree7120 2 жыл бұрын
@malabales9188
@malabales9188 2 жыл бұрын
பாட்டியின் கதையை கேக்க ஆசையா இருக்கு 😄 உங்கள் அன்புக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் 🙏
@narayanasamypr8996
@narayanasamypr8996 Жыл бұрын
னனனஅணரரஸஅர்ணஷஅரலரஅ
@user-ts3xo8pr3e
@user-ts3xo8pr3e 9 ай бұрын
அண்ணா நான் ஸ்ரீலங்கா உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் ☝️
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
இந்தப் பாட்டி சூப்பர் பாட்டி. பாவம் இதுதான் வாழ்வின் உண்மை. எப்படி வாழ்ந்தார்களோ? கடவுளின் வடிவில் உதவும் உள்ளங்கள் வாழ்க. இந்தப் பாட்டி பேசுவதைக் கேட்டால் நமக்கு சிரிப்பும் வருகிறது அப்படி ஒரு பேச்சு.
@hemalathahema677
@hemalathahema677 2 жыл бұрын
பொய்யாக வாழும் உலகத்தில் இந்த நிகழ்வு மனதை மயக்குகிறது. இருந்தாலும் வலிக்கவும் செய்கிறது சகோதரர். வாழ்க உங்கள் தொண்டு👍👍👍
@minisp1311
@minisp1311 2 жыл бұрын
Sir super job god bless you
@muthuramaligam0079
@muthuramaligam0079 2 жыл бұрын
zZ
@muthuramaligam0079
@muthuramaligam0079 2 жыл бұрын
Z
@muthuramaligam0079
@muthuramaligam0079 2 жыл бұрын
Zzzz
@muthuramaligam0079
@muthuramaligam0079 2 жыл бұрын
@@minisp1311 ZsZ
@pandiyanmilano7454
@pandiyanmilano7454 2 жыл бұрын
எனக்கு வெளிநாட்டில் பணி கை நிறைய சம்பளம் இருந்தும் உங்களை போல வாழ முடியவில்லையே என்ற ஆதாங்கம் வாழ்க உங்கள் சேவை
@victordevadoss2719
@victordevadoss2719 2 жыл бұрын
உங்களால் முடிந்த பண உதவி செய்யுங்கள் இந்த சகோரனுக்கு பணத்தை அனுப்பி கொடுங்கள்.
@karthikeyanchellaiah8642
@karthikeyanchellaiah8642 2 жыл бұрын
Bro avungala pol vala mudiyavilai endru nenga varutha pada avasium elai vinoth bro avaruku nenga soluvathu pol income kedaiathu eruthalum avar work koda vitutu daytime fullah entha work parthutu night than avarudaya income ku work panitu erukar so ungalta eruka money la evolo koduthu help pana mudiuma athakodunga atha pothum
@Ashok_incredible_learning
@Ashok_incredible_learning 2 жыл бұрын
வாழ்க்கையின் எதார்த்தத்தை இங்கே பசுமரத்தாணி போல சொல்லியுள்ளீர்கள், ரொம்ப நன்றி.
@sriakshaya4102
@sriakshaya4102 2 жыл бұрын
Eppadeyum atthmakkal bumiyel ullargal.500 perukku yarr vendumanalum dhanam koduppargal pattekku parvai ellai.errundhal yaredamum dhanam vangadhu..arunachala edhi kangerar..unnamalai amman endha patti than no dowt at all..om namashivaya...
@lokeshkumarlokeshkumar9979
@lokeshkumarlokeshkumar9979 2 жыл бұрын
@@Ashok_incredible_learning 🤝
@nancyarts2478
@nancyarts2478 2 жыл бұрын
கடைசி காலத்தில் இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது
@ManiMani-fn1go
@ManiMani-fn1go 2 жыл бұрын
God bless you brother
@sarojakumarasamy5624
@sarojakumarasamy5624 2 жыл бұрын
உங்கள் சேவை என்றும் தொடரட்டும்.வாழ்க வளமுடன் நலமுடன்.
@abir15love20
@abir15love20 Жыл бұрын
அண்ணா அப்படி எல்லாம் சொல்லாதீங்க அண்ணா அந்த பாட்டு இருக்க நாளை தான் எங்களுக்கு எல்லாம் ஒரு என்டர்டைன்மென்ட் ஒரு சிரிப்பு எல்லாமே அந்த ஒரு பாட்டினை லதா அந்தப் பாட்டியைப் பார்க்கும் போது அவ்ளோ சந்தோஷமா இருக்கு அது பண்ற குறும்புத்தனம் எல்லாமே நல்லா இருக்கு அண்ணா அந்த பாட்டு கெட்ட வார்த்தையில் பேசுவதுன்னு கோபப்படாதீங்க அண்ணா வயசாயிடுச்சு இல்ல அண்ணா அதெல்லாம் கண்டுக்காத அண்ணா என்னைக்குமே நாங்க சப்போட்டா எனக்கு இந்த மாதிரி ஆசிரமம் வச்சு நல்லது பண்ணனும்னு ஆசையா இருக்கு அண்ணா ஆனா அந்த அளவுக்கு பட்ஜெட் இல்லை அண்ணா இருந்தாலும் கூடிய சீக்கிரமே ஆசிரமம் கட்டுவேன் அண்ணா என்னால முடிஞ்ச உதவியை நான் பண்ணுவேனா
@outofthebox1384
@outofthebox1384 Жыл бұрын
அண்ணா உங்கள் தொண்டுக்கு நன்றி. பாட்டி உட்காரும் இடத்தில் உள்ள குப்பை அகற்றி விட்டால் மிக்க நன்று.
@user-wj3mx6gl3v
@user-wj3mx6gl3v 2 жыл бұрын
தம்பி உன் பொறுமைக்கு நன்றி 🙏
@v.ravikumarv.ravikumar5566
@v.ravikumarv.ravikumar5566 2 жыл бұрын
தம்பி நீதான் உண்மையான மனிதன், உன்னை வாழ்த்த வார்த்தைகளை தேடுகிறேன், வாழ்க நீ வளமுடன்.
@jackulinmary1704
@jackulinmary1704 Жыл бұрын
@jackulinmary1704
@jackulinmary1704 Жыл бұрын
Thambi super pa nee
@manjuladevi2723
@manjuladevi2723 Жыл бұрын
இப்படி வாழ்வது இந்த வயதில் மிகவும் கஷ்டம் தான் யாருக்கு எந்த நேரத்திலும் எது வேணுநாளும் நடக்கும் பாட்டிக்கு மன தைரியம் அதிகம் அண்ணா don't worry brother நீ ங்கள் செய்வது மிக பெரிய விசயம் தான் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அண்ணா😊🤝🤝🤝🤝🤝🤝
@sundharams6444
@sundharams6444 2 жыл бұрын
உங்கள் கருனை தெடர வேண்டும் நன்றி சகோதரா வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@rajiravi2532
@rajiravi2532 Жыл бұрын
Thambi neenga theivamopa. Pona genmathla in the pattyku magan a irunthirupeengapa.
@SelvaKumar-zn6tg
@SelvaKumar-zn6tg 2 жыл бұрын
Saby சொன்னது போல் உங்களின் உரையாடலும் அன்பு பரிமாறிய தும் தரிசனம் .
@user-iu6rk6id2z
@user-iu6rk6id2z 11 ай бұрын
உங்களுக்கு ரொம்ப பொறுமை பா ரொம்ப நன்றி பா உனக்கு நீங்கள் நல்ல இருப்பீர்கள் உங்கள் தொண்டு வளர்க❤
@user-wj3mx6gl3v
@user-wj3mx6gl3v 2 жыл бұрын
தம்பி உனக்கு மிகவும் 🙏 வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் நல்ல இருக்கனும்
@SelvaKumar-iq7yy
@SelvaKumar-iq7yy 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@JayaLakshmi-og9yo
@JayaLakshmi-og9yo 2 жыл бұрын
தம்பி உங்க மனது நல்ல இருப்பிங்க
@sriambalkolangal
@sriambalkolangal 2 жыл бұрын
உங்களது சேவைக்கு, அந்த அண்ணாமலையார் சாவித்ரி பாட்டி மூலம் உங்களுக்கு அருளுகிறார் Bro. Bcoz சாவித்ரி பாட்டிக்கு fans ஜாஸ்தி. 🙏🙏அண்ணாமலையாருக்கு அரோகரா🙏🙏 🙏🙏ஓம் நமசிவாய🙏🙏
@kasthuripalani7177
@kasthuripalani7177 2 жыл бұрын
By by hi
@sulochanabsulochana7975
@sulochanabsulochana7975 2 жыл бұрын
👍👍சூப்பர் அண்ணா
@victordevadoss2719
@victordevadoss2719 2 жыл бұрын
சகோதரனே கர்த்தர் உங்களை ஆசீரவதிக்கவே ஆசீர்வதிப்பார் இயேசுவின் அன்பு உங்களுக்குள் நிறைந்திருக்கிறது இயேசு அப்பாவுக்கு நன்றி
@sivam4213
@sivam4213 2 жыл бұрын
Ithula enga yesu vantharu
@parimalapari11
@parimalapari11 Жыл бұрын
Shivam kapathuvar don't worry do your work my shiva pawer anyone namasivaya
@SHANNALLIAH
@SHANNALLIAH Жыл бұрын
I found in Palestine that Jesu Kristu / Eesaa Krishna was a Tamil Hindu! His young name was Kannan! ISRAEL Was Isvaravel! Makka was Makeswaram in KSA! Thanks to God to tell me the truth! Om Nama Shivaya!
@MahaLakshmi-hm4yl
@MahaLakshmi-hm4yl 2 жыл бұрын
சார் 🙏 பாட்டியை ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுங்கள். 🙏🙏🙏
@SankarSankar-on1cu
@SankarSankar-on1cu 2 жыл бұрын
பாஸ் நிங்க நல்லா இருக்க நா கடவுள வேண்டிகிறன்.ரொம்பநன்றிபாஸ்
@syeadali-nt6zt
@syeadali-nt6zt 9 ай бұрын
நல்ல நிலையில் இருந்த தாய் இன்னைக்கு இந்த நிலை கடவுளே உன்மையிலே உங்கள்முகத்தின்முலம் சல்யூட் தம்பி
@bhuvaneswari1679
@bhuvaneswari1679 8 ай бұрын
பாட்டி குழந்தை மாதிரி ஆகிட்டாங்க சகோதரா உங்களுடன் சேர்ந்து பாட்டியை நாங்களும் மழலை கோபம் பேச்சு ரசிக்கிறோம் உங்கள் தொண்டு பெருந்தொண்டு Handsup Bro சிவாய நம வாழ்த்துக்கள் சகோதரா
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 Жыл бұрын
இந்த பாட்டி ஏதோ ஒரு விதத்தில் கொடுத்து வைத்திருக்கின்றார்.இல்லைனா உங்களை போல ஒருவர் அன்புடனும், பரிவுடன் கவனிக்க இருகுகின்றீர்களே...இந்த பாட்டியின் லொல்லு கேட்பதற்கு எவ்வளவு பொறுமை உங்களிடம்... 💐💐 சுந்தரமூர்த்தி தப்பிச்சிட்டார் நீங்க பாவம் மாட்டிகிட்டிங்க😛
@sselvi5495
@sselvi5495 11 ай бұрын
பாட்டி.உன்னை.எப்படிஎல்லாம்..ஏசுறாங்க.நீதான் தாயும்.ஆனவன்🙏🙏🙏🙏
@hemalathahema677
@hemalathahema677 2 жыл бұрын
உங்கள் இருவரையும் வைத்து அழகான படம் பண்ணலாம். இருவரின் உரையாடல் அற்புதம்.💐💐💐
@thiyagarajanmuthaiyan2191
@thiyagarajanmuthaiyan2191 2 жыл бұрын
உங்களுடைய பொறுமைக்கு hats off
@suryaaayrus1603
@suryaaayrus1603 Жыл бұрын
அவர்களிடம் நீங்கள் உரையாடுவது ஒரு வகையில் மிக சிறந்த தெரப்பி...! 💓💓💓
@sivagamisivagami660
@sivagamisivagami660 Жыл бұрын
கண்ணே நீங்க ரொம்ப பொறுமை கருணை நீங்க வந்தாதான் பார்ட்டி ரொம்ப நல்லா பார்ட்டி ரொம்ப பொறுமையா சந்தோஷமா இருக்காங்க
@pushpam9681
@pushpam9681 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் பாட்டியை சிரிக்க வச்சீங்க நன்றி நன்றி நன்றி
@syeadali-nt6zt
@syeadali-nt6zt 9 ай бұрын
தம்பி உன்மையிலே உங்களை பாராட்ட எல்லையே இல்லை உன்மையிலே இந்த அம்மா செல்வமாய் வாழ்ந்த அம்மா உன்மையிலே நிலை யாருக்கும் கடவுள் கொடுக்க கூடாது
@r.sujasuja7729
@r.sujasuja7729 2 жыл бұрын
பாட்டி இருக்கும் இடத்தை கொஞ்சம் சுத்தம் செய்து தாருங்கள் சகோ
@s.perumals.perumal4808
@s.perumals.perumal4808 2 жыл бұрын
@@vetriv702 உதவி செய்த நபர்களை பாராட்ட வேண்டுமே தவிர அவர்களுக்கு உபத்திரவம் கொடுக்க கூடாது.
@vm6433
@vm6433 2 жыл бұрын
பெண்ணுக்கு பெண் உதவும் பெண்ணை விரல் விட்டு எண்ணி விடலாம்..ஏன் அத்தனை பெண்கள் அந்த வழியாக போகிறார்கள்..ஒருத்திக்கு கூட அந்த பாட்டிக்கு உடை மாற்றி விட மனம் வரவில்லை.
@r.sujasuja7729
@r.sujasuja7729 2 жыл бұрын
@@vetriv702 நான் அந்த ஊரில் இல்லை.இருந்திருந்தால் கண்டிப்பாக செய்து இருப்பேன்.வினோத் சகோ பாட்டி இருக்கும் இடத்தை தொடர்ந்து சுத்தம் செய்கிறார்.
@r.sujasuja7729
@r.sujasuja7729 2 жыл бұрын
@@s.perumals.perumal4808 சரியாக சொன்னீர்கள்
@kunjithamalasubbian9882
@kunjithamalasubbian9882 2 жыл бұрын
Thankyou my son for helping such an aged person, God bless you, you have blessings from God, valga valamudan
@jaysuthaj5509
@jaysuthaj5509 2 жыл бұрын
ஏன் இந்த அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுலாமே?? நல்ல பிள்ளை யை வர்த்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள் தம்பி
@gomathirajan2403
@gomathirajan2403 2 жыл бұрын
வாழ்க வளமுடன் தோழ சிவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும் நண்பரே 👍
@JJ-pj1jv
@JJ-pj1jv 2 жыл бұрын
She likes you very much and the conversation with her too. The way you treat her is wonderful ❤
@kumaresans4715
@kumaresans4715 2 жыл бұрын
இன்றுதான் கடவுளை நேரில் பார்க்கிறேன்
@shankar-kt6zx
@shankar-kt6zx Жыл бұрын
நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்... கடவுளுக்கு பிரியமானதை செய்றீங்க ஆனால் உலகம் உங்களை பிழைக்க தெரியாத ஆளுன்னு சொல்லும்.
@user-cg9vx5je2l
@user-cg9vx5je2l Жыл бұрын
தம்பி நீங்க நல்லா இருக்கனும் god bls you 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👏🏽👌🏽👍🏾❤️
@user-lo9qn8lq7w
@user-lo9qn8lq7w 2 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும்
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 2 жыл бұрын
சாப்பாடு பிரித்து வேஸ்ட் கவரை அப்புற படுத்துங்க. நீங்கள் தங்க மனசுகாரர்.வாழ்க வளமுடன் 🙏
@jothijothi5274
@jothijothi5274 2 жыл бұрын
நம்ம பாட்டிக்கு ரசிகை நான்
@chitradevimurugesan6140
@chitradevimurugesan6140 10 ай бұрын
ஓம் நமசிவாய என் அன்பு செல்வமே நீங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் உங்கள் திருப்பாதம் களையே ஈசனின் மாதமாக தொட்டு வணங்க வேண்டும் என் உயிரினும் மேலான ஐயனே😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kugathasankumarasamy3130
@kugathasankumarasamy3130 2 жыл бұрын
அவரைப் போல மற்றவர்களுக்கு உதவுபவர்களை நான் விரும்புகிறேன். மனிதர்கள் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்பதையும், கெட்டதை விட நன்மை அதிகம் என்பதையும் இது காட்டுகிறது. நம் அனைவருக்கும் நம் இதயங்களில் அன்பும், மற்றவர்களிடம் அன்பும் தேவை.
@jayanthi0544
@jayanthi0544 2 жыл бұрын
🙏🙏🙏😍
@venkateswariarumugam2605
@venkateswariarumugam2605 Жыл бұрын
பாட்டியின் இந்த நிலைமையை பார்க்கும்போது உள்ளம் பதறுகிறது. இத்தாயின் இந்த நிலைமையைப் பார்த்து இரங்காத அவரின் பிள்ளைகளை நினைக்கும்போது வெறுப்பாக இருக்கிறது. பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு என்ற வாக்கியம்தான் நினைவிற்கு வருகிறது. திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை என்பர். உண்மைதான் இப்போது நீங்கள் தான் தெய்வம். நற்றுணையாவது நமச்சிய வாயமே.
@sumathivijayan7029
@sumathivijayan7029 Жыл бұрын
JaMo
@rajiravi2532
@rajiravi2532 Жыл бұрын
Pattyku neenga Tha theivam
@dhamayanthim9793
@dhamayanthim9793 29 күн бұрын
உங்களுக்கு எப்போதும் அந்த சிவ பெருமானின் அருளும் ஆசிர்வாதம் உண்டு
@madurakaraponnumedia1839
@madurakaraponnumedia1839 2 жыл бұрын
பெற்ற பிள்ளை காப்பாற்றவில்லை தெய்வம் காப்பாற்றும் என்று நம்பி திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தவர்களுக்கு நீங்க தெய்வமா வந்து உதவி பன்றிங்க ப்ரோ...🙏🙏🙏
@muralidharanj4244
@muralidharanj4244 2 жыл бұрын
Unga busy schedule la avanga kooda pesi unavu kodukarathu romba arputham iyya. Ungal sevai thodaratum. Annamalayaar always save you iyya vaazhga valamudan your service 🙏🙏🙏🙏
@ushachaks4859
@ushachaks4859 Жыл бұрын
கடவுள் உங்களை அதிகமாக ஆசிர்வதிப்பார்
@sivagamisiva9875
@sivagamisiva9875 2 жыл бұрын
பாட்டியை நல்லா யாரோ ஏமாத்திட்டாங்க தம்பி... இந்த சூழ்நிலையில் 1 மணி நேரம் கூட இருக்க முடியாது தம்பி... "கர்மவிணையின் சோதனையை தாங்க முடியாது" உங்கள் கண் எப்படி இருக்கிறது... கவனமாக இருங்கள்... இப்படி ஒரு சூழ்நிலையிலும் "உணவும் தண்ணீரும்" உங்களால் இறைவன் தர வைத்திருக்கிறார்... ஓம் நமசிவாய 🙏🙏🙏🌹🌹🌹🌷🌷🌷❤❤❤ ஆனா அந்த பாட்டி "உன் அட்ரஸ நான் கேக்கறனா எதுக்கு என்ன நீ கேக்கற போ" யோசிங்க இதில் எவ்வளவு விஷயம் அடங்கி இருக்கு!!! உண்மை "பாட்டியின் வாழ்க்கை பாட்டியின் கைகளில் மட்டுமே" ❤❤❤❤❤❤ இறைவன் பாட்டியை பார்த்துக்கொள்வார்... கவலை வேண்டாம் 🙏🙏🙏 🔱ஈசன் பார்த்துக்கொள்வார் 🔱
@sheelabalaji2902
@sheelabalaji2902 8 ай бұрын
God bless you
@SanthaKumari-cb1mv
@SanthaKumari-cb1mv Ай бұрын
நன்றி தம்பி நீங்கள் நீடூழி வாழ்க வளர்க பாட்டியின் ஆன்மா சாந்தி அடைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@renukakotti364
@renukakotti364 2 жыл бұрын
அண்ணா உங்களுடைய அன்புக்கு நன்றி 🙏🏻
@AshokKumar-bw6mq
@AshokKumar-bw6mq 2 жыл бұрын
Ungala nenachaale happy dhaan anna, Nee evlo peroda kastatha mudinja varei solve panringa. Ungalaala adhigalavukku money ah spend panna mudilanaalum, Ungaloda precious ahna time ah spend panringa. Romba romba nandri anna Nandri anna
@jayanthijagan9916
@jayanthijagan9916 Жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். சிலர் கோவில் பூஜை பரிகாரம் தானம் அபிஷேகம் விசேஷத்துக்கு பூஜைகள் செய்வார்கள். ஆனால் ஏழைகளுக்கோ அனாதை ஆசிரிமங்களூக்கோ செய்ய யோசிப்பர்கள். உங்களுடைய இந்த முயற்சி உன் தலைமுறைகளை வாழையடி வாழையாக வாழ வைக்கும் தம்பி. உங்களுடைய சேவை மென்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கட்டும். ஜெய்ஸ்ரீராம். ஜெயஹனுமான்
@manjularaja6940
@manjularaja6940 2 жыл бұрын
கடவுள் அருள் ‌உன் பல தலைமுறை கலை
@iraivaatraders
@iraivaatraders 2 жыл бұрын
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் ... முடியாமல் இருக்கும் முதிய வயதுடைய தாய் தந்தைகளை நாம் நம்மால் முடிந்த உதவி புரிந்தால் தங்கள் தாய் தந்தை அனைத்து வளமும் பெற்று வாழ்வர் 🙏..
@Mannai_vlogs_12
@Mannai_vlogs_12 2 жыл бұрын
உங்களது பணி தொடர முருகனின் அருள் கிடைக்கட்டும்
@parameswarimani6002
@parameswarimani6002 2 жыл бұрын
ஓம் நமசிவாய நம தம்பி அம்மா இருக்கும்இடத்தைதூய்மைசெய்யுகள்
@manohar8725
@manohar8725 2 жыл бұрын
மரணம் நாம் நினைக்கும் போது வருவதில்லை, அது வரும் பொது நாம் விரும்புவதில்லை, கர்மா சிலருக்கு உடலில் நோயாக வரும், சிலருக்கு வயது மூப்பு நோயாக வரும், 🔥 ஓம் நமசிவாய 🔥
@AshokKumar-bw6mq
@AshokKumar-bw6mq 2 жыл бұрын
Correct dhaan, Thanks bro.
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 2 жыл бұрын
Ture Our karma God bless all.
@parameswariparameswari3475
@parameswariparameswari3475 2 жыл бұрын
கொடுமை ஜயா கொடுமை
@agilahnara6392
@agilahnara6392 2 жыл бұрын
Arumai karuthuku👌
@helinacarrier3040
@helinacarrier3040 2 жыл бұрын
Ninaithale payamarukku
@champakamk5744
@champakamk5744 Жыл бұрын
தம்பிக்கு வாழ்க வளமுடன். பாட்டியை எதாவது வயதானவர்கள் ஆசிரமத்தில் சேர்த்து விடுங்கள்.
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 2 жыл бұрын
எங்கேயாவது old age home ல சேர்த்து விடுங்களாம் மழை காலத்தில் கஷ்ட படுவங்களே
@arokiamary2521
@arokiamary2521 9 ай бұрын
சிறப்பான சேவை 👌👍🙏கிரை சோரு சாப்பிட பிறகு ராசம்சோரு நல்லது வயதானவர் மொத்தமாக ஒரே நேரத்தில் சாப்பிடுவது குறித்து பார்த்து கொள்ளவும் பரிமாற உதிவி செய்ய நான் வருகிறேன் வாழ்க உம் சேவை 👍🙏
@sselvi5495
@sselvi5495 11 ай бұрын
தங்க.மகனே.நீ.1000வருசம்.நல்லா.வாழணும்..ராஜா தங்கமே பொரமை.உன்.பொருமை ஒரு.தாய்மை.உள்ளம் உனக்கு.என்.கண்ணாவாழ்க உன்.னை.பெற்ற.தாய்தந்தையை.நான்.வணங்குகிறேன்.ராஜா.நீ.ஒருகுரையும்.வராமல்.ஆரோக்கியமா. வாழணும்..1000.வருசம் ❤🌹
@nithyak8815
@nithyak8815 Жыл бұрын
அண்ணா உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார் பாட்டியை ஒரு காப்பகத்தில் சேர்ந்து விடுங்கள் அண்ணா பாட்டியின் நிலைமையை பார்க்கும் போது உள்ளம் வலிக்குது இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது
@vijayalakshmisupermam3705
@vijayalakshmisupermam3705 2 жыл бұрын
பாட்டியை ஒரு‌ காப்பகத்தில் சேர்த்து விடுங்கள் தம்பி.
@PrakashPrakash-jv5xx
@PrakashPrakash-jv5xx Жыл бұрын
வஓம் நமசிவாய வினேத் ஐயா அவர்களுக்கு அனைத்து நாட்களில் தண்ணிர்வரும்படி செய்யுங்கள்
@rockythaestray2712
@rockythaestray2712 Жыл бұрын
உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு கடவுள் அருள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க வளமுடன்
@kamarajvadivel5506
@kamarajvadivel5506 2 жыл бұрын
நல்ல உள்ளங்கள் உணவு அளிப்பதற்கு நன்றி
@miradas8680
@miradas8680 2 жыл бұрын
Pavam Savitri patty 🤗... Really felt like bring her home 🤗... Thanks Vinod 🙏💕🥰
@vijayan8630
@vijayan8630 2 жыл бұрын
Manasu valikudhu Thambi ungalaium ungal kudumbathaum kadavul aasirvathika vendugiren🙌🙏
@jayaschannel3452
@jayaschannel3452 2 жыл бұрын
நல்ல பதிவு மனது வலிக்கிறது தம்பி நீங்கள் வாழ்க வளமுடன் நன்றி
@anjugamanjugamsiva4748
@anjugamanjugamsiva4748 2 жыл бұрын
அந்த கடவுள் உங்களை நல்லா வைப்பார்
@subbulaksmi8083
@subbulaksmi8083 Жыл бұрын
அது யாருப்பா தர்ஷ்ணாமூர்த்தி இதுவரைபாட்டியாரையும் அசிங்கமாபேசினதுயில்லை நாகரீகமாகதான் பேசுர்ங்கபாட்டி👌🥰💓👌🥰💓🙏
@premalathaperumal6548
@premalathaperumal6548 2 жыл бұрын
If you don't mind bro please post this video clip or still photos in local TV cable through cable operator. Let's see if paatima's relatives Dakshinamurthy,Anand, poo katra Saroja will contact you . Vitla sun TV kandipa paakvango You doing the best job bro Happy to see your kind chatting with pattima
@muruganandam12
@muruganandam12 2 жыл бұрын
உங்கள் கணிவுக்கு நன்றி சகோ
@lalithambalchandrasekaran5696
@lalithambalchandrasekaran5696 2 жыл бұрын
🙌🙌🙌🙏🙏Vinod thambi ungalukku munnal naan Ellam romba chinnavala unargiren. Ungala eppadi vaazhthuvathu enru theriyala. Manathara vaazhthugiren neengalum ungal kudumbamum romba romba nanraga irukkanum enru prarthikkiren 🙏🙏🙏🙏
@SelvaKumar-zn6tg
@SelvaKumar-zn6tg 2 жыл бұрын
சாவித்ரி பாட்டியின் தேவ தூதன் இன்னாயா மனுசன் நீ அட போயா சாவித்ரி பாட்டி தான் கடவுள் வேறு எங்கும் தேடாதே ஆசி பெற்றுக்கொள்
@AshokKumar-bw6mq
@AshokKumar-bw6mq 2 жыл бұрын
Naanga renduthalayume Paappom. Yenna ungala enakku pudikkum,. Neenga panra indha service enaglukku romba pudikkum. Love you sooo much anna😍😍😍😍😍😍
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 2 ай бұрын
Konjam kooda bore adikkala...best content i have ever seen before👃👃👃👃kanneer than vandathu....namallam evlo kuduthuvaithavargal endru thoniathu....an eye opening video for me....thanks brother for sharing this video...i wish i want to meet u when i come to TV malai.god bless u bro👍👍👍👍
@chanthini5408
@chanthini5408 2 жыл бұрын
பாட்டி இடத்தை தூய்மைபடுத்தி,குளிக்க வைத்து துணிமாற்றிவிட எற்பாடுசெய்யுங்கள்.
@karurradhakrishnanchandras3294
@karurradhakrishnanchandras3294 2 жыл бұрын
இதற்கு தனி team தேவைப்படும்.
@vm6433
@vm6433 2 жыл бұрын
எத்தனையோ பெண்கள் அந்த வழியாக போறாங்க...ஒருத்திக்குமா இது தோன்றவில்லை..?
@chanthini5408
@chanthini5408 2 жыл бұрын
@@vm6433 தோணலாம்,ஆனால் பாட்டி கத்தி கலாட்டா பண்ணிவிட்டுருமே.....
@tamilcookkantha
@tamilcookkantha 2 жыл бұрын
வாழ்கையின் தத்துவம் தெரிந்த பாட்டி
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 2 жыл бұрын
Ture
@rajathikarnan8898
@rajathikarnan8898 2 жыл бұрын
Super pa miga சிறந்த சேவை.வாழ்க பல்லாண்டு
@Gayatridevi-cz8ow
@Gayatridevi-cz8ow 2 жыл бұрын
ஐயா உங்களுக்கு ரொம்ப பொறுமை அதிகம் தான் ....... பாட்டியின் பாட்டில் சன்டை ரொம்ப நல்ல இருக்கு.....
@ravime2192
@ravime2192 2 жыл бұрын
நிச்சயமாக அந்த பாட்டியின் சொந்தகாரர்கள் வேலுர் மாவட்டம் விரிஞ்சிபுரம் தான்.
@ponkalimuthu7145
@ponkalimuthu7145 2 жыл бұрын
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை நோய் கொண்டு போகும் நேரமம்மா...கண்ணீர் மட்டுமே அறுதல் தரும்.
@senthamilselvantettnpscgk4473
@senthamilselvantettnpscgk4473 2 жыл бұрын
இந்த மாதிரி இருப்பவர்களையும், ரோட்டில் மனக்குறையோடு திரிபவர்களையும், பிச்சை எடுப்பவர்களையும் கண்டறிந்து தகுதியானோருக்கு நல உதவிகளையும், திறன் பயிற்சிகளையும் கொடுத்து அரசு நல்வழிப்படுத்தவேண்டும்.
@dammikasilva3617
@dammikasilva3617 2 жыл бұрын
பாட்டி பேசுவது சிரிப்பு வருகிறது சூப்பர் தம்பி
@ship8103
@ship8103 Жыл бұрын
பாட்டிக்கு ரொம்ப குசும்பு அண்ணா 👌🏻👌🏻👌🏻
@kumarsuba5400
@kumarsuba5400 Жыл бұрын
Rempa கஷ்டமா இருக்கு.... எம்பெருமானே கண் திறந்து பாருங்க..... சாப்பாடு குடுகுற அந்த அண்ணாவுக்கு கோடி நன்றிகள்.....
@savithrim946
@savithrim946 2 жыл бұрын
தம்பி.......யான் வணங்கும் அண்ணாமலையாரே உங்கள் உருவில் வந்து அந்த " வயதான குழந்தை " யின் பசியை தினந்தோறும் பசியாற்றுகிறார். " இறைவனுக்கு நன்றி " " அண்ணாமலைக்கு அரோகரா " 🙏🙂
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 18 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 18 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,3 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 18 МЛН