No video

PART-2 உன் கட்டிலும் வேணாம் ஒன்னும் வேணாம் சாவித்திரி பாட்டி அலப்பறைகள் திருவண்ணாமலை*Tiruvannamalai

  Рет қаралды 743,864

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

Mobile - 07010919996 - 09092341010
Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
ஆதரவற்றோர் கிரிவலப்பாதை திருவண்ணாமலை
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 779
@shasha7710
@shasha7710 11 ай бұрын
உன் போன்ற ஒரு மனிதன் இந்த பாட்டிக்கு கிடைத்தது தெய்வ அனுக்கிரகம்.நீங்கள் நன்றாக வாழ வேண்டும்❤
@santhiganapathi6584
@santhiganapathi6584 2 жыл бұрын
ஹரே கிருஷ்ணா... பாட்டியோடு நீங்கள் போடும் உரிமையான அன்புச் சண்டை மிகவும் அழகாக இருக்கிறது....
@lalitharajgiiopal100
@lalitharajgiiopal100 2 жыл бұрын
It looks like a grand son fight with her& she scolds him with love. You will surely get her blessings 🙌
@sujathar9096
@sujathar9096 2 жыл бұрын
Hare Krishna hare rama
@thillaiampalamsrigana5267
@thillaiampalamsrigana5267 2 жыл бұрын
Kanna kirishna
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 2 жыл бұрын
தம்பி நீங்கள் நல்ல பொறுமை சாலி. இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்.
@chandrakumar7761
@chandrakumar7761 11 ай бұрын
பெற்ற தாயை கவனிக்காத இக்காலத்தில் இந்த பாட்டிக்கு பணிவிடை செய்து உணவளிக்கும் இவர் நிறைந்த செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று வளமாக வாழ வேண்டும்.
@lathau4334
@lathau4334 Жыл бұрын
குரும்புகார பாட்டியின் செல்ல பேரன் நீங்கள் நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு பல்லாண்டு வாழ ஆண்டவனை ப்ராத்திகிறேன் ,,
@selvarajp6813
@selvarajp6813 Жыл бұрын
இதுதான் பூர்வஜென்ம பந்தம் வாழ்க வளமுடன்
@kvisvanathan5784
@kvisvanathan5784 2 жыл бұрын
குரும்புக்கார பாட்டிக்கு, அன்பான சமூக பேரன்.தாங்களும் தங்கள் குடும்பமுமம் சீரும்,சிறப்புடனும் இருக்க அண்ணாமலையார் அருள் கண்டிப்பாக கிடைக்கும்.ஓம் நமச்சிவாய
@saraswathisaraswathi3933
@saraswathisaraswathi3933 Жыл бұрын
👍👍👍
@SathiyaSathiya-bd3lk
@SathiyaSathiya-bd3lk Жыл бұрын
Unmai thaan 👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@chandrasekarvadivelu6807
@chandrasekarvadivelu6807 Жыл бұрын
இது குறும்புக்கார பார்ட்டி இல்ல திமிரு புடிச்ச கிழவி
@jackulinmary1704
@jackulinmary1704 Жыл бұрын
❤super thambi 🎉🎉🎉🎉🎉🎉
@sarasumarimuthu8466
@sarasumarimuthu8466 Жыл бұрын
Super.....
@hemalathahema677
@hemalathahema677 2 жыл бұрын
இந்த நிலையிலும் பாட்டி உண்மையாக நேர்மையாக போதும் என்று மனதுடன் இருப்பது நமக்கு எல்லாம் ஒரு பாடம்💐💐💐
@jayalakshmir725
@jayalakshmir725 Жыл бұрын
Yes yes
@jeyanthir2539
@jeyanthir2539 2 жыл бұрын
பாட்டியோட பலம் இப்போ வினோத் Sir தான். பாட்டிக்கு கடைசி காலத்துல கடவுளா பார்த்து வினோத் Sir. ஐ அனுப்பி வைத்து இருக்கிறார். பாட்டியும் வினோத் சாரும் Cute & அன்பு சண்டை தினம்தினம்.
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 Жыл бұрын
பாட்டி பேரன் அற்புதமாக வந்து ஒட்டி கொண்ட உறவுகள்
@saravanan-ot4hq
@saravanan-ot4hq 2 жыл бұрын
குழந்தையும் தெய்வமும் ஒன்று.. அடம் பிடிக்கும் செல்ல குழந்தையாக சாவித்திரி பாட்டி..எங்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.. ❤️
@muthuraj5069
@muthuraj5069 2 жыл бұрын
God bless you brother.
@suba7218
@suba7218 2 жыл бұрын
Anna 👌👌👌👌
@pushpasubramani460
@pushpasubramani460 2 жыл бұрын
H .I is
@v.sumathi9440
@v.sumathi9440 Жыл бұрын
Patti super
@xiomiredmi8ablack463
@xiomiredmi8ablack463 Жыл бұрын
@@muthuraj5069 a great 👍👍
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 2 жыл бұрын
போயிட்டு வரேன்என்பதும்டீவாங்கிதர மறந்துட்டேன்எனநீங்கள்சொன்னதும் பாட்டி சிரித்து சும்மாசொல்றேன்னுபார்த்தேன் எனகூறியது கவிதை போல்அழகாக இருந்தது
@arumugamarumugam-wx1hf
@arumugamarumugam-wx1hf 2 жыл бұрын
குறும்பு கார் பாட்டியும் பொறுமையின் சிகரமும்.உங்க இரண்டு பேரின் ரசிகன் நான்
@arulnilavasan2050
@arulnilavasan2050 2 жыл бұрын
சாவித்திரி பாட்டியை தினம் பார்க்காமல் இருக்க முடியவில்லை். ம்ம்சு சாவித,திரி பாட்டி இருவரின் அன்பு தொல்லை பார்த்து பார்த்து மனசுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
@nandhinishanmugam3542
@nandhinishanmugam3542 9 ай бұрын
பாட்டி கேட்ட மாதிரி பெரிய பாட்டில் வாங்கி கொடுத்துருங்க தண்ணீர்
@kalyanijennifer1272
@kalyanijennifer1272 2 жыл бұрын
எனக்கு சொல்ல வார்த்தையே இல்ல மிகவும் அருமையான வாக்குவாதம் super entertiment சூப்பரோ சூப்பர் nantru
@monster_gaming_80
@monster_gaming_80 2 жыл бұрын
பாட்டி வீடியோ பார்த்து நானே ரசிகன் ஆயிட்டேன்... செம்ம குறும்புகாரா பாட்டி 😄😄இந்த பாட்டிய நெனச்சி அலுவராதா சிரிக்கிறதான்னு தெரியல இருந்தாலும் வீடியோ போனது தெரியல 😄😄😄
@valarmathi5893
@valarmathi5893 2 жыл бұрын
சிவாயநம தொண்டு சிறக்க வாழ்த்துகள்
@ezhils2766
@ezhils2766 2 жыл бұрын
நானும் 💞
@SHREEBPL
@SHREEBPL 2 жыл бұрын
S.. நானும்.. 💞
@chandraramanathan769
@chandraramanathan769 2 жыл бұрын
A
@a.a.r.9933
@a.a.r.9933 2 жыл бұрын
அப்பா பொருமையான பிள்ளை .யாரு பெத்த பிள்ளை யோ .வாழ்க வளமுடன்.
@annathanggaveloo2235
@annathanggaveloo2235 2 жыл бұрын
ஐயா, வினோத் நீங்களும், சாவித்திரிபாட்டியும் பேசுவதைக், கேட்க, பாட்டி, கஷ்டப்படுவதையே மறந்து, நகைசுவையாக இருக்கிறது, ஐயா, நீங்கள், பொறுமைக்கே ஒரு உதாரணம், நன்றி....
@kanakavalliramarathnam8813
@kanakavalliramarathnam8813 2 жыл бұрын
Vinoth vun porumykku Ada Ada
@tamilselvitamilselvi8822
@tamilselvitamilselvi8822 Жыл бұрын
உங்களது நல்ல மனதிற்கு மேலும் மேலும் தர்மம் செய்ய அண்ணாமலையார் உதவி செய்வார். உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்.
@madhenvenkatraman8952
@madhenvenkatraman8952 2 жыл бұрын
உங்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொண்டீர்!
@mohamedasadulla8727
@mohamedasadulla8727 Жыл бұрын
அய்யா.அது.பாட்டி.அல்லே.உன்னை.முன்னேத்தி.செல்லும்தெய்வம். மரந்துவிடாதை.வெட்றியின்.பாதைஅதுவே.
@honestviews6444
@honestviews6444 2 жыл бұрын
தம்பி உன் அன்பில் கடவுளை காண்கின்றேன். உன் வம்சமே நல்லா இருக்கனும்.
@viswanathan555
@viswanathan555 2 жыл бұрын
அருமையான பதிவு. எல்லார்க்கும் இந்த பொறுமையும் வராது. வாழ்த்துக்கள்
@harishramitha2425
@harishramitha2425 2 жыл бұрын
Senkapan patti
@velloremalathiskitchen5905
@velloremalathiskitchen5905 2 жыл бұрын
தம்பி நீ நல்லா வாழவேண்டும் உன்னுடைய நல்ல மனசுக்கு I love your hospitality my son 🙏🙏🙏🙏
@bala9935
@bala9935 6 ай бұрын
Excellent Service. Keep it up.
@Am_jashith-143.
@Am_jashith-143. 10 ай бұрын
தெய்வமே உங்களுக்கு மிகப்பெரிய நன்றி நண்பரே நீங்கள் ஒரு கடவுள் தான்
@sumathi8099
@sumathi8099 2 жыл бұрын
உங்களுக்கு உங்கள் குழந்தை இழுக்கும் அந்த சிவனின் அருள் எப்போதும் உண்டு ஓம் நமசிவாய போற்றி
@sushiladevi2038
@sushiladevi2038 8 ай бұрын
ஓ்சிவசிவஓம் பல இடங்களில் உள்ள ஒரு கிராமம் ஆன்லைன்
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 2 жыл бұрын
இந்த பாட்டி உண்மை யாக போசுறாங்க உங்களுக்கு நல்ல மனது நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்
@kmanikandan8579
@kmanikandan8579 2 жыл бұрын
கடுமையாக பேசுவது போல் தெரிந்தாலும் அவர் பேசுவதை கவனித்து பாருங்கள். எனக்கு இருப்பது போதும், உனக்கு வேண்டுமானால் வைத்துக்கொள், யாருக்காச்சும் இல்லையென்றால் கொண்டு கொடு- இது போன்ற வார்த்தைகள்தான். உண்மையில் சுயநலமற்ற குழந்தைதான் இவர்!
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
அது கையில் வலு இல்லாததால்...1 லிட்டர் தண்ணீர் பாட்டில் போல கேட்கிறது
@banumathinagarajan1543
@banumathinagarajan1543 Жыл бұрын
​@@rosybaskaran4586 i 25:41
@shanmugasundram5727
@shanmugasundram5727 2 жыл бұрын
மிக மிக அருமை. தொடரட்டும் உங்கள் பணி. நிச்சயம் இறைவன் உங்களுக்கு நல்வழி காட்டுவார். உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயம் சிறப்பாக அமையும்.
@KSMSamy-vc7qc
@KSMSamy-vc7qc Жыл бұрын
அருமை சகோ உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்கள்ளும் தங்களை நேரில் சந்திக்க ஆசை இறைவன் மிக பெரியவன் அவன் அருளாளே நாம் நேரில் சந்திக்கும் வாய்ப்பு தருவான் சாவித்திரி பாட்டி மற்றும் நாகராஜ் ஐயா சந்திக்கும் பாக்கியத்தை இறைவன் அதி விரைவில் தரட்டும்.......நன்றி சகோ
@shaishainna4875
@shaishainna4875 2 жыл бұрын
அந்தப் பாடி எவ்வளவு திட்டினாலும் மீண்டும் மீண்டும் வந்து அந்த பட்டிக்கு உணவு கொடுக்க தவறாமல் மூஞ்சி சுளிக்காமல் சாப்பாடு குடுக இந்த மனசு யார் கு வரும்
@prabhad830
@prabhad830 2 жыл бұрын
True very true
@arulambal.s165
@arulambal.s165 2 жыл бұрын
Yes
@rajalakshmikannan925
@rajalakshmikannan925 2 жыл бұрын
Romba porumai thumbi kooda poranthavanga kooda Kovam kanpikra kali kalam manithapanam venum manushanukku valga valamudan
@kausalyas1651
@kausalyas1651 2 жыл бұрын
0
@ranipriya9354
@ranipriya9354 2 жыл бұрын
Thambi ,U r so great & patience to the Patti's Attitudes. God Bless U Aboundantly Chellam
@RadioArivipalar
@RadioArivipalar 2 жыл бұрын
இப்படி ஒரு பாட்டி வீட்டில் இருந்தா மனக்கவலை தீரும்.யாரும் பெற்றோர்களை கை விடாதீர்கள்.
@chandrasekarvadivelu6807
@chandrasekarvadivelu6807 Жыл бұрын
இந்தக் கெழவி உங்க வீட்ல இருந்தா ஒரே சண்டை தான் வரும் குடும்பம் பிரிஞ்சு போகும்
@MathuGouthami
@MathuGouthami Жыл бұрын
​@@chandrasekarvadivelu6807😂😂😂😂😂😂😂❤❤❤❤😂😂😂😂😂😂😂
@lourthambalsironmani3759
@lourthambalsironmani3759 2 жыл бұрын
யாரு ஐயா நீ கடவுள் மாதிரி பொறுமையா பதில் சொல்லுற வாழ்த்துக்கள் தம்பி
@ramesharavindh704
@ramesharavindh704 2 жыл бұрын
அண்ணா சூப்பர்........ உங்க பேச்சி உங்க வாய்ஸ்.............. செம 👍
@radhaindirafamily1532
@radhaindirafamily1532 2 жыл бұрын
தம்பி வணக்கம். வாழ்க வளமுடன். தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@thenporul7937
@thenporul7937 Жыл бұрын
பாட்டி பேசுரது ரொம்ப காமெடியா இருக்குது. உயிர் வாங்குதன்னு சொல்லுரதே செம்ம காமெடி. 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀ஜாலியா சிரிச்சு சிரிச்சு பார்த்தேம்பா. நன்றிப்பா.
@jaiananth304
@jaiananth304 2 жыл бұрын
இதே குணத்துடன் எனக்கு ஒரு பாட்டி இருந்தாங்க கடைசி காலத்தில் அவரிடம் இருந்த அதே சேட்டைகள், குரும்புகள் இந்த பாட்டியை கானும் போது நியாபகம் வருகிறது.
@thirunagalingam8593
@thirunagalingam8593 2 жыл бұрын
அருமை நண்பர் அம்மா போல் பார்க்கும் பொழுது எனக்கு கண்ணீர் VARUDU
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 2 жыл бұрын
இந்த வயதிலும் எல்லோருக்கும் கொடு என்று சொல்லும் மனது அடிக்கடி பயமாகித்து அலப்பறை🙏
@karthikeyanchellaiah8642
@karthikeyanchellaiah8642 2 жыл бұрын
S bro entha manathu money erukavanyartum erupathu ela
@minniepramila5916
@minniepramila5916 2 жыл бұрын
பாட்டி சவுக்கியமா?நீங்கள் ஒரு சின்ன மதர் தெரசா வணங்குகிறேன்.
@girijab634
@girijab634 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி இறைவா நன்றி அண்ணாமலையானின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்
@Mannai_vlogs_12
@Mannai_vlogs_12 2 жыл бұрын
சூப்பர் பிரதர் உங்கள் பொறுமையான பேச்சு பாட்டியோட பேச்சும் தண்ணீர் பாட்டிலுக்கு சொல்லும் விதமும் அருமையாக உள்ளது
@ethirthunil3939
@ethirthunil3939 2 жыл бұрын
உங்கள் சேவை அருமை சகோதரா .👏👏👌🙏🙏🙏🙌🙌🙌இன்னும் ஒரு பனி செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் சகோ .அவர் இருக்கும் இடத்தை சுத்தம் செய்து குடுத்தாள் இன்னும் அருமையாக இருக்கும் சகோதரா உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏🙏🙌🙌🙌
@iarkaivaasi5476
@iarkaivaasi5476 2 жыл бұрын
அருமை 👌பாட்டி தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது.
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 2 жыл бұрын
பாட்டியின் நடவடிக்கை சிரிப்பாவும் இருக்கு.வேதனையாவும் இருக்கு....
@vijayalakshmigowri1065
@vijayalakshmigowri1065 2 жыл бұрын
நீங்கள் அனைவரும் நீண்ட நாள் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@annamalaisai8071
@annamalaisai8071 2 жыл бұрын
கலகலப்பான பாட்டி... நானும் ஒரு முறை பாட்டியை சந்தித்து இருக்கிறேன்...
@abinila426
@abinila426 Жыл бұрын
இந்த பாட்டு வெளிய அமைச்சு விட்டவர்களுக்கு நல்ல பாராட்டு விழா தான் நடத்தணும் அவார்டு கொடுக்கணும் அவங்களுக்கு இந்தநலமா வரணும் ஒரு நாளைக்கு வரும்
@manohar8725
@manohar8725 2 жыл бұрын
பாட்டி part -1 & Part - 2 அருமை, அண்ணாமலையார் அருள் புரியட்டும் 🔥 ஓம் நமசிவாய 🔥
@vijayalashmivijayalashmi2767
@vijayalashmivijayalashmi2767 2 жыл бұрын
Dear Vinod you're great. God is always with you. Tears come to my eyes. Thank you
@ismailmalliha5711
@ismailmalliha5711 Жыл бұрын
மேலும் மேலும் உங்கள் பணி வளர ஆசிவதிக்கிறோம் இலங்கையில் இருந்து மல்லிகா
@mr.sr.channel8861
@mr.sr.channel8861 2 жыл бұрын
எங்க அப்பவும் இப்படி தான் உதவி பண்ணுவாரு அதே போல் தான் நீங்களும் அண்ணா. இந்த சேவையை இன்னும் நீங்கள் தொடர்ந்து செய்யணும். 🙏🙏🙏 வாழ்த்துக்கள். 🤝👍
@vsrivasan1977
@vsrivasan1977 2 жыл бұрын
I started loving her! She is quite natural on her way. Thank you man for supporting her. Please try to avoid too much of conversation so that she will not lose her energy.
@Kotteswaran-um9sp
@Kotteswaran-um9sp 11 ай бұрын
வீறுஞ்சுப்புறம் மா பாட்டி அதான் gan மாரி பேசுது ☺️❤❤
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 Жыл бұрын
வாழும் தெய்வம் நீங்கள் சகோ..என் பணிஓய்விற்கு பின்னர் நானும் உங்களோடு இணைந்து இந்த நல்ல சேவையை செய்கிறேன் சகோ...🙏
@sornajegajodhi7707
@sornajegajodhi7707 2 жыл бұрын
எவ்வளவு பொருமை உங்களுக்கு உங்கள அந்த அண்ணாமலையானாகவே பார்க்கறேன்
@savithrim946
@savithrim946 2 жыл бұрын
தம்பி.....உங்களை போல தன்னலமற்றவர் ஒரு சிலரேனும் உலகில் உள்ளதால்தான் மழை ஓரளவேனும் பெய்கிறது. " நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை " 🙏
@Ammamma65
@Ammamma65 2 жыл бұрын
அண்ணா ஒரு குடத்தில் தண்ணீர்.டம்ளர் வச்சிடுங்க. Ipdi subavam ullavangalta iwlo nalla pesringa super anna🙏
@sundharams6444
@sundharams6444 2 жыл бұрын
சகோதரா உங்கள் கருனை தெடர வேண்டும்
@wasanthigowrykanth9963
@wasanthigowrykanth9963 Жыл бұрын
அன்பு நிறைந்த பாட்டியின் பேரன்
@Abrina98
@Abrina98 2 жыл бұрын
ஆனா ஒண்ணு தெரியுது பாட்டியாலை உங்களுக்கு more viewers கிடைக்கிறது.எது நடந்தாலும் சூப்பர்
@mcjayageetha595
@mcjayageetha595 2 жыл бұрын
பாட்டியுடன் உங்கள் அலப்பல் அட்டகாசம்!
@Kamal25217
@Kamal25217 2 жыл бұрын
Savithri paatti lovely conversation with the food donators. Remarkable service by yougsters.old people miss these conversations. Stay blessed.🙏🙏🙏🙏
@nandhinishanmugam3542
@nandhinishanmugam3542 9 ай бұрын
பொறுமை அவசியம் தேவை உங்ககிட்ட தான் கத்து கொண்டேன் ஓம் சிவாய நாம ஓம்
@surathiramzee9847
@surathiramzee9847 Жыл бұрын
You're a real gentleman. You're so kind and good heart. Allah bless you and your family 🇱🇰👍🏼👍🏼👍🏼👍🏼🎉😁
@mohanraj-pd1xj
@mohanraj-pd1xj 2 жыл бұрын
அந்த இடத்திலே எவ்வளவு கொசு கடி இருக்கும் பாவம் அந்த பாட்டி , இந்த மாதிரி எத்தனை பாட்டிமாருகோ எத்தனை பேர் கஷ்டப்படறாங்களே
@janatravelfoodandbusinessideas
@janatravelfoodandbusinessideas 2 жыл бұрын
அண்ணாமலையார் அருள் பரிபூரணமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்
@umamaheswari7165
@umamaheswari7165 Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது ❤❤❤❤❤
@user-pw1uh1et7z
@user-pw1uh1et7z Жыл бұрын
பாய்பாட்டிஅம்மா 😍😍😍🙏🏻💕💕
@sujathakaruppaiah6691
@sujathakaruppaiah6691 2 жыл бұрын
நீங்க நல்லா இருக்கனும் தம்பி. பாட்டிக்கு நான் அடிமை.தெய்வப்பிறவி
@VR_Vicky270
@VR_Vicky270 2 жыл бұрын
Ayya nice to see you talking to the paatty very loveing the way you both talking soooo sweet God bless 🙏❤️
@dhanabalm9261
@dhanabalm9261 2 жыл бұрын
பாட்டி நலமுடன் வாழ உதவும் தங்லுக்கும் வாழ்த்துகள்
@ashascott429
@ashascott429 2 жыл бұрын
Neenka paattikita pesura vitham, kaattura anbu yellam parkave alaga santhoshama erukku thambi. Unka renduperudaiya chella sandaigal so cute thambi. Savithiri paatti vera level. God bless ur family.
@spthefarmer9408
@spthefarmer9408 2 жыл бұрын
நீங்கள் ஒரு தெய்வம்
@kalapooja4075
@kalapooja4075 Жыл бұрын
நீங்க எப்போதும் நல்லா இருப்பீங்க bro.
@duresgwariaa1634
@duresgwariaa1634 Жыл бұрын
கடவுள் கண்டிப்பாக உங்களுக்ககு செல்வம் தருவார்
@pushpam3239
@pushpam3239 Жыл бұрын
Super. Anna
@mahisarmag4563
@mahisarmag4563 2 жыл бұрын
சாவித்திரி பாட்டியின் நேர்மையும் பாட்டியின் பேச்சும்.. வினோத் திடம் உரிமையாக கேட்கும் செயலும்.... ஏன் அந்த பாட்டிக்கு கண் ஆபரேஷன் செய்ய முடியாதா... ஆனால் அவரின் வயதிற்கு ஒத்து வருமா?... எல்லாம் அண்ணாமலை யானுக்கே சமர்ப்பணம்... ஓம் நமசிவாய போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏
@karthikeyanchellaiah8642
@karthikeyanchellaiah8642 2 жыл бұрын
Operation pana mudincha nala erukum but epadinu theriyalaya bro
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
Yes yes yes
@chitraprakash7496
@chitraprakash7496 Жыл бұрын
Anna unmaiyave neenga romba great paati pesi kova padradha ellathaium rasichutu sirichute ellam panringa romba porumaisaali hats of salute 🙋
@anithachandrasekaran106
@anithachandrasekaran106 2 жыл бұрын
இவ்வளவு கஷ்டத்திலும் போதுனும் மனசு நீ வேணுணா எடுத்துக்கோ பாட்டி வடிவில் அண்ணாமலையார்
@ranganathanraman3840
@ranganathanraman3840 2 жыл бұрын
நீங்க பாடிய திட்டரது சூப்பர்
@mohangayathri96
@mohangayathri96 Жыл бұрын
Anna neenga nalla erukkanum. Thank you Anna.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarithasaritha9912
@sarithasaritha9912 Жыл бұрын
தேனீ கடிக்குது அடப்போ.. மனக்கவலை தீர... பாட்டி சண்டை சூப்பர்
@mohanbabu854
@mohanbabu854 Жыл бұрын
Neenga evvalavu anba unavu kotukkringa athai purinthukolla mutiyaatha Paatti vaartthayala kayappatuthuraaanga ungala ithaipaarkkumpozhuthu enakku fleeing irukku brother❤
@radhavenkataraman4845
@radhavenkataraman4845 2 жыл бұрын
இந்த பாட்டி மட்டுமல்ல. ஒவ்வொரு வீட்டு பாட்டியும் செய்வதுதான்.அறுபது வயதில் சேய் குணம்
@meenaramya6486
@meenaramya6486 Жыл бұрын
Aama en paati um ipdi dhan panuvanga ..but pesa pesa jolly uh irukum vambuiluthu irupom
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
என் வயதும் 70 ஆக போகிறது... இயலாமை காரணமாக... மகன் ஏதாவது கேலியாக சொன்னால்.... கோபம் தான் வரும்.. ஆனால் மகன் தானே என்று தாங்கிக்கொள்வேன்... கடவுள் அருளால் மருமகள் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறாள்... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
@mangaleswaryselvaraju1812
@mangaleswaryselvaraju1812 2 жыл бұрын
செம பாட்டி வாழ்த்துக்கள் தம்பி 🙏
@sarojakumarasamy5624
@sarojakumarasamy5624 2 жыл бұрын
உங்கள் சேவை என்றும் தொடரட்டும்.வாழ்க வளமுடன்.
@arulnilavasan2050
@arulnilavasan2050 2 жыл бұрын
பாட்டியின் மனசு வெள்ளை. வினோத் பாட்டியை சந்தித்தது பெரிய வரம்.
@mohamedasadulla8727
@mohamedasadulla8727 Жыл бұрын
ஐயா.நீனுஒன்குடும்பம்மும்.நீடூடி.வாழ்கழ்க.சாவித்திரி.அம்மாவை.பொருமையோடு.கவனிப்பது.எங்கள்.மனம் சந்தோசத்தில்ஆல்ந்துவிட்டோம்.வால்த்தக்கள்
@shantimuthusamy9080
@shantimuthusamy9080 2 жыл бұрын
You are great soul. Thoraraddum unggal sevai
@ramachandranr6382
@ramachandranr6382 2 жыл бұрын
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
@selvasanthi2069
@selvasanthi2069 Жыл бұрын
பாட்டிஎன்னகேட்டாலும்.வாங்கிதர்ரிங்கதம்பி.!!ரொம்ப...ரொம்ப..நன்றிதம்பி.
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 2 жыл бұрын
இந்த தண்ணீர் பிடிக்கும் தம்பி யார் காட்டவும் சலிக்காமல் தினமும் தண்ணீர் பிடிக்கும் தம்பி 😄 இந்த மாதிரி திட்டினாள் யாரும் போகமாட்டார்கள் நீங்கள் சிரிக்கிறிங்க சார் ஏன் பயப்பிடுகிறார்கள் என்று கேளுங்கள் பாவம்
@chitradevimurugesan6140
@chitradevimurugesan6140 10 ай бұрын
ஓம் நமசிவாய என் அன்பு செல்வமே 😭 நீங்கள் வாழ்க வளமுடன் 🙌
@rajathimayilvaganam9776
@rajathimayilvaganam9776 Жыл бұрын
பாட்டியோட உரிமைக்கும் அளவு இல்லை. தம்பி உன்னுடைய பொறுமைக்கும் அளவு இல்லை. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கடவுள் ஆசிர்வதிப்பார.
@asikcivil4884
@asikcivil4884 2 жыл бұрын
Bro u r great. ....1000 years intha mari help pananum.. ellarum.... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 Really u r good person
@om8387
@om8387 2 жыл бұрын
ஐயனே! திருவண்ணாமலையானே இதுவும் உன் திருவிளையாடல்தானா
@lakshmiselvaraj3699
@lakshmiselvaraj3699 2 жыл бұрын
Funny savithri Patti 🤩🥰😂👌👍 she is great,she doesn't want anything ,arumai Patti, brother ur great,👍👌🙏 great service, god bless u
@jijukumarramapuramsylaja7027
@jijukumarramapuramsylaja7027 2 жыл бұрын
God bless you,my dear brother;my eyes are overflowing on seeing your care for the Paatty..🙏
@sakunthalaj2372
@sakunthalaj2372 2 жыл бұрын
சாவித்திரி பாட்டி உங்களிடம் செல்லை சண்டை போடுவது அழகாக இருக்கிறது சாவித்திரி பாட்டிக்கு பொங்கலுக்கு ஒரு புடவை எடுத்துக் கொடுங்கள் அண்ணா
@srinivasanboobalan2234
@srinivasanboobalan2234 12 сағат бұрын
இந்தப் பாட்டிக்கு இவ்வளவு தொண்டர் வேலை செய்யறதுக்கு உண்மையிலேயே கடவுள் ரூபத்துல தான் மனுஷன் வந்திருக்கிறார் உண்மையிலே நீங்க கடவுள் தான் 🙏🙏🙏
@pushpakanthipsgayathri2821
@pushpakanthipsgayathri2821 Жыл бұрын
Lots of patience to you brother, god will bless you the best... In your life time.
@maheshdavaraj9395
@maheshdavaraj9395 7 ай бұрын
தம்பி இந்த அம்மாலை வந்து நான் பார்த்தேன் நீங்க நல்லா இருக்கு என் வாழ்த்துக்கள்🎉❤
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 24 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 9 МЛН
12 January 2024
1:40
NARBAVI-ARUNAI-J.V
Рет қаралды 7 М.
நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் | மதினி சமையல்
9:21
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 672 М.