கண்ணதாசனின் ஆளுமை கண்டு மிரண்டு வாய் பிறந்த சோ- ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 183,832

VILARI

VILARI

2 жыл бұрын

தில்லையிலே சபாபதி பாடல் உருவான விதம்
#kannadhadan
#cho #thillayile_sabapathi
#vilari

Пікірлер: 161
@v.5029
@v.5029 2 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஒரு தெய்வப்பிறவி.
@saravananpt1324
@saravananpt1324 2 жыл бұрын
ஆயிரம் பொய்யில்... கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதியது மட்டும் தான் மெய். என்றென்றும் கவிஞரின் ரசிகனாக...P.T.சரவணன். பெங்களூர்.மிக்க நன்றி.
@SelvamSelvam-cs4hz
@SelvamSelvam-cs4hz 2 жыл бұрын
புதிய புதிய தகவல் உங்கள் மூலம் அறியலாம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் தகவல். கவிஞர் கண்ணதாசன் கண்டு வியக்காதவர் யார் உண்டு 👌👌👌👌👌👌
@sena3573
@sena3573 2 жыл бұрын
நானும் மகிழ்கிறேன் சோ அவர்களை மிகவும் பிடிக்கும் ஆயிரம் பொய் படமும் மிகவும் பிடிக்கும் இந்த படத்தில் புலவர் சொன்னதும் பொய்யே பாடல் நன்றாக இருக்கும். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். ஜெய் ஷங்கர் அவர்களை யும் பிடிக்கும். நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@babyravi7956
@babyravi7956 2 жыл бұрын
அற்புதம் அண்ணா அற்புதம். உங்கள் விளக்கம்.கவிஞர் ஒரு தெய்வப்பிறவி.
@sekaranr7224
@sekaranr7224 2 жыл бұрын
நல்ல தகவல். கவியரசரின் கவிதை ஆளுமை சோவை மட்டுமில்லை அனைவரையும் ஆட்கொள்ளும். ஒவ்வொரு வார்த்தைகளும் நல் முத்துக்கள். அவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்திருக்கக் கூடாதா என்று ஏங்கும் பல கோடானுகோடி ரசிகர்களில் ஒருவன்.
@c.palanikumar4355
@c.palanikumar4355 2 жыл бұрын
கடவுள் மிகப் பெரியவன் உலகம் அழிந்தாலும் கண்ணதாசன் புகழ் அழியாது நாத்திகர் ஆத்திகராக வாழ்ந்த கதை மாரிய கதை நம் இளைஞர்களுக்கு முன்னோட்டமாக மாறவேண்டும் பிரபஞ்ச சக்தி அருள் புரிய வேண்டும்
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 2 жыл бұрын
கவியரசர் ஒவ்வொரு பாடல் மூலம் நம் உள்ளத்தில் வாழ்கிறார்.
@kchandru7169
@kchandru7169 2 жыл бұрын
வாய் பிளந்தது சோ மட்டுமல்ல. நானும் தான் கவிஞரின் புலமை கண்டு அவரின் கவி ஆளுமை கண்டு மலைத்து நிற்கிறேன். தலை வணங்குகிறேன்.
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 2 жыл бұрын
கவிஞர் போன்றவர்கள் எப்போதோ ஒரு முறை தோன்றுவார்கள் நம் காலத்தில் அவரை பார்த்து பாடல்கள் கேட்டு ரசித்தோம மேலும் உங்கள் விளக்கங்களில் நன்குணர்ந்து கொள்ள முடிகிறது வாழ்த்துக்களுடன்
@natarajanvanchinathan4206
@natarajanvanchinathan4206 2 жыл бұрын
ஓரு சித்தர் மகா கவிஞராக பிறந்து நம்மை ஆட்டுவித்தவர்.
@senthilkumarrajarishi1368
@senthilkumarrajarishi1368 2 жыл бұрын
கவிஞரின் வானளாவிய புகழை கண்டு, வாய் பிளக்கதவர் உண்டோ!! நன்றி ஆலங்குடியரே! நன்றி!!
@mohamedsulaiman4027
@mohamedsulaiman4027 2 жыл бұрын
பிறருடைய திறமையை பாரட்ட வாழ்த்த தெரியவேண்டும்.
@lalithan874
@lalithan874 2 жыл бұрын
உங்கள் பேச்சும் சொல்லும் அதன் அழகும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் நிறைய பதிவுகளை அற்புதமான குரலில் கூறியதற்கு நன்றி.
@sridharanmuthu9102
@sridharanmuthu9102 2 жыл бұрын
CHO , KANNADASAN BOTH ARE LEGENDS.
@nazeerbadhusha228
@nazeerbadhusha228 2 жыл бұрын
Kaviyasar Kannadasan is pride of tamil literature. His simple lyrics will go to each and every corner of streets with uneducated people after hearing his songs and all become happy movement to show their face which is his victory. He is God blessed poet.
@ksramani8712
@ksramani8712 Жыл бұрын
Cho - was a highly knowledgable person & many times admired many cine & political personalities too and both he & kavinghar were unique
@SivaKumar-fe2sd
@SivaKumar-fe2sd Жыл бұрын
உங்கள் குரல் மற்றும் உடல் மொழி மறைந்த குணசித்திர நடிகர் செந்தாமரை அவர்களை நினைவூட்டுகிறது 🙏
@rajivgandhi5371
@rajivgandhi5371 Жыл бұрын
அருமையான விளக்கம் படம் பார்த்த மாதிரி இருந்தது நன்றி
@jivarattinam5388
@jivarattinam5388 2 жыл бұрын
கவிஞர் வாழ்ந்த காலத்தில் நாமு‌ம் வாழ்ந்தோமே என்பது நமக்கு பெருமை.
@gopalakrishnans2090
@gopalakrishnans2090 2 жыл бұрын
வணக்கம் புதிய செய்தி ஒரு பாடலுக்கு உள்ளே இவ்வளவு ஆ ஆ சா
@balasubramanianponnusamy2829
@balasubramanianponnusamy2829 Жыл бұрын
Nalla episode Cho admired kavignar great சில பாடல்கள் வரிகள் ஈரேழு மொழிகளில் எந்த மொழி கிள்ளைமொழி
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Cho is excellent about Kaviarasar
@vijayakumarmarimuthu1558
@vijayakumarmarimuthu1558 2 жыл бұрын
இப்படிபட்டவர்களுக்கெல்லாம் இறைவன் மரணத்தை தராதிருந்திருக்கலாம் அளவற்ற உயிர்கள் இன்புற்றிருந்திருக்கும்....ம்.....
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s Жыл бұрын
அருமை.. அருமை...
@k.r.nagarajanranganathan2427
@k.r.nagarajanranganathan2427 11 ай бұрын
தொகுத்து வழங்கிய ஆலங்குடி ஐயா அவர்களுக்கு நன்றி கண்ணதாசன் பாடல்கள் ஒரு அட்சய பாத்திரம் அல்ல அல்ல குறையாது அளவிட முடியாத என்னற்ற வார்த்தை தேடல் வந்து கொண்டு இருக்கும்
@vairavannarayan3287
@vairavannarayan3287 2 жыл бұрын
இந்த விஷயம் எல்லாம் எங்கு கண்டுபிடித்தீர்கள்! கவிஞர் பற்றிய பல விஷயங்களையும் இன்னும் சொல்லுங்கள்! நன்றி!!
@wesleywesley4464
@wesleywesley4464 2 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
@subramanianswaminathan604
@subramanianswaminathan604 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. உங்கள் நற்பணி தொடரட்டும்.
@KALAINILAimponcollections
@KALAINILAimponcollections 2 жыл бұрын
Excellent 👌🏼👌🏼
@user-zn3wc9tt9e
@user-zn3wc9tt9e 2 жыл бұрын
அருமை சிறப்பு
@sundararamans654
@sundararamans654 Жыл бұрын
பாரதியாரை பார்த்ததில்லை ஆனால் கவியரசருடய காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது.
@pdamarnath3942
@pdamarnath3942 2 жыл бұрын
Very great. Choice not only gave respect to kavignar but was his private adviser also.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Great Engal Kaviarasar
@dhandapanitk4126
@dhandapanitk4126 Жыл бұрын
அருமை
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா. நன்றி
@ravindrannanu4074
@ravindrannanu4074 2 жыл бұрын
கவிஞர் திரு வாலி அவர்களின் ஆளுமை தமிழ்த் திரை உலகில் மாபெரும் சகாப்தம், ஒரு அற்புதமான வாலிப கவிஞர். கவியரசரின் பாடல் வரிகள் மட்டும் ஏனோ ஒரு இன்னம்புரியாத ஈர்ப்பு, தெய்வீக வரம் பெற்ற அற்புதமான படைப்பு அவர் இதயத்தில் கவியரசராக வாழ்ந்து கொண்டிருக்கிறார், வாலி என்ற ஒரு மகத்தான கவி ஆளுமையை தமிழ் கூறும் நல் உலகிற்கு நல்கிய ஒரு காரணமும், கவியரசரின் மயக்கும் பாடல் வரிகள் தானே. (மயக்கமா, கலக்கமா, மனதிலே குழப்பமா......)
@srk8360
@srk8360 2 жыл бұрын
Extraordinary... 👌👌
@ananthanarayanancheroor7311
@ananthanarayanancheroor7311 Жыл бұрын
Great, both Kannadasan & Cho !
@Menaga-og5er
@Menaga-og5er 2 жыл бұрын
அண்ணா #சந்திரோதயம் படத்துல காசிக்கு போகும் சன்யாசி பாடல் பற்றி பேசுங்க
@gandhimuthu7188
@gandhimuthu7188 Жыл бұрын
சிறப்பான தகவல்கள்.... நன்றி அய்யா
@gunasekaranm4387
@gunasekaranm4387 2 жыл бұрын
கவிஞர் கவிஞர் கவிஞர்..
@plnmohan
@plnmohan 2 жыл бұрын
அருமை. வாழ்க வளர்க...
@veerasamyramakrishnan5494
@veerasamyramakrishnan5494 Жыл бұрын
கண்ணதாசனின் கவி ஆளுமையைப் பற்றியெல்லாம் சோ வியந்திருக்க மாட்டார். அது அவருக்கு ஏற்கெனவே தெரிந்ததுதான். மாறாக, அவரது புராண அறிவைக் கண்டுதான் வியந்த இருப்பார். இரண்டாவதாக, இருவரும் அரசியலில்அப்போது ஒன்றாக பயணித்தவர்கள்.
@arun777madura
@arun777madura 2 жыл бұрын
Awesome
@ananthakrishnamuthusamy8992
@ananthakrishnamuthusamy8992 2 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு
@saikanth2993
@saikanth2993 2 жыл бұрын
Ayya Neenga oru pokkisham and varaprasadham, neenda aayul arogyam pera iraivanai prarthikkuren,
@user-js1zz1yk3t
@user-js1zz1yk3t 7 ай бұрын
Great kannathasan
@tamilmanipv4026
@tamilmanipv4026 Жыл бұрын
சோ ஒரு மலையாளி. கோமாளி நடிகர். பகுத்தறிவில்லாத பழம் பஞ்சாங்கம். இவரா கண்ணதாசனின் ஆளுமையை எடைபோடக் கூடியவர் ???
@arulmozhivarmanarjunapandi9151
@arulmozhivarmanarjunapandi9151 Жыл бұрын
அருட்கவி அவர்மட்டுமே அவர்தான் கண்ணதாசன் என்னும் மாமனிதர்
@nvajaykumar
@nvajaykumar Жыл бұрын
அ௫மை நண்பரே
@ranganathanmuralidharan7650
@ranganathanmuralidharan7650 2 жыл бұрын
Dr.jagadeesan was my family doctor
@muruganandam-rq2kl
@muruganandam-rq2kl 2 жыл бұрын
Hi anna ennaku amaithipadai movie la varum, solliviu velli nilave song details parthi podunga anna.
@RAMBA420
@RAMBA420 Жыл бұрын
ALANGUDI VELLAISAMI SUPERSAMY
@venkataramans.r.2098
@venkataramans.r.2098 2 жыл бұрын
Hatsoff to vaali and you
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 Жыл бұрын
Very very informative
@ramakrisnan2117
@ramakrisnan2117 Жыл бұрын
No doubt that Laureate Kannadasan is blessed with charismatic talence and he deserves for the title Immortal Poet. He is not fond of publicity like porukki Kammanatty Payal Karunanidhi who doesn't deserve for the title Kalaingyar. It's mystery how much amount is given by this fellow to give him this title, not award.
@ananthithiyagu3236
@ananthithiyagu3236 2 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் போன்ற ஒரு கவிஞன் இல்லை
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
NAAYAIKKOODAVA!
@venkateswaranbalasubramani5534
@venkateswaranbalasubramani5534 2 жыл бұрын
👏🙏
@thanigesanbala3734
@thanigesanbala3734 2 жыл бұрын
Super
@chandranmahesh2211
@chandranmahesh2211 2 жыл бұрын
gOOd going :)
@angaraiyagnaswamymuthukuma1921
@angaraiyagnaswamymuthukuma1921 Жыл бұрын
அவர் ஒரு தெய்வ அருள் பெற்ற மகாகவி. சந்தேகமேயில்லை. வைர வைடூரிய முத்துக்கள் அவரது கணுக்காலுக்குக் கூட அருகில் வர முடியாது.
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
🙏🙏👏👏
@athavanRaja5005
@athavanRaja5005 Жыл бұрын
🙏🏻👍💐
@user-jp6jp7tx1z
@user-jp6jp7tx1z 2 жыл бұрын
ayya..paadariyaen padipariyaen.. chitra national award pathi sollungalaen..
@manogarmano5564
@manogarmano5564 Жыл бұрын
KANNADHASAN as like as Mahakavi Kalidhasar. He is a great poet and Evergreen in Tamil Nadu. Should not be treated as ordinery Tamil Poet.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
EXCELLENT
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 2 жыл бұрын
ஐயா! இதுபோல் தனது "யாருக்கும் வெட்கமில்லை" படத்துக்கு கவிஞரைப் பாட்டு எழுதித் தருமாறு சோ கேட்டுக்கொண்டார்! ஐந்து நிமிடங்களில் நான்கு பாட்டுகள் எழுதி திகைக்க வைத்தார் கவிஞர் என்ற செய்தியை கண்ணதாசன் மறைந்தபோது சோ சொன்னதாக செய்தி வந்தது!
@sivaramanr8273
@sivaramanr8273 2 жыл бұрын
Kannedasan vazhnda kaalangalil avaradhu thiramaiya
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Жыл бұрын
4 songs in 5 mins? Please, who can believe this? Pugazhanum endru ethaavathu sollatheenga.
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 Жыл бұрын
@@kodhaivaradarajan2154 உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று நினைக்கிறேன். கண்ணதாசன் மறைந்த போது சோ ஒரு பேட்டியில் சொன்னதாக தகவல்! அவர் எழுதும் வல்லமை பெற்றிருந்தது உண்மையெனில் இதுவும் உண்மை! நடிகர் திலகம் நீண்ட வசனத்தை ஒரு முறைதான் படிக்கச் சொல்லி கேட்பாராம். அதை அப்படியே திரும்ப பேசுவாராம். இதை நீங்கள் நம்புகிறீர்களா? நம்பினால் கண்ணதாசன் எழுதுவதும் சாத்தியமே!
@RamachandranB-ve7yt
@RamachandranB-ve7yt Жыл бұрын
AM
@krishnanr7630
@krishnanr7630 2 жыл бұрын
நல்லவிஷயம்சொல்லும்போதுஅந்தகருமம்புடிசவவிளம்பரம்எதர்க்கு
@mahendransanthiya3419
@mahendransanthiya3419 2 жыл бұрын
Ama ithalammm eppadi ungalukuu theiyuthuuu?
@mahendransanthiya3419
@mahendransanthiya3419 2 жыл бұрын
Unga video la ellam pakuren , right. ,,,, Athu right thanaaa eppadi napurathuu
@anandnagapa4802
@anandnagapa4802 2 жыл бұрын
Sho.camadiyanuneengadansholdringa.avaroru.tharagar..
@DuraiyesdesolveRaj
@DuraiyesdesolveRaj 2 жыл бұрын
Bramashri. வாயால். பரத்rath na
@sharpvijay
@sharpvijay Жыл бұрын
கவிஞரை பற்றி பேசுவதற்கு இவ்வளவு நிகழ்வுகள் இருக்கும் போது ஏன் இவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க கூடாது பல தலைவர்களின் வாழ்க்கை படமாக வந்து விட்டது, மேலும் KGF1, KGF2 என்ற படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து கவிஞரின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து திரைப்படமாக பகுதி1, பகுதி2, என்று கொடுத்தால் நன்றாக இருக்கும்.....
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Then they will have to include his marrying multiple women and his affairs too. 😅
@tamilmanipv4026
@tamilmanipv4026 2 жыл бұрын
Who is Cho? After all he is only a Malayalam comedian. How does he know the height and talent of Kannadasan?
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 2 жыл бұрын
Loosada nee?
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Get help. There should be suitable medicines for you.😂😂
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Sooththiraraikkandal vaalattuvathum, mookkarubaduvathum VAADIKKAITHANE!!
@ayusharudraanand1726
@ayusharudraanand1726 2 жыл бұрын
Chettiar Vaishyan soothiran illai. Vaishiyanukku poonoolum undu. Poi sonnalum porrundha solanum.
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Undakkiyavaalukkuththane, vidhyasam theriyum!
@ayusharudraanand1726
@ayusharudraanand1726 2 жыл бұрын
@@sivavelayutham7278 yaen potri paramarichavangulu theriyaadha? Gaurava kolai therinju seyyaraangala theriyaama seyyuraangala? Oh yaedhum soodhu vaadhu theriyadha nallavanga illai? Kozhi karikku anaithu adhithukollum podhu kola vizhundhu poghudu illai?
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
@@ayusharudraanand1726 AAMAM pirichuppodhichathe (Matran vonruseramal)-paranthamanathodu-nammathane.peniyirunthathan yellorum vonna yirunthiruppale!
@ayusharudraanand1726
@ayusharudraanand1726 2 жыл бұрын
@@sivavelayutham7278 appidiya? 3% aalunga sonnadha suya nanmaikkaga kaettavanga thaane? Perum thiyagigal. Romba nallavargal. Adhu seri indhiyavula Christians la kooda jaathi irukkame? Pakistan Muslims sri lanka Buddhists kitteyum jaadhi irukkame. Sanga ilakkiyathil kooda jaadhi irukkame? Idhellam kaelvi padaliya? Thirundhaliya madham maari illai suya nalam piditha thiyagigala?
@abdulmajeed7904
@abdulmajeed7904 2 жыл бұрын
Actor Cho always took Ayya Vaali the Legend for his movies as Ayya Vaali composition of songs is 10times better than Kannadasan who always kept an assistance his nephew Panju Arunachalam to help him penned the songs and Kavichakravarthi Ayya Vaali is a One Man Army whose songs are more melodious and mindblowing compared to Kannadasan songs and its proven without a single doubt so no need to boast about a Lyric writer who always needed an assistance to help him write the songs. Vaazgha Kavichakravarthi Ayya Vaali the True Legend!
@dilukshan515
@dilukshan515 2 жыл бұрын
He need it an assistance to write down what he say. After the age of 22 or 23 he never write on his own since he had a very fast thought process wich lead lead him forget his own poems before he penned them therefor he needed someone to write down while he dictate. Even ayya Vaali have said Kannadasan is better than him also maykamma kalakama song helped him in his life. In Vaali 1000 he has said he followed Kannadasan writing stly in his song.
@abdulmajeed7904
@abdulmajeed7904 2 жыл бұрын
@@dilukshan515 whatever it is...the truth is he needed and kept an assistance beside him for most of his songs he penned for the movies and this is a proven record and even Kamalhasan has said in an interview that due to Kannadasan habitual alcoholism he was guided and assisted by his nephew Panju Arunachalam and no other Lyric writer has ever kept any assistance beside him except the one & only Kannadasan. And in many movies when both the Legend Ayya Vaali & Kannadasan wrote songs for the same movie and it was Ayya Vaali the True Legend garnard more likes than of Kannadasan songs and here I named a few.. in Server Sundram movie ( 1964 ) Kannadasan wrote 4songs wherelse the Kaaviya Kavinyar and Kavichakravarthi wrote just one song only and that became a superduper mega hit and outclassed the rest of the songs written by Kannadasan who was assisted by his nephew Panju Arunachalam and in another movie Kallum Kaniyagum Legend Ayya Vaali songs again overtooked and outclassed Kannadasan song and tne True Legend Ayya Vaali song were.1. Naan Kadavulai Kanden 2. Kai Viralil Piranthathu..these two songs till today is loved by millions of millions of the Legend Ayya Vaalis fans. in the movie Nenjirukkum Varai 1967 the Legend Vaaliba Kavinyar penned just a single song only and that song was the title song itself and that song too was most melodious and most memorable and philosophal till today compared to the other songs written by Kannadasan. And in the movie Thavaputhalvan ( 1972 ) Ayya the Legend proved it onceagain by penning two mindblowing songs and that were Naan Oru Kathal Sanyaasi and Kingini kini yena varum maatha kovil maniosai..these two songs proved beyond doubt the superiority of the Legend Ayya Vaali and I have more to relate but I end with one more movie & that was Kuzhandaiyum Deivamum ( 1965 ) Ayya the honourable Legend Vaali wrote most of the songs and all the songs he penned became a marvelous, excellent, mindblowing and superduper hits till today and that is the greatness and humbleness of Ayya Vaali who was so humble whenever he was praised by others he politely will say he will take only 25% credit..the rest belongs to the Music Director. the singer and the Director and this humble charcter of Ayya Vaali shows the greatness of him. I am not in anyway against Kannadasan but to me I find that Ayya Vaali is a True genuine Legend of all times as he unlike Kannadasan is a One Man Army who singlehandely write 15thousands of song which no other Lyric writer has deed the feat and that is why the Legend Ayya is crowned as Kaaviya and Vaaliba Kavinyar by millions of millions of his fans all over the world and last but not least the Legend Ayya Vaali is undeniably the uncrowned king ( Mudisooda Mannan ) of the Lyric writer. Thank you.
@jagadeesanv6969
@jagadeesanv6969 2 жыл бұрын
@@abdulmajeed7904 It seems that you are having some prejudice against the great poet Kannadasan. Had Vaali been alive he would not have accepted your argument that his lyrics are better than that of Kannadasan. In the film Thava Puthalvan, Vaali wrote the song "Kingini kingini matha kovil mani osai" and Kannadasan wrote the song "Isai Kettal Puvi asainthadum". "Isai Kettal Puvi asainthadum" song is better song than the song "Kingini kingini matha kovil mani osai". In the film Kulandaiyum Deivamum Vaali wrote four songs and Kannadasan wrote three songs. The song "Koli oru kuditele" written by Kannadsan became super hit n those days. In the film Nenjirukkum Varai, the songs written by Kannadasan viz "Poomudipaal enth poon kulali, Yenge neeyo naaum ange unnodu, Muthukalo Kangal" became super hit. As Kannadasan was not available on the day when the shooting of the song, Kannadasan requested Vaali to write a song for that situation and Vaali has written the song "Nenjirukkum Engalluku" (See the programme Valibha Vaali. Vaali himself admitted). In the following films both Vaali and Kannadsan wrote songs and Kannadasan's songs are much popular. 1. Naddodi (Kadavul Seitha Paavam) ; 2. En Annan (Kadavul Yen kallanaan) ; 3. Marttukara Velan (Oru Pakkam parkiral) ; 4. Raman Thediya Seeethai; 5.Ragasiya police 115; 6. Ayirathil Orunavan; 7. Sooriya gandhi; 8.Neeya 9.Meyaor meenatchi; 10.DenumPaalum etc Many directors and Tamil scholars admit with out any hesitation that Kannadasn is a better lyrict than Vaali. only very few (like you) are rating Vaali is better than Kannnadasan.in big organization senior officers dictate letters and steno write in shorthand and then type the letter and hence one can not arrive conclusion that Steno are more knowledgeable than the Senior Executive.
@abdulmajeed7904
@abdulmajeed7904 2 жыл бұрын
@@jagadeesanv6969 I have no prejudice against anyone nor Kannadasan as I am just sharing my views..you may have given the name of the songs and the movie whereby Kannadasan has penned the songs for instance movies like Kuzhandaiyum Deivamum, Nenjirukum Varai, Thavaputhalvan etc etc and for your info the songs all the songs you have mentioned are nowhere compared to the Legend Ayya Vaali's songs. Ayya Vaali's songs were much more melodious, catch, meaningful and mindblowing which till today loved by millions of millions of viewers all around the universe. Let me gave you one very good example before I end my note and that songs were from the movie Kallum Kaniyaagum and the amzing and extra ordinary and mindblowiung songs wete wriiten by the one & only the True Legend Ayya Vaali and why did the Director Shankar & MD Viswanathan requested Ayya Vaali to penned the songs and not Kannadasan ? The reason was if say it had been given to Kannadasan it could neverever be as melodious and meaningful as Ayya's Vaalis song. That was the sole truth! Thank God Ayya Vaali wrote that 2 very touching, heartwrenching and above all most melodious and very soothing for the heart and mind and let me tell you what were the songs till you can hear again & again forever and that songs are.. 1. Naan Kadavulai Kanden 2. Kai Viralili Piranthathu Naatham Wow! What a songs by the Legend Ayya Vaali and in the same movie Kannadasan also cameup with two songs..and I could remember one of the Dappa song was Atthan Athan mutham yendraga and another song I could not recalled. Both were just an average songs only written by Kannadasan. A big thanks to Late Director Shankar & MD Viswanathan for choosing the chosen one the True Legend Ayya Vaali to penned the songs. They all very well knew that Ayya Vaali is the right and most capable person who can gave that songs and any kind of songs just in a split of seconds. Last but not least Kannadasan is the only Lyrics writer who kept an assistance Padalasiriyar his own nephew Panju Arunachalam beside him for 90% of his movie songs and nobody can deny this as this is the sole truth! Ayya Vaali, Marutakasi. Alangudi Somu, Pulamaipithan, Mayavanathan, Pattukotai, Ka Mu Shariff, Suradha, Thanjai Ramaiyadas, Ku Ma Balasubramaniam, Udumalai Narayanakavi, Mayavanathan, Kavi Rajagopal, Aathmanaathan and Papanasivam..etc etc none of them kept any assitance nor needed one to guide them, to assist them or to help them with their composition of songs except the one & only Kannadasan who was guided, aided and assited by his own nephew Panju Arunachalam. Nobody in this world could deny the fact and this is the sole truth!
@jagadeesanv6969
@jagadeesanv6969 2 жыл бұрын
@@abdulmajeed7904 your argument that Kannadasan is not good poet as he kept his assistance is irrelevant. So many songs written by Kannadasan became popular. So many programmes are organised by scholars in appreciation of his contributions. Even Vaali accepted that he was preparing to leave Chennai since he was not getting any opportunity to write songs and he stayed back after hearing Kannadasan song “Mayakkama kaakkama”. I am not under estimating Vaali. He do a great poet. But your argument Kannadasan is not a good poet is not acceptable not alone me but many others. Had he not been a good poet he would have got opportunity to write so many songs. According to you Vaali is a great poet and for I consider Kannadasan is a great poet. Similarly in the film Shriya Gandhi why didn’t Vaali was not asked by the director Muktha Srinivasan and MSV for a situation song whereas Kannadasan wrote the popular song “Paramadiva kaluthil yirunthu”. In the film kudiyiruntha Kovil Vaali was not able to write a situation song to the satisfaction of MGR and pulamaibithan wrote the song “ naan tar naan yaar “
@shanmugamr8981
@shanmugamr8981 2 жыл бұрын
Not cho, any parpanan and gods nobody can't stand in front of my Kavi mahakavi Kannadasan. He is send by my mom Kalidevi.we can see his song in mahakavi kalidas movie. Kalidevi gave order to him and he wrote song for my mom Kalidevi.
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Why do you bring in caste here? Grow up. Thamizh thatha enbavar U Ve Swaminatha Iyer. Nijamaana Mahakavi Bharathiyar. You probably know his caste! Thamizh Brahmins speak and write better Thamizh than your entire clan, whatever it is. Nee thalai keezhaaga vizhunthaalum avanga arivu un parambaraiyile yaarukkum varappovathillai. Deal with it.
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Жыл бұрын
And Cho was much more intelligent than Kannadasan.
@MES-dx9um
@MES-dx9um Жыл бұрын
யாருஒய் நீர். உன் வீடியோ மட்டும்தான் ஸ்கிப் பண்ணமுடியல !
@govindarajunarasimman2976
@govindarajunarasimman2976 2 жыл бұрын
அருமை
@ramachandrannarayanan1630
@ramachandrannarayanan1630 2 жыл бұрын
Super
@govindarajunarasimman2976
@govindarajunarasimman2976 2 жыл бұрын
அருமை
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 149 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 50 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 14 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 101 МЛН
VIDEO - 30 - KANNADASAN - கண்ணதாசன்-சோ ஒரு அபூர்வ பிணைப்பு
10:54
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 81 М.
கண்ணதாசன் எப்படி பாட்டு எழுதுவார்-VIDEO - 8 -KANNADASAN-
11:32
எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை-VIDEO -36 -KANNADASAN
14:44
当小孩上学后,路飞太开心了#海贼王#路飞
0:25
路飞与唐舞桐
Рет қаралды 5 МЛН
When dad sneezes 😱😵‍💫 LeoNata family #shorts
0:26
LeoNata Family
Рет қаралды 4,6 МЛН
😁💸 @karina-kola
0:16
Andrey Grechka
Рет қаралды 4,6 МЛН
Mission Success #funny #shorts #comedy
0:12
BD Vibes
Рет қаралды 55 МЛН
САМЫЙ ЖАРКИЙ ШТАТ (@therealoscarmendez - TT)
0:23
В ТРЕНДЕ
Рет қаралды 7 МЛН