கடவுள், வாழ்க்கை, பிரபஞ்சம் - ஸ்டீபன் ஹாக்கிங் - Stephen Hawking - Tamil Audio Book

  Рет қаралды 29,720

Tamil Readers

Tamil Readers

9 ай бұрын

ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்
ta.wikipedia.org/wiki/%E0%AE%....
Stephen Hawking
en.wikipedia.org/wiki/Stephen...
@tamilreaders
#tamilaudiobooks #tamilbooks #tamilstories #tamilpodcast #tamilshortstory #tamil
tamil book summary
tamil audio book
tamil stories audiobook
tamil horror stories
tamil science

Пікірлер: 48
@rajkumar-jl2uq
@rajkumar-jl2uq 6 сағат бұрын
பின்னனி இசையை மிக லேசாக வைத்து இருக்கலாம். நல்ல முயற்ச்சி
@paguthundu...4318
@paguthundu...4318 3 ай бұрын
மிக அருமையான பயனுள்ள பதிவு. பின்னணி இசையை தவிர்த்திருக்கலாம் அது கேட்பதற்கு இடையூறாக உள்ளது
@SenthilkumarR-hb9kk
@SenthilkumarR-hb9kk 28 күн бұрын
Pirapanjathai akkiramithu manitha kulathai aanmiga puthai settril moolgadithuiruntha kadavul endra mayaiyai ariviyal ozhithukatti varugirathu.viraivil kadavulukku kallarai ezhuppum vingnanam.atharkana panigal kanathar kalathil thuvangi stephan hawkins endra peruvedippin vazhiyaga nadantherugirathu.vingnanam valarum. Aanmigam endra muttalthanam ariveenam azhiyum.. congratulations stephan hawkins.
@shankerm3959
@shankerm3959 3 күн бұрын
Good to see such videos, but too much background music is distracting.
@prabukumar3858
@prabukumar3858 6 ай бұрын
புரிந்து கொள்ள முடிகிறது Wow Voice .....
@kalaiselvan6761
@kalaiselvan6761 2 ай бұрын
மிக அருமை
@r.agneeshwaran5384
@r.agneeshwaran5384 7 ай бұрын
Wow 😍 Wow wow, Really nice to hear these kind of Sci Fi Books in tamil with our Fav guy voice 🎉
@joparajsridhar4759
@joparajsridhar4759 9 ай бұрын
Great work 👏👏. இது போன்ற அறிவியல் புத்தகங்கள் தமிழில் கிடைப்பது மிக்க மகிழ்ச்சி. இது போன்ற பணி தொடர வாழ்த்துக்கள்.❤
@lovelybaby8648
@lovelybaby8648 4 күн бұрын
Animation video irutha inum super ah irruthurukum bro
@lovelybaby8648
@lovelybaby8648 4 күн бұрын
Bro full video animation la eppadi download panurathu🙏
@sannan8525
@sannan8525 9 ай бұрын
அருமை நன்றி
@manikandangs803
@manikandangs803 9 ай бұрын
Excellent voice
@Mr.Pathuman
@Mr.Pathuman 6 ай бұрын
Thank you ❤
@senthilsrinivasan9074
@senthilsrinivasan9074 5 ай бұрын
Excellent 🎉
@sivaprasanna369
@sivaprasanna369 8 ай бұрын
Super👏👏👏...ithuponttra pathivu innum niraya pathivida vendum👍👍👍
@ganshenry387
@ganshenry387 7 ай бұрын
Excellent
@kishorebalasubramaniam
@kishorebalasubramaniam 2 ай бұрын
Excellent Video, check out these books 1. Sigmund freud - Dreams 2. Stephen Hawking- A Brief History of Time 3. Cosmos - Carl Sagan 4. Charles Darwin - On the Origin of Species
@balamoorthynarayanan5023
@balamoorthynarayanan5023 5 ай бұрын
இந்த மொழியாடல் இயல்பான தமிழில் இல்லை.. புரிதல்தன்மை கடினமாக இருக்கிறது..
@rkguruin
@rkguruin 7 күн бұрын
SUPERB ABOUT HAWKINS..KEEP GOING LIKE THIS VIDEOS..IF ADD VISUALS IT WILL BE SUPERB
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 4 ай бұрын
வாழ்ந்து சரித்திரம் வரலாற்றை படைத்தவர் ! தன்னம்பிக்கையின் உச்சம் ! அறிவே தெய்வம் !..♥**
@user-px8ew8ld8f
@user-px8ew8ld8f 4 ай бұрын
மாணவர்கள் படிக்கவேண்டும் மூடநம்பிக்கைகள் மாரும்
@saran3244
@saran3244 20 күн бұрын
இந்த வர்ணனையாளரின் பெயர் என்ன. நல்ல குரல் வளம் உடையவர்.
@solaivendhan
@solaivendhan 5 ай бұрын
👏👏👏👏
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr 9 ай бұрын
அருமை 😍❤️
@rathinakumar-dn3yo
@rathinakumar-dn3yo 5 ай бұрын
🎉
@RamBabu-qi3un
@RamBabu-qi3un 9 ай бұрын
Excellent initiative, way to go all the best Team!🎉👏
@tamilreaders
@tamilreaders 9 ай бұрын
🤝
@nmahendrakumar5867
@nmahendrakumar5867 8 ай бұрын
Congratulations. Continue your job.
@ganshenry387
@ganshenry387 4 ай бұрын
பொக்கிஷம்
@yasminaslam8500
@yasminaslam8500 8 ай бұрын
இயற்கையின் விதி, இயற்கையின் விதி, இயற்கையின் விதி... 🤔 என்ன அது nature-இயற்கை ஆற்றல் ? ஸ்டீபன் அதை இயற்கை என்று சொல்லட்டும்.. ஆனால் என் படைப்பாளன் 'அவன்' என்று சொல்கிறான்:-இயற்கை, நித்தியம், ஆற்றல், பொருள். கடவுள் பற்றிய கருத்தை சிக்கலாக்க வேண்டாம் நீங்கள் இறந்த பிறகு எங்கு செல்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாத வரை, எச்சரிக்கையாக இருங்கள்!
@sakthisr9377
@sakthisr9377 7 ай бұрын
மண்ணோடு மண்ணாக,காற்றோடு காற்றாக கலந்துவிடுவது தான் மனித வாழ்க்கை..இயற்க்கை யின் விதி என்பது காலம் செல்ல செல்ல தன்னை புதுபித்து கொண்டே செல்லும்..இதில் மனிதர்கள் என்ன விதிவிலக்கா?மரணத்தை தடுத்து நிறுத்தும் அளவிற்கு அறிவியலும் மருத்துவமும் வளர்ந்து விட்டால் இதற்கான தீர்வு கிடைத்து விடும்...
@jaganvanne
@jaganvanne 5 ай бұрын
Video link pls
@hanadivideo8518
@hanadivideo8518 3 ай бұрын
kadawo erukerada illaya endru epa ewanoku welageradaha erukkum ana eppa adai welange perayojanam ellai
@kanagarajraji
@kanagarajraji Ай бұрын
Nalla video ana Oru library la books padikumbothu music pota evlo disturbance ah irukumo athe disturbance tha iruku.. Music avoid panlam illa konjam koraichikalam
@kannanrajraj2356
@kannanrajraj2356 8 сағат бұрын
என்னசொன்னாலும்'புரிஞ்சுக்கவா'போராங்க'!
@sahabudeen1128
@sahabudeen1128 13 күн бұрын
தயவு செய்து . பின்னனி இசையை சரி செய்யவும் உங்களின் இந்த நல்ல முயற்ச்சிக்கு முட்டு கட்டையாக உள்ளது.
@nadarajenvelautham9946
@nadarajenvelautham9946 Күн бұрын
Like this..
@jenikate7874
@jenikate7874 4 ай бұрын
Background music konjam kammi panuga..
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 5 күн бұрын
Is the background music so necessary here? Please remove that. It is a spoiler.
@karlmarx1869
@karlmarx1869 6 ай бұрын
இது டிஸ்கவரி சேனலில் வெளிவந்தது. அவர்களின் ஆக்கம்....
@prabukumar3858
@prabukumar3858 6 ай бұрын
டிஸ்கவரி எத்தனை பேர் பார்த்திருப்பர்?.... இது போன்ற முயற்சிகள் வரவேற்கபட வேண்டும் அல்லவா?
@karlmarx1869
@karlmarx1869 6 ай бұрын
@@prabukumar3858 எனக்கும் இந்த வீடியோ உதவியாக உள்ளது. நானும் பலருக்கு ஷேர் செய்துள்ளேன். மற்றவரின் உழைப்பை தமது உழைப்பாக சொல்லிக் கொள்வது தவறு.
@tamilreaders
@tamilreaders 5 ай бұрын
Inga yaarum enga ozhaipunu solli sambarikala Karl Marx , KZfaq pays money for those who hold the copyrights for this video even though it is available in our channel, we can't get earn money out of this & we are not posting any audio here to earn money bcoz no one reads books , we are just encouraging people to listen at the least to know science and literature
@thirumoorthy8012
@thirumoorthy8012 5 күн бұрын
சொல்வதை சுருக்கமா சொல்லுடா
@thevarraajsmuniandy2821
@thevarraajsmuniandy2821 9 ай бұрын
Anna fantasy novels please
@tamilreaders
@tamilreaders 9 ай бұрын
Give me any names
@ganshenry387
@ganshenry387 7 ай бұрын
Excellent
Stephen Hawking about God (In Tamil) | Science vs God ? ! Science Story | Hawking Answers
25:33
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 466 М.
Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee
1:07:42
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
The Power Of Habit in tamil | full audiobook in tamil | audiobook in tamil
1:18:29
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 265 М.