No video

Kali n rathinam | MGR vaathiyar | nagaichuvai mamannar | veteran actor | suvarasyam | @News mix tv

  Рет қаралды 55,182

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி தங்களை வரவேற்கிறது!
வாத்தியார் எம்ஜிஆருக்கே வாத்தியாராக விளங்கியவரும் நகைச்சுவை மாமன்னருமான காளி என்.ரத்தினத்தின் வாழ்க்கை வரலாறுகளையும் சுவாரஸ்ய தகவல்களையும் இப்பதிவில் விரிவாக காணலாம்!
Please subscribe like comment and share News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.
#newsmixtv #kali-n-rathinam #kaalathaivenravargal #suvarasyathagavalgal

Пікірлер: 37
@prabagarann8647
@prabagarann8647 2 жыл бұрын
அழகான தமிழில் ஈர்க்கும் குரலில் தரமான பதிவைத் தந்ததற்கு வாழ்த்துக்கள். சபாபதி படத்தில் காதலி தூங்கும் சமயத்தில் திரு காளி என் ரத்தினம் தாலி கட்டும் காட்சியைக் கண்டு வியந்திருக்கிறேன். மக்கள் திலகம் பலமுறை தன் வாழ்வில் காளி என் ரத்தினத்தை நினைவு கூர்ந்ததை இங்கே நான் சொல்ல விழைகிறேன். அன்றைக்கு பெரிதாக சொத்து சேர்க்கத் தெரியாத அப்பாவி நடிகர்கள் பலரில் இவரும் ஒருவர்..
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@michaelraj1141
@michaelraj1141 Жыл бұрын
அய்யா அவர்கள் பற்றி ெதாிந்த கொள்வதற்க்கு அவலடன் இ௫ந் தேன் ப ைழயா கமடி நடிகர் ஏல்ேலா௫க்கம் அசன் என் ஸ் கி௫ஷ்னன் தங்க வேல் சந்திரபாபு ந ேகஷ் ம ேனா௫ம்ம ௬௫லிரஜன் கவன்டமனி செந்தில் வடி ேவல் சந்தானம் யோகி பாபு இன்று ௨ள்ள கமடி நடிகர் ஏல்ேலா௫க்கம் அசன் இவர் தன் சபாபதி ஏத்த ைை மு ைற பா்த்தலம் சலிக்காத பாடம் ஏவி எம் எடுக்கர பாடம் எல்லாம் ௯டூம்பா பாடம் அய்யா விற்கு தி ைரத்௪௫ ைர பாராட்டு விழா நடத்தி இ௫க்கலம் அய்யா பற்றி அவர்கள் ைடய வாழ்க்கை வரலாறு பற்றிய கான அவலடன் இ௫ந்த ன் அவ௫னடய திருமணம் பற்றி தெரிய படத்த வில்லை இனி வரும் காலங்களில் நடிகர் பற்றி முழுமையாக போடவும் எங்கள் போல் இன்றைய இளைய தலைமுறையினர் தெரிய படத்திற்கு நியூ ஸ் மிக்ஸ் சே னலக்௯ நன்றி அய்யா புகழ் தமிழ் ௨ள்ளவ ைர இ௫க்கம்
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 жыл бұрын
மூன்று நாட்கள் முன்பு கூட சபாபதி படம் பார்த்தேன். ஆமாம்பா பாத்தம்பா அருமைப்பா. நன்றி ஐயா வணக்கம்
@salemkshatriyanselvarajesh8064
@salemkshatriyanselvarajesh8064 Жыл бұрын
Anna enakku antha movie link kedaikima?
@natarajanr4210
@natarajanr4210 3 жыл бұрын
இவரின் சபாபதி திரைப்படம் பலமுறை பார்த்திருக்கிறேன்
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
சபாபதி படத்தில் "சோடாவை உடைச்சு வாங்கி வா" என்று TR ராமசந்திரன் சொல்லுவார். காளி N ரத்னம் சோடா பாட்டிலை உடைத்து ஓரு பையில் போட்டு கொண்டு வரும் காமெடியை என்றும் ரசிக்கலாம். சிறந்த பழம் பெரும் நடிகர்.
@yuvaraj6140
@yuvaraj6140 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும்
@lakshmipoyyamozhi3885
@lakshmipoyyamozhi3885 Жыл бұрын
காளி என் ரத்தினம் அவர்கள் ஒரு சகாப்தம் ஆவார்.
@vijayalakshmisridharan6319
@vijayalakshmisridharan6319 2 жыл бұрын
Sabapathi 👌
@ilankovan596
@ilankovan596 2 жыл бұрын
அப்பா எனக்கு கூட சிலசமயம் மூளை வேலை செய்துப்பா னு ஹீரோவை அப்பாவியா கேட்கற ஸ்டைல் அருமை
@agastainj3737
@agastainj3737 3 жыл бұрын
பதி சபாபதி படத்தில் ஐயா நடிப்பு அருமை
@kannanrajendran5071
@kannanrajendran5071 2 жыл бұрын
ஆயிரம் தலை வாங்கிய ஆபூர்வ சிந்தாமணி படத்தில் காளி என்ற பெயரில் நகைச்சுவையில் கலக்கி இருப்பார்.
@sivaguruarumugam5332
@sivaguruarumugam5332 2 жыл бұрын
மிக மிக சிறந்த நடிகர்
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 2 жыл бұрын
சபாபதி படத்தை எத்தனை தடவை பார்த்தலும் திரு காளி N.ரத்தினம் அவர்களின் யதார்த்தமான நகைசசுவை நடிப்பால் சிரிக்காமல் இருக்க முடியாது. சொல்வதை சரியாக புரிந்து கொள்ளாமல் ஏடாகூடமாக வேலை செய்பவருக்கு 'சபாபதி' என்று பெயர் வைக்கும் வழக்கம் இந்த படத்திற்கு பின் வந்ததாயிற்றே.
@stanleysmith3831
@stanleysmith3831 Жыл бұрын
Lovely narration about Kali N Rathinam
@user-tl5fx8jf3d
@user-tl5fx8jf3d 2 жыл бұрын
வாழ்க அவர் புகழ் 🙏
@agastainj3737
@agastainj3737 3 жыл бұрын
.News mix.tv.சேனலில் பழம் பொரும் நடிகர் நடிகைகள் வரலாறு அருமையாக உள்ளது ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் பற்றி சொல்வதில்லை அவர்களைப் பற்றி சொல்லுங்கள்
@Newsmixtv
@Newsmixtv 3 жыл бұрын
கண்டிப்பாக குறிப்பிடுகிறோம்!
@Rexjonathan1976
@Rexjonathan1976 Жыл бұрын
@@Newsmixtv his son is an retired superintendent engineer in pwd. His name is shanmugasundaram. He with his family living in kumbakonam in knr house.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your kind information !...
@jayakumard3239
@jayakumard3239 2 жыл бұрын
Very great effort to bring this information
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@nallvazhai7380
@nallvazhai7380 2 жыл бұрын
Mgr க்கு வாழ்வளித்த வள்ளல்
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 жыл бұрын
News mix tv is doing great job👍🏾
@Newsmixtv
@Newsmixtv 3 жыл бұрын
நன்றிம்மா!
@user-jf8xq8tk3v
@user-jf8xq8tk3v 2 жыл бұрын
Ayya kali N. Rathinam valka valka valka.
@vrchangers5299
@vrchangers5299 2 жыл бұрын
Vera level 🔥🔥🔥
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo Жыл бұрын
சபாபதி படத்தில் ஒரு சிறப்பு கதாநாயகன் வேலைக்காரன் ஆகிய இரண்டு கேரக்டருக்கும் ஒரே பெயர்.சபாபதி.ராமச்சந்திரனைப் பார்த்து காளிN.ரத்தினம் ஒரு வசனம் பேசுவார்.எப்பா...எனக்கு கொஞ்சம் பக்கோடா கொடுப்பா...சிரிப்பை மறந்தவர்கள்கூட தன்னை மறந்து சிரித்து விடுவர்.
@natarajanr4210
@natarajanr4210 3 жыл бұрын
அருமை
@Newsmixtv
@Newsmixtv 3 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@user-wu5wf7fv9q
@user-wu5wf7fv9q 2 жыл бұрын
Please avoid back ground music. Irritating
@tiger1995grvr
@tiger1995grvr 8 ай бұрын
Lusu payalay music is fine
@gowrisankars3332
@gowrisankars3332 2 жыл бұрын
தென்னமரம் ஏறும் பொம்பளயத்தான் கட்டுவேன்.
@ambully7246
@ambully7246 3 жыл бұрын
நன்றி
@prakashkrishnamoorthy485
@prakashkrishnamoorthy485 2 жыл бұрын
It's very pathetic to see tamil cinema lost many good hearted talented people quickly. Ayya ratnam, oak devar, nsk, kannadasan, pattukottai kalyana sundaram, vivek passed away when their age is around 50.
@chandruChandru-fx9fo
@chandruChandru-fx9fo 2 жыл бұрын
ellorym rasikum padam sabapathy
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН