கல்லூரியில் படித்துக் கொண்டே group 2 - ல் state first எடுத்தது எப்படி ? - சுபாஷினி

  Рет қаралды 762,630

YOUTH PAPER

YOUTH PAPER

3 жыл бұрын

பஸ்ஸே போகாத குக்கிராமம் , பஸ்ஸில் படித்தே group 2 - ல் முதல் முயற்சியிலே வென்றது எப்படி ?
www.youtube.com/watch?v=NqT5v...
group 2 தேர்வில் இப்படி படித்துதான் முதல் முயற்சியிலே வெற்றி பெற்றேன் - தீபிகா
• group 2 தேர்வில் இப்பட...
குரூப் 1 தேர்வில் (DEO ) முதல் முயற்சியிலே வென்றது எப்படி -TNPSC | DEO Exam
www.youtube.com/watch?v=WScI9...
B.Ed படித்தவர்கள் எல்லாம் DEO தேர்வு எழுதலாம் வாங்க - முனிராஜ் - 8015943650
www.youtube.com/watch?v=UPQVS...
அரசு வேலை கிடைக்க வெறித்தனமாய் படிப்பது எப்படி? |How to prepare mentally for competitive exam
www.youtube.com/watch?v=awmIF...
RAILWAY & SSC Exam - க்கு தயாராவது எப்படி ? | மணிமொழியன் DSP
www.youtube.com/watch?v=_qScv...
BANK EXAM -ல் எளிதாய் வெற்றி பெறுவது எப்படி ? -மணிமொழியன் DSP
www.youtube.com/watch?v=hRBnx...
GROUP 2 தேர்வில் வெற்றிபெற வழிகாட்டுகிறார் - DSP மணிமொழியன்
www.youtube.com/watch?v=KyEFH...
அரசு தேர்வுக்கு தயாராவது எப்படி ? | How to prepare government jobs
www.youtube.com/watch?v=nxEIz...
Aftrall Diploma படிச்ச பையன்னு சொன்னாங்க ,8 போட்டி தேர்வுகளில் வென்றது எப்படி ?
www.youtube.com/watch?v=1LcbT...

Пікірлер: 584
@subhashinivadivel3629
@subhashinivadivel3629 3 жыл бұрын
Hi all ...thanks to all those who have wished me and it's my great pleasure that I have shared with you all...we are all capable of achieving what we believe...so never lose hope and keep on doing...success will definitely knock your doors soon...don't get demotivated at any point of time...be smiling and brave always...unganala mudiyala na yaralayum mudiyathu nu believe panuga...be open hearted and my est wishes for everyone who are preparing...keep doing and let next interview be yours guys...keep rocking... Life is very short and always be happy guys😅🤝🤝🤝thank you all...
@indujavenkat4143
@indujavenkat4143 3 жыл бұрын
Congrats... 💐... Also thank u for sharing your experience with us.. 👍💐😃
@nellaigamers2898
@nellaigamers2898 3 жыл бұрын
Unga job nature pathi solunga sis
@dhivyabharathi367
@dhivyabharathi367 3 жыл бұрын
Mains Tamil la elluthiningala illa english la sister?
@selva1338
@selva1338 3 жыл бұрын
Mam Can u please share the details about Mains.. did u write in English or tamil.. if English how to approach thirukural section in English?...
@rajeshs8972
@rajeshs8972 3 жыл бұрын
Congrats...Thanks for motivating
@sujisuji2090
@sujisuji2090 3 жыл бұрын
Aiii subashini sister 2018 Gr2 state first.. 🔥🔥 Our inspiration 🤩❤️
@kalaivanig4203
@kalaivanig4203 3 жыл бұрын
மாதர் குல மாணிக்கம் எங்கள் ஜெயம்கொண்டான் நகராட்சி ஆணையர் வாழ்க வளமுடன் ! வாழ்த்துக்கள் பல கோடி!
@user-zq1li7cq6w
@user-zq1li7cq6w 3 жыл бұрын
பல கடினமான சூல்நிலைகளுக்கு மத்தியிலும் குறுகிய காலத்தில், உங்களது அயராத கடின உழைப்பு உன்னதமான நிலையை அடைந்து எங்களுக்கு எல்லாம் ஆகச் சிறந்த வழிகாட்டியாக உள்ளீர்கள் சகோதரி... உங்களது அறப்பணி மேன்மேலும் செழித்தோங்க வேண்டுகிறேன்... இப்படிப்பட்ட அரிய ஆளுமைகளின் சீறிய அனுபவங்களை அறியச் செய்யும் உரிய சேவைகளை புரிந்து வரும் Youth paper ஊடகக் குழுமத்தாருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்.... உங்களது அறப்பணி மேன்மேலும் செழித்தோங்க வேண்டுகிறேன்.... நன்றி நன்றி ஐயா...
@sumathichander2210
@sumathichander2210 3 жыл бұрын
என் மகளும் சிவில் சர்வீஸ் தேர்விற்கு படித்து வருகிறார், உங்கள் சேனலில் வரும் பேட்டிகள் கேட்கும் போது என் மகளும் கண்டிப்பாக சாதிப்பார் என்று நம்பிக்கை அதிகரித்துள்ளது,யூத் பேப்பர்க்கு மிக்க நன்றி 🙏
@tamizharasand2880
@tamizharasand2880 3 жыл бұрын
Upsc படிப்பவர்கள் அனைவராலும் pass agamudiyath u athu mattum இல்லாமல் படிப்பவர்கள் அனைவரும் பெரிய background Periya University la படிச்சவங்க like IIT ,NIT Anna university un ponnu entha mulai prelims கூட pass pana mudiyathu end nort india la mass copy irrukku Ias posting 5 crore குடுத்து posting vanguranga Don't try upsc totally waste of time and mone💰💰💰💰💰💰💰💰💰
@sumathichander2210
@sumathichander2210 3 жыл бұрын
Nandha kumar IRS...kelvi padalaya,avaruku ena backround inum neraya example iruku,ana nenga enaku comment panama youtubela backround ilama padichavangala search panunga sir,ungalamadri backbone iladhavanga pesuvadal dhan tamilnadu inum backlaye iruku
@saafrin5723
@saafrin5723 3 жыл бұрын
@@tamizharasand2880 en ipdi solreenga bro avunga manasu hurt agum
@pradeepinta7394
@pradeepinta7394 3 жыл бұрын
@@tamizharasand2880 ஆதாரம் இருந்தால் வழக்கு தொடருங்கள் இதுபோல் வதந்திகள் பரப்ப வேண்டாம் படிப்பவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திலும் தவறான கருத்தை விதைக்க வேண்டாம் நேர்மையாக எழுதிய எத்தனையோ ஐஏஎஸ் நாட்டில் உள்ளனர்
@deeparaj1872
@deeparaj1872 3 жыл бұрын
அருமை மகளே, உழைப்பிற்கு எப்பவும் பலன் உண்டு.
@subulaxshmi3921
@subulaxshmi3921 2 жыл бұрын
படிக்கும் மாணவர்கள் இவர்களின் பேச்சை கேட்டு வாழ்வில் முன்னேறும் வழியை பின்பற்றி வந்தால் கட்டாயம் உயர்ந்த நிலைக்கு வரலாம்
@nageshnagesh6642
@nageshnagesh6642 2 жыл бұрын
Yes
@palanivelshidhar9772
@palanivelshidhar9772 3 жыл бұрын
வாழ்த்துக்கள். சகாயம் அஇப, போல் நேர்மையின் அடையாளமாய் தாங்கள் பணிபுரிய‌ வாழ்த்துக்கள்.
@dharsanguru5236
@dharsanguru5236 3 жыл бұрын
Hi sister godbils you
@vadiveld6869
@vadiveld6869 3 жыл бұрын
தங்கள் ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் நேர்மறை சிந்தனைகளை வளர்பதாக உள்ளது மேடம் நன்றி மேடம்
@nethram9257
@nethram9257 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி இதேபோல மக்களுக்கும் சேவை பணி புரியும் 🙏
@kavinfarms950
@kavinfarms950 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி....எங்கள் ஆசிரிய சமுதாயத்தின் குடும்பத்தின் விதை நீங்கள்...
@priyadharshini1724
@priyadharshini1724 2 жыл бұрын
Super excellent and clear speech subashini great confident person, keep it up for u r hard work always successful
@nagasayal8140
@nagasayal8140 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி...... உங்களுக்கு எல்லாம் பள்ளியில் இருந்தே...... இப்படிதா தன் வாழ்க்கையே பயணிக்க வேண்டும் என்று...... தெரிந்துஇருக்கின்றது ஆனால். நான் கல்லூரி சேர்ந்ததே என் வீட்டுக்கு தெரியாமல் தான் கல்லூரிக்கே 1 மாதம் போனே.... (ஏன்னா நா 12 படிக்கும் போது என் அப்பா தவரிட்டார் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம்) எனக்கு ஒரு govt jop போகணும்னு ஆசை ஆனால் அது எப்படி போகணும் என்ன பண்ணனும் என்ன படிக்கணும் எதுவுமே தெரியாது..... கண்ணுக்கு தெரிந்த சொந்தம் பந்தம் எல்லாம் படிக்க சொல்றாங்க. நம்மலும் படிப்போம்... அப்படித்தான் பள்ளிக்கூட வாழ்க்கையும் போனது கல்லூரி வாழ்க்கையும் அப்படித்தான்... நம்மலும் கால்லேஜ் போறோம்.... ஒரு சந்தோசம்.... எதுக்கு படிக்கிறோம் என்ன செய்ய போறோம்... எதுவும் தெரியாது... கல்லூரி வாழ்க்கை முடித்து.... அதுக்கு அப்புறம்1 yaer. களித்துதா. Tnpsc exam இருக்கு படிச்சா வேளைக்கு போகலாம்... தெரியும்... அதுக்கு அப்புறமும் படிக்கணும் னு ஆசை எங்கப்போய் படிக்க. .... இப்படியே. ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டு கேட்டு இப்போ வரைக்கும் grop2 exam படித்து கொண்டு இருக்கிறேன் காலங்களும் கடக்கின்றன என் வாழ்க்கையும் மாறவில்லை என் வறுமையும் மாறவில்லை தன்னம்ம்பிக்கையோடு பயணிக்கிறேன் நான் நினைத்ததை அடைவேன் என்று....... 6வருஷங்கள் கடந்தன என் வாழ்க்கை தான் இப்படி போனது நம் தலைமுறையவது நல்லருக்கட்டும் என்பதற்க்காக பயணித்துக்கொண்டு இருக்கேன் வறுமையை போக்க......
@subhashinivadivel3629
@subhashinivadivel3629 3 жыл бұрын
Hii...you will realise the reality soon ...that's what life gives you in each stage an experience...so keep doing...you will reach heights soon...my best wishes...🤝
@sakthivel-yw7qu
@sakthivel-yw7qu 3 жыл бұрын
முயற்சி திருவிையாக்கும்....
@tamilselvi-vc5dz
@tamilselvi-vc5dz 3 жыл бұрын
Definitely u will reach success very soon.
@sujithad7687
@sujithad7687 3 жыл бұрын
Bro prayer pannitu paddinga.... God surely give a good job.... And good position....
@preparingminds-silamsharif1957
@preparingminds-silamsharif1957 3 жыл бұрын
Great decision “B.A Economics “ and Hats off to you for not worrying about the societal thoughts and for respecting your super self interest & analysis 👏👏👏👏👏👏💐💐💐💐.
@saravanansaru8820
@saravanansaru8820 3 жыл бұрын
We've to say thank you mam for this motivational and success speech🙏🙏🙏
@SeshaAnqndhi
@SeshaAnqndhi 3 жыл бұрын
Work hard in silence let ur success make the noise.....💯... Perfect example.. Sis I'm also psgrkc student
@krishnamurthygv8719
@krishnamurthygv8719 2 жыл бұрын
மகளே உங்களது கடின உழைப்புக்கு வெற்றி கிடைத்து ஆணையாளராக பணிநியமனம் பெற்றதற்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்கட்டும்
@malarvizhi1780
@malarvizhi1780 2 жыл бұрын
Congrats dear daughter My daughter is studying Degree in physics.useful message to my daughter
@srinivasangopi7296
@srinivasangopi7296 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@arunkumarsoundrarajan7424
@arunkumarsoundrarajan7424 3 жыл бұрын
Thanks for your inspiration speech madam ..... Group 2 main exam 2018 batch la na fail but before another notification I heard your message extra booster to me..... thanks....
@lathaa4932
@lathaa4932 3 жыл бұрын
You are the example mam Dedication And hard work give success hats off
@SathishKumar-to3ym
@SathishKumar-to3ym 3 жыл бұрын
state first edukuravanga ella questions um nalla panuvanga nenchan but u proved that skipping questions will also gives success
@kmahimairaj6526
@kmahimairaj6526 2 жыл бұрын
Congratulations to you.Really very hard work you given success.Really grate.You are very cool and met all challenges.May God bless you and your family.inspiring motivational shared to us. keep it up.This message will change entire youth mind set.Thank you.
@umasatheesh9969
@umasatheesh9969 3 жыл бұрын
Well explained sis. Thanks for motivation
@ashoksiva3121
@ashoksiva3121 3 жыл бұрын
உங்கள் உழைப்பிற்கு பலன். சொல்ல வார்த்தைகள் இல்லை அக்கா ❤️❤️
@kalidasskala8421
@kalidasskala8421 2 жыл бұрын
மகளுக்கு வாழ்த்துக்கள்.வயதானகாலத்தில் பெற்றோரை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்.தேவன் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.ஆமென்
@thiagarajponniah1590
@thiagarajponniah1590 2 жыл бұрын
Congratulations. Good motivation. I wish to become an IAS officer. Be a role model by working straight forward.
@reethuavi6080
@reethuavi6080 3 жыл бұрын
Nanum achieve panuva bro.. Athuvum state 1st varuva i will Confident 👍👍👍
@ksnataraj8
@ksnataraj8 3 жыл бұрын
முயற்சி தான் உங்களை உயர்த்தியது வாழ்த்துகள் சகோதரி
@user-hd2dt7qs5o
@user-hd2dt7qs5o 3 жыл бұрын
youth paper, அப்படியே அவங்க எப்படி, என்ன மெத்தட் ல பிரிபர் பண்ணாங்கன்னு கொஞ்சம் இன்டர்வியூ பண்ணி போடுங்கப்பா ..
@vasanthyr8332
@vasanthyr8332 3 жыл бұрын
1111
@chermakani
@chermakani 2 жыл бұрын
Congratulations! Best wishes!!
@KRISHNARAGAV
@KRISHNARAGAV 3 жыл бұрын
நன்றி ஆணையர் அவர்களே
@veeramanimaheswari2799
@veeramanimaheswari2799 3 жыл бұрын
உழைப்பே உயர்வு க்கு எடுத்துக்காட்டு
@mohammedsulthan2333
@mohammedsulthan2333 2 жыл бұрын
May ur encourage speech make our discouraged pupils to achieve all success in life. Wish u subashini. Good luck
@indhu4790
@indhu4790 2 жыл бұрын
Best interview I ever heard. So much of struggles you have faced Mam. You are a great inspiration for me
@michaelangelmaria2823
@michaelangelmaria2823 2 жыл бұрын
It's really inspiring, motivating .You have achieved this place taking great effort . Studying for semesters and UPSC EXAM is not easy. 👏👏👏
@dianadurai7247
@dianadurai7247 2 жыл бұрын
it's TNPSC group 2 Not UPSC
@chitrachithu9791
@chitrachithu9791 Жыл бұрын
Openly speak very nice
@preethajeganathan9305
@preethajeganathan9305 3 жыл бұрын
Very good interview.. She is very clear and determined.. Kudos to Youth Paper..
@gopirolex1472
@gopirolex1472 3 жыл бұрын
Youth paper👍👍👍👍👍......Nanum nxt state 1st vaguvaen....Ennakum epdi la interview pannanumnu wish😊
@youthpaper9373
@youthpaper9373 3 жыл бұрын
vazhthukal bro
@jeevapreethi424
@jeevapreethi424 3 жыл бұрын
Super... Sagoo
@dailyhistoryupdate6536
@dailyhistoryupdate6536 3 жыл бұрын
I'm also bro..... Vera level ah motivation kutukrinha
@anithatverynice493
@anithatverynice493 3 жыл бұрын
Nice speech ma'am😇👌
@sherlymehandiart
@sherlymehandiart 3 жыл бұрын
Congratulations brother....God bless you....
@umam1639
@umam1639 3 жыл бұрын
Exam ku main hall ticket than adhey miss panitu poonengana neenga evlo carelesss
@alagendranalagu4981
@alagendranalagu4981 Жыл бұрын
Openaa elame solringa super sister best inspiration 💐💐💐💐
@anusuyasubramaniyam7100
@anusuyasubramaniyam7100 3 жыл бұрын
She is my clg senior 🔥She studied at PSGR KRISHNAMMAL COLLEGE FOR WOMEN COIMBATORE 🔥🔥🔥
@prabus3637
@prabus3637 2 жыл бұрын
Degree ah இவங்க tamil medim ல pDichangalaa or eng medium ல padichaangalaa
@kshaksha6455
@kshaksha6455 3 жыл бұрын
Super akka nanum oru தாசில்தார் akkanum ennku App a illa Amma madum the nanum nalla patushu oru government vela vankanum enkga ammava nalal pathukiranum
@rajeswarijaya1860
@rajeswarijaya1860 3 жыл бұрын
💐💐💐
@raa_ki_z_explores
@raa_ki_z_explores 2 жыл бұрын
Real heroes ah adaiyala paduthuringa Youth Paper Tnx 4 ur collections
@singamuthu3545
@singamuthu3545 3 жыл бұрын
மேடம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்🙏💕
@apj6064
@apj6064 3 жыл бұрын
Congratulations sister💐💐great inspiration to us Thankyou for Youth paper channel🙏🙏🙏
@youthpaper9373
@youthpaper9373 3 жыл бұрын
Welcome Sir
@gayathri.p6365
@gayathri.p6365 3 жыл бұрын
Super sis. Hard work not fail .you are role model for all women's
@srisai8628
@srisai8628 3 жыл бұрын
Hi sister, u r my role model.... Sometimes I don't have the mind set due to depression...like that time what will you do sister... Kindly share it will helpful for others also...
@saralags228
@saralags228 3 жыл бұрын
Hi Suba. Hope you are fine. I was meet you in Ariyalur CM visit.
@srimathipranav2158
@srimathipranav2158 3 жыл бұрын
Youth paper👍vera level videos 👑🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥I am waiting for your upcoming video's ❤️❤️❤️❤️❤️
@thalafankarthi2078
@thalafankarthi2078 3 жыл бұрын
Akka.. thanks for the motivation 🙏
@poojashiny1830
@poojashiny1830 3 жыл бұрын
I'm a fresher Jst now UG in English Complete pana Stepping into TNPSC GROUP Exam...Hope to be in ur position sis💯
@hunshikajasme3618
@hunshikajasme3618 3 жыл бұрын
Are You in coaching?
@poojashiny1830
@poojashiny1830 3 жыл бұрын
@@hunshikajasme3618 No..Self preparation
@hunshikajasme3618
@hunshikajasme3618 3 жыл бұрын
@@poojashiny1830 okie
@sathyakalimuthan
@sathyakalimuthan 2 жыл бұрын
@@poojashiny1830 pls give some overall idea to study nd which language you choose english or tamil??
@poojashiny1830
@poojashiny1830 2 жыл бұрын
@@sathyakalimuthan Hi..I'm doing my preparation in English..To be frank,I don't have an idea abt it..dude
@mahalakshmikumar6254
@mahalakshmikumar6254 3 жыл бұрын
Super sister your speech... motivation...
@abiabis5983
@abiabis5983 3 жыл бұрын
Super akka 👍 congratulations 💐 Hard work never fails
@bakyalakshmi9716
@bakyalakshmi9716 2 жыл бұрын
Super sis
@vennilavennila6212
@vennilavennila6212 3 жыл бұрын
Super mam nanum ippatha 3 week s ah class pora tnpsc group 4 Nega pesunathu Oru motivation ah iruku tq mam
@thaamaraitamil580
@thaamaraitamil580 3 жыл бұрын
Your idea is best, Yedu patithaalum Aandavan Anukiragamum Thiramaitum irunthaal Sigarathai Thodalaam
@sathishkumar.p9813
@sathishkumar.p9813 3 жыл бұрын
Veraa Maaaaari 🔥🔥🔥🔥🔥
@emanuveleman206
@emanuveleman206 3 жыл бұрын
Hi
@saranyak5859
@saranyak5859 3 жыл бұрын
Congrats sister'🎉🎊
@ezhilek9833
@ezhilek9833 3 жыл бұрын
Enoda school mate subha😍🙏proud of ur my dr friend..prema school avinashi
@jehanr8728
@jehanr8728 3 жыл бұрын
Apa ivanga entha yr passed out bro?
@gobicivilservent2657
@gobicivilservent2657 2 жыл бұрын
Prema school konkanari kovil pakathulathana eruku
@parthibans953
@parthibans953 3 жыл бұрын
Superb sister good motivation speech and ur speech shows that hardworking never fails... 👏👏👏... Sister na grp 2 ipo thaan padika start panirukom nd unga tips iruntha better to complete yenoda full hardwork poda ready ah irukom but adha yepadi use panradhu idea ila
@selvendrang6385
@selvendrang6385 3 жыл бұрын
hello , it is different than the other every interview. what about your M.A. economic degree? has it been completed? How did you manage. Because the post graduate is also important.
@daisyp1121
@daisyp1121 2 жыл бұрын
Adichikkavae mudiyathu semma hard work god's gift student
@ngk_mahadevi4777
@ngk_mahadevi4777 2 жыл бұрын
Tq for your motivational speech mam👌🤝
@vajihathnisa3669
@vajihathnisa3669 3 жыл бұрын
It's really inspiring
@vinothkumarvinoth3855
@vinothkumarvinoth3855 3 жыл бұрын
Vera level motivation akkaa
@ravisankar9124
@ravisankar9124 2 жыл бұрын
Thanks you mam your speech motivated and guide Life success
@dhanasekar6548
@dhanasekar6548 2 жыл бұрын
நன்றி பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி நிறைவு பேரானந்தம் 😀🕊️🕊️🕊️
@karthinarendran6845
@karthinarendran6845 Жыл бұрын
Happy wishes to you.. Happy journeys
@rajraj-oj8kh
@rajraj-oj8kh 3 жыл бұрын
Sema inspiration
@p.masilamani7084
@p.masilamani7084 2 жыл бұрын
Vazhthukkal. She need not be contended with this post. She has the potentiality to clear even Group 1 or Civil Service. She must try further.
@spimpexspimpex9554
@spimpexspimpex9554 3 жыл бұрын
congratulation suba, well done
@charlesnelson4609
@charlesnelson4609 3 жыл бұрын
Good. Good place to work, you can develop the urban local body. Congratulation mam. 👌🙏👩‍🎓🦗🦗🦗
@manikkams1328
@manikkams1328 2 жыл бұрын
உங்கள் வாழ்க்கையில் நடந்தது இப்போது எனக்கு நடந்தது கொண்டுயிருக்கிறது. நான் பி.காம் இளங்கலை பட்டம் பெற்று மற்றும் எம்.காம் முதுகலை பட்டம் இறுதியில் உள்ளது. நான் தமிழ் நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குருப் 2 மற்றும் 4 படித்து வருகிறேன். உங்களின் அனுபவம் வாய்ந்த வார்த்தை எனக்கு மிகவும் ஊக்கம் தருகிறது. மிக்க நன்றி...
@piramanayagammuthusamy4124
@piramanayagammuthusamy4124 9 ай бұрын
நகராட்சி நிர்வாகத்தில் பொதுமக்களுக்கு "கரு முதல் கல்லறை வரை" செய்யும் சேவையாகும். வாழ்த்துக்கள் மேடம்
@digitalservice4u741
@digitalservice4u741 3 жыл бұрын
Super mam👍 Thank you mam🙏👍👍
@rajendrant8681
@rajendrant8681 3 жыл бұрын
Ciramapattu padichatharku Nella.palan kidichadthu magalea mikka Happy Varga vazalamudan God bless you
@tnpsclifetnpsclife1649
@tnpsclifetnpsclife1649 2 жыл бұрын
Naa pathathula best. Video bro tnx u
@sridevin5290
@sridevin5290 3 жыл бұрын
Vazhthukal madam
@biruntha52
@biruntha52 Жыл бұрын
Wow...... 🙂she is my inspiration❤🙃
@rajraj-oj8kh
@rajraj-oj8kh 3 жыл бұрын
Youthpaper thankyou for useful message for this channel
@gp6185
@gp6185 2 жыл бұрын
Upload a video on day in life of muncipal commissioner.. It Will be of great motivation
@mathivanan5063
@mathivanan5063 3 жыл бұрын
Vazhththukkal sister
@sasikala7246
@sasikala7246 2 жыл бұрын
Thank u so much sister.......🔥💯🔥Hard work never fails💯
@rameshsengodan5356
@rameshsengodan5356 3 жыл бұрын
Whether you prepare the prelims and mains with ncert or state books
@selvarasusivasami6268
@selvarasusivasami6268 2 жыл бұрын
Congrats. All the best
@sujithachandrasekaran6723
@sujithachandrasekaran6723 2 жыл бұрын
I'm getting some positive thoughts from you for my situation
@balaguruvarafhasrinivasalu6668
@balaguruvarafhasrinivasalu6668 2 жыл бұрын
Wishes to Subashini for the great success. "Hard work is the mother of good luck"
@jayanthisankar5423
@jayanthisankar5423 2 жыл бұрын
Super mam. Your speech very nice. 👍👍👍
@sakthivelc7675
@sakthivelc7675 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம்
@nirmalas1317
@nirmalas1317 3 жыл бұрын
No words ka ....i like ur confident in negative mind set sitwation..self motivation ....
@nithishkumar7638
@nithishkumar7638 3 жыл бұрын
Valthukkal Akka.....100
@paulrajraj3602
@paulrajraj3602 2 жыл бұрын
Congratulations sister...i am paulraj from avinashi...i know ur father and mother very well
@bharathi9690
@bharathi9690 3 жыл бұрын
Mam can we choose posting in any district as our wish? Is it permanent?
@msb3285
@msb3285 2 жыл бұрын
Akka, interview la endha language use panneenga, tamil la pesuneengala illa english laya?
@vanamoorthylingammalaicham6431
@vanamoorthylingammalaicham6431 2 жыл бұрын
உழைப்பே உயர்வு வாழ்க வளமுடன்
@uniqueuniversal4034
@uniqueuniversal4034 3 жыл бұрын
Correct ah sonninga madam iam also jayankondam person. Success never give permenant happiness.... I am also realised.
@HIHI-jr3zt
@HIHI-jr3zt 2 жыл бұрын
thank you for your valuable words.....
@gunadeepudeepu2761
@gunadeepudeepu2761 Жыл бұрын
Thank you mam your inspirationl speech I am also like you many of the people ask me why you choose this arts degree and you are a good student who told this idea to you
@maheswarinithya8490
@maheswarinithya8490 3 жыл бұрын
Result moment is awesome...best of luck for your future journey.. I was also going to be an IAS
@prasanthk1436
@prasanthk1436 3 жыл бұрын
All the best sister
@divyae4513
@divyae4513 3 жыл бұрын
All the best👍
@selvama7349
@selvama7349 2 жыл бұрын
Me ias
@sumathisumathi1924
@sumathisumathi1924 3 жыл бұрын
Hats off you 👏sister
@KGokul-nw4rx
@KGokul-nw4rx 2 жыл бұрын
Youth paper teams 2026 nan IAS clear pannathum first interview nenga tha yedukanum 😇😇😇
@traveldiary9932
@traveldiary9932 2 жыл бұрын
Nanum.bro deputy collector...
@KGokul-nw4rx
@KGokul-nw4rx 2 жыл бұрын
@@traveldiary9932 😇
@traveldiary9932
@traveldiary9932 2 жыл бұрын
@@KGokul-nw4rx but epdi padika therila enum start panla
@KGokul-nw4rx
@KGokul-nw4rx 2 жыл бұрын
@@traveldiary9932 unga age
@traveldiary9932
@traveldiary9932 2 жыл бұрын
@@KGokul-nw4rx 26
@sivamaths5181
@sivamaths5181 3 жыл бұрын
Super mam I am also aspirants in this time conform clear the exam
@nithyas8824
@nithyas8824 2 жыл бұрын
Thank you youth paper channel for giving very useful interview for me
@raghuramanramakrishnan3590
@raghuramanramakrishnan3590 2 жыл бұрын
Very informative and should be published in government school students . Hats off sister
@arunpandiyan4651
@arunpandiyan4651 2 ай бұрын
Tamil medium la padichi pass pannavangala interview neraya podunga.......romba motivation ah irukkum .....tamil medium students ku ❤
@banumathiselvan7606
@banumathiselvan7606 3 жыл бұрын
Dear Subhashini Iam very glad to see your video. Iam your mother's friend BEO
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 56 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 56 МЛН